Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்னை அம்பிகை உணவுத்தவிர்ப்புப் போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது

  2. உலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' (மதர்ஸ் டே) மற்ற சர்வதேச தினங்களை போல ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 'அன்னையர் தினம்' உலகெங்கும் கொண்டாட காரணமாக இருந்ததன் பின்னணி என்ன? என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகும். பழங்காலத்தில் கிரேக்கர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தை தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினார்கள். ரோமர்களும் 'சைபெலி' என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி …

  3. அன்பான சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! – தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் முக்கிய வேண்டுகோள் 12 Views ”மீண்டும் அதிகரித்து வரும் கோவிட் 19இன் தாக்கம் காரணமாக, கடந்த 28.10.2020 அன்று சுவிஸ் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட விதி முறைகளிற்கமைவாக வழமைபோன்று இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்துவதற்காகப் பிறிபேர்க் மாநிலத்தில் அமைந்துள்ள போறூம் (FORUM) மண்டப நிர்வாகத்தினரிடம் எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதி இடைநிறுத்தப்பட்டிருக்கிறது என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்” என தமிழீழ விடுதலைப்புலிகள் – சுவிஸ் கிளை அறிவித்துள்ளது. “மேலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் இல்லங்களில் தேசிய மாவீரர்களை நினைவுகூர்வதற்காகக் கீ…

  4. Oct 28, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / அன்பான தமிழீழ மக்களே - ஐ நா அழைக்கின்றது உங்களை சர்வதேசத்தின் மௌனத்தினால் சிங்கள தேசம் தமிழர் இனப்படுகொலையை மிக வெற்றி கரமாக நடாத்தி முடித்திருக்கின்றது. கைகளை பின்புறமாகக்கட்டியும், கலால் உதைத்தும், கதறகதற பாலியல் வல்லுறவையும், உயிருடனே கூரிய ஆயுதணங்களால் வெட்டியும், தடைசெய்யப்பட்ட நச்சு ஆயுதங்களால் எம்மவர்கள் கொல்லப்பட்டதும், தொலைக்காட்சியிலும் இணையத்தளங்களிலும் அனைவரும் கண்ட காட்சிகளாகும். வெளியில் வராத இரத்தத்தை உறையவைக்கும் சம்பவங்கள் பல நூற்றுக்கணக்காக உள்ளது என்ற செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில் வெளியில் சொல்ல முடியாது மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி உளத்தாலும் உடலாலும் மனநிலை பாதிக்கப்பட்டு போய்யுள்ளோர் பலபேர…

  5. அன்பான தமிழ் உறவுகளே எங்கள் கருத்துகளை இதற்கும் எழுதுவோம். http://www.tamilnational.com/ US discuss humanitarian situation in Sri Lanka with Tamil Diaspora THURSDAY, 09 APRIL 2009 01:16 ADMINISTRATOR யாழ்க்கள உறவுகளுக்கு வணக்கம். இந்த இணைப்பிலுள்ள செய்தியைப் பார்த்திருபீர்களென நம்புகிறேன். இதற்கான கருத்துகளைப் பின்னூட்டமிடுவதூடாக எமது கருத்துகளை இவர்கள் முன் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது. நாம் அமெரிக்க அரசுத் தலைவர் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஆனால் கொள்கையை மாற்றக் கூடிய அல்லது தீர்மானிக்கக் கூடிய தலைமைகள் பிராந்திய ரீதியாகச் செயற்பட்டு வருகின்றன. இதிலே உள்ள இருவரும் (திரு றிச்சட் பௌச்சர், திரு றொபேட் ஓ பிளேக்) அமெரிக்க நலன்களைத் தெற்காச…

    • 2 replies
    • 859 views
  6. அன்பான தமிழ் உறவுகளே...! துபாயில் தடுத்து சிறை வைக்கப்பட்டிருக்கும் உங்களின் உறவான... ஐநாவால் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈழ அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்தாமல் தடுக்கும் விதத்தில் அந்த ஈழ அகதிகளை உங்களில் ஒரு உறவாக நினைத்து அவர்களை நாடு கடத்துவதில் இருந்து உடனடியாக தடுத்து நிறுத்த அவர்களுக்கான இந்தத் தளத்தில் உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு கையொப்பம்தான் ஐநாவின் நெஞ்சில் பதியப்பட்டு, அந்த அகதிகளின் நாடு கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்தும். அன்பான தமிழ் உறவுகளே... உடனடியாக உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள். நன்றி. Please sign!! http://chn.ge/147LNpW முகப்புத்தகத்திலிருந்து ஒரு கோரிக்கை .

  7. அன்பான தமிழ்மக்களுக்கு ஓர் வேண்டுகோள்! 21.01.2008 / நிருபர் எல்லாளன் பிரான்ஸ் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி எமது மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க தேசவிரோதசக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. இதன் ஒருவடிவமாக T.T.N எனும் பெயருடன் ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கு எமது அமைப்பின் ஆதரவு இருப்பதாகவும் கூறி பொருளாதார உதவியையும், ஆதரவையும் கோரி எமது மக்களை குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கின்றன. தேசவிரோத சக்திகளின் இப்பொய்யான பரப்புரைகளை நம்பி இம்முயற்சிகளுக்கு உதவிகளையோ, நிதி உதவியோ வழங்கவேண்டாம். எனவே! விழிப்புடன் செயற்பட்டு தேசவிரோத சக்திகளின் முயற்சிகளை வேரோடு அழித்து எமது விடுதலையை வென்றெடுக்க அனைவரும் செயற்படுவோம் நன்றி ரி.ரி.…

    • 6 replies
    • 2.4k views
  8. அன்பார்ந்த புலம்பெயர் இளைய சமுதாயமே எமது இனம் தற்பொழுது என்றும் இல்லாதவாறு இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறது.இந்த வேளையில் நீங்கள் ஒரு சிலர் புலம்பெயர் மக்கள் மத்தியில் அழகுராணி போட்டி நடாத்துவது எமக்கு வேதனை அளிக்கிறது. எம்மினம் சிங்களத்தின் கொடூரத்தில் ஒரு சிறு துளி சுதந்திரம் கூட இல்லாமல் அடைபட்டு வேதனையை சுமக்கும் இந்த தருணத்தில் நாம் அழகு ராணி போட்டி நடாத்துவது எம்மை நாமே முட்டாள் ஆக்கும் செயல் ஆகும். ஆகவே எமதுஇனம் கொஞ்சமாவது சரளமான வாழ்க்கை வாழும்வரையாவது எமது இந்த அழகுராணி போட்டிகளை நிறுத்தி வைக்குமாறு அன்புடம் வேண்டப் படுகிறீர்கள்.இல்லையேல் எம்மை அழிக்கும் சிங்களத்திற்கும் புலம்பெயர் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் . இதை நடாத்தும் நண்பர்க…

    • 1 reply
    • 709 views
  9. *கெழும்பில் வாாழும் ஒரு இனஉணர்வுள்ள ஒரு தமிழன் இணையதளங்களில் இணைக்கச்சொல்லி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதத்தை இங்கு இணைக்கிறேன் அன்பின் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, எமது முப்பது வருடகால போராட்ட வரலாற்றிலே இது ஓர் முக்கியமான மாதம். நாம் போராட்டம் என்று குறிப்பிடுவது வெறும் ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்லாது இத்தனை காலமும் எமது தமிழ் பேசும் உறவு நெஞ்சங்கள் சந்தித்து வந்த இன்னல்களையும், இழப்புகளையும், கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளையும் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் குறிக்குமாகும். செம்மொழியாம் தமிழ் ஆனால் அதிலும் இல்லை வார்த்தைகள் எமது மக்களின் துயரங்களை விவரிப்பதற்கு. இன்று நாம் ஓரு உற்ற தளபதியை இழந்து இன்னொரு மாபெரும் இழப்பை சந்தித்து நிற்…

  10. அன்புடையீர், நெதர்லாந்துப்பத்திரிகைகள் பலவற்றில், இந்தியாவிலிருந்து தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக 19ம் நூற்றாண்டில் கூலிகளாக கொண்டுவரப்பட்டவர்கள்தான் இலங்கையில் இன்று வாழும் அனைத்துத்தமிழர்களும் என்று பல கட்டுரைகள் வந்துள்ளன. இது வரலாறு தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ எழுதி அனைத்துதமிழர்களும் அவமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் டென்காக் நகரிலுள்ள நெதர்லாந்தின் தேசிய ஆவணக்காப்பகத்தில், 4000 ஆண்டுகளிற்கு மேலாக இலங்கையில் வாழும் பழங்குடிமக்கள் ஈழத்தமிழர்கள் என்ற ஆதாரங்கள் பல உள்ளன. இவ் ஆதாரத்தை யாரும் அங்கு சென்று அதைப்பார்வையிடலாம். எனவே இவ் ஆதாரங்களைக் குறிப்பி;ட்டு கீழே எழுதப்பட்ட முன்மாதிரியான கடிதத்தை அப்பத்திரிகைகளிற்கு அனுப்புபவர்களின் முகவரி, கையெழுத்துடன் அன…

  11. தேசக்காற்று இணையம் செல்ல இங்கே அழுத்துங்கள் உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் தாயகக் கனவே வேர் விட்டு நீளமாகவும் ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் வீர அத்தியாயத்தின் நாமங்கள் சுமந்து நாளும் நெருப்பூட்டி வடித்தெடுத்த வரிகள் , இசையூற்றிலே இருக்கை செதுக்கி தமிழீழ விடியலுக்கு ஆணிவேராக இருந்த வரலாற்றுச் சுவடுகளை எம் ஊர்ப்புறத்தே உரசிவரும் காற்றைப் ப…

  12. லச்சுமி கலைச்செல்வன் இவரிற்கு ஒரு கடிதம் அன்புள்ள லச்சுமியக்கா வணக்கம் முதலில் என்னை மன்னிக்கவும் ஏனெனில் உங்கள் கணவரின் பெயரை உங்கள் பெயருடன் இணைத்து எழுதியதற்கு. எனக்கு தெரியும் அது உங்களிற்கு பிடிக்காது காரணம் அதுபெண்ணடிமைத்தனம் எண்டு நீங்களே சொல்லியிருக்கிறீங்கள். சரி சமீபத்தில் உங்கள் வீட்டை உடைத்து பல விலை மதிப்பற்ற உங்கள் ஆணவங்களை மன்னிக்க ஆவணங்களை சிலர் திருடிகொண்டு போய் விட்டாகளாம் அதுவும் நீங்கள் இல்லாத சமயம் என்று செய்தி அறிந்தேன். அது புலிகள்தான் என்று நீங்கள் குற்றம் சாட்டியிருக்கிறீங்கள். நீங்கள் இல்லாத சமயம் வந்தது புலிகள் தான் என்று புலிகள் எப்படி அவ்வளவு திட்டவட்டமாக உங்களிற்கு தெரியும் . வந்தவர்களே பின்னர் தொலைபேசியடித்து தாங்கள் பு…

  13. அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை! தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை அமைக்கப்படவுள்ளது. அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரீஸின் புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது. மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வி…

  14. இன்று நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்வைக்கண்டிருப்பீர்கள் அதை இங்கு பதியுங்கள். இன்று நான் பார்த்தது காலையில் வேலைக்கு வந்தபோது கடைக்கு முன் கார் நிறுத்தும் அத்தனை இடங்களும் வெறுமையாக இருந்தன. (சாதாரணமாக இடத்துக்கு அலையணும்) தூரமாக வரும்போதே கார் தரிக்கும் இடத்தினூடாக காரைச்செலுத்தினேன் மகள் இருந்தாள் சிரித்தபடி சொன்னால் கார் தரிப்பிடத்தில் அப்பா கார் ஓடுகின்றார் என. இதுவும் அதிசயம் பரிசில். இந்த மாதம் அநேகமானவர்கள் விடுமுறையில் வெளியில் சென்றுவிடுவதால் இந்த மாதம் மட்டும் கொண்டாட்டம். முன் கார்களை முட்டத்தேவையில்லை அத்துடன் குறித்த நேரத்தில் வேலைக்கும் வரமுடியும்.

  15. அன்று 30.- இன்று 200.- நான் 1991இல் வெளிநாடு வந்த சந்ததியினரில் ஒருவன். கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வளர்ந்திருந்தாலும் அதனோடு வாழ்ந்து இருக்கிறேன் என்று உணர்கிறேன். கேட்டது கிடைக்கவில்லை, கேட்டால் கொடுப்பதர்க்கு வசதிகளும் அன்று இருக்கவில்லை. நான் பார்த்து ஆசைப்படுவதர்க்கு நண்பர்களோ ஏனைய சுற்றாடலில் வாழ்ந்த தமிழர்களோ அப்படி இருக்கவில்லை, அனைவருக்குமே ஒரு வகையில் ஒரே நிலை. இன்று கேட்பது கிடைக்கிறது, கேட்காமலும் கிடைக்கிறது. வசித்தது காம்ப் வீட்டில், அதில் ஏதிலிகள் இல்லம் என்று ஜேர்மன் மொழியில் லான்ட்லைன் தொலைபேசியில் எழுதி இருந்தது. அன்று அர்த்தம் தெரியவில்லை. 1 பிராங் கிடைத்தாலே கடைக்கு சென்று இனிப்பு வாங்கிவிடுவோம். அதை உண்ணும்போது இருந்த சந்தோசம் இன்று …

  16. அன்று சிந்திய ரத்தம்..சாத்திரி பேட்டி அன்று சிந்திய ரத்தம் தளவாய் சுந்தரம் தமிழகத் தலைவர்களின் ஆவேசப் பேச்சுக்கள் ஈழத் தமிழருக்கு தீமையையே செய்யும்! சாத்திரி பரபரப்பு பேட்டி ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரை எழுதிவந்த கௌரிபால் சிறி என்கிற சாத்திரி., முன்னாள் ஈழப்போராளி, பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர், யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த சாத்திரி, 1984இல் தமது பள்ளிப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வருகின்றார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த சாத்திரியுடன் ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரின் தொடர்ச்சியாக ஒரு பேட்டி… தம…

    • 2 replies
    • 2.1k views
  17. அன்று நான் 17 வயதில் அரசியல் கைதி – தந்தையை சுட்டுக்கொன்றனர் – இன்று நான் கனடாவில் முக்கியமான நிதி நிர்வாகி- ரோய் ரட்ணவேல் Posted on June 22, 2023 by தென்னவள் 22 0 நான் இலங்கையில் பதின்ம வயதில் அரசியல் கைதியாகயிருந்தேன் தற்போது நான் கனடாவின் தலைசிறந்த நிதி நிர்வாகிகளில் ஒருவர் என சிஐ குளோபல் அசெட் மனேஞ்மென்ட் மற்றும் சிஐ பினான்சியலின் நிறைவேற்று துணை தலைவர் ரோய் ரட்ணவேல் தெரிவித்துள்ளார். அவருக்கு 17 வயதாகயிருந்தவேளை இலங்கை தமிழர் என்ற காரணத்திற்காக ரோய்ரட்ணவேல் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்- பல மாதங்களாக அவர் சித்திரவதை செய்யப்பட்டார் மிகவும் ஈவிரக்கமற்ற நிலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அவரது தலைவிதியை த…

  18. அன்று புலிகளின் ஆதரவாளர்கள், இன்று அரச ஆதரவாளர்கள் ("கார்த்திகை மலரல்ல, உள்ளக் கமலமடா ஐயப்பன் வேண்டுவது" ) இலங்கை அரசுகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தில் பல போராளிகள் உயிர்களை துறந்தார்கள். பலர் தமது கல்வியை, வேலைகளை பாதியிலேயே விட்டுவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் தமது பெற்றோர்களை, உடன்பிறப்புகளை, வாழ்க்கைத் துணையரை பிரிந்து சென்றார்கள். சிலர் திரும்பி வந்தார்கள்; சிலர் உடல் உறுப்புகளை இழந்தார்கள்; சிலர் சித்திரவதைகளினாலும், தோல்விகளினாலும் மன நோயாளிகளாக வாழ்வை தொலைத்தார்கள். இவ்வாறு தமிழ் மக்களுக்கான போராட்டத்தில் பெண்களும், ஆண்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் தம்மை அர்ப்பணம் செய்து கொண்ட போது ஒரு சுயநலக் கூட்டம் தாமும், தம…

    • 2 replies
    • 1.2k views
  19. இதை பற்றி எழுத வேணும் என பல நாள் ஏக்கம். ஒரு கறுப்பினத்தவருடன் கதைக்கும் பொது அவர் சொன்ன வார்த்தைகள் தான் என்னை இதை எழுத தூண்டியது. அவர் UKல் பிறந்தவர். அவரின் அடி அவருக்கே தெரியாது. அவர் தான் British Citizen என சொல்வதில் பெருமை கொள்கிறார். ஆனால் அவரை ஒரு பொது இடத்தில் மற்ற வெள்ளைகள் கீழ்தரமாக தான் பார்க்கினம். இங்கு லேபர் கவேர்மென்ட் இருந்த பொது, நிதி அமைசர் ஒரு சீன பெண். அவர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவராயினும், பார்த்தவுடம் அவரை ஒரு சீனத்தவர் என்றுதான் எல்லோரும் சொல்லுவர், வெள்ளைகள் உட்பட. அவரோ தான் ஆஸ்திரேலியன் என பெருமையுடன் சொல்லி கொழ்வார். ஆனால் அதை இங்குள்ள வெள்ளைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் முஸ்லிம்களின் நிலை கூட. இந்த நிலை தான் வெளிநாடுகளில் உள்ள எங்க…

    • 32 replies
    • 2.5k views
  20. அண்மையில் ஒரு புத்தகம் சிட்னியில் வெளியிட்டிருந்தார்கள் அதற்கு சமூகமளிப்பதிற்குரிய சந்தர்ப்பம் கிடைத்தது.புத்தகத்தை நுனிபுல் மெய்வதிற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது புத்தகத்தை வெளியிட்டவர் இலங்கையின் தலை சிறந்த எழுத்தாளர் தற்பொழுது புலம்பெயர் வாழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் பிரபலமான மாத்தளை சோமு அவர்கள்.புத்தகத்தின் பெயர் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். அதில் எனக்கு பிடித்தது. அவுஸ்ரெலியாவில் வாழ்கின்ற கறுப்பின ஆதிவாசிகளுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அவுஸ்ரெலிய கறுப்பின ஆதிவாசிகளின் பண்பாடு பழக்க வழக்கங்கள் பழந்தமிழர்களோடு ஒத்து போகின்றது மலைகளை,பெரிய மரங்களை பாம்புகளை,சூரியனை,சந்திரனை அவர்கள் வியந்து மரியாதை வணக்கம் செய…

  21. அப்பா பியர் போத்தலும் கையுமாக...... ஸ்காபுரோவுக்கு ஒரு அலுவலாக செல்லவேண்டியிருந்தது சென்ற அலுவல் மிகவிரைவாகவே முடிந்துவிட்டது. அலுவலை முடித்துக்கொண்டு வெளிக்கிடும்பொழுதுதான் ஞாபகம் வந்தது என்னுடன் வேலைசெய்யும் நண்பரின் வீடு பக்கத்தில் இருப்பது பலமுறை அந்நண்பர் தனது வீட்டுக்குவரும்படி கேட்டிருந்தார் நேரமின்மையால் போகமுடியவில்லை எனவே அவரையும் சந்தித்துவிட்டு செல்வோம் என முடிவெடுத்தேன் அவர் இருப்பது எப்பார்ட்மென்ற் பில்டிங். அங்குசென்றால் விசிற்ரர் பார்க்கிங் புல் கார் பார்க்பண்ண இடமில்லை எனவே சிறிது தொலைவில் வீதி ஓரத்தில் கார்பார்க் பண்ணக்கூடிய இடமாகப்பார்த்து(பிழையான இடத்தில்பார்க்பண்ணீற்று பார்க்கிங் டிக்கட்வைச்சா பைன் யார் கட்ட…

  22. மொழி தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் இந்த வீடியோவை பாருங்கள். பின்னர் வாசியுங்கள். https://rtlnext.rtl.de/cms/grundstueck-in-bremen-geeignet-fuer-hindu-tempel-heilige-kuh-madel-entscheidet-4139653.html ஒரு ஜெர்மன் பால் மாடு அதனது பெயர் ‘மாடல்’. வயது மூன்று. அந்த மாடல் என்ற பெயர் கொண்ட மாடு, பிறீமன் நகரத்துக்கு வெளியே இருந்த ஒரு நிலத்தில் தனது உரிமையாளரான Frank Imhoff உடன்கவர்ச்சியாக அன்னநடை நடந்து ஒரு இந்துக் கோயிலை கட்டுவதற்கு (17.01.2018 புதன்கிழமை) அனுமதி அளித்திருக்கிறது. மாடு நிலத்தில் முரண்டு பிடிக்காமல் ஒழுங்காக மகிழச்சியாக நடந்தால் அங்கே கோவில் கட்டுவதற்கானஅனுமதி கிடைத்து விடும் என்பது இந்துமதம் கண்டறிந்த ஒரு அற்ப…

  23. அப்பாவி தமிழர்களை கொன்றவர்களுக்கு மலேசியா உடந்தையாவதா? ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிந்து ஆதரவளிக்க வேண்டும் என போராட்டங்கள், கோரிக்கை மனுக்கள் என பல வழிகளிலும் நமது அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டபோதும், அது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டுள்ளது. இச் செயலானது இந்நாட்டில் வாழும் தமிழர்களுடைய உணர்வுக்களுக்கு மலேசியா அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்பதையே வெளிக்காட்டுவதாக கூறுகிறார் சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் எல்.சேகரன். இந்நாட்டு குடிமக்களாகிய 20 இலட்சம் மலேசியத் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஒரு பொருட்டாக கருதாமல் இலங்கையில் செய்துள்ள அற்ப முதலீடுகளுக்காக, ஒரு இனத்தையே படுகொலை செய்த அரச…

    • 0 replies
    • 403 views
  24. அமெரிக்க – கனேடிய எல்லையில் தடுத்து வைக்கப்பட்ட பாடகி மியா யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட பிரித்தானியாவின் பாடகி எம்ஐஏ மியா என்று அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் அமெரிக்க- கனேடிய எல்லையில் சில மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கனடாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவின் ஊடாக கனடாவுக்கு செல்லும்போதே அவர் அமெரிக்க- கனேடிய எல்லையில் தடுக்கப்பட்டார். 10 வருடங்களுக்கு முன்னர் மியா லொஸ் ஏஞ்சல்ஸூக்கு சென்ற வேளையில் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன்போது அவர் ஆடையகம் ஒன்றுக்குள் சென்று புது ஆட…

    • 2 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.