Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி. Posted on January 8, 2024 by சமர்வீரன் கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)

      • Thanks
      • Like
    • 5 replies
    • 2.1k views
  2. ஏதிலிகளாக வாழும் ஈழத்துக் குழந்தைகளுக்கு உதவி செய்த லண்டன் tooting அம்மன் ஆலயம், சிவயோகம் அறக்கட்டளை அமைப்பு சில காட்டிகொடுப்போரின் தகவல்களின் அடிப்படையில் அதன் செயற்பாட்டாளர் சீவரத்தினம் அவர்கள் கோயில் தர்மகர்த்தா வாக தொடர்ந்து பணி செய்யக்கூடாது என்று ஒருவருடத்திற்கு இடைநிறுத்தியுள்ளது உதவி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்பு. கோயிலின் கணக்கும் அவர்களால் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்த குற்றம் ஈழத்துக் குழந்தைகளுக்கு உணவு கொடுத்ததுதான். கடிதம் எழுதியவன் புலிகளுக்கு காசு போவதாக எழுதியுள்ளான். இப்படியே போனால் லண்டனில் இருகின்ற தமிழரின் அனைத்து சொத்துக்களும் புலிகளினது என்று முடக்கும் காலம் வரப்போகின்றது. ஏய் தமிழா இதை தடுப்பதற்கு …

  3. வாசிங்டன் சிறிலங்கா தூதுவராலய முன்றலில் சுதந்திர தினத்ததைக் கொண்டாட சனிக்கிழமை மாலை அமெரிக்க காங்கிரசார் செனட்டர்மார் இன்னும் பெரிய பெரிய புள்ளிகள் சிறிலங்கா தூதுவராலயத்துக்கு வரவிரப்பதால் 2-7-2009 சனி மாலை 3-7 மணி வரை நடைபெறவுள்ள கவனயீர்பு நிகழ்வில் கலந்து கொண்டு எமது மக்களின் அவலக்குரல்களை வெளிக் கொண்டுவர முன்வாருங்கள்.

  4. 2009 ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியல் வேலைத்திட்டங்கள் தமிழ் மக்களின் கட்டமைப்புக்களால் சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றன, அத்துடன் வடமாகான சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைத்தேவைகள், அவர்களின் தொடர்ச்சியான துயரங்கள், மற்றும் அடிப்படை உரிமைகள் தாயகத்தில் மறுக்கப்பட்டு வருவது பற்றியும், நான்கரை ஆண்டுகளிற்கு பின்னரும் தமிழ் மக்கள் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் எந்த விதமான முன்னேற்றங்களும் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதை எடுத்துக்கூறினார். இவர் தனது சந்திப்பின்போது, டெனிஸ் பாராளுமன்ற சபாநாயகர் மோவ்ன்ஸ் லுக்க்ரொவ்ற் சோசலிச ஐனநாயக கட்சியின் பாராளுமன்ற குழுவின் உபதலைவர் மோவ்ன்ஸ் ஐன்சின…

  5. பாலச்சந்திரன் படுகொலையும் பரப்புரையும் ஆலோசனைகளும் உதவிகளும்.... கேலும் மக்ரே இந்தியாவை குறிவைத்து தனது பரப்புரையை ஆரம்பித்துள்ளார். பலரும் எதையாவது செய்யவேண்டும் என உள்ளோம். சித்தன் பல இந்திய மின்னஞ்சல்களை இணைந்துள்ளார். சித்தன் இணைத்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் உள்ளன. அதில் பல தவறானவையாக இருக்க கூடும். அவற்றை நாம் ஆளுக்கு இருபது என பிரித்து தகவல்களை அனுப்பலாம். இருந்தாலும் நாம் எதை செய்தால் சிங்கள அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்ற எண்ணம் உங்களிடம் உள்ளது?, அதை பகிருங்கள்.

  6. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு [ வெள்ளிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2013, 07:44 GMT ] [ கனடா செய்தியாளர் ] ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவைக்கான தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப…

  7. இது பற்றி ரொறன்ரோ சண் பத்திரிகையில் வந்த செய்தி http://m.torontosun....rys-basic-facts

  8. இன்னொரு தமிழ் இளைஞனின் உயிர் ரொரன்டோ பகுதியில் பறிப்பு சாரங்கன் சந்திரகாந்தன் ( Charankan Chandrakanthan) எனும் 25 வயதேயான தமிழ் இளைஞன் நேற்றிரவு Middlefiled and McNicoll உயிராபத்தான நிலையில் சூட்டுக் காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டு சற்று நேரத்தில் இறந்துள்ளார். இவருக்கும் இன்னொருவருக்கிடையில் ஏற்பட்ட பிணக்கின் போது மற்ற நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://toronto.ctvnews.ca/25-year-old-fatally-shot-in-scarborough-identified-by-loved-ones-1.4602516

  9. தப்பு யார் மீது ? கருத்துக்கள் . . கனமாக இருக்கட்டும் .

    • 6 replies
    • 2k views
  10. ஈழத்தில் 50 000 ம் மேல்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவின் சூள்ச்சியும் கபட நாடகமுமே காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இனி நீங்கள் எவ்வளவு முக்கினாலும் தமிழ் நாட்டு அரசோ புதுடில்லி அரசோ எதுவும் செய்ய போவதில்லை. இந்த காலகட்டத்தில் எங்களுக்கு இருக்ககூடிய ஒரே வாய்ப்பு அமரிக்காவை நோக்கி எமது கரங்களை நீட்டுவதுதான். இதைத்தான் நாங்கள் புலத்திலும் செய்துகொண்டு இருக்கிறோம். இந்தியாவில் மொத்தம் 5 இடத்தில்(மும்பை,கொல்கத்தா,பு

    • 0 replies
    • 2k views
  11. இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து நியூசிலாந்தின் அகதிகள் பேரவை நிறைவேற்று அதிகாரி கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக வைத்தியசாலையில் போராடிக் கொண்டிருப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இவரது 5 வயது மகன், 39 வயதுடைய மனைவி, 66 வயதுடைய மனைவியின் தாயார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 11 வயதுடைய மகள், 69 வயதுடைய அவரின் தாத்தா ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனினும் 47 வயதுடைய கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக போராடுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து கைலேஸ் தனபாலசிங்கத்தின் 3 தலைமுறையை காவுகொண்டுள்ளத…

  12. நாளை வெள்ளிக்கிழமை வெளியாகிறது .(MAY 13 )

  13. இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது [ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 01:14.21 PM GMT ] இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார். மேற்படி விருதானது (Elsevier and Materials Science and Engineering C Young Researcher Award) உயிரியல் விஞ்ஞானம், ​​பொருள்சார் பொறியியல் தொடர்பான ஆய்வியல் மற்றும் கோட்பாடுசார் விடயங்கள் பற்றிய சிறப்பு ஆராய்ச்சிகளை அடையாளங்கண்டு அவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, 35 வயது அல்லது அதற்கு குறைவான தனிநபர்களுக்கு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியினால் வழங்கப்படுகின்றது. சுந்தர் தனது கலாநிதி பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகக் கல…

  14. கள மறவர்களே! புலமெங்கும் தமிழர் எழுவதுகண்டு மகிழ்ந்தோர் கனடாவில் தமிழர் தூங்குவது கண்டு வெகுண்டனர். அவர்களுக்கு ஒரு இனிப்பான சங்கதி. நாளை தொடக்கம் ஒருவாரத்துக்கு கனடா இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் ஈழத்தமிழர் ஆதரவுக் குரலுடன் எல்லோர் குரலும் சேர்ந்து ஓங்கி ஒலிக்கட்டும் தமிழ்முழக்கம்!!!!

  15. Started by ஈழமகள்,

    Urgent, Urgent !!! Credible Information was received that we only have a few hours at most to prevent a major human catastrophe where upwards of 10,000 people will be killed by the GoSL that is mounting a major sea, air and land offensive in defiance of the world. - It has to be stopped NOW! Please, Please, Please, Call the White House and Susan Rice's office. Phone: White House - 202 456 1414 / Fax 202 456 2461 Hillary Clinton - 202 456 1111 / Fax 202 647 2283 Susan Rice - 212 415 4050 / Fax 212 415 4053 Please also see attached Press Statement from the All Party Parliamentary Group for Tamils - Text Below. Foreign Secretary David Milib…

  16. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கையிலிருந்து "நம்பிக்கை" நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இலங்கை யிலிருந்து தமிழ் பத்திரிகையை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் உண்மையான நிலைமையினை வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த தமிழ் பத்திரிகையை இலவசமாக விநியோ கிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. "நம்பிக்கை" என்ற பெயரில் வெளியிடப்படவிருக்கின்ற இந்த பத்திரிகையை இலங்கையிலிருக்கின்ற தூதரகங்கள் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக தெரியவருகின்றது. நாட்டின் நலனையும் உண்மையான நிலைமையினையும் கொண்டும்…

  17. ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்! என்ற தலைப்பில் மே 01 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை இணைந்து மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வீச்சாக நடத்தின. தஞ்சை திருவள்ளுவர் திடலில் காலை எட்டு மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் அவர்களால் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு 9 மணிக்கு ஓவியக் கண்காட்சியை தோழர் துரை. சண்முகம் துவங்கி வைத்தார். தோழர் முகிலன் வரைந்த அந்த ஓவியங்களில் ஈழம் பற்றிய ஓட்டுச் சீட்டு அரசியல்வாத…

    • 7 replies
    • 2k views
  18. நியூயோர்க் ஜக்கிய நாடுகள் முன்றலில் அமைதி பேரணி சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து புரட்டாசி 24ம் திகதி 10 மணியில் இருந்து 2மணிவரை நடக்கவிருக்கும் அமைதிப் பேரணியில் அமெரிக்க வாழ் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் எமது மக்களுக்காக குரல் கொடுப்போம். மேலதிக விபரங்கள் விரைவில்

  19. Government of Canada Emergency The number is 1-613-996-7441, this number belongs to the Government Lobby at the Parliament. This is where all the ministers gather before they enter the parliament. Call Feb.5th & 6th between 1:45 and 3:00 and ask to speak to Lawrence Cannon (Foreign Affairs Minister). Tell him that Canada need to take a stance as soon as possible with Sri Lanka regarding the genocide. Call with your number blocked so they will pick up. Demand to speak to Lawrence Cannon, if they tell you should not be calling here, remind them, as a Canadian Citizen you have all the right to speak to your representative any time you wish (this is not Af…

  20. கனடியப் பிரதமர் மேதகு. ஸ்ரிபன் காப்பர் அவர்கள் தமிழ்மக்களுக்கு புதுவருட வாழ்த்தினை தெரிவித்துளளார். - சோழன் Thursday, 12 April 2007 10:21 அவர் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியினில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார். “தமிழ் சித்திரைப் புத்தாண்டினை கொண்டடாடும் அனைவருக்கும் எனது உள்ளம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புத்தாண்டு கொண்ட்டாட்டம் இந்த சமுதாய நீரோட்டத்தில் நீங்கள் அளிக்கின்ற அபரீதமான பங்களிப்பினையும் உங்கள் கடின உழைப்பினையும் அதனால் நீங்கள் பெற்றுள்ள பெறுபேறுகளையும் சுட்டிக்காட்டி நிற்கின்றது. நீங்கள் உங்கள் குடும்பத்துடனும் மற்றும் நண்பர்களுடனும் கூடி கோவில்களுக்கு சென்று வருகின்ற புத்தாண்டு அமைதி…

  21. சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம்! இலங்கை மற்றும் புகலிடத்தில் வாழும் சமூக அக்கறையாளர்களான நாங்கள் எதிர்வரும் சனவரியில் இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்று இந்த அறிக்கையின் கீழே கையொப்பமிட்டுள்ளோம். கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் உறவுகள் சீர்குலைந்து போயிருக்கும் தமிழ் – முஸ்லிம் – மலையக -சிங்கள எழுத்தாளர்களிடையே ஒரு பகைமறுப்புக் காலத்தைத் தோற்றுவிக்கவும் இலங்கையில் தமிழ்மொழி இலக்கியத்தைச் செழுமைப்படுத்துவதற்கான ஓர் எத்தனமாகவும் பல்வேறு கருத்து – அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கும் எழுத்தாளர்களிடயே ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கும் களமாகவும் நாங்கள் இந்த மாநாட்டைக் கருதுகிறோம். அயல்நாட்டு மற்றும் புலம்பெ…

  22. உடனடியாக உங்கள கருத்துகளை இங்கே எழுதுங்கள் - http://www.guardian.co.uk/politics/blog/20...llcomments=true பிரித்தானியாவில் நடைபெறும் போராட்டம் பற்றி Guardian இல் வந்த கட்டுரைக்கு சிங்களவர்கள் முழு மூச்சாக பின்னூட்டம் போட்டுகொண்டிருகிறார்கள்

    • 9 replies
    • 2k views
  23. பிரித்தானியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் புகைப்படங்களை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். tamilwin.com

  24. லண்டனில் சேது கைது செய்யப்பட்டதாக வதந்திகள் பரப்பி வரும் இந்திய உளவுத்துறையின் வானொலியில் தொடர்ச்சியான பொய்ப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. இதே துரோகிகளின் வானொலிதான் சேது லண்டனுக்கு வரமுடியாது என பொய்ப்பிரச்சாரம் செய்து வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது லண்டனில் நிற்கும் சேதுவிடம் யாரும் தொடர்பு கொண்டு உண்மை நிலையை யாரும் அறியலாம்! தொடர்புகட்கு: சேது: 0044 7933283636

    • 4 replies
    • 2k views
  25. நிகழ்வுக்குத் தலைமையேற்றிருக்கும் தோழர் அருந்ததி அவர்களே, நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களே, நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் சக இயக்கத் தோழர்களே, நண்பர்களே பணிவுடன் வணங்குகிறேன். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனரும் செயலாளர் நாயகமுமான தோழர் கந்தசாமி பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் பாஸிசப் புலித் தலைமையால் கவனமாகத் திட்டமிடப்பட்டு, கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினத்தில் நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். இங்கே பேசிய தோழர் நந்தன் குறிப்பிட்டது போல இரண்டாண்டுகளிற்கு முன்பு மறைந்த தமது தலைவருக்கு ஒரேயொரு ஒற்றை மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றிவைக்கத் துப்பில்லாத புலிக் கும்பலின் அரசியல் வறுமை…

    • 10 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.