Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்னொரு சந்தேகம் என்ற கவலை வேண்டாம். இது சற்றே ஆக்கபூர்வமான ஒரு விடயம். அண்மைக்காலமாக ஈழ மக்களுக்காக தமிழக மக்கள் குரல் குடுப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இது ஒன்றும் சாதாரண விடயம் கிடையாது. வெளிநாடு வந்த எம்மவர்களில் சிலரே எம் மக்களின் துயரை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் போது, தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் நிச்சயம் மதிக்கப்பட வேண்டிய, நன்றி சொல்ல கூடிய ஒரு விடயம். இது நாள் வரை பெரும்பாலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் காட்டிய ஆதரவு எனும் பலம் எம் தமிழக சகோதரங்கள் மூலமும் வர ஆரம்பித்திருப்பதையிட்டு மகிழாமல் இருக்க முடியுமா? அரசாங்கங்கள், தலைவர்கள் என்பதை தள்ளி வைத்து விட்டு, 'எம்மினம்' / 'மனிதாபிமானம்' என சிந்திக்க ஆரம்பித்திருப்பத…

  2. இலங்கைத் தமிழர்கள் 83 பேர் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் [03 - September - 2007] அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் அரசியற் தஞ்சம் கோரியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 83 பேர் அவுஸ்திரேலியாவின் நௌரு மாநகரத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இப்போராட்டம் குறித்து விளக்கமளித்து அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைக்கான அமைச்சர் கெவின் அன்ரூவிற்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளதுடன் அதன் பிரதியை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டொனரிற்கும் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது; இலங்கையில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாக சுமார்…

  3. வன்னியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயம் அடைந்தும் உள்ளனர். குறிப்பாக கடந்த இறுதிக் கட்ட நாட்களில் தொடர்ந்த மோதலின் இடையே சிக்கியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து தெளிவான தகவல்கள் எவையும் இல்லை.இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதி கைப்பற்றப்பட்ட போது குறைந்தது 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என அங்கிருந்து எஞ்சியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு இருந்த மக்கள் பற்றியோ அல்லது கொல்லப்பட்ட காணாமல் போன காயம் அடைந்த படையினரால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் குறித்தோ உடனடியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என அங்கிருந்து வெளியேறிய பலரும் தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்த சாட்சி…

    • 0 replies
    • 1.7k views
  4. https://desam.org/desam-news/ கனடாவில் தேசிய செயல்பாட்டை நீர்த்துபோக செய்யும் வேலையில் தமிழ் அமைப்புக்கள். கனடாவில் பல அமைப்புகள் அன்னிய சக்திகளோடு சேர்ந்து பல குழுக்களாக பிரிந்து மக்களை குழப்பும் வேலையில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் சான்றுகளுடன் அனுப்பி வைத்துள்ளார், மக்களை குழப்பும் விதத்தில் இவர்களின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் மாவீரர் நிகழ்வுகளை நீர்த்து போக வைப்பதற்கான வேலைகளில் இவர்கள் செயல்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளால் கனடாவில் 86 களில் தேசிய செயல்பாடுகளிற்க்காக ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழர் இயக்கம் இன்று கனடா உலகத்தமிழர் பத்திரிகையில் தேசிய தலைவரின் படங்கள் போடுவதையே கூடியவரையில் தவிர்த்து கொள்வதோடு பல மாற்றங்…

    • 9 replies
    • 1.7k views
  5. இலங்கையில் மனித உரிமை மேம்படவேண்டும் அதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி சலுகையில் சிலவற்றை ரத்துச் செய்யவுள்ளது. நாளை நடைபெற இருக்கும் இது குறித்த மாநாட்டில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் ஜி.எஸ்.பி சலுகையை நீடித்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் தற்போது சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான படுகொலைக் காட்சிகளை அடுத்தும், மற்றும் தடுப்பு முகாம்களின் நிலை குறித்தும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளது. இந் நிலையில் பிரித்தானியாவில் இயங்கும் ஆடை நிறுவனமான மாக்ஸ் & ஸ்பெசர் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தொழிலாளர் நிறுவனம் ஒன்றினூடாக கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. அதில் இலங்கையில் உள்ள 2 லட்சத்தி ஐம்பதாயிரம் பேர…

  6. ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் (பாகம் 1) தலைப்பை பார்த்தால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது மாதிரி தெரியும். ஆனால் உண்மையில் சில முடிச்சுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. விடயம் வெகு சுலபம். ஈழத்தில் அமெரிக்கா இராணுவரீதியாக தலையிடுமா? அதை ஈரான் விவாகாரம் தடுத்து நிறுத்துமா? அமெரிக்கா தலையிட்டால் ஈழத்தில் உள்ள தமிழ் மாநிலத்திற்கு ஜெயதேவன் இடைக்கால முதலமைச்சராக வருவாரா? கேள்விகள் இவ்வளவுதான். இனி பதில்களைப் பார்ப்போம் விடுதலைப்புலிகள் போரை ஆரம்பித்தால், அமெரிக்கா உடனடியாக தன்னுடைய படைகளை அனுப்பி விடுதலைப்புலிகளை அடக்கும் என்று பல சிங்களவர்களும் சில தமிழர்களும் நம்புகின்றார்கள். ஆனால் அமெரிக்காவிற்கு இலங்கைத்தீவில் தலையிடுவதற்கு அவசியமான …

    • 2 replies
    • 1.7k views
  7. தமிழ் சொற்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். laptop.................... webcam..................... suit....................... printer ----------------- mouse .................. keyboard --------------- scanner ------------------ speakers------------------ headset-------------------- cd player------------------- cutlery------------------- calculater---------------- stapler ------------------ pencil case-------------------- sharpener------------------- trampoline..................... இவ்வளவு சொற்களுக்கும் தமிழ் தேவை. தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்

  8. நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்; இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் Bharati October 18, 2020 நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்; இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்2020-10-18T08:00:34+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore நியூசிலாந்திலிருந்து ராதிகா தப்பிராஜா நியுசிலாந்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வ…

    • 5 replies
    • 1.7k views
  9. யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வீதி மறியல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். யோர்க் பல்கலைக்கழக முன்றில் ஆரம்பமான இவ்வீதி மறியல் போராட்டத்தில் பெரும் திரளான மாணவர்கள் பங்குபற்றினர். யோர்க் பல்கலைக்கழக முன்றலிலிருந்து பிரதான வீதியூடாக தமிழீழ தேசியக்கொடியைத் தாங்கியவாறு பேரணியாக சென்ற மாணவர்கள், "தமிழீழ விடுதலையை அங்கீகரி" "எம்மை யாரும் தோற்கடிக்க முடியாது""எமக்கு வேண்டும் தமிழீழம்" போன்ற கோசங்களை எழுப்பியதோடு சன நெருக்கடி நிறைந்த வீதியினை மறித்து தமது கோரிக்கைகளை வலுவாக வெளிப்படுத்தினர். இது வரை காலமும் கனேடிய அரசையும் சர்வதேச சமூகங்களையும் நோக்கி இரந்து குரல் எழும்பிவந்த கனடியத் தமிழர் சமூகம் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான பலன்கள் எதுவ…

  10. வீரகேசரி இணையம் 11/21/2008 கிரடிட் கார்ட் (கடன் அட்டை) மோசடி தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த ஏழு பேர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் குடிவரவு,குடியகல்வு திணைக்களமும் வர்த்தக நுகர்வோர் திணைக்களமும் இணைந்து நடத்திய சோதனையின் போதே இவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். போலியான முறையில் கிரடிட் கார்ட்களை அச்சடித்து அதன் பொருட்களைக் கொள்வனவு செய்து 20,000 ஸ்டேலிங் பவுண்களை இவர்கள் மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 7 Sri Lankans arrested for credit card fraud SINGAPORE: Seven Sri Lankans were arrested on Tuesday in a joint operation by the Immigration and Checkpoints Authority and the Commercial Affairs Department. Four of them were a…

    • 5 replies
    • 1.7k views
  11. அவுஸ்திரேலியாவில் சனத்தொகை கணக்கெடுப்பு நாளை நடைபெற இருக்கின்றது. அதில் பிறந்த இடம் தமிழீழம் என செருக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எததனை பேர் தமிழீழத்தை தெரிவு செய்வார்கள் என்பதுதான் கேள்வி குறி. http://www.abs.gov.au/AUSSTATS/abs@.nsf/Previousproducts/901CD35F30262921CA25744B001539F4?opendocument#Tadjikistan

    • 7 replies
    • 1.7k views
  12. ஊர்ப் புதினம் கதைப்பதில் பெண்கள்தான் முன்னணியில் நிற்பதாக நான் இத்தனை நாட்களும் எண்ணியிருந்தேன். என் கணவர் கூட முன்னர் நானும் மகளும் யார் பற்றியாவது கதைத்தால் அல்லது நண்பிகளுடன் கதைத்தால் உடனே உங்களுக்கு வேறுவேலை இல்லை. உப்பிடிக் கதைப்பதை விட்டுவிட்டு உருப்படியான அலுவல் இருந்தால் பாருங்கள். இதுபோலத்தானே உங்களை பற்றியும் எத்தனைபேர் கதைப்பார்கள் என்பார். கதைத்தால் கதைத்துவிட்டுப் போகட்டும். எமக்குத் தெரியவா போகிறது? அதற்காக நாம் கதைக்காமல் விடமுடியாது என்பேன் நான். இப்ப ஒரு ஆண்டாக நான் கவனித்ததில் என் கணவரோடு வேலை செய்பவர்கள் சிலர் வாரத்தில் இரண்டு தடவையாவது தொலைபேசியில் கணவருடன் கதைப்பார்கள். பார்த்தால் காதலன் காதலியுடன் உரையாடுவதுபோல் மணித்தியாலங்கள் வரை கதை தொடரும்.…

  13. யாழ் இளம்குடும்பஸ்தர் ஜேர்மனியில் தற்கொலை.!! ஜெர்மனி நாட்டில் வசித்து வந்த வடமராட்சி உடுப்பிட்டி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தர் 02. 08.2020 நேற்று காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. ஜெர்மனி நாட்டில் பிறந்த குறித்த இளம் குடும்பஸ்தர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் விபரீத முடிவு எடுத்துள்ளார். இச்சம்பவத்தில் வேதகுரு கண்ணன் வயது 30 என்ற ஒரு பிள்ளையின் தந்தை இவ்வாறு உயிரிழந்தவராவார். இவரின் இழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது https://www.todayjaffna.com/204196

  14. இப் படத்தினைப் பார்த்து அங்கு மஞ்சள் நிறத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் எதனைக் கூற வருகின்றன என்பதனைக் கண்டு கொள்ளவும்......

    • 6 replies
    • 1.7k views
  15. பேஸ்புக்கை விட்டு நிரந்தரமாக வெளியேறும் கனேடியர்கள்! கனேடியர்களின் முகநூல் தரவுகள் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து, பெரும்பாலான கனேடியர்கள் தங்களது முகநூல் கணக்கை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. கணக்குகளை அழித்துவிடக் கோரும் இணைய இயக்கம் ஒன்று மக்களை ஊக்குவித்து வருவதன் பின்னணியில், இந்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்ப் தரப்பிற்காக செயற்பட்ட நிறுவனம் ஒன்று 50 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தரவுகளை எடுத்து அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியுள்ள…

    • 5 replies
    • 1.7k views
  16. லண்டன் எட்வெயர் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட விஸ்வலிங்கம் சிவலிங்கம் என்ற ஆணுமற்ற பெண்ணுமற்ற குரலில் துரோகிகளின் வானொலியில் வலம்வரும், இந்தப் பன்னாடையே, கூலிகளின் லண்டனின் பிரதம பேச்சாளராம். தன்னை மாக்ஸீஸவாதியாக கூறும் இந்தக் கூலியே, லண்டனில் கூலிகளின் இணைப்பாளராகவும் இருப்பதாக அறிய முடிகிறது. அண்மைக்காலங்களாக சிங்கள இனவெறியர்கள் எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைவெறிகளையே நியாயப்படுத்தும் அளவிற்கு மாக்ஸீஸ கொள்கைகளைக் கொண்ட இந்த அரைவேக்காட்டுக் கூலிக்கு, எங்கு மேடை கிடைத்தாலென்ன, ஒரு ஒலிவாங்கி கிடைத்தால் கூட இருக்கிற எல்லாவற்றையும், மனைவி பிள்ளைகள் உட்பட விற்கக் கூட தயங்க மாட்டாதாம். உண்டியலான் வன்னியிலிருந்து லண்டனுக்கு வந்து துண்டும் வேண்டாம், துணியும…

  17. ஐரோப்பாவில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு ஏற்ற துணை எங்கே இருக்கின்றார்கள்?

    • 6 replies
    • 1.7k views
  18. கனடாவின் அதி உயர் கடேற் விருது அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் இந்த விதை வழங்கி கெளரவித்தார். கனேடிய கடேற் விருதுகளில் அதி உயர் விருதாகக் கருதப்படும் Lord Strathcona Award விருதே, அமோஸிற்கு வழங்கப்பட்டுள்ளது. உடல் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் கடேற் வீரர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அமோஸ் தற்போது கனேடிய பிரஜையாவார். மணி டன்ஸ்டன் - மேரி டண்ஸ்டன் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வாரன அமோஸ் American Football விளையாட்டிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த…

    • 9 replies
    • 1.7k views
  19. புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இணைந்து பொங்குதமிழ் நிகழ்வின் மூலம் பொங்கியெழுந்த செய்திகளை கேட்கும்போது எமது இனம் சுதந்திரமடையும் நாள் தூரத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது. முக்கியமாக கனடாவில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வு பலரின் கன்னத்தில் அறைந்தமாதிரி பல அதிரடியான தகவல்களை பல தரப்பினருக்கு தெளிவு படுத்தியிருக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமிருக்க சந்தர்ப்பமில்லை. இவ் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தங்களது திட்டத்தை மிகவும் நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் நடத்தி முடித்தியிருக்கிறார்கள். இந்த திட்டத்திற்கு தளத்தில் இருந்து யோகி அண்ணா, நடேசன் அண்ணா போன்றோர்களின் ஆலோசனையும் பெரிதும் உதவியிருப்பதாக அறிய முடிகின்றது. கனடாவில் இடம்பெற்ற பொங்கு …

  20. CANADIAN TAMILS' NEXT BIG EVENT IS HERE & ITS THIS FRIDAY MARCH 13! LOCATION: TORONTO DOWNTOWN - Exact location TBA [Refer to Tamil Radios/TVs] TIME: 7AM - 10AM DATE: FRIDAY MARCH 13, 2009 SHOW YOUR SUPPORT AND SPREAD THE MESSAGE! MORE PEOPLE, MORE WE CAN DO! LETS MAKE THIS EVENT A SUCCESS STORY ALIKE THE HUMAN CHAIN! ONLY 3 HOURS OF YOUR TIME IS REQUIRED! MARK YOUR CALENDER: MARCH 13, 2009! There is nothing Youth can't achieve

  21. அரோ...கரா.... பிறபள மாற்றுக்கறுதாலனும், பிறபள அரசியழ் விமர்சகறும், உலக தூள் சப்ளை மண்ணனறும், "ஆடு, மாடு, நெல்லுமூட்டைப் புகழ்" பரந்தன் ராசனின் சர்வதேச ஆட்கடத்தல் மண்ணறும், .... தற்போது சுவிஸ் செயிலில் அறசியல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருபவருமாகிய தூள்கிங் ராமராசன்" தனது ஆறாவது மாதத்தை இன்று பூர்த்தி செய்திருக்கிறார்!!! அண்ணார் பல்லான்டுகள் தொடர்ந்து அங்கிறுக்க யாழ்கலத்தின் சார்பில் வாழ்த்துகிரேன்.!!!!!!!! இங்கு "நான் கறுணாவின் புளி" வசனகர்தா "உண்டியலான்" ஜெயதேவன் அன்ட் கும்பல், ரேடியோவை அபகரிக்க போட்ட திட்டம் வெளியில் வந்திருக்காம்!!!!! தூளினது ஈரோப்பிய கும்பளெல்லாம் இங்கு வந்திருக்காம், அதை முரியடிக்க!!!!!!! உந்த ராமராசன் கும்பலிலை கொஞ்சம் ஒன் த…

  22. கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு கனேடியத் தமிழர் கொல்லபப்ட்டுள்ளார்.இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மார்பிலே குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இவர் கொல்லபட்டுள்ளார். இதை பற்றி மேலும் தெரியவருவது யாதெனில், இன்று மாலை 3 மணியளவில் (May 30, 2013) தன்னுடைய வீட்டு பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த மூவரே இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை என்றபோதும் 3 பேர் கொண்ட குழுவே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், நடத்தியவர்கள் இவரையே குறிவைத்து வந்து தாக்கி…

    • 10 replies
    • 1.7k views
  23. மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா? நாகரீக வளர்ச்சியில் உலகம் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், மானுடம் பற்றி எல்லாவிடத்திலும் எல்லோரும் பேசுகிறார்களே! புலம்பெயர் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இவை வேதனைச் சிரிப்பைத் தரவில்லையா? பிறந்து வளர்ந்து வாழ்ந்த மூதாதையர் புூமியில் இனவாதப் பேய்களின் ஆதிக்கத்தால் மனிதம் மறுக்கப்பட்டு ஆயுதமுனைகளால் உறவுகள், உடலங்கங்கள், வாழ்விடங்கள் இயல்பு நிலை இழந்து வாழ்வுக்கான தேடலில் புூமித்திசையெங்கும் அகதியெனும் முகத்துடன் அவலப்படும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் மனிதத்தின் பெருமையும், பெறுமதியும் புரியாமலா இருக்கும்? மானுடம் பேசும் ஆதிக்கசக்திகள் மனிதப்புதைகுழிகளை உற்பத்தி செய்தவர்களோடே கை…

  24. பிரித்தானியாவில் 2011 அம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீடு நடைபெற்று வருகின்றது. நீங்கள் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறீர்கள் என்பது தொடர்பாக அவர்கள் கணக்கு எடுத்து பிரித்தானிய மக்களின் அளவைக் கணக்கிடுகின்றனர். இப் படிவத்தில் 16ம் கேள்வியாக உங்கள் இனம் என்ன (அதாவது நீங்கள் பிறந்த நாடு) எது என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதில் ஆசியா என்றும் அதன் கீழ் இந்தியா பாகிஸ்தான், சீனா என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில், நீங்கள் தமிழரா என்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. எனவே தயவு செய்து பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும், நீங்கள் தமிழீழத்தவர் என்று போடுங்கள்.(Eelam Tamil) இல்லையே குறைந்த பட்சம் தமிழன் என்றாவது போடுங்கள். 3 லட்சம் தமிழர…

    • 3 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.