Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நான் ஏன் நாடுகடந்த அரசு தேர்தலில் நிற்கின்றேன்? திருச்சோதி அவர்கள் முள்ளிவாய்காலில் எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் என்று சிங்கள அரசு ஒரு புறமும், உலகநாடுகள் மறுபக்கமும் கூறிக்கொண்டீருந்த நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் எம்மக்கள் மனத்தளர்வுடன் தாம் செய்த போராட்டங்கள் மூலம் எம் தாய் மண்ணை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலைகளுடன் இருந்த போது அங்கே முகாம்களிலும், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் வாடும் எம்மக்களுக்கு குரலாகவும் அங்கே அழிக்கப்பட்ட அரசை மீண்டும் கட்டியயெழுப்பவும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் தமிழீழ தேசியக்கட்டமைப்புகளை உருவாக்கி அதன் முலமாக நாம் வாழும் நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் முகமாக மே 26ம் திகதி…

  2. படங்கள் தேவை: தியாகி திலீபன் அன்னை பூபதி உடனடியாக 2m x 1m பனர் உருவாக்குவதற்கு தரமான படங்கள் வேண்டும்.

  3. ஒன்ராரியோ மாகாணசபைத் தேர்தல் - 2014 ஒன்ராரியோவின் சிறுபான்மை லிபரல் அரசாங்கம் தமது ஆட்சியைக் கைவிட்டு தேர்தலுக்கு முகம் கொடுப்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். முன்கூட்டிய வாக்குப் பதிவு நிலையங்களும் திறக்கப்பட்டு விட்டன. உங்களில் பலர் ஏற்கனவே வாக்களித்தும் இருக்கலாம். ஜூன் 12 அன்று தேர்தல் நாள். http://www.elections.on.ca/en-ca தமிழகத்தைப் போன்று சுவரொட்டி, பதாகைகள், ஒலிபெருக்கிகள் என்று இல்லாமல் தேர்தல் நடப்பது மிகுந்த வருத்தமே. ஆனாலும் என்ன செய்வது. எமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டும் அல்லவா?! இனிமேல் போட்டியில் இருக்கும் பிரதான கட்சிகளைப் பற்றிப் பார்ப்போம். முற்போக்கு பழமைவாதக் கட்சி (Progressive Conservative Party) இக்கட்சியின…

  4. எதிர்வரும் 4ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம், பிற்பகல் 8 மணி வரையிலான காலப்பகுதியில் சயந்தனின் ஆறாவடு நூலுக்கான அறிமுகம், மற்றும் விமர்சனம், கனடா செல்வச்சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்!

  5. ஐ. நா பாதுகாப்புச் சபையில் ஏப்ரல் 2 இம் திகதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இம் மாதத்திற்கான அதன் தலைவர் இலங்கையைப் பற்றி விளக்கமளிக்கையில், சில நாடுகள் இலங்கையில் உள்ளது மனிதாபிமானப் பிரச்சினை , அது அரசியல் பிரச்சினையல்ல அதனால் இலங்கையைப் பொதுப் பாதுகாப்புச் சபையில் விவாதிக்க முடியாதெனக் கூறியுள்ளனர். நாம் பாதுகாப்புச் சபைத் தலைவரிற்கு தமிழர் அரசியல் பிரச்சினைகளைப் பற்றியும் சுய நிர்ணய உரிமையின் தேவையைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து இலங்கையை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல முயற்சிப்போம். இதற்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? ஐ. நா சபைக்கு எழுதுவதற்கு உதவும் உங்களது கருத்துகளையும் அக் கூற்றை பலப்படுத்துவதற்கான ஆவணங்கள் இருப்பின் அவற…

  6. உலகெங்கும் வேதனையே வாழ்வாகிப்போன என் உறவுகளே, தாய் தமிழீழத்தில் ஒவ்வொரு நிமிடமும் செத்து மடியும் எம் உறவுகளை காக்க, நாம் விடுத்த வேண்டுகோளெல்லாம் உலக அரங்கில் "செவிடன் காதில் ஊதிய சங்காகவே" இருக்கிறது. சிங்களம் ஏதோ உலக வல்லரசு போல் சர்வதேச அரசியல் தமிழருக்கு "அம்புலிமாமா விக்கிரமாதித்தன் கதை" சொல்கிறது. நாம் புலம் பெயர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் பலர் பதுங்கி, ஒதுங்கி இருந்தாலும், சிலர் எதாவது செய்ய வேண்டுமென துடிக்கிறோம். மிகவும் இலகுவான ஒரு தியாகம், சிங்களத்தின் பொருட்களை புறக்கணிப்பது. கீழே உள்ள இணைப்பில் கனடாவில் சிங்களத்துக்கு முண்டு கொடுக்கும் நிறுவனங்கள் உள்ளன. நம்பினால் நம்புங்கள்! கனடாவில் இருந்து மட்டும் எங்கள் நாவுக்கு ருசி சேர்க்க நாங்கள் …

    • 8 replies
    • 1.7k views
  7. Toronto Star பத்திரிகையில் வந்த மிகவும் ஒரு நல்ல கட்டுரை....பின்னோட்டங்கள் மிகவும் கடுமையாக உள்ளன...தயவுசெய்து உங்கள் அதரவை அந்த கட்டுரை ஆசிரியருக்கு தெரியப்படுத்துங்கள்..... "We want Tamil Canadians, and other minorities, to "be Canadian." Yet when they act Canadian and exercise their Charter right to peaceful protest, we call them "Tamils," the very identity we do not want them to revert to exclusively. For their recent protests, Tamil Canadians have been derided for causing traffic disruptions and adding to policing costs.""... எனக்கு மிகவும் பிடத்த ஒரு கருத்து "This the Sri Lankan consul-general in Toronto, Bandula Jayasekara, does not understand. Hi…

  8. யேர்மனியில் உள்ள சைவக் கோயில்களின் விபரம் நண்பர்களே! யேர்மனியில் உள்ள சைவக்கோயில்களின் விபரம் தேவையாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் இங்கே குறிப்பிடவும். முடிந்தால் ஐரோப்பா ரீதியாயாகவும் எழுதுங்கள் நன்றி எனக்குத் தெரிந்த சைவக்கோயில்களின் விபரங்கள்: 1. ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் டோட்முண்ட் யேர்மனி 2. திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம் 3. ஸ்ரீ காமாட்;சி அம்பாள் ஆலயம் ஹம் 4. ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் ஹம் 5. ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலயம் …

  9. சிலவேளைகளில் தமிழர் தான் தமிழர்களுக்கு எதிரியாக உள்ளார்கள் என்று கூறுவது சரியா என்று நினைக்கத்தோன்றும் அளவு பல சம்பவங்ள் ஐரோப்பாவில் இடம்பெற்று வருகிறது. லண்டன் , ஜேர்மனி , பிரான்ஸ் , நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளில் பல தமிழர்கள் வியாபார நிலையங்களை வைத்திருக்கிறார்கள். பலர் தம்மிடம் வேலைபார்கும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தை கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதில் சிலர், தமிழர்களையும் வேற்று நாட்டவர்களையும் வேலைக்கு அமர்த்தி அவர்களின் வியர்வையையும் ரத்தத்தையும், உரிஞ்சி வருவதைகண்கூடாக காணக்கூடிய ஒரு விடையமாக உள்ளது. இந்த வகையில் நோர்வே “பேர்கன்” நகரைச் சேர்ந்த ஈழத் தமிழர் ஒருவரும், இதுபோல குறைந்த சம்பளத்தில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பிழிந்து எடுத்து வந்துள்ளார். ஆனால்…

    • 13 replies
    • 1.7k views
  10. மெல்பேர்ண் நகரில் கொமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க வந்த இந்தியா நாட்டின் 35 வயதுடைய அதிகாரி, 16 வயதுடைய அவுஸ்திரேலியா இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம். http://www.theage.com.au/news/commonwealth...2098465560.html AN INDIAN Commonwealth Games official has been charged over an alleged sex attack on a teenage cleaner at the athletes village. The 35-year-old man, a masseur, is alleged to have attacked the 16-year-old girl as she tried to clean his room about 10am on Monday. He is alleged to have tried to hug, kiss and fondle her. The man,who denied any wrongdoing, was charged yesterday with one count of indecent assault and one count of unlawful assault and…

  11. காரணம் தெரியுமா ? பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில் அவதானித்தேன் பெரும்பான்மையான பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ? சிகை அலங்கார நிலையங்களில் உடைந்த சீப்பு, ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி, அனைவருக்கு ஒரே துவாலை பாவிப்பது ஏன் ? (சவர அலகு மாற்றுகிறார்கள்) மீன் சந்தையில் கூட இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ? (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது. பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்) உணவகத்தில் குறுகிய கழிவறைகள், அசுத்தமாகவும் (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ? தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்ட…

    • 15 replies
    • 1.7k views
  12. பிரான்ஸ் மக்களுக்கு அவசர அழைப்பு திகதி: 17.05.2009 // தமிழீழம் பிரான்ஸ் வாழ் மக்களுக்கு அவசர அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படையினர் முற்றுகைத் தாக்குதல் ஒன்றை நடத்தி 25 ஆயிரம் வரையானமக்களைப் படுகொலை செய்து மேலும் 25 ஆயிரம் வரையான மக்களை படுகாயங்களுக்கு உள்ளாக்கி பெரும் வரலாற்றுப் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடனடியாக பிரான்ஸ் நாடாளுமன்றம் (Invalide) முன்பாக அனைத்து மக்களையும் பேரெழுச்சியாக அணி தரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் பிரான்ஸ் நாடாளுமன்றம் முன் கூடியுள்ள நிலையில், ஏனைய மக்களையும் அணிதிரண்டு வன்னியில் ஏற்படவுள்ள பாரிய அழிவைத் தடுத்து நிறுத்த உடனடியாக அனைவரும்அணி திரளும…

    • 3 replies
    • 1.7k views
  13. "Should there be an international inquiry into alleged war crimes during the Sri Lankan war?" There is an OMNI 2 TV poll. Please Take action Should there be an international inquiry into the alleged war crime committed during the Sri Lankan war? a) http://ontario.omninews.ca/index.php?language=1 b) Dial 416 260 4005 If yes press -1 If no press -2

  14. சிறிலங்கா அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு கோரிக்கை மனு அனுப்புங்கள் http://www.petitiononline.com/tamils2/petition.html

  15. நீ யார்? நண்பனா? துரோகியா? நீ எந்தப்பக்கம்? மக்களவையா? நாடு கடந்த தமிழீழ அவையா? 2009 ஆண்டு மேமாதத்தில்; சிங்கள அரசு சில ஆதிக்கசக்திகளை பலமான பின்புலமாகக் கொண்டு செய்த உச்சமான தமிழ் இனப்படுகொலையின் பின்னான நாட்கள் பலரை ஊமையாக்கி, மன ஊனமாக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏதோவகையில் ஈழத்தமிழர் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியே உள்ளனர். அந்த வகையில் நாமும் விதிவிலக்கல்ல. தொடர்ந்து வந்த நாட்கள் நாங்கள் சிதறவில்லை உறுதியோடே புலம்பெயர்ந்த நாடுகளின் அனைத்து வழிகளிலும் எங்கள் இன்னல்களை சொல்ல முனைந்தோம். இன்று தோற்றுப்போய் நிற்கிறோம். தோல்விகளுக்குக் காரணம் எதிரிகள் அல்ல. புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்களின் தலைமைத்துவத் தளம்பலே நாம் இப்போது எதிர்க…

    • 17 replies
    • 1.7k views
  16. ஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019 தமிழர்களின் சிறப்புமிக்க பண்டிகையான தைப்பொங்கல் விழாவினை இவ்வாண்டும் லண்டன் – ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் ஹரோ நகரசபையுடன் இணைந்து நடத்திய பொங்கல் விழா ஹரோ நகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய கவுன்சிலருமான சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் ஹரோ நகரசபையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஹரோ நகரசபையின் மேயர் கரீமா மரிக்கார், லண்டன் அசெம்பிளி உறுப்பினர் நவீன் ஷா, கவுன்சிலர் சசிகலா சுரேஷ் கிருஷ்ணா, கவுன்சிலர் கிரகம் ஹென்சன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நடன நிகழ்ச்சிகள் என்பனவற்றுடன் சிறப்புரைகளும் இவ்விழாவில் இடம்பெற்றன. நி…

  17. தனித் தமிழ் பெயர்களுக்கு 2000 வெள்ளிப்பரிசு http://www.tamilnaatham.com/advert/20051215/TCWA-2/

  18. வணக்கம் கள உறவுகளே நேற்று எங்கள் தொடர் மாடிக்குடிடியிருப்பில் நடைபெற்ற ஒரு பாரிய தீவிபத்தையும், அதில் இருந்து நான் கற்றுக்கொண்ட அனுபவங்களையும், ஒரு தீவிபத்து நடைபெற்றால் நாங்கள் என்னென்ன நடவடிக்களை மேற்கொள்ளவேண்டும் என்ற எனக்குத் தெரிந்த விடையங்களையும் உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன். இந்தப் பதிவானது எல்லோர் மனதிலும் தீ பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது ஆவல். நாங்கள் இருக்கும் நகரம் பாரிஸின் மையப்பகுதியில் இருந்து எறத்தாழ 28 கி மீற்றர் தொலைவிலும், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 3 கி மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. நாங்கள் குடியிருக்கும் தொடர்மாடிக்குடியிருப்பு 3 கோபுரங்களை (tower) கொண்ட , 16 மாடிகளை உள்ளடக்கிய தொடர்மாடிக்க…

    • 14 replies
    • 1.7k views
  19. http://www.webviews.co.uk/network/camera/e...mentsquare.html thanks ranjan

  20. அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் விரேந்தர சர்மாவின் பேட்டி http://australianetworknews.com/story.htm?id=15297

  21. அனைவருக்கும் வணக்கம் வருகின்ற சனிக்கிழமை இளையராஜாவின் இசைநிகழ்ச்சி ஒன்று சுவிஸில் தாளம் வானொலி ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் இப்பொழுதும் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மண்டபம் உத்தியோகபூர்வமாக அவர்களது இணையதளத்தில் நிகழ்ச்சி கான்செல் செய்யப்பட்டுள்ளது என்று அறியத்தந்திருக்கிறார்கள். இணையத்தில் டிக்கெட் இப்பொழுதும் வாங்கக்கூடியதாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எனவே யாரும் டிக்கெட் வாங்கி ஏமாற வேண்டாம். அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்களிடமே தொடர்பு கொண்டு நிகழ்ச்சி வேறு இடத்திற்கு மற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டுவிட்டு டிக்கெட் வாங்கவும். இது ஒரு விழிப்புணர்வு பதிவு மாத்திரமே. https://www.ticketcorner.ch/…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.