வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது! கனடா- டொரெண்டோ பகுதியில் கடந்த 6 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலை சம்பவங்கள் தொடர்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கொலைச் சம்பவத்தின் பின்னர், அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கெமெரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 31 மற்றும் 34 வயதுடைய இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வேலை வாய்ப்புக்காக கனடாவுக்குச் சென்று தற்போது அங்கு குடியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் ச…
-
-
- 6 replies
- 600 views
-
-
இதுவரை ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தவர்களது தகவல்கள் மற்றும் படங்கள் உடனடியாக தேவை. தயவு செய்து இணைப்பீர்களா? நன்றி
-
- 6 replies
- 1k views
-
-
சிங்களத்தின் இனவழிப்பு உச்சநிலையை அடைந்திருக்கும் இந்நேரத்தில், வரும்நாட்களில் பாரிய இனவழிப்பிற்கு சிங்களம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பும், சர்வதேசத்தின் மனசாட்சிகளை திறக்கும்படி செய்ய வேண்டிய பொறுப்பும் புலம்பெயர் மக்களாகிய எங்கள் கைகளிலேயே உள்ளது. நாம் தவறும் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கான எம்மக்கள் இலங்கை/இந்திய படைகளினால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டும், பாரிய காயங்களுக்கும் உட்பட்டுக் கொண்டும் உள்ளார்கள். இந்நிலையில் சர்வதேச நாடுகளின் தலைநகரங்கள் முழுக்க பாரிய போராட்டங்கள் நாளை முதல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபடியாக பிரித்தானிய பாராளுமன்றை முற்றுகைப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற உள்ள…
-
- 6 replies
- 1.5k views
-
-
அன்பான தமிழ்மக்களுக்கு ஓர் வேண்டுகோள்! 21.01.2008 / நிருபர் எல்லாளன் பிரான்ஸ் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி எமது மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க தேசவிரோதசக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. இதன் ஒருவடிவமாக T.T.N எனும் பெயருடன் ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கு எமது அமைப்பின் ஆதரவு இருப்பதாகவும் கூறி பொருளாதார உதவியையும், ஆதரவையும் கோரி எமது மக்களை குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கின்றன. தேசவிரோத சக்திகளின் இப்பொய்யான பரப்புரைகளை நம்பி இம்முயற்சிகளுக்கு உதவிகளையோ, நிதி உதவியோ வழங்கவேண்டாம். எனவே! விழிப்புடன் செயற்பட்டு தேசவிரோத சக்திகளின் முயற்சிகளை வேரோடு அழித்து எமது விடுதலையை வென்றெடுக்க அனைவரும் செயற்படுவோம் நன்றி ரி.ரி.…
-
- 6 replies
- 2.4k views
-
-
எனது நண்பனின் மகளை பாடசாலக்கு அனுமதி எடுத்து விட்டு,கோயிலுக்கு செல்லும் பிளானில் நண்பனோடு பயணித்து கொண்டு இருந்தேன் பயணித்தின் போது ந்ண்பன் சில மனகுறைகளை புலம்பி கொண்டு வந்தார்,எனக்கு பிள்ளைகளை இங்கு வளர்க்க விருப்பமில்லை காரணம் இவங்களின் பழக்கங்களை எல்லாம் பழகி போடுவார்கள் என்ன செய்வது என்று பல்லை கடித்து கொண்டு இருக்கிறேன் என்றார். பாடசாலை நெருங்கியவுடன் மக்ளௌக்கு சில அறிவுறைகளை சொன்னார்.அதிபர் விலாசத்தை கேட்டால் வசந்தா அன்டியின் அட்ரஸ்சை கொடுங்கோ என்றார்,பிள்ளை அது எங்கன்ட அட்ரஸ் இல்லை என்று சொன்ன போது நான் சொல்லுகிறேன் செய் என்று பிள்ளையை ஒரு பர்வை பார்த்தார் பிள்ளை கப்சிப்.(இது நல்ல பாடசாலை எங்கன்ட சப்பேர்பில் நல்ல பாடசாலை இல்லை இங்கே தான் எங்கன்ட ஆட்கள் எல்லாம்…
-
- 6 replies
- 1.9k views
-
-
African National Congressசின் புதிய தலைவராக ஜேக்கப் சூமா தேர்வு செய்யப்பட்டிருப்பது பரபரப்பான பல கருத்தாடல்களை உலக அரங்கில் தோற்று வித்துள்ளது. இது தொடர்பான தகவல்களைக் கேட்டபோது எனக்குள் ஒரு சிந்தனை. எனினும் இச்சிந்தனையை ஆதாரப்படுத்துவற்கான ஆணித்தரமான ஆதாரங்கள் எவற்றையும் நான் இது வரை அறியவில்லை. எனவே இது முற்றுமுழுதான ஒரு Controversy Theory என்ற ரகத்திற்குள் தான் அமைய தற்போது வாய்ப்புள்ளது. எனினும் யாழ் கள அவதானிப்பாளர்களின் இவ்விடயம் தொடர்பான கருத்தை அறிவதற்காக இப்பதிவினை இங்கிடுகின்றேன். African National Congress உறுப்பினர்கள் இன்று ஜேக்கப் சூமாவை அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். இருப்பினும் பல மட்டங்களில் இருந்தும் சூமா பற்றிக் கொடுக்கப்படும் விபரங்கள…
-
- 6 replies
- 2.1k views
-
-
-
மெக்சிகோ தூதுவருக்கான மாதிரி கடிதம். உங்கள் முகவரி His Excellency Ambassador Claude Heller Permanent Mission of Mexico to the United Nations Two United Nations Plaza 28th Floor, New York, NY 10017 U. S. A. February 16, 2009 Your Excellency Sri Lanka Massacres and the UN Security Council I am very grateful for your effort to raise the plight of people killed in Sri Lankan civil war. According to one of the few doctors remaining in this war zone, at least 40 refugees are killed on daily basis. Since some of my relatives are also …
-
- 6 replies
- 3.6k views
-
-
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் : யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவா் போட்டி! இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) பிரித்தானியாவின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த 20 வருடமாக சட்டன் (Sutton) பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணி ரிஷிகரன் சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார். சட்டன் மற்றும் செம் ஆகியவை தனது சிறுவயது வாழ்விடமாக இருந்ததாக கூறும் அவர், தான் புனித.பிலோமினா பாடசாலையில் கல்வி கற்றதையும் இந்தச் சமுதாயத்தில் வளர்ந்து வந்ததையும் நினைவுகளாக மீட்டுப் பார்ப்பதாக கூறுகிறார். ஒரு குடும்பமாக தாம் பல போராட்டங்களை எதிர்கொண்டால…
-
-
- 6 replies
- 1k views
- 2 followers
-
-
டென்மார்க்கைச் சேர்ந்த (?) இரண்டு உறவுகள் 1000 கிலோமீற்றர்கள் சைக்கிள்(மிதி வண்டி) பயணம் மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கிச் சென்று போர்க் குற்ற விசாரணை தொடர்பில் மகஜர் ஒன்றைக் கையளிக்க உள்ளனர். அவர்கள் சைக்கிள் பயணம் ஆரம்பித்து இன்றோடு 6(?) நாட்கள் ஆகின்றன. மிகவும் உற்சாகமான முறையில் பல சிரமங்கள் மத்தியில் புலம்பெயர்ந்த ஈழ வயோதிபர்களின் ஆதரவோடு மட்டுமே இதை இப்போது செய்து கொண்டிருக்கின்றனர். மலேசியா.. தாய் தமிழகத்தில் இருந்து அவர்களை தமிழ் மக்கள் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க.. புலம்பெயர்ந்த அமெரிக்க.. ஐரோப்பிய.. அவுஸ்திரேலிய கண்டத் தமிழர்கள் பலர் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர். அறிக்கை மேல் அறிக்கைகளும்.. இணையக் கட்டுரைகளும்.. வரைந்து போர்க் …
-
- 6 replies
- 1.4k views
-
-
IPL official facebook page இதுதான். https://www.facebook.com/IPL?fref=ts இங்கு சென்று எமது பிரச்சினையை எழுதுங்கள். IPL கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை சேர்க்க வேண்டாம் என்று கூறுங்கள். உதாரணமாக தமிழக உறவு ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார். இதை copy பண்ணி போடும்படி ஏனைய தமிழக உறவுகளுக்கு கூறியுள்ளார். we tamizh hate Ipl for the participation of lankans players in these season.....the reason behind this the sinhalese army killed 1,70,000 peoples and make 70,000 widows then y india treating them as Friendship country....they killed 560 indian fishermens in tamilnadu...but we breakup embassy dealing with Italy for killing 2 kerala fishermens....we app…
-
- 6 replies
- 790 views
-
-
நேற்று இரவு ஜெர்மனி தொலைக்காட்சில் ஒளி பரப்பாகியது
-
- 6 replies
- 1.2k views
-
-
ஐரோப்பாவில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு ஏற்ற துணை எங்கே இருக்கின்றார்கள்?
-
- 6 replies
- 1.7k views
-
-
கனடாவில் தமிழர்களைக குறிவைத்து நூதன மோசடி! விழிப்புடன் இருக்க காவலர்கள் வேண்டுகோள்!! - See more at: http://www.canadamirror.com/canada/61447.html#sthash.woVVIcXe.dpuf கனடாவிலுள்ள தமிழர்கள் பலரும் ஒரு நூதன மோசடி வலைக்குள் சிக்க வைக்கப்பட்ட சம்பவம் அண்மைக்காலமாகவே இடம்பெற்று வருகின்றது. கனடிய மத்திய காவல்துறையிலிருந்து பேசுகின்றோம். உங்களுடைய குடிவரவு விசாரனை சம்பந்தமான ஒரு விண்ணப்பத்தை நீங்கள் கடந்த காலத்தில் பூர்த்தி செய்யவில்லை. இந்த இணைப்பை குடிவரவு அதிகாரிக்கு மாற்றுகின்றேன் என மாற்றப்படுகின்றது. அந்த இணைப்பில் வரும் குடிவரவு அதிகாரியெனப்படுவர் இன்னமும் கடுந்தொணியில் உங்களது குடிவரவின் போது ஒரு விண்ணப்பபம் நிறப்பப்படவில்லை எனக் கூறுவ…
-
- 6 replies
- 925 views
-
-
“அன்பின் பணி - Help for Love” பாரதி கலைக்கோயில் பெருமிதத்தோடு முன்னெடுக்கும் “அன்பின் பணி”, 24 மணிநேர இசை நிகழ்ச்சி. நாம்வாழும் இந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் நன்றி உணர்வோடு நமது குழந்தைகளும், பெற்றோரும், மற்றவர்களும் முன்வந்து ஏற்பாடு செய்திருக்கும் “அன்பின் பணி” என்ற அறப்பணிச் சேவைக்கு உங்கள் அன்புக் கரங்களை நாடுகிறோம். பாரதி கலைக்கோயிலின் இசைக்குழு, சிறந்த இளம் இசைக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதென்பது நீங்கள் அறிந்ததே. இவ் இளம் இசைக் கலைஞர்கள், தொடர்ச்சியான 24 மணிநேர இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி சாதனை படைக்கவிருக்கிறார்கள். இதன் மூலம் சேகரிக்கப்படும் நன்கொடை யாவும் Rouge Valley Centenary hospital (Neilson & Ellesmere) இற்கு வழங்கப்படவிருக்கி…
-
- 6 replies
- 1.9k views
-
-
சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று முற்பகல் பல்லாயிரம் பக்தர்களின் பிரசன்னத்துடன் இடம் பெற்றது. இந்த தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது, ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. Go to Videos Sri Vishnu Thurkkai Amman Temple - Swit…
-
- 6 replies
- 1.3k views
-
-
உலக இளைஞர் தினம் இந்த ஆண்டு சிட்னியில் கொண்டாடபட்டது மிகவும் ஆடம்பராக கொண்டாடபட்டது புனித பாப்பரசர் வருகை தந்திருந்தார்.கொண்டாடட்டும் இப்படியான நேரங்களிள் தான் நாங்கள் எங்களுடைய மத நம்பிக்கையை உலகிற்கு காட்டலாம்.கொண்டாடுவதும்,கொண் டாடமல் விடுவதும் அவர்களின் மத சுகந்திரம் அது நாங்கள் தலை போட கூடாது பாருங்கோ.மத சுகந்திரம் இப்ப நாங்கள் ஒதுங்குவோம் பிறகு "மதம்" பிடித்து ஆடும் பொழுது பயங்கரவாதம் என்போம். அது சரி உலகத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களோ.? உலக இளைஞர் தினம் என்று சொல்லி போட்டு கிறிஸ்தவ மத தலைவரை அழைத்தன் மர்மம் என்ன?உலக கிறிஸ்தவ இளைஞர் தினம் கொண்டாடினால் அதற்கு கிறிஸ்தவ மத தலைவர் அழைக்கபட்டிருந்தால் தப்பில்லை உலகத்தில் பல மதத்தை சார்ந்த இளைஞர்கள் உண்…
-
- 6 replies
- 1.7k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் 29 பேர் உறுப்புரிமைய இழந்துள்ளனர்! - தநாகஅ உள்விவகார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011 06:17 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்புறுமையை 29 பேர் இழந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சு ஏப்ரல் 2, 2011 என தேதியிடப்பட்டு வெளியிட்ட ஊடகக் குறிப்பில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சுக்கு அரசவைத் தலைவர் பொன் பாலராஜன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பினை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளாத 29 உறுப்பினர்கள், மார்ச் 26, 2011ல் இருந்து தாமாகவே தமது உறுப்புரிமையை இழந்துள்ளதாக அறிவித்தனைத் தொடர்ந்து உள்விவகார அமைச்சு ஊடகங்களுக்கு இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊ…
-
- 6 replies
- 992 views
-
-
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்து தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை: செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான வாழ்த்து தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தங்களுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட பிரித்தானிய தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். ஈழத்தில் இடம்பெற்ற உரிமைப்போரில் இத…
-
- 6 replies
- 1.2k views
-
-
2015 International Mathematical Olympiad இல் சேயோன் ராகவன் தங்கப்பதக்கத்தை ஈட்டி, ஆஸ்திரேலியாவிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். சேயோனுக்கு எமது வாழ்த்துகள். https://www.imo-official.org/participant_r.aspx?id=23227 International Mathematical Olympiad Results may not be complete and may include mistakes. Please send relevant information to the webmaster: webmaster@imo-official.org. IMO-OFFICIAL.ORG facebook
-
- 6 replies
- 723 views
-
-
சுவிற்சர்லாந்து லுசேர்ன் பாராளுமன்றத்தேர்தலில் ஈழத்தமிழரான லதன் வெற்றி ரி.என்.ஜே Sunday, 01 April 2007 18:05 இன்று நடைபெற்ற லுசேர்ன் மாநில பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட ஈழத்தமிழரான லதன் சுந்தரலிங்கம் வெற்றிபெற்றுள்ளார். SP கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு லதன் 4257 வாக்குகள் பெற்று இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். செய்தி சுவிஸ் முரசம் http://www.swissmurasam.ch/
-
- 6 replies
- 1.6k views
-
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த உடை அணந்தபடி, பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் பிரித்தானிய இளவரசர் பிலிப் காலமாகினார். இது தொடர்பில், விடுதலைப் புலகளின் சீருமையை ஒத்த ஆடை அணிந்தபடி அந்த நபர் வீடியோ வெளியிட்டுள்ளார். இளவரசரின் உடல் வைக்கப்பட்டுள்ள பக்கிங்ஹாம் அண்மனைக்கு சென்று அஞ்சலி செலுத்தியதாகவும், விடுதலைப் புலகளின் தலைவரின் சார்பில் அஞ்சலி செலுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவின்படி, புலிகளை ஒத்த ஆடையுடன் சென்று அஞ்சலி செலுத்தியதாகவே கருத முடிகிறது. அவரது …
-
- 6 replies
- 1.5k views
-
-
7d7ece99f49f48aded5c5028453ddb9a
-
- 6 replies
- 1.1k views
-
-
2011 மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுக்கு…. (யாழ்க் களமூடாக மட்டுமே இந்தக் கருத்தைப் பதிவு செய்ய முடிகிறது. ஏனெனில் நாம் நம்பிய, போற்றிய ஊடகங்கள் பல இன்று தமிழரோடு இல்லை. சரி யாழ்க்களத்திலே பதியப்படும் நியாய பூர்வமான விடயங்களை பதிவிடத்தான் இவர்கள் முன்வருவார்களா?) தமிழீழ விடுதலைபற்றியும் மாவீரரது ஈகம்பற்றியும் தமிழருக்குத் தமிழரே விளக்கும் நிலையில் தமிழினம் இல்லையென்ற போதிலும்(நித்திரை கொள்வதுபோல் பாசாங்கு செய்பவரை எழுப்ப முடியாது) தமிழீழ விடுதலைக்கான அர்த்த பரிமாணங்களை நாங்கள் புரிந்து கொண்டோமா? என்றால் மிஞ்சுவது(0) சுழியமேயாகும். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் ஒருதிரள்நிலையெடுத்துத் தகர்க்க முடியாத ஒன்றிணைந்த சக்தியாக நிற்க வேண்டிய தமிழினம் இன்று பிளவுபட்டு, பிறழ…
-
- 6 replies
- 1.2k views
-