Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எல்லாருக்கும் வணக்கம், கொஞ்சக் காலமா கனடாவில இருக்கிற இந்த ரீவிஐ தொலைக்காட்சி பற்றிய எனது கருத்துக்களை உங்கள் எல்லாருக்கும் சொல்லவேணும் எண்டு நினைச்சு இருந்தன். இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கிது. முதலாவது விசயம், எங்கட வீட்டில ரீவிஐ தொலைக்காட்சி அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில இருந்து இருக்கிது எண்டு நினைக்கிறன். வீட்டில அம்மா, அப்பா பொழுதுபோகாமல் சுவரைப் பார்த்துக்கொண்டு இருந்ததால நல்லதோ கெட்டதோ ஒரு தமிழ் தொலைக்காட்சிய வீட்டுக்கு எடுக்க வேண்டிய தேவை இருந்திச்சிது. ரீவி பார்த்தாலும் மூள தட்டும், பார்க்காட்டியும் தட்டும்.. எண்டபடியால் இதுபற்றி எடுப்பதா விடுவதா எண்டு அதிகம் யோசிக்கவில்ல. இப்ப $19.45 ரீவிஐக்கும், $14.95 ஜெயாரீவிக்கும் (ஏரீஎன்) கட்டி வாறம்…

  2. கனடாவின் ஸ்காபரோவில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட 38 வயது பெண்ணை ரொரன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து Brimley and Pitfield roads, south of Sheppard Avenue East பகுதிக்கு காலை 10 மணிக்கு முன்னதாக அவசரக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த இரு பெண்களை கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் இறந்திருந்ததுடன், மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தார். பலியானவர் ரொரன்ரோவைச் சேர்ந்த தீபா சீவரத்னம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சனிக்கிழமையன்று பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டமை தான் மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  3. 1.வேலை வாய்ப்பு: (அரச வேலை) IT Infrastructure Support Analyst, Greater Toronto Area, English Salary range: $ 51725 to $ 64615 annually Final date for receipt of applications: December 17, 2010 11:30 PM Eastern Time Experience : No experience required. மேலதிக தொடர்புகளுக்கு : http://www.cra-arc.gc.ca/apps/careers/external/english/2010-9577-ONT-3443-0015-Notice.html 2. இலண்டன், ஒன்ராறியோவில் கிட்டத்தட்ட 1.5 மீட்டர் பனி பொழிந்தது இரு நாட்களில் http://www.thestar.com/fplarge/photo/903336 3. மாநகர சபை ஒன்றிற்கு தெரிவானவர், தனது முன்னைய தொழிலான பேரூந்து வண்டி ஓட்டுதலுக்கு செல்ல விரும்புவதாக கூறி சத்தியபிரமாணம் செய்ய மறுத்தார். http://www…

    • 6 replies
    • 1.3k views
  4. மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்! ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்! துணிந்தெழும் ஞானவான்கள்! (மாவீரர்….) தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீ…

    • 6 replies
    • 1.5k views
  5. தென் கொரியா தலைநகர் சியோல் நகரில் மாக்டாங் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் நன்றி என எழுதி உள்ளனர். தென்கொரிய நாட்டில் கூட தமிழுக்கு இடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் நடுவண் அரசு வானூர்தியில், வங்கியில், அஞ்சல் சேவையில், தொடர்வண்டிகளில், அலுவலகங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை. http://www.sankathi24.com/news/32062/64//d,fullart.aspx

  6. லண்டன் ஸ்ரோன்லி அம்மன் தேர் படங்கள் http://britishtamil.com/gallery/v/stonley_08/

  7. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடிய வாழ் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. சுரேஷ் ஸ்ரீகாந்தராஜா என்ற கனடிய தமிழர், 32 வயது நிரம்பியவர். இவர் அமெரிக்காவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு போர்க்கப்பல்கள் டிசைன் செய்யும் சாப்ட்வேர், இருட்டிலும் பார்க்கும்படியான உபகரணங்கள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும், ஆயுதங்கள் முதலியவற்றை பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து பிரதீபன் நடராஜா என்பவரும் கைது செய்யப்பட்டார்…

    • 6 replies
    • 1.1k views
  8. Do you feel the local Tamil supporters have made their point with protests? YES உங்கள் வாக்குளை இங்கே செலுத்துங்கள்: http://www.cp24.com/ நன்றி!

  9. யேர்மனியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள். அந்தத் தினத்தில் பலரது கைகளில் பூங்கொத்துகள் இருக்கும். அன்னையர் தினம் என்றாலே பூக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். சுப்பர் மார்க்கெற்றில் பூங்கொத்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். யேர்மனியர்களில் பலர் அந்த ஞாயிற்றுக் கிழமையை தங்கள் தாயை சந்திப்பதற்காக ஒதுக்கி வைப்பார்கள். தாய்க்குப் பரிசுகள், பூங்கொத்துகள் கொடுப்பதோடு நின்று விடாமல், அவரை வெளியில் அழைத்துச் செல்வது உணவு விடுதிக்குக் கூட்டிச் செல்வது,தாயுடன் பழைய விடயங்களைக் கதைப்பது என்று தாயை மகிழ்விப்பதில் அவர்கள் கண்ணாக இருப்பார்கள். ஏறக்குறைய மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை யேர்மனியில் ஒரு குடும…

  10. கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு. கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு தெரிவிக்க முனைந்து, மூக்குடைபட்டது, இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் உருவான அமைப்பு. 12,000 தமிழர்கள் வசிக்கின்றனர் என்பது நகரத்தின் தரவு. அதனை உபயோகிக்காது, வெறுமனே 4,000 தமிழர்கள் என்று சொல்வதன் காரணம் என்ன? ஆ.... வந்து.... தமிழர்கள் இலங்கையில் மட்டுமில்லை, தமிழகத்தில், மலேசியாவில், என்று வசிக்கிறார்கள்... அதுதான்.... வந்து..... அப்படித்தான்..... ஹி.. ஹீ. உங்களது ஆவணத்தில் உள்ள அனைத்துமே,இலங்கைத் தூதரக ஆவணத்தில் உள்ளது போன்றே உள்ளது. உங்களுக்கும், இலங்கை தூதரகத்துக்கும், நேரடியாக அல்லது மறைமுகமான தொ…

    • 6 replies
    • 1.4k views
  11. புதிய ஈழ நடராஜர் ஆலயம் வெம்பிளியில் எழுந்தருள இருப்பதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் செயற்பாடுகள் பற்றி தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். http://www.nitharsanam.com/?art=18540

  12. குழு சண்டைகளால் இந்தமுறை மாவீரர் வாரம் என்வீட்டு தோட்டத்தின் துளசிமரத்தடியில் விளக்கேற்றுவதாக தீர்மானித்துள்ளேன். மற்றையவர்களும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுங்கள். இதுதான் நாங்கள் அவர்களிற்கு கொடுக்கும் மரியாதையாகும்.

  13. ரொரன்ரோ பெரும்பாகத்தில் தற்பொழுது நான்கு இடங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

    • 6 replies
    • 1.5k views
  14. பேரன்புடையீர், வணக்கம் தமிழில் அர்ச்சனை எம்மினிய சைவத் தமிழ் மக்களே! சைவமும் தமிழும் எமதிரு கண்கள் எனப் போற்றப்படுவன. எமது தாய் மொழியாந் தேனினும் இனிய தீந்தமிழிலே பாடியும் கேட்டும் பொருள் உணர்ந்து இறையன்பை உள்ளத்திலே பெருக்கிப் பக்திநெறியை வளர்ப்பதே உலக சைவப்பேரவையின் முக்கிய குறிக்கோளாகும். இதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம். 2002ஆம் ஆண்டிலிருந்து இலண்டன் சிவன் கோயிலிலே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழிலே பூசை நடைபெறுகின்றது. இதுபோலே எல்லாக் கோயில்களிலும் தமிழிலே பூசை நடைபெற உங்கள் ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது. நீங்கள் செய்யும் அர்ச்சனைகளையும் பெருந்தொகைப் பணம் செலவுசெய்து ஆற்றும் பூசைகளையும் உங்களுக்கு விளங்க இனிய தமிழிலே செய்யுமாறு குரு…

  15. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வு மே 17-19 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் பென்சிலேவேனியா மாநிலத்தின், பெலடெல்பியா நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க தேசிய அரசியலமைப்பு மையத்தில் கூடியது. இம் அமர்வில் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், சுவிற்சலாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் லண்டன், ஜெனிவா ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி மாநாட்டு வசதிகளின் ஊடாக பிரான்ஸ்…

  16. "Stop Tamil Genocide in Sri Lanka rally at Lansing, Michigan, USA". When: Wednesday April 29, 2009 at 8:30AM EST to 11:30AM EST Where: State Capital Building in Lansing, Michigan. Please attend "Stop Tamil Genocide in Sri Lanka rally at Lansing, Michigan, USA". Latest update: One of the Rajapaksa Brother's is attending State Capital to raise fund for Tamil Genocide. Facts: -Michigan State University at East Lansing Michigan has about 400 Sri Lankan students - 22 % of College of Agriculture and Natural Science graduate students are Sinhalese - State of Michigan agri development funds are channelled to Sri Lanka through influential p…

  17. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் யூன் மாதம் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற கிளிநொச்சி பளையை சொந்த இடமாகவும், கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் (வயது 35) என்பவரே 16.01.2014 அன்று அவுஸ்ரேலியாவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கேதீஸ்வரன் குறித்த தினத்தன்று தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் சிலர் இளைஞர்கள் வீட்டின் கதவினை தட்டியுள்ளனர். இதன்போது வீட்டு உரிமையாளர்கள் கதவினைத் திறந்து போது உள் நுழைந்த இளைஞர்கள் கேதீஸ்வரன் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். கொல…

  18. லண்டனில் 100 மைல் சைக்கிள் ஓட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வரும் வல்வையைச் சார்ந்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்ற 100 மைல் சைக்கிள் ஓட்டத்தில் (Prudential Ride London 100) வல்வையைச் சேர்ந்த குடும்பஸ்தரான திரு.அருட்பிரகாசம் நரேந்திரன் பங்குபற்றி போட்டியை முடித்துள்ளார். இந்த சைக்கிள் லண்டனில் இருந்து சுரே ஹில்ஸ் வரை நீடித்திருந்தது. வருடா வருடம் நடைபெறும் இப்போட்டி இந்த முறை, நேற்று முன்தினம் அட்லாண்டிக் சமுத்திரத்தில் உருவான புயல் பேர்தா (Bertha) காரணமாக 86 மைல்களுடன் முடிவிற்கு வந்தது. திரு.நரேந்திரன் இந்தப்போட்டியில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக பங்குபற்றிவருவமைக் கு…

  19. 14வது தினத்தையடையும் இளைஞன் பரமேஸ்வரனின் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து 10 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் திரண்டுள்ளனர். காலை 6 மணியிலிருந்து அங்கு செல்ல ஆரம்பித்த மக்கள் தொடரந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அண்மைய நாட்களில் புற்தரை பிரதேசத்திற்குள் மக்கள் நுளைய அனுமதி மறுக்கப்பட்டபோதும், இன்று அதிகரித்த தொகையில் மக்கள் திரண்டிருந்ததால், புற்தரைப்பகுதிக்குள் நிற்பதற்கு காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    • 6 replies
    • 1.8k views
  20. அன்பான உறவுகளே நீங்கள் பிரான்ஸில் வசிப்பவரா விசா விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவரா அல்லது முடிவே வராமல் காத்திருப்பவரா யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வெளியிலே செல்லும் போது உங்களுடன் கீழ் காணும் ஆவணங்களை எடுத்துச்செல்லுங்கள். 01. அம்போ (avis d’impot) 02. விசா விண்ணப்பித்த ஆவணங்கள் 03. வித்தல்காட் (carte d’vitale) 04.நீங்கள் பிரான்ஸில் வாழ்ந்த நாட்களில் அரசுக்கு விண்ணப்பித்த ஆவணங்கள், திருமண பதிவின் போது தரப்பட்ட ஆவணம் ,பிள்ளைகளுடைய பதிவு பத்திரங்கள் இது தமிழ் மக்களுக்கு வழக்கறிஞருடைய அறிவுறுத்தல். இப்படியான செய்தி யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இணைக்கப்படவில்லை எனியாவது எங்களுடைய தமிழர்கள் தங்களுடைய செயற்பாடுகளை கவனம் செலுத்த…

    • 6 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.