Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன அழிப்பு போருக்கு எதிரான உங்கள் வாக்கைச் செலுத்துங்கள் - இது புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த வேண்டுகை மின்னஞ்சல்.... எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினருக்கு ஆதரவாக செயற்படும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வாக்களியுங்கள் - இது என் பல்கலைக்கழக சகோதர மொழி நண்பனின் வேண்டுகை மின்னஞ்சல். அடிக்கடி என் மின்னஞ்சல் பெட்டிகள் இப்படிப்பட்ட மின்னஞ்சல்களால் நிறைந்து விடுகின்றன. இலங்கையின் வடக்கில் யுத்தம் உக்கிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஊடகங்களிலும் அதன் தாக்கம் உக்கிரமடைந்திருக்கின்றது. ஊடகப்போரில் ஒரு சாரார் இது இன அழிப்பு யுத்தமென்றும் மற்றைய சாரார் மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமானப் போர் என்றும் வரையறைகளை செய்த வண்ணம் முட்டி மோதுகின்றனர். இன்று என்றுமில்லாதவாறு அனைத்துல…

  2. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... மக்கா சோள தத்துவம் அவர் ஒரு அமெரிக்க விவசாயி. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய நிலத்தில் சோளம் பயிரிடுவார். சிறந்த ரக சோளத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கான போட்டியில் மறக்காமல் பங்கேற்பார். ஒவ்வொரு ஆண்டும் முதல் பரிசை தவறாமல் வென்று வருவார். அவரிடம் ஒரு வித்தியாசமான குணம்.. தான் பரிசு பெறக் காரணமான, தரமான சோள விதைகளை தனது அக்கம்பக்கத்து நிலத்தினருக்கும் தயங்காமல் அளித்து வந்ததுதான் அது. தொடர்ந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரிக்கு ஆச்சரியம்! ‘தன்னோடு போட்டி போடுபவர்களுக்குக்கூட யாரவது உதவி செய்வார்களா?’ அந்த விவசாயியிடமே அதைக் கேட்டுவிட்டார். “தரமான சோள விதைகளை நீங்கள் மட்டும் பயிரிட்டு விவசாயம் செய்வதால்தான் உங்கள…

  3. எனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும் குளிரற்ற காலநிலை. ........ ஒரு ஓட்டோ போதும் எங்கும் போய்வர. நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருந்தாலும் .... பென்ஷன் எடுத்தபிறகு எங்கட ஊரில போய் இருப்பம் என்று மனிசன் சொல்லுறார். இனிமேல் 68 இல் தான் பென்ஷன் என்று ஐரோப்பாவில் சட்டம். அதுக்குப் பிறகு அங்கு போய் என்ன செய்வது ??? போவதானால் உடலில் தெம்பு உள்ளபோதே போகவேண்டும். பென்ஷன் எடுத்த பிறகு என்றால் ஏதும் நோய் நொடி வந்துவிட்டால் எம் நாட்டில் செலவு அதிகமாக வருமே ........ ஏதாவது ஐடியா தாங்கோ யாழ் உறவுகளே!

  4. ஊரில் யாருடமாவது பழைய கரள் இருக்கா? இந்த டீ ஷேர்டை தயாரித்து அவர்களுக்கு அனுப்பிவைக்கவும்.

  5. ஊர் நினைவுகளுடனேயே காலம் ஆகிப் போவோமா? கலாநிதி சர்வேந்திரா இன்றைய பத்தி இரண்டு கதைகளுடன் தொடங்குகிறது. இவற்றை நான் இங்கு கதை என்று குறிப்பிட்டாலும் இவை உண்மையில் நடந்த நிகழ்வுகளே. முதலாவது கதை கனடா ரொரோண்டோவில் நடக்கிறது. இரண்டாவது கதை நோர்வே ஒஸ்லோவில் நடக்கிறது. முதலாவது கதைக்கு வயது 18. இரண்டாவது கதையின் வயது 22. இக் கதைகளைப் பற்றி முன்னரும் பொங்குதமிழில் எழுதியிருக்கிறேன். இப் பத்திக்காக இக் கதைகளை மீண்டும் ஒரு தடவை பார்ப்போம். கதை 1. 1997 ஆம் ஆண்டு சில மாதங்கள் நான் கனடாவில் தங்கியிருந்தேன். நான் கனடா வந்திருப்பதைக் கேள்வியுற்ற எனது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துகால நண்பர் ஒருவர் தனது வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். அன்று அவர் வீட்டில்தா…

  6. ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று, புலம்பெயர்ந்து யேர்மனியின் தென்மானிலத்திலுள்ள லூட்விக்போர்க் என்ற பெருநகருக்கு வந்துசேர்ந்த ஆரம்பகாலத் தமிழர்களால் ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது, 'லூட்விக்போர்க்' என்ற பெருநகருக்குள் அமைந்த 'மார்பார்க்' என்ற ஊரில் நடந்தேறியது. இந்நிகழ்வின் ஒழுங்குமுறைகள் சற்று வித்தியாசமாக இருந்தது. வழமையாக, முதலில் மங்கலவிளக்கேற்றி, வணக்கம் செலுத்தி, வரவேற்புரை, அறிமுகம் என நேரங்கள் நீண்டு, பெற்றேருடன் வரும் குழந்தைகள் சிறுவர்கள் ஏன் சில பெரியவர்களும்கூட பசி தாகம் ஏற்பட்டு எப்போதடா இடைவேளை வரும் என எதிர்பார்த்துப் பரிதவிப்பதுண்டு. இந்நிகழ்வில் வழமைக்கு மாறாக மண்டபத்தில் நுளைபவர்கள் நேரடியாகவே உணவுப்பண்டங்கள் உ…

    • 11 replies
    • 2.3k views
  7. ஊர்வாதமும் தேசியவாதமும் ‘புலம்பெயர் தேசங்களில் ஊர்ச்சங்கங்களும் அவற்றின் சமகாலத் தேவைகளும்’ என்பது பற்றிய எனது நீண்டநாள் எண்ணங்களை எம்மவரோடு பகிர விரும்புகிறேன். ஊர்ச்சங்கங்கள் ஊர்ப்பற்று என்பன பற்றி எமது தற்காலச் சூழலில் மிகவும் கவனமாகவே கதையாடல் செய்யவேண்டும். அது தேசியவாதத்தைக் குறுகத் தறிக்கும் கோடரி என்பர் சிலர். வள்ளுவம் சொல்லும் ‘யாதானும் நாடாமால் ஊர் ஆமால்’ என்ற தொடரினதும்; (குறள்- 397), சங்க கால ஒளவையின் பின்வரும் பாடல் வரிகளும் குறுந்தேசியக் குரல்கள் அல்ல. மாறாக இன்று மேற்குலக அரசியல் மேதைகள் சொல்லும் தேசங் கடந்த அடையாளம்(transnational identity) பற்றிப் பேசுபவை: நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ் வழி நல்லை வாழ…

  8. ஒருபேப்பரிலை நானெழுதின விசயத்தை பேப்பர் வாசிக்காத ஆக்களுக்காக களத்திலை போடுறன் 14/08/2006 உலகத் தமிழருக்கெல்லாம் ஒரு கரிநாள். தட்டிக் கேட்க ஆளில்லை எண்ட தைரியத்திலை சிங்களப் பயங்கரவாதம் கொடுமையின்ரை உச்சத்தைத் தொட்ட நாள். பள்ளிக்கூடங்களிலை படிக்கிற பிள்ளைகளிலை கெட்டிக்காரராப் பாத்துப் பொறுக்கி எடுத்த எங்கடை குழந்தைகள் தலைமத்துவப் பயிற்சியை எடுத்துக் கொண்டிருக்கேக்குள்ளை படுபாவிகள் குண்டுகளைக் கொட்டிக் கொண்டழிச்சதைக் கேட்டுத் தமிழரெல்லாம் கொந்தளிச்சுப் போயிருக்கிறம். காணுற, கதைக்கிற ஒருத்தரின்ரை முகத்திலையும் சந்தோசமில்லை. இந்தப் பயங்கரத்தை ஒவ்வொருத்தரும் எங்கடை எங்கடை வீடுகளிலை நடந்த கொடுமையாத் தான் நினைச்சுக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறம். இந்த…

  9. தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலையில் மருத்துவ பீடத்தில் இரண்டாவது வருடம் கல்வி கற்கும் தங்கையின் காணொளி. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். 29/03/2025 பழைய ஐ.பி.சி இயங்கிய கட்டிடத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற உள்ளது. Contract 075 3539 4739.

  10. முருகபூபதி இவரைத் தெரியுமா? இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் மூத்ததலைமுறையினருக்கு இவரை நன்கு தெரியும். சமகாலத்தின் இளம் தலைமுறையினர் இவரை அறிந்திருக்கமாட்டார்கள். இவரது இயற் பெயர் டொன் விஜயாணந்த தகநாயக்கா. அக்கால பள்ளி மாணவர்கள் இவரை பணிஸ் மாமா எனவும் அழைத்தனர். நானும் மாணவப்பராயத்தில் இவரை அவ்வாறுதான் அழைத்தேன். எங்கள் ஊரில் நான் ஆரம்ப வகுப்பு படித்த பாடசாலையில் மதியவேளையில் ஒரு பேக்கரியிலிருந்து ஒருவர் சைக்கிளின் கரியரில் பெரிய பெட்டியை இணைத்து அதில் எடுத்துவரும் சீனிப்பாணி தடவிய பணிஸ் மிகவும் சுவையானது. இடைவேளையில் எமக்கு உண்பதற்கு கிடைக்கும். அத்துடன் அவுஸ்திரேலியா – …

    • 1 reply
    • 3.6k views
  11. We were not told about lawyers, say Nauru detainees http://www.smh.com.au/news/national/we-wer...3351294727.html

    • 0 replies
    • 956 views
  12. http://www.infotamil.ch/ta/view.php?2b24OSE4a4dnd4m24b0EEQM3e22Q0AAbcd34coC4e0dW0Mqgce0ccYJ72cdeYgm420 எங்களுக்குள் நாங்களே முட்டி மோதிக்கொள்வது இனியும் தொடருமானால்...... [ வியாழக்கிழமை, 13 மே 2010, 08:43.53 மு.ப | இன்போ தமிழ் ] உருத்திரகுமாருக்கு எதிராகச் சதி ? யார் அந்தச் சதிகாரர்கள்? நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றிப் பயணத்துக்கு சிறிலங்கா அரசுதான் தடைக்கல்லாக அமையும் என்று எங்களில் பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நினைத்தவற்றுக்கு மாறாக உள்ளிருந்தே ஒற்றுமையை உடைப்பதற்கு அங்கே குழுக்கள் உருவாக்கம் பெற்றுவிட்டன. அன்று விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் - கடந்த வருடம் கே.பியை காட்டிக் கொடுத்தவர்கள்- கடந்த மா…

    • 1 reply
    • 602 views
  13. பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே உஷார் !!! மானமுள்ள ஒரு தமிழனும் இங்கே போகமாட்டான்!!!

  14. எங்களை சுற்றி என்ன நடக்கிறது? - வாருங்கள் எல்லோருமாக கேட்போம் எம் தாய் மண்ணலில் தினமும் கொலையும் கொள்ளையும்! எமது உறவுகளின் பாதுகாவலர்கள் நாங்கள். ஒரு கொலைகாரன் உலகத்தை வலம் வந்து தனது கொலையை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறான். நாம் இன்றும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கறோம். வன்னி மண்ணில் இருந்த எமது உறவுகள் 429059, வெளிவந்தவர்கள் 282380, மீதி 146679 எங்கே? வாருங்கள் எல்லோருமாக கேட்போம் அமெரிக்கா சென்றுள்ள சர்வதேச போர்க்குற்றவாழி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தராஜ பக்சவின் அமெரிக்க விஜயத்தைக் கண்டித்தும், மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக்கோரியும், தமிழர் தாயகப்பகுதியில் தற்போது இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை , பாலியல் வன்கொடுமைகள், ஆள்கடத…

  15. Started by nochchi,

    எங்களை வாழவிடு ! கனடாவில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல். தொடர்ந்து வாசிக்க.... http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090819/CANADA/ நன்றி - தமிழ்நாதம்

  16. .எனது தந்தையர் சிறுவனாக இருந்த காலத்தில் அவருக்கு நாலு சகோதர்கள் எனவே அவரின் பெற்றோர்கள் சிகை அலங்காரம் செய்பவரை வீட்டிற்கு அழைத்துவருவார்களாம். வந்தவர், ஐந்து பேரினதும் முடிகளை வெட்டி அலங்காரம் செய்திடுவார். ஓம் எனது பாட்டனாரும் இணைய, ஆறுபேர். முடிந்ததும் எனது பாட்டனாரின் தம்பியின் வீடு 🙂 வருபவரை பயத்துடன் அவரின் வருகையை எதிர் கொள்வோம் இனி கூறி இருக்கிறார் எனது தந்தை. காரணம் அவர் கையிலே கத்திரிக்கோல், றேசர்கத்தி, மண்டையை விறாண்டும் கூர்ப்பல்லு, சீப்பு என்பன போன்ற ஆயுதங்கள் இருக்கும் 🙂 அந்த நாட்களில் சிகை அலங்கார நிலையங்கள் கிராமங்களில் இருக்கவில்லை. அதனால்தான் வீடுதேடி வந்து சிகையலங்காரம் செய்வார்கள். அப்பன் மகன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் "பொலீஸ…

    • 0 replies
    • 971 views
  17. சிங்களம் காட்டும் தலைவர் படத்தின் பின் எம் இனத்தின் அழிவின் விளிம்பிற்குப் போகும் என் தமிழ் செம்மறியாடுகளே?, எங்கள் தேசக்கனவை நனவாக்க பட்டினியிலும், விழுப்புண் தாங்கிய எம் மக்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் எங்கே? இன்றுவரை உலகெங்கும் வாழும் எமது கனவுக்கு, தம் பிள்ளைகளைத் தந்து உரம் சேர்த்த அந்த உறவுகள் எங்கே? சிங்களத்தின் பரப்புரைக்கு சோரம் போய், பகல் கனவு காணும் உங்களுக்கு எங்கே நேரம் இதைச் சிந்திக்க? இப்போது நங்கள் செய்ய வேண்டியது, எங்கள் குரல்களை உரக்க ஒலிப்போம்!, சர்வதேச (நகைச்சுவை மன்னர்களை) கேளுங்கள், எங்கள் உறவுகள் எங்கே? உங்களுக்குத் தெரிந்த பல உறவுகள் புலத்தில், இப்போதும் தமது உறவுகள் தாயகத்தில் எங்கே உள்ளார்கள்? உயிருடனா, இல்லையா? …

    • 2 replies
    • 1.7k views
  18. எங்கள் பிரச்சினை உங்களுக்குத் தெரியுமா? - ந.சரவணன் 10/30/2019 01:01:00 PM 1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போராக உருமாறிய பிறகு, முதன்முறையாக ஈழத்திலுள்ள தமிழர்கள் ‘அகதிகளாக’ வெளியேற ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள். 1990-ம் ஆண்டில் பெருமளவில் மக்கள் அகதியாக இந்தியா வந்தபோது, இந்தியாவில் அப்போதிருந்த அரசு நிர்வாகம், அகதிகளைக் குடியமர்த்துவதற்குச் சிரமப்பட்டது. குறுகிய காலத்துக்குள் லட்சக்கணக்கானவர்கள் வந்ததால், அரசு நிர்வாகத்துக்குச் சிரமம் இருந்தது. ஓலைக் கொட்டகையில், கல்யாண மண்டபங்களில், நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில், அரசுக்கு சொந்தமான பராமரிப்பில்லாத காலிக்கட்டி…

  19. நேற்று செவ்வாய்க்கிழமை வவுணதீவில் சுமார் இரண்டரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இரண்டு வீதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே கிழக்கு மாகாண முதலமைச்சரான சந்திரகாந்தன் தெரிவித்தார். 'இந்த அரசாங்கம் மக்களுக்கு ஒன்றும்செய்யவில்லை, வடகிழக்கு பிரித்து வைத்துள்ளது என பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இவற்றினை மக்கள் நம்பக்கூடாது. அண்மைக்காலமாக பெரும் புரளியொன்று உலாவருகின்றது, வடக்கு கிழக்கு இணைப்பை பிள்ளையான் ஏற்றுக்கொண்டுவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையப் போகின்றார்' என பல்வேறுபட்ட கருத்துக்கள் உலா வருகின்றன. அரசியல் ரீதியாக சிந்திக்கும் நீங்கள் நன்கு சிந்திக்கவேண்டும். நான் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். இ…

  20. சுதந்திரதினமாம் உங்களுக்கு, போராடி பெற்றீர்களா அருமை தெரிவதற்கு, பத்திரிகையில் சுதந்திரமில்லை, தொண்டு நிறுவனங்களுக்கும் சுதந்திரமில்லை, ஏன் வாய் திறக்கக்கூட சுதந்திரமில்லை போகும் உயிர்க்கு மட்டுமே உடலை விட்டு போக பூரண சுதந்திரமுண்டு வழியனுப்பி வைக்கும் வள்ளல்கள் நீங்கள் இல்லை இல்லை அனுப்பி வைக்கும் அரக்கர்கள் நீங்கள் புதுக்குடியிலே தமிழன் புதைகையிலே பூத்துக்குலுங்கும் உங்களுக்கா புரியும் சுதந்திரத்தின் சுயரூபம். பெப் 4 அன்றெம் நிம்மதியைத் தொலைத்துவிட்டோம் விடமாட்டோம் விடமாட்டோம் கிடைக்கும் வரை விடமாட்டோம் பொங்கி எழுந்திட்டோம் இனி புயலாய் மாறிடுவோம் எங்கு நீ சென்றாலும் இனி உன்னை விடமாட்டோம் ஆனைக்காம் காலம்! அது விரைவில் முடிவெ…

  21. எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் நினைவுவேந்தல் தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 36 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். மேற்படி நூலக எரிப்பின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பேர்லின் நகரில் ஹிட்லர் ஆட்சியில் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட நினைவிடத்தின் (Bebelplatz) முன்றலில் நேற்றைய தினம் இரவு 9 மணிமுதல் நள்ளிரவு 11 மணிவரை நடைபெற்றது. “எங்கு நூல்கள் எரிக…

    • 0 replies
    • 663 views
  22. by Embassy of Sri Lanka, Paris (04 July, 2012, Paris, Sri Lanka Guardian) On Saturday 30th June 2012, Ambassador Dayan Jayatilleka and Madam Sanja Jayatilleka participated as special guests at the award of year end certificates to Tamil students based in Bondy , France . The event which was organized by the association Liens et Cultures (Links and Cultures) headed by Mr. Sivananthan Rajendram and the Bondy Mairie (town council) took place at the Bondy Town Council. Created in 2008, Liens et Cultures aims at encouraging intercultural relations among the Tamil community based in Bondy by providing French, English and Tamil language classes, as well a…

  23. இப்போது கோடைகாலம். சிறியவர், பெரியவர் என எல்லோரும் நீர்நிலைகள்: கடல், ஏரி, குளம் என தேடி சென்று குளித்து, நீந்தி, விளையாடி மகிழும் காலம். மகிழ்ச்சிக்காக செல்லும் இடத்தில் மரணம் ஏற்படுவதை எவரும் விரும்ப மாட்டார்கள். நீர் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது. கோடை காலத்தில் வயது, பால் வேறுபாடின்றி பலரும் நீரில் மூழ்கி மரணம் அடைவது தொடர்ந்துகொண்டே உள்ளது. நீரை விளையாட்டு சாதனமாக மட்டும் நோக்காதீர்கள். கோடைகாலத்தில் சுற்றுலா செல்லும்போது அதிக எச்சரிக்கை தேவை. நீர் நிலைகளில் குளியல் செய்வதாயின் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள். சில தினங்களுக்கு முன் நல்லூரை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஒரு பல்கலைக்கழக இறு…

  24. எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு சந்திப்பு நேர்காணல்: காண்டீபன் துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம்பெயர்ந்தவர். கணிணித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர். இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது. NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலே…

    • 1 reply
    • 665 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.