வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
Tom Mooreக்கு இன்று (30.04.2020) 100 வயதாகிறது. பிரித்தானியப் படையில் போர் வீரனாக இருந்து சாகசம் புரிந்த Tom Moore தனது 100வது வயதிலும் புதுமையான ஒரு விடயத்தை நிகழ்த்தி சாதனை ஒன்றைப் புரிகிறார். அவரது பிறந்த நாளுக்கு இதுவரையில் வந்த வாழ்த்து அட்டைகள் மட்டும் 125,000க்கு மேல் இருக்கின்றன. "எங்கள் குடும்பத்தில் தாத்தா மிகவும் முக்கியமான மனிதர். இன்று இந்த நாட்டில் வசிப்பவர்கள் எங்கள் தாத்தாவை அவர்களது இதயத்துக்குள் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையை எண்ணிப் பார்க்கும் போது, நான் மிகவும் நேசிக்கும் என் தத்தாவைப் பற்றிய பெருமையை வார்த்தைகளால் வெளிப்படுத்த என்னால் முடியவில்லை” என Tom Mooreஇன் பேரன் Benjie குறிப்பிடுகிறான். Tom Mooreஇன் இடுப்புப் பகுதியில் நடந்…
-
- 5 replies
- 1.6k views
-
-
Poll: Should the police move in immediately if Tamil protestors break the law? http://www.680news.com
-
- 2 replies
- 1.6k views
-
-
ஐரோப்பிய அவலம் அங்கம் - 4 கேட்பதற்கு இங்கை கிளிக்குங்கொ ஐரோப்பிய அவலம் அங்கம் நான்கு. tamilwebradio.com. அவலத்தை கேட்டு சாத்திரிக்கு தரவிரும்பும் பரிசுகளை நேயர்கள் மின்னஞ்சல் மூலம் தந்துதவுங்கள்.
-
- 8 replies
- 1.6k views
-
-
இப்பொழுது நீங்கள் வாழும் பிரான்ஸ் நாட்டில், நடக்கும் தமிழர்கள் மத்தியிலான வன்முறைச் சம்பவங்கள் பல சந்தேகங்களைக் கிளப்பிவிட்டிருக்கின்றது. அண்மைக்காலங்களில் லாச்சப்பலில் வியாபாரம் களை கட்டி இருக்கும் நாட்களில் தமிழ் மக்கள் அதிகம் கூடும் நாட்களில் குழுச்சண்டை என்று கூறிக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அண்மைக்காலங்களில் இது போன்ற குழுச்சண்டைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதை அனைவரும் அவதானித்திருப்பீர்கள். அண்மையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் குழுச்சண்டை ஒன்று நடை பெற்றதையும் மறுநாள் பாரீசில் இருக்கும் சிறிலங்கா தூதரக கொடிகம்பம் விடுதலைப்புலிகளால் உடைக்கப்பட்டதாகவும் சிறிலங்கா அரச இணையத்தளங்களிலும், தமிழ்தேசிய எதிர்ப்பாளர்களின் ஊடகங்களிலும் முக்கிய இ…
-
- 5 replies
- 1.6k views
-
-
'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு? வ.ந. கிரிதரன் இன்று பிற்பகல் 'ஃபிளெமிங்டன் பார்க்'கில் அமைந்திருக்கும் 'டொராண்டோ பொதுசன நூலக'க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில் தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே? என்ன நடந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் 'இன்னும் ஓரிரு மாதங்களில் 'டொரோண்டோ'விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்…
-
- 9 replies
- 1.6k views
-
-
to: thirumaa@hotmail.com subject: காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் அன்புடன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு, உங்கள் காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்! இன்று தொடரும் காங்கிரஸ் உதவியால் ஈழத்தமிழர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி உள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உணவு இன்றி மடிந்து வருகின்றனர். காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்! அன்புடன்,
-
- 1 reply
- 1.6k views
-
-
அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைRADHAKRISHNAN Image captionஹரிப்பிரியா ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ - Intelligence Quotient) அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரிட்டனில் வ…
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
டாக்ஸி சாரதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து, வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்த நிலையில், கொரொனா தாக்கத்துடன் காருக்குள் தங்கியிருந்து,தன்னுடைய இறுதிநேரத்தை மிகவும் மோசமான நிலையில் கழித்து உயிரிழந்த தமிழர் ஒருவரின் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ராஜேஷ் ஜெயசீலன் என்பவரே கடந்த 11ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மேற்கு லண்டன் பகுதியில் வசித்த இவர், உபேர் டக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே கொரோனா வைரஸின் அறிகுறிகளை உணர்ந்துள்ளார். பின்னர், 11ஆம் திகதி நோர்த்விக் பார்க் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி, …
-
- 7 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் எம் மாவீரர்கள், மற்றும் அனைத்து நினைவுத் தூபிகளையும் அழிப்பதற்கான நோக்கம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எதிர்கால சமுதாயத்தில் எம் விடுதலைப் போராட்டம் தொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் கொண்டிருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறை அறிந்து விடாமல் தடுப்பதற்குமாம். இப்படியான சூழ்நிலையில் எம் புலம்பெயர்ந்த தலைமுறையினர் இது பற்றிய தொடர்ச்சியான எழுச்சி கொண்டிருப்பதற்காக ஏன் நினைவுத் தூபி அமைக்கக் கூடாது? அப்படி அமைக்கும் போது செயற்படுத்தக்கூடிய என் யோசனைகள் மூடிய கட்டட அமைப்பாக அமைக்கும்போது, மாநகரசபைக்கு நிறைய விளக்கங்கள், வருடாந்திர வரி, போன்ற விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டி வரலாம் என்பதால், ஒரு திறந்த அமைப்பாகவே கட்டலாம். குறைந்…
-
- 20 replies
- 1.6k views
-
-
சிட்னியில் சிறுவர்களுக்காக ஒரு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது அங்கு கவிதை,தேவாரம்,திருகுறள் போன்றவைகள் நடத்தி சிறுவர்களின் திறமைக்கு ஏற்ப தரம் பிரித்து பரிசில்கள் வழங்கபட்டன.சிறுவர்களும் உற்சாகம் பங்குபற்றினார்கள் சின்ன வயது ஆகவே பெற்றொரின் விருப்பக்ட்துகு ஏற்றவாறு பங்குபற்றி இருந்தார்கள்,இந்த சிறுவர்கள் இரண்டு,மூன்று வருடங்களிற்கு பிறகு பங்குபற்றமாட்டார்கள் என்பது வேறவிடயம். சமய அறிவு போட்டியில் திருநாவுகரசரின் அக்காவின் பெயர் அவரின் அம்மா அப்பாவின் பெயர் இப்படியான கேள்விகள் கேட்கபட்டன இதெல்லாம் இந்த சிறார்களுக்கு என்ன பாடம் புகட்ட போகிறது நாங்கள் இதை படித்து என்னத்தை கண்டோம். கவிதை போட்டியில் பாரதியாரின் ஓளிபடைத்த கண்ணிணாய் வா வா என்ற கவிதையை சிறார்கள் ஆழகாக கூற…
-
- 5 replies
- 1.6k views
-
-
உயிர்த்தெழுகிற நாட்கள். - வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கையில் இடம்பெறும் சிங்கள பெளத்த பேரினவாத அசுரர்களுடனான யுத்தத்தில் யார் வீரமரணம் அடைந்தார்கள் யார் நாழைய வெற்றியை ஈட்டித்தர தப்பித்து இருக்கிறார்கள் என்பது தெரியாமல் அங்கலாத்துப் போயிருக்கிற தமிழ் கூறும் நல்லுலகின் புதல்வர் புதல்வியர்களுள் நானும் ஒருவன். போராளிகளில் பலர் எனது தோழதோழியர்கள். எங்களது சுயமரியாதையுள்ள இருப்புக்கும் விடுதலைக்குமாக அவர்கள் மேற்கொண்ட தியாகப் பாதையும் அர்பணிப்பும் காவியத் தன்மை கொண்டவை .ஆவர்கள் எங்கள் வரலாற்றின் தேவதைக் கதைகளின் நாயகர்களாக என்றென்றும் வாழ்வார்கள். எங்கள் கண்கண்ட அமரர்களுக்கு அஞ்சலி பாடிப் பணிகிற அதேசமயம் நாளைய வரலாற்றை வென்றுதருவுள்ள ஏனைய போராளிகளுக்கு எனது விசுவாசத்தையும் வாழ்த்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
வவுனியாவை சேர்ந்த சிறுவன் லண்டனில் உயிரிழப்பு! வவுனியா, கோவில்குஞ்சுக் குளத்தை பூர்விகமாகக் கொண்டுள்ள லண்டனில் வசித்துவரும் சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஏழு மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்குச் சென்றிருந்த வேளை, பாதசாரி கடவையைக் கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் சிறுவனை மோதியுள்ளது. இந்நிலையில், குறித்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லண்டன் கேய்ஸ் (Uxbridge Road, Hayes,Hayes) பகுதியில் தனது பெற்றோருடன் வசித்துவரும் சசிகரன் அகர்வின் (வயது-4) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். http://athavannews.com/வவுனியா…
-
- 10 replies
- 1.6k views
-
-
சிங்களவர்களின் அணிதிரள்வும் கூட்டு முயற்சிகளும்: 01 இருக்கும் வளத்தினை அதி வினைத்திறனாக பயன்படுத்துவோம் எமக்கு ஆதரவான சில விடயங்களை கொண்டுவரும் ஒரு சில சர்வதேச ஊடகங்களையும், வலை தளங்களையும் சிங்கள மக்களும் அவர்களின் அமைப்புகளும் ஓரணியில் நின்று எதிர் கொண்டு தமது இன அழிப்பு யுத்ததினையும் கொள்கையையும் எவ்வாறு முன்னெடுக்கின்றனர் என்று பாருங்கள் மாயாவின் பேட்டியினை ஒளிபரப்பிய PBS சேவைக்கு சிங்களவர்களின் எதிர்ப்பினையும் அவர்களின் கணடனத்தினையும் கீழே உள்ள இணைப்பிற்கு சென்று பார்க்கவும் எம் சமூகத்தில், இந்த யாழ் களத்தில், புலம் பெயர் நாடுகளில் வளரும் இளம் தலைமுறையில் ஆங்கில புலமை கொண்டு பலர் இருக்கும் போதும எம்மாலும் காத்திரமான எதிர்வினை ஆற்றமுடியும். இன்று த…
-
- 5 replies
- 1.6k views
-
-
மௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம் 188 Views இனப் படுகொலை புரிந்த சிறீலங்கா அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி அம்பிகை செல்வகுமாரினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்றுடன் 6ம் நாளை எட்டியுள்ளது. பிரித்தானியாவிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்களின் பிரதிநிதியாக அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்…
-
- 18 replies
- 1.6k views
-
-
-
தமிழீழ தாயக உறவுகளே நாளை மாலை (19.05.2009) பிராங்போட் நகரிலே கவனயீர்ப்புப் போராட்டம். உறவுகளே ஒன்று திரளுங்கள். உரிமையை வென்றெடுக்கும் வரை நாம் ஓய்ந்திருக்க முடியாது.போராடுவது மட்டுமே எமக்கு இவ்வுலகு விட்டுள்ள ஒரே தெரிவாக உள்ளது. போராடாவிடில் வாழ்வு இல்லை.
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்கு நேரடியாகவே உதவிகள் செய்யும் இந்திய அரசின் நிலையினை மறைப்பதற்குக் கூட மத்தியில் உள்ள காங்கிரசுப் பெருச்சாளிகள் பயப்படவில்லை. இந்தக்கயமையைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமெனவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் தமிழகமெங்கும் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை வீச்சாக செய்து வருகின்றன. இதன் அங்கமாக இன்று (8.5.09) தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரசு குலக்கொழுந்து ராகுல் காந்தியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஏற்கனவே போலீசு சோதனை, குண்டு துளைக்காத மேடை, டெல்லியிலிருந்து வந்திரங்கிய குண்டு துளைக்காத கார் என பாதுகாப்பு ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டன. இதையும் மீறி சிவக…
-
- 3 replies
- 1.6k views
-
-
http://tamilthesiyam.blogspot.com/2010/04/blog-post_1471.html
-
- 8 replies
- 1.6k views
-
-
மலிபன் பிஸ்கட் பாவிக்காதீர்கள் நியூசிலாந்து நாட்டின் பால்மா வின் ஒரு தொகுதியில் நச்சுப் பொருள் கலந்து இருப்பாதாக அறிவிக்கப் பட்டுள்ளதால், இலங்கை அரசு, அங்கர் மாஜரின் , மலிபன் மற்றும் டைமண்ட் பால் பவுடர் ஆகியவற்றினை தடை செய்து உள்ளது. இங்கே தமிழ் கடைகளில் கிடைக்கும் மலிபன் பிஸ்கட் வாங்குவதனையும், பாவிப்பதனையும் தவிருங்கள். http://www.dailymirror.lk/top-story/33498-anchor-maliban-and-diamond-milk-powder-off-the-shelves.html
-
- 8 replies
- 1.6k views
-
-
முன்பு எமது ஊர்களில் உள்ள வீடுகளிற்கு சென்றால் வாசலில் விநாயகரின் திருவுருவம் அழகாக போடபட்டிருக்கும் வீட்டினுள் சிவன்,பார்வதி முருகன் ஆகியவர்களின் படங்கள் அநேகமாக வைத்திருப்பார்கள் ஓம் முருகா,ஓம்சரவணபவன் இப்படியாக வாசலில் அழகாக எழுதி தமிழில் மாட்டியும் இருப்பார்கள் சைவ சமயத்தவர்கள் பார்த்ததும் புரிந்துவிடும் . புலத்தில் இப்போது அநேகமாக இப்படியான அடையாளங்கள் எல்லாம் வேறு சின்னங்களாக மாறிவிட்டன.தமிழர் வீடுகளுக்கு சென்றால் ஆள் உயர படம் ஒன்று சடைமுடியுடன் இருக்கும்,சமஸ்கிரத ஒம் அதற்கு ஓரு பூவும் வைத்திருப்பார்கள்(இதை நான் எனது சிறு வயதில் ஈழ தமிழர்களின் இல்லங்களில் கண்டதே இல்லை,அன்பர்களே அடியார்களே நீங்கள் கண்டதுண்டா???) …
-
- 3 replies
- 1.6k views
-
-
கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்! வாகனத்தில் மோதுண்ட பெண் ஒருவரை உயிராபத்தான நிலையில் கைவிட்டுச் சென்ற தமிழர் சிலர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கனடாவின் மிசிசாகாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லெய்லா வில்கி எனும் 61வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தெரியவருவதாவது, கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, இரவு எட்டு மணியளவில் மேவிஸ் வீதி மற்றும் நொட்டி பைன் குரோவ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுளது. இந்த விபத்துடன் சம்மந்தப்பட்ட தமிழரான ஓட்டுநர் குறித்த பாதசாரியான பெண்ணை மோதியபின் பயந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. …
-
- 3 replies
- 1.6k views
-
-
கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச உயிரிழப்பு! by : Litharsan கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 383 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 123 பேர் மரணித்துள்ளதுடன் இதுவே அந்நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகப் பதிவாகியுள்ளது. மேலும், கனடாவில் மொத்தமாக 27 ஆயிரத்து 63 பேருக்கு இதுவ…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஒரு பேப்பரிற்காக எழுதியது உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழ்மக்களே ஊடகத்துறை சார்ந்தவர்களே உதவி செய்யுங்கள். இந்தக் குழந்தையின் உயிர் காக்க உடனடியாக இரத்தம் தேவை.இரத்தம் A. B. AB. O. என்கிற பிரிவு பிரச்சனை இல்லை ஏனெனனில். ஏற்கனவே எங்களில் இருக்கின்ற பிரிவுகளே போதும்.ஆனால் இரத்தத்தில் இனஉணர்வு.விடுதலையுணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக பட்டம் பதவி ஆசைகளற்ற கடைமையுணர்வு.இவை எல்லாம் கலந்த புது இரத்தம் உடனடியாகத்தேவை.ஏனெனில் நோயாளிக் குழந்தை மிகவும் அபாயக்கட்டத்தில் கோமா நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது. இந்தக் குழந்தையின் பெயர் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். இது .24.06.06......அன்று இலண்டனில் பிறந்தது.இதற்கு ஒன்றரை வயதாகிவிட்டது. இந்த ஒன்றரை வயதில் நான்கு ப…
-
- 5 replies
- 1.6k views
-
-
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தமிழ் கிறிஸ்தவ தேவாலயமான எவஞ்சலிக்கல் பிலடெல்பியா மிஷனரி தேவாலயம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.தேவாலயத்தில் அன்பளிப்பு வழங்குமாறும் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அதன் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சபை உறுப்பினர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் தேவாலயத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தமிழ் குடும்பங்கள் தமது சம்பளத்தில் இருந்து 10 வீதத்தை தேவாலயத்திற்கு செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாதவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.எவ்வாறாயினும் தலைமை போதகரான போல் சற்குணராஜா இது குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார்.எனினும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை இது தெளிவாகியுள்ளதாக…
-
- 8 replies
- 1.6k views
-
-
தமிழீழத்தின் தலைநகரை ஆக்கிரமித்துள்ள இலங்கைப் படைகளின் கடற்படைத்தளம் மீதுதமிழீழ விடுதலைப்புலிகளின் வான் படையினர் வெற்றிகரமான தாக்குதல் நடாத்தியுள்ளனர். இன்று (28/08) பி.ப 9.05 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன் போது படையினர் தரப்பில் பலத்த இழப்புக்கள் ஏற்ப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த தாக்குதல் நடந்து சில மணி இடைவேளையின் பின்பு அதாவது 12.15 மணியளவில் அடுத்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது இருப்பினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆம் சில மாதங்களாக விடுதலைப்புலிகள் தோற்றுப் போய்விட்டார்கள் அல்லது மரபு வழித்தாக்குதல்களுக்கான வலுவை இழந்துவிட்டார்கள் என ஆய்வுகளும் ஆரூடங்கள் கூறிய இலங்கை இந்திய புலம்பெயர் ம…
-
- 3 replies
- 1.6k views
-