வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் தினமும் தொடர் போராட்டம், ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன்பாக அணிதிரளுங்கள்.ரொரன்ரோவிலிருந்து தினமும் காலை 6 மணிக்கு பேரூந்து புறப்படும். மேலதிக விபரங்களுக்கு : 416-841-7458 பேரூந்தில் ஆசனங்களைப் பதிவு செய்ய : 416-825-6020 From April 7th...extreme nonstop protest in front of Ottawa parliament everyday from 12 pm to 4pm For More information on tomorrow events: 416-841-7458 To book a seat: 416-825-6020 மொன்றியால் பேரூந்து தொடர்புகளுக்கு - 514-892-7337
-
- 5 replies
- 1.6k views
-
-
கால்பந்து பட்டு இலங்கை சிறுவன் பிரித்தானியாவில் மரணம் செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2014 பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையை சேரந்த சிறுவனொருவன் கால்பந்து மோதி உயிரிழந்துள்ளான். சங்கித் ஜெயக்குமார் எனும் 14 வயது மாணவன் பாடசாலையில் விளையாடிக்கொண்டிருந்த போது, வயிற்றில் கால்பந்து பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். எனினும் சிக்ச்சை பலனளிக்காத நிலையில் ஒரு நாளின் பின்னர் சிறுவன் மரணமடைந்துள்ளார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/136054-2014-12-16-13-46-00.html
-
- 20 replies
- 1.6k views
-
-
தனிநபவ்ர் பிரச்ச்சாரம் ஓய்ந்தது போல் தோன்றும் எம் புலத்தார் போராட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்போம். 5 முறைகள்: 1.காரில் சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவது 2.வீடு பல்கனியில் துனியில் சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் எழுதி தொங்கவிடுதல். 3. துண்டுபிரசுரம் வினோகிப்பது 4.தெரிந்தவருக்கு வாய்மூலம் அறிவித்தல்(பாடசாலை, வேலைத்தனம் பக்கது வீடுக்காரர் தெரிந்த தமிழர்களுக்கு கூட) 5.சொசல் னெட்வேர்கில் சிறிய வாசகம் பரப்புவது உதாரணத்துக்கு சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் எழுதுவது(Facebook.com netlog.com hi5.com போன்றவற்ற்ல்) நாம் இதில் ஒரு முறையையாவது பின்பற்றுவதன் ம…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிட்னி சைவ நாயனார்கள் மீது சீற்றம் அடைந்துள்ளார்கள் பா சுவாமியின் சீடர்கள். இதற்கு காரணம் அண்மையில் வெளியான் சைவமாநாட்டு மலரில் ஒரு சிட்னி சைவநாயனார் எழுதிய ஆக்கம் தான் காரணம்.அவர் பின்வருமாரு தன் ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதில் அவர் மனிதனாய் பிறந்தவனை கடவுளாக கும்பிடுவது தப்பு என்றும்.வாயில் இருந்து லிங்கம்,நகைகள்,கடிகாரம்,விபூ
-
- 4 replies
- 1.6k views
-
-
வந்துவிட்டது ஐரோப்பிய அவலம் அங்கம் - 2
-
- 5 replies
- 1.6k views
-
-
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் நீர்த்துப் போகவே செய்யும். மேலும் ஒட்டு மொத்தமாக நாட்டை மேலும் இழிவுபடுத்துகிறது என்றும் அவர…
-
- 6 replies
- 1.6k views
-
-
டென்மார்க்கில் தமிழீழத்தேசியக் கொடியுடன், தமிழீழம் என்ற பெயரை பொறித்த ஆடை அணிந்து வேற்று இனத்தவர்களுடன் எம்மவர்கள் உதைப்பந்தாட்டம் விளையாடிய நிகழ்வு டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றில் வந்துள்ளது. இதனைப் பார்வையிட. மின்னஞ்சலில் எனக்கு இவ்விணைப்பு கிடைக்கப் பெற்றது. எனக்கு டென்மார்க் மொழி தெரியாது. http://www.youtube.com/watch?v=aGrXyJJUH4E
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரான்ஸ், தமிழீழ மக்கள் பேரவை விடுக்கும் அறிவித்தல் திகதி: 02.07.2009 // தமிழீழம் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தவும், நியாயங்களை எடுத்துக்கூறவும், போராட்டத்தின் அடுத்த வடிவமாக '' பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை" என்ற அமைப்பு பிரான்சிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவ்வமைப்பு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவத்தை கீழே தருகின்றோம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது. மனித குலம் வெட்கித் தலைகுனியும் விதமான இனப்படுகொலை 21 ம் நூற்றாண்டில் எமது மண்ணிலேயே அரங்கேறியுள்ளது. நீதிக்கா…
-
- 3 replies
- 1.6k views
-
-
[size=5]கையெழுத்திட : [/size]http://signon.org/sign/genocide-of-tamil-nation?source=s.icn.em.mt&r_by=5987949 [size=5]=================[/size] [size=6]To be delivered to: The United States House of Representatives, [/size] [size=6]The United States Senate, and President Barack Obama[/size] [size=5]Petition Background[/size] [size=3][size=5]I volunteered in rehabilitation work (2002 - 2006) teaching and developing an IT school in the war ravaged and Tsunami devastated North and East (Vanni) of my Tamil Homeland in Sri Lanka. While I was able to return to the US to escape the onslaught by the Sri Lankan Government and Military following the breakdo…
-
- 21 replies
- 1.6k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உடையவர் மற்றும் அமெரிக்காவில் பயங்கரவாத குற்றங்கள் புரிந்தவர் என்று நம்பப்படும் இலங்கைத்தமிழரான துலசிதரன் சந்திரராஜா என்பவரை அமெரிக்க FBI ஐயின் உத்தரவின் பேரில் அவுஸ்திரேலிய Federal Police நேற்று கைது செய்துள்ளது. அத்துடன் அவரது வீடுகள் மெல்பேர்ன் நகரைச்சுற்றியுள்ள அவரது வியாபார நிலயங்கள் யாவவற்றிலும் ரெய்ட் நடத்தப்பட்டது. Melbourne business college chief arrested after FBI tipoff over Tamil Tiger terror offences O'Brien and Stuart Rintoul | July 16, 2008 AUSTRALIAN Federal Police have arrested, at the request of the FBI, a director of a Melbourne business college believed to be linked to the Tamil Tigers over alleged t…
-
- 2 replies
- 1.6k views
-
-
Please send a thank you note to Hon. Jack Layton who gave us voice in Ottawa last Tuesday. Amoung 308 MP's he is the only one who came out and gave us voice. So, it is our responsibility to thank him. His e-mail addarss: laytoj@parl.gc.ca or Layton.J@parl.gc.ca Thank you.
-
- 0 replies
- 1.6k views
-
-
Nஐர்மன் நாட்டு தொலைக்காட்சியில் எங்கள் நாட்டு போரைப்பற்றி ஒரு பேட்டி. http://www.nrw.tv/videoarchiv/horne/040320...alasubramaniam/
-
- 5 replies
- 1.5k views
-
-
ஒரு இலங்கைப்பெண்ணை படுக்கையில் வைத்து கொலை செய்ததன் காரணமாக குவைத் குற்றப்புலனாய்வு பொலிஸார் ஒரு இலங்கைப்பெண் உட்பட 3 ஆசிய நாட்டவர்களை கைது செய்துள்ளனர். இந்த இலங்கைப்பெண்ணின் சிதையுண்ட சடலத்தை மூன்று நாட்களுக்கு முன்னர் அல் சபாவில் (Al Sabah) உள்ள Maternity Hospital ற்கு பின்புறமாக உள்ள கடலில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.இவர் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தார் எனவும் அதனால் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது. Prostitution triggers woman’s murder KUWAIT CITY Criminal Investigation Department personnel in the Capital Governorate have arrested three Asians suspected of killing a Sri Lankan woman, whose decomposed body was found dumped in the …
-
- 1 reply
- 1.5k views
-
-
CHINA - MIND YOUR BUSINESS INDIA - GET OUT OF TAMIL EELAM INDIA - SHAME ON YOU மேலதிக படங்களுக்கு www.britishtamil.com
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழருக்கு துரொகம் செய்யும் துரொகிகளும் உண்மையான தமிழ் வித்தா? சில்லறைக்காய் சிங்களக்துக்கு செருப்பால் இருப்பதுதான் சின்னத்தனமான அரசியலா?
-
- 3 replies
- 1.5k views
-
-
திரு கந்தையா ஆனந்தநடேசன(London) இன்று 16/04/20 எம்மை எல்லாம் விட்டு கொடிய கொரோனா வைரஸால் இறைவனடி சேர்ந்துவிடடார் மிகவும் சிறந்த மிருதங்க ஆசிரியராக எண்ணற்ற நல்ல மாணவர்களைஉருவாக்கிய மனிதநேயம் மிக்க மாஸ்டரின் இழப்பு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. எல்லோருடனும் அன்பாக பழகும் பண்பாளர். அன்னாரது புனித ஆன்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் . அவரது குடும்பத்தார்,மாணவர்கள், பெற்றோர், உற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரை பற்றிய சிறு குறிப்புகள் முக புத்தகத்தில் இருந்து: Mano Sinnathurai எழுதியதுதூங்காத கண்ணென்று ஒன்று..*****************************************ஆனந்தனிடம் ஒரு கவர்ச்சி இருந்தது. அது எல்லோரையும் கவர்ந்தது. ஆனந்தனிடம் குறும்புத்தன…
-
- 4 replies
- 1.5k views
-
-
சில வருடங்களுக்கு முன்பு… இலங்கையின் ஈழப்பகுதி முழுதுமே யுத்தகளமாய் கனன்று கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணம் உள்ளிட்ட எந்த தமிழ்ப்பகுதிகளிலும் மின்சாரம் அறவே கிடையாது. பெரும்பாலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய சூழல். இரவு நேரம். ஒரு பெண்மணி, தனது தையல் எந்திரத்தை காலால் மெல்ல ஓட்ட ஆரம்பிக்கிறார். தையல் எந்திரத்தின் சக்கரத்துடன் ஒரு டைனமோ இணைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு ஒயர், சிறிய டிரான்ஸிஸ்டர் ரேடியோவுக்குச் செல்கிறது. தையல் எந்திரம் மிதிக்கப்பட… அந்த டிரான்ஸிஸ்டர் உயிர் பெறுகிறது. அதில் ஒலிக்கும் செய்திகளை உண்ணிப்பாக கவனிக்கிறார்கள் அந்த பெண்மணியும், அவரது குடும்பத்தினரும். அதில் ஒலித்தது.. லண்டன் பி.பி.சியின் தமிழோசை நிகழ்ச்சி! அதே…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ – அருவருக்கும் தமிழ்த் திமிர் 08/24/2015 இனியொரு லூசியம் உள்ளூராட்சி சபையின் வீட்டுவாரிய உத்தியோகத்தர் ஒருவரினை ‘ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ’ (‘Go Back To Africa’) என திரு. தம்பித்துரை உதயகாந்தன் என்ற ஈழத்தமிழர் ஒருவர் இனவாத ரீதியில் ஆங்கிலத்தில் திட்டி வார்த்தை துஷ்பிரயோகம் செய்தமை மிகவும் கண்டனத்துக்கு உள்ளாகியிருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறான வார்த்தைத் துஷ்பிரயோகங்களானது நாடுகடந்து வாழும் ஒவ்வொருவரையுமே இழிவுபடுத்துவதாக அமையும். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் தோற்றுவித்த சமூகச் சிந்தனை உரிமைக்கான அரசியலாக அமையாமல் இனவாத அரசியலாக்கப்பட்டதன் பின்னணியில் இக்குறித்த நபர் போன்ற நூற்றுக்கணக்கானவர்களைக் காணலாம். மேற்கூறிய சம்பவத்தை …
-
- 6 replies
- 1.5k views
-
-
இயற்கை அனர்த்தம் தந்த ஈரம் காணொளி பார்ப்பதற்கு இசைவட்டின் ஒரு பகுதியை கேட்பதற்கு:- http://www.esnips.com/doc/4e88894c-7da1-4f...et=flash_record நன்றி
-
- 1 reply
- 1.5k views
-
-
இராசயன ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பான உங்கள் ஆதாரங்கள் உடனடியாக தேவை அனைத்து யாழ் உறவுகளுக்கும் வணக்கம் உங்களிடம் உள்ள ஆவணங்களை இங்கே (யாழ் களத்தில்) இணையுங்கள் அத்துடன் உங்கள் ஆங்கில அபபிப்பிரயங்களை இங்கே பதியுங்கள். இது ஐநா பாதுகாப்பு சபைக்கு அனுப்பும் மடலில் இணைப்பதாக எண்ணியுள்ளோம். நன்றி
-
- 11 replies
- 1.5k views
-
-
நாட்டில் எங்காவது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து ஊரடங்குச் சட்டம் வரப் போகிறது என்று கதை அடிபட்டால் போதும். ஊரில் இருக்கும் சங்கக்கடைகள் பலசரக்குக் கடைகளில் மா,சீனி, மண்ணெண்ணெய் எல்லாம் காணாமல் போய்விடும். அப்படியான காலங்களில் பலசரக்குக் கடை உரிமையாளர்தான் ஊரில் கதாநாயகனாக இருப்பார். வந்த பிரச்சினைகள் நீங்கிய பின்னர் பார்த்தால் முதலாளிகள் என்னவோ செழிப்பாகத்தான் இருப்பார்கள். அந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து நீண்ட காலங்களாகிப் போயிற்று. இப்பொழுது கொரோனா வந்து அவைகளை மீண்டும் மீட்டிப் பார்க்க வைக்கிறது. கொரோனாத் தொற்றுநோயின் அலை வீசத் தொடங்க யேர்மனியிலும் மா, சீனி, அரிசி, நூடில்ஸ் என்பவையோடு ரொயிலற் ரிசுவும் கடைகளில் காணாமல் போகத் தொடங்கியது. இங்கே அவைகளைப் பதுக்கி வைப்பவ…
-
- 8 replies
- 1.5k views
-
-
வடமேற்கு புலத்தில் தமிழ் ஊடகங்கள்....... உணர்வு அகங்களா? உறங்கும் அகங்களா? உலகிலேயே இந்தியாவிற்கு அடுத்தபடியாக தமிழ் ஊடகங்களின் செறிவு கனடியநாட்டிலேயே அதிகமாக இருக்கிறது. பல இன்னல்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இச்சாதனையில் உச்சம் பெற்றிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆனால், என்ன பிரயோசனம்? போட்டிகளும், பொறாமைகளும்> அகங்காரப்போக்குகளும் நிறையவே மலிந்து கிடக்கின்றன. அத்தோடு மட்டுமல்ல அலைவரிசையோடு உறவாடும் ஊடகங்கள் விளம்பரங்களுக்கும், களியாட்டங்களுக்கும் கொடுக்கும் முதன்மையை இனத்தின் வேதனையை வெளிக்கொணர கொடுக்கத் தயங்குவதும்,அப்படியே ஈழத்தின் வேதனையை பகிர்வதாகக் தம்மை அடையாளப்படுத்தும் ஊடகங்கள் பேச்சுப் பல்லக்காகச் செயல்படுவது…
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரித்தானியவின் அநேக உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரு சில பாராளுமன்றத்துக்கான உறுப்பினர் தெரிவுக்கும் ஆன வாக்குப் பதிவோடு எதிர்காலத்தில் பிரித்தானியாவில் புதிய விருப்பு வாக்களிப்பு முறை மூலம் உறுப்பினர்களை தெரிவு செய்வதா அல்லது தற்போதைய தெரிவு முறையை தொடர்ந்து பின்பற்றுவதா என்பது தொடர்பிலும் மக்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 10 மணி வரை உங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும். லண்டன் மாநகரத்தை பொறுத்தவரை அங்கு உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனால் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் லண்டனர்கள் வாக்களிக்க உள்ளனர். லண்டன் வாழ் மற்றும் முழுப் பிரித்தானியா வாழ் சிறுபான்மை இன மக்கள் எந்தத் தேர்தல் முறையை தெரிவு செய்…
-
- 8 replies
- 1.5k views
-
-
அன்பின் யாழ் உறவுகள், வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இணைய வெளியில் சஞ்சாரம் செய்த எழுத்தாளர், கருத்தாளர் அமரர் ஈழநாதன் (ஈழவன்) அவர்கள் பதித்துச்சென்ற தடங்களின் தொடர்ச்சியாக இணைய வெளியில் நாங்கள்... எனும் சிந்தனையில் சிறகடித்து உங்கள் எண்ணங்களில் மீண்டுமொரு தடவை நான் சங்கமிக்கின்றேன். நேற்றுப்போல் இன்றில்லை, இன்றுபோல் நாளையில்லை. எமக்கு உள்ளேயும், வெளியேயும் பலவிதமான மாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. மனித வர்க்கத்தின் மாற்றங்களின் ஓர் இயங்கு தளமாக தற்போது இணையவெளியும் வியாபித்துள்ளது. நாங்கள் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகளின் நிமித்தம் எவ்வளவு நேரத்தை தினமும் இணையவெளியில் செலவளிக்கின்றோம் என்பதற்கு அப்பால் இதன் செல்வாக்கு நேரடியாகவும், மற…
-
- 17 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-