Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது! அரசு வெளியிட்ட ஆதாரம் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 இலங்கையர்கள் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில் இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. மேரி அமலநாயகி பொஸ்கோ சந்திரகுமார், சந்திரகுமார் அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் அன்டன் வின்சிலோ, பிரஷாந் சந்திரசேகரம், ஜெராட் …

  2. பிரான்ஸ் நண்பர்கள் கட்டாயம் பார்க்க...... http://www.valary.tv/?p=416 ஐரோப்பிய தமிழர்கள் எல்லோரும் இதில் பங்குபற்றலாமா.... ??? அல்லது பிரான்ஸ் மக்கள் மட்டுமா....?? விளக்கம் தேவை... நன்றி

  3. இங்கிலாந்திலும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் வரும் ஆனி மாதம் 4 ம் திகதி அறிவிக்கபட்டு உள்ளது... இங்கே பிரித்தானியாவில் Niraj Deva எனும் சிங்களவன் தமிழருக்கு எதிராக சிங்களவர் மேற்கொள்ளும் பரப்ப்புரைகள் செய்பவன் கொன்சவேட்டிவ் கட்சியில் போட்டி இடுகிறான்... தயவு செய்து உங்களது வாக்குகளை அவனுக்கு எதிராக பயன் படுத்துங்கள்... வழமை போல தேர்தல் நடக்கும் பக்கமே போகாமல் இருந்து விடாதீர்கள்...

    • 6 replies
    • 1.7k views
  4. ஹரோ, வட மேற்கு இலண்டனை சேர்ந்த போதனா சிவாநந்தன் என்ற 8 வயது தமிழ் சிறுமி ஐரோப்பிய பிளிட்ஸ் செஸ் சாம்பியன் தொடரை வென்றுள்ளார். பல அனுபவசாலி வீரர்களை தாண்டி இவர் வெற்றியீட்டியதாக பிபிசி கூறுகிறது. இவரை பிபிசி ஒரு chess prodigy, அசாத்திய திறமை உடைய குழந்தை-செஸ்-மேதை என விபரிக்கிறது. இத்தொடரில் போதனா ஒரு international master ஐ தோற்கடித்தார். ஒரு grandmaster உடன் சமன் செய்தார். செஸ் உலகமே இந்த கெட்டிக்காரத் தமிழ் பெண்ணை X வாயிலாக பாராட்டுகிறது. https://www.bbc.co.uk/news/uk-england-london-67770604

  5. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பிரித்தானியா வந்தவர்கள் கவனத்துக்கு பிரெக்ஸிட் பின்னான, வதிவிட விண்ணப்பத்துக்கு, இம்மாதம் 30ம் திகதியே கடைசி திகதி ஆகும். நீங்கள், சுவிஸ் அல்லது ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து இங்கே வந்து தங்கி இருந்தால், கட்டாயம் விண்ணப்பிக்கவும். ஐந்து வருடங்கள் இங்கே தங்கி இருந்ததை உறுதிப்படுத்தினால், நிரந்தர வதிவுரிமை கிடைக்கலாம். நான் இங்கே நீண்ட நாட்களாக இருக்கிறேன், கடை வைத்து இருக்கிறேன், வியாபாரம் செய்கிறேன், வரி கட்டுகிறேன், பிள்ளையள் இங்க படிக்கினம். எமக்கு ஆட்டோமேட்டிக்காக கிடைக்கும் என்று பலர் இருக்கிறார்கள். நீங்கள் விண்ணப்பிக்காமல் கிடைக்காது என்று அறிவிக்கப்படுள்ளது. உங்களுக்கு பின்னால் வந்து தோலை தட்டி, இந்தாருங…

    • 0 replies
    • 1k views
  6. அ) உங்கள் நாட்ட்டு வெளிவிவகார அமைச்சரை தெரிவு செய்யுங்கள் ஆ) அதை உரிய இடத்தில் பதிவு செய்யுங்கள் இ) கடைசியாக உங்கள் பெயர் முகவரியை பதிவு செய்யுங்கள் Dear ...... Sri Lanka has reached a critical phase where government claims it has ended 95% of the war against Tamil insurgency. For Tamils, specially those who lived under LTTE control for over a decade, do not trust Sri Lanka and are facing genocide. Why genocide: what UN charter says: Article II. In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnic, racial or religious group, as such: a) Killing members of the grou…

  7. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நாளை(May 5) மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.625.70.560.350.160.300.053.800.100.160.80 (9) இதில் Sadiq Khan(Labour), Zac Goldsmith (Conservative) , Sian Berry (Green Party), Caroline Pidgeon (Liberal Democrat) உட்பட மொத்தம் ஏழு பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் Supplementary Vote System என்னும் முறை பயன்படுத்தப்படவுள்ளது, இதனை பொறுத்தவரையில் வெற்றி பெறுவதற்கு வேட்பாளர்கள் குறைந்தது 50சதவிகித வாக்குகளை பெறவேண்டும். லண்டன் மேயருக்கான அதிகாரங்களில் முக்கிய இடம்பிடிப்பது வீட்டு வசதி வாரியம், போக்குவரத்து மற்றும் சுகாதாரம். இதனை மேம்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியும் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர். இதனை பற்றியும், தான் மே…

    • 4 replies
    • 1.3k views
  8. ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Suganthan Somasundaram, Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான Suganthan Somasundaram இடம்பிடித்துள்ளார். Suganthan Somasundaram தனது திறமையின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந…

  9. வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் வழமையாக பெய்யும் மழை இந்த வசந்தத்தில் ஏனோ இன்னமும் இல்லை. ஆனால் இன்னுமொன்று இருக்கிறது. கோடையில் இருக்க வேண்டிய வெய்யில் வசந்தத்தில் வந்திருக்கிறது. சூரியனுக்கு தாராள மனதா? இல்லை கொரோனாவில் வீடுகளுக்குள் அடைந்து கிடப்பவர்களை வெளியே இழுத்துவிடும் எண்ணமா? தெரியவில்லை. வெறிச்சோடி இருக்கும் வீதிகளில் எல்லாம் சூரியன் வெளிச்சம் ஓடி இருக்கிறான். வெப்பநிலை 25 செல்ஸியசைக் கடந்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் 800 சதுர மீற்றர் பரப்பளவுக்குள் உள்ள வியாபார நிலையங்களை மீண்டும் திறந்து வியாபாரங்களை ஆரம்பிக்க யேர்மன் அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. அதற்குள்ளும் சலூன்கள், பார்கள், உணவகங்கள் என்று சிலவற்றுக்கான அனுமதி இன்னமும் மறுக்கப் …

  10. இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழத் தாயக மக்களின் தன்னெழுர்சியின் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் இடம்பெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலும் அமையவிருக்கின்றது. எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணை அரசவை நிறைவு காண்கின்ற நிலையில் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் ஒக்ரோபர் 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இத்தேர்தல் தொடர்பிலான தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் தொடர்சியாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை : தேர்தல் தொடர்பிலான முக்கிய திகதிகள் அறிவிக்கப்பட்டன. 1. நா. தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கலைப்பு ஒக்டோபர் 01, 2013 2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது ஒக்டோபர் 02,…

  11. [size=4] [/size] எதிர்வரும் 20-10-2012 அன்று மாவீரர் நாள் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடலொன்று ஒக்லாந்தில் நியூசிலாந்து மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் ஒக்லாந் வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். http://tamilleader.c...8-10-35-01.html

  12. ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்கான வாகன ஒழுங்கு விபரங்கள் டிச 1, 2010 நாளை நடைபெறவுள்ள ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு : மன்செஸ்ட்டர்(Manchester) நகரில் இருந்து புறப்படுவோர்: தொடர்புகளுக்கு : 07876705023 ஹாரோ(Harrow) ஆஸ்லி காஷ் அன் கரியில் இருந்து 2.45 க்குப் புறப்படும் சவுத் ஹாரோ (South Harrow) அபி டயமன் முன்பாக மற்றும் ரூக் கீத் பள்ளி சவுத் ஹாரோ சவுத்கோல்(Southall) : தமிழினி காஷ் அன் கரி , சவுத்கோல்(Southall) : லேடி மாகிரட் கலால் மீட் முன்பாகவும் சவுத்கோல்(Southall): கோல் மான் எஸ்டர் ஏஜன்ட் முன்பாகவும் கொலின்டேல்(Colindale): இல் இருந்து : தமிழன் காஷ் அன் கரி ம…

  13. ஒக்ஸ்பேர்ட் நகரத்தில் மஹிந்தராஜபக்சவின் வருகையை எதிர்த்து டிசம்பர் 2ம் திகதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்: பிரான்ஸ்வாழ் தமிழர்களுக்கு அழைப்பு. [Tuesday, 2010-11-30 16:27:26] முள்ளிவாய்காலில். தமிழ் மக்களை பாதுகாக்க போர் தொடர்ந்து உள்ளேன் என்று உலகிற்கு சொல்லிக்கொண்டு இந்த நூற்றாண்டின் மனித நேயத்தையே குருடாக்கி 40 000 இற்;கு மேற்பட்ட குழந்தைகள் சிறார்கள் வயது மூத்தோர் ஆண் பெண் என்று பாராமல் கொன்று குவித்த ஒரு அரசின் ஜனாதிபதி அந்த ஜனாதிபதி என்ற அந்தஸ்தை வைத்துக்கொண்டு இந்த உலக அரசியல் தலைவர்கள் மனிதாபிமான அமைப்புகளுக்குச் சவால் விடுவதை போல் போர்க் குற்றங்களை இழைத்த ராணுவ அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு தேடும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையில் தூதுகரங்களில் அரசியல் பாதுகாப்பு கி…

  14. ஒக்ஸ்பேர்ட் நகரில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி சுடரேற்றினார்! பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் மாவீரர் நினைவேந்தல் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களை உணர்வுடன் அஞ்சலித்திருந்தனர். குறித்த நினைவேந்தல் நிகழ்வில், ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயாத்தன் பிரதான சுடரினை ஏற்றிவைத்தார். இதன்போது மாவீரர் உறுதிமொழிப் பாடலும் ஒலிக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். https://news.ibct…

  15. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்தவர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு-தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு. Posted on December 31, 2021 by சமர்வீரன் 40 0 உலக மக்களுடன் சேர்ந்து உலகத் தமிழ்மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு மனித நேயத்தின் பெரும் இழப்பாக கருதுகிறோம். உலகளாவிய ரீதியில் இன நிறவெறிக்கெதிராகக் குரல் கொடுத்து வந்த மானுடநேயர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு் அவர்கள் தனது 90 ஆவது அகவையில் காலமான செய்தி எம்மையெல்லாம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஆன்மீகவழியில் மானுட விடுதலைக்காகப் போராடிய மகத்தான மாமனிதர். தென் ஆப்ரிக்கா மக்கள் இன -நிற வெறி அடக்குமுறைக்குள் இருந்த காலத்தி…

    • 0 replies
    • 665 views
  16. ஒட்டாவா பாராளுமன்றத்தின்முன் கனடியத்தமிழர்கள்! This image is being transmitted via a video camera installed across the street from Parliament Hill. You will have to use your browser's Refresh or Reload option to display the most recent version. http://www.parliamenthill.gc.ca/text/camera-eng.html

  17. ஒட்டாவா போராட்டத்தில் பெரும்பான்மையினர் அத்துமீறி...... இன்றுகாலை மக்கள் கூட்டம் குறைந்திருந்தவேளை பெரும்பான்மையினர் புகுந்து அத்துமீறல்களை செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களுடன் பல கூலிப்படைகளும் புகுந்துள்ளன தயவு செய்து போராட்டங்களை தொய்ய விடாதீர்கள்.கனடாவில் ஒட்டாவா நகர் அவர்களினதும் ஒட்டுகுழுக்களினதும் கோட்டை,ஆகவே மக்களே அவதானமாகவிருங்கள்

  18. ஒட்டாவா போராட்டத்தை படம் பிடித்த ஒரு புகைப்படக்கரரின் புகைப்படங்களும் கருத்துக்களும் போராட்டம் பற்றிய நல்ல அபிப்பிராயம் அவரின் கருத்துகளில் தெரிகின்கிறது இவர்கள் வேலைக்கு போவதிலையா என்று ஒருவர் கேட்டதற்கு மிகவும் அழகாக பதிலளித்திருக்கின்றார் உங்கள் கருதுத்துக்களையும் தெரிவிக்கலாமே http://www.flickr.com/photos/mikeygottawa/3465599131/

    • 1 reply
    • 2.2k views
  19. கனேடிய பாராளுமன்றத்தின் முன் நடைபெறும் இந்த நிகழ்வினை எழுச்சி பெற செய்ய அனைத்து ஒட்டாவா மற்றும் காரன் வால் மக்களை மற்றும் அனைத்து மக்கைளையும் அணிதிரண்டு வருமாறு எமது ஒட்டாவா செய்தியாளர் செஞ்சோழன் தெரிவிக்கின்றார். காலம்: பெப் 4, 2009. நேரம்: 1.00 PM - 4.30 PM இடம்: கனேடிய பாராளுமன்றத்தின் முன்பாக தொடர்பு: CTC (Ottawa) 613 789 9371 இதற்கு இலவச போக்குவரத்தும் உண்டு.ரொரன்டோ,மிசசாகா பகுதிகளில் வசிப்பவர்கள் பின்வரும் தொல்லைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.முன்கூட்டி பதிவு செய்யலாம் (416)894 8283 (416)835 6852 (416)825 6189 இது ஒரு தேசிய எழுச்சி என்பதால் அனைவரும் சிரமங்களை பாராது அணிதிரளுமாறு வேண்டுகின்றனர். நன்றி www.tamiloosai.com …

  20. ஒட்டாவா: இளம் தமிழ் காவல்துறை அதிகாரியான விஜயபாலன் மதியழகன் விபத்தில் உயிரிழப்பு June 16, 2022 விஜயபாலன் மதியழகன் விபத்தில் உயிரிழப்பு ‘விஜய்’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ஒட்டாவா காவல்துறையைச் சார்ந்த இளம் தமிழ் காவல்துறை அதிகாரியான விஜயபாலன் மதியழகன் செவ்வாய்க்கிழமை இரவு ஒட்டாவாவில் இடம்பெற்ற மோட்டார் சயிக்கிள் விபத்தில் சாவைத் தழுவியிருக்கிறார். 28 வயது நிரம்பிய விஜய் காவல்துறையில் இணைய முதல் கனேடிய இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார். 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒட்டாவா காவல்துறையுடன் விஜய் தன்னை இணைத்திருக்கிறார். ஓட்டாவா நகருக்கு அண்மையில் பெருந்தெருவான 417 இலிருந்து 174 பிரிகின்ற இடத்தில் குறிப்பிட்…

  21. ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களின் படி, நிலக்கீழ் அறையில் வாடகைக்கு இருந்த சிங்கள இளைஞனால் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அறிய முடிகின்றது. சுட்டவரை காவல்துறை கைது செய்துள்ளதாம். ---- By Alex Black, Kaitlin Lee Posted March 7, 2024 4:11 am. Last Updated March 7, 2024 12:27 pm. The homicide unit is investigating after six people were found dead in Barrhaven, a suburb of Ottawa. The Ottawa Police Service (OPS) responded to a home in the 300 block of Berrigan Drive around 11 p.m. on Wednesday, March 6 where the bodies of two adults…

  22. ஒட்டாவில் உண்ணா நோன்பிருப்போர் யாழ்கள உறவுகளும், மற்றும் அனைவருக்கும், ஒட்டாவாவில் உண்ணாநோன்பு கொள்வோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உங்கள் ஊரில் உள்ள எம்.பி மார்களுக்கும் மற்றும் மனித உரிமை அமைப்புகள்,சமூக அமைப்புகளுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியான தீர்வை நோக்கிய அழுத்தத்தை முன் வையுங்கள். உங்கள் ஒவ்வோர் எழுத்தும் அவர்களின் மனச்சாட்சியின் கதவையும் மெளனத்தையும் உடைக்கட்டும்

  23. ஒட்டாவாவில் கடந்த வியாக்கிழமை பெப்பிரவரி 26 ம் திகதி நடைபெறவிருந்த கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் மார்ச் 5ம் திகதி நடைபெறவிருக்கின்றது. மேலதிக விபரங்களை கீNழு பார்க்கவும்...

    • 1 reply
    • 1.2k views
  24. கனடா தலை நகர் ஒட்டாவாவில் வருகிற 4ம் திகதி விழிப்பு பேரணி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.