வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
சுவிட்சர்லாந்து தேர்தலின் வாக்குப்பதிவு முடிவு சுவிட்சர்லாந்து நாட்டு பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இனத்துவேஷத்தை தூண்டும் விடயங்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த தேர்தலில் வலதுசாரி எண்ணம் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி பெருமளவிலான வாக்குகளை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இக்கட்சி வெளியிட்ட பிரச்சார சுவரொட்டி ஒன்றில், மூன்று வெள்ளை செம்மறி ஆடுகள், கறுப்பு செம்மறி ஆடு ஒன்றை சுவிட்சர்லாந்தில் இருந்து எட்டி உதைப்பது போல காட்சி இடம்பெற்று இருந்தது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் குற்றம் செய்யும் வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதை தான் தாங்கள் இதன் மூலம் கூறுவதாக இக்கட்சி கூறியது. ஆனால் …
-
- 3 replies
- 1.5k views
-
-
கனடாவுக்கும் ஆவா ( வந்துவிட்டார்கள் ) …. எங்கட ஆவா சூரன்கள் கனடாவுக்கும் குடி பெயர்ந்து விட்டார்கள் போல இருக்கே .. Link: http://newjaffna.com/2019/06/24/2835/ கனடா போயும் திருந்தாத தமிழ்க்காவாலிகள்!! சங்கிலி அறுத்து பிடிபட்டது எப்படி?? June 24, 2019June 24, 2019 Yalini 0 Comments தாஜியன் அலெக்சாண்டர் ஸ்மித், மட்சுஷன் கமலகுமரன், மொஹ்சென் யஹ்யா, லக்ஷ்சன் லக்ஷ்மிகாந்தன் திருட்டு குற்றச்சாட்டு, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவர்கள் உட்பட 6 பேரை கனடாவின் டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இரண்டு தமிழ் வாலிபர்களும் உள்ளடங்குகிறார்கள். குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஒசிங்ன்டன் அவென்யூ பக…
-
- 3 replies
- 1.4k views
-
-
கனடா ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழின அழிப்பு சட்டமூலம் நிறைவேற்றம்! AdminMay 7, 2021 கனடா – ஸ்காபாரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை, ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்புத் தொடர்பான சட்டமூலத்தை மூன்றாவது வாசிப்புக்கு விஜய் தணிகாசலம் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில், தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் தீர்மானங்கள் இதற்கு முன்னர் இலங்கையின் வட மாகாண சபையிலும், தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களாலும் நிறைவேற்றப்பட்…
-
- 3 replies
- 948 views
-
-
இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளராகச் சென்ற தமிழ் பெண்ணின் சாதனை! இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புலம்பெயர்ந்து சென்றவர்கள் வெளிநாடுகளில் சாதனை படைக்கும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மைய காலங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலங்கையில் இருந்து ஒன்பது வயதில் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற யுவதி ஒருவரின் சாதனை தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஹம்சிகா பிரேம்குமார் என்ற 23 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். குறித்த யுவதி தற்போது மருத்துவ பீடத்தில் கற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோர்வே ஹோர்லான்டில் ஐ.நா மாணவர்களின் தலைவராகவும் செயற்படுகின்றார். பெர்கன் செஞ்சி…
-
- 3 replies
- 1.1k views
-
-
அண்மையில் சிட்னியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடபட்டது அதில் இந்திய உபகண்டத்தின் இருந்து இடம்பெயர்ந்த சகல இந்துக்களும் கொண்டாடினார்கள்.வெஸ்டிவல் ஒவ் இன்டியா என்றும் ஒரு விளம்பரம் போட்டு கிருஷ்ணாஸ் பேர்டே என்று ஆங்கிலத்தில் அச்சிட்டு விளம்பரபலகை பிரகாசித்து கொண்டு இருந்தது.இந்தியர்கள் கொண்டாட தானே செய்வார்கள் இது என்ன பெரிய செய்தியோ என்று நீங்க நினைக்க கூடும் அது கிருஸ்னாஸ் பிறந்தநாள் அன்று எப்படி இந்தியாவின் திருவிழா என்று விளம்பரம் போடமுடியும் இந்தியாவில் ஏனைய மதத்தவர்கள் இல்லையா?மதசார்பற்ற அரசு என்று இந்தியாவில் கூறி கொண்டு வெளிநாடுகளிள் இந்து என்றா இந்தியா என்று பிரசாரம் செய்யலாமா?கிருஸ்ணாவை பற்றி அதிகமான வெள்ளை இனத்தவர்களுக்கு தெரியும் எனவே தான் இப்படி ஒரு விளம்பரத்தை போட…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
Tuesday night at 8pm on ABC TV: "Sri Lanka - Hell or High Water" Sri Lanka - Hell or High Water Reporter: Eric Campbell If they stay they face intimidation, violence even death. If they go they put their lives and life savings in the hands of people smugglers, run the gauntlet of naval patrols and the perils of the sea itself. They are the Tamils of Sri Lanka and many of them are choosing to take the high water over the hell at home. For some it’s a case of if at first you don’t succeed, try again. http://www.abc.net.au/foreign/ Hell or High Water Broadcast: 09/02/2010 Reporter: Eric Campbell As many as 40,000 civilians could have been killed …
-
- 3 replies
- 697 views
-
-
Urgent:SOS:அவசர அறிவிப்பு ; ஐநா மற்றும் உலகெங்கும் 3000 பேரின் சாவினை அறிவியுங்கள் இதனை உங்கள் உள்ளூர் பா உ மற்றும் அனைவரிற்கும் அறிவியுங்கள் http://tamilnational.com/campaign/sendnow.php?ComID=35
-
- 3 replies
- 2k views
-
-
லண்டனில் சர்வதேச மனிதவுரிமைச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட "இலங்கையின் மனிதவுரிமை விடயங்களை பற்றிய புலம்பெயர்ந்த மக்களிடையான கலந்துரையாடல் தாங்கள் ஜனநாயவாதிகள் என்று சொல்லித்திரியும் ஆதரவாளர்களின குறுக்கீட்டினால் குழப்பத்துடன் நடந்து முடிந்தது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மத்திய லண்டனில் அமைந்துள்ள சர்வதேச மனிதவுரிமைச் சபை மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டம் "காணமற் போதல் பற்றிய கேள்வியும் விசாரணைகளற்ற கொலைகளும் உட்பட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள்" என்ற தலைப்பில் ஐ.நா. சபை விசேட விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டன் என்பவரது ஆய்வறிக்கையை மையப்படுத்தியே நடாத்தப்பட்டது. இவ்வைபவத்தில் உரையாற்றிய திரு. பிலிப் அல்ஸ்டன் கடந்த வருட இறுதியில் கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக…
-
- 3 replies
- 1.3k views
-
-
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட். Posted on April 16, 2024 by சமர்வீரன் 714 0 யேர்மனியில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை நிர்வகித்துவரும் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா வடமாநிலத்தின் பீலபெல்ட் அரங்கில் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப் பொதுச்சுடரேற்றலுடன், விழாவிற்கு வருகைதந்திருந்த சிறப்பு வருகையாளர்களையும், மாணவ வெற்றியாளர்களையும் மதிப்பளிப்புப்பெறும் ஆசான்கள், செயற்பாட்டாளர்களையும் இசையுடன் அரங்கிற்குள் அழைத்து வந்தனர். அறப்போர் புரிந்து வீரகாவ…
-
-
- 3 replies
- 720 views
-
-
பிரித்தானியாவின் Leicester நகரத்தில் உள்ள ஹரி கிருஷ்ணா இந்து ஆலயத்தில் இன்று வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால் ஆலயத்தின் ஒருபகுதி தீப்பற்றி எரிந்து சேதம் ஆகி விட்டது. ஆலயத்தின் மடப்பள்ளியில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதாலேயே அனர்த்தம் இடம்பெற்றிருக்கின்றது எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றார்கள். அனர்த்தம் இடம்பெற்றபோது ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். உயிரிழப்பு எதுவும் இடம்பெற்றதாகத் தகவல் இல்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். http://www.tamilcnn.com/index.php?opt…
-
- 3 replies
- 930 views
-
-
புலம்பெயர் தேசத்தவர்கள் நீங்கள் படித்த பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும் – ஆறு.திருமுருகன் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போது விபத்துக்களில் சிக்காமலும் வன்முறைகளில் ஈடுபடாமலும் இளைஞர்கள் இருக்க வேண்டுமென சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் இளைஞர்கள் விப…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
Films about Bahrain, Sri Lanka, adoption and care homes are all up for the award - vote for the one you think should win http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811 Al Jazeera's Bahrain: Shouting in the Dark has earned the channel a nomination for Current Affairs in this year's Bafta TV Awards. It's competing against Jon Snow's film, Sri Lanka's Killing Fields (pictured), for Channel 4 and two editions of Panorama on BBC1: The Truth about Adoption and Undercover Care: The Abuse Exposed. It's always a particularly strong category – and Bafta has the final say – but who doy…
-
- 3 replies
- 923 views
-
-
Fellow Tamils: We Tamils and all the Tamil organizations, from USA and Canada are planning for a "MEGGAAA.." rally on Friday, November 20th 2009 to welcome the “official arrival” of the “Break The Silence” youth group to it’s final destination – the White House. In the past, in 1976, all the Eelam Tamils joined together under one umbrella - Tamil United Liberation Front (TULF). Now, it's time for us to join again. Tamils from, all over the world have to forget our differences and join together as one-"United Global Tamils" and save our Tamil people. So, we are planning to show the solidarity of the American and Canadian T…
-
- 3 replies
- 1.2k views
-
-
நியூயோர்க் ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப் 24ம் நாளே உரையாற்றுவார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொங்குதமிழ் நிகழ்வும் 24ம் திகதியே இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனவழிப்பினை அம்பலப்படுத்தி, சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிரான வலுவான குரலினை பதிவு செய்வதோடு, ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சபையின் முன் உரத்துக்கோருவதற்குமாக இந்த பொங்குதமிழ் எழுச்சி ஒன்றுகூடல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னர் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப்ரெம்பர் 25ம் நாளன்றே உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது…
-
- 3 replies
- 720 views
-
-
சிட்னியில் சைவ தமிழர்களின் இறுதிகிரியைகள் செய்து வந்த பெரியார் தனது தனிபட்ட காரணங்களால் தனது சேவையை குறைத்து கொண்டுள்ளார் இன்று இக்கிரியை தானாக முன் வந்து செய்ய ஒரு நபரும் இல்லை என்றே சொல்லலாம் அப்படியே முன் வந்து செய்தாலும் அவர்களின் பிள்ளைகள்,உறவினர்கள் சிறு தடை போட தான் செய்வார்கள். தலைவர் பதவிக்கு அடிபடும் எம்மவர்கள் இதற்கு மட்டும் அடிபட மாட்டார்கள்.பிள்ளை பிறந்தால்.புதுமனை புகு விழா,பூ புனித விழா,திருமணம்,போன்றவற்றிற்கு எல்லாம் குருக்களுக்கு தொலைபேசி அடித்து நேரம் நல்லதா வசதி எப்ப என்று எல்லாம் கேட்பார்கள் குருக்களும் தனக்கு வசதியாக ஒரு நேரத்தையும் திகதியையும் கொடுத்து விடுவார். ஆனால் ஒரு மனிதனி இறுதிகிரியைகள் செய்வதற்…
-
- 3 replies
- 1.4k views
-
-
வணக்கம் உறவுகளே 2014ம் ஆண்டுக்கு பிறக்கு வந்த எம் தமிழ் உறவுகளை நாடு திரும்பி போகும் படி டென்மார்க் அரசாங்கம் அறிவித்துள்ளது 😓, தமிழீழத்தில் வசிக்கும் உறவுகளுக்கு , நேரில் சென்று சொன்னாலும் புரியாது , போனுக்காள் சொன்னாலும் புரியாது / பல லச்சம் காசு கட்டி புலம் பெயர் நாட்டுக்கு வர போகிறோம் என்று ஒற்ற காலில் நிக்கினம் என்ன செய்யலாம் உவையை / ஜரோப்பா நாடுகளுக்கு வந்து அவங்கள் நாட்டுக்கு பிடிச்சு அனுப்பி விட்டா , அல்லது நாட்டை விட்டு போக சொன்னா பல லச்சம் காசு உறவுகளுக்கு தான் நட்டம் 😉/ உண்மை நிலவரத்தை சொன்னா நம்பினம் இல்ல / நான் எப்படி நல்லா இருக்கிறேனோ அதே போல தான் எம் உறவுகளும் நல்ல…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
கனடாவின் கடவுச்சீட்டு 2013ம் ஆண்டில் புதிய வடிவம் பெறுவதுடன், கடவுச்சீட்டிற்காக அறிவிடப்படும் தொகையும் அதிகரிக்கிறது. தற்போதுள்ள கடவுச்சீட்டிற்காக அறவிடப்படும் தொகையோடு தொடர்ந்தும்; மேற்படி திணைக்களம் செயற்பட முடியாது என்பதலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது விநியோகிக்கப்படும் ஐந்து வருடக் கடவுச்சீட்டிற்கான கட்டணம் 87 டொலர்களிலிருந்து 120 டொலர்களாக அதிகரிக்கப்படுவதுடன் அதன் தோற்றத்திலும் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு புதிய வடிவம் பெறவுள்ளது. இதேவேளை யூலை மாதம் 2013ம் ஆண்டிலிருந்து 10 வருடங்களிற்கான கடவுச்சீட்டுக்களை விநியோக்கிவுள்ள கனடா அதற்கான கட்டணமாக 160 டொலர்களை நிர்ணயம் செய்துள்ளது. கடவுச்சீட்டுக்களை தொலைத்தவர்கள், பாவிக்க முடியாதபடி சேதமாக்கியவர்கள் இனி…
-
- 3 replies
- 622 views
-
-
லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி பிரியங்க நாடு திரும்பவுள்ளார். பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய பிரியங்க நாடு திரும்பவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை காட்டியமையினால் பாரிய சர்ச்சைகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டது. அன்றைய தினம் அவரது சேவை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்தார். குறித்த …
-
- 3 replies
- 896 views
-
-
கனடாவில் எங்களுடைய போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையில் இந்த facebook குழு செயற்படுகிறது... தயவுசெய்து முதற் பக்கத்திற்கு அடியில் உள்ள 'Report Group ' என்றதை அழுத்தி 'Attack Individual or Group' என்பதை அழுத்தி உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.... ஒரு சில வெள்ளை இன மக்களால் ( சிலவேளை பண்டாக்கள் கூட இருக்கலாம்) நடத்தப்படுகின்ற இத்தகைய குழுக்கள் பிரதான ஊடகங்களின் பார்வைக்கு போய் அதை அவர்கள் பெருப்பிக்க சந்தர்ப்பங்கள் உள்ளன...அகவே விரைந்து செயற்படுங்கள்...நன்றி... http://www.facebook.com/group.php?gid=106960932463 தயவு செய்து அதில் ஒருவரும் இணைய வேண்டாம் ...Report மாத்திரம் செய்யவும்..
-
- 3 replies
- 2.2k views
-
-
வன்னியில் செய்த தவறைப் போன்று லிபியாவிலும் ஐ.நா தவறுவிடக் கூடாது! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வன்னியில் மேற்கொண்ட இனப்படுகொலை நடவடிக்கையில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐ.நா தவறியதைப் போன்று, லிபியாவில் அப்பாவி பொது மக்களைக் காப்பாற்றுவதற்கு தவறக்கூடாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் இனப்படுகொலைக்கும், போர்க்குற்றங்களுக்கும் காரணமான அரச தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதன் மூலம், தங்கள் நாட்டு சொந்த மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் லிபிய நாட்டு அரச தலைவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவை உடனடியாக ஒரு எச்ச…
-
- 3 replies
- 582 views
-
-
தாய் மொழியை ஊட்டி வளர்த்த பேர்லின் தமிழாலய ஆசிரியத் தெய்வங்களுக்கு பேர்லின் நகரத்தால் மதிப்பளிப்பு Posted on July 2, 2023 by சமர்வீரன் 266 0 புலம்பெயர் மண்ணில் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களுக்கு தாய்மொழியை பல்லாண்டு காலமாக ஊட்டி வளர்த்து வரும் யேர்மன் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலய ஆசிரியத்தெய்வங்களுக்கு பேர்லின் மாநகர பிதா சார்பாக பொதுச்சேவை மதிப்பளிப்பு வழங்கப்பட்டது. இவ் மதிப்பளிப்பு கடந்த வியாழக்கிழமை Neukölln மாவட்ட அலுவலகத்தில் , மாவட்ட நகரபிதாவின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பொதுத்சுடர் ஏற்றலுடன் , அகவணக்கதுடன் ஆரம்பிக்பட்ட நிகழ்வில் , மாவட்ட நகரபிதாவின் உரையுடன் பல்லாண்டு காலமாக எந்தவித எதிர்பார்ப…
-
- 3 replies
- 576 views
-
-
லண்டனில்... கொரோனாவிற்கு, வெற்றிகரமாக தப்பி பிழைத்த தமிழ்ப் பெண் ஜோதி கேசவன்! லண்டன் நகரில் மட்டும் கிட்டத்தட்ட 10 தமிழர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் நல்ல செய்தியாக ஒரு தமிழ் பெண் ஜோதி கேசவன் தப்பி நல்ல முறையில் வீடு வந்து சேர்ந்தார். கொரோனா தாக்கி கிரோடன் ஹெல்த் சேவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் பெண் ஜோதி கேசவன் நோயாளியாக சில நாட்கள் இருந்து வந்தார். பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவத்தின் பயனாக தற்போது முழு குணமடைந்து அவரது வீட்டிற்கு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். அவருக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் கை தட்டி மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தனர். உலகத் தமிழர் பேரவை-யின் சார்பாக நாமும் அவரை வாழ்த்துவோம். …
-
- 3 replies
- 933 views
-
-
கடந்த சில வாரங்களுக்கு முன் தொலைபேசி கதறியது ... தூக்கியதும் ... என் நண்பனொருவன் ... "சும்மாவா இருக்கிறாய்? இன்று .... பத்திரிகையின் சந்திப்பாம்!! அத்துடன் ... எடுத்த திரைப்படம் தொடர்பான விமர்சன நிகழ்வாம்!! வாறியா?" ... என்றதும் "ஓம், வருகிறேன்" என்று ... அவனது காரிலேயே தொற்றினேன். போகும் வழியில் காரினுள்ள ரேடியோவில் ... "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! அகலிகளுக் கின்ப முண்டோ? கண்கள் இரண்டிருந்தும் காணுந் திற…
-
- 3 replies
- 1.3k views
-