Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது வெடித்தகாரணமாக பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 பொலிஸார் உட்பட 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. போராட்டங…

  2. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=46

    • 3 replies
    • 1.4k views
  3. குளிர் கால நேர மாற்றம். இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். (ஐ ஜாலி யாழை ஒரு மணித்தியாலம் கூட பார்க்கலாம்) அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?

  4. ... 64 வருட கால சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு முண்டு கொடுத்தும், பார்த்தும் பாராதும் இருந்த சர்வதேசம், முதல் முறையாக விரும்பியோ, விரும்பாமலோ, அரைகுறையாக, தமது தேவைக்களுக்காக ஜெனீவாவில் ஓர் பிரேரணையை நிறைவேற்றியிருக்கின்றது. என்னதான் அப்பிரேரணையில் இருக்கின்றதோ இல்லையோ உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் அதனை வரவேற்று நிற்கிறது. நீதி கேட்டு நீற்கும் உலக தமிழின போராட்டத்துக்கு இது ஒரு ஆரம்ப வெற்றியையும், அதேநேரம் ஓர் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்க பிரேரணையை முறியடிக்க இலங்கை/இந்திய அரசுகள் எடுத்த முயற்சிகள் பல பல. ஏறக்குறைய நூற்றுக்கும் அதிகமான அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள் என பல துறையினரையும் ஜெ…

    • 3 replies
    • 1.1k views
  5. Started by putthan,

    குற்றவாளி கூண்டின் இராமன் என்ற தலைப்பில் மீண்டும் மெல்பனில் மேடையேற்ற இருக்கிறார்கள் கம்பன் கழகத்தினர் என்ன்டா இந்த வெங்காயதிற்கு,பாபாவையும்,கம் பனையும் விட்டால் எழுத வேற ஒன்றும் இல்லை என்று நீங்கள் நினைக்க கூடும் எது எப்படியோ நான் கிறுக்கிறதை கிறுக்கி தான் தீருவேன். கம்பன் கழகத்தினர் குற்றவாளி கூண்டில் இராமரை ஏற்றினமோ இல்லையோ அவுஸ்ரெலிய டமிழ்ஸ்சின் மனதிலும் அவர்களின் வாரிசுகளுக்கும் இராமர் ஒரு தெய்வம் என்ற கருத்தை புகட்டி விட வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள்.எம்மவர்களையும

    • 3 replies
    • 1.5k views
  6. பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்! சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் …

    • 3 replies
    • 409 views
  7. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) – 2023 Posted on November 30, 2023 by சமர்வீரன் 708 0 மாவீரர்கள் கந்தகச் சூளையில் தம்மை புடம்போட்டுத் தேசவிடுதலைக்காய் ஆகுதியாகிய நெருப்பின் அலைகள். சாவின் வாசலை அதிரவைத்த எறிகணைகள். தேசத்தில் காதல் கொண்டு உயிரீகம் செய்த தெய்வப்பிறவிகள். தலைவனின் விழியில் பாயும் கதிர்வீச்சின் உயிராயுதங்கள். மனிதப்பிறவியின் உன்னத இலக்கினை அடைந்த இறையாளர்கள். இத்தகைய ஈகத்தெய்வங்களின் திருநாள் 27.11.2023 அன்று யேர்மனியில் உள்ள டோர்ட்முண்ட் (Dortmund) மேற்கு விளையாட்டு அரங்கில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்தநிகழ்வின் போது முதலாவதாக அனைவரதும் உணர்வு பொங்கும் மன ஒருங்கிணைப்பின் அலைவீச்சின் மத…

    • 3 replies
    • 808 views
  8. வணக்கம் ஐரோப்பா

    • 3 replies
    • 1.5k views
  9. Dear xxxx, I hope that you have read the memorandum that was sent to Tamil National Alliance by some members of Tamil civil society. We think it is a significant development that the civil society has come out and openly expressed their views in the matters concerning Tamils. We would like to publish your opinion along with the memorandum. Could you please send your comments in few lines, please? Many thanks Gopi Ratnam Editor in Chief Oru Paper தமிழ் குடிசார் சமூகத்தினரினரால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு கொடுக்கப்பட்ட பகிரங்க விண்ணப்பம் தொடர்பாக புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கருத்தறிவதற்காக உலகத்தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், …

    • 3 replies
    • 616 views
  10. பிரான்ஸில் இரண்டு இலங்கை தமிழர்கள் அதிரடி கைது! பிரான்ஸின் வடபகுதியிலிருந்து இல் து பிரான்ஸிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேர்தன் (Verdun) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கடந்த 8ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லக்சம்பேர்க்கில் வாங்கிய 3,000 மதுசார போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பாக உள்ளதென அதிகாரிகள் கூறியுள்ளனர். கார் ஒன்றில் மறைத்து வைத்த நிலையில் இந்த மதுபானம் கொண்டு வரப்பட்டுள்ளது. காரில் …

    • 3 replies
    • 1.3k views
  11. MISS PARIS' போட்டியில் 'புங்குடுதீவு ஈழத் தமிழ் மகள்' CLARA PATHMASRI

  12. கனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர் கனடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக, கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை நிதியியல் நிர்வாகியும் இலங்கைத் தமிழரான மதியாபரணம் வாகீசன் கனடிய உயர் விருதை பெற்றுள்ளார். கடனாவின் உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்ற விருதினை அவருக்கு வழங்கி, பாராட்டி கௌரவித்துள்ளனர். யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான மதியாபரணம் வாகீசனுக்கு (1988ம் ஆண்டு உயர்தரம்) கல்லூரி நிர்வாகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. குறித்த உயர்மதிப்பைப் பெற்றுக் கொண்ட முதல் இலங்கைத் தமிழ் கனடியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கனடிய-உயர்-…

  13. இலங்கை பிரச்சனையை நன்றாக விளக்கும் இந்த கட்டுரை அவுஸ்திரேலிய அரச அலுவலரால் எழுதப்பட்டதாகும். உங்கள் கருத்துக்க்ளை வழங்கி அவரை ஊக்குவியுங்கள். As they say, history is written by the victors. Equally it might be said that commentary and analysis are provided by those with access to power and influence. During negotiations over the formation of Israel, frustrated Zionists, members of an organisation known as the Stern Gang, murdered the British ambassador to Egypt, Lord Moyne. In 1946 they blew up the King David Hotel in Jerusalem, killing 91 guests. Today, at least in the Western media, the role of Zionists in the formation of Israel is not portray…

  14. வணக்கம், பேரணிகளிற்கு பெயர்சூட்டும் பெரியோர்களிடம் ஓர் தாழ்மையான வேண்டுகோள்: நீங்கள் செய்கின்ற தன்னலமற்ற சேவைகளிற்கு முதலில் கோடி நன்றிகள் கூறி.. பேரணிகளில் கலந்துகொள்பவன் எனும் முறையில் ஓர் விடயத்தை கூறலாம் என்று நினைக்கின்றேன். தயவுசெய்து உங்கள் விருப்பப்படி மாபெரும்... பாரிய எழுச்சி.. பேரணி எனும் சொற்பதங்களை வைத்துவிட்டு பின்னர் அங்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து ஆதரவு தரவில்லை என்று திட்டித் தீர்க்காதீர்கள். எத்தனை பேர் வருகின்றார்கள் என்பதைவிட எப்படி பேரணி செய்யப்படுகின்றது. அங்கு எப்படி செய்தி வெளியே கொண்டு வரப்படுகின்றது என்பதுதான் முக்கியமானது. லட்சக்கணக்கில் ஒன்றுகூடலை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால்.. அப்படியான பேரணி ஒவ்வொருமாதமும் வைக்கவேண…

    • 3 replies
    • 2.5k views
  15. லண்டனை சேர்ந்த இலங்கை தமிழரிடம் பணம் பறித்த 3 போலீசார் கைது ஆகஸ்ட் 22, 2007 திருச்சி: இலங்கைத் தமிழரின் குடும்பத்தினரை மிரட்டி ரூ. 1.3 லட்சம் பணம் பறித்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழரான ரமேஷ் தனது குடும்பத்தினருடன் கடந்த 3ம் தேதி திருச்சி வந்தார். உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவரை திருச்சி நாவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு ராமசாமி, கிரைம் பிராஞ்சை சேர்ந்த போலீசார் குமார், சகாய செல்வம் ஆகியோர் சந்தித்து நீங்கள் ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் வந்துள்ளதாக மிரட்டினர். என்ன சொல்கிறார்கள் என்றே புரியாமல் விழித்த ரமேசிடம் ரூ. 10 லட்சம் தந்தால் விட்டுவிடுகிறோம், இல்லாவிட்டால் ஹவாலா கேஸ் போ…

    • 3 replies
    • 1.3k views
  16. [size=3] [size=5]பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்களின் [/size][/size] [size=3] [size=5]´´சிறிலங்காவின் அரச பயங்கரவாதமும், இன அழிப்பும்´´ (1948 - 2009 ) ´´ என்ற ஆய்வு நூல் யேர்மனியில் வெளியிடப்படுகிறது.[/size][/size] [size=3] [size=5]காலம் : 11.11.2012 (ஞாயிற்றுக்கிழமை )[/size] [/size][size=3] [size=5]நேரம் : 15:00 - 17:30[/size] [/size][size=3] [size=5]முகவரி : [/size][/size] [size=3] [size=5]Gartenverein dortmund[/size][/size][size=3] Ebert str.46[/size][size=3] [size=5]44145 Dortmund[/size][/size]

  17. பிரித்தானியாவில், மிகப்பெரிய நீதித்துறை அநீதி ஒன்றுக்கு நீதி கிடைத்தது. 39 மேற்ப்பட்ட பிரித்தானிய தபால்துறை உப தபால் அதிபர்களை திருடர்கள் என்று பட்டமும் சுமத்தி, சிலரை சிறைக்கும் அனுப்பிய பெரும் வரலாற்று தவறுக்கு இன்று தீர்ப்பு வழக்கப்படுள்ளது. நீதி தேடும் நெடும் பயணத்தில், சிலர் திருட்டு பட்டத்துடன், மறைந்தும் போனார்கள். சிலர், திருட்டு காரணமாக, காப்புறுதிகள் ரத்தானதால், தமது சொந்த வீடுகளை விற்பனை செய்தே வழக்கு பேசினார்கள். பலர் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் திருடர்கள் இல்லை என்று நினைத்த சில மட்டும், வீட்டு துப்பரவு, தோட்டம் துப்பரவு என்று வேலைகளை கொடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே வேலை வாங்கினார்கள். என்ன நட…

    • 3 replies
    • 1.2k views
  18. லண்டனுக்கு அகதியாகச் சென்ற இளைஞன் தொழிலதிபராகிச் சாதனை! [Friday 2017-04-28 19:00] லண்டனுக்கு அகதியாகச் சென்ற யாழ்.இளைஞர் ஒருவர் தொழிலதிபராகி சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞரே இவ்வாறு லண்டனில் தொழிலதிபராக முன்னேறியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞர், தான் சிறு பராயத்திலிருந்து எதிர் நோக்கிய இன்னல்கள் குறித்தும், தற்போது இந்த உயர் நிலைக்கு வருவதற்கு அவர் மேற்கொண்ட கடின முயற்சிகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார். “உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக ஐந்து வயதில் எனது குடும்பத்துடன் புகலிட கோரிக்கையாளர்களாக இலங்கையை விட்டுச் சென்றேன். இந்த அகதிப் பயணம்…

  19. சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 11:01.53 மு.ப GMT ] சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு பிறந்தவர்கள், அல்லது இலங்கையில் பிறந்து சிறுவயதில் இங்கு வந்தவர்கள். இவர்கள் தாங்கள் வாழும் சுவிஸ் நாட்டின் கலாசாரத்திற்குள்ளும், தங்களின் பெற்றோரின் கலாசாரத்திற்குள்ளும் வாழ நிர்…

  20. “செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு!! செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஜேர்மன் தலைநகரத்தில் உணர்வாளர்களால் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வீச்சுத் தாக்கதலிலல் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்ட நாள் நேற்றாகும். இந்தப் படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜேர்மன் தலைநகரத்தில் நாடாளுமன்றத்துக்கு அருகாமையில் பெர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனவீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது தொடர்ந்து நி்னைவுந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜேர்மன் மொழியிலும் துண…

  21. Started by sinnakuddy,

    எல்லாரையும் ஏத்தி போக கப்பல் வருமா என்ற அசத்தலான பாடல் இராமேஸ்வரம் படம் பார்த்து பல மணி நேரம் ஏனோ என் மனதில் அசை போட்டு கொண்டிருந்தது .மசாலா படவகை படங்கள் போன்று பத்தோடு பதின்னொன்று வகையான படமாக இருந்தாலும் கூட அகதியாக என்னை இந்த திரைபடத்தில் தேடியதால் . அகதியாக புலம் பெயர்ந்த ஆரம்ப கால கட்டத்தை நோக்கி சிந்திக்க வைத்துள்ளது.தாய் நாட்டை விட்டு வலிந்து வெளியேறி அல்லது வெளியேற வேண்டி சூழல் வந்து இந்தியாவை வந்து அடைந்தால் என்ன ஜரோப்பாவை வந்து அடைந்தால் என்ன வட அமெரிக்காவை வந்து அடைந்தால் என்ன ; வெளி உபாதைகளில் சிறிது வித்தியாசம் வேறுபாடு இருந்தாலும் மன ரீதியாக http://sinnakuddy.blogspot.com/2007/12/blog-post.html

    • 3 replies
    • 2k views
  22. கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம் Posted on February 21, 2023 by சமர்வீரன் 149 0 தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக் கழக நிர்வாக ஒழுங்கிற்குட்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒன்றான வட மாநிலத் தமிழாலயங்களிடையே நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான போட்டி திட்டமிட்டவாறு 19.02.2023அன்று ஞாயிற்றுக்கிழமை தமிழாலயங்களின் பங்கேற்போடு சிறப்பாகக் கனோவர் நகரிலே நடைபெற்றது. அகவணக்கத்தோடு தொடங்கிய போட்டி போட்டியாளர்களின் உற்சாகமான பங்கேற்போடு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் என மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு நடைபெற்…

    • 3 replies
    • 619 views
  23. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் வாழ்த்துச்செய்தி கடந்த ஏப்பிரல் மாதம் 13ம் திகதி 2011ல் இந்தியா தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் போட்டியிட்டு அதிகூடிய வெற்றிகளைப்பெற்றுள்ளது. அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தில் போட்டியிட்டு மே மாதம் 15ம் திகதி 2011 இல் தமிழக முதலமைச்சராகவுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை தனது பாராட்டுக்களையும்; வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. வெற்றிபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த முதற்செவ்வியில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் இலங்கை மீதான …

    • 3 replies
    • 830 views
  24. கனடா தமிழர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் எழுதியது இக்பால் செல்வன் *** Thursday, February 21, 2013 கனடாவில் பிறந்து பின்னர் இங்கிலாந்தில் வளர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பணியாற்றிய ஜி.யு போப்பின் ஊடாகவே கனடாவுக்கும் தமிழுக்கும் முதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 1980-களின் பின் இலங்கையில் இருந்து குடியேறிய தமிழர்களின் வருகையோடு தான் கனடா தமிழர்களின் முழுமையான வரலாறு தொடங்கியது. உலகம் முழுவதும் தமிழர்கள் விரவி வாழ்கின்ற போதும் மேற்கு நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழ்வது கனடாவில் தான். அதுவும் டொராண்டோ பெரும்பாகப் பகுதிகளில் தான் மிக அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். கனடா தமிழர்களைப் பொறுத்தவரை 85 % அதிகமானோர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட…

    • 3 replies
    • 5.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.