வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
கனடா | தமிழ் இளைஞரின் பல்கலைக்கழகப் படிப்பிற்காக நிதி சேர்க்கும் ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ வாடிக்கையாளர்கள் ரொறோண்டோ புறநகரான வாண் பகுதியில் ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ கோப்பிக் கடையில் பணி புரிபவர் விஷ்ணுகோபன் சோதிலிங்கம். காலையில் கோப்பி வாங்குவதற்கென வாகன வரிசையில் வருபவர்களுக்கு கோப்பியுடன் மகிழ்ச்சி கலந்த வரவேற்பையும் கொடுத்து அவர்களது முழு நாளையும் உற்சாகமாக ஆக்கிவிடுவதில் விஷ்ணு படு சுட்டி. விஷ்ணு இந்த முகமலர்ந்த வரவேற்புடன் கூடவே அன்றய பிரதான செய்திகளையும், காலநிலை அறிவுப்புக்களையும் தருகிறார். அவரைப் பார்த்து முகமன் கூறி, அவரது கையால் கோப்பியை வாங்கிக் குடிப்பதை ஒரு சடங்காகவே வைத்திருக்கிறார்கள் பல வாடிக்கையாளர்கள். …
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழ் இளைஞன் பிரான்ஸில் வெட்டிக் கொலை: இரு கைகளையும் துண்டாடியது எதிர் கோஷ்டி ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார் என்று பிரெஞ்சுப் பொலிஸார் தெரிவித்தனர். தமிழ் இளைஞர் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் பொலிஸார் கூறினர். பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாகூர்நோவ் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள தமிழ் சாப்பாட்டுக் கடை ஒன்றின் முன்பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள…
-
- 1 reply
- 1.3k views
-
-
லண்டனில் சர்வதேச மனிதவுரிமைச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட "இலங்கையின் மனிதவுரிமை விடயங்களை பற்றிய புலம்பெயர்ந்த மக்களிடையான கலந்துரையாடல் தாங்கள் ஜனநாயவாதிகள் என்று சொல்லித்திரியும் ஆதரவாளர்களின குறுக்கீட்டினால் குழப்பத்துடன் நடந்து முடிந்தது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மத்திய லண்டனில் அமைந்துள்ள சர்வதேச மனிதவுரிமைச் சபை மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டம் "காணமற் போதல் பற்றிய கேள்வியும் விசாரணைகளற்ற கொலைகளும் உட்பட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள்" என்ற தலைப்பில் ஐ.நா. சபை விசேட விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டன் என்பவரது ஆய்வறிக்கையை மையப்படுத்தியே நடாத்தப்பட்டது. இவ்வைபவத்தில் உரையாற்றிய திரு. பிலிப் அல்ஸ்டன் கடந்த வருட இறுதியில் கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக…
-
- 3 replies
- 1.3k views
-
-
சுவிஸ் நாட்டின் ஜூறா மாநில ஐஸ் ஹொக்கி கழகத்தில் பந்து காப்பாளராக ஈழத்து சிறுவன். Sanjith September 15, 2015 Canada சுவிஸ் நாட்டின் ஜூறா மாநிலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் குறித்த மாநில தேசிய ஐஸ் ஹொக்கி கழகத்தில் U 14 பிரிவில் காப்பாளராக விளையாடி வருகின்றார். இவர் தற்போது சுவிஸ் நாட்டில் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களில் ஒன்றான EHC-Bienne (LNA) Minitop பிரிவில் பந்து காப்பாளராக ஒப்பந்தமாகி விளையாடி வருகின்றார். சுவிஸ் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் 2015- 2016 போட்டிகளில் அஷ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஷ்வின் கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச U 14 ஐஸ் ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டிக…
-
- 4 replies
- 1.3k views
-
-
மகாராஷ்டிரா எல்லையில் இருந்து மத்திய பிரதேசத்தில் ஐந்து கிலோ மீட்டர் நுழைந்தபின் வைகோவும் மதிமுகவினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரண்டாயிரம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு தடுக்கப்பட்ட பின் வைகோவும் மதிமுகவினரும் சாலைகளில் மூன்று மூன்று ந பர்களாக மனிதசங்கிலியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். காவல்துறை கைது செய்து திருமண மனடபங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தவுடன் வைகோ அவர்கள் அதை மறுத்து தங்களை கைது செய்வதாக இருந்தால் சிறைசாலைகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதாடி இருக்கிறார். இதற்கு இடையில் தலைவர் வைகோ அரைமணி நேரம் ஆங்கிலத்தில் வட இந்திய ஊடகங்களுக்கு ராஜபக்ஷே பற்றியும் ஈழத்தை பற்றியும் விரிவாக பேட்டி அளித்து இருக்கிறார். இதை அடுத்து வந்த மாவட…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
தினம் தினம் செய்திகளை அலங்கரிக்க மக்களின் சாவுச் செய்திகளை காவிக்கொண்டு தம் ஊடகத்தின் பெயரை பிரபல்யப்படுத்வதை மட்டுமே ரி.வி.ஐ சீ.எம்.ஆர் நிறுவனங்கள் செய்தனவோ என்றும் என்னும் அளவுக்கு இன்று அவர்களது செயற்ப்பாடுகள் கோடிட்டு நிற்கின்றன. தமிழ் மக்களின் அவலம், தமிழ் மக்களின் வலியும் வேதனையும் கலந்து இன்று முழு உலகமுமே எம்மை நோக்கி திரும்பியிருக்கின்றது. அதே வேளையில் தான் இவர்களும் தம் பணப் பைகளை நிரப்ப முயல்கின்றனர். இனமானமும் இன்றி தன்மானமும் இன்றி இருக்கும் இவ்வாறனவர்களின் தவறான வழிநடத்தல்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் பெயரில் இடம் பெறுவது முற்று முழுதாக வரவேற்க்கத்தக்க விடயம் அல்ல. கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடாத்தியே ஆக வேண்டும் என்று தமக்குள் பேச தாமே …
-
- 4 replies
- 1.3k views
-
-
அண்மையில் என்னுடைய நண்பன் தொலைபேசியில் என்னிடம் கேட்டார் சைவசிந்தாந்த வகுப்பு நடக்கிறது வாறீங்களோ போவோமோ என்று,சும்மா இருக்க போர் அடிக்குது என்று நானும் வாரேன் என்று போகும் போது என்னையும் அழைத்து செல்லும்படி கூறினேன்,அங்கு போய் கேட்டு போட்டு வந்து யாழில் ஏதாவது கிறுக்குவோம் என்ற ஜடியாவில் நானும் போக யோசித்தேன். நண்பன் சொன்னார் மறக்காமலே $150 டொலர் காசு கொண்டு வாரும் என்று கேட்டவுடன் நான் திடுகிட்டு போனேன்,ஏன்டப்பா $150 டொலர் என்று கேட்ட பிறகு தான் நண்பர் விளக்காமாக சொன்னார்.பெரியவை இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார் அவர் சைவசிந்தாந்தம் பற்றி சொல்லி கொடுத்து சைவசிந்தாந்த இரத்தினம் என்ற பட்டமும் வழங்குகிறாராம் அதற்கு த…
-
- 2 replies
- 1.3k views
-
-
நெதர்லாந்து பணியிட விபத்தில் சிக்குண்ட ஈழத் தமிழர் உயிரிழப்பு! AdminSeptember 10, 2021 நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில் பூந்தோட்ட தொழிற்சாலை ஒன்றில் (bulb company) கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி காலை விபத்து இடம்பெற்றது என்ற தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் இருபாலையைச் சொந்த இடமாகக் கொண்டவரும் நெதர்லாந்தில் நீண்டகாலம் வசித்தவருமான தெய்வேந்திரம் ரவீந்திரன் (வயது54) என்ற இரண்டு பிள்ளைகளது தந்தையே உயிரிழந்தவராவார். பூந்தோட்ட மண்ணை நிரப்பும் பாரிய கொள்கலன் ஒன்றில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் சிக்குண்டு…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
கேன்பெர்ரா: அண்டார்டிகா பனிப்பகுதியில் சிக்கிய ரஷ்ய, சீன கப்பல்களில் இருப்பவர்களை மீட்க, அமெரிக்க பனி உடைப்பு கப்பல் அங்கு விரைகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த பனி உடைப்பு கப்பல் அகாடெமிக் சோகல்ஸ்கை மூலம், அந்நாட்டு விஞ்ஞானிகள், அண்டார்டிகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்றனர். இந்த கப்பல் கிறிஸ்துமஸ் முதல் நாளில் இருந்து அங்கு பனிப்பாறையில் சிக்கிக் கொண்டது. பனிப்பாறைகளை உடைக்க முடியாததால் கப்பல் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. இந்த கப்பலை மீட்க உதவி செய்யும்படி, சீன நிறுவனத்திடம் ரஷ்யா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்படி, சீனாவின், ஸ்நோ டிராகன் அண்டார்டிகா பகுதிக்கு விரைந்தது. ஆனால், கடும் பனிப்பாறையில் இந்த கப்பலும் சிக்கிக் கொண்டது. தொடர்ந்து முன்னேற முடியாமல், பனிப்பகுதியில்…
-
- 7 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் இனவழிப்பு
-
- 3 replies
- 1.3k views
-
-
அனைத்துலகமும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றம் இம்முறை ஐக்கிய அமெரிக்காவின் எருமை நகரில் பெரும் அட்டகாசங்களுடன் தொடங்கி ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தின் 3ம் கூட்டத்தொடரில் மாண்புமிகு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ சிறப்புரையாற்றிய மாண்புமிகு பிரதமர், 2012ம் ஆண்டு பெரும் பாத்திரத்தை வகிக்கப் போகின்றது என சூழுரைத்த சுபவேளையில், புலம்பெயர் சமுக்கத்திடம், நாகதஅவின் நிதி நிலைமையை மேம்படுத்த பெரும் நிதி வசூல் நடவடிக்கை அட்டகாசமாக தொடக்கப்பட்டுள்ளது. நிதி வசூல் நடவடிக்கையை உருக்கமாக/ஆரவாரமாக ஆர்ம்பிக்க ஓர் எம் தாயவள் தன் தாலியையே கையளித்த நிகழ்வு நெஞ்சை தொடும் நடவடிக்கையாக இருந்தது. இச்செய்தியை கேள்விப்பட்ட எம…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஜேர்மனியில் மாவீரர் நாள் - 27.11.2007 அன்று டோட்முண்ட் நகரில் நடைபெறுகின்றது
-
- 0 replies
- 1.3k views
-
-
-
அண்ணா.. உன் கோபம் நியாயமானதுடா.. கலைஞனின் உழைப்புக்கு மதிப்பில்லா சமூகத்தில் பிறந்துவிட்டோம்.. ஒரு பத்திரிகையாளன் ஒருசினிமாப்பட கீறோவிலும் மேலாக கொண்டாடப்படுகிறான் நாம் புலம்பெயர்ந்த தேசங்களில்.. இந்த சமூகங்களில் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப்பெரியது.. என் சமூகத்தில்..? உன் கோபத்தில் இருக்கும் நியாயம் வெம்மையாக சுடுகிறது அண்ணா.. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=AvPxYzSdbIQ
-
- 3 replies
- 1.3k views
-
-
அதிகாலையில் உண்ணாநிலை நடைபெறும் இடத்திற்கு சென்ற போது பலர் அங்கேயே இரவு தங்கி இருந்தனர். அதில் பல சிறுவர்களும் அடக்கம். (1 வயது தொடக்கம் 10 வயது வரை). வயதானவர்களும் இரவு குளிரில் தங்கி இருந்தனர். இயற்கையும் எம்மை சோதிக்க நினைத்து பலமான குளிர்காற்றை தொடர்ந்து அனுப்பி எம்மை சோதிக்கின்றது. ஆனாலும் உண்ணாநிலை இருப்பவர்களும் சரி, அவர்களை ஊக்குவிக்க வருபவர்களும் சரி…மனம் தளராமல் உள்ளனர். நேற்று தொடக்கம் மெல்பேர் நகரில் இருந்து 3 சகோதர்களும், சிட்னியில் இருந்து 3 சகோதரர்களும் கன்பெராவில் ஒன்றாக தங்கள் போரட்டத்தை தொடர்கின்றனர். மெல்பேர்னில் இருந்து இன்னொருவர் உடல்நிலை கெட்டதால் விமான பயணம் முடியயது என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மக்கள் கூட்டம் சற்றே குறையும் நேரங்கள…
-
- 4 replies
- 1.3k views
-
-
புல(ம்)ன் பெயர்ந்தவனின் புலம்பல். வணக்கம் பாருங்கோ: கண்டறியாதவங்களின்ரை ஆக்கினையாலை நாடு விட்டு நாடு வந்து ஒரு மாதிரி குந்தீட்டம். சொந்த நாட்டைப் பிரிஞ்சு எத்தனை காலமானாலும் இன்னும் தாய்நாட்டைப் பற்றின சிந்தனையோடை தமிழர்களா வாழ்ந்து கொண்டிருக்கிற ஆக்களும் இருக்கினம். ஆனால் வந்து கொஞ்ச நாளுக்குள்ளாவே தாங்கள் வந்த இடத்தை மறந்து ஏதோ இங்கிலாந்து மகாராணியின்ரை பேரக்குஞ்சுகள் போலை தங்கிலீஸ் கதைச்சுக் கொண்டு தமிழரா இன்னும் வாழுற ஆக்களைப் பாத்து சோறு எண்டு பகிடி பண்ணிக் கொண்டு திரியிற ஆக்களும் இருக்கினம். அங்கையெண்டால் ஆயிரம் பொழுது போக்கு இருக்குது. அப்படியே நடந்து போய் வாசிகசாலையிலை குந்தியிருந்து பேப்பருகளை புத்தகங்களை வாசிக்கலாம். அங்கை வாற நாலு பேரோடை ஊர்ப் பு…
-
- 16 replies
- 1.3k views
-
-
ஜேர்மனியில் 1000 புலிகள்! - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் [Sunday 2017-07-09 18:00] விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக ஜேர்மனி தேசிய புலனாய்வு பிரிவு சேவையின் வருடாந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு இயங்கும் விடுதலை புலி உறுப்பினர்கள் 1000 பேர் ஜேர்மனியில் தங்கியிருந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனி புலனாய்வு பிரிவு பிரதானி பேராசிரியர் ஹான்ஸ் ஜோர்ஜ் மாசேன் (Hans Georg Maassen) என்பவரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜேர்…
-
- 8 replies
- 1.3k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒரு வேண்டுகோள்: Fax campaign - http://voiceagainstgenocide.org/vag/node/118 Email campaign - http://voiceagainstgenocide.org/vag/node/120
-
- 0 replies
- 1.3k views
-
-
யேர்மனியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள். அந்தத் தினத்தில் பலரது கைகளில் பூங்கொத்துகள் இருக்கும். அன்னையர் தினம் என்றாலே பூக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். சுப்பர் மார்க்கெற்றில் பூங்கொத்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். யேர்மனியர்களில் பலர் அந்த ஞாயிற்றுக் கிழமையை தங்கள் தாயை சந்திப்பதற்காக ஒதுக்கி வைப்பார்கள். தாய்க்குப் பரிசுகள், பூங்கொத்துகள் கொடுப்பதோடு நின்று விடாமல், அவரை வெளியில் அழைத்துச் செல்வது உணவு விடுதிக்குக் கூட்டிச் செல்வது,தாயுடன் பழைய விடயங்களைக் கதைப்பது என்று தாயை மகிழ்விப்பதில் அவர்கள் கண்ணாக இருப்பார்கள். ஏறக்குறைய மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை யேர்மனியில் ஒரு குடும…
-
- 6 replies
- 1.3k views
-
-
போராட்டத்தில் வெளி நாட்டவர்களிடம் கையொப்பம் வேண்டும் நடவடிக்கை, Si ces enfants étaient vos enfants, comment réagirez-vous ? If these children were your children, how you respond? இவர்கள் உங்கள் குழந்தையாக இருந்தால், என்ன செய்வீர்கள் ? என்ற தலைப்பில் ஒரு பைல் உருவாக்கியுள்ளேன் தரவிறக்கம் செய்து பாருங்கள், இவற்றில் வெளி நாட்டவர்களிடம் கையொப்பம் வேண்டுவதற்காக செய்துள்ளேன், இதன் மூலம் எங்களுக்கு ஒரு நியாயம் வெளி நாட்டவர்களுக்கு ஒரு நியாமா என்று கேட்டு இவற்றை தொடர்புள்ள அமைப்புக்களுக்கு அனுப்ப முடியும், இது எனது ஆலோசனையே இது தொடர்பாக ஏற்பாட்டாளர்களுடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கையில் இறங்குங்கள் http://kelvi.net/file.rar
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழர் திருநாள்: புதிய ஆண்டு - புதிய வழி - புதிய வாழ்வு அது தமிழரது தேசியத்தின் குறியீடான நாள் - ஏனெனில் – ' தமிழரது திருநாள்' என்பதற்கு அப்பால் அது வேறு எந்த அடையாளங்களும் அற்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை. மானிட வாழ்வுக்கு ஆதாரமாகிய இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழரது உயர் பண்பாட்டின் வெளிப்பாடு இந்தத் திருநாள். இவர்கள் ' சேற்றில் கை வைத்தால்தான் நாம் ' சோற்றில் கை வைக்க முடியும். யார் இவர்கள்? உழவர் பெருமக்கள். உழவர்கள் – தமிழர்கள் அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. இந்தத் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள். உலகெங்கும் உள்ள தமி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிங்களத்திற்கு சுதந்திரம் கிடைத்த தமிழனின் சுதந்திரம் பறிபோன நாளான பெப்ருவரி 4 ம் திகதி மாலை சிட்னி நகரில் மாபெரும் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிட்னி வாழ் தமிழ் மக்களும் சமுகம் தருமாறு வேண்டிகொள்கின்றனர் ஏற்பட்டாளர்கள் . Starts from Martin Place to Circular Quay between 4.00 PM to 6.00 PM Australian Time on 4th Feb 2009. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே As you are aware that Tamils are organizing a protest march on 4th February 2009 against the Genocide war by the Sinhala Government of Sri Lanka against Tamil people. This is the time for us to forget all differences and unite to show our solidarity and support to our brethr…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ரொறன்ரோ மார்க்கமில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் தேசிய மாவீரர் தின நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளை போரில் வெல்வது என்ற பெயரில் இனப்படுகொலை செய்திருக்கும் ராஜபக்சேவை போர்க்கைதியாக விசாரித்து தண்டிக்க வேண்டும், இலங்கை அரசுக்கு உதவியாய் இருக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டும், இராணுவ வதை முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறிய இடத்தில் சிங்களக் குடியேற்ற பகுதிகளாக மாற்ற நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் 21.05.09 வியாழனன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கின்றன. சென்னையில் மெமோரியல் ஹால் அருகே காலை 10.30 முதல் இந்த ஆர்ப்பாட்டம் நட…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம் யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார். Tamil Diaspora Alliance என்ற அமைப்பை புலம் பெயர் சமூகங்களின் இளைய தலைமைத்துவ அமைப்பாக இந்த சர்வதேச மாநாட்டுக்கு அழைப்பு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) விடுத்திருக்கிறது. மேலும், இந்த சர்வதேச மாநாட்டில் பிரதிநிதியாக அமைப்பின் செயல் திட்டக்குழு பிரதி இயக்குனர் G.சாதனா (G. Sadhana) கலந்துகொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உட்பட ஐ. நா சபையின் பல அங்கத்துவ அமைப்பி…
-
- 15 replies
- 1.3k views
-