மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1239 topics in this forum
-
நான் என் கீதையை நியாயப்படுத்த முயலவேண்டும் ? அவசியமே இல்லை. ஒரு சிந்திக்கும் தனிமனிதனாக நான் தூக்கிச்சுமக்கவேண்டிய நூல் என்று ஏதும் இல்லை . நான் நியாயப்படுத்தியாகவேண்டிய எந்தநூலும் , எந்த தத்துவமும் இல்லை. இந்தச் சுதந்திரத்தையே சிந்திக்கும் ஒருவன் அடிப்படையான விதியாக தனக்கு விதித்துக் கொள்ளவேண்டும். உலகிலுள்ள எந்த நூலைச்சார்ந்தும் என் இருப்பு நிர்ணயிக்கப் பட்டிருக்கவில்லை. எதன் மீதும் நான் விட இயலாத பிடிப்பு கொண்டிருக்கவில்லை. அந்தரங்கமாகச் சொல்லப்போனால் என் சொந்த படைப்புகள், இன்னும் குறிப்பாக 'விஷ்ணுபுரம் ' 'பின்தொடரும் நிழலின் குரல் ' என்ற இருநாவல்கள் ஆகியவற்றைச் சார்ந்தே எனக்கு அப்படி ஒரு பிடிப்பு உள்ளது. அது அசட்டுத்தனமானது என நான் அறிவேன். ஆனால் மனம் அதை ஏற்க மற…
-
- 4 replies
- 1.7k views
-
-
இந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு மதுரையில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரைத் திருவிழாவுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, பிரம்மாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தசித்திரைத் திருவிழா நடைபெறாதுஎன இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. அதேநேரம், லட்சக்கணக்கான பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும…
-
- 4 replies
- 1.7k views
-
-
வல்லை முனீசுவரரின் செல்வாக்குக் குறைந்து விட்டதா? வல்லை வெளியால் பயணிக்கும் வேளையில் என் நெஞ்சைக் குடையும் கேள்வி இது. . 1902 ஆம் ஆண்டில் வல்லைப் பாலம் கட்டப்பட்ட பின்னர் வடமராட்சிக்கும் வலிகாமத்திற்குமான இணைப்புப் பாதையாக வல்லைப் பாதையே விளங்குகின்றது. அதற்கு முன்னர் வடமராட்சி வலிகாமம் இணைப்புப் பாதையாக வாதரவத்தையே விளங்கியது. இதனால் ஒருகாலத்தில் வீரவாணி (வாதரவத்தை) செழிப்புப் பெற்ற ஊராகத் திகழ்ந்திருக்கிறது. . வல்லையினூடாக மக்கள் போக்குவரத்துச் செய்யப் பயந்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. அது பாலைநிலச் சாயலைக் கொண்டிருந்தது என்பதற்கு அப்பால் அம்மையன், கந்தன், ஆட்குத்தி நாகன் எனப் பெருந்திருடர்களின் ஆட்சியும் அப்பிரதேசத்தில் ஒரு காலத்தில் நிலவியதாம். . புறாப்ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
போலி ஆன்மீக_அறிவியல் இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும். சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்பதுவரை உங்களிடம் யாரேனும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத்திருக்கக்கூடும். இவற்றையெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்களில்லை என்றும் புலம்பியிருக்கக்கூ…
-
- 1 reply
- 1.7k views
-
-
நான்கு பகுதிகளைக் கொண்ட ஓர் அதிசயக் கோப்பை. இந்தக் கோப்பையில் எவ்வளவு ஊற்றினாலும் ஏற்றுக் கொள்கிறது. நிரம்பி வழிவதே இல்லை. அதனால் இது ஓர் அதிசயக் கோப்பை. இதயம் இயங்குவது இயக்கத்தினால் மட்டுமல்ல. நம்பிக்கையாலும்தான். அடுத்த இதயத் துடிப்பு உண்டு என்று நம்பாதவன் எதையும் செய்யமாட்டான். வாழ்க்கைப் பயணத்தில் நம்பிக்கைதான் வெளிச்ச விதைகளைத் தூவுகின்றது. சூரியன் மறைந்தாலும் மீண்டும் தோன்றுகிறான். விடியலில் நிலாவும் நட்சத்திரங்களும் மங்கினாலும் மீண்டும் பிரகாசிக்கின்றன. ஆனால் இதயத்தில் எரியும் நம்பிக்கை விளக்கு அணைந்தால் எப்படி இருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உருதுக் கவிஞர் ஆஸி இதற்கு விடை தருகிறார்…. இதயம் அணைந்து விட்டால் உலகம் இருண்டு விடும் நி…
-
- 3 replies
- 1.7k views
-
-
ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்? புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன. ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது. ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ர…
-
- 5 replies
- 1.7k views
-
-
பகிர்ந்ததில் பிடித்தது.. ஒரே ஒரு வாக்கியம்! ஒரு நண்பர் என்னிடம் சொன்னது..................இந்த ஜூன் வந்தால் எனக்கு 35 வயது முடிந்து விடும். எல்.ஐ.சி. ஏஜென்ட், ஹேர் ஆயில் விநியோகஸ்தர் என்று என்ன என்னவோ வேலைகள் எல்லாம் செய்து பார்த்துவிட்டேன். இப்போது கணக்கு பார்க்கும்போது, சம்பாதித்ததைவிட நான் செலவழித்தது அதிகம் என்று புரிந்தது! நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். நான் இனி என்ன செய்யட்டும்? பணம், கார், பங்களா என்று எதுவானாலும் ஒருவர் இன்னொருவருக்கு பரிசாக கொடுக்க முடியும். ஆனால், வெள்ளி தட்டில் வைத்து பட்டுத்துணியால் மூடி ஒருவர் மற்றவருக்கு கொடுக்க முடியாத ஒன்று உண்டென்றால், அது "வெற்றி!". புத்திசாலித்தனத்தோடு பாடுபட்டால் மட்டுமே அதை அடையமு…
-
- 5 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=weyRdtfvpI4&feature=player_embedded#!
-
- 1 reply
- 1.7k views
-
-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு... பலரும் தமது கற்பனைக்கு ஏற்ப, விநாயகர் வடிவங்களை உருவாக்கி உள்ளார்கள். அவற்றில் சில, உங்கள் பார்வைக்கு.... டிஜிடல் பிள்ளையார்.. எலி எப்படி செய்யப் பட்டுள்ளது என பாருங்கள். வெங்காய பிள்ளையார். முளை விட்ட வெங்காயத்தில் எலி.
-
- 3 replies
- 1.7k views
-
-
அறுபடை வீடுகள் 01.திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. 02. திருச்செந்தூர் முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பி…
-
- 1 reply
- 1.7k views
-
-
உள்ளார்ந்த உடன்படாத் தன்மை முரண்பாடு ஆகும்.அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட தனிநபர் அல்லது குழுக்களுக்கிடையில் அல்லது அவற்றுக்குள்ளே அவை கொண்டுள்ள ஒன்றுக்கொன்று பொருத்தப்பாடற்ற இலக்கு, தேவை, விருப்பு, நம்பிக்கை, விழுமியம் நடத்தை அல்லது புரிந்து கொள்ளலின் அடிப்படையில் எழும் இறுக்கமான இணங்காத்தன்மை முரண்பாடு என வரையறுக்கப்படும். இந்த முரண்பாடுகளின் வகைகளாக, அகமுரண்பாடு: விரக்தி, பைத்தியம், தற்கொலை முயற்சி தனிநபர் முரண்பாடு: குடும்ப முரண்பாடு – உள்ளேயும், இடையேயும் சமூக முரண்பாடு அரசியல் முரண்பாடு சமய /இன / வர்க்க முரண்பாடு மனித – விலங்கு முரண்பாடு சித்தாந்த முரண்பாடு/ கொள்கை முரண்பாடு நிறுவனம் முரண்பாடு போன்றனவற்றைக் குறிப்…
-
- 0 replies
- 1.7k views
-
-
இந்தியாவில் 93% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை! ஜனவரி 25, 2007 கீகுகு டெல்லி: இந்தியர்களிடம் கடவுள் நம்பிக்கை மிக அதிகமாக இருப்பதும், படிக்காதவர்களை விட படித்தவர்கள் மத்தியில்தான் கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் சிஎஸ்டிஎஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 7,670 பேரிடம் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது. இந்த கணிப்பில் தெரிய வந்த முடிவுகள்: கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதிலும் படித்தவர்களும், நகரங்களில் வசிப்பவர்களும்தான்…
-
- 3 replies
- 1.7k views
-
-
7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வரலாறு நெடுகிலும் நிறைந்து கிடக்கின்றன. இவற்றில் இருந்து உண்மையைப் பிரித்துத் தர முயன்றிருக்கிறார் ஸ்பென்சர் மிசென். இன்றைக்கு உலகிலேயே அதிகமாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். இருநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தப் பண்டிகைக் காலத்தைத்தான் ஆண்டின் மிகப்பெரிய விடுமுறைக் காலமாகக் கருதுகிறார்கள். பூமியில் அதிகம் பேரால் கொண்டாடப்படும் பண்டிகை இது. உலக நாள்காட்டியில் அதிக விடுமுறை அளிக்கப்படும் காலமும் இதுதான். ஆனால் இந்தக் கொண்டாட்டங்களின் மையமாக இருக்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கத…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த "ஓம்" போன்ற ஒலி சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் வெளிவரும் காந்த அலைவரிசையின் மூலம் உருவாகும் அதிர்வுகளை வைத்து ஓர் ஒலியை கண்டறிந்தனர்.சூரியனின் வளிமண்டல வெளிப்புறத்தில் இருந்து பெரிய காந்த சுழல்கள் எனப்படும் ஒளிவட்ட சுழல்கள் கண்டறியப்பட்டது. இது ஒலியின் அலைவரிசையை போல பயணிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இசை சரங்களில் இருந்து அதிர்வுகள் வெளிவருவதை போன்று அது இருந்தது.விண்வெளி வெற்றிடமாக இருப்பதால் சப்தத்தை பதிவு செய்ய முடியாது. இதனால் சூரிய…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
நான்காம் பங்கு! நாட்டில் மக்கள் எப்படி இருக்கிறார்கள்..?” என்று அறிந்து கொள்வதற்காக அரசர் மாறுவேடத்தில் வந்தார். ஒரு தோட்டத்தில் விவசாயி உற்சாகமாக வேலை செய்து கொண்டிருந்தான். அரசர் அவனிடம், “உன் உழைப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தோட்டத்தில் உற்சாகமாக வேலை செய்து கொண்டிருக்கிறாயே.. என்ன காரணம்?” என்று கேட்டார். ”இந்த விவசாயத்தின் மூலம் நான்கு பங்குக்குத் தேவையான வருமானம் வேண்டியிருக்கிறது” “அதென்ன நான்கு பங்கு?” என அரசர் கேட்டார். “ஆமாம்.முதல் பங்கு கடன் அடைப்பதற்குத் தேவை. இரண்டாவது பங்கு வட்டிக்குத் தேவை. மூன்றாவது பங்கு தருமம் செய்யத் தேவை. நான்காவது பங்கு என் கடமைக்காகத் தேவை” என்றான் விவசாயி. அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனிடமே …
-
- 4 replies
- 1.6k views
-
-
சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்”தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருக்கம்(தலவிருட்சம்) கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.” அதைக்குறிக்கும் முகத்தான் மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி எழுந்தருளியிருக்கிறார். பெண்ணாசையால் பல குற்றம் புரிந்த இந்திரன் கவுதம முனியின் சினத்துக்கும் சாபத்துக்கும் ஆளானான். அப்பாவத்தைக் களைய, இந்திரன் சுசீந்திரம் தாணுமாலயனை வேண்டித் தூய்மை பெற்றான். “சுசி” என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். இந்திரன் ஈங்கு தூய்மை …
-
- 5 replies
- 1.6k views
-
-
பார்வதிக்கும் பரமசிவனுக்கும் பார்வதி: எனது பிராணநாதனாகிய ஓ, சிவபெருமானே! ஆகாயத்தில் பறக்கின்ற கருடன் என்கின்ற பட்சியைப் பார்த்து பலர் காலையிலும் மாலையிலும் கன்னங்கன்னமாய்ப் போட்டுக் கொள்ளுகின்றார்களே; அது எதற்காக நாதா? பரமசிவன்: கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மாகாவிஷ்ணுவுக்கு வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக் கண்டால் கன்னத்திலடித்துக் கொள்ளுகிறார்கள். பார்: ஓஹோ அப்படியா சங்கதி! சரி, அப்படியானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும்போது நம்முடைய வாகனமாகிய காளை மாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டியில் கட்டி ஓட்டுகிறார்கள்; ஓட ஓட அடிக்கிறார்கள்; செக்கில் கட்டி ஆட்டுக…
-
- 4 replies
- 1.6k views
-
-
கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? ஜெயமோகன் அன்புள்ள ஜெ, இன்று கிருஷ்ண ஜெயந்தி இதை ஒட்டி முகநூலில் எங்களுக்குள் ஒரு உரையாடல் நடந்தது. கிருஷ்ணன் எந்த வகையில் ஒரு தெய்வம் என்று ஒருவர் கேட்டார். கிருஷ்ணனின் குணாதிசயங்களாக சொல்லப்படுபவை திருட்டுத்தனம், பெண்பித்து, சூது ஆகியவை மட்டுமே. அத்தகைய ஒரு மனிதரை எப்படி தெய்வமாக வழிபட முடியும்? அவனை அணுகித் துதிப்பவர்களுக்கு அவன் பல நன்மைகளை செய்வதாகவும் மாயமந்திரங்களைச் செய்ததாகவும் கதைகள் உள்ளன. அத்தனை குணக்கேடுகள் உள்ள ஒருவன், தன்னை வணங்குபவர்களுக்கு நன்மை செய்தால் மட்டும் அவன் தெய்வமாகிவிடுவானா என்ன? இதற்கு உங்கள் விளக்கம் என்ன? சத்யா *** அன்புள்ள சத்யா, மிக எளிமையான இந்தக் கடிதத்தை கூட ஆங்கி…
-
- 2 replies
- 1.6k views
-
-
வரலாற்றை பறைசாற்றும் கலை கோயில் நகரம் “பெளூரு”[ வெள்ளிக்கிழமை, 11 செப்ரெம்பர் 2015, 06:18.33 AM GMT +05:30 ] இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில், ஹசனா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் தான் பெளூரு(Belur). இது சிறிய தாலுகா ஆனாலும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. பெங்களூரிலிருந்து 222 கி.மீ. தூரத்திலும், மைசூரிலிருந்து 149 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பெளூருவில் சென்னகேசவா கோவில் மிகவும் பிரபலமானது. சென்னகேசவா கோவில் (Chennakesava Temple) ஹோய்சாலா விஷ்ணுவர்தன் (Hoysala Empire ) என்ற பேரரசரால் 1116 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தகோவில் 37 மீட்டர் உயரம் உடையது. ஒரு விசாலமான மேடையின் மீது கட்டப்பட்டது போல அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
இந்த நாள் இனிய நாள் http://www.youtube.com/watch?v=cx89nyROqu8&feature=player_embedded
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழர் பகுதியின் தொன்மை வாய்ந்த வெடுக்கு நாறி மலை.! (வெடுக்கு நாறி மலை) விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம். நம் நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாளை அண்மித்திருக்கிறோம். எங்கே இருக்கிறார் இந்த ஆதி லிங்கேஸ்வரர்? வவுனியா மாவட்டத்தின், வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வருகின்ற நெடுங்கேணி எனும் அழகிய விவசாய சிறுநகரின் எல்லை கிராமமான பாலமோட்டை – ஒலுமடு கிராமங்களுக்கு அரண்செய்யும் அடர்வனத்துள் எழுந்தருளப்பெற்றிருக்கிறார் அடி முடி அறியமுடியாத ஆதிலிங்கேஸ்வரர். ஏ9 சாலையின் இடையே புளியங்குளம் சந்தியில் இறங்கி, முல்லைத்தீவு சாலையில் 20 கிலோமீற்றர்கள் தொலைவில் இருக்க…
-
- 4 replies
- 1.6k views
-
-
வாசலில் கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
இலிங்கோத்பவர் முன்னொரு காலத்தில் நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், "நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்" என்றார். திருமால், "நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்" என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது. அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று …
-
- 4 replies
- 1.6k views
-
-
இதனை எழுதுவதற்கான பல நூல்களையும் கட்டுரைகளையும், பேராதனைவளாக நூலகத்திலும், யாழ்ப்பாணவளாக நூலகத்திலும் பயன்படுத்தியுள்ளேன். குறிப்பாக பேராதனைவளாக நூலகத்தினைச் சேர்ந்த நண்பர் திரு. எம். துரைசுவாமி அவர்கள் இவ்விடயம் பற்றிய தகவல் தேட்டத்திற்கு அரும்பெரும் உதவி செய்துள்ளார்.இந்நூலைப் பிரசுரித்தற்கான தாள்களைக் குறைவின்றிப் பெறுவதற்கு அனுமதி வழங்கிய கிழக்கு இலங்கைக் கடதாசிக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. கே. சி. தங்கராஜா அவர்களும். இதனை அச்சிட்டு உதவிய கலைவாணி அச்சகத்தாரும், குறிப்பாக முன்னின்று முகமலர்ச்சியுடன் உதவிய நண்பர் திரு. க. முருகேசு அவர்களும் நினைவுக்குரியவர்கள்.நூலாக்க
-
- 0 replies
- 1.6k views
-