Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. இங்கே வந்து கருத்து சொல்லும் பெரியாரின் வாரிசுகளுக்கும் பிராமணத்தின் காவலர்களுக்கும் இந்த பகிரங்க மடல். பெரியாரிஸ்டுக்களே, நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் பிராமண ஆதிக்கம் என்றுமே இருந்ததில்லை. ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அவர்கள் இங்கு கணிசமான அளவில் இருந்ததில்லை. எனவே நீங்கள் சொல்லும் பிராமண ஆதிக்க கருத்துக்கள் எமக்கு, தமிழகத்தின் அண்மைய வரலாறை பற்றிய பட்டறிவு இல்லாதவர்களுக்கு, அன்னியமாகவே இருக்கிரது. எமக்கு தெரிய ஈழத்தில் பிராமணர்கள் நல்லவர்களாயும், தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களாயும் தாமுன்டுதன் பாடுண்டு என இருப்பவர்களாயுமே உள்ளனர். எம்மிடம் வந்து நீங்கள் சொல்லும் பெரியார் கொள்கைகள் எமக்கு அன்னியமாக இருப்பது இதனால்தான். அப்புறம் ந…

    • 9 replies
    • 2.2k views
  2. இந்து மதத்தொன்மையை பறைசாட்டும் திருமலையின் சிறப்பு மிக்க திருக்கோணேச்சர திருத்தலம்

  3. சரித்திரத் துறையும் சைவ சமயமும் (சைவன்) தமிழ்நாட்டுப் பழங்கால சரித்திரத்தை யறிந்து இன்புறுவதில் நமக்கு விருப்பம் மிகவுண்டு. ஆனால் அவ்வக் காலத்துப் பெரியார் அதனைக் கோவைப்பட எழுதி வைத்திலர். ஆகலின் இக்காலத்துப் புலவர் பலர் அத்துறையிலிறங்கி அதனை ஆழம் பார்த்து வருகின்றனர். அவருக்கு ஆதாரமாக நிற்பவை கல்வெட்டு, காசு, பட்டயம், அவ்வக்காலத்தார் எழுதி வைத்துப் போந்த குறிப்பு, இலக்கியம், கர்ண பரம்பரை முதலியன. இவைகள் பெரும்பாலுஞ் (திலோத்தமை யென்னும் பெண் காரணமாகச் சுந்தனால் உபசுந்தனும் உபசுந்தனால் சுந்தனும் மாண்டொழிந்தது போன்றநெறி; இந்த நியாயம் கல்வெட்டு காசு முதலியவற்றுள் ஒன்றோடொன்று பொருந்தாமல் மாறுபட்டு ஒன்றினைமற்றொன்று ஒழிக்குமிடத்துப் பிரயோகிக்கப்படுகிறது.) சுந…

  4. மனவியல்வு சிக்கல் இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அதிகப்படுத்தப்பட்ட அளவில் சுய மதிப்பீடு இருப்பின், அவர் பிறரை விட தன்னை உயர்வாக நினைக்கத் தொடங்குகிறார். மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த சுய மதிப்புதான். இந்த அதிகப்படுத்தப்பட்ட சுய மதிப்பு சுபாவமானது, ஒரு மனிதனை Superiority complex என்ற நிலைக்குத் தள்ளுகிறது. இந்த மனப் பாங்கானது, அறிவுப்பூர்வ நிலையிலிருந்து ஒரு மனிதனை திருப்பி, அவனை தவறான கருத்தியலுக்குள் செலுத்தி, அவனது ஆளுமையில்(Personality) பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவர் தன்னுடைய சுய நன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், வேறு யார் அவரின் நலனில் அக்கறை செலுத்துவர் …

  5. ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார் அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான்.” பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம்கொடுத்திருப்பார். ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப்போகிறார்களா?. வாரியார் சுவாமிகளும் அவன் மொழி…

  6. ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்கம் பிள்ளையார் கொடியேற்றம் ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களில் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம் இன்று மிகவும் கோலாகலமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தம்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி சரியாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாசாரிய குருக்களினால் ஏற்ற…

  7. வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடந்த கொடியேற்ற நிகழ்வு இன்று திங்கட்கிழமை பகல் மிகவும் பக்திப்பூர்வமாக இடம்பெற்றது. அடியார்களின் அரோஹரா கோசத்தின் மத்தியில் ஆலயத்தின் பிரதமகுரு பிரம்மஸ்ரீ எஸ்.அகிலேஸ்வரக்குருக்கள் கொடியை ஏற்றி வைத்தார். காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. தனியார் மினி பஸ்கள் மற்றும் இலங்கை போக்ககுவரத்து சபையின் பஸ்கள் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அடியவர்களின் வசதி கருதி சேவையில் ஈடுபட்டன. http://www.malarum.com/article/tam/2015/08/17/11404/தெல்லிப்பழை-துர்க்கையம்மனுக்கு-கொடியேற்றம்-.html#sthash.9DNNsZ1Q.dpuf

  8. மனிதனுடைய இன்றைய மிக முக்கியப் பிரச்சினை அவனுடைய ’ஈகோ’ தான். எது உண்மையான ’நான்’ அல்லவோ அதை உண்மை என்று நம்பி அந்த தவறான, பொய்யான மையத்தில் அவன் இயங்குவது தான். அந்தப் பொய்யான, கற்பனை மையத்தைத் தான் இக்காலத்தில் ’ஈகோ’ என்கிறோம். அந்தப் பொய்யான மையத்திலிருந்து கொண்டு மனிதன் எதைச் செய்தாலும் அது குறைபாடானதாகவும், பிரச்சினைகளை அதிகப்படுத்துவதாகவுமே இருக்குமே தவிர எதுவுமே அவனை அமைதியடைய விடாது. வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் ‘ஈகோ’வினால் உருவாக்கப்படுபவை. உண்மையான சாதனைகளை விடப் பொய்யான தோற்றங்களை உருவாக்கவும்…

  9. காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்; நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை. குறள் வெண்பா அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.. நூல் சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடம் செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வர வர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வ…

  10. Published By: VISHNU 15 AUG, 2023 | 12:19 PM குமார் சுகுணா ஆடி மாதம் என்றாலே அது இறைவனுக்கு உரிய மாதமாக கருதப்படுகின்றது. அது மட்டும் அல்லாது நமது முன்னோர்களான பித்ருக்களுக்கும் இம்மாதம் உரிய மாதமாக கருதப்படுகின்றது. இம் மாதத்தில் வருகின்ற அமாவாசை தினமானது பித்ருக்களுக்கு மிக முக்கியத்துவம் மிக்கதாகும். தை மாதம் வருகின்ற அமாவாசை ஆடி மாதம் வருகின்ற அமாவாசை புரட்டாசி மாதம் வருகின்ற அமாவாசைகள் என்பன இந்துக்களுக்கு முக்கியமானவைகளாகும். அதாவது பித்ருக்களை வழிபட கூடிய முக்கியமான அமாவாசைகளாகும். அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை நாளாகும். இந்த மாதம் தட்சிணாயினப் புண்ணியகாலத்தின் தொடக்கமாகும். மேலும் …

  11. தமிழ்த்தேசியமும் சாதிச் சிக்கல்களும் - ஆய்வரங்கம் இடம்: லயோலா கல்லூரி , சென்னை நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழர் சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு ஆய்வுக்கழகம் ---------------------------------

  12. குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் நீடிக்க நான்கைந்து வயது வரை துள்ளித்திரிந்து ஆனந்தமாக விளையாடிய குழந்தைகள், பள்ளிப்பருவத்தை எட்டியதும் பலவித அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். புத்துணர்வும் பிரகாசமும் நிறைந்த குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடப்படுகிறது. இதுகுறித்து சத்குரு பேசும்போது, குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் நீடிக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதையும் விளக்குகிறார்.கேள்வி: "எனக்கு ஒரே மகன். கல்லூரி சென்று வருகிறான். என் குடும்ப ஆல்பத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிறு பையனாக இருந்தபோது, குதூகலித்துச் சிரித்து மகிழ்ந்த என் மகனுடைய முகத்தில், இப்போதெல்லாம் புன்னகையைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது. எந்த வயதில் அவன் சந்தோஷத்தைத் தொல…

    • 0 replies
    • 573 views
  13. தியானம் செய்யும் போது தடைகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்.? மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம். உதாரணமாக ஜெனிடிக் இன்ஜினியரிங்கில் ஜீன்களில் உள்ள விவரங்களை, நோய்க்குறிப்பை மாற்றியமைத்து நோயை நீக்கிக்கொள்ளலாம் . ஆயுள் விவரத்தை மாற்றியமைத்து ஆயுளை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் இத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டுமென்றால் சில காலங்கள் எடுக்கும். அதுபோல செலவே இல்லாமல் மன எண்ணத்தாலேயே , ஆர்.என்.ஏ, றி.என்.ஏ பதிவுகளை மாற்றியமைத்து நமது சுபாவங்களையும் , ஆயுளையும் , ஆரோக்கியத்தையும் , அற்புத ஆற்றல்களையும் பெறுவதற்கு பெரிதும் உதவுகிறது தியான பயிற்சி . அடக்கப்பட்ட மனம் நமது நண்பன் . அடங்காத மனம் நம் விரோதி . இன்று நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக…

    • 2 replies
    • 1.9k views
  14. கீரிமலை சிவன் கோவில் மகாசிவராத்திரி விழா

  15. திருஞானசம்பந்தசுவாமிகள் பதிகம் | திருவாவடுதுறை | காந்தாரபஞ்சமம் http://karumpu.com/wp-content/uploads/2010/idarinum.mp3 இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்! கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே! பாடியவர்: திருத்தணி என்.சுவாமிநாதன் மூலம்: http://www.shaivam.org/gallery/audio/neyveli.htm

    • 9 replies
    • 7.3k views
  16. களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்

  17. உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது.இதில் ஒருவர் பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு.ஒருவரிடம் உள்ள திறமை மற்றொருவரிடம் இருக்காது. ஆனால் சிலர், "நான் அவன் போல் இல்லையே..! இவன் போல் இல்லையே...!!" என்று பொறாமைப் படுகின்றனர். "நான் அவனைப் போன்று அறிவாளியாக இல்லையே!" என்று தங்கள் மீதே ஒரு தன்னம்பிக்கை அற்ற ஒருவர்களாக உள்ளனர். எலி ஒன்று, ஒரு பெரிய மரத்தின் அடியில் உள்ள வலையில் வாழ்ந்து வந்தது. அதற்கு அந்த மரத்தை மிகவும் பிடிக்கும்.ஏனென்றால், அது எண்ணற்ற உயிர்களுக்கு அடைக்கலம் தருகிறது.அந்த மரத்தை அதில் உள்ள பறவைகள் தினமும் வாழ்த்திச் சென்றன. இதையெல்லாம் பார்த்த அதற்கு, “நாம் இதைப் போன்று ஒரு மரமாக இ…

  18. https://www.bbc.com/news/world-south-asia-15347430 http://www.trans-techresearch.net/wp-content/uploads/2015/05/three-hundred-Ramayanas-A-K-Ramanujan.pdf https://www.youtube.com/watch?v=m4tdSUOGwwQ

  19. நவராத்திரியின் 9 ஆம் நாள் வழிபாடு! நவராத்திரியின் ஒன்பதாவது நாளான இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். கையில் வில், அம்புகள், அங்குசம், சூலத்துடன் போருக்கு புறப்படும் கோலத்தில் இந்த அம்பிகை காட்சி தருகிறாள். இந்த அம்பிகைக்கு வாசனைப் பொடிகளால் கோலமிட்டு வழிபட்டு தேவியின் மனதை மகிழ செய்யும் வகையில் வழிபடுவதால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். நம்முடைய பல தலைமுறைகள் சுகமாக, எந்த குறையும் இல்லாமல் இருப்பார்கள் என்பது ஐதீகம். https://athavannews.com/2024/1403649

  20. எந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம் ? - கிரிஷாந்த் யாழ்ப்பாணத்தின் சிறுதெய்வ வழிபாட்டு முறையில் நிலவி வந்த ‘பலியிடும்’ வழக்கத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பலியிடும் வழக்கம் தொடர்பாகவும், அதன் வரலாற்றுப் பின்புலங்கள் சமூக நம்பிக்கைகள் பற்றியும், மேலும் இதன் எதிர்ப்பின் பின்னாலுள்ள நியாயங்களையும் அரசியலையும் பற்றி விவாதிக்கும் பத்தியே இது . நிறுவனச் சமயம் (பெருந் தெய்வங்கள்) இயற்கைச் சக்திகளின் ஆற்றலைப் புரிந்து கொள்ள இயலாத நிலையிலும் ஆவிகளைக் குறித்த அச்ச உணர்வின் அடிப்படையிலும் குலக்குறி குறித்த நம்பிக்கையின் அடிப்படையிலும் உருவான தொல் சமயமானது சற்று விலகி சில விதி முறைகளையும் இறையியர் கோட்பாடுகளையும் புனித ந…

  21. ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதை சொல்லி வைத்தேன்.. இறைவா, காட்சி சொல்லும் கதை ஏதடா..? தொடர்ச்சியான தோல்வியின் விளைவுகளால் மனம் நொந்த ஒருவன்,(பாஞ்சு, கவனிக்க - அது நானல்ல! ) கடவுளிடம் மிகுந்த சலிப்பும் கோபமும் கொண்டு அவரை கூவி அழைத்தான். அவனின் ஆழ்ந்த கேவல் கண்டு, கடவுளும் அவன் முன் தோன்றி ஏனென்று வினவினார்.. இனி அவர்களின் உரையாடல்! அவன்: கடவுளே, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? கடவுள்: தாராளமா..! என்ன கேள்வி? அவன்: கேட்டால் சிரிக்ககூடாது! கடவுள்: ம்..இல்லை, சொல்லுங்கள்! அவன்: ஏன் இன்று எனக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை...? கடவுள்: புரியும்படி விளக்கமாக சொல்லவும். அவன்: இன்று நான் தாமதமாகவே படுக்கையை விட்டு எழ முடிந்…

  22. மையிலை சீனி வெங்கட சாமி எழுதி , சைவ சித்தாந்தக் கழகத்தால் வெளியிடப்பட்ட சமணமும் தமிழும் என்னும் நூலில் இருந்தே கழுவேற்றமும் சமணமும் என்னும் தலைப்பில் இடப்பட்ட வரலாற்று ஆதரங்கள் படி எடுத்துப் போடப்படுள்ளன. அந்தத் தலைப்பில் இதை இணைக்க முடியாது இருப்பதனால் இங்கே பதிப்புரை முன்னுரை என்பவற்றையும் அந்தத் தலைப்பில் இணைக்காத பகுதிகளையும் இடுகிறேன். பதிப்புரை நம் தமிழகத்தில் பண்டைக்காலமுதல் இக்காலம்வரை பல்வகைச் சமயங்கள் பல்கி வளர்ந்துள்ளன. அப்பழங்காலச் சமயங்களுள், சமணமும் ஒன்றாகும். சமயக் கணக்கர்கள், தத்தங் கொள்கைகளாகிய சமயத்தைப் பரப்புதற்கு மொழியைக் கருவியாகக் கொண்டு, மொழிக் கண் சமய நுணுக்கங்களைக் காதைகள் வாயிலாகவும், எடுத்துக் காட்…

    • 0 replies
    • 1.4k views
  23. கதிர்காம பள்ளிவாசலில் ஓங்கி ஒலித்த முருகனுக்கு அரோகரா.... தெரியாத பல காரணங்கள்

  24. Published By: Vishnu 05 Mar, 2025 | 02:40 AM திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுகிற­து. திருநீறு பூசும் நிகழ்ச்சி திருப்பலியின்போது நடத்தப்படுகின்றது. “மனி­தா, மண்ணாய் பிறந்த நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி அருட்தந்தையர் எமது நெற்றியில் திருநீற்றைப் பூசுகின்றார்கள். இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலத்தின் முதல் நாள் இந்தச் சடங்கின் மூலமாக ஆரம்பமாகின்றது. “உங்கள் முழு இத­யத்­துடன் என்­னிடம் திரும்பி வாருங்கள் என்­கிறார் ஆண்­டவர்” (யோவேல் 2:12) 'தவக்காலம்' என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. மனதுக்கு ஏற்ப பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மனம் திரும்ப வேண்டிய கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.