மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
யாழ் தோழர்களே, நலமா..? வேறொன்றும் இல்லை, நாலு பக்கமும் தமிழனுக்கு சோதனை மேல் சோதனையாக வந்தவண்ணம் இருக்கிறதே என மனச்சோர்வுடன் இணையத்தில் துழாவியபோது தினமலரில் இத்துரும்பு செய்தியை படித்தேன்.. மனதிற்கு சிறிய ஆறுதல்.. இங்கேயும் பதிகிறேன்.. அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். "ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து ப…
-
- 7 replies
- 851 views
-
-
மலேஷியா பத்துமலை முருகன் கோயில்! உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை ( 140 அடி ) மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் பத்துமலை என்ற இடத்தில் உள்ளது. திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராசன் மற்றும் 14 உதவியாளர்களுடன் 3 ஆண்டு கடின உழைப்பில் உருவானது இந்த முருகன் சிலை. மலேஷியாவின் கின்னஸ் புத்தகத்தில் இச்சிலைப் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 29-1-2006ம் ஆண்டு சிலை திறப்பு நடைபெற்றது. தரையில் இருந்து 400 அடி உயரத்தில் குகையில் அமைந்திருக்கும் முருகனை தரிசிக்க 272 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். குகையில் வேலாயுதம் கோயிலும் அலுவலகமும் உள்ளது. கோயில் வரல…
-
- 2 replies
- 947 views
-
-
மலையகத்தில் முத்துமாரியம்மன் எனும் பெண்தெய்வ வழிபாடு: நாவலப்பிட்டி பிரதேசத்தை முன்வைத்து பெண் தெய்வ வழிபாட்டு மரபு பெண்தெய்வ வழிபாட்டு மரபு புதிய கற்காலம் தொட்டே உலகளாவிய ரீதியல் நிலைபெற்றிருந்தமையை அறியலாம். அகழ்வாராய்வுகளில் பெண் தெய்வங்களின் உருவச்சிலைகள் கிடைக்கப்பெற்றமை தக்க சான்றுகளாகும். எகிப்தில் ‘இசிஸ்’, ‘சிபிஸ்’ போன்ற பெண் தெய்வ வழிபாடுகள், சிரியாவில் ‘அஸ்தாத்’ எனும் பெண் தெய்வ வழிபாடு போன்ற பாரம்பரியங்களும் குறிப்பிடத்தக்கவைகளாகும். “நதிக்கரை நாகரிகங்களில் நிலவிய தாய்வழிச் சமூக அமைப்பின் காரணமாகவே பெண் தெய்வ வழிபாட்டு மரபு தோன்றியிருக்கிறது” என்பர் ஆய்வாளர்கள். திராவிடர்களின் முக்கிய தடமான சிந்துவெளி நாகரிகத்தை ஆய்வு செய்த ஆய்வாளரான சேர் ஜோன் மார்சலின் “சிந்து…
-
- 0 replies
- 252 views
-
-
மாஹா சிவராத்திரி நாள் 07-3-2016 திங்கக்கிழமை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும். யோக சிவராத்திரி: திங்…
-
- 3 replies
- 1.7k views
-
-
சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்: கனகமஹாமணிபூஷித லிங்கம் பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம் தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன் என்பதாகும். "மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, ச…
-
- 7 replies
- 6.7k views
-
-
மஹாபாரதம் அரசாளும் குடும்பத்திற்குள் நடந்த ஒரு சண்டை. அரசாளுபவர்கள் சண்டையிட்டால் மாளுவது சாதாரண மக்கள். போர் யாருக்கும் நல்லது அல்ல. முடிந்தால் போரை தவிர்ப்பது தான் வீரம். வாய்மையே வெல்லும். வாய்மையை வெல்ல வைக்க சில பொய்கள் அவசியமாகிறது. ஆனால் அப்படி சொல்லப்படாத பொய்களினால் வாய்மையே தோற்கவேண்டி நிலை வந்தால் அது ஆபத்து. பாண்டவர்கள் தாய் சொல்லை தட்டாதவர்கள் சகோதரத்துவத்திற்கு மதிப்பு கொடுத்தவர்கள் சூதாட்டம் எனும் தவறு செய்ததால் நாட்டை இழந்தவர்கள். அதனால் பல கஷ்டமும் பட்டவர்கள். கௌரவர்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றாதவர்கள். தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் மீறியவர்கள் சூழ்ச்சியினால் நேர்மையை வெல்ல நினைத்தவர்கள். …
-
- 20 replies
- 26.5k views
-
-
நாத்திகம் என்பது நம்பிக்கையா? மாடர்ன் டிரஸ் சாமியாரின் ஆன்மீக மோசடி - சார்வாகன் வாசுதேவன் என்றொருவர். ஜக்கி வாசுதேவ் எனத் தன்னை அழைத்துக் கொள்பவர். சத்குரு (சத்தியமான குரு) என்று இவரை அழைக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டவர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய துணைவி திடீர் என இறந்து போனது பற்றிப் பலப்பல செய்திகளும் உலா வந்தன. நமக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. மாடர்ன் ஆக உடை உடுத்திப் பேசி வரும் சமயப் பிரச்சாரகர். சமயம் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை என்றும் சத்தியமான செய்திகளைச் சொல்லி வருவதாகவும் சொல்லிக் கொள்பவர். இது உண்மையா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். உலகிலேயே உயரமான லிங்கம் என்னுடைய ஈஷா லிங்கம் தான் என்று பெருமை பேசிக் கொள்பவர், ச…
-
- 0 replies
- 2.8k views
-
-
மாட்டிறைச்சியும் மதமும் வணக்கம் ஜெயமோகன் நான் தங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். ஏற்கனவே ஒரு சிலமுறை கேள்வி கேட்டுள்ளேன். இந்து மதம்தொடர்பாக நீங்கள் விரிவாக எழுதியுள்ளதால் இதை இதை உங்களிடம் கேட்கிறேன்.ஏன் இந்து மதத்தில் பசுவுக்கு மட்டும் இவ்வளவு முக்கியதுவம் தரப்படுகிறது. என்னை பொருத்த வரை புலால் மறுத்தல் தன் அனுபவத்தின் மூலம்வரும் என்றால் மதிக்கதக்கதுதான். ஆடு மாடு போல தானே பசுவும். அதுவும் இவைகள் மாதிரி ஒரு உயிர் தானே. ஆனால் மற்ற உயிர்களை விட நமது முன்னோர்கள்பசுவுக்கு மட்டும் இவ்வளவு முக்கியதுவம் கொடுப்பது ஏன்? அதுவம்மாட்டுக்கறி சாப்பிடுவோரை பெரிய பாவிகள் மாதிரி மற்றவர்கள் பார்ப்பதுமனசை உறுத்துகிறது. என்னமோ நம்ம எல்லாம் பெரிய புத்தர் மாதிரி. இதற்குபதில…
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=3]ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.[/size] [size=3]"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்[/size] [size=3]அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி[/size] [size=3]ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்[/size] [size=3]நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன[/size] [size=3]இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய[/size] [size=3]சிறியவாகப் பெரியோன் தெரியின்"[/size] [size=3]விளக்கம்:[/size] [size=3] பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எ…
-
- 3 replies
- 946 views
-
-
மாணிக்கவாசகர் அருளிய அடைக்கலப் பத்து செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்; புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா, அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே. வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால் பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர் அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத் தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. …
-
- 0 replies
- 442 views
-
-
மாத்தியோசி கலக்கல் கதைகள் -எந்த விடயத்தையும் வித்தியாசமாய் சிந்தியுங்கள் ஒரு அரசு கட்டிடத்தின் படிகளில் கண் பார்வை இழந்த சிறுவன் பிச்சைக்காக அமர்ந்திருந்தான்.அவன் காலடியில் இருந்த தொப்பியில் சில சில்லறை காசுகளே சேர்ந்திருந்தன.கூடவே ஒரு அறிவிப்பு பலகை " நான் பார்வையற்றவன்" தயவுசெய்து எனக்கு உதவுங்கள் என்கிறது. அவ்வழியாக கடந்து போன சான்றோர் ஒருவர்,தொப்பியில் கொஞ்சம் காசு போடுகிறார்.அந்த அட்டையை எடுத்து,திருப்பி அதில் ஏதோ எழுதுகிறார். இப்போது அதை கடந்து போகும் அனைவரும் காசு போடுகின்றனர். தொப்பியும் நிரம்பி வழிகிறது. சிறுவனுக்கோ மிகவும் சந்தோஷம். மதிய உணவு வேளையின் போது அந்த சான்றோர் அங்கு வர இவன் காலடி சத்தத்தை வைத்து அவரை கண்டுபிடிக்கிறான்.…
-
- 1 reply
- 1.1k views
-
-
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா
-
- 4 replies
- 713 views
-
-
மிராண்டோ உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா, கிங் ஆப் லங்கா என்ற நூலை எழுதியுள்ளார். அதில்தான் ராவணனை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். - மாபெரும் மன்னன் அதில், ராவணன் இலங்கையின் பெரும்பகுதியை ஆண்ட மாபெரும் மன்னனாக திகழ்ந்துள்ளான். மிகச் சிறந்த எழுத்தாளனாக திழ்ந்துள்ளான். நிறையநூல்களை எழுதியுள்ளான். தனது நாட்டில் பல சுரங்கப் பாதைகளை அமைத்து போர்க் கலையிலும் மன்னனாக திகழ்ந்தவன் ராவணன். பிறன் மனைவியைக் கவர்ந்ததால் வீழ்ந்தான் ஆனால் ராமரின் மனைவி சீதையைக் கவர்ந்து வந்து சிறை வைத்ததால் வீழ்ந்தான் ராவணன். மண்டோதரி செய்த துரோகம் ராமருக்கு எதிரான போரிலும் கூட ராவணனே வென்றிருப்பான். காரணம், போரில் அவனைத் தோற்கடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் மனைவி மண்டோதரியும், தம்…
-
- 15 replies
- 11.7k views
-
-
இன்றைய காலகட்டத்தில் கோயில்கள் அனைத்தும் நவநாகரீகத் தன்மை மிக்கதாகவும் பொருளாதார ரீதியில் உயரிய வருமானங்களைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களையும் மாறியுள்ளதோடு வருமானத்தினைக் கொண்டு எவ்வாறு செலவு செய்வது எனத் தெரியாமல் ஆடம்பரமான செயற்பாடுகளுக்கு அதனை பயன்படுத்தும் வகையில் அமைவதோடு கோயில்சார் நிர்வாகக் குழுக்களுக்கு இடையேயான சுரண்டலும் அதன் காரணமான மனக்கசப்புக்களும் போட்டி மனப்பாங்குகளும் மிகஅதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால் இங்கு தெய்வங்களின் அருள்வாக்குகள் தெய்வங்கள் பேசுவது என்பது இவ்வகை கோயில்களில் மந்தகதியாகவே காணப்படுகிறன. ஆனாலும் பழமை வாய்ந்த ஆடம்பர, அலங்காரங்கள் இல்லாத எளிமையான கோயில்களில் காணப்படும் மனச்சந்தோஷம் மேற்குறித்த வகைக்கு உட்ப்பட்ட கோயில்களில் கிடைப்பத…
-
- 0 replies
- 740 views
-
-
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை எப்போதும் தடுமாற வைக்கின்றன. நவீனவாழ்க்கை எனச் சொல்லப்படும் தற்ப்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மக்கள் துன்பப்படுகின்றனர். பள்ளிப் பருவம் ஒரே பதற்றம், விடலைப்பருவமோ பெரும் பாதிப்பு, நடு வயதோ தாங்கமுடியவில்லை, முதுமைப் பருவம் ஒரே வெறுப்பு, இறப்போ கடும் பயம். வாழ்க்கையின் ஒவ்வொறு கட்டமுமே மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில் வாழ்க்கையின் மாற்றத்திற்க்கேற்ப்ப தங்களை மாற்றிக் கொள்ள கஷ்டப்படுகின்றனர். வாழ்க்கையின் இயைபே மாற்றம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அசைவின்மையை(stillness) நீங்கள் அனுபவித்திருந்தால், பின் மாற்றம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். அந்த அசைவின்மையோடு உங்களுக்கு…
-
- 0 replies
- 585 views
-
-
"மாற்றம் தேவை" -------------------------- இன்றைய பள்ளிச்சாலைகளில் நாம் பயிலும் விஷயங்கள் நமது ஆன்ம லாபத்திற்கு எந்த அளவு துணை புரிகிறது என்று அறிதல் இன்றியமையாதது. தனிப்பட்ட மதபோதனை கல்வி நிலையங்களில் இடம் பெறக் கூடாதாம். ஆனால் அறநெறிப் போதனையை (Moral Instruction) அலட்சியம் செய்தலும் கூடாதாம். இது இப்போது நிலவும் கொள்கை. கல்வியின் பயன் என்ன என்பது பற்றி நன்கு சிந்தியாத, சிந்திக்க மறுக்கும் மாந்தரின் செயலால், சமயபோதனையை முற்றிலும் மறந்து நிற்கிறது நமது தமிழ் இனம். திருவள்ளுவரின் "கற்றதனால் ஆயபயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழா அரெனின்" என்ற பாடல் கல்விக் கொள்கையை உருவாக்குவோர் உளத்தில் அழியா இடம் பெறவேண்டிய பாடலாகும்.
-
- 4 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை மிகவும் பகபூர்வமாக இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நண்பகல் 11 மணியளவில் கந்தன் வள்ளி தெய்வயானையுடன் அலங்கார திருத்தேர் ஏறி வெளி வீதியுலா வரும் நிகழ்வு இடம்பெற்றது. இம்முறை ஆலய திருவிழா தேர்தல் காலத்தில் இடம் பெற்றமையால் அரசியல்வாதிகளான மாவிட்டபுரத்தை சொந்த இடமாகக் கொண்ட மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் வட மாகாண ஆளுநர் பளிகக்காரா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வட மாகாண துணைத்தூதுவர் ஆ.நடராஜாவும் கலந்துகொண்டார்கள். t: http://www.malarum.com/article/tam/2015/08/13/11375/மாவிட்டபுரம்-கலந்துசுவாமி…
-
- 5 replies
- 1.9k views
-
-
மிருகமும், பட்சியும், மலமும் கடவுளா? நமது கேவல நிலைமையும், முட்டாள்தனத்தையும், நம்மை பார்ப்பனர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பதையும் விளக்கும் போது, நமக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி இருந்தால் சிரிப்பு வருமா? ஆத்திரமும், வெட்கமும் அல்லவா வரும்? நமது இழிவானது நேற்று, இன்று என்று இல்லாமல், ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருவதால், நமது ரத்தம் வெட்கப்படுவதற்கில்லாமல் இழிவிலேயே உறைந்து போய்விட்டது. மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும் சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய, சிரிப்பு விளையாட்டில் ஏற்படக்கூடியதல்ல. இதற்காக அநே…
-
- 0 replies
- 909 views
-
-
மில்லியன் கணக்கான ஹிந்து பக்தர்கள் கும்பமேளா பெரும் குளியலில் பங்கேற்பு! இந்தியாவின் வடக்கு நகரான பிரயாக்ராஜில் இடம்பெற்றும் கும்பமேளா சமய நிகழ்வுகளில் மில்லியன் கணக்கான தீவிர ஹிந்து பக்தர்கள் கலந்து கொண்டதுடன், மாபெரும் குளியலிலும் ஈடுபட்டனர். “ஷாஹி ஸ்னான்” எனப்படும் கும்பலாக நீராடும் நிகழ்வில் பங்கேற்றனர். பலர் காவியுடை அணிந்த வண்ணமும், ஒரு சிலர் நிர்வாணமாகவும் மாபெரும் குளியலில் ஈடுபட்டு சமய நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். கும்பமேளா அல்லது கும்ப திருவிழா என்று அழைக்கப்படும் இந்த சமய நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தொடக்கம் இடம்பெற்றது. கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் குளிர்ந்த நீரில் நீராடி திருநீறால் நெற்ற…
-
- 21 replies
- 1.6k views
-
-
-
மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான். ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் …
-
- 7 replies
- 2.1k views
-
-
முத்துக் குளிக்க வாரீகளா...1 கவிக்கோ அப்துல் ரகுமான் கடவுள் துகள்! இந்தப் பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது? இதன் ஆதிமூலம் எது? ஆதிகாலத்தில் இருந்தே இதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கிரேக்க ஞானி டெமாக்ரிடஸ் காலத்தில் இருந்தே அணுதான் பிரபஞ்சத்தின் ஆதிமூலம் என்று விஞ்ஞான உலகம் நம்பி வந்தது. 1964-ம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி இந்த அணுக்கொள்கை மீதே ஓர் அணுக்குண்டைத் தூக்கிப் போட்டார். 40 ஆண்டுக் காலம் ஆராய்ச்சி செய்து, அணுவுக்கும் மூலமாக ஒரு பொருள் உண்டு என்று அவர் கூறினார். அந்த மூலத் துகள் அவர் பெயராலேயே ஹிக்ஸ் போஸான் என்று அழைக்கப்பட்டது. ஹிக்ஸ் சரி, …
-
- 31 replies
- 8.9k views
-
-
முனி-ரிஷி-சித்தர்-யோகி-குரு http://www.youtube.c...d&v=iln5FhPibbw http://www.youtube.c...d&v=WRwVJ_g4lG0
-
- 1 reply
- 2k views
-