Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: ஓங்கி ஒலித்த தமிழ்!

    • 10 replies
    • 1.2k views
  2. தினம் ஒரு மந்திரம்... தை பிறந்ததும் வழி பிறந்தது; ஒளியும் பிறக்கட்டும்! #Manthra தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதோ தை மாதமும் பிறந்துவிட்டது. வழியும்கூட பிறந்திருக்கும். ஆனால், வழி மட்டும் பிறந்துவிட்டால் போதுமா? பிறந்துள்ள வழியில் செல்ல ஒளியும் பிறக்கவேண்டும் அல்லவா? ஒளி என்றால் வெளிச்சம் என்பது மட்டுமே பொருள் அல்ல; ஒருவரிடம் இல்லாததை எது தருகிறதோ அதுவே ஒளி!வறுமையில் வாடும் ஒருவனுக்கு பொருட்செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி;கல்வி அறிவு இல்லாதவனுக்கு அறிவுச் செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி; கண்களின் பார்க்கும் திறன் இல்லாதவர்களுக்கு பார்க்கும் திறன் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி. மொத்தத்தில், ஒருவனுக்குத் தேவையான ஒன்று அவனுக்குக் க…

    • 5 replies
    • 4.3k views
  3. ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டா:ள். ஒருநாள்... அவன் மரணப்படு…

  4. இதுவும் நண்பர்களுடன் உரையாடும்பொழுது பகிர்ந்து கொண்டவையே... கவர்ந்ததால் பதிகிறேன்...! அன்று சொன்னவை..! அர்த்தமுள்ளவை!! தொலைக்காட்சி ஒன்றில், நகைச்சுவை நடிகர் ஒருவர், ஒரு துணுக்கினைச் சொல்லிவிட்டு, அவரே சிரித்துக் கொண்டிருந்தார். தற்செயலாக அதைப் பார்க்க நேரிட்டபோது, நகைச்சுவையை விட, ஆழமான ஒரு செய்தி அந்தத் துணுக்குக்குள் மறைந்திருப்பதாகவும், அது நகைச்சுவை என்னும் நீரில் கரைந்து போவதாகவும் பட்டது. அதை நம் பார்வையில் எப்படியென பார்க்கலாம். கணவன், மனைவி இருவருக்கிடையில் எப்போதும் ஓயாத சண்டை. ஒருவர் சொல்வது மற்றவருக்கு ஆகாது. ஒருவர் செய்வது மற்றவருக்குப் பிடிக்காது. எந்த நேரமும் ஒருவரை மற்றவர் குறை கண்டு கொண்டிருந்தனர். திருமணம் ஆன கொஞ்ச நாட்களுக்கு …

  5. கொரோனா வைரஸ் அபாயம் – ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 12 நாடுகளுக்கு இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-வைரஸ்-அபாயம்-ஹஜ்-க/

  6. பிரபஞ்ச சக்தி முத்ரா பயிற்சி பிரபஞ்சம் முழுக்க பரவி நிறைந்து கிடக்கும் தூய்மையான சக்தியை, ஆற்றலை (Positive Energy) எவ்வாறு நமது உடல் உள்வாங்க முடியும் என்பதையும், அதற்கு முத்திரை பயிற்சிகள் எவ்வாறு பயன்தரும் என்பதையும் பார்க்கலாம். உதாரணமாக, ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் வாயிலாக குறைந்தது 500 முதல் 600 வரையிலான சேனல்களைப் பார்க்க முடிகிறது. டி.வி.யில் படம் தெரிவதற்கு ஒரு டிஷ் ஆன்டெனா (உணர் கொம்பு) தேவைப்படுகிறது. இந்த உணர் கொம்பானது செயற்கைக்கோள் வழியாக ஒலி, ஒளி அலைகளை உள்வாங்கி டி.வி.யில் சேனல்களாக வெளிப்படுத்துகிறது.அதைப்போன்று மனிதனின் கைவிரல்கள் அனைத்தும் பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கியது. ஒரு டிஷ் ஆன்டெனா செயல்படுவதுபோல, நமது விரல்கள் செயல்பட்டு பி…

    • 0 replies
    • 1.5k views
  7. கடவுள் நம்பிக்கை இந்து மதம் போதிப்பவற்றை விஞ்ஞானத்தினால் நியாயப்படுத்த முனைவதில் புகழ் பெற்ற இன்னுமொருவனும் வெற்றி வேலும் இந்த மோட்சம் மீள்பிறப்பு, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் பற்றி இந்து மதத்தை நம்புபவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியானதா? அதை எப்படி அறிவியல் ரீதியில் விஞ்ஞானரீதியல் எப்படி விளங்கப்படுத்தலாம் என்று சொல்ல முடியுமா?

  8. பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா? பேராசிரியர். இரா.மதிவாணன் நெடுங்காலமாய் பார்ப்பனர் என்னும் சொல்லை விரும்பாமல் பிராமணர் எனத் தம்மை அழைத்துக் கொள்பவர்கள், பார்ப்பனர் வரலாறு என்று தலைப்பிடாமல் அந்தணர் வரலாறு என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளனர். தமிழை நீசமொழி என்பவர்கள் அந்தணன் எனும் தமிழ்ச் சொல்லை விரும்பி ஏற்றுக் கொள்ளலாமா? எனும் வினா எழுந்துள்ளது. அந்தணர் என்போர் அறவோர் என்பதை எவரும் அறிவர். பார்ப்பனர் யார் யாருக்கு என்னென்ன அறங்களை (தருமங்களை) வரலாற்றில் செய்திருக்கிறார்கள்? சமண மதத்தைப் போலச் சாதி வேறுபாடுகளை நீக்கினார்களா? கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் வழங்கினார்களா? பொன்னும் பொருளும் வாரி வழங்கினார்களா? வாழ்வியல் கொடுமைகளை எதிர்த்து…

    • 5 replies
    • 11.5k views
  9. [size=5]06 பரமகுரு சுவாமிகள் .[/size] http://www.thejaffna.com/wp-content/uploads/2011/05/paramaguru.jpg ஈழத்துச் சித்தர்கள் பகுதி 5 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105892 இவர் நிரஞ்சனானந்தர் என்ற பெயராலும் அறியப்படுகிறார். தமிழ்நாட்டின் பிரபல துறவியாக இருந்த பிரேமானந்தா தன்னுடைய பாட்டியாரின் குருவாக இவரைக் குறிப்பிடுவதோடு தனது பிறப்பு குறித்து பரமகுரு தனது பாட்டிக்கு அக்காலத்திலேயே சொல்லிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். இவர் இலங்கையின் நடு மலைநாட்டுப் பகுதியிலுள்ள ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்ட இவர், சிறுவயது முதலே தனிமையில் நாட்டம் கொண்டவர். மாத்தளையி…

  10. பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிய முடியும்.! - செர்ன் (CERN) . உலகப் புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து ‘டெட்ரா குவார்க்’ (tetraquark) எனப்படும் புது வகை அணு துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பால் பிரபஞ்சம் உருவானதன் ரகசியத்தை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ‘இந்தப் பிரபஞ்சம் எதனால் உருவானது’ எனும் கேள்விக்கு விடை காணும் முயற்சியாக " கடவுள் துகள் " எனப்படும் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் தான் செர்ன் (CERN). செர்ன் நிறுவனத்தின் ஆய்வுக் கூடம் ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் 157 மீட்டர் ஆழத்தில், 27 கி.மீ நீளத்தில் அமைந்துள்ள…

  11. மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்…

  12. *பக்குவம் - கவியரசு கண்ணதாசன்* ?கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. ?கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது. ?இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது. ?ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது. ?இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும். ?வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும். ?பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள். ?பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந…

    • 0 replies
    • 632 views
  13. Started by jhansirany,

    http://www.youtube.com/watch?v=OOLJwbvRtwE http://www.youtube.com/watch?v=Y-_iVAcFKzk http://www.youtube.com/watch?v=C0zZJIFN49g http://www.ttntube.com/view_video.php?viewkey=e7987a2ca409bbbfcc42&page=1&viewtype=&category=

    • 5 replies
    • 2.4k views
  14. - என்.கணேசன் Source : http://enganeshan.blogspot.in/ பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வதுஎன்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்குஉள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. ஆனாலும் அந்த தனிக்குரல் பல நூற்றாண்டுகள் கழித்தும் ஒலிப்பது…

  15. வணக்கம் கள உறவுகளே !!!!!!!!!!! எனது மனங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்துக்கள் . எமது மண் பல பண்பாட்டுச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டது . எமது சமயப் பாரம்பரியங்களின் அழிப்பு , போத்துக்கீசரின் படையெடுப்பில் இருந்து இன்றும் சிங்களத்தால் முன்னெடுக்கப் படுவது வரலாறு . நான் படித்த , சேகரித்த , தகவல்களின் அடிப்படையில் இன்றைய புதுவருடத்தில் இருந்து < ஈழத்தின் சிவன் ஆலயங்கள் > என்ற தொடரை ஆரம்பிக்கின்றேன் . இந்தத் தொடரில் இந்த ஆலயங்களின் அழிவையும் , அதன் வரலாறையும் தொட முயற்சிக்கின்றேன் . இதில் ஏதாவது விடுபட்டிருந்தால் அறிவில் சான்றோர் அறியத்தாருங்கள் , சேர்த்துவிடுகின்றேன் . இந்தத் தொடரின் நோக்கம் , வழமைபோலவே எமது முன்னோர்கள் எமக்கு விட்டுச்சென்ற சமயவரலாற்றுச் சின்னங்க…

  16. தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு "தமிழக"த்தில்தான் உள்ளது: மு.திருநாவுக்கரசு [சனிக்கிழமை, 24 நவம்பர் 2007, 06:01 AM ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு என்பது "தமிழக"த்தில்தான் உள்ளது என்று தமிழீழ ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளிதழில் கடந்த 18.11.07 அன்று மு.திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை: "சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்த…

  17. இலங்கையில் வடமாகாணத்தில் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ளது. இவ்வூரின் தனித்துவத்தை உலகறியச் செய்யும் கோயிலாகும். இக்கோயில் திருமேனியார் மகன் பெரியதம்பியார் என்னும் காரணப்பெயர் பெற்ற வெங்கடாசலப்பிள்ளை என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இப்பெரியாருடைய கனவிலே சிவபெருமான் தோன்றித் தனக்கோரு கோயில் எடுக்கும் படி பணித்தார். இவர் பரம்பரையாக வந்த வயல் நிலங்களைப் பயிரிட்டுச் செல்வத்தைப் பெருக்கினார். 12 கப்பல்களை அமைத்து பட்டினத்துப் பிள்ளையார் போன்று கடல் வணிகஞ் செய்து பெரு வணிகனாகி இக்கோயிலை இந்தியாவிலிருந்து ஸ்தபதியார்களை வரவழைத்து பெரிய கோவிலாக அமைத்துக் கும்பாபிஷேகமும் செய்வித்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆறுகாலப் பூசை நடைபெறுகிறது. பின்னர் கோவிலுக்கு ராஐகோபுரம் அமைக்கப்பட்டது. கோய…

  18. உ சிவமயம் திருச்சிற்றம்பலம் காலாந்தகர் "தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன் வீடுநாள் அணுகிற்றென்று மெய்கொள்வான் வந்தகாலன் பாடுதான் சொல்ல அஞ்சிப் பாதமே சரணம் என்னச் சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே" - திருநாவுக்கரசர் கவுசிக முனிவரின் புதல்வராக விளங்கிய மிருகண்டு முனிவர் தம்மனைவி மருத்துவதியோடு இல்லறம் இயற்றிவரும் நாளில், ஆண்மகவு வேண்டி அருந்தவம் இயற்றிட அவதரித்த மைந்தன் மார்க்கண்டேயனுக்கு வயது பதினாறு என்பது பிரமன் வகுத்த கணக்கு! மார்க்கண்டேயன் மனம் சிவபெருமானைப் பற்றியிருந்தது. நாளும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். வயது பதினாறு அடைந்தார். மார்க்கண்டேயனை…

    • 5 replies
    • 2.7k views
  19. ஓம் சக்தி தனம்தரும், கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும் "அபிராம வல்லியை" வணங்கும் நவராத்திரி விரதம் ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும் சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே. நவராத்திரி விரதம் இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் 05.10.2013 ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றது. புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமியீறாகவரும் ஒன்பது தினங்கள் நவராத்திரி விரத காலமாகும். 10 வது தினம் விஜயதசமி தினமாகும். அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்…

    • 32 replies
    • 18.6k views
  20. ஞானி தெருவில் வந்து கொண்டிருந்தார். எதிரே ஒரு குடியானவன் வயலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தான். அவன் தன கையில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து வர கயிற்றால் கட்டப்பட்ட மாடு அவனுடன் கூட வந்து கொண்டிருந்தது. ஞானி சிரித்தார். வினோதமான அந்தச் சிரிப்பு அவனை ஈர்க்கவே என்ன என்று கேட்டான். ஞானி கேட்டார். "நீ பசுவுடன் வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா?" இதைக்கேட்டு குழம்பிப்போன குடியானவன், "இது என்ன பைத்தியக்காரத்தனம்? பசுதான் என்னுடன் வருகிறது." "அப்படியானால் கயிறு எதற்கு? விட்டு விடு.!" "கயிற்றை விட்டுவிட்டால் பசு ஓடிவிடுமே!" என்றான் குடியானவன். "அப்படியானால் அது தான் உன்னைப் பிணைத்துள்ளது. நீ அதைப் பிணைக்கவில்லை!" என்றார் ஞானி. ஏதும் புரியாமல் விழித்தான் கு…

  21. இலங்கையில் காணப்படும் இராஜ இராஜ சோழனினால் கட்டப்பட்ட சைவக்கோயில். நன்றி : சக்தி டிவி

    • 8 replies
    • 1.3k views
  22. கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? ஜெயமோகன் அன்புள்ள ஜெ, இன்று கிருஷ்ண ஜெயந்தி இதை ஒட்டி முகநூலில் எங்களுக்குள் ஒரு உரையாடல் நடந்தது. கிருஷ்ணன் எந்த வகையில் ஒரு தெய்வம் என்று ஒருவர் கேட்டார். கிருஷ்ணனின் குணாதிசயங்களாக சொல்லப்படுபவை திருட்டுத்தனம், பெண்பித்து, சூது ஆகியவை மட்டுமே. அத்தகைய ஒரு மனிதரை எப்படி தெய்வமாக வழிபட முடியும்? அவனை அணுகித் துதிப்பவர்களுக்கு அவன் பல நன்மைகளை செய்வதாகவும் மாயமந்திரங்களைச் செய்ததாகவும் கதைகள் உள்ளன. அத்தனை குணக்கேடுகள் உள்ள ஒருவன், தன்னை வணங்குபவர்களுக்கு நன்மை செய்தால் மட்டும் அவன் தெய்வமாகிவிடுவானா என்ன? இதற்கு உங்கள் விளக்கம் என்ன? சத்யா *** அன்புள்ள சத்யா, மிக எளிமையான இந்தக் கடிதத்தை கூட ஆங்கி…

  23. கேள்வி: இமயமலையில் சில சாதுக்கள் ஆடைகள் எதுவுமின்றி, நிர்வாணமாக நடந்து போவதை பார்த்திருக்கிறோம். அந்த குளிரில் எப்படி அவர்களால் ஆடைகள் இல்லாமல் இருக்க முடிகிறது?சத்குரு: அவர்கள் தோல் தடிமனாக இருக்குமோ என்னவோ? (சிரிக்கிறார்). ஒரு விஷயம் கவனித்தீர்களா? அவர்கள் உடல் முழுதும் விபூதி (திருநீறு) பூசி இருந்தார்கள். அது அவர்களுக்கு உதவுகிறது. மேலும் சில வகையான ஆன்மீக பயிற்சிகளும் உதவுகின்றன. அவர்கள், தங்களுக்கு உடல் முக்கியமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள். நீங்கள் உங்கள் உடலை, முக்கியமானதாக ஆக்கவில்லை என்றால், அதை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் இழுக்க முடியும். உடல் ரொம்பவும் முக்கியம் என்று ஆகிவிட்டால், ஒவ்வொரு படியும் போராட்டம் தான். அந்த நிலையில், உடல் வசதி மட்டும் தான் …

  24. திருக்கைலாய யாத்திரை நான் இணையத்தில் வாசித்த நல்ல ஆன்மிகப் பயணக்கட்டுரை. இரண்டு பகுதிகளை இங்கே இனைத்துள்ளேன். பிடித்திருந்தால் சொல்லுங்கள் தொடர்ந்து இணைக்கின்றேன். நன்றி. நன்றி: நிகழ்காலத்தில் சிவா - http://www.arivhedeivam.com/

    • 39 replies
    • 19.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.