சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் பயணிகள் கொண்டுவரும் லக்கேஜ்களைப் பரிசோதித்து அந்தப் பக்கம் தள்ளுகிறது ஸ்கேனர் கருவி. கன்வேயரில் என் பொதியையும் வைத்துவிட்டுச் சுமையற்று நிற்கிறேன் கொஞ்ச நேரம். லக்கேஜைச் சுமந்திருந்த கைகள் இந்தச் சின்ன ஓய்வில் புத்துணர்வு கொள்கின்றன. இதனால் இந்தச் சுமைகளை இன்னும் நன்றாகச் சுமக்க இயலும். உடலின் எல்லா உறுப்புகளும் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்வதன் மூலம் புத்துணர்வு ஊட்டிக்கொள்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 60 கோடிப் பழைய செல்கள் இறந்து, புதியன பிறந்து புத்துணர்வு கொள்கிறோம். கண் இமைகளை மூடித் திறக்கும் அந்தச் சிறு இடைவெளியில் மூளைகூட அவசர ஓய்வெடுத்துப் புத்துணர்வு பெறுகிறது. எண் சாண் உடம்புக்கு மனதே பிரதானம். மனதும் தன்னைச் சுமைய…
-
- 1 reply
- 1k views
-
-
{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது } எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது. எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் "அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் " என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளி…
-
- 2 replies
- 2k views
-
-
உங்களுக்கு உப்புடி திரிஞ்சால்த்தான் சலரி.... எங்களுக்கு.!!!! மிகுதி திரையில்.....
-
- 4 replies
- 846 views
-
-
உங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும்? "அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும்" "பெண்கள் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்படுகிறது" என்ன பயந்துட்டீங்களா? இதெல்லாம் நம்ம நாட்டிலன்னு நினைச்சிங்களா? அதான் இல்லை, தென்கொரியாவில். இந்த நாட்டோட மக்கள் தொகை ஐந்து கோடி. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து வருகிறதாம். முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். அதற்காகவே இந்த ஏற்பாடு. ஆனால் நம்ம நாட்டுல, ஜெட் வேகத்துல மக்கள் தொகை பெருகி வருகிறது. "நாம் இருவர், நமக்கு ஒருவர்" என்று சொல்லி வந்த நம் அரசு, இப்போது "நாமிருவர், நமக்கேன் இன்னொருவர்?" என்று சொல்லவும் கூடும்! குழந்தை உண்டாகிவிட்டால், உடனே அது என்ன குழந்தை என்று தெரிந்து கொள…
-
- 12 replies
- 6.9k views
-
-
தெரிந்து, புரிந்து...நடப்போம். 👇👌👍✌️ 1,தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் போனில் அழைக்காதீர்கள்.அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம்,அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2,திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம், மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்.இது திரும்ப வருமா வராதா என.இது உங்கள் கேரக்டரை அவர் உணரச் செய்யும். இதே போல் இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம்,லஞ்ச் பாக்ஸ்,குடை போன்றவைக்கும். 3,ஹோட்டலில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், மெனுகார்டில் காஸ்ட்லியாக உள்ள எதையும் ஆர்டர் செய்யாதீர்கள்.அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி ஆர்டர் சொல்லுங்கள் என வேண்டலாம். 4,தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். "இன்னும் கல்யாணம்…
-
- 1 reply
- 727 views
-
-
கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படி பேஸ்போல் மட்டையாலும் சுத்தியலாலும் மொட்டைக்கத்தியாலும் கொடூரமாகக் கொலை செய்ய இவர்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது? தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள்? மற்றைய மக்களிடையேயும் கொலைகள் நடக்கின…
-
- 35 replies
- 5k views
-
-
உங்களுடைய துணையிடம் சொல்லக்கூடாத 9 விஷயங்கள்!!! நெடுநாட்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகள் சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் மற்றும் எப்படி சொல்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். அதே நேரம், தங்களுடைய உயிருக்குயிரானவர் சொல்லும் விஷயங்களுக்கு அவர்கள் எப்படி பதில் சொல்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். நீங்கள் ஒருவருடன் மிகவும் அன்யோன்யமாக இருப்பதால், அவரிடம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கக் கூடாது. எனவே, உங்கள் துணையிடம் நீங்கள் சொல்லக்கூடாத விஷயங்களை இங்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை மறந்தும் சொல்லாதீர்கள். 1. 'நீங்கள் தான் எப்பொழுதும்...' அல்லது 'எப்பொழுதும் நீங்கள் கிடையாது' இதை யோசித்துப்…
-
- 7 replies
- 1.1k views
-
-
Monday, February 18, 2008 உங்களைத் தொலைத்து விடாதீர்கள்! ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. "அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு". குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான். "அவனைப் போல் இரு. இவனைப் போல ஆகு....." என்ற கட்டளைகள் வார்த்தைகளாகவும், சூட்சுமமாகவும் அவன் மனதில் ஏற்றப்படுகின்றன. இது தான் சிறந்தது, இது பிரயோஜனமில்லாதது என்பதை மற்றவர்கள் அவனுக்காக தீர்மானித்து விடுகிறார்கள். மற்றவர் வகுத்த பாதையில் பயணம் நடக்கிற வரையில் அவன் விமரிசனங்களை சந்திக்க வேண்டியதில்லை. தனித்துவம் என்பதை பொதுவாக சமூகம் சகித்துக் கொள்வதில்லை. தப்பித் தவறி ஒருவன் தன் தன…
-
- 3 replies
- 2.1k views
-
-
வணக்கம், 2008ம் ஆண்டு யாழில எனது கடைசித் தலைப்பாக இந்த பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல் பற்றி கதைக்கலாம் எண்டு நினைக்கிறன். நான் ஏற்கனவே குறிப்பாக யாழ் மூலம் இதில அதிகம் அனுபவப்பட்டு இருக்கிறதால - எனது அனுபவங்களை இதில சொல்லுறதை குறைச்சு உங்களுக்கு ஏதாவது அனுபவங்கள் இருந்தால் அதுபற்றி அறிஞ்சுகொள்ள விரும்புறன். பொல்லுக்கொடுத்து அடிவாங்குபவர்களில முக்கியமான ஆக்கள் எண்டு பார்த்தால் படைப்பாளிகள், மற்றது ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் எண்டு சொல்லலாம்தானே? பலர் இந்த தர்ம அடியை வாங்குற பயத்திலதான் படைப்பு இலக்கியங்களில ஈடுபடுவது குறைவோ எண்டும் எண்ணவேண்டி இருக்கிது. யாழில கூட பலர் சுய ஆக்கங்கள் செய்யாமல் இருக்கிறதுக்கு இல்லாட்டிக்கு பதில் கருத்துக்கள் எழுதாமல் வெறும் பார்வையாளர்…
-
- 12 replies
- 2.6k views
-
-
ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன் நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு வாகனம். இந்த வாகனத்தில் மரபணு சோதனை நடத்த ுவதற்கான அனைத்து பரிசோதனை வசதிகளும் உள்ளன. நிபுணர்களும் தயாராக உள்ளனர். மரபணு சோதனை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு 32 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தினமும் நியூயார்க் நகரின் முக்கிய சாலைகளை சுற்றி வரும்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் இந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. ஏராளமான ஆண்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இந்த குழந்தை தங்களுக்குப் பிறந்தது தானா? என்று பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய…
-
- 10 replies
- 2.3k views
-
-
உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா? சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா? மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க... தொகுதி 1 A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98 மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க.…
-
- 53 replies
- 12.5k views
-
-
-
ஹாய் ...... காதலர் தினம் வருது.....அதனால இப்பிடி ஒரு தலைப்பு தட்ஸ் தமிழ் இனையத்தில வந்திச்சு........யாழ் கள உறவுகளும் இந்த முயற்சியில ஈடுபட்டு உங்கள் நினைவுகளை பகிர்ந்துக்கலாமே........ வாழ்க்கைப் புத்தகத்தில் காதல் என்ற அத்தியாயம் சுவாரஸ்யமானது. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை உணர்ந்திருப்பார். அது எங்கு, எவ்விதம், எப்படி நம்மைத் தாக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது. காதல் சிலருக்கு சிறுகதையாக முடிந்திருக்கும், சிலரது வாழ்க்கையில் குறு நாவலாக இருந்திருக்கும். சிலருக்கு மட்டுமே காதலித்தவரையே கரம் பற்றி தொடர்கதையாக நீடிக்கும் வரம் கிடைத்திருக்கும். உங்கள் காதல் எப்படிப்பட்டது? உங்கள் வாழ்க்கையின் வசந்த காலப் பக்கங்…
-
- 47 replies
- 3.9k views
-
-
உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. * உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா. * இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன. * இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது. * இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06…
-
- 8 replies
- 2.5k views
-
-
உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. * உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா. * இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன. * இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது. * இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவ…
-
- 3 replies
- 1.8k views
-
-
எப்பையோ இதைப் பற்றி கதைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தன். இப்பவாவது கதைப்பம் என்று நினைக்கின்றன். இது ஒரு மிக மிக சாதாரண விடயம். ஆனால் இந்த விடயம் கூட விவாதிக்க வேண்டி இருக்கும் ஒரு சமூகத்தில் தான் நாம் இருக்கின்றோம். என் அப்பா எனக்கு சொல்லித் தந்த முக்கியமான சில பழக்கவழக்கங்களில் ஒன்று 'நீ சாப்பிட்ட கோப்பையை நீயே கழுவு" என்பதும் ஒன்று. என் அப்பா ஒருக்காலும் தான் சாப்பிட்ட கோப்பையை அம்மாவை கழுவ விடமாட்டார். "ஏன் நான் இவ்வளவு நேரமும் சாப்பிட்ட கோப்பையை என்னால் கழுவ ஏலாதா" என்று கேட்டு கழுவுவார். "ஒருவரின் எச்சிலை இன்னொருவர் கழுவுவது பாவம்" என்பார். ஒரு நாள் நான் சின்ன வயதில் என் கோப்பையை கழுவாமல் அம்மாவிடம் கொடுத்த போது அப்பா விட்ட பொய்ட்டார் (அடி என்பதை இப்படியும் …
-
- 36 replies
- 2.4k views
-
-
24.12.2010 பெரியார் நினைவையொட்டி கலைஞர் தொலைக்காட்சியில் சு.ப.வீரபாண்டியன் அவர்கள் சொன்ன விடயம் எனக்கு அதிர்ச்சியை தந்தது. திருமண சடங்கின்போது ஐயர் கூறும் மந்திரத்தில்(சமஸ்கிருதம்) பெண்ணை குறித்து சொல்வது சோமனுக்கு மனைவியாய் இருந்தாய், இந்திரனுக்கு மனைவியாய் இருந்தாய், வாயுவுக்கு மனைவியாய் இருந்தாய், எனக்கும் மனைவியாய் இருந்தாய், இப்போது இவனுக்கு(மணமகனுக்கு) மனைவியாகின்றாய். இது பெண்களை இழிவு படுத்துவதாக இல்லையா? பெரியார்தான் இதை வெளிப்படுத்தியவர், திரும்ப நினைவுபடுத்தியது சுபவீ.
-
- 7 replies
- 2.7k views
-
-
இது ரசிகையின் திருமணத்துக்கு முன்னுள்ள காதல் விவாதத்தின் இன்னொரு பாகமாகத் தொடர்கின்றது.
-
- 18 replies
- 3.1k views
-
-
உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்! நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.…
-
- 13 replies
- 2.8k views
-
-
அன்று விபத்து & உடனடிக் கவனிப்புப் பகுதியில் சில காவல் அதிகாரிகள் ஒரு இளம்வயதுப் ஆசியப் பெண்ணை அழைத்து வந்தார்கள். வழமையாக இளம் ஆண்களை காவல் அதிகாரிகள் அப்பகுதிக்கு அழைத்து வருவதைப் பார்த்தும், கேள்விப்பட்டும் இருந்ததால் அங்கு பார்த்தது ஒரு சிறு வியப்பாகவே இருந்தது.. தலையிலும், முழங்கை, கால்களிலும் காயங்கள், அவள் அணிந்திருந்த ஆடைகள் குருதியில் தோய்ந்தும், வடிந்த குருதி கொஞ்சம் காய்ந்து போயும் இருந்தது.. முகத்தில் ஒரு அசைவும் இல்லை, காயங்களில் ஏற்பட்ட வலியாவது முகத்தில் தெரிய வாய்ப்பும் இல்லை, எங்கோ அசைவின்றி தனது கண்களை வெற்றிடத்தை நோக்கியபடி ஒரு சடமாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.. அப்படியானால் அந்தப் பெண்ணின் உடல் வலியை விட மனதில் பலமான வலி ஏற்பட்டுள்ளது, அதனா…
-
- 68 replies
- 9.2k views
-
-
உடன்பாடும் முரண்பாடும் -------------------------------------- மனம் போல் தான் வாழ்க்கை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மனத்தின் தன்மை அதன் செயற்பாடுகளை எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை தரும் வகையில் செயற்படுத்துவது எப்படி? மனத்தின் இரண்டு நிலைகள் உடன்பாடும் முரண்பாடும் தான். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விடயத்திலும் நாம் உடன்படுவோம் அல்லது முரண்படுவோம். உடன்பாடும் முரண்பாடும் வாழ்வியல் நகர்வின் சக்கரங்கள். உடன்பாடு மட்டுமே எமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைகின்றது. அப்படியானால் முரண்பாட்டை எப்படிக் கையாள்வது? ஒரேஒரு வழி இது தான். ஒரு விடயம் உடன்படக்கூடியதாக இருப்பின் உடன்படுங்கள். முரண்பாடாக இருப்பின் முரண்படுங்கள். முரண்பாட்டுக்கு எதிரான முரண்பாடும் மறைமுகம…
-
- 0 replies
- 219 views
-
-
போஷாக்கின்மையால் இறப்பவர்களைவிட, இறப்போரின் எண்ணிக்கை அதிகம் என்று உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பார்க்க உடற்பருமன் காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 லட்சம் பேர் இறந்தனர். போஷாக்கின்மை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கிறது. ஆப்பிரிக்காவில் போதிய உணவு இல்லாமல், பலர் குறைந்த காலத்திலேயே இறந்துபோவது தொடர்வதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதும் உடல் உழைப்பு குறைவதுமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. தவிர உலக …
-
- 0 replies
- 622 views
-
-
உடலுறவுக்கு பின்... ஆண்கள் செய்யும், சில விசித்திரமான செயல்கள்! உடலுறவு ஒரு ரொமான்டிக்கான ஒர் செயலாக இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் இச்செயலாலும் துணையின் மனநிலை சற்று பாதிக்கப்படும். குறிப்பாக உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின் செய்யும் சில செயல்கள் வெறுப்பையும், மன வருத்தத்தையும் உண்டாக்கும். பொதுவாக இம்மாதிரியான வருத்தத்தை ஆண்கள் ஏற்படுத்துவார்கள். இக்கட்டுரையில் உடலுறவுக்கு பின் பெண்கள் வெறுக்கும் படி ஆண்கள் செய்யும் சில விசித்திரமான செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த செயல்களுள் ஏதேனும் ஒன்றையாவது ஒவ்வொரு ஆணும் செய்வார்கள்.மன வருத்தம் கொள்வது: ஆண்கள் உடலுறவு கொண்ட பின், காரணம் ஏதுமின்றி மன வருத்தம் அடைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிலும் பெரும்பாலான…
-
- 0 replies
- 1.6k views
-
-
பெரும்பாலானவர்கள் அறியாத ஓர் உண்மை! நாம் மற்றவரிடம் பேசுவதற்கு முன்பே நம் கண், கை அசைவுகள், அமரும் விதம் போன்றவை நம்மைப் பற்றி அவரிடம் வெளிப்படுத்துகின்றன. இதற்கு ‘பாடி லாங்குவேஜ் (body language)’ என்று பெயர். எங்கோ பார்த்துக் கொண்டு, நகத்தை கடித்துக் கொண்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு பேசிப் பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருப்பவர்களும், ஆர்வம் இழந்து விடுவார்கள். அதே சமயம், அவரை நோக்கி புன்னகையுடன், நீங்கள் பேசுவதை, உங்கள் கைகளால் விவரித்தபடி பேசிப் பாருங்கள். பாடி லாங்குவேஜ் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே புரியும்! நீங்கள் வேண்டியதை அடைய வேண்டுமென்றால் கீழே உள்ள பாடி லாங்குவேஜ் பற்றிய எளிய குறிப்புகளை பயன்படுத்தி…
-
- 21 replies
- 8.9k views
-
-