சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
வா.மணிகண்டன் http://www.nisaptham.com/ ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த போது வகுப்பிற்கு லீடராக இருந்தேன். அப்பொழுது பெரிய பஞ்சாயத்தெல்லாம் இல்லை. ‘யார் லீடருக்கு நிக்குறீங்க?’என்று க்ளாஸ் டீச்சர் கேட்பார். எழுந்து நிற்கும் இரண்டு மூன்று பையன்களில் அவருக்கு யாரைப் பிடிக்குமோ அவன்தான் லீடர். லீடர் ஆகிவிட்டால் சில சாதக அம்சங்கள் உண்டு. யாராவது ஒரு பையனுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டால் வீட்டில் விட லீடரைத்தான் அனுப்புவார்கள். அவன் வீடுவரை செல்வதும் திரும்பி வருவதுமாக அரை நேரத்தை ஓட்டிவிடலாம். வகுப்பின் வருகைப் பதிவேடு மொத்தமும் லீடர் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால் அவ்வப்போது சாக்லெட், கம்மர்கட்டுகளாக காலம் கும்மாளமாக நகரும். அதைவிட முக்கியம் வீட்டுப்பாடம் எழ…
-
- 6 replies
- 1.3k views
-
-
குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ! ஏன் ?? செய்திதாள்கள், தொலைகாட்சி, இணையதளம் இப்படி எல்லா இடத்திலும் நம்மை பதைபதைக்கு செய்யும் ஒரு செய்தி ஒன்று உண்டென்றால் அது " 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது...??!" ஏன் இந்த மாதிரியான வக்கிரம், அவன் மனிதனே இல்லை, அவன் ஒரு மிருகம், அவனை உயிரோட விட கூடாது, உடனே தூக்கில் போடுங்கள் என்று மக்கள் உணர்ச்சிகரமான வார்த்தைகளை வெளிபடுத்துவார்கள். சில நேரம் அதிகபட்சமாக அத்தகையவர்களுக்காக வாதாட வக்கீல்கள் எவரும் முன் வருவதும் இல்லை...மீறி வந்தாலும் பிற வக்கீல்கள் அதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லாம் அந்த செய்தியில் சூடு இருக்கும் வரை தான்...பின்னர் மக்களுக்கு வே…
-
- 6 replies
- 1.8k views
-
-
நான் எனது மகளுக்கு போட்டுக் காட்டும் தமிழ் பாடல்கள் இவை, அவா அதனை மிகவும் விரும்பிப் பார்ப்பா. அத்துடன் அவரின் தமிழ் மொழித் தேர்ச்சிக்கும் இப் பாடல்கள் உதவுகின்றன. இவற்றை நான் உங்களுடன் பகிர்கிறேன். உங்களுக்குத் தெரிந்த பாடல்களையும் இவ்விணைப்பில் இணைத்து விடுங்கள். நன்றி
-
- 6 replies
- 1.2k views
-
-
வணக்கம், விஜய் தொலைக்காட்சியில சினிமா, மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை சொல்கிற 'நம்ம வீட்டு கலியாணம்' என்று ஓர் நிகழ்ச்சி போறது, பார்க்கறனீங்களோ? நான் இடையிடையே இந்த நிகழ்ச்சியை பார்ப்பது. மிகவும் சுவாரசியமாய் இருக்கும். முக்கியமாக, மிகவும் பிரமிப்பாய் இருக்கும். ஏன் என்றால்.. நாங்கள் உலகியல் விடயங்களில இவ்வளவு நுணுக்கமாய் ஈடுபாடு கொள்வது, involve ஆவது கிடையாது. அப்படியான சூழ்நிலை நமக்கு வாய்க்கவில்லை. இந்த நிகழ்ச்சி just ஓர் entertainment போல இருந்தாலும்.. உண்மையில நடந்த சம்பவங்களைப் பற்றியே காண்பிக்கப்படுகிது. இதைப்பார்க்கும்போது, இது சம்மந்தமான உங்கள் உணர்வுகளை, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கோ. இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது உங்கள் வாழ்…
-
- 6 replies
- 1.2k views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
மாலை நேரம் . வேலையால் களைத்து விழுந்து வந்த நண்பர் ஓய்வெடுக்க முடியாமல் .. மனைவி, இவர் வேலையால் வந்தவுடன் மகனை கையளித்து விட்டு, தன் வேலைக்கு பாய்ந்துவிட்டார் ... மகனை மேசையில் இருத்தி விட்டு, சற்று ஊர்ச்செய்திகளை பார்க்க கணனி முன் இருந்த நேரம் ... வீட்டு தொலைபேசி அலறியது .. எடுத்தால் ... மறுமுனையில் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரி கனடாவில் இருந்து ... ஹலோ .. எப்படி இருக்கிறீர்கள் .. இருக்கிறோம் அக்கா, அவ வேலைக்கு போய் விட்டா .. இல்லை இல்லை உங்களுடன் கதைக்கலாம் .. ஓம் சொல்லுங்கோ .. அண்ணாவின் அறுபதாவது பிறந்தநாள் வருகிறது அடுத்த ஓரிரு மாதங்களில் வருகிறது, எம் குடும்பம் இப்போ பல நாடுகளில் பிரிந்து வாழ்கிறோம், இது ஒரு நல்ல சந்தர்ப்பம், ஒருதரம்…
-
- 6 replies
- 1.3k views
-
-
பெண்களுக்கு பிடிச்ச கணவனாக 25 டிப்ஸ். “பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்: 1. கொழுப்பு குறைய வேண்டு…
-
- 6 replies
- 3.5k views
-
-
வழமையாக பார்த்துள்ளேன் தும்மினால் நூறாண்டு வாழ்க என குழந்தைகளை வாழ்த்துகின்றனாங்கள் அதே மாதிரி வெள்ளையலும் தும்மின உடனே "bless you" என்பார்கள் இப்படி வாழ்த்துவதனால் என்ன பயன்?
-
- 6 replies
- 1k views
-
-
முஸ்லிம் பெண்களுக்கு ஹலால் செக்ஸ் வழிகாட்டி முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவருடன் தாம்பத்ய உறவு கொள்வது எப்படி? இதைப் பற்றி விரிவாக கூறும் புத்தகம் அமேஸான் ஆன்லைன் வர்த்தக வலைதளத்தில் விற்பனையாகி வருகிறது. இது தொடர்பாக சர்ச்சைகளும் சூடு பிடித்துவிட்டன. 'ஹலால் வழியில் சுகமான பாலியல் உறவு கொள்ள முஸ்லிம்களுக்கான பாலியல் வழிகாட்டி கையேடு' என்ற பொருள் கொண்ட 'The Muslim's Guide to Sex Manual: A Halal Guide to Mind Blowing Sex' புத்தகத்தை, ஒரு பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். சர்ச்சைக்குரிய கருப்பொருளை கொண்டிருப்பதால் தனது இயற்பெயரை வெளியிட விரும்பாத அவர் புனைபெயரை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் பிரிட்டன் ஊடகங்கள் அந்த …
-
- 6 replies
- 7.3k views
-
-
அலுவலகத்தில் ஒரு மேனேஜர் இருக்கிறார். வடக்கத்திக்காரர். தமிழ் தெரியும். திருச்சியில் கல்லூரிப்படிப்பை படித்த எஃபெக்ட். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேறொரு நிறுவனத்தில் ஒன்றரை வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். பிறகு நிறுவனம் மாறியவர் படபடவென மேலேறி இப்பொழுது முதுநிலை மேலாளர் ஆகிவிட்டார். சொம்படித்து ஆனார், பின்வாசல் வழியாக வந்தார் என்றெல்லாம் சிறுமைப்படுத்தி விட முடியாது. சின்சியர் சிந்தாமணி. பொழுது விடிந்ததும் அலுவலகம் வந்தார் என்றால் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் மூட்டையைக் கட்டுவார். இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர் மட்டுமில்லை வேறு எந்த இணையத்தளத்தையும் திறந்து வைத்துக் கூட பார்த்ததில்லை. அவர் என்ன வேலை செய்கிறார் என்பதை மோப்பம் பிடிக்கவே அடிக்கடி அருகில்…
-
- 6 replies
- 1k views
-
-
காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள் நரகத்துக்கு போவார்கள் பிரித்தானிய மதத் தலைவர் எச்சரிக்கை வீரகேசரி நாளேடு 2/5/2009 6:24:02 PM - மில்லியன்கணக்கான பிரித்தானியர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை காதலர் தினத்தைக் கொண்டாட தயாராகி வருகின்ற நிலையில், அந்நாட்டில் செயற்படும் முஸ்லிம் அமைப்பொன்றின் தலைவர் அந்நாட்டு காதலர்களுக்கு இணையத்தளம் மூலம் அச்சுறுத்தலொன்றை விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய முஸ்லிம் அமைப்பின் தலைவரான அன்ஜெம் சௌத்ரி என்பவர், "தி இஸ்லாமிஸ்ட்' வெப்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ""பிரித்தானிய காதல் ஜோடிகள் எவரும் காதலர் தினத்தைக் கொண்டாடக் கூடாது. இது மிக மோசமான ஒரு கலாசாரம். காதலர் தினத்தைக் கெண்டாடுபவர்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன். தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம். ’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின…
-
- 6 replies
- 1.7k views
-
-
மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்பு தானத்தினால், ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 31. மொபைல் போன் டவர் அமைக்கும் ஒப்பந்த தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி மதுமலர், 24. இருவருக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அபூர்வா, 4, என்ற மகள் உள்ளார். கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், மதுமலருக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது. இதற்காக நரம்பியல் டாக்டர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றார். அவர் நடத்திய சோதனையில், மதுமலரின் மூளையில் கட்டி இருப்பது கண்டறிப்பட்டது."உடனடியாக ஆப்பரேஷன் செய்து, கட்டியை அகற்ற வேண்டும்' என்று, அவர் கூறியதையடுத்து, திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள, காவேரி …
-
- 6 replies
- 1.1k views
-
-
வளர்ந்த பிள்ளைகளும் அவர்களது கனவுகளும் பிள்ளை வளர்ப்பு பற்றி இங்கு பரவலாக பலவாறாக எழுதப்படுகிறது. பெற்றோரின் கடமைகள் பற்றியும் பிள்ளைகளது எதிர்காலம் பற்றிய அவர்களது கனவுகள் பற்றியும் அவர்களது வரட்டுக்கௌரவங்கள் பற்றியும் ஏன் தனது பிள்ளைகளை குறிப்பிட்ட துறையில் மட்டுமே ஜொலிக்கவேண்டும் என்ற நப்பாசை பற்றியும் கூட இங்கு பலர் எழுதக்கண்டிருக்கின்றோம். அதேநேரம் அவர்களால் ஒருவாக்கப்பட்ட பிள்ளைகள் பற்றியோ அல்லது அவர்களது தற்போதைய வாழ்வு சம்பந்தமாகவோ அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராயாது விட்டுவிட்டோம் இங்கு எழுதும் பலர் பெரும் பதவிகளில் இருப்பவர்கள் என்பது எமக்கு தெரியும் அவர்களை ஒருவாக்கியதும் இதேநோக்கம் கொண்ட பெற்றோரே என்பதை நாம் அறிவோமாயின் இவர்களிடம் இதே கேள்வியை வை…
-
- 6 replies
- 1.3k views
-
-
தை மாதம் முழுவதும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு தமிழர்களின்தாய் மொழியாம் தமிழ், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றை பூண்டோடு அழித்திட உதயமாகியுள்ள நாசகார கும்பல்!!!
-
- 6 replies
- 562 views
-
-
[19:53] ஓதி உணர்ந்து பிறருக்கு உரைத்து தானடங்கா பேதையில் பேதயர் இல் (கேட்டெழுதியது) ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப், பேதையின் பேதையார் இல். [கற்கத்தக்கவற்றைக் கண்டு, அவற்றைக் குற்றமில்லாமல் கற்று, பின்பு கற்றவற்றின் கருத்துக்கேற்ப நல்வழிகளில் நின்று ஒழுகுதல் வேண்டும். அவ்வாறு கற்ற கல்வியின் பயனையும், பொருளையும் ஒருவர் உணர்ந்திருந்தும், அவற்றைப் பிறருக்கு உரைக்கும் பெரு நிலையில் அவர் வைக்கப்பட்டிருந்தும், ஒருவர் தாம் பிறருக்கு வழிநடத்தும் வழிகள் படி ஒழுகவில்லையாயின் அதைவிட அறிவீனம் வேறு என்ன இருக்க முடியும்? அவ்வாறிருப்பவனை, விட இழிந்த மடையன் (அறிவீனன்), அறிவை வீணடித்தவன் யாரும் இல்லை.] [https://ashoksubra.wordpress.com] [18:00] நாடது ந…
-
- 6 replies
- 1.7k views
-
-
வன்னியில் ஆடு வளர்ப்பை இந்த முறையில் ஊக்குவித்து ஆவண செய்ய முடியாதா?
-
- 6 replies
- 1.3k views
-
-
-
- 6 replies
- 1.4k views
-
-
ஒரு தமிழ் ஆணோ அல்லது ஒரு தமிழ் பெணோ வேறு இன நபரை திருமணம் செய்வதால் என்ன நன்மை தீமை என்பதை உதாரணங்கள் மூலம் ஆராயலாமா? யாழ்ப்பாண தமிழ் வாழ்க்கை முறைக்கும், இந்த்திய தமிழ் வாழ்க்கை முறைக்கும் சில சிறு வேறுபாடுகள் இருப்பதால், அதையும் கூட கருத்தில் கொண்டு, விவாதிக்கலாமா?
-
- 6 replies
- 1.8k views
-
-
சின்மயி பிரச்சினை : பெண்ணிலைவாதமும் இன்னபிறவும் - யமுனா ராஜேந்திரன் 30 அக்டோபர் 2012 பெண்ணிலைவாதம் எனும் இடத்தில் எவரும் வர்க்கம், பாலினம், சாதி, இனம், மொழி, சூழலியல் என வேறு வேறு சமூகப் பகுப்புகளை வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் அடையாள அரசியலும் சிறுபான்மையினர் உரிமைகளும் விடுதலை அரசியலின் பகுதிகளாகிவிட்ட இன்றைய நிலையில் இப்பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றையொன்று ஊடறுத்துத்தான் செல்கின்றன. ஓரு குறிப்பிட்ட தருணத்தில் 'இதில் எந்த முரண்பாடு மேலொங்கியிருக்கிறது' எனப் பார்ப்பதும், 'அதிகாரத்தில் இருப்போர் எந்தப் பிரச்சினையின் சார்பில் நிலைபாடு எடுக்கிறார்கள்' எனப் பார்ப்பதும், ஒரு குறிப்பிட்ட சமூக நிலைமையில் ‘மேலதிகமாக’ ஒடுக்கப்பட்டவர் எவர் எனப் பார்ப்…
-
- 6 replies
- 3.1k views
-
-
6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PALLAVI BARNWAL படக்குறிப்பு, பல்லவி பர்ன்வால் இந்தியாவில் பல பள்ளிகள் பாலியல் கல்வியை அளிப்பதில்லை. பெற்றோரை பாலியல் மற்றும் உறவுகள் குறித்து குழந்தைகளிடம் பேசிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகின்றன. ஆனால் பெற்றோருக்கு செக்ஸ் பற்றி குழந்தைகளிடம் என்ன பேச வேண்டும் என்று உறுதியாகத் தெரிந்திருப்பதில்லை என்று பிபிசியின் மேகா மோகனிடம் கூறினார் பாலியல் பயிற்சியாளரான பல்லவி பர்ன்வால். எனது வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, நான் பழமைவாத இந்தியக் குழந்தை வளர்ப்பு முறையில் வளர்ந்ததே பாலியல் பயிற்சியாளராக அடிப்படையாக அமைந்தது. எனது பெற்றோ…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஹலோ ரீடர்ஸ்... "பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை, எங்கள் மனசை பிசைகிறது...' என்று எழுதியிருந்தீர்கள். என்ன செய்வது? பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பர். இந்த வாரம் நாம் பார்க்கப் போவது, என் கல்லூரித் தோழியின் கதை... என் தோழியின் பெயர் காஞ்சனா - பெயர் மாற்றியுள்ளேன்; நன்றாகப் படிப்பாள். இவர்கள் வீட்டில் நான்கு சகோதரிகள்; என் தோழி, இரண்டாவது பெண். தோழிக்கும் வந்தது காதல். இவள், உயர் ஜாதியைச் சேர்ந்த பணக்காரப் பெண். இவளது காதலனும் பணக்காரன்; ஆனால், சமுதாயத்தால் தாழ்ந்த ஜாதி என்று வர்ணிக்கப்படுபவன். அப்பாவி பெண்களுக்குக் கூட, காதல் வந்ததும் எப்படித்தான் வீரம் வருமோ... காஞ்சனாவின் அக்கா, ஒருவரை விரும்பினாள். விஷயமறிந்த பெற்றோர், காதலை காலில் போட்டு நசுக்கி, வீட்டில் அட…
-
- 6 replies
- 1.5k views
-
-
பெண் விடுதலையை அழுத்தமாக வலியுறுத்தும் பெரும்பாலானோர் கடந்து செல்லும் அல்லது அதே அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறும் ஓரிடம் உண்டு. அது, ஆண் விடுதலை. ஒரு பெண் தன்னை மீட்டெடுத்துக்கொள்ள எவ்வளவு கடினமாகப் போராடவேண்டியிருக்கிறதோ அதே அளவுக்கு ஓர் ஆணும் தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடவேண்டியிருக்கிறது. இருந்தும் முதல் போராட்டத்துக்குக் கொடுக்கப்படும் கவனம் இரண்டாவதற்குக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், இப்படிச் சொல்வது அபத்தமாக இல்லையா? உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், அங்கே ஆணாதிக்கம் அல்லவா செல்வாக்குமிக்கதாக இருக்கிறது? அந்த ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட ஒவ்வொரு பெண்ணும் கடுமையாகப் போராடவேண்டியிருக்கிறது என்பதுதானே உண்மை! ஓர் ஆண் எதற்காகப் போராட வேண்டும்? யா…
-
- 6 replies
- 1.4k views
-
-
‘சிங்கிள் பெண்களாக’ இருப்பதில் பெருமை கொள்ளும் இந்திய பெண்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,கீதா பாண்டே பதவி,பிபிசி நியூஸ், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஸ்ரீமோயி பியூ குண்டு சிறந்த மனைவி மற்றும் தாய்மார்களாக இருக்கும் விதத்திலேயே இந்தியப் பெண்கள் பாரம்பர்ய முறைப்படி வளர்க்கப்படுகின்றனர். திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்கான மிக முக்கிய வாழ்நாள் இலக்காக கருதப்படுகிறது. ஆனால், இப்போது அதிகளவிலான பெண்கள் சுதந்திரமான தனிமையான பாதையை வகுத்து சிங்கிளாக (Single) இருக்க விரும்புகின்றனர். …
-
- 6 replies
- 728 views
- 1 follower
-
-
இன்று மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி புலம் பெயர் தமிழர் வாழ்விலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. புலம் பெயர் சமுதாயத்தின் உழைக்கும் வர்க்கம் கடந்த 25 வருட காலங்களின் பின்னர் முதுமையைத் தொட ஆரம்பித்துவிட்டது. அவர்களுடைய வாழ்வு ஓய்வூதிய பகுதிக்குள் போயுள்ளது. முதலாவது தலைமுறை போன்ற உழைப்பு சக்தியையும், ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற உணர்வையும் இரண்டாவது தலைமுறை வளர்த்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ஐரோப்பா வறுமைக்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே வருங்காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வெளிநாட்டு பணத்தை பெற்று வாழ்வோர் கணிசமான சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதேவேளை முன்னைய காலங்களைவிட இந்த ஆண்டின் முதல் ஆறுமாத கா…
-
- 6 replies
- 1k views
-