Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இயல்பிலேயே மனிதன் சைவ உணவு உண்பவன் என்பது திட்டமிட்ட பொய் எழுதியது இக்பால் செல்வன் *** Friday, November 23, 2012 மனிதர்கள் சைவ உணவை மட்டுமே உண்ணக் கூடியதாகவே படைக்கப்பட்டான் (!!?) என்றும், அவனால் சைவ உணவை மட்டுமே உண்டு வாழ முடியும் என்றும் ஒரு சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தியாவில் இப்படியான பிரச்சாரங்களுக்கு பின் இன, மத, சாதிய வெறுப்புணர்வுகள் உள்ளன என்பது தனிக் கதை. ஆனால் அறிவியலி மனிதன் தாவர உணவாளன் தானா என்பதை நாம் சொல்ல வேண்டி இருக்கின்றது. ஏனெனில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரர்களாகிய போலி அறிவியல் தகவல்களை இணைய வெளியில் பரப்பி வருகின்றனர். அவர்களது ஓரே நோக்கம் தமது வாதமே உண்மை என நம்ப வைக்க வேண்டும். அது உண்மையா, இல்லையா என்பதை எல்லாம் சிந்திக…

  2. இரட்டை குழந்தைகள் - இவர்களில் யார் மூத்தவர் என்று கூற முடியுமா, முதலில் பிறந்தவரா அல்லது இரண்டாவதக பிறந்தவரா? கண்ணாமூச்சி படம் அனேகர் பார்த்திருப்பீர்கள், விஞ்ஞான ரீதியாக விளக்கம் தரமுடியுமா?

  3. வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல்தானே தவிக்கிறோம்; தெரிந்தால் ஜமாய்த்துவிடுவோமே என்றுதானே நினைக்கிறீர்கள்! கேரியர் வார்ஃபேர் என்கிற இந்தப் புத்தகத்தைப் படித்தால், உங்கள் பாஸை உங்களை நோக்கி நிச்சயம் திரும்பிப்பார்க்க வைப்பீர்கள். வெற்றிச் செருக்கு எதுவுமில்லாமல், அலங்காரமற்ற, அனுபவப்பூர்வமான யோசனைகளுடன் பிராக்டிக்கலாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் உங்களுக்கு சொல்லும் முதல் விஷயம், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் உங்களை மதிப்பீடு செய்பவர்களின் பார்வையிலேயே நீங்கள் பார்த்துச் செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் பிராண்டை நீங்கள் வளர்த்துக்கொள்வதன் மூலம் ஆபீஸ் வேலையில் ஜெயிக்க, நீங்கள் எ…

  4. பெண்கள் மீதான வன்முறைகள் சில அதிர்ச்சித் தரவுகள் பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதையெதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையி…

    • 5 replies
    • 1.5k views
  5. ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன் By டிசே தமிழன் எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. ஆனால் எழுதாமல் இருக்கவும் முடியாது மனது அவதிப்படுகிறது. சில தினங்களுக்கு முன், ரொரண்டோவில் ஒரு இளந்தமிழ்த்தாய் (30 வயதளவில் இருக்கும்) தனது இருபிள்ளைகளை குளிக்கும் தொட்டியில் மூழ்கவைத்து சாகடித்து தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கையில், அவர் மட்டும் காப்பாற்றப்பட்டு கொலையாளியாக (first degree murder) அடையாளங்காணப்பட்டுள்ளார். இந்தக் கொலையின் பின்னாலுள்ள 'கதைகள்', 'துப்பத் துலக்கும் புள்ளிகள்'இன்னபிறவற்றை அறிவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இரண்டாவது குழந்தை பிறந்து சில மாதங்களாய் இருப்பதால், ஒரு பிள்ளையைப் பெறுகின்ற தாயிற்கு, குழந்தை பிறக்கமுன்னரும், பிறந்தபின்னரும் …

    • 5 replies
    • 2.3k views
  6. உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா? கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே… உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது? அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்! ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறேன். இ. மக்கள் நான் வசீகரிக்கும் வனப்புடன் தோன்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை! நீங்கள் வெகுநாள் விரும்பிய முக்கிய மனிதரை எதிர்பாராத விதமாக சந்திக்கிறீர்கள்? அப்போது… அ. நானே முதலில் பேச்சைத் தொடங்கி அவருக்கும், எனக்க…

    • 5 replies
    • 1.2k views
  7. மனைவிக்கு ஊதியம் கொடுக்கலாமா? கேள்வி: தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது கூட unpaid work என்று பெண்கள் சொல்கிறார்களே. இது ஏன்? நீங்கள் இதை ஏற்கிறீர்களா? இந்த unpaid என்கிற வார்த்தை ஆண்களை வம்புக்கு இழுக்கிறது. பதில்: ஆம், பெண்ணியவாதிகள் சொல்வது சரி தான். குடும்பம் என்பது ஒரு தொழிற்சாலை, அங்கு பெண்கள் உழைக்கிறார்கள், அதற்கான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மனைவியாக இருப்பதற்கான ஊதியம் கொடுக்க வேண்டும் எனும் கோரிக்கை அரசின் முன் இருக்கிறது. ஆனால் அரசு இதை சட்டமாக்காமல் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் நான் அதை முழுமையாக ஆதரிப்பேன். அதே நேரம் எனக்கு சில நிபந்தனைகள் உண்டு: 1. இதை ஒரு உழைப்பாக அன்றி கடமையாகவும், புனிதமா…

  8. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - சுப.சோமசுந்தரம் மனிதர்களில் பெரும்பாலானோர் தம் மரணத்தைப் பற்றிப் பேசுவதை, ஏன் நினைப்பதையே விரும்புவதில்லை. "அது வரும்போது வரட்டுமே !" என்று கடந்து போவதோ அல்லது நழுவி விடுவதோ எளிது. ஒரு நாள் தற்செயலாக ஒரு அருமையான நிகழ்வைக் காணும் பேறு பெற்றேன். தாத்தா ஒருவர் தம் பேரனிடம், "எலேய், தாத்தா செத்துப் போனா எப்படி டான்ஸ் ஆடுவே ?" என்று கேட்டார். அவர்கள் சமூகத்தில் வயதானோர் சாவைக் (வெளிப்படையாக) கொண்டாடும் வழக்கம் இருக்கலாம். உடனே அப்பேரன் ஆடிக் காண்பிக்கவே, அந்தத் தாத்தா கைதட்டி ரசித்தார். தம் சாவைத் தாமே கொண்டாடும் இவரின் முதிர்ச்சி எனக்கும் வாய்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அன்று என் மரணத்தையும் கற்பனையில் ரசித்தேன். அந்த …

  9. சுவிஸ் நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் ஈழத் தமிழர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று 2023 பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது. 57 வயது நிரம்பிய கணவர் , மூன்று பிள்ளைகளின் தாயான 47 வயது நிரம்பிய தனது மனைவியை பலரும் பாத்திருக்கையில் கொலை செய்துள்ளார். ஒரு உணவு விடுதியில் காலை 8.30 அளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலை செய்யும் நோக்கத்துடனேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. தனது மனைவியை, கணவன் ஒன்பது தடவைகள் கத்தியால் குத்தியுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது கொலையாளி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது போலீசாரிடம…

  10. காதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும் பிளவுகள் இல்லாத உறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமான குழப்பம் இல்லாத உறவுகளுக்கு மற்றவரை புரிந்து கொள்வதுதான் தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாக உணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்கு உற்றதுணையாக இருப்பார். காதலர்கள்,தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாக பணி செய்வார்.மற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றி மற்றவருக்கு உணர்த்த வார்த்தைகளையும்,அங்க அசைவுக…

    • 5 replies
    • 1.4k views
  11. மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட முடியாமல் போனால் என்னாகும்? - தொடுதல் மனித வாழ்வுக்கு ஏன் அவசியம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்கள் நலமுடன் இருக்க தொடுதல் அடிப்படையான ஒன்று. ஆனால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொட முடியாமல் போனால், அவர்களுக்கு என்ன நடக்கும்? விளக்குகிறார்கள் நிபுணர்கள். மனிதர்களுக்கு இடையே தொடுதல் மிகவும் முக்கியமானது. இது சமூகத்தை ஒன்றிணைக்கும் பிணைப்பு என்று "யுனிக்: தி நியூ சயின்ஸ் ஆஃப் ஹுமன் ஆஃப் இண்டிவிஜுவலிடி (Unique: The NewScience of Human Individuality) என்ற புத்தக்கத்தின் எழுத்தாளர் டெவிட் லிண்டேன் கூறுகிறார். சமூகத்துடன் நாம் பழகும் போ…

  12. பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா...? தவிக்கும் இரவு இது. 23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (OMR சாலை ) 200 அடிக்கு அருகில் ஒரு புதரில் பிணமாகக் கிடந்து, கடந்த ஞாயிறன்று செய்தியாகி, காவல் துறை துப்புத்துலக்கியதால் தமிழகத்தின் நிர்பயாவாக மாறிய இரவு இது. பெரும்பாலும், ஊருக்கு வெளியே பிரமாண்டமான கட்டிடங்களில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களின் பாதுகாப்புகுறித்தும் அவற்றில் பணிபுரியும் பெண்களின் நிலைகுறித்தும் இரு தினங்களாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.…

  13. எனக்கு ஒன்றும் புரிய வில்லை.. நம்ம நாட்டில் எவ்வளவு காலம் புடித்து சண்டை புடிக்குறங்கள் எவ்வளவு பேர் ஆமியால சாகுதுகள்.. செத்து முடிய கடிதம் போடுறதும் எல்லா நிறுவனங்களுக்கு தகவல் குடுக்குறதும் அது முடிய அவர் அவரவர் தங்கள் வேலை பாக்க போயுடுறது.. ஏன் முதல்லயே உங்கள் எல்லாருக்கும் தெரியாதா நாட்டில் சண்டை வரும் எவ்வளவு பேர் உயிர் போகும் என்று.. இப்ப போடுற கத்தலை முதல்லயே பண்ணி இருந்தால் எவ்வளவு உயிர் காப்பாற்றி இருக்கலாம்.. நம்ம மக்கள் பல பேர் சுயனலாமாய் உள்ளனர்.. நாம் ஒன்று கூடி செயல் பட்டு இருந்தால் எப்பவோ நமக்கு தனி நாடு கிடத்து இருக்காதா? நான் யாரயும் தாக்கி சொல்ல வில்லை எல்லாரயும்தான் சொன்னன்.. நம் நாட்டுக்ககாக போரடும் போரளிகள்தான் நம் நாட்டை காப்பத்த பிறந்தவங்களா? ஏன் ந…

    • 5 replies
    • 1.5k views
  14. தற்கொலைகள் கற்பிப்பது என்ன? – யாழி March 5, 2020 - யாழி · சமூகம் செய்திகள் கட்டுரை இப்போது தற்கொலைகள் என்பது தொடர் நிகழ்வாக மாறிவிட்ட தருணத்தில் எவ்வளவு துயரப்படுகிறோமோ? அந்த அளவுக்கு அச்சப்படவும் வேண்டியிருக்கு. நமக்கு நெருக்கமான ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும்போது நம்மிடையே ஒரு குற்றயுணர்ச்சி எழுவதை தடுக்கமுடியாது. தற்கொலைக்கான காரணங்கள் எதுவாக இருப்பினும் நம்மால் ஏதும் செய்ய முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் கூட அந்த குற்றயுணர்ச்சியின் காரணியாக இருக்கக்கூடும். கடந்த காலங்களில் தற்கொலைகள் என்பது பெரும்பாலும் காதல் சார்ந்தே இருந்ததை மறுப்பதற்கில்லை. அதற்கு வர்ணம் மற்றும் வர்க்கமே காரணம். சாதிய மனோபாவத்தால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளே அதிகம் அதில் சில க…

  15. மக்கள் தொகையைக் குறைக்க தாமதமாக கல்யாணம் செய்யலாம் - ஆசாத் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 2009, 11:43 [iST] டெல்லி: எல்லோரும் லேட்டாக கல்யாணம் செய்தால் மக்கள் தொகைப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்று யோசனை கூறியுள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத். டெல்லியில் நடந்த உலக மக்கள் தொகை தினத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், நமது நாட்டில் நகர்ப்புறப் பெண்கள் சற்று தாமதமாகவே கல்யாணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால் கிராமப் புறங்களில் 16 முதல் 18 வயதுக்குள் கல்யாணத்தை முடித்து விடுகின்றனர். ஆனால் டீன் ஏஜில் கல்யாணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கல்யாணங்களை சற்று தாமதமாக செய்தால், மக்கள் தொகைப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். …

  16. உண்மையில் , இது வலை இயல் உலகம் பகுதிக்கு வரவண்டியது . ஆயினும் , நான் இதை சமூக சாளரம் பகுதியில் இணைக்க வேண்டியதன் நோக்கம் , இணையம் சம்பந்தமான அரைவேக்காட்டுத்தனமான புரிதல்கள் , கணணி என்றால் சினிமா பார்ப்பது , ஸ்கைப் மென்பொருளில் முகம் பார்த்து உரையாடுதல் தான் என்ற புரிதல்கள் , தாயகத்தில் மட்டும் இல்லை புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்களும் இதே நிலையில் இருப்பது கசப்பான உண்மை . மேலும் இங்குள்ள இளையவர்களும் , தாயகத்திலுள்ள இளையவர்களும் , கணணியிலும் இணையத்திலும் என்ன செய்கின்றார்கள் ? எனபதை அறியாத அப்பாவிப் பெற்றோர்கள் காரணமாகவும் , இந்தப் பதிவை சமூகசாளரத்தில் இணைக்கின்றேன் . அத்துடன் கணணியினுடனான தேடலில் எமது மக்களின் நிலைப்பாடுகளையும் உணர இந்தப்பதிவு ஓர் உரைகல்லாக அ…

  17. திருமணத்தின் பின்பு மாமியார்-மாமனார்-மருமகள்-மருமகன் இடையில் வரும் பிரச்சனைகள் இல்லாத வீடே குறைவு எனலாம். இப்படியான பிரச்சனைகளை எவ்வாறு தடுக்கலாம் அல்லது குறைக்கலாம் என்று உங்கள் அபிப்பிராயங்களை அறியத்தருவதோடு, நீங்கள் ஆணாக இருந்தால் உங்கள் மனைவி உங்கள் அம்மா அப்பாவுடன் எப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்றும், பெண்ணாக இருந்தால், கணவர் எவ்வாறு உங்கள் அம்மா அப்பாவை நடாத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்றும் உங்கள் கருத்துக்களை எழுதலாம். நீங்கள் மருமகளாக அல்லது மருமகனாக உங்கள் மாமா மாமியுடன் இருப்பவர்கள் ஆனால் எவ்வாறு அவர்களை அனுசரித்து போகின்றீர்கள் என்று அறியத்தந்தால் மற்றவர்களுக்கு ( அவர்களுக்கு தேவைப்பட்டால் ) உதவியாக இருக்கும்.

  18. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக, சமூக வலைதளமான ட்விட்டரில் #TheMistakeGirlsMake என்ற ஹஷ்டேக் பிரபலமடைந்து இருந்தது. இந்த ஹஷ்டேக்கை வைத்து ஆண்களும் பெண்களும் பல ட்வீட்களைத் தட்டினர். சிலர் நகைச்சுவையாகவும், எவரையும் புண்படுத்தாத வகையிலும் ட்வீட் செய்ய, பெரும்பாலானவர்கள் பெண் மோகம் கொண்ட வாசகங்களையும், பெண்களை வெறுக்கும் வாசகங்களையும், அவர்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையிலும் ட்வீட் செய்தனர். "பெண்ணாக பிறப்பதே தவறு", "அவர்கள் எதையாவது சரியாக செய்வதுண்டா?", "நம்பத் தகுந்த ஒருவரை சோதிப்பதாக நினைத்துக்கொண்டு தன் சிறிய ஐ.க்யூ. மூலம் ஏமாற்றுவது" போன்ற ட்வீட்களைத் பதிவு செய்தனர். மேலும் சிலர், இங்கு வெளியிட முடியாத அளவிற்கு மிக மோசமான ட்வீட்களையும் பதிவு செய்தன…

    • 5 replies
    • 1.1k views
  19. படக்குறிப்பு, தனது குழந்தைகளுடன் பிரித்தேஷ் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய் சுக்லா பதவி, பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அரசாங்க வேலை இருந்தால்தான் பெண் கொடுப்போம் என்று தற்போதும் ஒருசிலர் சொல்லிவருவதை நாம் கேட்டிருப்போம். அதுபோன்ற நிலைதான் பிரித்தேஷ் தவேக்கு ஏற்பட்டது. அரசாங்க வேலைக்கு செல்லும் யோகம் கிடைக்காததால் திருமணமும் அவருக்கு ஆகவில்லை. ஆனாலும் குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. எனவே, என்ன செய்யலாம் என்று யோசித்த அவருக்கு வாடகைத் தாய் முறை நினைவுக்கு வந்தது. திருமணம் செய்துகொள்ளாமலேயே வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றுகொண்ட கடை…

  20. மாற்றம் ஒன்றே மாறாதது.. http://youtu.be/y2Dp-zEGIZE பெரும்பாலான வீடுகளில் நடப்பவற்றை நகைச்சுவையாக, அழகாக சொல்லியுள்ளார், திருமதி.பாரதி பாஸ்கர்.. தந்தையின் அருமையை உணர்கிறேன்!

    • 5 replies
    • 2.2k views
  21. யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா "செய் அல்லது செத்து மடி." யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசகம் இது. இவ்வலுவலகம் வெற்றிகரமான தொழில் முனைவோராக இப்பண்ணையினை(VSP Farm) நடாத்தி வரும் பரமசிவம் பாலமுருகனுக்கு சொந்தமானது. விவசாயம், பண்ணை விலங்கு வளர்ப்பு, சந்தைப்படுத்தல் என்பவற்றை கடந்த எட்டு வருடங்களாக சிறந்த முறையில் இவர் செய்து வருகிறார். முக்கியமாக கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியவற்றோடு முருங்கை, வாழை மற்றும் விவசாய பயிர்களையும் வெற்றிகரமாக இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார். பாலமுருகன் பலருக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியுள்ளார். இந்த …

    • 5 replies
    • 2.2k views
  22. தூய அடையாளம் ----------------------------- 10ம் வகுப்பு சோதனைக்காக அடையாள அட்டை ஒன்றை எடுக்குமளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என்று ஒன்று இருக்கின்றது, அது மிகவும் தேவையானது என்று உணர்ந்திருக்கவில்லை. அந்த விண்ணப்ப படிவத்தில் முழுப்பெயர் தப்பாக இருக்கின்றது என்று ஆசிரியர் சொல்ல, பின்னர் அதை மாற்றுவது கூட முடியாமல் போனது. முதன்முதலாக இலங்கையில் வேறு இன மக்களின் நடுவில் வாழ ஆரம்பித்த பொழுது தான், அடையாள அட்டையை தாண்டிய விடயங்கள் தெரியவந்தது. மொழி, உணவு, மதம் என்பன மட்டும் இல்லை, இனக் குழுக்களின் நடை, உடை, பாவனைகளில் கூட தனித்துவம் இருந்தது. பொதுவான மொழியான ஆங்கிலத்தில் ஒரு சொல்லை ஒருவர் சொன்னாலே, அவர் இந்த இனமா அல்லது அந்த இனமா என்ற…

  23. குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும். நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும். எனவே "ஐயா" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். ஒரு சொல்லில் ஒரு எழுத்து இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு எழுத்து(கள்) வந்து பொருளை வேறுபடுத்தாமல் இருக்குமானால் அந்த எழுத்துப் போலி எழுத்து எனப்படுகிறது. ஐயா’ என்று எழுதுவது மிகச் சரியானது. https://oomaikkanavugal.blogspot.com/2015/04/3.html

  24. தமிழ் கூறும் நல்லுலகத்தில் - இவரை உணர்வு பூர்வமாக நேசிக்கும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் , இவரை பிடிக்கும் என்பவர்களும் இருக்கிறார்கள் , இவரை வைத்து இவர் பெயரை வைத்து பிழைப்பவர்களும் இருக்கிறார்கள், இவரின் மேல் கொஞ்சம் வருத்தமுண்டு என்பவரும் இருக்கிறார்கள்... ஆனால் இவரை பிடிக்கவே பிடிக்காது, இவர் இருந்திருக்கவே கூடாது என்று சொல்பவர்கள் இருக்க முடியாது... அப்படி சொல்பவர்கள் முழு வரலாற்றை ஒவ்வொரு நிகழ்வையும் பற்றி அறியவில்லை என்று பொருள்.. "தமிழின தலைவர்" என்கிற சொல்லுக்கு உண்மையான சொந்தக்காரர் #மேதகுபிரபாகரன்63 இராஜகோபாலன் - தமிழகம் மாவீரர் எத்தனை ஆயிரம் பேரை ஓரே ஒரு தலைவர் உருவாக்கியுள்ளார். பிறவியிலேயே அச்சம் மூளைக்குள் வேண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.