சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்பு தானத்தினால், ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 31. மொபைல் போன் டவர் அமைக்கும் ஒப்பந்த தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி மதுமலர், 24. இருவருக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அபூர்வா, 4, என்ற மகள் உள்ளார். கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், மதுமலருக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது. இதற்காக நரம்பியல் டாக்டர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றார். அவர் நடத்திய சோதனையில், மதுமலரின் மூளையில் கட்டி இருப்பது கண்டறிப்பட்டது."உடனடியாக ஆப்பரேஷன் செய்து, கட்டியை அகற்ற வேண்டும்' என்று, அவர் கூறியதையடுத்து, திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள, காவேரி …
-
- 6 replies
- 1.1k views
-
-
பெற்றோர் எனும் உயர் பதவி -செல்வி.டிலக்சனி.மோகராசா 26 Views குழந்தைகளை உடல் நலத்துடன் வளர்ப்பதுடன், உளநலத்தை ஊட்டி வளருங்கள். அவர்களின் எதிர்கால உலகம் அழகாகத் தெரியும். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; பின் நல்லவராவதும் தீயவராவதும்…” “தூக்க மருந்தினை போன்றவை பெற்றோர் போற்றும் புகழ் உரைகள்…” ஆகவே இன்றைய இளைஞர்கள் “சிகரட் குடிக்கிறான், தெருவில் நிற்கிறான், குடிக்கின்றான், ஒரே நண்பர்களுடன் திரியுறான், அதிகமாக Phone பாவிக்கின்றான், Game விளையாடுறான்” என நிதம் வசை பாடுகின்றோம். இவை எல்லாவற்றையும் நாம் பிள்ளைகளின் பிழையென கூறுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு பிள்ளையின் நடத்தையை பெற்றோரின் வ…
-
- 0 replies
- 494 views
-
-
அனகா பாதக் பிபிசி மராத்தி மகாராஷ்டிராவின் பின்தங்கிய பகுதியொன்றை சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கு திருமணம் நடைபெற்றவுடன் பேரின்ப காலத்தை எதிர்நோக்கி புதியதொரு வாழ்க்கையை தொடங்கினார். அவள் தன்னுடைய கணவர் பாலிவுட் படங்களான தில்வாலே துல்ஹனியா, லே ஜாயங்கே அல்லது ஹம் தில் தே சுகே சனம் ஆகியவற்றில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று தன்னை நேசிக்க வேண்டுமென்று விரும்பினார். அடுத்த சில தினங்கள் ஸ்கிரிப்ட்டிற்கு அப்பாற்பட்டு நடந்தது. நன்கு படித்தவரான அவளின் கணவர், அவளின் தேவையை பூர்த்தி செய்தார். ஒரே ஒரு பிரச்சனை மட்டுமே இருந்தது: உடலுறவு முரட்டுத்தனமாகவும், சில நேரங்களில் வன்மமாகவும் இருந்தது. ஆபாசப் படத்திற்கு அடிமையாகிவிட்ட ரத்னாவ…
-
- 8 replies
- 884 views
- 1 follower
-
-
இலண்டன் மேற்கு ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில் மகோற்சவத்தின் சம்பிரதாய மாற்றங்கள் கொடித்தம்பம் உள்ள எந்த ஒரு கோயிலிலும் மகோற்சவ காலத்தில் பரிவார மூர்த்திகள் எல்லாவற்றிற்கும் காப்புக்கட்டித்தான் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம் .இது ஒரு ஆகமவிதி .இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் ஈலிங் கனக துர்க்கை அம்மன்ஆலயத்தின் 2010 மகோற்சவத்தில் கொடித்தம்ப பிள்னளயாருக்கும், பிள்னளயாருக்கும்,அம்பாளுக்கும்,வைரவர்;க்கும் மட்டும் காப்புக்கட்டி மற்றய முர்த்திகளுக்கு காப்புக் கட்டாமல் மகோற்சவம் நடைபெற்றது.ஆனால் இதற்கு முன்னைய ஆண்டுகளிலெல்லாம் எல்லா முர்த்திகளுக்கும் காப்புக்கட்டித்தான் மகோற்சவ…
-
- 4 replies
- 1.6k views
-
-
வணக்கம். வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எம் உறவுகளின் பசி போக்க அவர்கள் துயர் நீக்க ஓடி வந்தமைக்கு மிக்க நன்றிகள். தந்தையின் இறப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . பகைவர்களும் வெட்க்கி தலை குனிய உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
-
- 3 replies
- 449 views
- 1 follower
-
-
திருமணமான பெண்களுக்கு அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணம் என்ன....? .திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன....? * தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். அத…
-
- 11 replies
- 10.8k views
-
-
ஊரில தங்கட பெண் பிள்ளைகளை ஒழுக்கமாகவும்,ரீசன்டாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் தங்கட பிள்ளைகளை தனிய பெண்கள் மட்டும் படிக்கும் மகளீர் பாடசாலையில் சேர்த்து விடுவார்கள்[அந்தப் பாடசாலையில் படித்தால் போல அந்த பெண்கள் எல்லாம் ஒழுக்கமாய் இருக்கிறார்களா என கேட்கக் கூடாது.] அதே மாதிரி புலம் பெயர் நாட்டிலும் பல பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மகளீர் பாடசாலையில் சேர்த்து விடுகிறார்கள் இது ஆரோக்கியமானதா? என்னைப் பொறுத்த வரை படிக்கிற பிள்ளை எங்கேயும் படிக்கும் அதே மாதிரி ஒழுக்கமாய் இருக்க விரும்புவர்கள் கலப்பு பாடசாலையில் படித்தாலும் ஒழுக்கமாய் இருப்பார்கள்.தவிர ஆண்,பெண் சேர்ந்து படிக்கும் போது ஆண்,பெண் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் போகும்...பெண்கள் தைரியசாலிகளாக,எதற்கும் வெட்கமி…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஜூன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை வெளியான தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் சிறுவர்களை மதுசாரம் மற்றும் சிகரட் உட்பட ஏனைய போதைப் பொருள் பாவனைக்கு தூண்டும் வகையில் ஏமாற்றியிருக்கும் விதம் தொடர்பில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளியான திரைப்படங்களின் மொத்த நேரம் 2349 நிமிடங்கள். 18 படங்களிலும் மொத்தமாக சிகரட் மற்றும் மதுசார வகைகளை விளம்படுத்திய நேரம் 144.24 நிமிடங்கள். இந்த நேர அளவானது ஒரு தன…
-
- 0 replies
- 318 views
-
-
மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோவிலில் எங்களது திருமணம் எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். (அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்துக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்துவரும் அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.நேற்று இரவு சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டோம்) -நந்தினி ஆனந்தன்-குணா ஜோதிபாசு..
-
- 0 replies
- 1.7k views
-
-
"விலங்கிணை உடைத்தெறி" [இலங்கையில் அரசு மாறும் இந்த தருணத்தில்] "வலுவான குரல் வளமான சிந்தனை பழமை வாதிகள் கண்களை திறக்கட்டும்! கடந்தயுகம் ஒதுக்கித் தள்ளிய மக்கள் விழித்து எழுந்து உரிமை கேட்கட்டும்!" "சுதந்திர நெருப்பு நெஞ்சில் எரிய கலங்கரை வெளிச்சம் பாதை காட்டட்டும்! இலங்கையில் பிறந்து துன்பம் அனுபவிப்பவனை கண்கள் திறந்து அரசு அறியட்டும்!" "வாழ, நேசிக்க, சமபங்கு அடைய ஒவ்வொரு அடியிலும் உரிமை கோரட்டும்! புராணங்கள் சமயங்கள் பழைய கிடங்கே நெகிழ்ச்சி கொண்டு கதவுகள் திறக்கட்டும்!" "கனவுகள் விரிய தைரியம் பெருக சிறகுகள் அடித்து விடுதலை பெறட்டும்! சுதந்திரம் வ…
-
-
- 2 replies
- 823 views
-
-
பால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப் போவதில்லை-நிலவன். September 15, 2019 உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. மனித இனம் என்பதற்கு அப்பால் பால் நிலை பாகுபாடு இனம் தோன்றிய காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருக்கிறது . உலகளவில் பரவலாக பேசப்படும் ஆண், பெண் சமவுரிமை என்ற பாகுபாடு இனம் தோன்றிய காலத்திலிருந்தே பார்க்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கென்ற பண்புகள், குணாதிசயங்கள் இருபாலாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவே நடைமுற…
-
- 0 replies
- 488 views
-
-
குறைந்த விலை சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்.... நேற்று முன்தினம் எனது நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போத
-
- 15 replies
- 2.9k views
-
-
தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். 10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து 'வேசி' எனத் திட்டுகிறார். மற…
-
- 0 replies
- 1.2k views
-
-
வளர்ந்த பிள்ளைகளும் அவர்களது கனவுகளும் பிள்ளை வளர்ப்பு பற்றி இங்கு பரவலாக பலவாறாக எழுதப்படுகிறது. பெற்றோரின் கடமைகள் பற்றியும் பிள்ளைகளது எதிர்காலம் பற்றிய அவர்களது கனவுகள் பற்றியும் அவர்களது வரட்டுக்கௌரவங்கள் பற்றியும் ஏன் தனது பிள்ளைகளை குறிப்பிட்ட துறையில் மட்டுமே ஜொலிக்கவேண்டும் என்ற நப்பாசை பற்றியும் கூட இங்கு பலர் எழுதக்கண்டிருக்கின்றோம். அதேநேரம் அவர்களால் ஒருவாக்கப்பட்ட பிள்ளைகள் பற்றியோ அல்லது அவர்களது தற்போதைய வாழ்வு சம்பந்தமாகவோ அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராயாது விட்டுவிட்டோம் இங்கு எழுதும் பலர் பெரும் பதவிகளில் இருப்பவர்கள் என்பது எமக்கு தெரியும் அவர்களை ஒருவாக்கியதும் இதேநோக்கம் கொண்ட பெற்றோரே என்பதை நாம் அறிவோமாயின் இவர்களிடம் இதே கேள்வியை வை…
-
- 6 replies
- 1.3k views
-
-
எனக்கு ஒவ்வொரு விடியலும் சோகமாக இருக்கிறது. யாராவது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தால் நான் துடித்துப்போய் அழுது விடுகிறேன். ஏன்என்றால் எனக்கு இப்போது அப்பா இல்லை. அம்மா இல்லை. அண்ணன் இல்லை. அனைவருமே தற்கொலை செய்து கொண்டார்கள். நான் மட்டும் இப்போது தனியே... தன்னந்தனியே...! என் குடும்பமே தற்கொலை செய்யவேண்டிய காரணம் என்ன? என்ன நடந்தது எங்கள் குடும்பத்தில்? நான் மட்டும் எப்படி தப்பிப்பிழைத்து- எப்படி இருக்கிறேன்?... எல்லாவற்றையும் நானே சொல்கிறேன்.. என் அப்பா பெயர் வினோத். அம்மா சியாமளா. எனக்கு அகில் என்ற அண்ணனும் இருந்தான். அவன் ஐந்தாம் வகுப்பிலும், நான் இரண்டாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தோம். என் அப்பா ஆட்டோ டிரைவர். அவருக்கு ஒரு பைக்கும் இருந்த…
-
- 1 reply
- 1.7k views
-
-
தை மாதம் முழுவதும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு தமிழர்களின்தாய் மொழியாம் தமிழ், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றை பூண்டோடு அழித்திட உதயமாகியுள்ள நாசகார கும்பல்!!!
-
- 6 replies
- 564 views
-
-
அண்மையில் சில செய்திகளும் கருத்துக்களும் என்னில் சில கேள்விகளை விதைத்தன... சிறுவர்களை வைத்து வியாபாரங்கள் நடக்கின்றன சிறுவயதிலேயே பிலபல்யம் ஆக்கப்படுவதால் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது சிறுவர்கள் அவர்களை அறியாமலேயே ஆபத்துக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பன போன்ற கருத்துக்களை பார்க்கமுடிந்தது. இதை யோசித்துப்பார்த்தபோது இது தமிழர்களுக்கு மட்டும் பிரச்சினையான ஒன்றில்ல. அண்மையில் நானும் ஒரு கேள்வியை எனது பிள்ளைகளிடம் எழுப்பியிருந்தேன் ஒரு கார் விளம்பரத்துக்கு ஒரு சிறுவன் விளம்பரம் செய்வது பிரெஞ்சுத்தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது மக்களிடம் கேட்டேன் இதற்கு அவருக்கு சம்பளம் கொடுக்கப்படும் அப்படியாயின் சிறுவர்களை தொழிலாளர்களாக பாவித்தல் தடை என்…
-
- 8 replies
- 1.7k views
-
-
-
அவமானத்துக்கே அஞ்சாத இந்த உலகில் மனிதாபிமானம்தான் முக்கியம் என்று ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.இந்த மனிதாபிமானத்தின் விலை ஒரு கோடி ரூபாய். அவருக்கு கோவிலே கட்டி கும்பாபிஷேகமே நடத்தலாம் என்று தோன்றுகிறதல்லவா? அதையும் செய்திருக்கிறார் நம்ம ஊர் மனிதநேய நடிகர் பார்த்திபன். கேரளாவின் எர்ணாகுளத்தில் வசிக்கிறார் அய்யப்பன். அடிப்படையில் கூலித்தொழிலாளியான இவர் கடனுக்கு ஐந்து லாட்டரி சீட்டுகளை வாங்கினார். பணம...் கொடுத்துவிட்டு சீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த சீட்டுகளை வியாபாரி சுரேஷிடமே ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டார். என்ன ஆச்சர்யம்? இதில் ஒரு சீட்டுக்கு ஒரு கோடி பிரைஸ் விழுந்தது. நினைத்தால் சீட்டை மாற்றியிருக்கலாம். அல்லது பதுக்கியிருக்கலாம். அல்லது பணம் தராத சீட்ட…
-
- 3 replies
- 1.2k views
-
-
பறக்க ஆசைப்படும் மனமும் சாத்தியப்படுத்தாத சுமைகளும் எனக்குள் ஒரு கனவு இருக்கிறது, அதை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறேன், அது ஒரு நாள் என் கைவசப்படும் சர்வ நிச்சயமாய்’ இப்படி ஒரு பெண் தன் மனதிற்குள் பதின்ம வயதில் உருவேற்றிக் கொண்டாள். ஆனால் அதற்கு ஏற்பட்ட தடைகளையெல்லாம் களைந்தெறியவே அவளின் முழு நேரமும் பொழுதும் சரியாக இருந்தது. திருமணம், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள், சமையல் அதுவும் சேர்த்து அலுவலக வேலைகள என அவளைச் சுற்றி எப்போதும் வேலைகளின் சுமைகள். ஓவியராகவோ கவிஞராகவோ திரை இயக்குனராகவோ அவள் உருவாக ஆசைப்படும் போது அவள் விட்டுத்தர வேண்டியது திருமண வாழ்க்கையை. பெண்கள் இதற்கு மட்டும்தான் என்று வரையறுப்பத…
-
- 1 reply
- 571 views
-
-
உறுப்பு தானம் செய்த ஆர். லோகநாதனின் தாயார் ராஜலட்சுமியை கௌரவிக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா. உலக அளவில், உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் நாடு ஸ்பெயின் ஒரு வருடத்தில் நம் நாட்டில் மாற்று உறுப்பு கிடைக் காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வருடத்துக்குச் சுமார் 5 லட்சம் பேர் என்கிறது சமீபத்திய ஆய்வு. வருஷத்துக்குக் கல்லீரல் கிடைக்காமல் இறப்பவர்கள் 2 லட்சம் பேர். இதயம் கிடைக் காமல் இறப்பவர்கள் 50 ஆயிரம் பேர். இது தவிர, உறுப்பு கள் முழுச் செயல்பாட்டில் இல்லாமல் போராடுபவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். கார்னியா கிடைக்காமல் 10 லட்சம் பேர் பார்வை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வருடத்துக்கு 5 லட்சம் பேருக்கு மாற்றுச் …
-
- 0 replies
- 1.4k views
-
-
நீங்க எவ்வளவு வீதம் முட்டாளா இருக்கிறிங்க ?
-
- 2 replies
- 1.1k views
-
-
“தூக்க விவாகரத்து” உங்கள் உறவைப் பாதுகாக்கட்டும் February 20, 2021 — சீவகன் பூபாலரட்ணம் — இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பதே எனக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பிபிசி ஆங்கிலம் மற்றும் குட்ஹவுஸ்கீப்பிங்.கொம் ஆகிய ஊடகங்களை தழுவி இந்த கட்டுரையை எழுதுகிறேன். ஆனால், இதில் முக்கியமாக விவாதிக்கப்படும் “sleep divorce” என்னும் சொல்லுக்கு என்ன தமிழ் சொல்லை பயன்படுத்துவது என்பதுதான் எனக்கு சிக்கலாகியது. அதாவது இதனை தூக்க விவாகரத்து, நித்திரை விவாகரத்து என்று சொல்லலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், இதற்கு சரியான விளக்கத்தை தரக்கூடிய ஏதாவது வேறு தமிழ் சொல் இருந்தால் யாரும் பரிந்துரைக்கலாம். இப்போதைக்கு இந்தக் கட்டுரையில்“தூக்க விவாகரத்து” என்ற சொற்தொடரை ந…
-
- 0 replies
- 749 views
-
-
திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவால் `சிதைக்கப்பட்ட' ஒரு பெண்ணின் உண்மைக் கதை படத்தின் காப்புரிமைJOSSE JOSSE டெரி கோபங்காவுக்கு அன்று திருமணம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மணமகளையே காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் பரபரப்பாகத் தேடுகிறார்கள். எங்குமே அவரைக் காணவி்ல்லை. பரபரப்பு பற்றிக் கொள்கிறது. அவர் கடத்தப்பட்டிருப்பார் என்றோ, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்காப்பட்டிருப்பார் என்றோ அல்லது மரணத்தின் விளிம்பில் சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பார் என்றோ யாரும் ஊகித்திருக்கமாட்டார்கள். இளம் நைரோபி போதகரின் வாழ்க்கையில் நிகழ்ந்த இரு சோகங்களில் இதுதான் முதன்மையானது. ஆன…
-
- 1 reply
- 1.1k views
-
-
அண்ட வெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாகச் சொல்வது என்றால் வியாழன் என்ற குரு கிரகம் நமது மூளையைக் கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன் மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும் காரணமாக இருக்கிறது. சனி நரம்பு மண்டலத்தையும், புதன் சுவாசத்தையும் கட்டுப் படுத்துகிறது. அதே போன்று செவ்வாய் கிரகம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும் ஆட்சி செய்கிறது. ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணை…
-
- 4 replies
- 2.2k views
-