சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இளம் தலைமுறையின் மன உறுதியைக் குலைக்கின்றனவா சமூக வலைத்தளங்கள்? கொடுமைகளுக்கு எதிரான தொண்டு நிறுவனமான 'டிச் தி லேபிள்'அமைப்பு நடத்திய ஆய்வில், சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை அதிக பதட்டம் உடையவர்களாக மாற்றுவதாக தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைTHINKSTOCK சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தன்னுடைய செல்ஃபிகளை யாரும் லைக் செய்யவில்லை என்றால் மன வருத்தம் அடைவதாக 40 சதவீத இளைஞர்களும், தங்களுடைய சமூக வலைத்தள கணக்கை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தங்களின் மன உறுதியுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதாக 35 சதவீத இளைஞர்களும் தெரிவித்துள்ளனர். தங்களை சமூக வலைத்தளங்களில் யாராவது கிண்டல் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் வாழ்வதாக ம…
-
- 2 replies
- 2.1k views
-
-
உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன் மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க.. அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை. மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு அர்த்தம் : வேற வீடு பாக்கணும் மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..? …
-
- 4 replies
- 1.3k views
-
-
ஒரு ஆசிரியரின் நாட்குறிப்பு - சுப. சோமசுந்தரம் இதை எழுதும் நான் ஒரு ஆசிரியன். எழுதுவதன் நோக்கம் நான் சார்ந்த ஆசிரியர் வர்க்கத்திடம் தகவல் பரிமாற்றம். ஊக்கமளிப்பதாக இருக்கலாம்; எச்சரிக்கை மணியாகவும் இருக்கலாம். இன்று நான் நானாக இச்சமூகத்தில் உலவி வருவது எனது ஆசிரியர் பெருமக்கள் சிலரால் என அறுதியிட்டுக் கூறுபவன் நான். எல்லோரும்தான் இதைச் சொன்னார்கள் - பலர் சம்பிராதாயத்துக்காக. இதயபூர்வமாக, ஆணித்தரமாக நம்புகிறேன் நான். ஆதாரங்களும் உண்டு. நான் கணிதம் பேசும் போது என்னை மிகவும் கவர்ந்த ஒரு குறிப்பிட்ட கணித ஆசிரியரின் முறையைப் பின்பற்றுவதை (காப்பியடிப்பதை) நானே உணர்ந்து இருக்கிறேன்; பிறர் சொ…
-
- 3 replies
- 1.1k views
- 2 followers
-
-
செய்திதுறத்தல் ஜெயமோகன் நேற்று ஸ்ரீகலாவின் இறப்புச் செய்தியை ஒட்டி இரவெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவருடைய இறப்பு உள அழுத்தத்தால். இந்தத் தலைமுறையில் உள அழுத்தங்கள் மிகுதியாகிக் கொண்டே இருக்கின்றன. நானறிந்த ஐந்தில் ஒருவர் உள அழுத்ததிற்கான மருந்துக்களை ஏதேனும் ஒரு தருணத்தில் எடுத்துக்கொண்டவர்கள், தொடர்பவர்கள் பலகாரணங்கள். முதன்மையாக பொறுப்பு. சென்ற நூற்றாண்டில் தனிமனிதன் மேல் இத்தனை பொறுப்பு இல்லை. கூட்டாகவே அவன் உலகைச் சந்தித்தான். குடும்பமாக, குலமாக. தனியாளுமை பெரும்பாலும் அன்று இல்லை. அதன் குறுகல் ஒருபக்கமென்றாலும் அது பொறுப்பை குறைத்தது. தனிமையை இல்லாமலாக்கியது. முடிவெடுக்கும் பொறுப்பே பொறுப்புகளில் முதன்மையானது. இதைச்சார…
-
- 3 replies
- 1.1k views
-
-
பலியாடுகள் வா. மானிகண்டன் பொதுவாக இன்றைய தலைமுறையினர் சமநிலையில் இருக்க முடிவதில்லை என்று புலம்புவது வாடிக்கைதான். (Work-Life imbalance) கடந்த வருடம் எனக்கு அப்படியொரு சூழல் உருவானது. வேலை மீது வேலையாகக் குவியும். நம் மீதான அழுத்தம் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். காலையில் எழுந்தவுடனேயே அலுவலக மின்னஞ்சலைப் பார்க்கத் தோன்றும். அமெரிக்காவிலிருந்தோ, லண்டனிலிருந்தோ மின்னஞ்சல் வந்திருக்கும். பழைய வேலையே முடியாமல் இருக்கும் போது இது புது வேலையாக இருக்கும். அலுவலகத்துக்குச் சென்றவுடன் 'எப்போ முடிச்சு தருவ?' என்று நாள் குறிக்கச் சொல்வார்கள்.'அது என்னன்னே புரியல' என்று சொன்னால் 'மேனேஜ்மண்ட்டுக்கு கொடுத்தாகணும்' என்பார்கள். இரண்டு வாரம் ஆகும் என்றால் 'எதுக்கு அவ்வளவு நாள…
-
- 3 replies
- 1.8k views
-
-
நான் வியாழக்கிழமை, மின்சார தொடர் வண்டியில் சென்று கொண்டிருந்தேன். வண்டி, கோடம்பாக்கம் நிலையத்திலோ மாம்பலத்திலோ நின்று கொண்டிருந்தாக ஞாபகம், வண்டியின் சாளரம் வழியாக பார்க்க நேர்ந்தது, மேல்நிலை படிக்கும் மாணவி வயதில் ஒரு பெண், பார்த்தாலே எந்த தவறும் செய்யமாட்டார் எனும் முகம், அவர் ,இரண்டு பெண் பயணசீட்டு பரிசோதகர்களின் பிடியில் மாட்டி கொண்டு , கண்ணீர் விட்டு அழுது கொண்டே தனது பர்ஸில் பணத்தை தேடி கொடுத்து கொண்டு இருந்தார். மாதந்திர பயணசீட்டோ/ பயணசீட்டோ வாங்காததையோ/ அல்லது மறந்து வைத்து வந்துவிட்டதையோ நினைத்து அழுதாரோ அல்லது இப்படி அவமானமாக நடைமேடையில் நிற்க வேண்டிதாய்விட்டதே என நினைத்து அழுதாரோ தெரியவில்லை. ரொம்ப வருத்தமாய் இருந்தது. இதே இடத்தில்…
-
- 7 replies
- 2k views
-
-
குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்? வியாழன், 02 ஜூன் 2011 08:17 குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை. ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது? இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். …
-
- 4 replies
- 5.1k views
-
-
படிப்பு - பட்டம் - கறிக்குதவாதா?? சில நாட்களாக யாழில் சில பதிவுகளில் இந்த விடயம் அடிபடுகிறது. அதில் பங்கு கொண்டு கருத்து வைத்தவர்கள் படித்து பட்டம் பெற்று தமது வாழ்வியலில் அனுபவத்தின் அடிப்படையில் அனுபவரீதியாக எழுதப்பட்டதாகவே பார்க்கமுடிகிறது... இது பற்றி பேசலாம்.... அதற்கு முன் கிருபன் நிழலி Justin நெடுக்கு... இவர்கள் எழதிய கருத்து இவை.. இன்றல்ல என்றுமே பணம் ஒரு குறியாகவே இருக்கிறது அதேநேரம் ஒரு காலத்தில் பணம் குவிக்கும் பட்டமாக இருந்த வைத்திய மற்றும் பொறியியலாளர் பட்டங்கள் இன்று லாபகரமானதாக இல்லையா?? அல்லது வேறு பட்டங்கள் அல்லது பட்டங்களே இல்லாத படிப்புக்கள் லாபகரமாக ஓடுகின்றனவா.....?? இங்கும்…
-
- 17 replies
- 2k views
- 1 follower
-
-
யாழ்பாணத்தில் இப்பொது வாள் வெட்டு என்பது அடிக்கடி நடக்கின்ற ஒரு நிகழ்வாகும். இதில் பல அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள். பெரும்பாலும் குழுக்களுக்கு இடையில் ஏற்படும் சிறு சிறு பிரசின்னை தான் வாள் வெட்டு வரை போகின்றது. வாள் வெட்டில் ஈடுபட்ட சில நபர்கள் கைது செய்து (பெரும்பாலானவர்கள் கைது செய்யபடுவது இல்லை) சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாலும், சில நாட்கிளில் அவர்கள் பிணையில் வந்து தங்களது திருவிளையாடல்களை மீண்டும் ஆரம்பிகின்றார்கள். அத்துடன் அவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்களையும் அச்சுறுத்தி வருகிறர்கள் (சாட்சி சொன்னவர்களுக்கும் வாள் வெட்டு). இந்த கலாச்சாரத்துக்கு மூல காரணம் என்ன? இதற்கு தீர்வுதான் என்ன? இந்த வாள் வெட்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர என்ன செ…
-
- 20 replies
- 1.9k views
-
-
அன்பான கள உறவுகளுக்கு!!!!!!!!!!! நீண்டகாலமாக என்னுள் உறுத்துகின்ற ஒரு விடையத்தை உங்களுடன் பகிருகின்றேன். எங்களுக்கு எமது அப்பா ,அம்மா நல்ல அழகான தமிழ்பெயராக வைத்திருப்பார்கள் . அவை பெரும்பாலும் தங்களது மூதாதையரை ஞாபகப்படுத்தவோ ,அல்லது மத நம்பிக்கையின் பேரிலேயோ அமைந்திருக்கும் . ஆனால் நீண்ட அழகான பல அர்த்தங்களைத் தரக்கூடிய பெயர்களையே எமது பெற்ரோர்கள் எங்களுக்குச் சூட்டி எங்களை அழகு பார்த்தனர் . பல காரணங்களுக்காக இடம் பெயர்ந்த நாங்கள் பல காரணங்களுக்காக எமது பெயர்களை குறுக்கி, அல்லது பிரஜாஉரிமை கிடைத்தவுடன் ஐரோப்பியப் பெயர்களை வைக்கின்றோம். இதற்கு காரணங்களாக வேற்ரு இனத்தவர்கள் தங்கள் பெயரைக் கூப்பிடக் கஸ்ரப்படுகின்றனர் என்று ஒரு வியாக்கியானத்தைத் தருகின்றார்கள் . கோ…
-
- 38 replies
- 2.7k views
-
-
பேசுடா..பேசு...உன்னை மாதிரி லட்ச்சம் இளைஞ்ஞர்கள் வரனும்...ஊத்தை அடைஞ்சு போய்க் கிடக்கும் இந்த சமூகத்தை,தமிழ் நாட்டுச் சமூகத்தை வெளுக்கணும்.... http://www.youtube.com/watch?v=qkHdmLRGQk8
-
- 0 replies
- 658 views
-
-
தாலி கட்டும் நேரத்தில் மணமகள் ஓட்டம்: மணப்பெண் தங்கைக்கு மாப்பிள்ளை தாலி கட்டினார் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது26), பட்டதாரியான இவருக்கும், தேளூர் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (27) என்பவருக்கும் திருமணம் திருவாடானை கிழக்கு தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தை முன்னிட்டு இருவீட்டாரும் மண்டபத்தில் கூடியிருந்தனர். அதிகாலை எழுந்து திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்த போது மணமகள் சூர்யா காணாமல் போய்விட்டார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒரே கூச்சலும், குழப்பமும் உரவானது. அதைத்தொடர்ந்து இரு வீட்டாரும் இணைந்து மணப்பெ…
-
- 3 replies
- 1.1k views
-
-
[Women drive the formation of romantic relationships based on evidence from mobile phone calls and texts] சுமார் 3 மில்லியன் மக்களின் கையடக்கத் தொலைபேசி அழைப்புகள் மற்றும் பல மில்லியன் ரெக்ஸ் தகவல்களை வைத்து பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து.. பெண்களே அதிகம் ஆண்களுடன் (கணவர்.. காதலன்) தொலைபேசியில் பேசுவதாகவும் அதுவும் அந்த ஆணுடனான அறிமுகத்தில் இருந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இது தொடர்வதாகவும் பின்னர் அது அவர்களின் பெண் பிள்ளையுடனான தொடர்புக்கு மாற்றமடைவதாகவும்..ஆண்களிடத்தில் இது வெறும் 7 ஆண்டுகளாகவும் பின்னர் ஆண்கள் வேறு நண்பர்கள் வட்டத்தை நோக்கி நகர்ந்து சென்றுவிடுவதாகவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி பெண்கள் 30 வயதின் நடுப்பகுதியில் இருந்து 45…
-
- 3 replies
- 941 views
-
-
http://youtu.be/Izuj1rTqE5c http://youtu.be/RY6aNXvudQo http://youtu.be/cCAcIvT1BMc
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=78dGSRfGjjc இவன் தான் மனிதன். பலரும்சிந்திக்க வேண்டியது.
-
- 10 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இணைய வழிக்கல்வியிலுள்ள சவால்கள் இன்றைய இடர்காலச் சூழலில் மாணவர்கள் தொடர்ச்சியாகக் கல்வியினைக் கற்க முடியாமல் இடர்படுகின்றார். இச் சூழலில் கற்றல் கற்பித்தல் என்பது சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையில் மாணவர்களைத் தொடர்சியாகக் கற்றலின்பால் வைத்து இருப்பதற்காக தேசியகல்வி நிறுவகமும் கல்வியமைச்சும் இணைந்து தொலைக்காட்சியூடாகக் கற்பித்தலை நடாத்துகின்றது. இதை தவிர மாகாணக்கல்வித் திணைக்களங்களும், வலயக்கல்வி அலுவலகங்களும், பாடசாலைகளும், தனியார் கல்விநிலையங்களும், தன்னார்வ நிறுவனங்களும் இணையவழிக்கற்றல், செயலட்டை, மாதிரிக்கற்பித்தற்காட்சிகள் என்பவற்றை நடாத்துகின்றன. இருந்தபோதிலும் இவற்றினை பயன்படுத்தல், தயாரித்தலில் பல்வேறுபட்ட சவால்கள் காணப…
-
- 0 replies
- 744 views
-
-
சாதி உருவாகியது எப்படி ? - சீமான். டாக்டர் எஞ்சினியர் பரம்பரையெல்லாம் ஏன் தங்கடை வட்டத்துக்கையே நிக்கினம் எண்டது இப்பத்தான் விளங்கிச்சு....
-
- 0 replies
- 484 views
-
-
உலகத்தில் உள்ள வெற்றிகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தோல்வியில் இருந்து தான் தோன்றியிருக்கும். நம்மில் பலரும் ஒப்புக்கொள்ளும் விடயம் இது. தோற்றுப் போனவர்கள் அனைவருமே தங்கள் தோல்வியை இந்த கண்ணோட்டத்தோடு தான் பார்க்கின்றனர். அப்போது தான் வெற்றிகளை அவர்களால் அடைய முடியும். தோல்வியை முடிவாக பார்த்தால் அதிலிருந்து எதுவுமே கிடைக்கப் போவதில்லை. மாறாக புதிய தொடக்கத்திற்கு, புத்திசாலித்தனமான தொடக்கத்திற்கு ஒரு வாய்ப்பாக தோல்வியை பார்த்தால், நாம் அடையப் போகும் வெற்றிகளுக்கு வரம்பே இல்லை. தோல்வியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களைத் தான் நாம் பார்க்க போகிறோம். தோல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் பேசினாலும், அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவில்லை என்றால்…
-
- 1 reply
- 1.3k views
-
-
thanks-tamilcnn.com
-
- 7 replies
- 2.8k views
- 1 follower
-
-
தேவதைகளின் குசு by கங்காதுரை • January 1, 2019 எதேச்சையாக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. தனியார் அலைவரிசையில் பாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளியேறிக்கொண்டிருந்தது. வாண்டுகள் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர். தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் சில கன்றாவிகளை செய்தனர். அதில் ஒன்று, பெண் தொகுப்பாளினி கீழே குனியும்போது குசு விடும் சத்தத்தை ஒலிக்கச் செய்து அரங்கில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கப் போராடினார்கள். எனக்கு இது என் பல்கலைக்கழக காலத்தை நினைவுப்படுத்தியது. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம் அது. ஓர் இரவு நேரத்தில் பொது அமர்வு இடத்தில் சீனியர்களும் ஜூனியர்களுமாக பேசிக்க…
-
- 3 replies
- 3.9k views
-
-
ஓதுவோரும் ஊதுவோரும் ------------------------------------------- அன்று . . . . தகவல் பரிமாற்றமானது சமூகங்களை இலகுவாகத் தொடர்புபடுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திராத காலங்களில் ஒவ்வொரு சமூகமும் அந்தச் சமூகம் சார்ந்த விடயங்களை (சரி, தவறு என்ற பாகுபாடின்றி) முழுமையாக ஏற்டுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த விடயங்கள் அந்தந்த சமூகத்திற்கு சமூக முன்னோடிகளாக கருதப்பட்டவர்களால் நேருக்கு நேராக கதைகள், மேடை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள், வில்லுபாட்டுக்கள், போன்ற மூலங்களின் ஊடாக தொடர்ச்சியான முறையில் சொல்லபட்டு (ஓதப்பட்டு) வந்தன. இந்த ஓதுவோர்கள் அறிந்தோ அறியாமலோ தமது சமூக, பொருளாதார நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தாம் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை ‘குண்டுச் சட்டிக்குள் குத்திர…
-
- 0 replies
- 497 views
-
-
1962-ஆம் ஆண்டு உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அமெரிக்காவுக்கும், அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே பெருத்தப் பலப்பரீட்சையாக உருவெடுத்திருந்தது 'கியூபா' நிலவரம். கியூபாவில் இரகசியமாக அணு ஆயுதங்களை நிலை நாட்டி அமெரிக்கா மீது அதனை பயன்படுத்த எத்தனித்திருந்தது சோவியத் யூனியன். அமெரிக்கா ஆகாய உளவுப்படை அதனை அறிந்ததும் கியூபாவை சுற்றி கடற்படை முற்றுகையை மேற்கொண்டது. எந்த நேரத்திலும் போர் வெடித்து உலகம் அழியக்கூடும் என்று அனைவரும் அஞ்சினர். ஆனால் அந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் தன் ஆயுதங்களை அகற்றி கியூபாவிலிருந்து வெளியேற ஒப்புக்கொண்டது சோவியத் யூனியன். அமெரிக்காவும் தனது முற்றுகையை அகற்ற போர் மேகம் தனிந்து உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஒரு துளி…
-
- 0 replies
- 615 views
-
-
"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்" தான் பிழைக்க தமிழ் ரசிகர்களை சுரண்டி பிழைத்தெல்லாம் மறந்து விட்டாயா? அல்லது ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் பொழுது நீ உணர்ச்சி பொங்க நடித்து தமிழனை ஏமாற்றினாயே! அதுவும் மறந்து விட்டதா?... உன்னுடைய ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டிற்கும் தன் குடும்பத்தை மறந்து, தன் குழந்தைக்கு குடிக்க கஞ்சியில்லாத போதும் உன்னுடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணியவன் உன்னுடைய பாழாய் போன தமிழ் ரசிகன். தமிழ் நாட்டில் சம்பாதித்தை எல்லாம் கர்நாடகாவில் முதலீடு செய்த உன்னை தான் தமிழ் ரசிகன் முழு முதற் கடவுளாய் பார்க்கிறான். காலத்திற்கு தகுந்தாற் போல…
-
- 3 replies
- 1.7k views
-
-
உலகில் உள்ள அனைவருக்குமே ஒருசிலவற்றில் அதிகப்படியான விருப்பம் இருக்கும். அத்தகைய அதிகப்படியான விருப்பதால், அதனைப் பெறுவதற்கும், பின்பற்றுவதற்கும் அதிக ஆர்வம் செலுத்துவதால், நம்முடன் பழகுபவர்களுக்கு அது பொறுமையை இழக்கச் செய்து, சில சமயங்களில் எரிச்சலூட்டும் படியாகவும் இருக்கும். இவற்றில் பெண்களின் செயல்கள் தான் ஆண்களை கோபமூட்டும். உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. இது போன்று பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத செயல்கள் உள்ளன. அவற்றில் ஐந்து செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!! * வெளியே கிளம்புவதற்கு 10-15 நிமிடம் போதுமானது. ஆனால் பெண்கள் வெளியே கிளம்ப வேண்டுமெனில் குறை…
-
- 0 replies
- 1.1k views
-
-
உளவியல் நோக்கில் காதல் உளவியல் என்றால் என்ன? உள்ளம்(மனம்) பற்றிய அறிவியல். அப்படியாயின், உள்ளம்(மனம்) என்றால் என்ன? மூளை இயங்கும் செயலை உள்ளம்(மனம்) என்று ஒப்பிடுகிறார்கள். எனவே, உள்ளம்(மனம்) என்றால் மூளையுடன் தொடர்புடையது. இனி, காதல் என்றால் என்னவென்று தெரியுமா? அதுதானே, இதுவரை வரையறுத்துக் கூற முடியாதுள்ளது. ஆயினும், மூளையில் சுரக்கப்படும் ஓமோனின் தூண்டுதலால் ஏற்படும் நடத்தை மாற்றமே காதல் என அறிவியலாளர்கள்(விஞ்ஞானிகள்) கூறுகிறார்கள். ஒக்சிரோசின்(Oxytocin Hormone) என்னும் ஓமோன் மூளையில் சுரப்பதால் தான் தாய்-பிள்ளை உறவில் அதிக அன்பு ஏற்படுகிறது. இதுவே காதல் ஓமோன் என்றும் அழைக்கப்படுகிறது. (ஆயினும், பாலுறவில் மகிழ்வு மற்றும் பிரசவலி ஆகியவற்றுடன் இதற்குத் …
-
- 0 replies
- 2.4k views
-