Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. படத்தின் காப்புரிமை Getty Images ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் ஆக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர். 2016இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ அந்தச் சிலையைத் திறந்து வைத்தது முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது. காந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது. …

  2. இந்தியா உதவினால் "தமிழ்நாடு விடுதலை"க்கான இயக்கம் தீவிரமடையும்: கொளத்தூர் மணி எச்சரிக்கை சிறிலங்காவுக்கு உதவினால் ஈழத்துக்கு அது சிறு பின்னடைவாகவும் "தமிழ்நாடு விடுதலை"க்கான தமிழ் தேசிய இயக்கம் தீவிரமடையும் என்று இந்திய அரசாங்கத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா. செ. மணி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கொளத்தூர் தா.செ. மணி வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவுக்கு இராணுவ உதவி வழங்கும் தவறை நிச்சயமாக இந்தியா மீண்டும் செய்யாது. பலாலி படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 11 ஆம் நாள் வான் தாக்குதலை நடத்தியபோது நான் பொதுக்கூட்டத்தில் இருந்தே…

  3. சோமாலிய கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கடற்படைக்கு அனுமதி சோமாலியாவுக்கு அருகான கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்கள் மீது கடற்கொள்ளையர்களால் நடத்தப்படும் தாக்குதல்களை கையாளும் நடவடிக்கைகளுக்காக அங்கு செல்வதற்கு இந்திய கடற்படைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை துரத்தியடிப்பதற்கு இந்திய கடற்படைக்கு ஐக்கிய நாடுகள் சபை அனுமதி வழங்கியுள்ளதாக டெல்லியை தளமாகக் கொண்ட கடற்படை வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன. ஆபிரிக்க முனையிலும், ஏடன் வளைகுடாவிலும், ரோந்து நடவடிக்கையில் கப்பல்களை ஈடுபடுத்தியுள்ள ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த வார முற்பகுதியில் கடற்கொள்ளையர் கப…

  4. கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752

      • Like
      • Haha
    • 12 replies
    • 1.3k views
  5. டிஸ்கவரி விண்கலம் தனது கடைசிப் பயணமாக நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து 11 நாள் பயணமாக சென்றது. அமெரிக்க விண்வெளி நிலையமாகன நாசா தனது டிஸ்கவரி எனும் விண்கலத்தினை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை 38 முறை அனுப்பி பல்வேறுநாட்டு விண்வெளி வீரர்களை தாங்கி அனுப்பி வைத்தது. தற்போது கடைசியாக நேற்று 6 விண்வெளி வீரர்களுடன் டிஸ்கவரி விண்கலம் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து மாலை 4.50 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சீறிப்பாய்ந்தது. இது டிஸ்கவரி விண்கலத்தின் கடைசிப் பயணமாகும். 352 நாட்கள் விண்வெளியில் வலம் வந்துள்ளது. 246 விண்வெளி வீரர்கள் டிஸ்கவரி விண்‌கலத்தில் …

  6. பீகாரில் பிஜேபி எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் கேஷரியை ரூபம் பதக் என்ற பெண் குத்திக் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை கேஷரி பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடந்த ஆண்டு போலீஸில் புகாரளித்தவரே அந்தப் பெண் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்பை அதிகரிக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது. பீகாரில் பூர்னியா தொகுதியில் நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ராஜ் கிஷோர் கேஷரி (வயது 51). கேஷரி தனது வீட்டில் இன்று காலை வழக்கம் போல் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, குறை கூறுவதற்காக வந…

  7. கேரளா அருகே நடுக்கடலில் கடற்கொள்ளையர் என நினைத்து தவறாக இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்றதாக இத்தாலி சரக்கு கப்பலில் வந்த பாதுகாப்புப் படையினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.கேரள மாநிலத்தின் நீண்டகரை மீன்பிடிதுறை முகத்திலிருந்து கடந்த 8-ம் தேதி மீன்பிடி படகு மூலம் இரு மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு வீடு திரும்புவதற்காக நேற்று மாலை ஆலப்புழா கடற்கரையின் 14 கடல்மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது இத்தாலி நாட்டிற்கு சொந்தமான இன்ரிக்காலெக்ஸி என்ற சரக்கு கப்பல் எதிரே வந்து கொண்டிருந்தது. இதில் கப்பலில் இருந்த பாதுகாப்புப்படையினர் மீன்பிடி படகில் வருபவர்களை …

    • 15 replies
    • 1.3k views
  8. LIVE: சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES …

  9. பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பனி கர் நியமிக்கப்பட்டு ஒரு வார காலம்தான் ஆகிறது. அதற்குள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஹினா. அவரது புகைபடங்களை பிரசுரிப்பதிலும், அவர் தொடர்பான வீடியோ கிளிப்பிங்குளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள் போட்டிபோடுகின்றன. இதுவரை "பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காண்பிப்பதில்லை; தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது..." என்றெல்லாம் பாகிஸ்தான் குறித்து எதிர்மறை கருத்துக்களையும், அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த உலகின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார சஞ்சிகைகளெல்லாம், தற்போது மாடல் அழகி போன்ற வசீகர தோற்றமும், அறிவு திறனும் கொண்ட இளம் பெண் ஒருவரை அயலுறவுத் துறை அமைச்சராக நியமித்து, பாகிஸ்தா…

  10. இஸ்ரேலுக்கு இடம் பெயரும் மிஸோரம் யூதர்கள் அக்டோபர் 10, 2006 அய்ஸ்வால்: மிஸோரம் மாநிலத்தில் வசித்து வரும் 218 யூதர்கள் இஸ்ரேலுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் யூத இனத்தவர் வசித்து வருகின்றனர். அதுபோல இந்தியாவிலும் கணிசமான அளவிலான யூதர்கள் உள்ளனர். மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 7000 பினே மனசே என்ற பிரிவைச் சேர்ந்த யூதர்கள் வசித்து வருகிறார்கள். ஆதி கால இஸ்ரேலிலிருந்து யூத இனத்தைச் சேர்ந்த 10 பழங்குடி பிரிவினர் அங்கிருந்து விரட்டப்பட்டு விட்டனர். அவர்களில் ஒரு பிரிவுதான் மனசே என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிருந்து விரட்டப்பட்ட இவர்கள் முதலில் சீனாவுக்கும் அதன் பின்னர் வட கிழக்கு இந்தியாவிலும் க…

  11. மைசூர்: சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல வீரப்பனின் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக போலீசார் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்தனர். மாதேஸ்வரன் மலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இன்று அவரை மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். முத்துலட்சுமி மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் ஆர்.சி. பிளாண்ட் பகுதியில் வசித்து வருகிறார். மேட்டூர் கொளத்தூர் அருகே புதைக்கப்பட்டுள்ள வீரப்பனுக்கு அங்கு நினைவிடம் கட்ட சில நாட்களுக்கு முன் பூமி பூஜை நடத்தினார் முத்துலட்சுமி. இந் நிலையில் நேற்றிரவு தனது தந்தை அய்யண்ணனுடன் இருந்த முத்துலட்சுமியை கர்நாடகா போலீசார் திடீரென கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர். பழைய வழக்குகளில் மைசூர் கோர்ட்ட பிறப்பித்த பிடி…

  12. எழுபது வருடங்களாக உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழும் ஆன்மீகவாதி? 29 April 10 06:27 pm (BST) கடந்த ஏழு தசாப்த காலமாக எவ்வித உணவையும் உட்கொள்ளவில்லை என தெரிவிக்கும் இந்திய ஆன்மீகவாதி தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 83 வயதான பரலாட் ஜானி என்ற ஆன்மீகவாதியே இவ்வாறு எழுபது ஆண்டுகளாக உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து தற்போது மருத்துவ ஆய்வாளர்கள் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர். ஆன்மீகவாதி ஜானியிடம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் யுத்த களத்திற்கு மிகவும் பயன்தரக் கூடியதென பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆய்வு வெற்றியளித்தல், யுத்த காலத்தில் உணவை உட்கொள்ளாமல் எவ்வா…

    • 4 replies
    • 1.3k views
  13. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம். இவரது மனைவி ஹீமாஅக்ரம் (வயது 42). நோயினால் பாதிக்கப்பட்ட இவரது உடல், உறுப்புகள் செயல் இழந்தன. எனவே இவருக்கு பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. எனவே அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். லாகூர் ஆஸ்பத்திரியில் அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்காததால்தான் மரணம் அடைந்தார் என கூறி பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியிடம் வாசிம்அக்ரம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையொட்டி நடந்த விசாரணையின் அடிப்படையில் வாசிம் அக்ரம் மனைவிக்கு சிகிச்சை அளித்த 17 டாக்டர…

  14. பாலிவுட்டின் பழைய பந்தாவெல்லாம் இப்போது போயே போச்சு. எந்த ஈகோவும் பார்க்காமல் தெலுங்கு மற்றும் தமிழில் சூப்பர் ஹிட்டாகும் படங்களை ரீமேக் செய்து சைலண்டாக பணம் பண்ணுகிறார்கள். இதனால் பாலிவுட்டின் வண்டி இப்போது தென்னிந்திய சினிமாவின் கதை, இயக்குனர்கள். இசையமைப்பாளர்கள், ஒளிபதிவாளர்கள் இல்லாமல் ஓடமாட்டேன் என்கிறது. ஹிந்தியில் சுடச்சுட இப்போது ரீமேக் ஆகிவரும் இரண்டு தென்னிந்திய ஹிட் படங்கள் காக்க காக்க மற்றும் தில்லாலங்கடி. தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன கிக் படத்தின் ரீமேக்தான் தில்லாலங்கடி. தில்லாலங்கடி வெளிவரும் முன்பே கிக் படத்தின் தெலுங்கு வெர்ஷனைப் பார்த்த பாலிவுட் படத்தயாரிப்பாளர் சஜித் நதியாவாலா அதன் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கி, ஜெயம் ரவி கேரக்டரில…

  15. உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு மேலும், ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றிருந்தார். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றுகையில், எதிர்வரும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் …

      • Like
      • Haha
    • 15 replies
    • 1.3k views
  16. வட்ட செயலாளர் 'வண்டு முருகனும்' ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும்! அந்தியூர்: உதயகுமாரை ஆரம்பத்திலேயே அடக்கி இருந்தால் கூடங்குளத்தில் இப்போது மின் உற்பத்தி தொடங்கி இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேரடி திடலில் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன், முதல்வர் ஜெயலலிதாவை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் அதிக நேரம் பேச விடவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொடும்பாவியை எரித்து அதிமுகவினர் அநாகரீமாக நடந்து கொண்டார்கள். இதை நாங்கள் திருப்பி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?. அந்த செயலை நாங்கள் செய்ய மாட்டோம்…

  17. லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 10 கோடி டாலர், (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.540 கோடி) செலவில் கட்டப்பட்ட பிரமாண்டமான சுவாமி நாராயணா கோயில் தற்போது பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. புருஷோத்தம சுவாமிநாராயண சன்ஸ்தா அமைப்பு சார்பாக உலகம் முழுவதும் பல இடங்களில் இதுவரை 67 கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் 68-ஆவது சுவாமிநாராயணா கோயில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் உள்ள ஹாலிவுட் நகரத்துக்கு அருகே பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி பக்தர்களின் வழிப்பாட்டிற்காக கோயில் திறக்கப்பட்டது. இருபது ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் ஐந்து கோபுரங்களால் சூழப்பட்டு இரண்டு பெரிய குவி மாடங்கள், நான்கு மே…

  18. வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பொது மக்கள் தயாரித்து அனுப்பும் நிவாரணப் பொருட்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அதிமுக வினர் வலுக்கட்டாயமாக ஒட்டி அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பெய்த கனமழையால், மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் வீட்டிற்குள்ளேயே வெள்ளம் புகுந்துவிட்டது. அதனால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருக்கள் முழுவதும் வெள்ளம் நிரம்பியுள்ளதால், வெளியே வரமுடியாமல், சென்னை வாசிகள் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இவர்களுக்கு உதவும் வகையில் பல ஊர்களிலிருந்து பொது மக்கள் உணவு தயாரித்து அனுப்பி வருகிறார்கள். அப்படி நிவாரண…

  19. உக்ரைனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும்நிலையில், உக்ரைன் கிளர்ச்சி படைக்கு ஆதரவாக 1,500 ராணுவ வீரர்கள், தளவாடங்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. உக்ரைனின் கிரீமியா பகுதியில் அதிகளவில் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் வசிப்பதால், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது ரஷ்யா. இதற்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டது. உக்ரைன் நாட்டின் 2 பிராந்தியங்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என கிளர்ச்சி படையினர் போராடி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை வலுத்து வருகிறது. இதுவரை…

  20. [size=4]கருகலைப்பு செய்ய டாக்டர்கள் மறுத்ததால் இந்திய பெண் அயர்லாந்து மருத்துவமனையில் இறந்தார். இது குறித்து விசாரணை நடத்த அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.[/size] [size=4]இந்தியாவைச்சேர்ந்த பிரவீன் ஹலப்பான்னாவர் (36), இவர் அயர்லாந்தில் கால்வே நகரில் பூஸ்டன் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சவீதா ஹலப்பான்னாவர் (31). இவர் 17 வார கர்ப்பிணியாக இருந்தார். நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கால்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.இதில் இதயத்துடிப்புஅதிகமானதால் கருகலைப்பு செய்தால் தாய் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. [/size] [size=4]இதையடுத்து கணவர் பிரவீன் , தனது மனைவிக்கு…

  21. திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது31) இவர் அங்குள்ள மஞ்சா ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தார். 1990-ம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்.அந்த தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற ஆசையில் தனித் தேர்வு எழுத தொடங்கினார். எழுதினார், எழுதினார், எழுதிக் கொண்டே இருந்தார். அக்டோபர், ஏப்ரல் என அடுத்தடுத்து தேர்வு எழுதினார் கடந்த ஆண்டு வரை 18 முறை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிவிட்டார். ஆனால் வெற்றிதான் பெறவில்லை. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத இந்த ஆண்டும் விண் ணப்பித்துள்ளார். இதற்காக புத்தகங்களை புரட்டி, புரட்டி படித்து வருகிறார். இந்த முறை எப்படியும்…

    • 12 replies
    • 1.3k views
  22. . டாய்லெட்டில் விமானி: 7,000 அடி கீழே பாய்ந்த துபாய்-புனே ஏர் இந்தியா விமானம். புனே: துபாயில் இருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென 7,000 அடி கீழே தாவி, எதிரே வந்த விமானத்துடன் மோத இருந்த மாபெரும் விபத்து தவி்ர்க்கப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி, மங்களூர் விமான விபத்து நடந்த 4 நாட்களில், மஸ்கட் வான் வெளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துபாயிலிருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை 'ஆட்டோ பைலட்' கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, விமானி அனுபம் திவாரி சிறுநீர் கழிக்கச் சென்றார். காக்பிட்டில் துணை விமானி இருந்தார். அப்போது அந்த விமானம் மஸ்கட் மீது 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந் நிலையில் வானில் வெற்றி…

  23. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் தான் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து அறிவித்துள்ளார் ஆப்ரிக்க இனப் வேட்பாளர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் தான் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டரான பார்ரக் ஒபாமா தனது பிரச்சாரத்தை இல்லினாய்ஸில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கின்றார். இணையத்தில் தனது ஆதரவாளர்களுக்கு அவர் விடுத்துள்ள வீடியோ செய்தியில், ஒரு பெரும் பயணத்தை தாங்கள் ஆரம்பிப்பதாகவும், அரசியலில் குற்றம் காணுவதை விட்டுவிட்டு, மக்களின் அன்றாட வ…

    • 2 replies
    • 1.3k views
  24. நீட் தேர்வு பயண தூரத்தில் சீனா - வட கொரியா இடையே 3 முறை போகலாம் - வரைபட விளக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரு தமிழக மாணவர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூருக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தூரத்திற்கு, இரண்டு முறை கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று மீண்டும் கனடா திரும்பலாம். படத்தின் காப்புரிமைGOOGLE MAPS மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வான நீட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.