உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26648 topics in this forum
-
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது , மீறி நடந்தால் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் , இந்தியா வெளியேற மறுக்கும் பட்சத்தில் அனைத்து தமிழக எம்பிக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ஈழ மக்களுக்கு ஒரே தீர்வான தமிழீழத்தை பொது வாக்கெடுப்பின் மூலம் சர்வதேச சமுகம் பெற்று தர வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் முக்கடலும் சந்திக்கும் இடமான கன்னியாகுமரியில் முப்பட்டான் திருவள்ளுவரை தலைமையாக கொண்டு விவேகானந்தர் மண்டபத்தினை மதியம் 1 அளவில் திட்டமிட்டபடி இரகசியமாக கைப்பற்றி மாணவர்களாகிய நாங்கள் போராட்டத்தை துவங்கினோம் இதை சற்றும் எதிர்பார்க்காத விவேகனந்தர் நினைவு மண்டபத்தை சேர்ந்த காவலாளிகள் காவல்துறைக்கு தெரிவித்தனர் , …
-
- 4 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் புதிய தகவல்: விக்கிலீக்ஸில் அம்பலம் _ 2011.09.05 12.06.19 Share மும்பைத் தாக்குதல் சம்பவத்தின்போது பிரதான கர்த்தாவாக செயற்பட்ட டேவிட்கோல்மென் ஹெட்லியை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதானமாக செயல்பட்டதாக லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட்கோல்மென் ஹெட்லி மீது அமெரிக்க நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 2009 ஆம் …
-
- 1 reply
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியா, பில்ஸ்மோஸில் 27வது பலூன் வாரத்தில் பறக்க விடப்படும் வெப்பக்காற்றுப் பலூன்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச் சென்ற இளைஞரை, இரு நபர்கள் ஏமாற்றி குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து, பணத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. சரிஷாகுரி என்ற கிராமத்தை சேர்ந்த தயாள் மகாதோ (வயது 45), என்பவர் தினக்கூலி தொழிலாளி ஆவார். ஆறு குழந்தைகளுக்கு தந்தையான இவர், அருகில் உள்ள சாஸ் என்ற பகுதிக்கு சென்று வேலை ஏதாவது கிடைக்குமா என தேடுவது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல சாஸ் நகரின் டீக்கடை முன் உட்கார்ந்திருந்த தயாள், வேலைக்கு யாராவது கூப்பிடுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார். அங்கு வந்த இருவர், வெள்ளையடிக்க வேண்டியுள்ளது வருகிறாயா? என தயாளிடம் கேட்டுள்ளனர். சம்பளம், வேலை நேரம் என, அனைத்தையும்…
-
- 10 replies
- 1.3k views
-
-
ராசா இங்கே… கனியும் தயாளுவும் எங்கே ? உஸ்மான் ஆஷிஷ் பல்வா. மதுரை சாந்திக் கடை அல்வா அல்ல தோழரே... பல்வா.. பல்வா... இவர் செவ்வாய் அன்று இரவு, மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார். கைது செய்யப் படுவதற்கு முன், இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகளால், தீவிரமாக விசாரிக்கப் பட்டிருக்கிறார். shahid-balwa ஸ்பெக்ட்ரம் என்னும் பூதம் விஸ்ரூபம் எடுத்து பல பேரின் தூக்கத்தை ஏற்கனவே கெடுத்திருந்தாலும், தற்போது வெளிவந்துள்ள பூதம் ஆணி வேரையே ஆட்டி வைத்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல்வேறு இடங்களில் முதலீடு செய்யப் பட்டிருப்பது, சிபிஐ விசாரணையில் ஆரயாயப் பட்டுக் கொண்டிருக்கும் நிலை…
-
- 1 reply
- 1.3k views
-
-
எக்ஸ்போ 2020 எங்கே நடைபெறும்? துபாய் 'எக்ஸ்போ சிட்டி' யின் மாதிரி வடிவம் சர்வதேச எக்ஸ்போ விழாவினை 2020ம் ஆண்டு எந்த நாட்டில் நடத்தலாமென தீர்மனிக்க பாரிஸில் கடந்த புதனன்று நடைபெற்ற 153 வது பி.ஐ.இ (BIE - Bureau International des Expositions) பொதுக்குழு கூட்டத்தில், துபாய் அரசாங்கம் சார்பாக ஏறக்குறைய 250 மில்லியன் பவுண்ட் செலவில் தன் நகரத்தில் வைத்துக்கொள்ள அனைத்து வசதிகள் செய்து தரப்படும் என அறிவித்துள்ளது. துபாய் அரசாங்கத்திற்கு போட்டியாக தங்கள் நாட்டில்தான் நடத்தவேண்டுமென கோரிக்கை வைத்து இறுதி முடிவினை பி.ஐ.இ யிடமிருந்து தற்பொழுது எதிர்பார்த்து காத்திருக்கும் மற்ற முன்னணி நாடுகள் ரஸ்யா, பிரேசில் மற்றும் துருக்கி மட்டுமே. எக்ஸ்போ விழாவினை துபாயில் …
-
- 6 replies
- 1.3k views
-
-
படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணதிலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று" என்று இந்த தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள 'சியில்லோ விஸ்டா மால்' எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கருதப்படும் 21 வயதான ஒருவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அம…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் பாய் படேல் (57) என்ற இந்தியர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் பொறியாளர் வேலை பார்க்கும் தனது மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 6ம் திகதி, அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்ததை பார்த்து சந்தேகித்த ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க பொலிசார், அவரிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டுள்ளனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் பதில் அளிக்க முடியாமல், ‘நோ இங்கிலிஷ்’ என்று கூறி உள்ளார். அப்போது அவரை பொலிசார் ஒருவர் தரையில் தள்ளிவிட்டதால் அவர் முடங்கிப்போகிற அள…
-
- 14 replies
- 1.3k views
-
-
சிரியாவின் ரக்கா நகர் மீது கடும் வான் தாக்குதல்கள் சிரியாவில் ஐ எஸ் அமைப்பு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகளின் கோட்டை எனக் கருதப்படும் ரக்கா நகர் மீது கடுமையான வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ரக்கா மீது கடும் வான் தாக்குதல்கள் இந்தத் தாக்குதல்களுக்கு ரஷ்ய விமானங்களே பொறுப்பு என ரக்காவிலிருக்கும் செயல்பாட்டாளர்களின் வலையமைப்பு கூறுகிறது. இத்தாக்குதலில் கணிசமான அளவுக்கு பெண்களும், சிறார்களும் கொல்லப்பட்டுள்ளனர். ரக்கா நகரில் ஐ எஸ் அமைப்பினர் பலமாக உள்ளனர் எனக் கூறப்படுகிறது ஆனால், பிரிட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சிரியன் அப்சர்வேட்டரி குரூப் எனும் மனித உரிமைகள் அமைப்போ, ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த 30க்கும் அதிகம…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, கடன் பத்திரங்களாக, அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளது. 2010 அக்டோபரில், இது 906 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து க…
-
- 5 replies
- 1.3k views
-
-
புதுதில்லி உயநீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு இரண்டு பேர் பலி. 07 செப்டம்பர் 2011 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த புதுதில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஐந்நாம் நுழைவாயிலில் இன்று காலை 10-17 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியார்கள், வழக்கு தொடர்புடையோர் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் இந்த குண்டு வெடித்துள்ளது இந்த குண்டு வெடிப்பின் காரணமாக சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் மரணித்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்க முடியாத நிலையில் மேலும் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. சென்ற ஏழாம…
-
- 14 replies
- 1.3k views
-
-
ரயில்வே செய்தி தொடர்பாளர் அனில்குமார், ’’ரயிலில் தரமான உணவுப் பொருட்களை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்பதில் அமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியாக இருக்கிறார். இப்போது 264 ரயில்களில் சமையல்கூட வசதியுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரயில்வே இலாகா மூலம் 31 ஒப்பந்தக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடம் இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு சுடச்சுட ருசியான உணவு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது ரயிலில் சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, கோழிக்கறி, முட்டைக் குழம்பு போன்ற அசைவ வகைகள் மட்டுமே விற்கப்படுகிறது. இனிமேல் சுடச்சுட மீன் குழம்பும் விற்பனை செய்யப்படும். குறைந்த வருமானம் உள்ளவர்களும் ரயிலில் அசைவ உணவை வாங்கி சாப்பிடுவதற்கு வசதி…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைக்கு ஆயுதம்: இந்திய தளபதி ஒப்புதல் டிசம்பர் 11, 2006 - தட்ஸ்ரமிழ் கொழும்பு: இலங்கை கடற்படைக்கு ரேடார்கள், சோனார்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுத தளவாடங்களை விநியோகிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அருண் பிரகாஷ் கூறியுள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழ் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் இனவெறித் தாக்குதல் நடத்தி வருவதால், இலங்கைக்கு எந்தவிதமான ஆயுத உதவியையும், இந்தியா வழங்கக் கூடாது என தமிழக அரசியல் தலைவர்கள் ஒருமித்த குரலில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசும், இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகள் செய்யப்பட மாட்ட…
-
- 2 replies
- 1.3k views
-
-
சீனா மூன்றாம் உலகப் போரை தொடுத்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர் திட்டமிட்டே சீனா கொரோனாவைப் பரப்பியதாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சீனாவின் திட்டம் குறித்த சர்ச்சை வலுத்துள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அணு ஆயுதமோ, வேறு எந்த ஆயுதமோ இல்லாமல் கிருமி மூலமாக சீனா மூன்றாம் உலக யுத்தத்தை தொடங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த அமெரிக்காவே இந்த கொரோனா தொற்று நோயால் 50 ஆயிரம் பேரை பறிகொடுத்து விட்டது. மேலும் பல லட்சம் பேர் உலகம் முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து மண்டியிட வைப்பதுடன் அடுத்த 20 ஆண்டு…
-
- 4 replies
- 1.3k views
-
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு! ஜனவரி 20ஆம் திகதியான இன்று டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கிறார். நாட்டின் 47 ஆவது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பது பாரம்பரியத்திலிருந்து ஆடம்பரமான முறிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பதவியேற்பு நிகழ்வானது 2020 தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை முறியடிக்க முயன்ற கலகக்காரர்களால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட கேபிட்டல் கட்டிட வளாகத்தின் திறந்த வெளியில் நடைபெறுவது வழக்கம். எனினும், அங்கு நிலவும் கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப…
-
-
- 27 replies
- 1.3k views
- 1 follower
-
-
வணக்கம், கடந்த தேர்தலில் கனேடிய மக்களை பாரிய பொருளாதார நெருக்கடிகளில் தள்ளிவிட்ட Conservative அரசாங்கம் தனக்கு எதிராக பிரதமர் பதவிக்காக போட்டியிட்ட லிபரல் தலைவருக்கு எதிராக மில்லியன் கணக்கில் செலவளித்து விளம்பரங்கள் மூலம் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெற்று இருந்தது. தற்போது இதேபாணியில் புதிய லிபரல் கட்சி தலைவரை தாக்கும் நடவடிக்கையில் கேவலம்கெட்ட ஸ் ரீபன் காப்பரின் தலமையிலான ஆளும் Conservative கட்சி ஈடுபட்டு இருக்கின்றது. தற்போதைய புதிய விளம்பரம்: மேற்கண்ட விளம்பரம் பற்றி லிபரல் தலைவரின் கருத்து: "On a day when we've got record bankruptcies, we've got unemployment skyrocketing, all this government can think of doing is runn…
-
- 1 reply
- 1.3k views
-
-
போலி விசா தயாரித்த கும்பல் கைது புதுடெல்லியில் போலி விசா தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் நியு பிரண்ட்ஸ் பகுதியில் போலி விசாக்கள் தயாரிப்பதாக கிடைத்த புலனாய்வுத்துறையின் தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். அப்போது 111 போலி பாஸ்போர்ட்டுகள், 5 போலி விசாக்கள், போலி மருத்துவ சான்றிதழ்கள், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் ரப்பர் ஸ்டாம்புகள் உள்பட ஏராளமான ஆவணங்களும், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணினிகளும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய 4 பேர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். [நக்கீரன்]
-
- 0 replies
- 1.3k views
-
-
மிஸ் யுனிவர்ஸ் இறுதிப்போட்டி : கோலாகலமானது மெக்சிகோ சிட்டி மெக்சிகோ : மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி மெக்சிகோ நகரில் இன்று மாலை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 74 நாடுகளை சேர்ந்த அழகிகள் மெக்சிகோவில் முகாமிட்டுள்ளனர். இந்தியா சார்பில் பூஜா குப்தா போட்டியில் பங்கேற்கிறார். பல்வேறு சுற்று போட்டிகளை கடந்து இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த அழகிகளில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெறப்போவது யார் என்று இன்று இரவு தெரியும். இதற்கிடையில் போட்டி நடைபெறும் மெக்சிகோ சிட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. தினமலர்
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது: மார்க் சக்கர்பெர்க்! புதுடெல்லி: இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்தமுடியாது என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மார்க், டெல்லி ஐஐடி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவில் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. புது ஆற்றலை கொடுக்கிறது" என்று கூறினார். பின்னர் அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு மார்க் அளித்த பதில்களும் வருமாறு: இந்தியா வர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வந்தது? ஃபேஸ்புக்கின் முக்கிய மார்க்கெட் இந்தியா. இங்குதான்…
-
- 1 reply
- 1.3k views
-
-
நன்றி – விகடன் 22-09-2010 (சோவுடன் ஒரு சந்திப்பு…) “தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பருவத்தில் இருக்கிறார் கருணாநிதி. இந்த ஆட்சியின் ப்ளஸ், மைனஸ்களைப் பட்டியல் இடுங்களேன்?” “இது தனது குடும்பத்துக்கு என கலைஞரால் டெடிகேட் செய்யப்பட்ட ஐந்தாண்டு காலம். கலைஞரின் குடும்பத்தினர் மென்மேலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள். பல பதவிகளை அடைந்திருக்கிறார்கள். செல்வம் பெருகியிருக்கிறது. ஆக, ஐந்தாவது முறை முதலமைச்சர் பதவிக் காலம் என்பது, கலைஞரின் குடும்பத்துக்கு மிகச் சிறப்பான ஒன்றாகவே கடந்திருக்கிறது!” “அப்போ இந்த ஆட்சியில் ப்ளஸ் பாயின்ட் என்று எதுவுமே இல்லையா?” “என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? நான் சொன்னது ப்ளஸ் பாயின்ட் இல்லையா? ஒரு குடும்பம…
-
- 1 reply
- 1.3k views
-
-
இத்தாலியில் மோனாலிசா மாடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாறாத புன்னகை சிந்தும் மோனாலிசாவின் ஓவியத்தை லியோனார்டோ டா வின்ஸ்கி என்ற ஓவியர் வரைந்தார். இந்த படத்தை வரைய பிரபல கோடீசுவரரும் பட்டு வியாபாரியுமான பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா கிரார்டினி மாடலாக இருந்தார். கடந்த 1542-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது 63-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது கல்லறை புளோரென்ஸ் நகரில் உள்ளது. அதை இத்தாலியின் பொலோக்னா பல்கலைக்கழக அகழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டினர். அதில் இருந்து, ஒரு பெண்ணின் மண்டை ஓடும், இடுப்பு எலும்பும் கண்டெடுக்கப்பட்டது. அவை அநேகமாக மோனாலிசா படம் வரைய மாடலாக இருந்த லிசா கெரார்டினியினுடையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். …
-
- 0 replies
- 1.3k views
-
-
டென்மார்க்கில் புனித குர்ஆன் எரிப்பு! துருக்கி கண்டனம் By SETHU 30 JAN, 2023 | 09:26 AM டென்மார்க்கில் வலதுசாரி கடும்போக்குவாதி ஒருவரால் நேற்றுமுன்தினம் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது. டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகிலும், துருக்கி தூதரகத்துக்கு வெளியிலும் ரஸ்முஸ் பலுதான் என்பவரால் புனித குர்ஆன் நூல்கள் எரிக்கப்பட்டன. டென்மார்க் சுவீடன் நாடுகளின் பிரஜாவுரிமைகளைக் கொண்டுள்ள ரஸ்முஸ் பலுதான், அண்மையில் சுவீடனிலும் புனித குர்ஆனை எரித்திருந்தார் இச்சம்பவத்துக்கு ஏற்கெனவே சுவீடன் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். துருக்கி, பாகிஸ்த…
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு கேபரான்: உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும். இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள…
-
- 15 replies
- 1.3k views
-