உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26652 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ள இருநாடுகளும் இணக்கம்; சீனா எதிர்ப்பு அவுஸ்திரேலிய மண்ணில், அமெரிக்கப் படையினரை நிலைகொள்ளச் செய்வதற்கு இரு நாடுகளும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட்டும் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் கில்லார்ட்டும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலை வெளியிட்டனர். அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் 200 - 250 அமெரிக்கப் படையினரை 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதற்கு இணக்கம் காணப்…
-
- 9 replies
- 1.2k views
-
-
http://news.sky.com/...module/15284400 மேலயுள்ள லிங்கில 1976 ஆண்ட அமத்தி வீடியோவ play பண்ணிபாருங்க... அற பழசான் செய்தி தான். எண்டாலும். எல்லா தமிழரும் 18 நூற்றாண்டில தான் இந்தியாவிலவிருந்து இலங்கைகு வந்தது எண்டுறான். இவண்ட அறிவ என்ன செய்ய??? ஆர நோக... ஆரவது வடிவா ஆங்கிலத்தில விளக்கம் அனும்புங்கோ, அவர twitter id http://twitter.com/#!/skytwitius http://twitter.com/#!/skytwitius அடுத்த முறையவது ஒழுங்க சொல்லட்டும் ;(
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஹகஸ்பியன் ஏரி? என்றுதான் பலரும் நினைக்கின்றார்கள். ஆனால், உண்மையில், இது ஓர் உப்பு நீர் (கடல்நீர்) ஏரியாகும். உலகின் பெரிய நன்னீர் ஏரி எது என்றால் அது, அமெரிக்கா - கனடா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சுப்பீரியர் ஏரி (Lake Superior) ஆகும். 82 ஆயிரத்து 103 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி ஒரு குட்டிக் கடல் போலவே விளங்குகிறது. கப்பல் போக்குவரத்து, கரையை மோதும் அலைகள் என்று அப்படியே ஒரு கடல் போல காட்சியளிக்கிறது சுப்பீரியர் ஏரி. வட அமெரிக்காவில் உள்ள 5 பெரிய ஏரிகளுள் ஒன்றான சுப்பீரியர், வடக்கே கனடாவின் ஒன்டேரியா - அமெரிக்காவின் மின்னசோட்டாவையும், தெற்கே அமெரிக்காவின் விஸ்கான்சின், மிக்சிகன் மாநிலங்களையும் எல்லைகளாகக் கொண்டுள…
-
- 8 replies
- 1.2k views
-
-
சாகும் ஆண் நண்பரை காப்பாற்றாமல் படம் பிடித்த பெண் பகிர்க ஆண் நண்பர் கொல்லப்பட்டதை படம்பிடித்த 'ஸ்னாப்சாட் குயின்' பற்றிய கதைதான் இது. படத்தின் காப்புரிமைCENTRAL NEWS Image caption'ஸ்னாப்சாட் குயின்' ஃபாத்திமா ஆனால், காலீத் சஃபியின் கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஃபாத்திமா கூறுகிறார். காலீத் இறக்கும்போது அதை காணொளியாகப் பதிவு செய்ததற்காக வெட்கப்படுவதாக அவர் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். ஃபாத்திமாவின் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், அவரது செயல் கொலையாளியின் செயலுக்கு சற்றும் குறைந்ததல்ல என்று கூறியது. நடந்தது என்ன? 2016 டிசம்பர் ஒன்றாம் தேதியன்று லண்டனின் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிபிசி 2014 ஆம் ஆண்டிற்கான மிகவும் வியப்பளிக்கக்கூடிய விமானப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பிபிசி ஆண்டுதோறும் மிகவும் வியப்பளிக்கக்கூடிய விமானப் புகைப்படங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அந்த ஆண்டிற்கான சிறந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தியா, நயகரா வீழ்ச்சி உள்ளிட்ட புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பிரஞ்சு பொலினீசியாவில் உள்ள பவளத் தோட்டம்... ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரம்... இந்தியாவின் பதேக்பூரில் உள்ள சிக்ரி கோவில்... பாக்கிஸ்தானின் காரகோரத்தில் உள்ள பால்டோரோ பனியாறு இங்கிலாந்தின் பிரைட்டனில் ஒரு சூரிய அஸ்தமனத்தின் போது... கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் சிறுவர்கள் விளையாட தயா…
-
- 2 replies
- 1.2k views
-
-
டெயிலி மிரரிலிருந்து சுட்டது. தமிழர் விரோதி என்ன சொல்லுகிறான் என்று பார்க்க ஆவலாயிருந்தால் இதை வாசியுங்கள் Sri Lanka, Somalia, Islam and the West By Dr.Ram Manikkalingam I recently visited Somalia to attend a meeting of religious figures, clan elders and women leaders. Somalia is not a very stable place. But like all unstable countries, there are pockets of relative stability. While this is true of most countries that have an internal armed conflict, Somalia has the additional problem of having no state, though it does have an (Ethiopian-backed) government, and a number of militias, ranging from clan-based and Islamist-led to business-run. The me…
-
- 2 replies
- 1.2k views
-
-
லெனின் சிலையை இடித்து அதன் தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரிபுராவில் சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. இதன் உச்சக்கட்டமாக, கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் சிலை ஜேசிபி கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
-
- 3 replies
- 1.2k views
-
-
லண்டனின்... வரலாற்று சிறப்புமிக்க, "கேம்டன் சந்தை" விற்பனைக்கு! லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க கேம்டன் சந்தை விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. சந்தையின் பில்லியனர் உரிமையாளர், ஒரு ஒப்பந்தம் தனக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் வரை கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார். முதலீட்டு வங்கியான ஸ்சைல்ட் அண்ட் கோ விற்பனை செயல்முறையை மேற்பார்வையிடுகிறது. வடக்கு லண்டனில் 1,000க்கும் மேற்பட்ட நிலையகள், மதுபான சாலைகள், கடைகள் மற்றும் அருந்தகங்கள் கொண்ட 16 ஏக்கர் பேட்ச்வொர்க் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். ஆனால், இது நீண்டகாலமாக எதிர்-கலாச்சார இயக்கங்களுடன் தொடர்புடையது, பங்க்கள் முதல் ஹிப்பிகள் வரை, புதிய தயாரிப்புகள், டிரிங்கெட்டுகள் மற்றும் கலை மற்றும் க…
-
- 30 replies
- 1.2k views
- 1 follower
-
-
சனி, செப்டம்பர் 25, 2010 சட்டமும் ஒழுங்கும் தொடர்புள்ள செய்திகள் பாலி ஒன்பது முக்கிய குற்றவாளிகளான ஆண்ட்ரூ சான், மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோர் தமது இரண்டாவது வாழ்வை ஆரம்பிக்க உதவுமாறு இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்றில் கடைசித் தடவையாக வாதாடினார்கள். சுட்டுக் கொல்லப்படும் முறையிலான மரணதண்டனையை எதிர்நோக்கும் சிட்னியைச் சேர்ந்த இவ்விருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தின் முன்னால் கடைசித்தடைவையாகத் தோன்றி தம்மை மன்னிக்குமாறு வேண்டினர். இவர்கள் எட்டு கிலோகிராம் அளவு போதைப்பொருளை சிட்னியில் இருந்து பாலிக்குக் கடத்தியதாக 2005, ஏப்பிரல் 15 இல் பாலியில் கைது செய்யப்பட்டனர். மூன்று நீதிபதிகள் முன்னிலையில் நீதிமன்றத்தை மதிக்கும் வகையில் இந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
காணமால் போன மலேசிய விமானத்தை அமெரிக்கா கடத்தி வைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணமால் போன மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்து வந்தன. இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீவில்தான் மலேசிய விமானம் …
-
- 2 replies
- 1.2k views
-
-
கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி! ரஜினி காந்துக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சியை எவ்வளவு அழகாக அம்பலப்படுத்தி இருக்கிறார்? முதலில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சிக்கு வருவோம். இவர்கள் வெளியிடும் தொலைக்காட்சி விளம்பரத்தை பலரும் பார்த்திருக்கலாம். அமிதாப் பச்சன், ஒரு ஆரம்ப பள்ளியை நடத்தி வருவார். கட்டடம் பாழடைந்திருக்கும். எனவே மழைக் காலத்தில் கூரை ஒழுகும். மாணவர்கள் தங்கள் நோட்டுப் புத்தகத்தின் மீது விழும் மழைச் சாரலை கைகளால் துடைப்பார்கள். அமிதாப்பின் மனம் வேதனைப்படும். உடனே புதிதாக ஒரு கட்டடத்தை கட்ட முடிவு செய்வார். இதற்காக தனது பழைய மாணவனான பிரபுவை தேடிச் செல்வார் (இந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரான்ஸ் அதிபரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு இணையதளங்களில் அத்துமீறும் நபர்கள் பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி அவர்களின் வங்கி கணக்கிற்குள் உட்புகுந்து சிறிது பணத்தை திருடி விட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது. இதன் மூலம் இணையம் மூலம் வங்கி பரிமாற்றம் நடைபெறுவதில் இன்னும் ஒட்டைகள் இருப்பது உறுதியாகிறது என அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லர் பிரான்ஸ் வானொலி ஒன்றில் கூறியுள்ளார். பணம் திருடப்பட்டது குறித்து கடந்த மாதம் நிகோலா சர்கோசி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் எவ்வளவு பணம் திருடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. தகவல் பிபிசி தமிழோசை
-
- 4 replies
- 1.2k views
-
-
தேர்தல் வரப்போவதால், தன்னிடம் வைக்கப்படும் கோரிக்கைகளை ஆராயாமல், அதை நிறைவேற்றி வைப்பதாக வாக்குறுதி கொடுத்து, வம்பில் சிக்கி வரு கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. கடந்த மாதம் 23-ம் தேதி குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற ஜெயலலிதா, ‘‘நான் ஆட்சிக்கு வந்தால், குமரியில், பட்டா நிலங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க இருக்கும் தடைகளை நீக்குவேன்’’ எனப் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். உண்மையில் 1982-ல் மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அமைத்த நீதிபதி வேணுகோபால் கமிஷன்தான் குமரியில் புதிதாக மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலே ஜெயலலிதா பேசிச் சென்றதை அ.தி.மு…
-
- 1 reply
- 1.2k views
-
-
மதுரை மாநகராட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அங்கிருந்த பெண் ஒருவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இந்த விபத்து நடந்ததும் ராகுல் வருகை இருக்கும் நேரத்தில் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கும் (மாநகராட்சி வளாகம்) ராகுல் கூட்டம் நடக்கும் இடத்திற்கும் (காந்திமியூஸியம்) ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை கமிஷனர் நந்தபாலன், மதுரை மாநகராட்சி வளாகத்தில் போலீசார் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பட்டு ஒரு பெண் பலியானார். இது தற்காலிகமாக நடந்த விபத்து தான் இதில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈரானில் இஸ்லாமிய பெண்கள்.. தாம் ஹிஜாப் என்றும் தலையங்கியை அணிய விரும்பவில்லை என்று தெரிவித்து அதைக் கழற்றி வீசி ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சித்திவதைக்கு ஆளாகின்றனர். சிலர் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை.. ஈரானிய நாட்டு தலைவர்.. நாட்டின் பாதியளவு பெண்கள் ஹிஜாப் அணிய விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ஆனால்.. இஸ்லாமிய நாடற்ற சொறீலங்காவில் வாழும் முஸ்லீம்களோ... தமது பெண்களுக்கு அரபுக் கல்வியும்.. கடும் இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதத்தையும் திணித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் சிலர். அதனை தீவர மதப்பற்றாகவும் சித்தரிக்க முனைகின்றனர். உண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
இந்திராவுக்கு எத்தனையாவது பிறந்த நாள் என்று கூட தெரியாத தமிழக காங். சென்னை: மறைந்த பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத முக்கியத் தலைவர்களில் ஒருவரும், இரும்புப் பெண்மணி என்று உலகத் தலைவர்களால் புகழப்பட்டுவருமான இந்திரா காந்தியின் பிறந்த நாள் கூட சரியாக தெரியாமல் மக்கள் மத்தியில் கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி. இந்திரா காந்தியின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியினரோ 105வது பிறந்தநாள் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு கேவலப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் இந்திரா காந்தி. அமெரிக்காவுக்கு பெரும் மிரட்டலாக விளங்கியவர். பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு.! நியூயார்க்: உலக சுகாதார மையத்துடன் அமெரிக்கா உறவை துண்டிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் உலக சுகாதார மையம் மீது புகார் அளித்து வந்தார். அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து உலக சுகாதார மையத்தை பல்வேறு மேடைகளில் விமர்சனம் செய்து வருகிறார்.கடந்த மாதமே உலக சுகாதார மையத்தின் நிதியை நிறுத்த போவதாக கூறிய டிரம்ப் இன்றும் அந்த அமைப்பிற்கு எதிராக கடுமையாக பேசினார். கொரோனா வைரஸ் பரவலை உலக சுகாதார மையம் தடுக்க தவறிவிட்டது என்று டிரம்ப் கூறி உள்ளார். மொத்தமாக மறைத்தனர் இந்த ந…
-
- 3 replies
- 1.2k views
-
-
ரஷ்ய நாட்டின் சைபீரியா பகுதியில் கடந்த வாரம் ஆரஞ்சு வண்ண பனிமழை பொழிந்தது. சில இடங்களில் மழை சிகப்பு நிறத்திலும், சில இடத்தில் மஞ்சள் நிறத்திலும் பனி மழை பொழிந்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டு பிடிக்க இயலவில்லை. பக்கத்தில் உள்ள கஸகிஸ்தான் வீசிய சூறாவளியுடன் பறந்த செம்மண் தூசி தான் காரணம் என்றும் , அவ்விடத்தில் ரஷ்யா முன்பு நடத்திய அணு சோதனை என்றும், சுற்று சூழல் மாசு என்றும்சொல்லப்படுகின்றன. உண்மையான காரணம் அந்த நாட்டு மக்களுக்கு தான் தெரியும். -வே..பிச்சுமணி
-
- 3 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் உள்ள மிஸ்சிசிப்பி மாகாணத்தில் கிரீன்வில்லே பகுதியை சேர்ந்த பெண் தெர்ரி ஏ.ராபின்சன் (24). இவருக்கு திரிஸ்டன் ராபின்சன் என்ற 3 வயது மகன் இருந்தார். சம்பவத்தன்று இவன் தெர்ரி ஏ.ராபின்சனின் வீட்டில் உள்ள ஓவனில் (மின்சார அடுப்பில்) வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். தகவல் அறிந்ததும் கிரீன்வில்லே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர்.இதுகுறித்து தலைமை போலீஸ் அதிகாரி பிரட்டீ கேனன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது தெர்ரி ராபின்சன் தனது மகனை எரித்து கொன்றது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.எதற்காக அவர் கொலை செய்தார் என தெரியவில்லை ஆகவே சிறுவன் திரிஸ்டன் ராபின்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
உக்ரைனில் (Ukraine) மட்டுமன்றி பிரித்தானிய நிலைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என ரஷ்யாவின் (Russia) பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரித்தானியா (UK) வழங்கியுள்ள ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தினால், ரஷ்யா கடுமையான தாக்குதலில் இறங்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் இரு நாடுகளும் நேரடியாக மோதும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. பிரித்தானியா வழங்கியுள்ள ஆயுதங்கள் இதற்கான காரணம், பிரித்தானியா பல நவீன ரக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா வழங…
-
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
மாட்டிறைச்சி சர்ச்சைக்கு பதிலடி..சிக்கன் விற்பனைக்கு தடை கேட்கிறது முருக பக்தர்கள் முன்னேற்ற சங்கம். சென்னை: பெரும்பான்மை இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாக கூறி, மாட்டிறைச்சிக்கு தடை கேட்டு வட இந்தியாவின் இந்துத்துவா அமைப்புகளும், சில அரசியல்வாதிகளும் சர்ச்சை கிளப்பிவருகின்றனர். பசு என்பது இந்துக்களுக்கு புனிதமானது என்பதை காரணமாக கூறி, தடை கேட்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாட்டிறைச்சி சர்ச்சை நாடு முழுவதிலும் உச்சத்தில் உள்ளது. இதை கேலி செய்யும்விதமாக, சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் ஒரு படம் பரவிவருகிறது. அந்த படத்தில் முருகப்பெருமான் கையில் சேவற்கொடியோடு காட்சியளிக்கிறார். முருகரின் படத்துக்கு அருகே சேவல் படத்தை தனியாக எடுத்துப்போட்டு, அ…
-
- 7 replies
- 1.2k views
-
-
தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது, தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவு…
-
- 4 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=znejGNjOtmY
-
- 14 replies
- 1.2k views
-
-
உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது சுமார் 65 உக்ரேனிய போர்க் கைதிகளை, கைதிகள் பரிமாற்றத்திற்காக பொல்க்ரொட் நகருக்கு அழைத்துவரும் வேளையில் ரஸ்ஸிய இராணுவ விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது. விமானம் விபத்திற்குள்ளானபோது 75 பேர் விமானத்தினுள் இருந்திருக்கிறார்கள். இன்னும் 80 உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த இரண்டாவது விமானம், திருப்பியனுப்பபட்டிருக்கிறது. வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த விமானத்தை எஸ் 300 ரக ஏவுகணைகளை எடுத்துவர ரஸ்ஸியா பாவித்டதாக உக்ரேன் தரப்புச் செய்திகள் கூறுகின்றன. Live updates: Russian military plane crashes near Ukraine border (cnn.com)
-
-
- 13 replies
- 1.2k views
-