உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
துபாய்: ஈரான் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அது உலகப் போராக மாறும் என்று ஈரான் ராணுவ துணைத் தளபதி சயீத் மசூத் ஜஸாயரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து டெஹ்ரானில் அவர் கூறுகையில், அமெரிக்க நிர்வாகத்தின் அராஜகமும், ஜியோனிசத்தின் ஆதிக்க மனப்பான்மையும் சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான் என பரவி இப்போது ஈரானைக் குறி வைத்து நிற்கின்றன. இதன் மூலம் உலகம் பிளவுபடும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகநாடுகள் அணி திரளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஈரானை யாராவது தொட்டால் அது உலக போராக மூளும் என்று எச்சரிக்க விரும்புகிறோம். அது மாதிரியான போரின்போது ஏகாதிபத்திய அரசுகள் அகற்றப்படும் என்று கூறியுள்ளார் ஜஸாயரி. நன்றி தற்ஸ் தமிழ்
-
- 3 replies
- 1.1k views
-
-
THE FIRST INDEPENDENT MEDIA COVERAGE RELEASED (Actual LINK )
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்வது குறித்து, புதிய ஆலோசனைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நளினி உள்ளிட்ட 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து விட்டது. கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் பலியானார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மகளிர் சிறையில் நளினி சிறை வாசம் அனுபவித்…
-
- 5 replies
- 1.1k views
-
-
இந்திதா..இனி என்ன செய்யலாம் ---------------------------------------------------------- இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. ஆளணி இராணுவ பலங்களை முன்னிறுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்
-
- 0 replies
- 1.1k views
-
-
அகமதாபாத் (ஏஜென்சி) செவ்வாய்கிழமை 29 ஜூலை 2008 குஜராத் மாநிலம் சூரத் நகரில் இன்று காலையிலிருந்து அடுத்தடுத்த பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதன் மூலம் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கபட்டுள்ளபோதிலும், இன்னும் வெறெங்கெல்லாம் குண்டுகள் வைக்கப்பட்டிருக்குமோ என்று அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக சூரத் நகரிலுள்ள வராச்சா சாலை, குடியிருப்பு சங்க பகுதி மற்றும் மார்க்கெட் பகுதி ஆகிய இடங்களில், வெடிக்கும் நிலையில் இருந்த மூன்று குண்டுகள் இன்று காலையில் கண்டெடுக்கப்பட்டன. இம்மூன்று வெடிகுண்டுகளையும், நிபுணர்கள் செயலிழக்கச் செய்ததாக…
-
- 4 replies
- 1.1k views
-
-
வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரானின் இந்த நடவடிக்கைகள் "சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என்று அவர் கூறியுள்ளார். தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகை…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆரத்தழுவிய அக்கா...உச்சிமுகர்ந்து முத்தமிட்ட சாரா பாட்டி: ஒபாமாவின் கென்யா பயணம் (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 06:11.44 மு.ப GMT ] அமெரிக்காவின் ஜனாதிபதியான பிறகு பராக் ஒபாமா முதன் முறையாக தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு சென்றுள்ளார்.கென்ய தலைநகர் நைரோபி விமான நிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி மாலை 5.20 மணியளவில் ஒபாமா சென்றடைந்தார். அங்கு, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா மற்றும் மந்திரிகள் உயரதிகாரிகள் அவரை வரவேற்று அழைத்து சென்றனர். ஒபாமாவின் சகோதரி ஆவ்மா (தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர்) ஒபாமாவை ஆரத்தழுவி வரவேற்றார். ஒபாமாவின் வருகைக்காக மாதக்கணக்கில் காத்திருந்த சாரா பாட்டி, பேரனை உச்சிமுகர்ந்து, முத்தமிட்டு வாழ்த்தினார். தந்தைவழி குடும்பத்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
புதையல் எடுக்கும் ஆசையில் 2 பெண்களை நரபலி கொடுத்த போலி மந்திரவாதியையும், அவருடைய கூட்டாளிகள் 4 பேரையும் பெங்களூர் போலீசார் கைது செய்தனர். நரபலிக் கும்பல் அண்மையில் மண்டல பூஜை நடத்துவதாக கூறி 6 பெண்களை சயனைடு கொடுத்து கொலை செய்ததாக மல்லிகா என்ற பெண்ணை பெங்களூர் கலாசி பாளையம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இதே பகுதியில் நரபலிக் கும்பல் ஒன்றும் நடமாடுவதாக கலாசிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைக் கண்டுபிடிப்பதற்காக தனிப்ëபோலீஸ் படை ஒன்றும் அமைக்கப்பட்டது. அப்போது புதையல் எடுப்பதற்காக அருணா, எலிசபெத் என்ற இரண்டு பெண்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று நரபலி கொடுத்திருக்கும் பயங்கரம் போலீசாருக்கு தெரிய வந்தது…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்… அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இவ்வாண்டில் மட்டும் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த, 20 வயதுடைய அபிஜீத் பருச்சுரு அமெரிக்காவிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவனான அப…
-
-
- 9 replies
- 1.1k views
-
-
`பிரதமராக இருந்தாலும் அதே ரூல்தான்!' -ஜெசிந்தாவுக்கு அனுமதி மறுத்த நியூஸி., உணவகம்; சுவாரஸ்ய சம்பவம் உணவு உண்ணச் சென்ற நியூஸிலாந்து பிரதமருக்கு அனுமதி மறுத்து, காக்க வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளது. தற்போது, இந்தச் செய்தி வைரலாகிவருகிறது. அனைத்து நாடுகளைப் போலவே நியூஸிலாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,499 - ஆக உள்ளது. அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 1,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் சிலர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளால் அங்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளத…
-
- 8 replies
- 1.1k views
-
-
இலங்கை 'பதற்றம்': இரவில் தனுஷ்கோடிக்குள் நுழைய தடை மே 04, 2007 ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு தனுஷ்கோடிக்கு இரவில் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை தீவிரப்படுத்த ஆரம்பித்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொளப்பட்டுள்ளது. இலங்கைக்கு மிகவும் அருகில் உள்ள பகுதி ராமேஸ்வரம் என்பதால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மிக தீவிர கண்காணிப்பு மேற்ெகாள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ராமேஸ்வரத்தைச் சுற்றிலும் உள்ள 21 தீவுகளிலும் பலத்த கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்படை, கடலோரக் காவல் படை…
-
- 2 replies
- 1.1k views
-
-
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த புடின் தன்மீதான வதந்திகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தலைநகர் மொஸ்கோவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) மாடி படிக்கட்டில் தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புடின் பொது வெளியில் தோன்றினார். குண்டு வெடிப்பில் சேதமடைந்த கிரீமியா பாலத்தை சீரமைக்கும் பணி முடிந்து திறக்கப்பட்டுள்ளது. இந்த ப…
-
- 10 replies
- 1.1k views
-
-
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இதுவரை திறக்கப்படாமல் இருந்த சி அறையில் இருந்து ஆயிரம் கிலோ எடையுள்ள 300 தங்கக் குடங்கள் கண்டெடுக்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சி ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அறையில் பெரும்பாலும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் தங்கம், வெள்ளி குடங்கள், பாத்திரங்கள் மற்றும் பழங்கால நகைகளே உள்ளன. முதற்கட்டமாக இந்த அறையில் உள்ள தங்க குடங்கள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வரை 300 தங்க குடங்கள் கணக்கிடப்பட்டு உள்ளன. ஒவ்வொன்றும் சராசரியாக மூன்றரை கிலோ எடை கொண்டது. இதன் மொத்த எடை ஆயிரம் கிலோ. இவற்றின் இன்றைய மதிப்பு பல நூறு கோடியாக இருக்கும் எ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதர் தேவயானி கொப்ராகோட் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்ட விவகாரம் இந்தியா நாடாளமன்றத்தில் விவாதம் நடத்தும் அளவுக்கு சென்றுள்ளது. உத்தம்கோப்ரகடே. மகாராஷ்டிரா மாநில கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஓய்வு பெற்றுவிட்டார். அவரது மகள் தான் தேவயானி. மருத்துவம் படித்தவர். ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்று 1999ல் வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். அமெரிக்காவில் பணியாற்றுவதற்க்கு முன் பாகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி தூதரகங்களில் அரசியல் பிரிவில் பணியாற்றியுள்ளார். அதன்பின்பே அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அவர் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு 2012. அங்கும் அரசியல், பொருளாதாரம், பெண்கள் விவகாரத்தை கவனிக்கும் துண…
-
- 7 replies
- 1.1k views
-
-
சென்னை: சென்னை காவல்துறையினர் சிறப்பாக செயல்பட 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என கூறியுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். சென்னை மாநகர காவல்துறையின் 150வது ஆண்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலாம், ஆளுநர் பர்னாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலாம் பேசுகையில், தேசிய வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சிறந்த நிர்வாகம், சிறந்த தொழில் திறன், நவீனமயமாக்கல் ஆகியவற்றின் மூலம் காவல்துறை மேம்பட்டு விளங்க முடியும். ஒவ்வொரு காவல் நிலையத்தில் ஒரு கம்ப்யூட்டர் கண்டிப்பாக இருக்க வேண்டும். புகார்களை அதில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். காவல் நிலைய தலைமை அதிகாரியின் இமெயில் முகவரியை மக்களுக்கு தெரியும் வகையில் முறையாக விளம்பரப்படுத்த வேண்டும்.…
-
- 3 replies
- 1.1k views
-
-
33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார் கோப்புப்படம் ரோம்: கொத்தடிமைகளாக இத்தாலி நாட்டின் பண்ணைகளில் பணியாற்றி வந்த 33 இந்திய தொழிலாளர்களை விடுத்துள்ளதாக இத்தாலி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனை சனிக்கிழமை அன்று போலீஸ் தரப்பு தெரிவித்தது. கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் 31 வயதான சத்னம் சிங் என்ற இந்திய தொழிலாளியின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் அவரை சாலையில் விட்டு சென்றனர் அவர் வேலை பார்த்து வந்த தோட்டத்தின் உரிமையாளர்கள். அதன் பின்னர் அவர் உயிரிழந்தார். இதையடுத்து இத்தாலியில் கொத்தடிமை தொழிலாளர்கள் மீதான அத்துமீறல் கவனம் ப…
-
-
- 11 replies
- 1.1k views
-
-
பாரிஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: பலரைக் காப்பாற்றிய இளைஞர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை சூப்பர் மார்க்கெட் ஒன்றினுள் ஆயுததாரி நுழைந்து ஆட்களை பணயம் வைத்திருந்தபோது, பலரைக் காப்பாற்றிய கடையின் பணியாளர் ஒருவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிஸில் மூன்று நாள் பயங்கரவாதத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்11 மாதக் குழந்தை ஒன்று அடங்கலாக 15 வாடிக்கையாளர்களை கடையின் குளிர் களஞ்சிய அறையில் இவர் மறைத்து வைத்திருந்துள்ளார். மாலி நாட்டு வம்சாவளியான லஸ்ஸன பாதிலி என்ற இந்த இளைஞர், கடையின் அடித்தள அறைக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் சென்றதாக பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறியுள்ளார். அந்த அறையின் குளிரூட்டல் கருவியை நிறுத்திவிட்டு, அனைவரையும் அமைத…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் இனத்தை வீழ்த்தியவன் சிலை இப்போது வீழ்த்தப்பட்டது. ஆந்திராவில் ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்தது மட்டுமில்லாமல் அந்த சிலையை தரதரவென்று சாலையில் இழுத்து வந்தார்கள் பாருங்கள் போராட்டக்காரர்கள், அவர்கள் இருக்கும் திசை நோக்கி தமிழர்கள் நாம் வணங்குவோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்ட போது அவர்களை துரத்தி துரத்தி அடித்த காங்கிரஸ் குண்டர்கள் இப்போது நினைவுக்கு வருகின்றனர். இந்த குண்டர்கள் இப்போது ஆந்திரா சென்று அங்குள்ள போராளிகளை அடிப்பார்களா ? நிச்சயம் மாட்டார்கள். காரணம் தமிழன் மட்டுமே இங்கு அடிவாங்குவான். திருப்பி அடிக்க மாட்டான் என்ற தைரியம் காங்கிரஸ் களவாணிகளுக்கு. இப்படியே தமிழினம் இருக்காது நாளை தமிழகத்திலும் ராஜீவ் சிலை உடைக்கப்ப…
-
- 13 replies
- 1.1k views
-
-
கொச்சி: "நாட்டிலேயே, கொச்சியில்தான், உடல் பருமனானவர்கள் அதிகம் உள்ளனர்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பருமனானவர்கள், எந்த நகரத்தில் அதிகமாக உள்ளனர் என்பது தொடர்பாக, அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றின் சார்பில், ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, டில்லி, லூதியானா, ஜெய்ப்பூர், மும்பை, கோல்கட்டா, ஆமதாபாத், நாக்பூர், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொச்சி என, 11 நகரங்களில் நடந்தது. தனி நபர்கள் மற்றும், 8,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கொச்சி நகரில், உடல் பருமனானவர்கள் அதிகம் வசிப்பது தெரிய வந்துள்ளது. கொச்சியின், மொத்த மக்கள் தொகையில், 46 சதவீதம் பேர், உடல் பருமனானவர்கள். இவர்களில், 42 சதவீதம் பேர், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய…
-
- 9 replies
- 1.1k views
-
-
ஷாஜகானின் உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் ஷாஜகானின் உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் பிரிட்டனில் நடைபெற்ற இந்திய இஸ்லாமிய பாரம்பரிய கலைப்பொருட்கள் ஏலத்தில் மொஹலாய மன்னர் ஷாஜகான், பயன்படுத்திய உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. முழுக்க முழுக்க தங்கத்தினாலான இந்த வாளில் மன்னரின் பெயர், பிறந்த இடம், பிறந்த திகதி, அவருக்கு கிடைத்த பட்டங்கள் மற்றும் எப்போது இவ்வாள் தயாரிக்கப்பட்டது போன்ற விபரங்கள் மிகவும் நுட்பமான அழகிய வேலைப்பாடுகளுடன் பொறிக்கப்பட்டுள்ளது. ஷாஜகான் மன்னராக இருந்தபோது இவ்வாளை எப்பொழுதும் தன்னுடனேயே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்நிகழ்வில் பழங்காலத்து மட்பாண்டங்கள் போராயுதங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியன…
-
- 1 reply
- 1.1k views
-
-
ரமழான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத ஏனைய மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது. ரமழான் நோன்பு நேற்று ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில், 80 லட்சம் பேர் ஆசிய தொழிலாளர்கள். முஸ்லிம் மதத்தை சாராத மக்களும், இங்கு உள்ளனர். இதுகுறித்து, சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சவுதியில் தங்கியுள்ள மற்ற மதத்தினர், முஸ்லிம்களின் ரமழான் நோன்பை மதிக்க வேண்டும். விரத காலங்களில், குறிப்பாக, பகல் பொழுதில் வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது. மீறி, இது போன்ற செயல்கள…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்த ஆண்டு 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14, 2009, 11:12 [iST] வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் இந்த ஆண்டு மட்டும் 81 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியி்ட்டுள்ளது. கடந்த 2008ல் தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெறும் 31 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில் இதுவரை 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து 1980க்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறீலங்காவில் இயங்கும் சீனா நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடை சீனாவில் உள்ள 24 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தனது தடையை அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள சீனாவின் நிறுவனங்களும் அடங்கும். தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் நிர்மாணிக்கும் துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்கள் ஊடாக பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு அந்த அரசின் அனுமதியை பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தளை விமான நிலையம் போன்றவற்றை நிர்மானித்த நிறுவனங்கள் மீதும் தடை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இது இரு நாடுகளின் இறைமை தொடர்பான விடயம் அதில் அமெரிக்கா தலையிட முடியாது என சீனா தெரிவித்துள்ளது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை: இந்திய தூதரகமும் 'முள்வேலி'க்குள்தான்! திங்கள்கிழமை, நவம்பர் 23, 2009, 15:14 [iST] கொழும்பு: தமிழர்களை முள்வேலிச் சிறைக்குள் வைத்திருக்கிறது இலங்கை அரசாங்கம் என்றால், கொழும்பிலுள்ள இந்திய தூதரகமோ தனக்குத் தானே பெரிய முள்வேலி போட்டுக் கொண்டு, எந்த செய்தியும் வெளியே தெரிந்து விடாமல் தடுத்து வருவதாக இலங்கை பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுவாக வெளிநாட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு, அந்த நாட்டில் வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருக்கக் கூடியது சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்கள்தான். ஆனால் கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உள்பட இந்தியர்கள் [^] யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளதாம். இந்தியத் தூதராக கோபால் காந்தி ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 10:26 AM ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் பெல்ஜியத்தின் புருஸ்ஸெல் நகரில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் 45 வயதான அப்தெசலேம் அல் குய்லானி (Abdesalem Al Guilani) எனும் துனீசியா நாட்டை சேர்ந்தவர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிதாரி வெளியிட்ட காணொளியில், “அல்லாஹு அக்பர். எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி, நான் அல்லாஹ்வுக்காக போராடுபவர். நான் இஸ்லாமிய அரசை ( ஐ.எஸ்.ஐ.எஸ். )சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாங்கள் விர…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-