உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளன. இதனால், மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும் வாய்ப்பு உள்ளது என, பா.ஜ தெரிவித்துள்ளது.பா.ஜ பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பா.ஜ., எம்.பிக்களுக்கு, மூத்த தலைவர் அத்வானி பாராட்டு தெரிவித்தார். நடப்பு கூட்டத் தொடரில், பல நேரங்களில், காங்கிரஸ் கட்சிக்கு, எங்கள் எம்.பிக்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது முறையாக பதவியேற்று, மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளதாக பெருமையுடன் கூறுகின்றனர். ஆனால், இந்த மூன்று ஆண்டுகள…
-
- 12 replies
- 968 views
-
-
உலகின் மிகப் பெரிய விமானம் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கியது உலகின் மிகப் பெரிய விமானமான யுக்ரைனின் “ஏ.என்- 225” (Antonov 225 Mriya ) விமானம் அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய நகரான பேர்த்தில் நேற்று தரையிறங்கியது. இவ் விமானத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டமையால் பேர்த் விமான நிலையத்துக்கு அருகே பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1988 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தினால் விண் ஓடத்தை ஏற்றிச்செல்வதற் காக தயாரிக்கப்பட்ட இவ் விமானம் 84 மீற்றர் (275 அடி, 7 அங்குலம்) நீளமானது. இவ் விமானத்தின், இறக்கைகளின் இரு முனைகளுக்கு இடையி…
-
- 4 replies
- 968 views
-
-
[size=4]கனடாவில் கடுமையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. [/size] [size=4]இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5-035900898.html
-
- 3 replies
- 967 views
-
-
அவுஸ்திரேலியாவில் புதுவாழ்வுக்கான எதிர்பார்ப்புடன் நாரூதீவில் காத்திருக்கும் 74 இலங்கை அகதிகள் [Tuesday December 25 2007 09:37:52 AM GMT] [pathma] நாரூதீவில் கடந்த மார்ச் முதல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 74 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவில் புதுவாழ்வை ஆரம்பிப்பதற்கான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நாரூவிலுள்ள தடுப்பு முகாமை மூடிவிடுவதில் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் உறுதியாக உள்ளார். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை சென்றடையும் நோக்கத்துடன் கடந்த மார்ச்சில் படகில் பயணித்த 83 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த செப்டெம்பரில் அவர்களில் 74 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. தமது தாயகத்திற…
-
- 0 replies
- 967 views
-
-
11.01.09 அன்று இந்திய முக்கிய செய்திகள் காணொளி இணைப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி http://eelaman.net/ And Kalangar Tv
-
- 0 replies
- 967 views
-
-
சோனியா, ராகுலுக்கு அடுத்த நெருக்கடி- வருமான வரித்துறை நோட்டீஸ்! டெல்லி: சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வருமான வரி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜஹவர்லால் நேரு காலத்தில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அப்போது அந்த பத்திரிகைக்கு இருந்த கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டவிரோதமாக சோனியா, ராகுல் ஆகியோர் பணம் கொடுத்தனர்; அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான ரூ2 ஆயிரம் கோடி சொத்து அபகரிக்கப்பட்டது என்பது புகார். இது தொடர்பாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி வ…
-
- 0 replies
- 967 views
-
-
கடாபியின் இரகசிய இரசாயன ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிப்பு _ வீரகேசரி இணையம் 10/27/2011 5:11:28 PM லிபியாவில் கடாபியினது இரகசிய இரசாயன ஆயுதக் களஞ்சியசாலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிர்ட் நகரின் தெற்கே நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த 80 ஆயுதக் களஞ்சியசாலையொன்றிலேயே அபாயகரமான இரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன. இந்த ஆயுதங்கள் இடைக்கால அரசாங்கப் படையினர் சிர்ட் நகரைக் கைப்பற்றும் வரை கடாபியின் படையினரின் காவலின் கீழ் இருந்தாக இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேட்டோவின் உளவு விமானங்கள் சிர்ட் நகரிலிருந்து தெற்கே 130 மைல் தொலைவில் ருகவா எனும் இடத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் சந்தேகத்துக்கிடமாக இரசாயன ஆயு…
-
- 0 replies
- 967 views
-
-
திடீரென மேற்கு இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அலை: 43 பேர் பலி- 500-க்கும் மேற்பட்டோர் காயம் மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா - சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Tsunami இந்தோனேசியாவில் உள்ள கடற்கரை பகுதியான சுந்தா ஸ்ட்ரேய்ட் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.27 மணிக்கு திடீரென சுனாமி அலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பாண்டேக்லாங்க், செராங் மாவட்டங்களும் உள்ளானது. இதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430 வீடுகள், 9 ஹோட்ட்கள், 10 படகுகள் சேதமடைந்தது. அனாக் கிராகட்டாயு என்ற எரிமலை வெடித்ததன் மூலம் இந்த சுனா…
-
- 7 replies
- 967 views
-
-
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
-
-
- 10 replies
- 967 views
- 1 follower
-
-
நாளை (30-11-2011) பிரித்தானியாவில் தலைமுறை கண்டிராத பெரும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் படி சுமார் இரண்டு மில்லியன் பொதுத்துறை ஊழியர்கள் வேலையை பகிஸ்கரிப்பர். நாடு பூராவும் சுமார் 1000 ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் பிரித்தானிய அரசுகள்.... பொதுச் சேவைகளில் தொழில் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக இறங்கி உள்ளன. தற்போது.. பொதுத்துறையினரின் ஓய்வூதியத்திலும் அவை கைவைக்க ஆரம்பித்துள்ளன. ஓய்வூதியம் பெற நீண்ட காலச் சேவையும் (ஓய்வூதிய எல்லை 67 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.) சம்பளத்தில் கூடிய ஓய்வூதியக் கழிவுத் தொகையும் (ஓய்வூதிய வரி) செலுத்த அரசு கேட்டுக் கொண்ட…
-
- 5 replies
- 966 views
-
-
[size=4][/size] [size=4]தனிநபர் சுதந்திர விதிமுறையை மீறி, விளம்பர "குக்கீஸ்'களை இடம் பெறச் செய்த "கூகுள்' நிறுவனம், அபராதத் தொகையாக, 22.5 மில்லியன் டொலர் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக, அமெரிக்க தலைமை வர்த்தக கமிஷன் தெரிவித்துள்ளது.[/size] [size=4]கடந்த, 2011ம் ஆண்டு முதல், இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, "ஆப்பிள் வெப் பிரவ்சர்' கணினிகளில் கூகுள் நிறுவனத்தின் "டபுள் கிளிக்' என்ற விளம்பர "ட்ராக்கிங் நெட்வொர்க்' வசதி, தாமாக இடம் பெற்றிருந்தது.[/size] [size=4]கணினி பயன்படுத்துவோரின் விருப்பத்துக்கு மாறாக, இந்த வசதியை இடம் பெறச் செய்ததன் மூலம், தனிநபர் சுதந்திர விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, கூகுள் நிறுவனத்தின் மீது, புகார் சுமத்தப்பட்டது."இந்த விதிமீ…
-
- 0 replies
- 966 views
-
-
முன்னால் அமெரிக்கா ஜனாதிபதி மோனிகா லெவின்ஸ்கி புகழ் பில்கிளிண்டனின் மகள் செல்சியா திருமண செலவு 23 கோடியாம் .
-
- 1 reply
- 966 views
-
-
"ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வியாழக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - 'மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!' ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது தி இந்து தமிழ் நாளிதழ். …
-
- 1 reply
- 966 views
-
-
தமிழகத்தின் முக்கிய பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான பாமக கட்சியினர் புதியதொரு தொலைக்காட்சியை தொடங்கவுள்ளனர். மக்கள் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த தொலைக்காட்சி எதிர்வரும் 6ம் திகதி தொடங்கப்படவுள்ளது. last update 13:23 இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மக்கள் தொலைக்காட்சியின் தொடக்கவிழா எதிர்வரும் 6 ம் திகதி காமராஜர் அரங்கில் இடம்பெறவிருப்பதாக தெரிவித்தார். முதலில் ஆசிய நாடுகளில் தனது ஒளிபரைப்பை தொடங்கவிருக்கும் மக்கள் தொலைக்காட்சி 3 மாதங்களின் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருப்ப…
-
- 1 reply
- 966 views
-
-
அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா பெரும் வாக்கு வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெள்ளை இனவெறியை மீறி அவர் வெற்றி பெற முடியுமா என்ற ஐயம் பலருக்கும் இருந்தது. ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளர்களும், அதிபர் தேர்லின் போது ஜான் மெக்கைனின் ஆதரவாளர்களும் வெள்ளை நிறவெறியை வெளிப்படையாக பேசிவந்தனர். தற்போதைய வாக்கு விகிதத்தில் கூட வயதான வெள்ளையர்கள் மெக்கைனுக்கும், இளவயது வெள்ளையர்கள் கணிசமாக ஒபாமாவுக்கும் வாக்களித்தாகச் செய்திகள் கூறுகின்றன. பெரும்பான்மையான கருப்பின மக்களும், ஹிஸ்பானிய மக்களும் ஒபாமவை ஆதரித்திருப்பதில் வியப்பில்லை. இப்படி அமெரிக்க சமூகத்தில் வலுவாகக் கருக்கொண்டிருக்கும் நிறவெறியை மீறி ஒபாமா வெற்றி பெற…
-
- 1 reply
- 966 views
-
-
சோனியாவுக்கு எங்களால் ஆபத்து இல்லை: விடுதலைப் புலிகள் கொழும்பு, ஏப். 10: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எங்களால் ஆபத்து இல்லை என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் தெரிவித்தார். சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரது உயிருக்கு புலிகளால் ஆபத்து ஏற்படலாம் எனவும், பிரசாரத்தின்போது அவர்களுக்குப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியது. புலிகள் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்தவும், தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்த செய்திகளிலிருந்து திசைதிருப்பவுமே இத்தகைய செய்திகள் பரப்பப்படுகின்றன என நடேசன் தெரிவித்துள்ளார். இலங்கை எச்சரிக்க…
-
- 3 replies
- 966 views
-
-
காசாப் பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக காசா பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களில் பல சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 20 பலஸ்தீனப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் இத்தாக்குதல்களை ஐநாவோ அல்லது அமெரிக்க ஊதுகுழல் மனித உரிமை அமைப்புக்களோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அமெரிக்காவோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..! இஸ்ரேலை ஒட்டியே சிறீலங்காவும் தமிழர் தாயகத்திலும் பொதுமக்களை இலக்கு வைத்துக் கொலைக்களம் விரித்துள்ளது.
-
- 2 replies
- 966 views
-
-
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள். வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜேர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதோடு, இதன் மூலம் நாட்டில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இத்திட்டத்தின் மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் …
-
- 3 replies
- 966 views
- 1 follower
-
-
கொரிய தீபகற்ப பதட்ட நிலைமை அண்மையில் தீவிரமாகுவது தொடர்கிறது. எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் வடகொரியா தாக்குதல் நடத்தக்கூடும் என தென் கொரியா தெரிவித்துள்ளது. எனினும், வடகொரியாவின் தாக்குதல் எவ்விதமாக இருக்கும் என்பதைக் கணிப்பிட முடியாமல் இருப்பதாகவும், இருந்தபோதிலும், வடகொரியாவின் எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்க தென் கொரியா தயாராகவே இருக்கிறது எனவும் தென் கொரியா அறிவித்துள்ளது. இந்த நிலையில், வடகொரியா தனது தாக்குதல் தளங்களை நகர்த்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் இருந்துதான் வடகொரியா தாக்குதல் நடத்தும் என்பதை தென்கொரியாவும், அமெரிக்காவும் ஊகிக்க முடியாத வகையில் வடகொரியா தனது தாக்குதல் தளங்கள் தொடர்ந்து நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, வடகொர…
-
- 10 replies
- 965 views
-
-
இன்று முழுக்க பல இடங்களில் (95 இடங்களில்) நெருப்பு பற்றி எரிகிறது. நூற்றுக் கணக்கான வீடுகள் எரிந்துள்ளன. இன்று மதியம் தொடக்கம் சிட்னி வானம் புகையால் கறுத்துப் போய் இருந்தது.
-
- 11 replies
- 965 views
-
-
Dec 02 ஒபாமாவை விட அதிக சம்பளம் வாங்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு. ) அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரை விட ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு அதிக சம்பளம் பெறுகிறார். ஆஸ்திரேலியாவில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் சம்பளத்தை உயர்த்த அந்நாட்டின் சம்பள டிரிபியூனல் முடிவு செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டின் பெண் பிரதமரான ஜூலியா கில்லார்டுக்கு சம்பளத்தில் 90 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதிகரிக்கிறது. புதிதாக தேர்வான எம்.பி.க்களுக்கே 1 லட்சத்து 40 ஆயிரம் டாலர்களில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் டாலர்களாக சம்பளம் உயர்த்தப்படுகிறது. இதில் மற்ற அலவன்ஸ்களும் அடங்கும். பிரதமர…
-
- 2 replies
- 965 views
-
-
அமெரிக்காவை சேர்ந்த பெண் எம்.பி. துள்சி கப்பார்டு (33). இவர் ஹவாய் பகுதியை சேர்ந்தவர். அமெரிக்க வாழ் இந்தியரான இவர் இந்து பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரும், சினிமா போட்டோகிராபர் ஆப்ரகாம் வில்லியம்ஸ் (29) என்பவரும் காதலித்தனர். இவர்களது திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்தனர். அதை தொடர்ந்து இவர்களது திருமணம் நேற்று முன்தினம் ஹவாயில் உள்ள ஒயாகு நகரில் நடந்தது. இதில் திருமணம் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க நடந்ததுதான் சிறப்பு அம்சமாகும். இந்த திருமணத்தில் ஹவாய் பாரம்பரிய பாடல்களும், நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. சைவ உணவு வகைகளே பரிமாறப்பட்டது. திருமண விழாவில் மணமக்களின் உறவினர், நண்பர்கள் மற்றும் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்ட…
-
- 6 replies
- 965 views
-
-
இலங்கையில் தலையிட வலியுறுத்தி மலேசியா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட வலியுறுத்தி மலேசியா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடத்தப்பட்டுள்ளது. மலேசிய நாடாளுமன்றில் கடந்த திங்கட்கிழமை இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை எதிர்க்கட்சி உறுப்பினரான எம்.குலசேகரன் தாக்கல் செய்தார். இருதரப்பினரையும் பேச்சு மேசைக்கு மலேசிய அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்றும் சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளை நிறுத்தி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண மலேசிய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இக்கோரிக்கைக்கு மலேசிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்துல் ஹமீத் அளித்த பதில்: இலங்க…
-
- 1 reply
- 965 views
-
-
இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், செயின்ட் சதுக்கத்தில் உள்ள பேராலயத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெனிஸ் நகரில் அண்மையில் பெய்த கனமழையால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வெனிஸ் நகரத்தின் 85 சதவீதம் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதிகபட்சமாக, 187 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதற்கு முன்பு 1966ம் ஆண்டு 194 சென்டிமீட்டர் அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தநிலையில், செயின்ட் மார்க் சதுக்கத்தில் உள்ள செயின்ட் பேராலயத்தில், ஒரு மீட்டருக்கு அதிகமான உயரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை-வெள்ளம் காரணமாக, வ…
-
- 2 replies
- 965 views
-
-
ஜேர்மனியில் பஸ்ஸில் கத்திக்குத்து 14 பேர் படுகாயம் ஜேர்மனியின் லியூபெக் நகரில், பஸ் ஒன்றில் பயணித்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஜேர்மனியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடைபெற்ற வடக்கு மாநிலமான ச்லெஸ்விக் ஹோல்ஸ்ரெய்ன் (Schleswig-Holstein) இல் பொலிஸார் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் . குறித்த பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸார்; நாங்கள் சூழ்நிலையை விரிவாக ஆராய்கிறோம், அதன் பின்னர் முழுமையான விவரங்களை வழங்குவோம் என்று தெரிவித்தனர். பொலிஸ…
-
- 3 replies
- 965 views
-