உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டது. தி.மு.க-வினரோ திறந்தவெளி அரங்கில் மாநாடுபோல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்கள். பா.ம.க. சாதிச் சங்கங்களை எல்லாம் ஒன்றிணைத்துவருகிறது. இதற்காகவே கிறிஸ்துமஸ் விழாவை தே.மு.தி.க. நடத்துகிறது. இப்படி அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் ஜூரத்தில் இருக்க... அதைஅடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைக்கிறதாம் நாம் தமிழர் கட்சி. இதற்காக பம்பரமாய் தமிழகம் முழுவதும் சுழல்கிறார் சீமான். 'இனத்துக்காக உழைத்திட்ட தந்தை பெரியாருக்கும், ஈழத்துக்காக உழைத்திட்ட டாக்டர் எம்.ஜி.ஆருக்கும் வீர வணக்கப் பொதுக் கூட்டம்’ என்ற பெயரில் கடந்த 24-ம் தேதி நாகை மாவட்டம் திருக்கடையூரில் பிரமாண்…
-
- 5 replies
- 1.4k views
-
-
இந்தச் சுரண்டல், இந்தியாவுக்கு நல்லதா? YouTube உலக அரங்கில், சீனா தொடர்ந்து எதிர்மறை விளைவுகளைச் சந் தித்து வருகிறது. அதன் தொடர்ச்சி யாக இரண்டு நாடுகள், சீனாவுடன் செய்துகொண்ட பொருளாதார உடன்படிக்கையை மறுபரி சீலனை செய்யப் போவதாக அறி வித்துள்ளன. ஒன்று - மலேசியா; மற்றது - பாகிஸ்தான். தனது கனவுத் திட்டமாக சீன அரசு பிரகடனப்படுத்தும் ‘ஒரே மண் டலம், ஒரே பாதை' கீழான இரண்டு திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்தப் போவதில்லை என்று மலேசிய அரசு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. ‘கிழக் குக் கடற்கரை ரயில் இணைப்பு' - தென் சீனக் கடலுடன், மலேசியா வின் மேற்குப் பகுதியில் உள்ள மிக முக்கிய துறைமுகங்களை இணைக்கும் திட்டம்…
-
- 0 replies
- 571 views
-
-
இந்தநோசியாவின் யகார்த்தாவின் தென்கடலில் ஏற்பட்ட நில அதிர்வில் உருவாகிய சுனாமியில் இதுரை 86 பேர் கொல்லப்பட்டு 40 பேர் காயப்பட்டு 77 பேர் காணாமல் போய் உள்ளார்கள். இன்று தமிழீழ நேரப்படி 1.39.30 பிற்பகல் எற்பட்ட நில அதிரிவைத்தொடந்து சுனாமி உருவாகியது இவ் நில அதிர்வு 7.7றெக்ரர்; ஆக பதிவாகியது. இவ் அதிர்வு நிலத்துக்கு கீழ் 10கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது இதனைத்தொடர்ந்து குறைந்த அளவுகளில் பல அதிர்வுகள் அடிக்கடி எற்பட்டன இதன் முழுமையான சேதவிபரம் இன்னும் தெரியவில்லைஸ இவ் சுனாமி அலை 500m உட்புகுந்து உள்ளது நன்றி அன்புடன் வெற்றி தகவல் தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்
-
- 1 reply
- 1.1k views
-
-
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான மதிப் பெண்கள் இடம்பெறும்’’ என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். ‘சிறுபான்மை மொழிச் சங்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ மாநாட்டுக் கோரிக்கைகளை ஏற்று, இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார். ‘‘தேர்தல் நெருங்கி வருகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை யார் பறிப்பது என்பதில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் இடையே போட்டி. இதன் அடிப்படையிலேயே இப்படியொரு அறிவிப்பை முதல்வர் …
-
- 1 reply
- 894 views
-
-
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென ‘தேசிய மொழி’ என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறிக் கொள்வோர் பலர். குறிப்பாக வட மாநிலங்களில்தான் இந்தக் கருத்து ரொம்ப அதிகம். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, இந்தியாவுக்கென்று தேசிய மொழியே கிடையாது என்று சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம். சுரேஷ் கச்சாடியா என்பவர் கடந்த ஆண்டு ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் தாங்கள் விநியோகிக்கும் உணவுப் பொருள் அடங்கிய பாக்கெட்க…
-
- 12 replies
- 831 views
-
-
கர்நாடக மாநிலத்துக்குத் தனிக்கொடி கோரும் முதலமைச்சர் சித்தராமையா, இந்தி என்பது தேசிய மொழி அல்ல, தேசிய மொழியாக ஆகவும் முடியாது என்று தெரிவித்துள்ளார். 'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) அவர் அளித்த சிறப்பு பேட்டி: இந்திய அரசுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில், மெட்ரோ பலகைகளிலும் அறிவிப்புகளிலும் உள்ள இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள். சுதந்திர தின உரையின் போதுகூட இந்தித் திணிப்பை எதிர்த்துப் பலமாக குரல் எழுப்பினீர்களே? இந்தியை யாராலும் திணிக்க முடியாது. மக்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப இந்தி கற்க விட்டுவிட வேண்டும். இந்தி தேசிய மொழி அல்ல. தேசிய மொழியாகவும் ஆக முடியாது. அது நாட்டின் பல்வேறு மொழிகளில் ஒன்று, அவ்வளவுதான். நா…
-
- 8 replies
- 1k views
-
-
இந்தி பேசத்தெரியாத காரணத்தால் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை: ப.சிதம்பரம் பேட்டி [Tuesday, 2014-04-01 12:10:27] எனக்கு இந்தி பேசத்தெரியாததால் தான் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்றுமுன்தினம் மிகவும் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார். அதற்கு பதிலடி கொடுப்பதுபோல நேற்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், ப.சிதம்பரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் நிலை குறித்துப் பேசினார். பா.ஜ.க.வின் பொருளாதார கொள்கை பற்றியும் அக்க…
-
- 1 reply
- 477 views
-
-
ஆக்ரா: இந்தி மொழியை நாடு முழுவதிலும் பரவிடச் செய்யவும், அதன் பெருமையை அறிந்திடச் செய்யவும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தி மொழி ஆராய்ச்சி மையங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர், இந்தியை எல்லோருக்கும் கொண்டு செல்லவும் அதன் பயன்பாட்டை அதிகப் படுத்தவும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.அதன்தேவை தற்போது அதிகரித்துள்ளது என்றும் கூறினார். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், அமைச்சர் ஸ்மிரிதி இரானிய…
-
- 0 replies
- 327 views
-
-
இந்தி மொழியை நாடு முழுவதிலும் பரவிடச் செய்யவும், அதன் பெருமையை அறிந்திடச் செய்யவும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தி மொழி ஆராய்ச்சி மையங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி இவ்வாறு தெரிவித்தார் மேலும் அவர், இந்தியை எல்லோருக்கும் கொண்டு செல்லவும் அதன் பயன்பாட்டை அதிகப் படுத்தவும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.அதன்தேவை தற்போது அதிகரித்துள்ளது என்றும் கூறினார். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், அமைச்சர் ஸ்மிரிதி இரானியைச் சந்தித்து இந்த…
-
- 6 replies
- 1k views
-
-
வட இந்திய இந்தி ஆதிக்க வெறியின் அடுத்த கட்டம். அமெரிக்கா, பிரிட்டன், யூரோவுக்கு உள்ளது போல் இந்திய ரூபாயுக்கு குறியீடு என்பது இதுவரை இருந்தது இல்லை. அதை போன்று ஒரு குறியீடு தேவை என்று சென்ற வருடம் முடிவு செய்யப்பட்டு, வடிவமைக்க போட்டியும் நடத்தப்ப்ட்டது. இதில் இந்திய மூழுவதும் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த் உதயகுமார் வடிவமைத்த மேலே உள்ள குறியீடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க R என்பதின் பாதிவடிவமும் = என்ற குறியீடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது "र"இந்தி எழுத்து. உதயகுமார் தனது பேட்டியிலேயே இதை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். ஆங்கில நாடுகள் அவர்களின் பொது மொழியில் அவர்களின் பணத…
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்தி(ய)ராணி கதை இந்தியாவின் சகல டிவி, ரேடியோ, தின, வார, மாத சஞ்சிகைகள் எல்லாம் கல்லா கட்டும் இன்றைய ஒரே நட்சத்திரம் இந்திராணி. இந்த ராணியின் தகிடு தத்தங்கள், கொலையினால் (சொந்த மகளையே ) இந்திய தாய்க்குலமே அரண்டு போய் நிற்கின்றது. தாய், பெத்த மகளைக் கொலை செய்வது புதிது இல்லை தான் அதுவும் இந்தியாவில். ஆனால், இங்கே அதற்கான காரணம், அய்யய்யோ ரகம். பணம், பதவி அந்தஸ்து காரணமாக செய்த ஜில்மார்ட் வேலைகளினால் நடந்த கொலை. இந்த ராணி இளவயதில் ஒருவருடன் வாழ்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார். ஒரு ஆண் (மிகைல்) , ஒரு பெண் (ஷீனா) அந்த கணவரை பிரிந்து இரண்டாவது கலியாணம். அங்கேயும் ஒரு பெண் குழந்தை (விதி). எல்லாம் வளர்ந்து பெரியவர்கள் ஆகி விட்டார்கள். அழகிய ராணியும் வேல…
-
-
- 20 replies
- 5.3k views
-
-
இந்திதா..இனி என்ன செய்யலாம் ---------------------------------------------------------- இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. ஆளணி இராணுவ பலங்களை முன்னிறுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்
-
- 0 replies
- 1.1k views
-
-
வளர்ச்சி, முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்தவுடனேயே இந்தித் திணிப்பு உள்ளிட்டு தனது பார்ப்பன பாசிச நடவடிக்கைகளைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டது மோடி அரசு. வெளியுறவுத் துறையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டுமென்ற அறிவிப்பு ஏற்கெனவே வந்துள்ள நிலையில், 1963-ம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டம் மற்றும் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு எதிராக பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்கள், வெளியுறவுத்துறை உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களின் அதிகாரிகள் மட்டுமின்றி, அலுவலர்களும் சமூக வலைத்தளங்களில் இந்தியில்தான் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த மே 27 அன்று உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனைச் சரியாகப் பின்பற்றுவோருக்குப் பரிசுத்தொகையும் வழங்கப்போவதாக…
-
- 6 replies
- 726 views
-
-
இந்திய_அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு மின்சார தேவை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம்தான். 1. இனி நாம் அணுபரிசோதனை செய்யவியலாது. பாக் கும் சினாவும் மேற்படி சோதனையில் முனனேறிவிடுவார்கள். நாம் பின்தங்க நேரிடும். நாட்டின் பாதுகாப்பு கேலிகுறி ஆகிவிடும். 2. அமெரிக்கா சட்டத்தின் படி நடக்கவிட்டால் அணுஉலைக்கான ஈடுபொருள் வழங்குவது நிறத்தப்படும்.மேலும் சேமித்து வைத்து ஈடுபொருளையும் திரும்ப கொடுத்துவிடவேண்டும். 3. செறிவூட்டபட்ட யூரேனியத்தை விற்ககூடாது. 4. 50 சதவிகித அணு உலைகள் உலக நாட்டின் பரிசோதனை வலையத்துக்குள் வந்துவிடும் 5. அமெரிக்கா ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் நாட்டின் நலம் பாதுகாப்பு ஆகிய…
-
- 0 replies
- 722 views
-
-
[size=4]எல்லைகளை உரிமை கோருதல் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பிரச்சினை ஒன்று வெடித்திருக்கிறது.[/size] [size=4]புதிய சீன கடவுச் சீட்டுக்களில் இருக்கும் வரைபடத்தில் எல்லை பிராந்தியங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியன சீனாவின் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதே இந்த புதிய பிரச்சினையாகும்.[/size] [size=4]இதற்கு பதிலடியாக இந்திய அரசாங்கமும் சீனக் கடவுச் சீட்டுக்களில் இந்த பிராந்தியங்களை தமது பிரதேசங்களாக காட்டும் வரைபடத்தை பொறித்து வருவதாக கூறப்படுகிறது.[/size] [size=4]தென்சீனக் கடலில் இருக்கும் பல சர்ச்சைக்குரிய பகுதிகளை சீனா தனது பகுதிகளாக தனது கடவுச் சீட்டுக்களில் காண்பித்திருப்பது குறித்து பற்றி வியட்நாமும், பி…
-
- 4 replies
- 908 views
-
-
இந்திய - சீன எல்லை விவகாரம் : புதிய சர்ச்சை எல்லைகளை உரிமை கோருதல் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பிரச்சினை ஒன்று வெடித்திருக்கிறது. புதிய சீன கடவுச் சீட்டுக்களில் இருக்கும் வரைபடத்தில் எல்லை பிராந்தியங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியன சீனாவின் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதே இந்த புதிய பிரச்சினையாகும். இதற்கு பதிலடியாக இந்திய அரசாங்கமும் சீனக் கடவுச் சீட்டுக்களில் இந்த பிராந்தியங்களை தமது பிரதேசங்களாக காட்டும் வரைபடத்தை பொறித்து வருவதாக கூறப்படுகிறது. தென்சீனக் கடலில் இருக்கும் பல சர்ச்சைக்குரிய பகுதிகளை சீனா தனது பகுதிகளாக தனது கடவுச் சீட்டுக்களில் காண்பித்திருப்பது குறித்து பற்றி வியட்நாமும், பிலிப்பைன்ஸ்ஸும் கண்டனம் வெளி…
-
- 8 replies
- 998 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே, அணு ஆயுதப் போர் மூண்டால், 200 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக நாடுகள், தங்களுக்குள் போர் செய்யும் போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதோடு, எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும். இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக தீராத பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே, மூன்று முறை, இரு நாடுகளிடையே போர் நடந்துள்ளது. எனினும், இனி வரும் காலங்களில் இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு…
-
- 1 reply
- 595 views
-
-
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பலமுறை சுட்டது. சுமார் 7 மணி நேரம் இந்தத் தாக்குதல் நடந்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் திருப்பிச் சுட்டது. கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் பலியாயினர். அந்த பதற்றம் தணிவதற்குள் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.என். ஆச்சார்யா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் உள்ள …
-
- 3 replies
- 350 views
-
-
சேனல் 4 செய்தி அலைவரிசை ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" காணொளியை இந்த வாரம் வியாழன் (7/7 -11.00p.m), வெள்ளி(8/7 - 10.00p.m), சனி (9/7- 11.00p.m)மூன்று நாட்களும் ஒளிபரப்ப போகின்றது Headlines Today செய்தி தொலைக்காட்சி அலைவரிசை... இந்த செய்தியை எல்லோரிடத்திலும் சொல்லுங்கள்........
-
- 6 replies
- 981 views
-
-
இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவையா? மத்திய அரசு விளக்க வைகோ கோரிக்கை இந்தியாவில் உள்ள 20 அணு உலைகளின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு விஷயத்தில் உண்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், சாம்பலில் இருந்து உயிர் பெற்று எழுந்திடும் ஸ்பீனிக்ஸ் பறவையைப் போல, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுத் தாக்குதலில் இருந்து உயிர்த்து எழுந்த ஜப்பான், உலக வல்லரசுகளுக்குச் சவால் விடுகின்ற வகையில், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்த ஜப்பானிய மக்களின் வாழ்வில், கடந்த 11.3.20…
-
- 0 replies
- 648 views
-
-
இந்திய அணு நீர்மூழ்கிகளினால் ஆசியாவுக்கு ஆபத்து !
-
- 6 replies
- 2.9k views
-
-
இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம்தேவை இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புக்காக புதுடில்லியில் கடந்த சில தினங்களாகக் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு அவரிடம் கையளிப்பதற்கென்று வைத்திருந்த மகஜரை இந்திய அரசாங்கத்தின் உயரதிகாரிகளிடம் கையளித்து விட்டு நேற்று சனிக்கிழமை ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியிருக்கிறது. அணிசேரா இயக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஹவானாவிலிருந்து நாடு திரும்பியதும் கலாநிதி சிங், இரா. சம்பந்தன் தலைமையிலான ஐவர் கொண்ட தூதுக்குழுவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று நம்பிக்கை கொடுக்கப்படாதிருந்திருந்தா
-
- 80 replies
- 9.2k views
-
-
இந்திய அமைச்சரவை மாற்றியமைப்பு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் துறையில் சர்ச்சைக்குரிய பல முடிவுகளை எடுத்ததாகக் கருதப்பட்ட ஜெயராம் ரமேஷ், ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், இணை அமைச்சர் தனிப்பொறுப்பில் இருந்து காபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார். ஜெயராம் வகித்துவந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, மேற்குவங்க முதல்வரானதை அடுத்து, காலியாக இருந்த ரயில…
-
- 1 reply
- 593 views
-
-
ஏர்-இந்தியா நிறுவன ஒப்பந்தத்தைப் பெற, அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் பிரபுல் படேல் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கனடாவைச் சேர்ந்த இந்தியர் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கனடா வாழ் இந்தியரான நஸிர் கரிகார் (65) என்பவரை, கனடா போலீஸார் 2010, மே மாதம் கைதுசெய்தனர். லாபம் தரக்கூடிய ஒப்பந்தத்தைப் பெற, ஏர்- இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு 2005 முதல் 2007 வரை, ஆயிரக்கணக்கான அமெரிக்க டொலர்களை லஞ்சமாக கொடுக்க முயன்றார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஒட்டாவாவில் உள்ள விசாரணை நீதிமன்றம், நஸிர் கரிகார் குற்றவாளி எனவெள்ளிக்கிழமை அறிவித்தது. இதற்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக…
-
- 1 reply
- 350 views
-
-
இந்திய மனித வளத்துறை அமைச்சர் சசி தரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டில்லியிலுள்ள லீலா ஹோட்டலின் அறையொன்றில் சுனந்தா புஷ்கர் சடலமாக காணப்பட்டதாக டில்லி பொலிஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கும் அமைச்சர் சசி தரூருக்கும் முறையற்ற தொடர்பிருப்பதாக தகவல் வெளியான இரு தினங்களில் சசி தரூரின் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட சசி தரூர், தென்கொரியாவின் பான் கீ மூனிடம் தோல்வியுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (படம்: எ.எவ்.பி) - See more at: http://www.metronews.…
-
- 12 replies
- 1.2k views
-