Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் மாட்டுண்டுள்ள இத்தாலிய அரசு பாரிய பொரளாதார மீதம் பிடித்தல்களை கொண்டுவர இருப்பது தெரிந்ததே. இந்த மீதம் பிடிப்புக்கள் ஏழைகளை பரம ஏழைகளாக்கி முதலாளிகளை மேலும் முதலாளிகளாக்கும் மோசமான கொள்கை சார்ந்தது என்ற எதிர்ப்பு ஆர்பாட்டம் இத்தாலி ரோம் நகரில் வெடித்து மோசமான புள்ளிக்கு திரும்பியது. நேற்று நடைபெற்ற ஆர்பாட்டங்களில் சுமார் 70 பேர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆர்பாட்டக்காரரில் ஒரு பகுதியினர் இத்தாலி பாதுகாப்பு அமைச்சுக்கு பக்கத்தில் உள்ள கட்டிடத்தை தீயிட்டு கொழுத்தினார்கள். இதன் தீக்கங்குகள் சன்னல் வழியாக வளர்ந்து கூரையைத் தொட்டது. இதுபோல பல்வேறு அமைச்சகங்களுக்கும் முன்னால் மக்கள் ஆர்பாட்டங்களை நடாத்தினார…

  2. கடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த சாராய மல்லையா! தங்கக் கதவுகளுடன் மல்லையா (இடது மூலை) கடந்த சனியன்று சீமைச் சாராய முதலாளி மல்லையா 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கதவுகளை கர்நாடக மாநிலத்திலுள்ள சுப்ரமணியர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இது போதையில் வந்த பக்தியா, நிதானத்தில் தோன்றிய உத்தியா என்றெல்லாம் ஆராயக்கூடாது. தன்னிடம் வேலை பார்க்கும் விமானிகளுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பது, விமான நிலையங்களுக்கு வாடகை தராமல் இருப்பது, நிரப்பிய பெட்ரோலுக்கு காசு கேட்டால் அரசிடமே பெயில் அவுட் கேட்பது, கொடுத்த கடனை அடைக்க வீழ்ச்சியடையும் தனது பங்குகளையே பொதுத்துறை வங்கிகளுக்கு தருவது என இவர் நடத்தும் அக்கிரமங்கள் பராக்கிரமத்துடன் வெற்றி ப…

  3. எப்போது பேசினாலும் பரபரப்பான விஷயங்களை அள்ளிக் கொட்டுவதில் வல்லவர் ம.நடராஜன். இப்போது அவரிடம் சிக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் பங்கு. அவரிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி மலைக்க வைக்கிறார். இனி அவரிடம் பேசியதிலிருந்து... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறதே...? ‘‘இந்த மாறன்கள் ஆசியாவின் பெரிய பணக்காரர்களான கதை அவர்களது தந்தை முரசொலி மாறனில் இருந்தே தொடங்குகிறது. திருவாரூரில் இருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக வந்த மாறன், முரசொலி அலுவலகப் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.ஒரே ஒரு கதை எழுதி எழுத்தாளரானார். ‘மேகலா பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியை ஆரம்பித்து ஊரெல்லாம் கடன் வாங்கினார்.அவரின்…

  4. கை கோர்க்கும் ராமதாஸ், வைகோ, திருமா! மதுரை: மதுரையில் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறவுள்ள முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். இந்த மாநாடு குறித்து தமிழர் தேசிய இயக்க தலைவரும், முல்லை பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் கூறுகையில், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதோடு, தென்னை மற்றும் விவசாய பயிர்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பிழைப்புக்காக வேறு இடத்திற்கு இடம் பெறும் நிலை ஏற்படும். …

  5. தமிழக அரசு சர்வதேச கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதல்ல.. இந்தியா மீதான அழுத்தங்கள் தொடரும்… செயற்பாட்டு ரீதியான விடையை தரவேண்டிய நிலையில் சோனியா அரசு.. இன்று அதிகாலை பிரிட்டனில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரான்ஸ் புறப்படுகிறார். பிரான்சில் இன்று நடைபெறும் ஜி-8 நாடுகளின் விசேட மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரிட்டனுடன் அவர் போராடிப் பெற்ற உடன்பாடுகளுடன் இன்று ஜி – 8 நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்படப்போவது மூன்று விடயங்கள். 1. லிபிய விவகாரம் 2. ஜப்பானில் ஏற்பட்ட அணு உலைக்கசிவு, மற்றும் வறிய நாடுகளின் அணு ஆயுதங்கள் மீதான பாதுகாப்பு 3. உலகப் பொருளாதாரம். இதற்குள் நேற்று மாலை கையெழுத்தான உலக ஜனநாயக மறுமலர்…

    • 3 replies
    • 850 views
  6. அமெரிக்காவில் வரலாறு காணாத கடுங்குளிர் – அவசரநிலை அறிவிப்பு January 31, 2019 துருவ சுழல் என அறியப்படும் வரலாற்றில் காணாத கடுங்குளிரை எதிர்நோக்கியுள்ள அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க ஆரம்பித்துள்ளதாகவும் இதன் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுங்குளிர் காரணமாக அமெரிக்காவில் 2000 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள் வர்த்தக நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிக்காவின் பகுதிகளை சிகாகோவில் விட குளிர் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் மக்களை வெளியே செல்ல வேண்டாமென சிகாகோ மேயர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் மேற்…

  7. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த விவாதத்தின்போது இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர். கமலா ஹாரிஸ் “நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறார். மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான். அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சொந்த கட்சிக்குள் இருந்தும் ட்ரூடோ பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச அரங்கில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது. இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார். மையவாத இடதுசாரி கட்சியான என்.டி.பி அதன் பொதுவான அரசியல் செயல் திட்டங்களை கொண்டிருந்ததால் ட்ரூடோவின் அரசாங்கத்…

  9. சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம் தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையிலுள்ளது என அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மை வாய்ந்தது. சீனாவின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆ…

  10. அடுத்த பத்து நாட்களில் கொசோவோ தனி நாடாகப் பிரகடனம்? [01 - February - 2008] [Font Size - A - A - A] சேர்பியாவின் அங்கமாக இருக்கும் கொசோவோ அடுத்த பத்து நாட்களில் தனிநாடாகப் பிரகடனப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள சேர்பிய ஜனாதிபதித் தேர்தலில் சேர்பிய இனவாத வேட்பாளர் டொமிஸ்வேல் நிகொலிக் வெற்றிபெற்றால் 9 அல்லது 10 ஆம் திகதிகளில் தனி நாடு பிரகடனம் செய்யப்படும். இதேவேளை, போரிஸ் வெற்றி பெற்றால் எதிர்வரும் 18 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு மந்திரிகள் கூட்டம் நடக்கும் வரை பிரகடனம் தொடர்பான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படும். சேர்பியாவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை கடந்த டிசம்பரில் தோல்வ…

  11. உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்குமா? – த ரெலிகிராஃப் WEDNESDAY, 10 FEBRUARY 2010 01:11 சீனாவில் உருவாகிய மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் தற்போது புதிதாக கொழும்பில் உருவாகி வருகின்றது. உலக விவகாரங்களில் சீனா கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை தற்போதாவது பார்க்க வேண்டும் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த டெய்லி ரெலிகிராஃப் (09.02.2010) நாளேட்டில் எழுதிய பத்தியில் பீற்றர் போஸ்ரர் (Peter Foster) தெரிவித்துள்ளார். அதன் தமிழ் வடிவம் வருமாறு: ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ததன் மூலம் ஜனநாயக வழிகளில் தெரி…

  12. இதுவரை வெளியிலிருந்து ஆதரவளித்து வந்த சமாஜ்வாதிக்கட்சி காங்கிரஸ்ஆட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 3 replies
    • 849 views
  13. நான்கு மாநில முதல்வர்கள் ராஜினாமா நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியாயின. இதில் 4 மாநில முதல்வர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் மட்டும் தற்போதைய முதல்வர் தருண்கோகாய் மட்டும் மீண்டும் முதல்வராக உள்ளார். தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா என 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பலகட்டங்களாக கடந்த ஒரு மாதங்களாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று துவங்கியது. சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றாலும் ஐந்து மாநிலத்தின் மொத்த தொகுதிளை பார்லிமென்ட் தொகுதிக்கு இணையாக கணக்கிட்டு பார்க்கும் போது மொத்தம் 100க்கும் மேற்பட்ட எம்.பி தொகுதிளை உள்ளடக்கியதாக காணப்பட்டது. இதன்மூலம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் க…

    • 0 replies
    • 849 views
  14. பிரான்ஸ்: புர்கினி உடைக்கு எதிரான தடை இடைநிறுத்தம் ஃபிரான்சில், முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கினி என்னும் முழு நீள நீச்சல் உடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை இடைநிறுத்தி ஃபிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வீல்நோவ் லூபெய் நகரத்தின் தடையை இந்த நீதிமன்றம் இடைநிறுத்தியிருக்கிறது. ஆனால், 30 கடலோர நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள இதுபோன்ற உள்ளூர் விதிமுறைகள் இந்த தீர்ப்பால் மாற்றம் பெறும் என்று தெரிகிறது. முஸ்லீம் பெண்கள் அணிய விரும்புகின்ற உடையை அணிவதிலிருந்து தடுக்குகின்ற இத்தகைய நடவடிக்கைகள் உரிமை மீறலுக்கு எதிரானவை என்று வாதிடும் பரப்புரையாளர்களால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த தடை சட்டப்படி…

  15. கொரோனா தொற்றால் பிரேஸிலில் ஒரே நாளில் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு பிரேசிலில் முதன் முறையாக செவ்வாய்க்கிழமை மாத்திரம் கொரோனா தொற்றினால் 4,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மிக மோசமான நாளான நேற்றைய தினம் அங்கு மொத்தம் 4,195 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. அதனால் நாட்டில் கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுமார் 337,000 ஆக உள்ளதாக பிரேஸில் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை காலை அறிவித்துள்ளது. 212 மில்லியன் மக்களைக் கொண்ட பிரேஸில் கடந்த வாரத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 2,757 கொவிட்-19 தொடர்பான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது. பிரேசிலின்…

  16. https://www.youtube.com/watch?v=Vmr-aAcPawU#t=306 https://www.colombotelegraph.com/index.php/geneva-to-delhi-shift-in-focus-and-locus-for-tamils/

  17. திபெத்தில் அமெரிக்கா தூதரகம் திறக்க விருப்பம்: சீனா எச்சரிக்கை திபெத்தில் அமெரிக்கா தூதரகம் ஒன்றை அமைக்கப் போவதாக அமெரிக்காவின் இராஜங்க அமைச்சர் கான்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார். திபெத் விவகாரத்தில் சீனாவின் அடக்குமுறையை கண்டித்து அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், எதிர்காலத்தில் சீன அரசு தனது தூதரக அலுவலகங்களை அமெரிக்காவில் திறக்க வேண்டுமானால், திபெத் தலைநகர் லாசாவில் அமெரிக்கா தனது துணை தூதரக அலுவலகத்தைத் திறக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என சீன அரசை அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து ஊடகவியலாளரிடம் கொ…

  18. 15 injured in IED blast at Indian restaurant in Canada, 2 suspects flee scene NEW DELHI: At least 15 people have been injured in an explosion - that may have been caused by two suspects - at an Indian restaurant near Toronto, tweeted police in the Peel regional area. The blast was caused likely by an improvised explosive device, police saidThe explosion occurred at 'Bombay Bhel' restaurant in a shopping plaza in Mississauga, Ontario. Peel Region police say “two suspects attended the scene,” detonated the devices and fled the scene, reported The Globe and Mail newspaper.A spokesman for the paramedic service told The Globe and Mail that three people were rushed t…

  19. உடுக்கை இழந்த கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சவப்பெட்டி மீது இன்னொரு ஆணி அடித்தாகி விட்டது.. தேர்தல் முடிவுகளால் உள்ளாடைகளுடன் நின்றிருந்த தி.மு.க கனிமொழி கைதுடன் அம்மணமாக்கப்படுள்ளது. இந்த தேர்தலில் 3 ஆவது இடத்தைப் பிடித்த தி.மு.க தொடர்ந்து அதே நிரந்தர இடம் தானா என கருணாநிதியே சிந்திக்க வைக்கும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.. பழம்பெருமை வாய்ந்த திராவிடக் கட்சி என (தங்களை தாங்களே) கூறிக்கொள்ளும் திமுகவின் எதிர் காலமே சூனியமாக காணப்படுகிறது. நெருப்பாறுகளைக் கடந்து திமுக முடிசூடும்இ கனிமொழி கைதால் திமுகவிற்கு பாதிப்பில்லை என வீரமணி போன்ற கைப்பிள்ளைகள் காமடி பண்ணினாலும்இ இந்த அதிர்ச்சிகளை கடந்து மீண்டு வர குறைந்தது 2 ஆண்டுகள் …

    • 0 replies
    • 849 views
  20. டொரண்டோவில் மூன்று இடங்களில் ரவிசூப்ஸ் என்னும் ரெஸ்டாரெண்டுகளை நடத்தி வரும் இலங்கைத்தமிழரான ரவி கனகராஜா வெள்ளியன்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 42. ரவி கனகராஜா இலங்கை கிளிநொச்சிபகுதியில் உள்ள தனது தாயாரின் ஓட்டலில் சிறுவனாக இருந்தபோது வேலைபார்த்தவர். 1987ஆம் ஆண்டு நடந்த போரில் குண்டுகாயங்களோடு தப்பிய ரவி, தனது தாயாருடன் ஜெர்மனியில் அகதியாக வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு டொரண்டோ வந்த ரவி, Mildred Pierce என்ற ரெஸ்டாரெண்டில் வேலைபார்த்தார்.அதன்பிறகு சிறுக சிறுக பணம் சேர்த்து, டொரண்டோவில் மூன்று ரெஸ்டாரெண்டுகளை சொந்தமாக வைக்கும் அளவிற்கு வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைந்தார். டொரண்டோவின் சூப் மாஸ்டர், சூப் கிங் என்று செல்லமாக அழைக்கப்படும…

    • 0 replies
    • 848 views
  21. ஹொங்கொங்கில் ஜனநாயககோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காராகள் ஹொங்கொங்கின் சர்வதேச விமானநிலையத்திற்குள் மூன்று நாள் முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மதியம் முதல் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சர்வதேச விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து வருகின்றனர். மேலும் விமானநிலையத்தில் காணப்படும் சுற்றுலாப்பயணிகளிற்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுபிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர். உலகின் மும்முரமான விமானநிலையங்களில்ஹொங்கொங் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த விமானநிலையத்தை பயன்படுத்துகின்றனர்.இதுதவிர 200 நகரங்கள…

    • 2 replies
    • 848 views
  22. ராஜீவ் கொலைக்கு விடுதலைப் புலிகள் மன்னிப்பு கேட்ட விஷயத்தில் முரண்பாடு உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: 15 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது நாங்கள்தான் என விடுதலைப் புலிகள் சார்பாக பாலசிங்கம் கூறியதாக செய்தி வெளியானது குறித்து கேட்கிறீர்கள், பாலசிங்கம் அவ்வாறு கூறவில்லை என்றும், அவர் கூறியது திரித்துக் கூறப்பட்டுள்ளது என்றும் ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்தச் செய்தியே குழப்பமாக உள்ளது. தெளிவாக எதுவும் இல்லை. அதேபோல சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகையில் தமிழ்ச் செல்வன் எழுதியுள்ள கட்டுரையில…

    • 2 replies
    • 848 views
  23. சென்னையில் தரைதட்டிய கப்பலைக் காண குவியும் மக்கள்: நொச்சிகுப்பத்தில் போக்குவரத்து நெரிசல். சென்னை: சென்னையில் தரைதட்டிய சரக்கு கப்பலான பிரதிபா காவிரியைக் காண மக்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். சென்னையை நிலம் புயல் உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தபோது எரிபொருள் இல்லாமல் தவித்த பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல் அலையால் இழுத்து வரப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து மாயமான 5 பேரில் 4 பேரின் உடல்கள் நேற்று கிடைத்தன. அதில் ஒரு உடல் அரக்கோணத்தைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவருடையது என்று அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் மீஞ்சூர் கடற்பரப்பில் இன்று காலை ஒரு உடல் கரை ஒதுங்கியது. காணாமல் போன ஜோசப் என்பவரது உட…

  24. http://news.blogs.cn...-d-c/?hpt=us_c2 An earthquake with a preliminary magnitude of 5.8 struck near Washington, D.C., the U.S.Geological Survey said. The epicenter was in Mineral, Virginia. Did you feel it? Send CNN an iReport. The quake was felt in Philadelphia, Pennsylvania; New York City and on Martha's Vineyard where President Barack Obama is vacationing. Cell phone service has been disrupted in New York City part of which has been evacuated. Traders in the New York Stock Exchange felt the shaking and shouted to each other, "Keep trading!" CNN's business correspondent Alison Kosick reported from the floor at 2:20 p.m. E.T. "Everybody was told to…

    • 4 replies
    • 848 views
  25. ருவாண்டாவில் நிகழ்ந்த இனப்படுகொலையின் சூத்திரதாரியென பெயரிடப்பட்ட பெலிசியன் கபுகா 25 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கைக்கு பின்னர் நேற்று சிக்கினார். பிரான்ஸில் அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்த அவரை பொலிசார் கைது செய்தனர். 20ஆம் 20 ஆம் நூற்றாண்டில் நடந்த மிக மோசமான படுகொலைகளில் ருவாண்டாவில் நடந்த படுகொலைகளும் அடங்கும். 84 வயதான அவர், அடையாளத்தை மறைத்து, வேறொரு நபரின் அடையாளத்துடன் அஸ்னியர்ஸ்-சுர்-சீன் பகுதியில் ஒரு பிளாட்டில் வசித்து வந்ததாக பிரெஞ்சு நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ருவாண்டாவில் தேடப்படும் மிக முக்கிய மனிதரான அவரது தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் அறிவிக்கப்பட்டிருந்தது. தனது பிள்ளைகளுடன் அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். “உலகில் அத…

    • 3 replies
    • 848 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.