உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26581 topics in this forum
-
Published By: SETHU 16 APR, 2023 | 08:23 PM அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 20 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் ஒன்றின்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் ஒன்றையடுத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்து;ளனர். https://www.virakesari.lk/article/152958
-
- 72 replies
- 4.2k views
- 1 follower
-
-
காந்தியின் உறவுக்காறப் பெண்களுடனான சல்லாபம். (No sex please: Gandhi, above, 'tested' himself by sleeping with naked grand-nieces Manu, left, and Abha, right - .independent.co.uk) இந்தியாவின் தேச பிதா... அகிம்சையின் முதல்வன்.. மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் இந்திய தேசத்தின் குஜராத்தைச் சேர்ந்த காந்தி.. பல மிக இளம் பெண்களோடு (குறிப்பாக உறவுக்காறப் பெண்களோடு) நிர்வாணமாக இருந்து பாலியல் பரிசோதனை என்று வாழ்க்கையை ஓட்டி இருப்பது தற்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது. மேலதிக செய்தி மற்றும் செய்தி ஆதார இணைப்பு இங்கு: http://kundumani.blogspot.com/
-
- 71 replies
- 8.5k views
-
-
பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? - பகுதி 1 வாலாசா வல்லவன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கி.பி.1862க்கும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் கி.பி. 1921க்கும், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் சி.சுப்பிரமணிய பாரதி. இவர் வாழ்ந்த காலம் தீவிரமான இந்திய சுதந்திரப் போராட்டக் காலம். இக்கால கட்டத்தில் இவருடைய எழுத்தும் நடையும் சுதந்திரம், மொழி, சமூகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. அதனால் இவரை ‘மாபெருங்கவிஞர்’ என்றும் ‘தேசியக் கவிஞர்’ என்றும் மக்கள் அழைக்கலாயினர். இவர் எழுதிய மொழி மற்றும் சமூகத் தொடர்பான கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் தமிழுணர்வை விட ஆரிய உணர்வே மேலோங்கியிருப்பதை அறிய முடிகிறது. ஆகவே “பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆ…
-
- 71 replies
- 25.1k views
-
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை! “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், 88 சதவீத வாக்குகளுடன் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் அவர் ஜனாதிபதி அரியணையில் ஏறியிருக்கிறார். இதன்போது, கருத்து தெரிவித்த விளாடிமிர் புட்டின், வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோ…
-
-
- 71 replies
- 5.7k views
-
-
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஈரான்- சவுதி இணக்கம்! மத்திய கிழக்கு பிராந்திய போட்டியாளர்களான ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டன. துண்டிக்கப்பட்ட உறவுகளை மீட்டெடுக்க இரு நாடுகளும் இடையே சீனா, மேற்கொண்ட நான்கு நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது சாத்தியமாகியுள்ளது. நல்லிணக்கத்திற்கான முயற்சியில் முதலாவதாக, இரு நாடுகளும் இரண்டு மாதங்களுக்குள் தூதரகங்களை மீண்டும் திறப்பதாக தெரிவித்தன. அவர்கள் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மீண்டும் நிறுவுவார்கள். இந்த அறிவிப்பை அமெரிக்கா எச்சரிக்கையுடன் வரவேற்றது. இதுகுறித்து கருத்த…
-
- 71 replies
- 3.9k views
-
-
இந்தியின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி. சல்மான் கான் உள்பட பல ஸ்டார்களின் முன்னாள் காதலியான இவர் சினிமாவிலிருந்து டி.வி.க்கு வந்திருக்கிறார். இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சேட்டிலைட் சேனல் 'சேனல் 4.' இதன் பிரதான நிகழ்ச்சி 'பிக் பிரதர்.' பிரபலமான நபரின் ஒருமாத வாழ்க்கையை அப்படியே லைவ்வாக காண்பிக்கும் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதன்முறையாக இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவைச் சேர்ந்த ஷில்பா ஷெட்டியை 'சேனல் 4' தேர்ந்தெடுத்திருக்கிறது. ஒருமாதம் வேறு சில பிரபலங்களுடன் தங்கியிருக்கும் ஷில்பாவை லைவ்வாக காண்பிக்கப் போகிறார்கள். எழுத்தாளர்கள், பாப் இசைக்கலைஞர்கள் கொண்ட இந்த குழுவில் அனைவரையும் கவர்ந்தவர் ஷில்பா ஷெட்டிதான் என்கிறார்கள். ஒருமாத…
-
- 71 replies
- 9.2k views
-
-
நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்- நியுசிலாந்தில் வணிக வளாகத்தில் தாக்குதலை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியுசிலாந்தில் பத்துவருடத்திற்கு மேல் வசித்துவந்த இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியுசிலாந்தில் ஆக்லாந்தில் வணிவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை காயப்படுத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். லைன்மோலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து பெரும் பதற்றநிலை காணப்பட்டது என சம்பவத்தை நேரி…
-
- 71 replies
- 5k views
- 1 follower
-
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேரி ஒடோனொயு, பெர்ண்ட் டெபுஷ்மேன் & மேட் மர்ஃபி பதவி, பிபிசி நியூஸ், பட்லர், பென்சில்வேனியா மற்றும் லண்டனில் இருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் முகம் சுளித்தபடி, அவரது வலதுபுற காதில் கை வைத்திருப்பதை சம்பவத்தின் காணொளிக் காட்சி…
-
-
- 70 replies
- 5.5k views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் க்ரிட்டென் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் காரணம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்று பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இஸ்ரேலிய ராணுவம், இச்சம்பவத்துக்குக் காரணம் பாலத்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஒரு ராக்கெட் ஏவுதல் தவறாகிப் போனதுதான் என்று கூறுகிறது. இந்தக் க…
-
- 69 replies
- 5.7k views
- 1 follower
-
-
காசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES / AFP Image captionஇரானின் புரட்சிகர காவலர் படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் காசீம் சூலேமானி இரானின் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசீம் சூலேமானி அமெரிக்கப் பட…
-
- 69 replies
- 6.5k views
- 1 follower
-
-
http://indiatoday.intoday.in/story/ajmal-kasab-hanged-after-president-rejected-his-mercy-plea/1/230103.html
-
- 68 replies
- 4.1k views
-
-
அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி போர் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும், உக்ரேனிய ஆயுதப் படைகள் உக்ரைனுடனான போரில் உயிரிழந்த ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையின் மதிப்பீட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. இதன்படி, பெப்ரவரி 24 முதல் குறைந்தது 35,750 பேர் கொல்லப்பட்டதாக இப்போது உக்ரைன் அறிவித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய மதிப்பீடுகள் ரஷ்யா மற்றும் மேற்கத்திய முகவரங்கள் வெளியிடப்பட்டதை விட தொடர்ந்து அதிகமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை உட்பட க…
-
- 68 replies
- 4.7k views
-
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை! ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில் இப்போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடவில்லை. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக அழைத்து போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆன…
-
-
- 68 replies
- 2.9k views
-
-
பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் பிரெஞ்ச் அதிபர்ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன்விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 142 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாக உள்ளூர் செய்தி பத்திரிகை ஒன்று கூறுகிறது. விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிஞ்கை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன. அந்த விமானத்தில…
-
- 68 replies
- 4k views
-
-
அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் : புதிய அதிபர் யார்? on 03-11-2008 03:15 அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இத்தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தல் 4ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள். …
-
- 66 replies
- 5.9k views
-
-
பசியால் வாடும் பிரித்தானிய மக்கள் பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ட்ரஸ்ஸல் டிரஸ்ட்” (Trussell Trust)என்ற உணவு வங்கித் தொண்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் குறித்த அறிக்கையின் படி பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவர், உணவு வாங்கப் போதிய பணமில்லாமல் தவித்து வருவதாகவும், வாழ்க்கைச் செலவுகள் உயர்வடைந்தமையே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரித்தானியாவின் பொருளாதாரம் உலகில் 6ஆவது இடத்தில் உள்ளபோதிலும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் பணவீக்கம், தொழிலாளர்களி…
-
- 66 replies
- 3.9k views
- 2 followers
-
-
Published By: RAJEEBAN 19 FEB, 2025 | 10:36 AM ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். சவுதிஅரேபியாவில் அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் ரஸ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திறமையும் அதிகாரமும் என்னிடம் இருப…
-
-
- 65 replies
- 3.1k views
- 3 followers
-
-
இன்று, தனது 373 வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை மாநகருக்கு இப்பதிவு சமர்ப்பணம்... [size=5]நினைவு கூரல்...[/size] http://youtu.be/vQuK4A7tZIc மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்...மெட்ராஸ்..நல்ல மெட்ராஸ்... மெதுவாப் போறவுக யாருமில்லே... இங்கே சரியா தமிழ் பேச ஆளுமில்லே..! ஆம்பிள்ளைக்கும், பொம்பிள்ளைக்கும் வித்தியாசம் தோணலே..!! இந்தப் பாடல், 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அனுபவி ராஜா அனுபவி' படத்தில், நாகேஷ் 'சென்னை'யின் புகழை பாடுவதாக இருக்கும். "கெட்டும் பட்டணம் சேர்" என்னும் சொலவடை கேள்விபட்டிருப்பீர்கள். கிராமங்களில் படித்துவிட்டு சீக்கிரம் பணம் சேர்கும் ஆசையில் வேலை வாய்ப்பு தேடி சென்னை வருவோரும், தொழிற்கல்வி முடித்த பண்டிதர்களும், சினிம…
-
- 65 replies
- 15.6k views
-
-
புடினின்.. நெருங்கிய நண்பரின் மகள், கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார். 29 வயதான தர்யா டுகினா மாஸ்கோவிற்கு வெளியே ஒரு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ‘புடினின் மூளை’ என்று அழைக்கப்படும் அவரது தந்தை ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டுகின், ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் ஒரு முக்கிய அதி-தேசியவாத சித்தாந்தவாதி ஆவார். அலெக்சாண்டர் டுகினும் அவரது மக…
-
- 65 replies
- 3k views
-
-
Published By: RAJEEBAN 12 MAY, 2023 | 12:53 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெற்றோரின் புதைகுழிவுகளை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ரஸ்ய ஜனாதிபதியின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் ஒரு அசுரனையும் ஒரு கொலைகாரனையும் வளர்த்தவர்கள் என குறிப்பொன்றை வைத்துவிட்டு சென்ற 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. செயின்பீட்டர்ஸ்பேர்க்கை சேர்ந்த இரினா சைபனேவா என்ற 60 வயது பெண்ணிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. அரசியல் குரோததன்மையால் அவர் இதனை செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்…
-
- 65 replies
- 3.5k views
- 1 follower
-
-
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் வி.எஸ்.கார்த்திக் என்பவர், தனது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் டெல்லியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தான் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்வதை தனது காதலிக்கு வெப்காம் மூலம் நேரடியாக அவர் காட்டியதால் அவரது காதலி பெரும் அதிர்ச்சி அடைந்தார். இணையதள வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. கார்த்திக், டெல்லியில் தங்கிப் படித்து வருகிறார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார் கார்த்திக். சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்து வந்தது. இந்த நிலையில், தற்கொலை ச…
-
- 65 replies
- 7.3k views
-
-
சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ March 26, 2023 சீனாவுக்கும் ரஸ்யாவுக்குமிடையில் ஏற்பட்டுவரும் நெருக்கமான உறவுகள் அமெரிக்காவின் படைத்துறை மற்றும் அரசியல் வியூகங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் தோல்வியாகும் என அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். இந்த தோல்வியை மறைப்பதற்கே வெள்ளை மாளிகை இந்த விடயத்தை அடக்கி வாசிக்கின்றது என சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் ரஸ்யாவுக்கான 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட கடந்த புதன்கிழமை (22) பொம்பியோ இந்த கருத்தை அமெரிக்காவின் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார். இந்த பயணத்தின் போது சீனாவும் ரஸ்யாவும் பெருமளவான வர்த்தக உடன்பாடுகளை மேற்கொண்டதுடன்…
-
- 64 replies
- 4.5k views
-
-
திரையுலகினரின் உண்ணாவிரத போராட்டம்: ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் சென்னை, ஏப். 2: கர்நாடகத் தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து தமிழ்த் திரையுல கம் சார்பாக சென்னை சேப் பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவி ரதப் போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கி றார். ஏற்கெனவே திட்டமிடப் பட்ட வெளிநாட்டுப் பயணம் காரணமாக நடிகர் கமல்ஹா சன் மதியம் 12 மணிக்கு பங் கேற்கிறார். தமிழ்த் திரைப்படத் துறையைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர், நடிகையர் உள்பட அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் திரைப்பட சங்கங்கள் சார் பாக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலும் கு…
-
- 64 replies
- 9k views
-
-
பெண்கள் வாழ தகுதியான நாடு - கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம். பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் உள்ளதால் நம்நாடு கடைசி இடத்தில் உள்ளது. உடல் ரீதியாகவும், தொழில்ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுதல், வன்கொடுமைகளை தடுத்தல் போன்றவைகளை கனடா நாட்டு அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இதனால்தான் ஜி 20 நாடுகளிலேயே பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் பெண்களின் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம் ஆகும். கனடாவைத…
-
- 62 replies
- 5.3k views
-
-
நோர்வே தலைநகரில் பாரிய குண்டுவெடிப்புகள்; ஒரு பலி, பலர் காயம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் சற்றுமுன் இரு பாரிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் அலுவலகம் உட்பட அரச கட்டிடங்கள் பல அமைந்துள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனால்இச்சம்பவத்தினால் குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நோர்வே பிரதமர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பர்க்கிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் அதிகம் விற்பனையாகும் டெப்லொய்ட் பத்திரிகையான எஸ்.வி யின் தலைமையகம் அமைந்துள்ள 17 மாடி கட்டிடமொன்று தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37…
-
- 62 replies
- 5.5k views
-