உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
காதலி கொலை வழக்கில் பிஸ்டோரியஸுக்கு பரோல் பிஸ்டோரியஸ். காதலி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் ஓராண்டுக்கு பின்னர் பரோலில் விடுவிக்கப்பட்டார். பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் பரோலில் விடுதலை ஆன நிலையில், அவர் சிறையிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 5 ஆண்டு கால தண்டனையை சீர்திருத்த கண்காணிப்பில் வீட்டு சிறையில் அனுபவிக்கும்படியாக தென் ஆப்பிரிக்காவின் பரோல் சபை தெரிவித்துள்ளது. பிஸ்டோரியஸ் அவரது காதலியான ரீவா ஸ்டீன்காம்பை கொன்றதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. வீட்டுக்குள் யாரோ புகுந்துள்ளார்கள் என்று நினைத்து குளியலறை வழியாக தான் மேற்கொண்ட துப்பாக்கி…
-
- 0 replies
- 1.6k views
-
-
பாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது பிரித்தானியாவில் பாலியல் தளங்கள், ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது. ஜூலை 15 ஆம் திகதி முதல் இத்தகைய காணொளிகளைப் பார்ப்பவர்களின் வயது எல்லை பரிசீலிக்கப்படும் திட்டமானது கடுமையானமுறையில் நடைமுறைக்குவரும் என்று டிஜிட்டல் கலாசாரத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறுவர்களைப் பாதுகாக்கும் சமூகத்திட்டத்தின் அங்கமாக இத்திட்டம் கொண்டுவரப்படுகின்றது. பொருத்தமற்ற உள்ளடக்கத்திலிருந்து சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இலக்காக உள்ளது. ஆபாசத் தளங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் வயது எல்லையைச் செயற்படுத்த மறுக்கும் தளங்கள் …
-
- 7 replies
- 1.6k views
-
-
ஸ்லம்டாக் மில்லியனேர்படத்தில் நடித்த சிறுமி ரூபினாவை ரூ.1.8 கோடிக்கு விற்க அவரது தந்தை முயற்சி வீரகேசரி இணையம் 4/20/2009 11:06:15 AM - இந்தியாவின் வறுமையைப் பற்றிப் பேசி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறுவர் சிறுமியர் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியை அவரது தந்தையே ரூ.1.8 கோடிக்கு விற்க முயல்வதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் ரூபினா மற்றும் அவர் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியதும், பதறியடித்துக் கொண்டு மறுப்பு தெரிவித்துள்ளார் ரூபினாவின் தந்தை. ஸ்லம்டாக் மில்லியனேரில் நடித்ததற்காக ரூபினா அலிக்கு ரூ.1.5 லட்சம் தரப்பட்டது. ஆஸ்கர் அறி…
-
- 2 replies
- 1.6k views
-
-
சவூதி அரேபிய முன்னாள் மன்னர் பஹத்தின் இரகசிய மனைவிக்கு 425 கோடி ரூபா வழங்குமாறு இளவரசர் அப்துல் அஸீஸுக்கு நீதிமன்றம் உத்தரவு 2015-11-05 11:24:49 சவூதி அரேபிய முன்னாள் மன்னர் பஹத்தின் இரகசிய மனைவி எனக் கூறப்படும் பெண்ணொருவருக்கு 2 கோடி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களை (சுமார் 425 கோடி ரூபா) வழங்குமாறு பிரித்தானிய நீதிமன்றமொன்று நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. 1982 முதல் 2005 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை சவூதி அரேபியாவை ஆட்சி புரிந்த மன்னர் பஹத் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத்தின் இரகசிய மனைவி என ஜெனான் ஹார்ப் எனும் பெண் கூறினார். தற்போது 68 வயதான ஜெனான் ஹார்ப், பலஸ்தீன கிறிஸ்தவ குடும்பமொன்றில் பிறந்தவர். தற்போது அவர் பிரித்தானிய பிரஜையா…
-
- 2 replies
- 1.6k views
-
-
புதுடெல்லி அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் 1973-ம் ஆண்டுக்கு பிறகு இடம் பெற்ற சட்டங்களையும் ஆய்வு செய்யும் உரிமை நீதி மன்றத்திற்க்கு உண்டு என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு கொண்டுவந்த 69% இட ஒதுக்கீடு உட்பட எராளமான சட்டங்களின்எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் நீதி மன்றத்துக்கும், நாடளு மன்றத்திகும் இடையே மோதல் நிலையும் உருவாகி இருக்கிறது.
-
- 5 replies
- 1.6k views
-
-
துபாயில் ஒரு ‘சீட்டிங்’ தமிழன் ‘திரைகடலோடி திரவியம் தேடு’ என்பதை ‘திருடு’ என்று கில்லாடித்தனமாக மாற்றிப் போட்டு தமிழர்கள், மலையாளிகள், சீக்கியர்கள், தெலுங்கர்கள், பாகிஸ்தானிகள், துபாய்காரர்கள் என பல இனத்துக்காரர்களின் நெற்றியில் பட்டைநாமம் போட்டு ஏமாற்றியிருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர். இவரிடம் சீட்டுப் போட்டும், இவர் நடத்திய நிதி நிறுவனங்களில் பணம் கட்டியும் ஏமாந்தவர்கள் இப்போது துபாயில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன, மொழி பேதமின்றி பலரையும் சீட்டிங் செய்திருக்கும் அந்த பலே கில்லாடி யின் பெயர் குணசேகரன். சீட்டிங் கேஸில் தற்போது சர்வதேச போலீஸ் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. பட்டுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட குணசேகரன், கடந்த இருபத்தைந்து வர…
-
- 3 replies
- 1.6k views
-
-
யூரோ அத்திவாரத்தோடு இடிந்தால் என்ன செய்வது..? பூகம்பத்தால் விழுந்த கட்டிடம் போல யூரோ நாணம் கொலகொலத்து கீழே விழப்போகிறதா இல்லை பைசா கோபுரம் போல சாய்ந்தபடி நிற்கப்போகிறதா.. வரும் யூன் 17ம் திகதி இரவு இந்தக் கேள்விக்கான முதற் பதில் கிடைத்துவிடும். பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குப்பட்டுள்ள கிரேக்கத்தில் அன்றய தினம் நடக்கும் தேர்தலானது அந்த நாடு யூரோவை வைத்திருக்கப் போகிறதா இல்லையா என்ற கேள்விக்கு பதில் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல இத்தாலிய பொருளாதாரத்தில் வெடிப்பு விழுந்துவிட்டது என்று அந்த நாட்டின் பிரதமர் மரியோ மொன்ரி சென்ற மாதமே தெரிவித்துவிட்டார். நேற்றய தினம் அமெரிக்காவில் உள்ள வங்கிகளின் தர நிர்ணய தாபனமான பூர் அமைப்பு ஸ்பானியாவின் ஐந்து …
-
- 11 replies
- 1.6k views
-
-
'குர்தீஸ்தான் மீதான துருக்கியின் ஆக்கிரமிப்பு" -ஜெயசிறி விஸ்ணுசிங்கம்- வட ஈராக் மீது படையெடுப்பை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை அண்மையில் துருக்கிய பாராளுமன்றம் வழங்கியிருக்கின்றது. வட ஈராக் மீது இராணுவ ஆக்கிரமிப்;பை மேற்கொள்வதன் மூலம் குர்தீஸ் போராளிளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என துருக்கி நாட்டு பாராளுமன்ற பிரநிதிகள் ஆலோசித்து வருகின்றனர். பெரும்பான்மையான துருக்கி நாட்டு சுதேசிகளின் ஆதரவைப் பெற ஆட்சியாளர்கள் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதோடு, வட ஈராக் மீது போர் தொடுப்பிற்கு தயார்படுத்தல்கள் முழுமூச்சுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் பிகேகே எனப்படும் குர்தீஸ் போராளிகள் அமைப்புக்கும் துருக்கிநாட்டுக்கும் இடையேயான முரண்பாடுகளின் பி…
-
- 3 replies
- 1.6k views
-
-
தூத்துக்குடி அருகே உள்ள வேம்பார்மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி தேவர். இவரது மகன் பிரபு(வயது 22). இவரது தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 15 பேர் நேற்று மாலை ஒரு படகில் மீன் பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி அருகே உள்ள கீழ வைப்பார் சல்லிதீவு பகுதியில் மீன் பிடித்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் மீன்களை பிடித்து கொண்டு வேம்பார் வந்தனர். இதையடுத்து அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை வெளியே கொட்டினர். அப்போது அதில் ராக்கெட் லாஞ்சரில் இருந்து வெளியே வரும் ஒரு குண்டு இருந்தது. அந்த குண்டை பார்த்ததும் அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பிரபு அந்த குண்டை சூரங்குடி போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து சூரங்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் ஜேக…
-
- 1 reply
- 1.6k views
-
-
அமெரிக்காவின் நிலப்பரப்பு முழுவதும் எங்களின் ராக்கெட் மற்றும் அணு ஆயுதங்களின் தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் 3ஆவது அணு ஆயுத சோதனையை நடத்தி முடித்துள்ள வட கொரியா, அமெரிக்கா தனது தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியா தேசிய அமைதிக் குழு உறுப்பினரான யூரிமின் ஜோக்கிரியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இது குறித்துக் கூறியிருப்பதாவது: ராக்கெட் மற்றும் அணு ஆயுதங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக வட கொரியா மாறியுள்ளது. அமெரிக்கா இனி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எங்களின் அணு ஆயுதம் மற்றும் ராக்கெட்டுகளின் தாக்குதல் எல்லைக்குள்தான் அந்நாடு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை இலக…
-
- 0 replies
- 1.6k views
-
-
பாரீசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ம் திகதி இரவு தீவிரவாதிகள் ஹோட்டல், கேளிக்கை விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர். அதில், 129 பேர் பலியாகியதோடு, 352 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஈவு இரக்க மற்ற இத் தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. தாக்குதலின் போது தீவிரவாதிகளுடன் பிரான்ஸ் பொலிசார் தாக்குதல் நடத்தி அதில், ஈடுபட்ட 8 பேரை சுட்டுக் கொன்றனர். அவர்கள் குறித்த அடையாளம் தெரிந்தது. இவர்கள் அகதிகள் போர்வையில் கிரீஸ் வழியாக பிரான்சுக்க…
-
- 10 replies
- 1.6k views
-
-
">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> இரண்டாம் உலகப் போரின் போது மோஸ்கோவில் இடப்பெற்ற மனித அவலத்தையும், நொறுக்கப்பட்ட வாழ்வையும் மிக அழகாக மண் மீதான சித்திரங்களின் மூலம் Kseniya Simonova எனும் 24 வயது உக்கிரேனிய பெண்ணால் காட்டப்படும் அற்புதமான ஒளிப்படம் முடியு வரை பாருங்கள். மனித அவலத்தின் உலக மொழி கண்ணீர் தான்...இந்த வீடியோவின் இறுதியில் எமக்குள் எழும் அழுத்தமான பெருமூச்சில் எம் மக்களின் அவல வாழ்வின் சுமையிருக்கும் தகவலுக்கும், மேலதிக விளக்கங்களுக்கும் Source for more info எம் குழந்தைகளுக்கும் எம் துயரை சொல்வோம்....
-
- 6 replies
- 1.6k views
-
-
"இந்தி படியுங்கள்': அதிபர் புஷ் அறிவுரை வாஷிங்டன்: ""தேசிய பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் அமெரிக்க மாணவர்கள் இந்தி உட்பட பல வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டும்,'' என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு மொழித் திட்டத்தை அமெரிக்கா துவக்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்க இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட பிறகு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா வந்து படிப்பதற்கு தயங்குகின்றனர். இதனால், மற்ற நாட்டு மாணவர்களுடன் உரையாடவும், அவர்களுடைய கலாசாரத்திற்கு மதிப்பு கொடுக்கவும் அமெரிக்க அதிகாரிகள் இந்தி, அரபு, சீனம், ரஷ்யா மற்றும் பார்சி மொழிகளை கற்க வேண்டும். அமெரிக்க அதிபர் புஷ்சின் அ…
-
- 1 reply
- 1.6k views
-
-
கம்பியா இஸ்லாமிய நாடாக பிரகடனம் கம்பியாவின் அதிபரான யஹ்யா ஜம்மா தனது சிறிய நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்துள்ளார். இது தனது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மதத்தின் அடிப்படையிலும், தமது காலனித்துவ கடந்த காலத்தை ஒழிக்கும் நோக்கிலும் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் மதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தனது 21 வருட ஆட்சிக்காலத்தில் அதிரடி அறிவிப்புகளுக்கு பேர் போனவராக அவர் பார்க்கப்படுகின்றார். காமன்வெல்த் அமைப்பை நவீன காலனித்துவம் என்று கூறி, அதிலிருந்து கம்பியா விலகுவதாக அவர் 2013இல் அறிவித்தார். தாம் எயிட்ஸ் நோய்க்கு மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளதாக 2007இல் அவர் அறிவித்தா…
-
- 1 reply
- 1.6k views
-
-
அழகியை மணக்கிறார் புதின் . . லண்டன், : ரஷ்ய அதிபர் புதின், தன்னை விட 22 வயது இளையவரான ஜிம்னாஸ்டிக் அழகியை மணக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. . ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 56 வயதாகிறது. வரும் ஜூன் மாதம் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், 24 வயதான அலினா கபேவா என்னும் ஜிம்னாஸ்டிக் அழகியோடு புதின் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இந்த இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக லண்டன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதின் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. புதின் தனது மனைவி லூதுனிலாவை கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.…
-
- 6 replies
- 1.6k views
-
-
காவிரி பிரச்சனை: மார்ச் 18ல் ஜெ. உண்ணாவிரதம் 09 மார்ச் 2007 Blog this story காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 18ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இதுகுறித்து வெள்ளியன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் தனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்றும், அதே நாளில் மாவட்ட தலைநகரங்கள், மாநிலத்தின் இதர பகுதிகளில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த போராட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி விவசாயிகளும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி நடுவர…
-
- 6 replies
- 1.6k views
-
-
இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும். பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக அவரது சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவியாகவும் இவர் இருந்தார். பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் இவராவார். இவர் காலத்தில்தான் ஃபோக்லாண்ட் தீவுகள் தொடர்பில் ஆர்ஜண்டீனாவுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது. 1979 ஆம் ஆண்டு தான் பதவி ஏற்றதை அடுத்து பிரிட்டனின் அரசியல் அரங்கில் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார். சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரிட்…
-
- 20 replies
- 1.6k views
-
-
உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து முதலிடம் உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து மாறியுள்ளது. பட்டியலில் இரண்டாவது இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாவது இடம் ஐஸ்லாந்துக்கும் கிடைத்துள்ளது. பட்டியலில் அடுத்த இடத்தில் இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பேர்க் மற்றும் நியூசிலாந்து என்பன உள்ளன. சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், இனம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சி குறிகாட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. https://thinakkural.lk/article/245542
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழ்நாடு காங்கிரஸ் -- சட்டவிரோத கட்சி !!! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சட்டவிரோத கட்சியாக அறிவித்து நடவடிக்கைகளை முடக்குக!! -- கொளத்தூர் மணி தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாடு அரசையும் காப்பாற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களைத் தடை செய்ய வேண்டும். "ஆயுத கலாசாரமாகிவிட்டது சத்தியமூர்த்தி பவன்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தராஜ் அறிவித்திருப்பதால் சத்தியமூர்த்தி பவனுக்குள்ளும் காங்கிரஸ் தலைவர்களின் வீட்டிலும் தீவிர சோதனைகளை நடத்தி அந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதுடன் சத்தியமூர்த்தி பவனுக்கு சீல் வைத்து அக்கட்சியின் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் …
-
- 2 replies
- 1.6k views
-
-
புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஐக்கிய அரசு எமிரேட் அரசு, இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் அதிபர் ஷேக் கலிபா பின் சயீது, புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும், புதிய சட்ட விதிமுறைகளில் கையெ ழுத்திட்டுள்ளார்.இதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்போர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலைப் பொருட்களை விற்போருக்கு 1.2 கோடி ரூபாய் வரை அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும், புகையிலைப் பொருட்களை விற்பதற்கு வழங்கப்பட்ட உரிமமும் ரத்து ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
ரஷ்யா – யுக்ரேன் மோதல்: எரிந்துபோன பீரங்கிகளின் மிச்சமும் பிணங்களும் - யுக்ரேன் நகர வீதிகளில் அழிவின் சாட்சிகள் ஜெர்மி போவன் பிபிசி செய்திகள், புச்சா 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC/LEE DURANT படக்குறிப்பு, ரஷ்ய படையின் வாகனங்கள் சிதைந்து கிடக்கும் புச்சா நகரத்தின் புறநகர் தெரு ரஷ்யா கீயவை சுற்றி வளைத்து, அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அரசைக் கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சியில் உருவான முதல் கல்லறைகளில் ஒன்றாக, புச்சாவின் புறநகர் பகுதியிலுள்ள ஒரு மரங்களடர்ந்த சாலை மாறியது. பிப்ரவரி 24-ஆம் தேதியன்று ரஷ்ய படைகள் யுக்ரேனுக்குள் நுழைந்த …
-
- 39 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஆல்டா நகருக்கு அருகே சக்திவாய்ந்த நிலச்சரிவுக்குப் பின்னர் நோர்வேயில் எட்டு வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவை ஒரு உள்ளூர் குடியிருப்பாளரான ஜான் எகில் பக்கெடால் படமாக்கியுள்ளார் - இழந்த வீடுகளில் ஒன்று அவருக்கு சொந்தமானது - மேல் உள்ளது அவரின் ஒளி தொகுப்பு . இணைப்பு பெருமாள் https://www.theguardian.com/world/video/2020/jun/04/landslide-in-norway-sweeps-houses-into-the-sea-video?CMP=fb_gu&utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR2iz_dBalPoyA48ZVC3TbZWT8bPKzklIxAe5UGcwrSy4FZRZVu4VXhExIo#Echobox=1591308230
-
- 8 replies
- 1.6k views
-
-
இந்த செய்தியை வெளியிட்டு இருப்பது இங்கிலாந்தின் புகள்மிக்க "இண்டிபென்ரன்" நாளிதள்...! வட பகுதியில் சிறுவர்கள் எண்றாலும் கொல்லப்படுவர்...அவர்கள் கூட எங்களின் இலக்கு எண்றார் பிரிகேடியர் அத்துல ஜெயவர்த்தன.... இவர்கள் ஆயுதம் ஏந்த கூடியவர்கள்... பதினேளு வயதானாலும் வர்களால் (எங்களை ) முன்னால் நிற்பவர்களை கொல்ல முடியும்.. அரசாங்க பேச்சாலர் ரம்புல்லவும் சொன்னார்....! இதேவேளை யுனிசெவ்ம், கண்காணிப்புகுழுவும் இந்த தாக்குதல் பாடசாலை மாணவர்கள் மேல்த்தான் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது எனும் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கின்றது... உனிசெவ் இவர்கள் முதலுதவி பயிற்ச்சிகாய் கூடியவர்கள் எண்றும்... கண்காணிப்பு குழு இந்த இடத்தில் பயிற்ச்சி முகாமுக்கானதோ ஆயுத தளவாடங்களுகள…
-
- 6 replies
- 1.6k views
-
-
தகனமேடையில் `கேக்' வெட்டினார் சுடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் போபால், ஜன.12- மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரசிங் தாக்குர். இவருக்கு நேற்று 51-வது பிறந்தநாள். அதை நூதனமாக கொண்டாட விரும்பிய அவர், அதற்கு தேர்ந்தெடுத்த இடம், சுடுகாடு. சுடுகாட்டுக்கு தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட்டிச்சென்றார். பிணங்களை தகனம் செய்யும் மேடையில் பிறந்தநாள் 'கேக்'-ஐ வைத்தார். அங்கேயே 'கேக்' வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார். அங்கு இருந்த அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர். முன்னதாக, சுடுகாட்டில் உள்ள சிவன் கோவிலில் அவர் சாமி கும்பிட்டார். Dailythanthi
-
- 2 replies
- 1.6k views
-
-
கொரோனா வைரஸ் – ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் (கோவிட் -19) காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம்(புதன்கிழமை) மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸினால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புக்கள் தினமும் அதிகரித்து வருவது சீன அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது. சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயிலேயே 242 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், நேற்றைய 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 840 பேர் புதிதாக நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவே…
-
- 12 replies
- 1.6k views
-