Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெண்கள் அணியும் ஜீன்ஸ் குறித்து கே.ஜே.யேசுதாஸ் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை! [Friday 2014-10-03 09:00] பிரபல பின்னணி பாடகரும், கர்நாடக இசைக் கலைஞருமான கே.ஜே.யேசுதாஸ் பெண்கள் ஜீன்ஸ் உடை அணிவது குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்: 'பெண்கள் ஜீன்ஸ் அணிவதனால் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைத்தே இருக்க வேண்டும். இது போன்ற உடைகள் எளிமையையும், அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாக கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது.' என்று தெரிவித்திருந்தார். கே.ஜே.யேசுதாஸின் கருத…

    • 9 replies
    • 1.5k views
  2. சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள். சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு, பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா பொறியியலாளர். அம்மா மருத்த…

    • 2 replies
    • 1.5k views
  3. தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கிடையே ஈரான் அணு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அந் நாட்டைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி காரில் செல்லும்போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். முஸ்தபா அகமதி ரோஷன் என்ற அந்த விஞ்ஞானி ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வாயுக்களை பிரித்தெடுப்பதில் வல்லுனரான இவர் இன்று காலை தெஹ்ரான் அல்லாமே தபதி பல்கலைக்கழகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கேஸ் குண்டை கார் மீது ஒட்டிவிட்டு வெடிக்கச் செய்தனர். அந்த குண்டு வெடித்ததில் முஸ்தபா அந்த இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்தனர். …

  4. என் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்களே, மற்ற அத்தனை ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கேமராக்களை வைக்க அவர்கள் தயாரா...? நான் வைக்கத் தயார். அப்படிச் செய்தால் எத்தனை ஆதீனங்கள் சிக்குவார்கள் தெரியுமா என்று கேட்டுள்ளார் நித்தியானந்தா. மதுரை ஆதீன மடத்தில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் சேர்ந்து பேட்டியளித்தனர். அப்போது நித்தியானந்தா பேசுகையில், உலகில் இந்து அமைப்பில் மொத்தம் 800 மடாதிபதிகள் உள்ளனர். இதில் 13 பேர் மட்டுமே எனக்கு எதிராக உள்ளனர். இந்து அமைப்பினர் என்ற பெயரில் உள்ள கயவர்கள், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். என்னுடைய உருவ பொம்மையையும் சிலர் எரித்து உள்ளனர். நான் `ம்...' என்று சொன்னால் போதும் என் பக்தர்கள் அவர்கள் உருவ பொம்மையை எர…

  5. பிரான்ஸில் ஒருமாதத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்திற்கு முதல் வெற்றி! பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஓய்வூதிய சீர் திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை தொழிலாளர்கள் கோரிக்கையாய் வைத்துள்ள நிலையில், அரசு முதல்கட்டமாக வயது வரம்பு தொடர்பான பிரச்சனைக்கு மட்டும் தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளது. இதற்கமைய 62 வயதில் இருந்து 64 வயதாக மாற்றப்பட்ட ஓய்வூதிய காலத்தை, மீண்டும் 62 வயதாகவே மாற்றியுள்ளது. இதுகுறித்து பிரதமர் எத்துவார் பிலிப் கூறுகையில், ‘வேலை நிறுத்தம் ஆரம்பித்து இன்று 40 நாட்கள் ஆன நிலையில், அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. நான் குறுகிய கால நடவடிக்…

  6. ரஷ்யாவின் நாணயமான ரூபிளின் மதிப்பு வெகுவாகக் வீழ்ச்சியடைந்துள்ளதையடுத்து, தமது புதிய மாடல்களுக்கு முன்பதிவு செய்யும் முறையை ரெனால்ட் மற்றும் நிசான் ஆகிய இரண்டு கார் நிறுவனங்களும் அங்கு ரத்து செய்துவிட்டன. நிசான் கார் தொழிற்சாலை தங்களது மற்ற கார்களுக்கான விலைகளையும் அவர்கள் ரஷ்யாவில் அதிகரித்துள்ளனர். ரெனால்ட்- நிசான் கூட்டமைப்பு ரஷ்யாவின் கார் சந்தையில் முக்கிய இடத்தில் உள்ளது. இருந்தும் கார்களின் விற்பனை வேகமாகக் குறைந்து வருவதாகவும் இதனால் எல்லோரும் பெரும் இழப்புக்களை சந்திக்கும் நிலையில் உள்ளதாகவும் ரெனால்ட்- நிசான் கூட்டமைப்பின் தலைவர் கரோல் கோசான் தெரிவித்துள்ளார். டாலருக்கு எதிரான ரூபிளின் மதிப்பு இந்த ஆண்டு பாதியாகக் குறைந்து விட்டது. இதனால் வேறு சில கார் தய…

  7. வலுõர்: வேலுõர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி முருகன் வரைந்த படத்திற்கு "இந்திரா காந்தி' தேசிய விருது வழங்கப்படுகிறது.ராஜிவ்காந்த

  8. இமயத்தின் எவரஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய சாதனையாளர் எட்மண்ட் ஹில்லரி தனது 88 வது வயதில் காலமாகியிருக்கிறார். சர். எட்மண்ட் ஹில்லரி, நேபாளிய செர்பா மலைவாழ் இனத்தவரான டென்சிங் நோர்கேவுடன் 1953 ஆம் ஆண்டில், அதாவது 55 வருடங்களுக்கு முன்னர், இந்தச் சாதனையைச் செய்திருந்தார். எட்மண்ட் ஹில்லரி தமது தேசத்தின் ஒரு மாவீரர் என்று அவரை வர்ணித்துள்ளார், அவர் பிறந்த நியூசீலாந்து நாட்டின் பிரதமரான ஹெலன் கிளார்க். நியூசிலாந்தின் துணைப்பிரதமர் மைக்கல் குல்லன் கருத்துவெளியிடுகையில் "அதீதமாக அடக்கமான மனிதர் அவர். தனது சாதனைகள் குறித்து என்றும் அவர் மிகவும் அடக்கமாகவே இருப்பார்." என்று கூறினார். ஒரு சிறந்த மலையேறி மற்றும் துருவம் நோக்கிய பயணி என்பவற்றுக்கு அப்பாலும், …

  9. பிரபாகரனின் ராணுவ உடையில் காட்சியளிக்கும் அழகிரி மீது நடவடிக்கை : ஜெயலலிதா வலியுறுத்தல் சென்னை : விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் ராணுவ உடையில் காட்சியளிக்கும் தனது மகன் அழகிரி மீது முதலமைச்சர் கருணாநிதி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாகவும், அப்போது மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ராணுவ உடையில் அழகிரியின் தலையை ஒட்டி விளம்பரப்படுத்தி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுவது சட்டப்படி குற்றம் என்பத…

    • 0 replies
    • 1.5k views
  10. நாய் மீது சவாரி செய்யும் குரங்கு அமெரிக்காவின் கோலராடோ பகுதியில் குரங்குகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நாய்கள் மீது சவாரி செய்யும் போட்டியில் டென்லர் அணியை சேர்ந்த குரங்கு கால் இறுதி போட்டியில் வெற்றி பெற்றது. Maalaimalar

  11. சிவகாசிக்கு அருகில் உள்ள முதலிபட்டி கிராமத்திலுள்ள ஓம் சக்தி பட்டாசு தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமென்றும் இறந்தவர்களில் வடமாநில தொழிலாளிகளும் உண்டு எனவும் தெரிகிறது. இறந்தவர்களில் தற்போது அடையாளம் காணப்பட்ட பலரும் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற ஏழை, எளிய தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 1500 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் 60 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையை தற்போது பால்பாண்டி என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இங்கு தயாராகும் பேன்சி வெடிகள் ரூ.100 முதல…

    • 6 replies
    • 1.5k views
  12. பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீதும் தாக்குதல் பெங்களூர்: பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் மீதும் கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். ற்கு நேற்று 20 பேர் கொண்ட கும்பல் வந்தது. வெளியில் உள்ள தட்டிகள் மற்றும் போர்டுகளை அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இரண்டு பேர் உள்ளே வந்து சில பிட் நோட்டீஸ்களை போட்டு விட்டுச் சென்றனர். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. இதி்ல் நடராஜ் தியேட்டருக்குள் புகுந்து நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இந்த தியேட்டர்களின் முன் வைக்கப்பட்டிருந்த சினிமா படங…

    • 6 replies
    • 1.5k views
  13. மு.க.ஸ்டாலினுக்கு முதுகு வலி: கருணாநிதி நலம் விசாரித்தார் சென்னை, ஜூன் 15: முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் சென்று நலம் விசாரித்தார். மு.க.ஸ்டாலின் முதுகு வலியால் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் வற்புறுத்தி வந்தனர். ஆனால் பேரவைக் கூட்டம் முடியும் வரை சிகிச்சை வேண்டாம் என்று ஸ்டாலின் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் வலி அதிகமானதையடுத்து, கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். நலம் விசாரிப்பு…

  14. எரிபொருள் விலை அதிகரிப்பால் காலத்திற்கேற்ப தம்மையும் தயார்படுத்தும் விலை மாதர்கள் [06 - July - 2008] லண்டன்: உலகின் தொன்மை வாய்ந்த தொழிலான விபசாரம் பணத்துடன் மட்டுமே சம்பந்தப்பட்ட காலமொன்று இருந்தபோதும் எரிபொருள் விலை ஏற்றம், பணப்புழக்கம் வீழ்ச்சியடைந்தமை போன்ற காரணங்களால் விலைமாதர்களும் காலத்திற்கு ஏற்றமாதிரி தம்மை தயார்ப்படுத்திக் கொண்டுள்ளனர். உலகில் மசகு எண்ணெய் விலை பரலொன்று 145 டொலர்களாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த அஞ்சலினா எவர்சோல் (34 வயது) என்ற பெண் விபசாரத்திற்காக அறவிடும் கட்டணத்துடன் 100 டொலர்களை பெற்றோலுக்கான கட்டணமாக அறவிட்டதாக (இதில் 50 டொலர் முன்கூட்டியே செலுத்தப்பட்டது) குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்டுக்கியைச்…

    • 1 reply
    • 1.5k views
  15. ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கலாம், பெண்களையும் அர்ச்சகராக்கலாம், தமிழில் அர்ச்சனை செய்’ என்று தீவிரமாகஉரிமைகள் எழும்போது, ‘அதுக்கூடாது’ என்பதற்கு பார்ப்பனர்கள் சொல்லுகிற காரணம், “இந்து மதம் பழைமையானது. ஆகமங்களும் அப்படியே. அதை மாற்றினால் தெய்வக் குத்தம் ஆகும். கடவுள் செயல்கள் மாறுதலுக்கு உரியவை அல்ல” என்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் பார்ப்பனர்களின் இந்த விளக்கத்தை ‘பச்சைப் பொய்’ என்கிறார். ‘இந்து மதத்தில் புதிர்கள்’ என்ற நூலின் முன்னுரையை இப்படி துவங்குகிறர்; பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது, அதவாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து. பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நா…

    • 0 replies
    • 1.5k views
  16. இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் பேச்சு படத்தின் காப்புரிமைSPENCER PLATT/GETTY IMAGES Image captionஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய டிரம்ப், இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளுடன் ஒத்துப்போக மறுப்பவர்கள் கடும் பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். 2015 …

  17. ஜெயலலிதா-சசிகலா நட்பு : ஒரு பார்வை அரசியல் என்பது சமூக சேவை என்பதையும் தாண்டி, நல்ல ஒரு பிஸினஸாக ஆகிவிட்ட காலகட்டம் இது. எல்லாத் தொழிலையும் போலவே அரசியலிலும் பெரும் முதலீடு தேவைப்படுகிறது. அதை வெற்றிகரமாக நடத்த, சில நம்பகமான ஆட்களும் தேவைப்படுகிறார்கள். ஒரு பிஸினஸ்மேன் பொதுவாக குடும்ப உறுப்பினர்களை வைத்தே, தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்திவிட முடியும். உடன்பிறந்தோர், மச்சினர்கள், பிள்ளைகள் என ஒரு பிஸினஸ்மேனுக்கு தோள் கொடுக்க நல்ல உறவுக்கூட்டம் அவசியம் ஆகிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு ஓட்டுக்கு 300 முதல் 2000 வரை காசு வாங்கிவிட்டே போடும் மனநிலைக்கு நம் மக்கள் வந்துவிட்டார்கள். அரசியல்வாதிகள் தான் மக்களை அப்படிக் கெடுத்துவிட்டார்கள…

    • 0 replies
    • 1.5k views
  18. ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு: கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள், தலைநகரில் தொடரும் போராட்டம் பட மூலாதாரம்,FREDRIK SANDBERG/TT/EPA-EFE/REX/SHUTTERSTOCK 23 ஜனவரி 2023, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தின்போது இஸ்லாமிய மதத்தில் புனிதமாகக் கருதப்படும் குர்ஆன் பிரதி எரிக்கப்பட்ட சம்பவத்தை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இது “கேவலமான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று துருக்கி தெரிவித்துள்ளது. ராஜ்ஜீய மட்டத்தில் துருக்கிக்கும் ஸ…

  19. நாற்பது வருடங்களுக்கு முன்பு முதலாவது சுற்றுச் சூழல் மாநாடு ஸ்ரொக்ஹோம் (Stockholm) நகரில் நடைபெற்றது. உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பேச்சுக்கள் அதில் நடத்தப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் உலகம் தழுவிய கரிசனை காட்டாமல் மேற்கு நாடுகளின் நலனில் தான் கூடுதல் கவனஞ் செலுத்தப்படுகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு றியோ டி ஜனயிறோ (Rio de Janeiro) நகரில் ஜநா நடத்திய மாநாட்டில் சுற்றுச்சுழலும் மேம்பாடும் (Environment and Development) பற்றிப் பேசப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த 1992ம் ஆண்டு மாநாட்டைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது புவி வெப்பம் அடைவதைத் தடுப்பது என்ற முடிவை உலக நாடுகள் எடுத்தன. புவி வெப்பம் அடைதல் என்பது வெறும் வாய்ப் பேச்சல்ல. அது உண…

  20. மாவோஸ்ட் தோழர்களுக்கு எதிரான போரும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகமும்.. “மாவோயிஸ்ட்டுகளின் கொள்கை நாடாளுமன்ற ஜனநாயகத்தை தூக்கி எறிவது என்பதே. அவர்கள் இயங்கும் பகுதிகளில் அரசு நிர்வாகத்தை அவர்கள் அனுமதிப்பதில்லை. அங்குள்ள பள்ளிகளையும், தொலைத் தொடர்பு கோபுரங்களையும் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். எனவே அங்கு அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தவே நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை கூறினார். சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் சமீபத்தில் மாவோயிட்டுகள் நடத்திய தாக்குதலில் 23 காவலர்கள் க…

  21. . அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகளிலிருந்து விலகினார் அழகிரி. சென்னை: மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகி வருவதாகத் தெரிகிறது. முதல்வர் கருணாநிதியை நேற்று இரவு சந்தித்த அழகிரி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைதக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து பெரும் பரபரப்பாகியுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்த அழகிரி அவருக்குப் புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னார். அடுத்து சில கோரிக்கைகளை அவர் முதல்வரிடம் வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அது கட்சிப் பொ…

    • 3 replies
    • 1.5k views
  22. Taliban Parade: அமெரிக்கா முன்னாள் Airbase-ல் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக தாலிபன்கள் புதன் கிழமை ராணுவ அணிவகுப்பு நடத்தினர்.

  23. உஜ்ஜைன்: ஆண் மானை அடைய நடந்த முயற்சியில், பெண் மான்களுக்குள் நடந்த சண்டையில் 9 பெண் மான்கள் பரிதாபமாக இறந்தன. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் மிருகக் காட்சி சாலை உள்ளது. இங்கு 60 மான்களுக்கும் மேல் உள்ளன. இவற்றில் 10 மான்களை மட்டும் தனியாக ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்தனர். அவற்றில் ஒன்று மட்டுமே ஆண் மான். மற்றவை பெண் மான்கள். இந்த ஒத்தை ஆண் மானை அடைய பெண் மான்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இதுதொடர்பாக கடுமையான சண்டையும் நடந்தது. பல மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 9 மான்களும் அடுத்தடுத்து இறந்தன. இந்த பெண் மான்களுக்கிடையே சிக்கிய ஆண் மானும் பரிதாபமாக உயிரிழந்தது. மான்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் 'சோப்ளாங்கி' மான்கள், தப்பித்து ஓடி விடும். ஆனால் கு…

    • 3 replies
    • 1.5k views
  24. மரபணு மாற்றுப் பயிர்களின் நுழைவுக்கு இரண்டாவது பச்சைப் புரட்சி என்று பட்டமும் சூட்டப்படுகிறது. ஆனால் முதல் பச்சைப் புரட்சியின்போது அமைதியாக இருந்துவிட்ட பாரதம் இன்று பி.டி. கத்தரிக்காயை எதிர்த்து போர்க் கோலம் பூண்டுள்ளது. இதன் விளைவாக அனுமதி வழங்கும் குழு பரிந்துரை செய்த பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்குவதற்காக முன்பு ஐந்து மாநிலங்களில் பொதுமக்கள் முன்பு கலந்தாய்வு நடத்தி கருத்துக்களைப் பெறுவேன் என்று சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை விடுத்து இருக்கிறார். ஜனவரி 27-ம் தேதி முதலமைச்சர்களை அழைத்து கருத்து அறிவேன் என்றும் சொல்லியிருப்பது வரவேற்கத்தகுந்தது. பி.டி. பயிர்கள் பாரதத்திற்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்று சொல்லுபவர்கள் முன் வைக்கும் வாதம் என்ன? …

  25. சந்தோசமாக இருக்க வேண்டுமானால் முதலில் பிரித்தானியாவை விட்டு வெளியேறுங்கள் - புதிய ஆராய்ச்சி புதன், 22 செப்டம்பர் 2010 12:21 ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய நாடுகள் எவை என்பது குறித்த ஆய்வொன்று நடத்தப்பட்டு அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் பிரித்தானியாவும் , அயர்லாந்தும் வாழத் தகுதியற்ற நாடுகள் எனக் கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் சிறந்த நாடாக தெரிவாகியுள்ளது. வருமானம், வரி, அத்தியாவசிய பொருட்களின் விலை, பொதுவாக ஓய்வு பெறும் வயது வரம்பு , பாதகமான சீதோஷ்ண நிலை, விடுமுறை நாட்கள் , செலவு இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஆராய்ச்சிக்குட்படுத்தப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.