Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு அமெரிக்க இராணுவ விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் சனிக்கிழமை (15) இரவு தரையிறங்கியது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் இரண்டாவது தொகுதி இதுவாகும். சி-17 விமானம் அமிர்தசரஸில் இரவு 11.35 மணியளவில் எதிர்பார்த்த நேரத்திற்கு 90 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்கியது என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர், நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப…

  2. லண்டன் : லண்டனில் உள்ள உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக, இந்திய மாணவர்கள் இங்கிலாந்து செல்வது ஆண்டு தோறும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனில் சர்வதேச தரம் வாய்ந்த, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் இருப்பதால், அமெரிக்கா, இந்தியா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஹாங்காங், கிரீஸ், நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவில் மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வரிசையில் சீன மாணவர்கள் முதலிடத்தையும், அமெரிக்க மாணவர்கள் 2வது இடத்தையும், இந்திய மாணவர்கள் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். 2014ம் ஆண்டு நிலவரப்படி, லண்டன் பல்கலைகழகங்களி…

    • 0 replies
    • 1.4k views
  3. ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம் உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது இளமை காலம் மொத்தமும் ரஷ்யாவுக்கும் அதன் பினாமிகளுக்கும் எதிராக சண்டையிட்டவர் இந்த டா வின்சி என புகழ்ந்துள்ளார் ஜெலென்ஸ்கி. 27 வயதான Dmytro Kotsiubailo இந்த வாரம் கிழக்கு நகரமான பக்முத்தில் கொல்லப்பட்டார். பக்முத் நகரமானது ஒருபக்கம் ரஷ்ய துருப்புகளாலும் மறுபக்கம் ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையாலும் உக்கிரமாக தாக்கப்பட்டு வருகிறது. அந்த பக்முத் நகரை காக்கும் பொருட்டு, டா வின்சியின் ஓநாய்கள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பிரிவுடன் இவர் களமிறங…

  4. அமெரிக்காவின் அடுத்த இலக்கு வட கொரியாவா? சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது அமெரிக்கா. இந்த இரு நாடுகளின் மீதான தாக்குதல்களுக்கு முன்பே அணு ஆயுத சோதனை தொடர்பாக வடகொரியாவுக்கு, அமெரிக்கா பல முறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை வடகொரியா கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, வட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக, அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வட கொரியா மீண்டும்…

    • 8 replies
    • 1.4k views
  5. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக சென்னை, ஜூலை.27: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாமக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பலரும் திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்தினர். பாமக மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கு திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஞ்ஞான பூர்வமாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தமிழர்களின் நலனுக்காக வாழ்த்து கொண்டிருக்கும் கட்சி பா.ம.…

  6. நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி வீரகேசரி நாளேடு 7ஃ22ஃ2008 7:58:42 Pஆ - இந்திய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 275 வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஇ அரசின் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று இரவு 7.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக 275 வாக்களும் எதிராக 256 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து 19 வாக்குக்களினால் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தப்பிப் பிழைத்தது. மொத்தமாக 531 உறுப்பினர்கள் இன்று வாக்களிப்பில…

    • 3 replies
    • 1.4k views
  7. "கலிஃபோர்னியா தாக்குதலாளிகளின் குடும்பத்தினர் அதிர்ச்சியில்..." அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சமூக சேவைகள் மையம் ஒன்றில் தாக்குதல் நடத்தி பதினான்கு பேரைக் கொன்ற தம்பதியரின் குடும்பம் தொடர்ந்தும் அதிர்ச்சியில் இருப்பதாக அவர்களுடைய வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். செய்யது ரிஸ்வான் ஃபாரூக்கினாலும் அவரது மனைவி தஷ்ஃபீன் மாலிக்கினாலும் இப்படி ஒரு தாக்குதலை நடத்த முடியும் அவர்களால் அறவே நம்பமுடியவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். புதன்கிழமையன்று அவர்கள் நடத்திய துப்பாக்கித் தாக்குதலை பயங்கரவாதச் செயலாகக் கருதி விசாரித்து வருவதாக மத்திய புலனாய்வுத்துறையான எஃப் பி ஐ கூறுகிறது. ஆனாலும் ஒரு வலயமைப்பின் அங்கமாக இவர்கள் செயல்பாட்டார்கள் என்பத…

  8. ஆக்டோபஸ் கொடூர கொலை டிவியில் நேரடி ஒளிபரப்பு தென்ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின்போது, ஜெர்மனி அருங்காட்சியகத்தை சேர்ந்த பால் என்ற 2 வயது ஆக்டோபஸ் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே சரியாகக் கணித்து உலகப் புகழ் பெற்றது. ஜெர்மனி அணி விளையாடிய 7 போட்டிகள் மற்றும் ஸ்பெயின் & நெதர்லாந்து மோதிய பைனல் என 8 போட்டியிலும் பால் சொன்ன அணிதான் வெற்றி பெற்றது. தனது துல்லியமான ஆரூடத்தால் ஆதரவாளர்களை மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்தது அந்த ஆக்டோபஸ். ஜெர்மனி அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோற்கும் என்று கணித்ததால், உள்நாட்டில் அதற்கு ‘துரோகி’ பட்டம் கிடைத்தது. அதே சமயம் ஸ்பெயினில் இந்த ஆக்டோபஸை குலதெய்வமாக வணங்கத் தொடங்கியிருக்கிறார்கள். கால்இறுதிய…

  9. பழைய பெயர் :எட்விஜ் ஆண்டனியா அல்பினா மெய்னோ வாழ வைத்த பெயர் : சோனியா காந்தி போபர்ஸ் : மறக்க வைக்கும் பெயர் குவோட்ராச்சி : தப்பிக்க வைக்கும் பெயர்; அதிர்ஷ்டம் : 40 தடவை கூட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகக் கூடிய வாய்ப்பு சூப்பர் அதிர்ஷ்டம் : பி.ஜே.பி போல ஒரு மொக்கை எதிர்க்க்ட்சி அமைந்தது இலங்கை ; தமிழர்களை தீர்த்து கட்ட வேண்டிய இடம் ராஜபக்சே : சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கப்பட வேண்…

  10. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தின் அளவு 6.1 ரிக்கடர் ஸ்கேலில் பதிவாகியுள்ளது. சுனாமிக்கான எச்சரிப்பு எதுவும் இதுவரை தெரிவிக்கப் படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆங்கிலத்தில் மேலும் வாசிக்க.... Strong earthquake hits off Sumatra SUMATRA, Indonesia (BNO NEWS) — A strong earthquake struck off southern Sumatra on Monday morning, officials said. The earthquake had a preliminary magnitude of 6.1, according to the Badan Meteorologi Klimatologi Dan Geofisika, which is a local agency in Indonesia. The Pacific Tsunami Warning Center put the magn…

  11. ரஷ்யப் படைகள் பின்வாங்கின: முக்கிய நகரங்களை மீட்ட யுக்ரேன் ஹ்யூகோ பச்சேகா (கீயவ் நகரில் இருந்து) & மேட் மர்ஃபி (லண்டனில் இருந்து) பிபிசி நியூஸ் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் மீட்டெடுத்த ஒரு பகுயில் அந்நாட்டுப் படை வீரர். யுக்ரேனின் அதிவேக பதில் தாக்குதல்களுக்கு மேலும் பலன் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின. இது குறித்துக் கூறிய யுக்ரேன் அதிகாரிகள், குபியான்ஸ்க் நகருக்குள் தங்கள் படையினர் சனிக்கிழமை நுழைந்…

  12. மெக்காவிற்கு அருகே கூட்ட நெரிசல், 345 பேர் பலி சவூதி அரேபியாவில் இருக்கும் புனிதத்தலமான மெக்காவுக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, கிட்டத்தட்ட 345 முஸ்லீம் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஹஜ் புனிதப் பயணத்தின் ஒரு பகுதியாக சாத்தானை குறிக்கும் மூன்று தூண்களை நோக்கி கல்லெறியும் சடங்கின்போது, அந்த தூண்களை நோக்கி ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் முண்டியடித்து முன்னேறியதாக, சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். சூரியன் மறைவுக்கு முன்பு இந்த சடங்கை முடித்துவிட வெண்டும் என்கிற நோக்கத்தில், எல்லா பக்கங்களில் இருந்தும் மக்கள் அங்கே குழுமத்துவங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களில் சிலர் ஒருவரோடு ஒருவர் தோள்களை…

  13. அமெரிக்காவில் பெரும்பனிப்பொழிவு, கடுங்குளிர் இயல்புவாழ்க்கை முற்றாக செயலிழப்பு;45 பேர் பலி வீரகேசரி நாளேடு அமெரிக்காவின் மத்திய பகுதியில் கடும்பனிமழை பெய்து வருகிறது. வீதியெங்கும் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. மேலும் அங்கு இடை க்கிடையே பனிப்புயலும் வீசிவருகின்றது, இம்மோசமான காலநிலைகாரணமாக அங்கு இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான காலநிலையில் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ள ஒக்லாகொமா மாநிலத்தில் ஜனாதிபதி புஷ் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். கடும்பனிப்பொழிவு காரணமாக இடம் பெற்ற வீதி விபத்துக்களால் கடந்த நான்கு நாட்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டி க்கப் …

  14. நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்! தென்னாபிரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.தென்னாபிர

  15. தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன் --------------------------------------------------------------------------------------------------------------- ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல்கள் மாணவர் கோரிக்கைகள் எல்லாம் தற்போது தேக்க நிலையை நோக்கி நகர்கிறது.. இதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1960கலில் இடம்பெற்ற பிரஞ்சு மணவர்கிளற்சிக்குப்பின் மாணவர்கள் மாணவர் போராட்டங்கள் பற்றி பல கோட்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றை வாசிக்கும்படி கோருவதுடன் இவற்றுக்கும் வெளியில் உள்ள மிக முக்கியமான அடிப்படைக் காரணம் ஒன்றை அடையாளம் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம். இனவெறி இலங்கை அரசுக்கெதிராக நிலைபாடு எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் …

  16. குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் : ஜப்பான் அரசு அறிவிப்பு! By DIGITAL DESK 2 14 DEC, 2022 | 01:50 PM ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் ரூபா (இலங்கை மதிப்பில் 2.6 லட்சம்) வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் அண்மைக்காலமாக மக்கள் தொகை குறைந்து வருவதுடன், பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஜப்பானின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம், அறிவித்துள்ள சில சலுகைகள் மூலம் மக்கள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் என்று நம்புகிறது. ஜப்பான் டுடே வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவி…

  17. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் யாடிகி பகுதி சவு டேஸ்வரி காலனியை சேர்ந் தவர் கண்ணையா. இவரது மகன் சவுடய்யா (வயது 21) 8-ம் வகுப்பு வரை படித் துள்ளார். சவுடய்யாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. அன்று முதல் அவர் அந்த பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். கடந்த 4 வருடமாக அவரது தொந்தரவு அதிகரித்து விட்டது. முதலில் இவன் பலரது வீடுகளில் புகுந்து திருட ஆரம் பித்தான். பின்னர் தெருவில் போவோர் வருவோரை தாக்க தொடங்கினான். அந்த வழியாக செல்வோரை கல்லால் தாக்கி தொடர்ந்து அட்டூழியம் செய்து வந்தான். அவனது அட்டூழியம் அதிக மானதால் தினமும் அவனது பெற்றோருக்கு புகார் கள் வந்த வண்ணம் இருந்தது. இது பெற்றோருக்கு தலைவலியை கொடுத்தது. அவனது …

    • 0 replies
    • 1.4k views
  18. இஸ்லாமாபாத்: உலக நாடுகள் இந்தியாவை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சையத் வலியுறுத்தியுள்ளார். பா.ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்து தீவிரவாதத்தை பரப்புவதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறிய கருத்தை மேற்கோள்காட்டி, ஹபீஸ் டூவிட்டரில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதலில் எங்களை குற்றவாளிகள் என இந்தியா சுட்டிகாட்டியது;ஆனால் 5 ஆண்டுகளாகியும் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்று கூறியுள்ள ஹபீஸ், பாகிஸ்தானில் நடைபெறும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியாதான காரணம் என்றும், மும்பைத் தாக்குதலில் தங்களை தொடர்புபடுத்தி இந்தியா விஷமப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்…

    • 4 replies
    • 1.4k views
  19. இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்த முயற்சி கொழும்பு, நவ.28- இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவரை போட்டியிடச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் பிரதிநிதியாக ஒருவரைப் போட்டியிடச் செய்ய இக்கூட்டமைப்பும் மற்றும் சில தமிழர் அமைப்புகளும் முயற்சி எடுத்து வருவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இடதுசாரி முன்னணி சார்பில் அதன் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னா போட்டியிடவுள்ளதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் க…

    • 5 replies
    • 1.4k views
  20. ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டிலிருந்து தெற்கு மாகாணங்கள் சில இணைந்து தெற்கு சூடான் எனும் புதிய நாடு உருவாகவுள்ளது. இதற்கான மக்கள் வாக்கெடுப்பு கடந்த 2-ம் தேதி நடந்தது. எண்ணெய் வளம் கொழிக்கும் பெரிய ஆப்ரிக்க நாடுகளில் சூடான் நாடும் ஓன்று. இதன் தெற்கு மாகாணங்கள் தனியாக பிரிந்து தெற்கு சூடான் நாடு உருவாக கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 22 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரினால் இதுவரை 3.5 லட்சம் மக்கள் பலியாகியு்ளனர். அதன் பின்னரே மக்கள் வாக்கெடுப்பு மூலம் சூடான் நாட்டினை வடக்கு, தெற்கு என பிரிப்பதா, வேண்டாமா ? என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2-ம் தேதி தெற்கு சூடான் மக்கள் வாக்கெடுப்பு கமிஷனர் சான்ரீக்மடுவாட் முன…

  21. பேராசிரியர் கல்புர்கி படுகொலை! 30 ஆகஸ்ட் 2015 கன்னட அறிஞரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி இன்று காலை ஒன்பது மணியளவில் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இடதுசாரி சிந்தனையாளராகவும், பகுத்தறிவுவாதியாகவும் அறியப்பட்ட பேராசிரியர் கல்புர்கி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980 களில் பேராசிரியர் கல்புர்கி எழுதிய நூல் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. லிங்காயத் சாதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த நூல் திரும்பப் பெறப்பட்டது. அதன்பிறகும் எதிர்ப்பு தொடர்ந்ததால் ' இனிமேல் லிங்காயத் இலக்கியம் குறித்தோ, பசவரின் தத்துவம் குறித்தோ எதுவும் எழுதமாட்டேன்' …

  22. Published By: SETHU 18 APR, 2023 | 03:40 PM உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் கடந்த சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன. அதையடுத்து, உக்ரேனிய உணவுப் பொருட்கள் அதன் அயலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஊடாக ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், விநியோக சிக்கல்கள் …

  23. பெனாஸிரின் பிள்ளைகள் துபாய் பயணம் 1/2/2008 7:45:37 PM வீரகேசரி நாளேடு - படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் பிள்ளைகள் மூவரும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை துபாயிற்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது மகனான பிலாவல் பூட்டோ சர்தாரி (19 வயது), பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரும் அவரது இரு சகோதரிகளான பாக்தாவார் (17 வயது), அஸீபா (14 வயது) ஆகியோரும் துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் சிந்து மாகாணத்தில் லர்கானா மாவட்டத்திலுள்ள பூட்டோவின் இல்லத்திற்கு சமீபமாகவுள்ள சுக்குரில…

    • 2 replies
    • 1.4k views
  24. கம்ப்யூட்டரால் இயங்கும் அனுமன் சிலை ஏப்ரல் 03, 2007 டெல்லி: உலகிலேயே முதன்முதலாக கம்ப்யூட்டரால் இயங்கும் அனுமன் சிலை டெல்லியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை 108 அடி உயரத்தில் அனுமன் நின்ற நிலையில் விஸ்வ ரூப தரிசனம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது 13 வருட உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதோடு மற்றொரு முக்கிய சிறப்பம்சமும் இந்த அனுமன் சிலையில் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டு, பட்டனை இயக்கினால் அனுமன் இதயப்பகுதி திறந்து உள்ளிருந்து தங்கத்தாலான ராமர்-சீதா சிலை வெளியே தோன்றி பக்தர்களுக்கு காட்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த அனுமன் சிலையை பற்றிய தகவல்களை கின்னஸ் புத்தகத்தில் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.