Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ''அதிரடி தாக்குதல் நடக்குது விடுதலை ஈழம் பிறக்குது....|| தீயாய் எழுந்து தீங்குகள் எரி கயவர் என அறிந்தால் காவு எடு... ஈழத் தாய் ஈன்ற- நீ ஈழ மகனென்றால் இன்னல் துடை இரும்பு கரம் அறு.... போர் வாளெடுத்து போருக்காய் வந்த பகை வாளை பந்தாடு..... நீ காவிய தாய் மகனெ;னறால் கலங்கம் துடை ''புலம் பெயர்ந்து வந்தாயாயினும் புலியாகி எழு.......'' சிறும் பம்பாகி - பகை சீறி வந்தால் சிரச் சேதம் செய்..... உன் தமிழை உரையாடி உன்னோடு உறவாடி உள்ளிருந்து உளவெடுத்து உன்னை உதைப்பானாயின்- அவனை வெட்டி எறி- உலகிருந்து வெற்றிட மாக்கு..... போலியென நீ அறிந்தால் பொறுக்கியாய் இரு கயவன் அவனே தான் களுத்தை அறு..... ''வந்த நாடதுவ…

  2. தோணியிலே ஏறும் போது சொன்னார்கள் துறைமுகத்தில் இறங்குவதாய்.. பாதிவழி போகையிலே .. பாவிகளோ தோணிக்குத் துளையிட்டார்கள் தண்ணியேறித் தாழும் நிலை .. தோணிக்கின்று ! பாவிகளே .. பாவிகளே .. தாழுவது தோணிமட்டுமல்ல நீங்களும் தான் ! புரிந்து கொள்ளுங்கள் !

  3. காலை, தாமரை பூக்கும் நேரம் அல்ல, இரவு, அல்லி மலரும் நேரம் அல்ல. ஈழத்தில், நாள்களை சிங்களக்குருவிகளின் அலகுகள் திறக்கின்றன, மூடுகின்றன. அவற்றின் இறுக்கமான இரும்பு நகப்பிடிகள் நேரங்களை நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு கறுப்புக் கனவுகளின் பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நனவுகளின் மார்பிலிருந்து இரத்தம் பவுத்த நெடியோடு பாய்கிறது குறுக்கும் நெடுக்குமாய் ஈழத்தில். தமிழ்மொழி பதைக்கிறது தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம் எல்லாமே- போராடும் தமிழன் கைகளில் ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன. இங்கோ தமிழனின் பதைப்பும் தவிப்பும். வேவு பார்க்கப்படுகின்றன விசாரணைக்குக்குள்ளாகின்றன. அர்த்தங்கள் மாற்றி வைக்கப்ப…

  4. என் கண்கள் கெட்டுவிட்டது எங்கே சூரியன். இன்றுகாலை அம்மாவுடனான தெலைபேசி உரையாடல். அவர்சொன்ன புதினத்திலொன்று கல்வளை கொடியேறிட்டுது கதைத்து முடித்ததும் என் குரங்கு எண்பதுகளிற்கு தாவியது கல்வளைப்பிள்ளையாரின் காற்றோட்ட மண்டபம் எங்கள் நண்பர் கூட்டம் என் கையிலோர் கரித்துண்டு கீறத்தொடங்கினேளன் சிலாபத்தில் தொடங்கி காங்கேசன்துறையில் வழைந்து மட்டக்கிளப்பில் நிறுத்தினேன். பக்கத்திலிருந்தவன் சொன்னான் அம்பாறையும் எங்கடைதான் அது முஸ்லிம்களிற்கு இது இன்னொருவன். அவங்களும் தமிழர்தானே அம்பாறையும் எங்கடைதான் அம்பாறைவரை வரைந்தேன் கதிர்காமமும் எங்கடைதானாம்.. இழுத்தான் இன்னொருத்தன். இப்போதைக்கு இது போதும் பிறகுபாக்கலாம். பண்டத்தெருப…

  5. ஒரு கதை கேள் தோழி. ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிற ரோமியோக்களின் கதை கேள். காகிதப் பூக்களின் நகரத்தில் காதலில் கசிந்து தேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி. என் இனிய பட்டாம் பூச்சியே சுவர்க் காடுகளுள் தேடாதே. நான் வனத்தின் சிரிப்பு வழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும் வானவில் குஞ்செனப் பாடியது பிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ. ராணித் தேனீக்களே எட்டாத கோபுரப் பாறைகளில் இருந்து கம கமவென இறங்கியது அதன் நூலேணி. வாசனையில் தொற்றிவந்த வண்ணத்துப் பூச்சியிடம் இனிவரும் வசந்தங்களிலும் தேனுக்கு வா என்றது பூ. காதல் பூவே வசந்தங்கள்தோறும் ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிற பட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில் உலகம் தழைத்தது. நிலைப்ப தொன்றில்லா வாழ்…

    • 3 replies
    • 1.2k views
  6. வெள்ளைக் கடற்கரையில்... வெள்ளைப் புற்றடி விநாயகரை வணங்கியே நாம் செல்ல மண்கும்பான் கும்பி மணல் மலையழகு காட்டும். மணலிடையே பனைமரங்கள் நுங்குதாங்கி நிற்கும் இதைப் பாhத்து நடக்கையிலே சோமர் கிணறு தெரியும் சுகமான குளிப்பென்று - அது எம்மை அழைக்கும். தெங்குகள் இடையினிலே பள்ளிவாசல் மிளிரும் தெவிட்டாத நீர் இங்கேயென சாட்டி வழி சொல்லும். மாதாவின் திருத்தலத்தின் மணி ஓசை கேட்கும்; மனத்திலே அதன் ஒலி அருள் நினைவு சுரக்கும் மேல் வானில் செங்கதிர்கள் அழகுக் கோலம் தெளிக்கும் அதன் கீழே பறவை இனம் வரிக் கோலம் போடும். கீழ்வானம் தேடியெங்கும் படகுகள் பாய் இழுக்கும் அதைப் பாhர்த்துச் சிறையாக்கள் பாய்ந் தழகு கொடுக்கும் இதைப் பார்த்து நிற்கை…

  7. 1997 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பொங்கல் கவியரங்கில் பாடப்பட்ட கவிதை இது. பொருத்தப்பாடு கருதி இப்போது பதிகின்றேன். புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது - அதில் ஒரு நிமிஷம் கூட அர்த்தமாகுது ஆண்டு பல கண்டோம் - அதில் என்ன சுகம் கொண்டோம் வேண்டும் வரம் வேண்டி நின்றோம் '97 இன் உதயத்தையே தொழுது நின்றோம் தையே நீ கிழிந்த மனங்களை தையேன் வெய்யோன் கண்டு அஞ்சாதே அவனுன்னை வையான் பையவே வருவாய் நல்லதே தருவாய் மின்னலே உன்னைத் தொழுதேன் என்னுள்ளே புகுவாய் கோடிப் பிரகாசம் கூட்டுவாய் 'தை' என்ற தையலுக்கு தாலி கட்டவென்றே 'வெய்' என்ன வெய்யோனும் வேளை பார்த்து நின்றான் மை பூசும் தையலவள் சு…

  8. [size=5]"பாவம் அந்தக் காதல்"[/size] http://static-p2.photoxpress.com/jpg/00/15/42/73/400_F_15427365_yloHeMKoTK9B0Nl9jb4Qw2nhYZpwfzaU_PXP.jpg எதேச்சையான சந்திப்புக்கள்! தன்னிச்சையான எண்ணங்கள்! தவிர்க்க இயலாமற்போன பார்வைகள்! சொல்லத் தயங்கிய வார்த்தைகள்! தூக்கம் மறந்த இரவுகள்! தலையணை துணையான பொழுதுகள்! நூலிழை இடைவெளிக்குள்... சிக்கித்தவித்த இருமனங்கள்! பிரியப்போகும் தருணத்தில்... வெடித்துவந்த அழுகையோடு, சொல்லிக்கொண்ட காதல்! பின் சுற்றிச் சுழன்ற நினைவுகள்! ஆழமாய் அழகாய் உணர்ந்த காதல், இப்பொழுது..........பிரிகிறது! காரணங்கள் தெரியாமல், காரியமும் புரியாமல், சொல்லாமல் கொள்ளாமல் மறைகிறது! காதல் ஒருநாளும் தோற்றுப்போவதில்லை…

  9. ஈரமான ரோஜாவே மலரே! தென்றல் தேடிய முகவரி நீ. முகவரி மாறிய தென்றலின் முதல் வரியும் நீ. தென்றல் தீண்டிட நீ மலர்ந்தாய் தென்றல் உன்னைத் தொட்ட போது நீ நிலை தடுமாறினாய் தென்றல் சுமந்த நீரால் நீ நனைந்தாய். தென்றல் உன்னை அணைத்தபோதும் நீ ஏனோ தலை குனிந்தாய். மழை கழுவிய மலரே உன் வாசம் போனதாய் வருந்தாதே வாழ்வு முடிந்ததாய் புலம்பாதே மலர் தழுவிய என்னில் சுவாசமாய் உன் வாசம் இன்று நான் மண்னோடு உன் வாசம் மீண்டும் காற்றோடு நாளை நீ என்னோடு உன் வாசம் அதே காற்றோடு கலங்காதே உனக்கும் எனக்கும் மட்டுமல்ல உலகிற்கே இதுதான் நியதி

  10. Started by meelsiragu,

    [size="2"]அன்றும் இன்றும்[/size] [size="2"]கூடி கூடிப் [/size] [size="2"]பேசினார்கள்[/size] [size="2"]எப்பொழுது [/size] [size="2"]பிரிவோம் [/size] [size="2"]என்று...![/size] [size="2"]எதிர் எதிர் [/size] [size="2"]பேசுகிறார்கள் [/size] [size="2"]எப்பொழுது [/size] [size="2"]ஒன்றாவோம் [/size] [size="2"]என்று.[/size] [size="2"]சங்கிலிக்கருப்பு[/size]

  11. 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் ராஜிவ்காந்திக்கு இடப்பட்ட சாபம் இது அவர் அறம் பாடியது போலவே ராஜிவ்காந்தி உடல் சிதறி இறந்தார். 'இட்ட சாபம் முட்டுக' என்ற பாடலை இங்கே இணைக்கிறேன். இப்பாடல் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்படுவதற்கு சுமார் மூன்று ஆணடுகளுக்கு முன்பே, ராஜீவ் அவர்களின் சாவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சினத்துடன் பாவலரேறு அவர்களால் அறம் பாடப்பட்டது என்பதைக் கவனிக்க. மே 21, 1991 அன்று இன்றைக்குச் சரியாக இதே நாளில் ராஜீவ் கொலை நடைபெற்றது. வரலாறுகள் என்றும் மறப்பதற்கு அல்ல. சிங்களக் கொலைஞன் செயவர்த்தனன் எனும் வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து செந்தமிழ் இனத்தைச் சீரழித்திடவே முந்து 'இரா சீவ்' எனும் முன்டையின…

  12. தீயதை தீய்த்தி டு! வேண்டாம் தீக்குளிப்புகள் உங்களை நாங்கள் சந்தேகப்படவில்லையே?! ஏன் உறவுகளே எங்களுக்காய் ஒலிக்கின்ற உங்கள் குரல்களை நெருப்புக்கு வார்க்கின்றீர்கள்?! நாடற்று நாதியற்று கதியென்று தாயக உறவுகளே உமைத்தானே நம்புகின்றோம் தீயிட்டு உங்களை நீங்களே எரித்திட்டால்! நாம் இனி எங்கு போவோம்?! தமிழர் வாழ்வழித்து கொக்கரிக்கும் சிங்கள அரசுக்கு எம் உணர்வுகள் புரியுமா?! தீ வைத்து உங்களை நீங்களே கொளுத்தினால் தாயக விடுதலை பிறக்குமா?! நியாயத்தை நீதியை மனிதாபிமானத்தை நேசிக்கும் இனமான உணர்வுகள் எரிந்திட்டால்!... நஞ்சினை மட்டுமே கக்கிடும் துரோகிகள் மட்டுமே மிஞ்சுவர் தாயக உறவுகள் என்றிங்கு சொல்வது வெறும் வார்த்தைக்காக …

  13. பகட்டான கோயில் அமைத்தோமே -நாம் பங்கரில் வாழ்வது தெரியவில்லையா பொங்கலும் படையலும் படைத்தோமே - இன்று பொங்கும் எம்கண்ணீர் தெரியவில்லையா பாலால் அபிஷேகம் செய்தோமே -குழந்தை பாலுக்காய் தவிப்பது தெரியவில்லையா பண்டிகையும் திருவிழாவும் செய்தோமே -நாம் குண்டினால் சாவது தெரியவில்லையா தேரில் வைத்து இழுத்தோமே -நாம் தெருவில் நிற்பது தெரியவில்லையா பன்னீரால் தீர்த்தம் கொடுத்தோமே -நாம் செந்நீரில் தோய்வது தெரியவில்லையா பூங்காவனத் திருவிழா செய்தோமே - இன்று தூங்காத எம்துயர் தெரியவில்லையா நமசிவாய என்று துதித்தோமே - காற்றில் நச்சுவாயு வருவது தெரியவில்லையா மேளமும் தாளமும் இசைத்தோமே -இன்று மரணஓலம் இசைப்பது தெரியவில்லையா கண்ம…

  14. நெய் வடியும் அழகு வதனங்களா.. பொட்டு நிறை பிறை நுதல்களா.. ஓடை நீரோட்டம் கோலம் போடும் பின்னல்களா.. அள்ளி போர்க்கும் மாராப்பு குரும்பைகளா... சங்குக் கழுத்தில் மின்னும் பசும் தங்கங்களா.. வளையல் போட்ட வளைக் கரங்களா.. தொடப் பூரிக்கும் மென் விரல் பூக்களா... மெல்லப் புன்னகையில் மெத்த பேசும் பதுமைகளா.. ஐந்தடி என்றாலும் ஐஸ்வரியம் ஆளைக் கவரும் வர்ணங்களா.. நேர் நோக்கையில் விழி தரைநோக்கும் நாணல்களா.. உங்கள் வாய்மொழி தமிழ் மொழி தேன் சுரக்கும் கொவ்வைகளா.. அந்த தகுதி ஒன்றே போதும்... நீங்கள் தானடி எங்கள் இதயம் கிள்ளும் தமிழச்சிகள்..! (படம்: முகநூல்)

  15. வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கவிதையாகின்றது கேட்கின்றதா உங்களுக்கு வயல் வெளி தோறும் என் தலைவனின் காலடிச் சுவடு தேடி ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு கேட்கின்றதா உங்களுக்கு? தன் தலையை மண்ணில் மோதி அலறி அழுகின்றது அது முழுச் சிறகும் உதிர்த்து ஒற்றைக் காலில் தவம் இருக்கின்றது அதன் அலறல் கேட்கின்றதா உங்களுக்கு அதன் குரலில் இந்த யுகத்தின் அலறல் இருக்கின்றது குருவியின் தனிமையில் காலம் உறைகின்றது உறைந்த காலத்தில் நாம் சிதைவுற்றிருந்தோம் ஆட்காட்டி குருவி கூட காட்ட ஆளின்றி ஊர் முழுதும் சுற்றி வந்து அழுகின்றதாம் அது முன்னர் வீரர்களின் கல்லறையில் இருந்து பாடி தூங்க வைத்தது …

  16. கண்ணெதிரே கலையுமா கனவு? மண்ணெனவே உதிருமா மனது? நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம் ஒப்பேற முன்னரே உருகியா போகும்? இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை? இது காலச்சுழி சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது. சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும். தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும். நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும். மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும். மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும். உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும். இன்றைய பொழுதுகள் எமக்கானவை. ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர் முக்காற்சுற்று முடித்துவிட்டது. சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ள…

  17. ____________________ இப்படித்தான் கொடுமையான இரவுகளையே எப்பொழுதும் உனக்கு தரவேண்டியாயிற்று. காலை என்றாலும் உன்னை நெருங்கிவிட முடியவில்லை. எல்லாவற்றையும் நிர்பந்தங்களுக்காக செய்துகொண்டிருக்கிறோம். உன்னை தனியே விட்டுச் செல்லுகிற என் தாய்மையைப் பற்றி என்ன சொல்லி அழுகிறாய்! அந்த வெளியில் கலந்து கிடக்கிற தாலாட்டுகள் உன்னை தூங்க வைக்கும் என்றே நினைத்திருந்தேன். அவர்கள் உன்னை என்னிடமே சேர்ப்பதாக சொல்லுகிறார்கள். வீடுகளை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டு வந்த பயணத்தின் இடையில் ஒரு தோழிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கான பாதுகாப்பு விசாரணைகளுக்காகத்தான் இடையில் தடுத்து வைக்ப்பட்டிருக்கிறோம். தூங்க மறுத்து அழுது களைத்துப்போய் காலையில் …

  18. Started by Rasikai,

    தை திருநாளா? தை திரு நாளா? இல்லை.. எங்கள் வாழ்வதை ஊசியாய் .. சிங்களம் தைக்கின்ற போதில் வரும் ஒரு நாளா! பானையில் பால் பொங்கி வழிந்தால் ... உழவர் திருநாள் என்கிறோம்... இதயம் எல்லாம் இரத்தம் வழியும் ஒரு நாளாய் போனதே.. எம் வாழ்வு.... இந்நாளதில்... இதை என்ன பெயர் கொண்டு சொல்லியழைப்போம்?? மனங்கள் பொங்கி வழியும் நாளில் ............... பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா? சிறகில் தீ பிடித்தாலும் ... அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்! வருக தை பொங்கலே...!! அனைத்து கள உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    • 9 replies
    • 2.1k views
  19. போதும் என்ற மனம்.. பொன்னான மனம்.. இனிப் பொறுத்தது போதும்.. என பொங்கிய மனமே.. தமிழுக்காய் போர்க்களமாடும்.. மனம்.. போருக்கும் மனமில்லை.. தாய் ஊருக்கும் ஒட்டில்லை உயிருக்குப் பயந்தோடி வந்தேன்.. புகழுக்கும் பொன்னுக்கும் தான் ஆசை கொண்டேன்.. தாய் மண்ணுக்காய் போராடும் அண்ணா.. உன்தம்பி ஒரு கோழை எனை மன்னிப்பாயா அண்ணா எனை மன்னிப்பாயா...

  20. Started by selvam,

    2007 ம் ஆண்டை மனமுவர்ந்து வரவேற்போம். மலரும் ஆண்டதனில் தமிழினத்தின் விடுதலையை ஒற்றுமையாய் வென்றெடுப்போம். யாழ்கள உறுப்பினர் அனைவருக்கும் எனது மனமகிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  21. அழியா என் இருப்பு அன்னையும் தந்தையும் அருந்திய உணவின் ஒரு துளி திரண்டென் உயிரைச் சூழ்ந்தது. அது வரை நானெனை அறியாச் சூனியம் அதன்பின் மெய்யுணுர்வென்று பல் பகுதியாய் சிந்தனை செயலென்றின்னும் மேலாய் தன்னுணர்வோடு தரணியில் விழுந்து நானெனவானேன் நானோர் வெற்றிடம். சூழ்ந்ததனைத்துமிச் சூத்திரப் பாவை வாழ்ந்து முடிக்கும் வரையிலிருக்கும் வீழ்ந்த பிறகு விண்ணிலும் மண்ணிலும் ஆழ்ந்து கரைந்து அனைத்தும் மறைய பாழ் வெளியதனில் பழைய நானாய் ஒன்றையுமுணராச் சூனியமதனில் என்றும் அழியா இருப்பில் கலந்து அன்றை இன்றை நாளையையுணரா அதிலும் இதிலும் எதிலும் சேரா அமைதி வெளியில் ஐக்கியமாகி நிரந்தரமாவேன் நிர்க்குணனாவேன் …

    • 2 replies
    • 625 views
  22. என் கண்களுக்கேனடி... அழச்சொல்லிக் கொடுத்தாய் ? நம் காதலுக்கேனடி.... பிரிவை அளித்தாய் ? எரிமலைக் குழம்பினை அள்ளித் தெளித்தாய்....! உயிரோடு இதயத்தைக் கிள்ளி எடுத்தாய்...!! பட்டாம் பூச்சி போல... என் இதயத்தில் நீவந்து அமர்ந்தாய்! காதல் தேனைப் பருகி... ஏன் தூரப் பறந்து மறைந்தாய்? காத்தில பறக்கிற பஞ்சாய் என்னை ஏனடி அலைய விட்டாய்? சேத்தில விழுந்த கல்லாய் ஏனடி என்னை புதையவிட்டாய்? உயிரது தன் உணர்வினைத் தேடும் உண்மைக்குப் பெயர்தான் காதல் ! உன் பொய்மைக்குள் புதைந்த அன்பினைத் தேடி அலைவதுதானா சாதல் ? என்னை மறுத்தாய்... உறவை அறுத்தாய்...! காதலை மறந்தாய்.... பாதியில் மறைந்தாய்...! …

  23. Started by priyan_eelam,

    அன்பே.... உனது வாழ்க்கை இடிந்து போகாமல் இருப்பதற்காகவே உனக்காக கட்டிய தாஜ்மஹாலை இடிக்கிறேன்... ஏனெனில் நீ இப்பொழுது இன்னொருவனின் மனைவி அல்லவா...?

  24. Started by pakee,

    நேசித்து பாருங்கள் முடியவில்லை என்றால் பிறர் நேசிப்பதை யோசித்து பாருங்கள் அன்பு உங்களை அடிமையாக்கி விடும்...

    • 0 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.