இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
வெளியில் -25C என்பதால் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் விஜய் தொலைக்காட்சியின் நானா நீயா பார்க்க தொடங்கினால் ...அடி...ஆத்தாடி இந்த மனுசிமார் எமக்கு செய்யும் சாப்பாட்டு பற்றிய ஒரு விவாதம்.....எங்களில் எல்லாருக்கும் அல்லது அநேகமான ஆண்கள் சந்திக்கும் ஒரு விடயம் இது.... எம் மனிசி மார் செய்யும் சாப்பாடு பற்றிய விவாதம் என்பதால் இணைக்கின்றேன்.... மனைவிகளின் ஆக்கிரமிப்பு எம் நாக்கையே பதம் பார்க்கும் போது ஆண் சிங்கங்கள் கிளர்ந்து எழுத வேண்டாமா? http://youtu.be/G2HmgVxXrhA
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 6 replies
- 948 views
-
-
* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2 - 3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள். *வேலை முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள். *பெண்களை எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாமல் அலட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது…
-
- 37 replies
- 2.9k views
-
-
அஞ்சலில் வந்தவை, ரசித்தவை... முட்டாள் மன்னன்: ஓர் அரசன், ஜென் கற்றுக்கொள்ள விரும்பினான். ஆனால் யாரிடம் படிப்பது என்று தெரியவில்லை. அமைச்சர்களைக் கேட்டால் இரண்டு துறவிகளை அடையாளம் காட்டினார்கள். இருவருமே பெரிய மகான்கள்தான். ஆனால் அதற்காக, இரண்டு குருக்களிடம் பாடம் படிக்கமுடியுமா? இவர்களில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எப்படி? அரசன் அந்த இரு துறவிகளையும் அழைத்தான். தன்னுடைய குழப்பத்தைச் சொன்னான். முதல் துறவி மலர்ச்சியாகச் சிரித்தார். "அரசனே, நீ பெரிய புத்திசாலி, உனக்கு ஜென் கற்றுத்தருவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!" என்றார். இரண்டாவது துறவி அவரை வெறுப்போடு பார்த்தார். "யோவ், நீயெல்லாம் ஜென் படிச்சவனா?’ என்றார். ‘ராஜா-ங்கறதுக்காக அ…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆல்வார் மன்னர் ஆல்வார் மன்னரான ஜெய் சிங் 1918 ல் லண்டன் சென்றிருந்தார். அங்குள்ள பாண்ட் சாலையில் சாதாரண உடையில் சென்று கொண்டிருந்த அவரது கண்ணில் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம் ஒன்று கண்ணில் பட்டது. உடனே, ரோல்ஸ்ராய்ஸ் ஆசையில் உள்ளே நுழைந்துவிட்டார். அவமரியாதை ஷோரூமில் இருந்த விற்பனை பிரதிநிதி சாதாரண உடையில் இருந்த மன்னருக்கு தகவல்களை கூறாமல் மிகவும் இளக்காரமாக பேசியுள்ளார். கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத அளவுக்கு வார்த்தைகளால் மன்னரை ஏளனப்படுத்திவிட்டார். கோபம் மவுனமாக ஓட்டல் அறைக்கு திரும்பிய மன்னர் ஜெய்சிங், தனது பணியாளர்களிடம் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூமுக்கு போன் போட சொல்லி கார் வாங்க வருவதை தெரிவிக்குமாறு கூறிவிட்டார். பின்னர், மன்னர் உடையில் தனது பரிவாரங்களுடன்…
-
- 0 replies
- 481 views
-
-
மன்னிப்பாயா?? http://www.youtube.com/watch?v=mW6ajcsMys0&feature=related
-
- 1 reply
- 1.4k views
-
-
வரும் செவ்வாய் கிழமை, மன்மத வருடம் பிறக்கின்றது, குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=vQ2qSWh7drY https://www.youtube.com/watch?v=tv0mxSEH9tU
-
- 4 replies
- 4.7k views
-
-
https://www.youtube.com/watch?v=yEKJLqifzOM இளவரசிக்கு, ஆய கலைகள்... 64´ம் தெரியாவிட்டாலும்... கொஞ்சமாவது அவரது தோழிகள் சொல்லிக் கொடுக்கவில்லையா? இளவரசரும்.... ஒன்றும் தெரியாத... அப்பிராணி போலுள்ளது. இல்லாட்டி, முதலிவரன்றே... இளவரசியை... பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பாரா?
-
- 0 replies
- 510 views
-
-
ஈழத்து மக்களுக்காக வெளிவரும்.. மன்மதன் பாஸ்கியின் SAME TO U ப்ரோமோ பாடல்.! வீடியோ ஈழத்துக்கலைஞர்களிடையே கவனிக்கப்படும் மற்றும் ரசிக்கும்படியான படைப்புகளை வெளியிட்டு வருபவர் தான் பாஸ்கி மன்மதன். இவரது செல்பி அக்கம் பக்கம் என்ற இணையத் தொடரானது 100 தொடருக்கும் மேல் வெற்றிகரமாகவும் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பினையும் பெற்று நிறைவுற்றது. மேலும், ஐபிசி பகிடி தொலைக்காட்சியிலும், மன்மதன் பாஸ்கி Youtube & Facebook லும் இத்தொடர் வெளிவர இருக்கிறது தற்போது, "SAME TO YOU" தொடரின் ப்ரோமோ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தொடரும்....
-
- 8 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 396 views
-
-
http://www.maniacworld.com/maze_game.htm http://www.google.ca/search?sourceid=navcl...p;q=scary+maze+
-
- 1 reply
- 3.3k views
-
-
மை ட்ரீ சேலஞ்ச் ஃபேஸ்புக் பக்கம் கடந்த வாரங்களில் இணையத்தில் அதிவேகமாகப் பரவிய ஏ.எல்.எஸ் ஐஸ் பக்கெட் சவாலைப் போல, மலையாள நட்சத்திரம் மம்முட்டி, 'மை ட்ரீ சேலஞ்ச்' என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கியுள்ளார். மரம் நட்டு நம் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சவாலை செய்ய, ஷாரூக் கான், விஜய், சூர்யா ஆகியோருக்கு மம்முட்டி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மம்முட்டி கூறியதாவது: "பசுமையான உலகத்திற்கு மரங்கள் தழைப்பது முக்கியமானதாகும். நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு மரத்தை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பல விதங்களில் நன்மை செய்ய முடியும். காற்றை சுத்தப்படுத்துதல், மண் அரிப்பை தடுத்தல், நிழல் கொடுத்த…
-
- 0 replies
- 548 views
-
-
படம்: சுமைதாங்கி பாடல்: மயக்கமா கலக்கமா பாடியவர்: P.B.சீனிவாஸ் இசை: விஸ்வநாதன் - ராமமூர்தி வரிகள்: கண்ணதாசன் http://www.youtube.com/watch?v=qEM9qe4VKVM&feature=related மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?... வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனையிருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலவும் (மயக்கமா) ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடு நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினை…
-
- 5 replies
- 3k views
-
-
பாடலின் ஒவ்வொரு வரியிலும் தமிழின் சுவையை உணர்கின்றேன். http://www.tamilcinepics.com/tamilmp3/musicu/Sivaji%20Ganesan/Vasanda%20malikai/Mayakkamenna.mp3 ஆண்: மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கைதான் கண்ணே பெண்: கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா ஆண்: தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில் தேவதை போலே நீயாட பெண்: பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட ஆண்: கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட பெண்: கைவளையும் மைவிழியு…
-
- 0 replies
- 1.4k views
-
-
... இன்று மாலை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது ... இப்பாடலை கேட்க கூடியதாக இருந்தது. ... பழம்பெரும் பாடகி ஜிக்கி பாடிய அற்புதமான பாடல்! ... http://youtu.be/qef23g19nJs
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 721 views
-
-
-
மயிர்கூச்செறியும் நடனம் http://www.youtube.com/watch?v=K46YR_sHh34&feature=player_detailpage
-
- 2 replies
- 1k views
-
-
மயிலாடும் தோப்பில்(டிஸ்கி: என்னிட வயலில்) ...என்னவள் ஆடி பாடித்திரியும் அழகு ... http://www.youtube.com/watch?v=59DZFFS27Dw
-
- 30 replies
- 2.6k views
-
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல்வெளிகளில் மயில்கள் நடமாடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. மீராண்ட உம்மாரி வயல் கண்டத்தில் இந்த மயில்கள் நடமாடுவதை படங்களில் காணலாம். (ஜ.நேகா) http://tamil.dailymirror.lk/--main/134767-2014-11-26-04-17-58.html
-
- 8 replies
- 792 views
-
-
கூகுளில் நுளைந்தபோது தற்செயலாகக் கண்ட சில அதிசய மரங்கள். இந்த அதிசயங்கள் யாழில் முன்பு பதியப்பட்டதா தெரியவில்லை?. நான் இவற்றை முதன் முதலாகக் கண்ட இன்பத்தில் இங்கு பதிகிறேன். பல மரங்கள் சேர்ந்தால்தான் சோலையா..? நான் தனியே நின்றாலும் சோலைதான்...!! வீடுகட்டி அதன் உள்ளேதான் மனிதர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். என்னால் வீட்டுக் கூரைமேலும் பாதுகாப்பாக வேரூன்றி வாழமுடியும் ! . அழகிய பெண்ணைச் சித்திரமாகத் தீட்டி நீங்கள் ரசிக்கலாம். அழகிய பெண்ணுருவமாக வளர்ந்தே உங்களை ரசிக்கவைக்க என்னால் முடியும் !
-
- 20 replies
- 3.1k views
-
-
. வாலிபம் வாழ்க வையகம் வாழ்க மரங்கள் மலர்கள் பொழிக சூரியன் போலே பூமியின் மேலே காதலும் வாழ்க.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... http://download.tamilwire.com/songs/__A_E_By_Movies/Devi%20Sri%20Devi/Vaalibam%20Vaazhga%20-%20TamilWire.com.mp3
-
- 3 replies
- 741 views
-
-
-
- 2 replies
- 624 views
-
-
ரெஸ்லிங் போட்டிகளைப் பார்த்திருக் கிறீர்களா? மாமிச மலை உடல்களோடு, வன்மம் நிறைந்த கண்களோடு முரட்டுத்தனமாக இருவர் மோதிக்கொள்ளும் போட்டி அது. கூடியிருக்கும் ரசிகர்கள், 'அவனைத் தூக்கிப் போட்டு மிதி’, 'ஏறி மிதிச்சு கழுத்தை உடை’ என்றெல்லாம் தங்கள் ஸ்டார்களுக்கு ஆதரவாக அலறுவார்கள். அத்தனை ரணகள போட்டி. அப்படிப்பட்ட போட்டியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இது... கடந்த ஏப்ரலில், அமெரிக்காவில் நடந்த 'ரெஸ்லிங்மேனியா ட்ரிபிள் எக்ஸ்’ போட்டியில் தன் போட்டியாளரைப் பொளந்துவிட்டுப் பட்டத்தை வென்ற கையோடு ரெஸ்லிங் ரிங்கில் இருந்து இறங்குகிறார் டேனியல் பிரையன். அதுவரை அவ்வளவு ஆவேசமாக, ரௌத்ரமாக இருந்தவர், பார்வையாளர் வரிசையில் இருக்கும் ஒன்பது வயதுச் சிறுவனைப் பார்த்ததும் நெகிழ்ச்சியாகச் சிரிக்கி…
-
- 2 replies
- 713 views
-