இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மேடை நிகழ்ச்சி. இசைக் குழுவினர் மிகவும் சிரத்தையெடுத்து பயிற்சி எடுத்திருக்கிறார்கள். நான் பார்த்த பல மேடை நிகழ்ச்சிகளில் இந்நிகழ்ச்சியின் பின்னணி இசைத் தரம் அசல் பாடலுக்கு அருகாமையில் உள்ளது. காது ஒலிப்பானை (headphone) அணிந்து கேட்டீர்கள் என்றால் வித்தியாசம் நன்கு தெரியும். பாகம் 1: http://www.youtube.com/watch?v=WumvE7SXRao பாகம் 2: http://www.youtube.com/watch?v=ZV3K5oMOLpE மிகுதிகளையும் தொடர்ந்து இணைக்கிறேன். வேலை வெட்டி இல்லாத ஆக்கள் வேற யாரும் இருந்தாலும் இணைச்சு விடலாம்.
-
- 19 replies
- 2.9k views
-
-
-
- 0 replies
- 871 views
-
-
ஏ தங்கக் கத்தி வெள்ளிக் கத்தி ...
-
- 0 replies
- 573 views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=841VIn9pfS8
-
- 3 replies
- 1.5k views
-
-
உ.ஸ்ரீ ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தின் ரஹ்மானாக...கௌதம் மேனனின் ரஹ்மானாக...ஷங்கரின் ரஹ்மானாக அவரின் இசையை கேட்டுப் பழகிய நம் காதுகள் முதன் முதலாக ரஹ்மானின் ரஹ்மானாக அவர் இசையமைத்திருக்கும் பாடல்களை கேட்கப்போகிற அந்த உணர்வு எப்படியிருக்கும்? சில வாரங்களுக்கு முன்பு 'அயலான்' படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வேற லெவல் சகோ' என்ற பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சிலரும், ரஹ்மானின் வழக்கமான 'ஸ்லோ பாய்ஸன்' வகையறா என்று சிலரும் கூற கலவையான விமர்சனங்களே இந்த பாடலுக்கு கிடைத்திருந்தது. இந்நிலையில், நேற்று ரஹ்மானின் கதை-திரைக்கதையில் அவரே தயாரித்து இசையும் அமைத்திருக்கும் '99 ஸாங்ஸ்' படத்தின் பாடல்கள் வெளியாகியி…
-
- 0 replies
- 393 views
-
-
தமிழ்த்திரையிசையின் அடுத்த போக்கைத் தீர்மானித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்றோடு வயது 45. இந்தி இசைப்பக்கம் ஓடிக்கொண்டிருந்த தென்னகத்து ரசிகனைக் கட்டிப்போட்டுக் கட்டுக்குள் வைத்தவர் இசைஞானி இளையராஜா, அடுத்து வந்த ரஹ்மானோ வட இந்திய ரசிகர்களை வளைத்துப் போட்டதுமல்லாமல் ஹாலிவூடையும் கைக்குள் போட்டுக்கொண்டார். அந்த வகையில் இசைப்புயலுக்கு இனிய வாழ்த்துக்களைப் பகிர்வதோடு, ஆஸ்கார் விருதை அவர் தட்டிக்கொண்ட சமயம் "அம்ருதா" என்ற சஞ்சிகைக்காக ஏப்ரல் 2009 இல் எழுதிய கட்டுரை 00000000000000000000000000000000000000 54 ஆவது பிலிம் பேர் அவார்ட் மேடையில் அறிவிக்கப்படுகின்றது, சிறந்த வளர்ந்து வரும் பாடகர் என்ற பிரிவில் கஜினி (ஹிந்தி) படத்துக்காக பென்னி தயாள் விருதை வாங்கிக்கொள்ள அ…
-
- 3 replies
- 935 views
-
-
ஏ40 - "ஏபோர்ட்டி" என்ற கார். கார் என்றால் ஏபோர்ட்டி என்ற காரைத் தவிர எதையும் அறிந்திராத காலமது. காரைநகரில் இருந்து கணபதிப்பிள்ளை அண்ணையின் கறுத்த நிற கார் வந்து எங்கள் ஒழுங்கை முகரியில் நின்று... அதிலிருந்து பலர் இறங்கினால் நல்ல செய்தி சொல்லி அழைக்க வருகிறார்கள் என்று அர்த்தம். அவர் தனியே வந்தால் துக்க செய்தி ஒன்றை அறிவிக்க வருகின்றார் என்று அர்த்தம். பாடசாலைக்கு ஆண்களின் வாசனை படாது பக்குவமாக பெண் பிள்ளைகளை கூட்டிச் செல்லவும்... கூட்டி வரவும்.... சந்தையில் இருந்து ஒவ்வோர் வியாபாரிகளும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு சாமான்களை ஏற்றிச் செல்லவும்.... குடும்பமாக எப்போதாவது இரவுக் காட்சிப் படத்திற்கு செல்லுவ…
-
- 7 replies
- 643 views
-
-
பணி ஒய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு! வாசலில் திண்ணை ! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !! உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்!! தாழ்வாரத்தின் பக்க வாட்டில் ஒரே ஒருஅறை !! அதையும் தாண்டி பூஜையறை! அதையொட்டி சமையலறை !! பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்! கிணறு அவசியம்!! அதனருகில் துவைக்கும் கல்!! ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி மரம், மாமரம், பலா மரம், வாழை மரம், கொஞ்சம் பாகற்காய் கொடி, கீரைகள் இப்படி !! ஓரிரு பசு மாடு இருந்தால் அற்புதம் !! குக்கிராமத்துக்கு அருகில் ஒரு பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறு நகரம் (டவுன்) இருக்க வேண்டும் ! வாரம் ஒரு முறை டவுனுக்கு போய் ஏதேனு…
-
- 3 replies
- 1.7k views
-
-
இங்க இருப்பவற்றை விலையின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்தி உள்ளார்கள்..பின்னாடி இருக்கும் பெர்பியூம்களின் விலையைப்பார்த்து அதிர்ச்சி அடையாமல் அவற்றின் கீழ் எழுதியுள்ள விபரங்களை படியுங்கள் ..என்னங்க இந்த விலைக்கு பெர்பியும் வாங்க உங்களில் யாராவது தயாரா..? அப்படி யாராவது இருந்தா எனக்கு தனிமடல் போடுங்க..உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுறன்.. Top 10 Most Expensive Perfumes Of The World Perfumes are poetic, natural and sometimes quite soothing. They are here since the earliest of civilizations and their production hinges on essential oils, compounds and solvents that are all derived from plant and animal sources. In the late 1800s, modern perfumes were introduced once …
-
- 7 replies
- 1.1k views
-
-
எனக்கு பிடித்த வைரமுத்துவின் ஒரு பாடல் http://www.inbaminge.com/t/t/Thenmerkku%20Paruvakkattru/Yedi%20Kallachi.eng.html ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன உன் கால் ரெண்டு போகுது பின்ன நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா ஓ...அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும் கிறுக்கேத்தும் மாம்பழ சொல்லு மற…
-
- 6 replies
- 1.5k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 4 replies
- 951 views
-
-
ஏன் என்று தெரியவில்லை ...... ! எனக்கு இந்த பாடல்களில் விருப்பம். http://youtu.be/FtRdfh_2_Eo பொன்மான தேடி ....... http://youtu.be/ba6q4xIchXY விழியே கதை எழுது....... http://youtu.be/FSdL74sUCNE நிலவை பார்த்து வானம்........ http://youtu.be/yq2CKXUQpBY நானும் உந்தன் உறவை நாடி.....
-
- 22 replies
- 1.8k views
-
-
சிறப்புக் கட்டுரை: ஏன் கழிவறையில் புத்தகம் வாசிக்கிறோம்? ஆர்.அபிலாஷ் 2009இல் ரோன் ஷோல் எனும் மருத்துவர் 499 இஸ்ரேலிய ஆண்களிடமும் பெண்களிடமும் பாத்ரூமில் வாசிப்பதைப் பற்றி ஓர் ஆய்வை நடத்தினார். 64% ஆண்களும் 41% பெண்களும் பாத்ரூமில் வாசிப்பதை ஒப்புக்கொண்டனர். பாத்ரூமில் வாசிப்பது மனதை ஆசுவாசப்படுத்தி லகுவாய் மலம் கழிக்க உதவுவதாகவும், இது ஓர் உத்தி மட்டுமே எனவும் அவர் கண்டறிந்துள்ளார். முன்பு ஒருமுறை நான் இயக்குநர் ராமின் வீட்டுக்குப் போயிருந்தபோது அவரது கழிப்பறையில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தைக் கவனித்தேன். சிலர் கழிப்பறைக்குப் புத்தகம் எடுத்துப் போவார்கள்; வெளியே படித்தபடியே தொடர்ச்சிக்கு உள்ளேயும் கொண்டு போவார்கள். ஆனால் ராம் கழிப்பறைக்கு எனவே தனிய…
-
- 1 reply
- 612 views
-
-
-
Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது. ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்…
-
- 4 replies
- 1k views
-
-
-
- 6 replies
- 827 views
-
-
ஏன்... "பச்சை" குத்துகிறார்கள்? இந்த, பச்சை குத்திக் கொண்டு திரியும் ஆட்களைப் பார்க்க, 🥸 எனக்கு, அருவருப்பாக இருக்கும். உங்களுக்கும் அப்படியா ❓ அழகிய, உடல் அமைப்பை கொண்டிருப்பவர்கள்... இந்தப் பச்சையை குத்தி, தங்களை அசிங்கமாக காட்டிக் கொள்வதாக நான் கருதுகின்றேன். ஆனால்.... இதனை குத்திய பலரிடம், இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால், அதனை, கண்கள் விரிய... அழகாக விபரித்து, மணித்தியாலம் தாண்டியும், எமக்கு, விளக்கம் தந்து கொண்டிருப்பார்கள். 😮 அதனை கேட்க... எனக்கு, "சிதம்பர சக்கரத்தை... பேய் பார்த்த மாதிரி இருக்கும்". என்னுடன், வேலை செய்யும் அழகிய பெண்... இப்போது.. 15,000 € ஐரோ, செலவழித்து தன்னுடைய... முகத்தை தவிர.... நெஞ்சு, முதுகு, கால், …
-
- 30 replies
- 2.7k views
-
-
ஏப்ரல் பூல் வந்ததெப்படி................? ""ஏய்...அதோ பார்றா வானத்திலே வெள்ள காக்கா பறக்குது...'' ""ஹலோ மிஸ்டர்...உங்க ஷூவோட லேஸ் கழண்டிருக்கு...'' ""உன் ஒரு காது கம்மல காணோம்பா...'' இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லி எதிரிலிருப்பவரை ஏப்ரல் ஃபூலாக்க, ஏப்ரல் 1 அன்று கஜினியாய் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள் பலர். பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில், பொது இடங்களில் என அனைத்து இடங்களிலும் ஏப்ரல் 1 அன்று இந்த முயற்சி நடக்கும். அடுத்தவரை முட்டாளாக்கப் பார்க்கும் இந்த முட்டாள்களின் தினம் உலகம் முழுவதும் பிரபலம். இந்த வழக்கம் எப்படித் தொடங்கியிருக்கும்? முட்டாள்கள் தினம் தொடங்கியதற்கான வரலாற்றுக் காரணங்கள் பல இருந்தாலும், அவ…
-
- 10 replies
- 5k views
-
-
ஏமாதாதே https://www.facebook.com/jitzykaarthik/videos/1446921202330442
-
- 3 replies
- 457 views
-
-
ஏமி ஜாக்சன் மனமகிழ் மன்றம்..! இந்தத் திரியில் ஏமி ஜக்சன் மனமகிழ் மன்ற உறுப்பினர்கள் தமக்குப் பிடித்த ஏமியின் படங்களை இணைப்பார்கள்..! மன்ற உறுப்பினர் இப்ப ஓய்வெடுக்கப் போறார்..
-
- 27 replies
- 7.3k views
-
-
நிகழ்காலத்திற்கு ஏற்ற ... வாத்தியாரின் பாடல்! http://www.youtube.com/watch?v=OUnuqJOiKmQ
-
- 4 replies
- 1.6k views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Ezhu.mp3 பாடல்: கண்ணதாசன் | அபூர்வ ராகங்கள் | வாணிஜெயராம்
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 566 views
-