சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
மகன்: அம்மா.. இந்த நளவெண்பா படிச்சுத்தான் ஆகனுமா.. பாட்டு ஒன்னுமே மனசில நிற்குதில்லையேம்மா. அம்மா: உந்த கேமில ரீவில குந்தி இருக்கிறா இல்ல... அதுபோல குந்தி இருந்து படிடா..! மகன்: இந்த அம்மாக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது... சிறிது நேரம் யோசிச்ச பின்.. அம்மா.. அன்னப் பறவை எப்படிம்மா இருக்கும்... அம்மா: அதுதான் நளவெண்பாவில சொல்லி இருக்கல்ல.. மகன்: பாட்டுல சொன்னது விளங்கேல்லேன்னு தானேம்மா கேட்கிறன்.. அது எப்படி இருக்கும். zoo ஆச்சும் கூட்டிக் கொண்டு போய் காட்டுங்களன். அம்மா: zoo இல அன்னமெல்லாம் இல்ல. பாட்டில தான் இருக்கு படிடா. மகன்: zoo இல கூட இல்லாததை ஏம்மா படிக்கனும்... அம்மா: படிக்கனுன்னா படி. வாய்க்கு வாய் காட்டாமல் படிடா. இல்லைன்னா அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
அவ்வ்வ்வ் - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை முன்னுரை சிறிது நாட்களுக்கு முன்னர் “ங்கொய்யால” என்னுமோர் தெய்வீகச் சொல்லுக்கான ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது நாடறிந்ததே. நீங்களும் அறிந்திருப்பீர். அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. ஆனாலும் அந்தக் கட்டுரையை மக்கள் கொண்டாடிய விதம் என்னை மீண்டும் அதே போன்றதொரு அற்புதக் கட்டுரையைப் படைப்பதற்கான ஆவலைத் தூண்டியது. அந்தக் கட்டுரையைப் பற்றி திருவள்ளுவர் உள்பட பல சமகால இலக்கியவாதிகள் தத்தமது இணைய தளங்களில் பாராட்டியிருந்தது மகிழ்வளிப்பதாக இருந்தது. அதே சமயம் சிலர் அந்தக் கட்டுரையில் உண்மை இல்லையென்றும் , அது வெறும் கட்டுக்கதை என்றும் கூறியிருந்ததிலிருந்து அவர்களின் பொறாமையை என்னால் அறிய முடிந…
-
- 3 replies
- 619 views
-
-
-
- 1 reply
- 3k views
-
-
தனித்துப் போட்டியிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: தங்கபாலு சேலம்: வரும் தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். சேலத்தில் நடந்த காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்தப் பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதேபோல, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. கோஷ்டியே இருக்கக் கூடாது. எந…
-
- 0 replies
- 434 views
-
-
அகவை 80 இலும் வாழ் விலாங்கு வாழும்.. ஒப்பற்ற தலைவர் ஆனந்தசங்கரியுடன் கேள்வியின் ஒரு செவ்வி.. கேள்வி: வணக்கம் தலைவரே... சங்கரி: வணக்கம். தலைவர் என்ற இந்த வார்த்தையை உங்களிடம் இருந்து வாங்க கடந்த சில தசாப்தங்களாக.. எத்தினை கடிதம் எழுத வேண்டியதாப் போச்சுது..! இருந்தாலும் அதனை மே 2009 இனை உருவாக்கி.. சாதித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சி... தொண்டையை அடைக்கிறது. கேள்வி: தொண்டையை அடைத்தால்.. நன்றாகச் செருமிக் கொள்ளுங்கள். இன்றேல் மூச்சு நின்றுவிடும் சாத்தியம் உண்டு. மேலும்.. அதற்காக நீங்களே பெருமைப்பட்டும் கொள்ளுங்கள். அதுசரி தலைவரே உங்களின் 80 வது அகவை தினத்தில் மலை போல்..மாலைகளும் பொன்னாடைகளும் குவிந்தனவே.. அதைப் பற்றி.. சங்கரி: அது வடக்கில் மீண்டும் ஜனநாயகம் மலர்…
-
- 2 replies
- 714 views
-
-
http://www.youtube.com/watch?v=jCSdUhGQoe8
-
- 18 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இஸ்லாமியக் குடும்பத்தின் சிறுவனுக்கு அங்குள்ள பள்ளி ஒன்றில் இடம் கிடைத்தது.முதல் நாள் பள்ளிக்கு செல்லும் சிறுவனை எதிர்கொள்கிறார் ஆசிரியை : உன் பெயர் என்ன ? அஹமது ! அஹமதா ? இங்கே பாரு நீ இன்றில் இருந்து அமெரிக்கன்.அதனால் இனி நாங்கள் உன்னை ஜானி என்று தான் கூப்பிடுவோம்.புரியுதா ஜானி ? புரிந்தும்,புரியாமலும் தலையாட்டிய சிறுவன் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றான்.வீட்டில் அம்மா : என்ன அஹமது ! எப்படி போச்சு ஸ்கூல் ? நான் அஹமது இல்லை ஜானி.இனிமே என்னை அப்படி தான் நீங்க கூப்பிடனும். திகைத்து போன தாய்,தந்தை மகனுக்கு புரிய வைக்க முயல்கின்றனர்.எவ்வளவு விளக்கியும் பிடிவாதம் பிடிக்கும் மகனை இரண்டு அடி வைக்கிறார்கள் தாய…
-
- 2 replies
- 657 views
-
-
போன கிழமை தொலைக்காட்சியில் பிள்ளைகளுடன் ஒரு நகைச்சுவை நேரடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் வந்த ஒரு விடயத்தை எழுதுகின்றேன். நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நிகழ்ச்சி பிரான்சின் முன்னணி நடிகர்கள் பாடகர்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளர்கள் என பிரபலமானவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. அதில் பல விளையாட்டுக்கள். அதில் ஒன்று 4 பேர் கொண்ட இரு குழுக்களுக்குள் போட்டி. ஒரு குழுவின் 3பேரை ஒரு பக்கமும் ஒருவரை அவர்களுக்கு எதிர்ப்பக்கமும் விட்டு அந்த ஒருவருக்கு எதிரே திரையில் ஒரு படத்தைப்போடுவார்கள். அவர் செய்கையால் அதை மற்றவருக்கு உணர்த்தி அதன் பெயரைச்சொல்ல வைக்கணும். (இவர்களுக்குடி படம் தெரியாது) ஒரு படத்தைப்போட்டு வ…
-
- 8 replies
- 937 views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
கிரிக்கட் போட்டியில் ஐ.சி.சி கட்டுப்பாட்டு சபையினால் மாதா மாதம், வருடா வருடம் மிகச்சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பது போல யாழ்.களத்தில் புலனாய் யாழில் உள்ள வேலை வெட்டியற்ற வீரர்களை தரவரிசை படுத்தும் வேலையை ஆரம்பித்துள்ளது. ஆகையால் ஒத்துழைப்பு தருவீர்கள் எண்டு நினைக்கிறேன். 27.08.07 - 02.08.07 யாழ்.கள சிறந்த செய்தி வீச்சாளர்களாக இந்த வாரம்... :P 1.கறுப்பி (இங்கிலாந்த் அணி) 2.கந்தப்பு (அவுஸ்ரேலிய அணி) 3.வல்வை மைந்தன் (கனடா அணி) 4.இறைவன் (ஊர் பேர் தெரியாத அணி) 5.மின்னல் (கனடா அணி) யாழ்கள சிறந்த லொள்ளு வீச்சாளர்களாக இந்த வாரம்... 1.ஈழத்தமிழன் 1 (இவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே எதையோ ஆ தூள் கிளப்பிப்போட்டார்) 2.ஜமுனா (அவுஸ்ரேலிய அணி) 3.கலைஞன் (கன…
-
- 94 replies
- 12.3k views
-
-
நாங்கள் ஹிந்தியர்கள்... மெத்தப் படித்தவ்ர்கள்... அலசி ஆராய்வோம்... குலுக்கி அலசுவோம்... முன்னெச்சரிக்கையோடு செய்வோம்... தாயகத்தை விட்டுக்கொடோம்... மேரே ஹிந்தியா...ஹமாரா ஹிந்தியா... 125 - 8 கோடி ஹிந்தியர்களுக்கு சம்ர்ப்பணம்! http://youtu.be/DOKrglh1rqM
-
- 6 replies
- 822 views
-
-
-
- 18 replies
- 1.5k views
-
-
* படி 01: இந்த வீடியோவை முழுமையாக பார்க்க: . . * படி 02: வீடியோவை முழுமையாக பார்த்தபின் சிரிப்பதற்கு இங்கே click செய்க: . . Spoiler tower: unit 1 your wife is here pilot: ohhh hell no! . . . . . நகைச்சுவை: Vaas Montenegro youtube comment
-
- 9 replies
- 1.2k views
-
-
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே! ”சோனியா நினைவு நாள்” ... பகீர் அழைப்பிதழ் அனுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சி! சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே! தேசிகனே! தேசிகனே! அச்சுப்பிழை தேசிகனே! அன்னையை வைத்தே காமெடியா? அவசர தேசிகனே! பெரும் வருத்தம் வருத்தம்! தேவை திருத்தம் திருத்தம்! பேரை மாற்றிவந்த வம்பைப் பாரும் பேரை மாற்றிவந்த வம்பைப் பாருமே! தேசிகனே! தேசிகனே! அச்சுப்பிழை தேசிகனே! உங்கள் கட்சி காமெடியோ பெரிது! யார் உம்மோடும் போட்டியிடல் அரிது! தினமொன்றாய் வருது! காப்பியிலே சர்க்கரைபோல் கரைந்து-நம் காங்கிரஸே காமெடியின் விருந்து காசின்றியே அருந்து! செய்தியும் அளித்து சிரிப்பினைக் கொடுக்கும் சேவையில் வெல்ல யாரு? போகுதுபொழுது புண்ணியம் உமக்கு சிரித்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.tubetamil.com/tamil-tv-shows/wonderful-yt-lingam-22-04-2012-gtv-show-comedy-show-gtv.html
-
- 2 replies
- 743 views
-
-
சொர்க்கத்திற்கு மூன்று பேர் போனார்கள், கடவுள் அவர்களிடம்,"சொர்க்கத்தில் இப்போது இடமில்லை உங்கள் மூவரில் பரிதாபமான சாவு யாருக்குநேர்ந்ததோ அவரை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்" என்றாராம். முதல் ஆள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார், "எனக்கு நீண்ட நாட்களாகவே என் மனைவி நடத்தை மீது சந்தேகம் இன்று சீக்கிரமாக போய் கண்டுபிடித்து விட வேண்டும் என்று சாயங்காலமே அப்பார்ட்மெண்ட்டிற்கு போனேன் என் அப்பார்ட்மெண்ட் 25 ஆவது மாடியில் இருக்கிறது நான் பார்த்தபோது வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாள் ஆனால் எனக்கு சந்தேகம் விடவில்லை வீடு முழுக்க தேடினேன் யாருமில்லை பால்கனி போய் தேடினேன் யாருமில்லை ஒரு சந்தேகத்தில் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தேன் ஒரு ஆள் என் வீட்டு ஜன்னலில் …
-
- 2 replies
- 675 views
-
-
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – ஐ.தே.க 01 மே 2013 அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திற்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இந்த எச்சரிக்கைகளை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலையைமகத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதகுருமாரும், பொதுமக்களு…
-
- 1 reply
- 367 views
-
-
1)ஒரு ஆணும்,பெண்ணும் காதலித்தால் அல்லது தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் எனத் தெரிந்தால் யார் அக் காதலை முதலில் மற்றவரிடம் சொல்ல வேண்டும் காதலனா அல்லது காதலியா? 2)காதலர்கள் தங்கள் காதல் சக்சஸ் ஆனவுடன் சேர்ந்து செல்லும் முதல் இடம் எது? 3)காதலன்/காதலி கொடுக்கும் முதல் பரிசு[கிப்ட்] என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 4)ரெஸ்டொரன்ட்டுக்கு[உணவகத்திற்கு] சென்றால் யார் சாப்பிட்ட காசு கொடுக்க வேண்டும்? 5)காதலிக்கும் போது எந்த உடுப்பு போட்டாலும் காதலனுக்கு அழகாய்த் தெரியும் காதலி ...திருமணத்திற்கு பிறகு அதை உடுப்பை காதலித்த மனைவி போட்டால் மட்டும் தடை சொல்வதேன்? 6)காதலிக்கும் போது தன் காதலன் எந்த பொண்ணோடு கதைத்தாலும் தப்பாக எடுக்காத காதலி க…
-
- 18 replies
- 5.3k views
-
-
-
-
கலியாணம் கட்டுவது கட்டாயமா..? ஏன் மனுசனாய்ப் பிறந்தவங்கள் கலியாணம் கட்டவேணுமா..? ஏன் தனிய வாழமுடியாதா..? தனியவாழுறதில எவளவு நின்மதி.. கலியாணம் கட்டினவன் யாழ்களத்திலகூட நின்மதியாய் எழுத முடிகிறதா..? இல்லைத்தான.. இண்டைக்கு இரவு பசிக்குது எண்டு திடீர் ப்ளான் போட்டு பாரிஸ் போனம் றெஸ்டாரண்ட்..நள்ளிரவு ஆகுமரை அங்கை இருந்து பெடியளோட பமபலடித்து சாப்பிட்டுவிட்டு வந்தம்..இதுவே கல்யாணம் ஆனால் நடக்குமோ.., நடக்கத்தான் மனுசிமார் விடுவளவையோ..? நள்ளிரவுக்கு மேல ஆளைக்காணேல்லை எண்டால் போனே பயந்துபோற அளவுக்கு கோல்வரும்..திட்டுவிழும்..காதுக்காலை ரத்தம் வரும்..கடவுளே கல்யாணம் கட்டினவனைப்பார்த்து பரிதாபப் படுகிறார்..இந்த லட்சணத்தில கல்யாணம் ஒரு கேடா..? மனுசன் வேலைக்கு போனமாம் வேளைக்கு வீ…
-
- 42 replies
- 3.6k views
-
-
முன்னுரை: சுவாமிகளின் சூழல் மற்றும் வாழ்க்கை பற்றி சின்ன அறிமுகம். த(ப்)போ வனத்தில் சுற்றிலும் மரங்களும் கறிக்காக வளர்க்கப்படும் மான்களும் ஆடுகளும் நன்கு வளர்ந்த மாடுகளும், கேரிக் கொண்டு இருக்கும் கோழிகளும் நிறைந்து இருக்க, சுற்றி வர பக்தைகள் மெய் மறந்து இருக்க, கால் பாதத்தில் உள்ள நன்கு வளர்ந்த கழுவி சுத்தப்படுத்தாத நக்ங்களை மட்டும் படம் பிடித்து அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று விளம்பரப்படுத்த போட்டி போடும் விளம்பரக் கம்பெனிகள் சூழ்ந்து இருக்க சுவாமி நிழலியானந்தாவின் ஆச்சிரமம் தன் வழக்கம் போல மாலை 6 மணிக்கு களை கட்டிக் கொண்டு இருந்தது. உள் நாட்டுக்குள் இப்படி ஒரு ஆச்சிரமம் வைத்தால் சட்ட மற்றும் அரசியலமைப்பு பிரச்சனைகள் வரும் என்பதால் நாட…
-
- 35 replies
- 2.7k views
-
-
http://www.facebook.com/photo.php?v=10151152732226608&set=vb.427428960602060&type=3&permPage=1 பார்த்தேன்..ரசித்தேன்..பதிந்தேன்...
-
- 22 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 808 views
-
-
-
- 2 replies
- 955 views
-