Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க....

  2. தமிழ்ப்படம் அண்மையில் இப்படத்தை இணையத்தில் பார்த்தேன். நீங்களும் பார்த்து இரசிக்க சில காட்சிகளை இணைக்கிறேன். உங்களுக்கும் சிரிப்பு வரும் என்பது எனது நம்பிக்கை.. இது எந்தப்படத்தின் பிரதி??

  3. தமிழ் நாட்டில ஸ்டார் ஆக வேணும்னா ஒரு முக்கிய தகுதி வேணும்.. அது என்னன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா ?

  4. http://www.youtube.com/watch?v=0dCQLftbhCI&feature=related

    • 6 replies
    • 2.2k views
  5. வாகன விபத்தைத் தடுக்கும் புதிய பட்டி பெருமளவான வாகன விபத்துக்களுக்கான காரணத்தைக் கடண்டறிந்த ஆய்வாளர்கள் அதனைத் தடுக்கக் கூடிய புதிய வாகனப் பட்டி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை அணிந்து கொண்டால் பெருமளவான வாகன விபத்துக்கள் தடுக்கப்படும். மிகக் குறைந்த செலவில் வீட்டிலே உங்களாலேயே தயாரிக்கக்கூடிய வாகனப் பட்டியின் புகை்பபடத்தைப் பார்வையிட... http://poorayam1.blogspot.com/2009/02/blog-post_7256.html

  6. Started by Thulasi_ca,

    தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - யாழினி

  7. Started by கிருபன்,

    YouTube இல் ரசித்தது.. http://www.youtube.com/watch_fullscreen?vi...g%20Your%20Kids or

    • 6 replies
    • 1.8k views
  8. ஈழ தமிழன அழிக்க நானும் உங்க கூட வாறேன்

    • 6 replies
    • 2.9k views
  9. கச்சான் வித்தவருக்கு வந்த காலம் 🥜

  10. இதுவரை யாருக்கும் கிடைக்காத ரகசிய படம். இப்போது எக்ச்கிலூசிவாக யாழில் வருகிறது. இப்போது புரிகிறதா கருணா ஓடியதின் உண்மையான காரணம் . எல்லாம் பாழய் போன காதல் தான். http://www.jibjab.com/starring_you/receipt/319754

  11. எந்திரன் திரை விமர்சனம்… திருக்குவளை பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்டோபஸ் குடும்பத்தின் மேற்பார்வையில் வெளிவந்திருக்கும் படம்தான் எந்திரன். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்ற ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை படம் கிளப்பியிருக்கிறது. ஆனால் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. திருட்டு விசிடியில் பார்க்கக் கூட இந்தப் படம் லாயக்கில்லை என்று தியேட்டரை விட்டு வெளியே வரும் பார்வையாளர்களின் முணுமுணுப்பை வெளிப்படையாக கேட்க முடிந்தது. படத்தின் ஹீரோ ரோபோ, ஹீரோவா வில்லனா என்பது கடைசி வரை புரியாத வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. திருக்குவளையில், முத்துவேல் ரோபோ தயாரிப்பு கம்பேனியில் ஒரு பிற்பட்ட ஏழை வகுப்பில் உருவான கருணா…

  12. உதயனில் வந்த செய்தி. வாசிக்க நகைச்சுவையாக இருந்ததினால் நகைச்சுவைப்பகுதியில் இணைத்துள்ளேன். புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை? பொலீஸ்மா அதிபரிடம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கேள்வி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை ஏன் இன்னும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்று பொலீஸ்மா அதிபரிடம் மேன் முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள் ளது. முன்னாள் பொலீஸ்மா அதிபரும், ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் உறுப்பினருமான எச்.எம்.ஏ.பி.கொட்டகதெனிய புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைதுசெய்ய உத் தரவு பிறப்பிக்கக்கோரி தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணையின்போதே இவ் வாறு பொலீஸ்மா அதிபரிடம் விளக்கம் கேட்டுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி மன்றில் ஆஜ ராக…

    • 6 replies
    • 1.6k views
  13. யாரு... எமனா? "கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..." "யாரு... எமனா?" "இல்லை.... தமன்னா!" தஞ்சை தாமு. . "பிரபல நடிகரான நீங்க, தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்சீங்க?" "ஷூட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் "படப்பிடிப்பு"க்குனு நினைச்சுட்டேன்!" தஞ்சை தாமு. "என்ன! உங்க வீட்டு காப்பி ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது...?" " நான்தான் சொன்னேனே... என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு." சகிதா முருகன். . "ஏசியை போட்டதுக்கெல்லாம் ஒராளைத் தூக்குல போடுவாங்களா என்ன?" "யோவ் அவன் "போட்டது" அசிஸ்டெண்ட் கமிஷனரை!" சகிதா முருகன்.

  14. ஒரு ஆ‌ணி‌ன் ‌திருமண நா‌ள் ‌நினைவை இ‌ங்கு பா‌ர்‌க்கலா‌ம். ‌விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள். ந‌ள்‌ளிர‌வி‌ல் படு‌க்கையறை‌யி‌ல் கணவனை‌க் காணாம‌ல் ‌திகை‌க்‌கிறா‌ள் மனை‌வி. எழு‌ந்து ‌விள‌க்கை‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு கணவனை ஒ‌வ்வொரு அறையாக‌த் தேடி‌க் கொ‌ண்டு வரு‌கிறா‌ள். கடை‌சியாக சமையலறை‌யி‌ல் உ‌ள்ள மேஜை‌யி‌ல் அம‌ர்‌ந்து கா‌பி அரு‌ந்‌தி‌க் கொ‌ண்டு கவலை தோ‌ய்‌ந்த முக‌த்துட‌ன் ஆ‌ழ்‌ந்த ‌‌சி‌ந்தனை‌யி‌ல் இரு‌க்‌கிறா‌ன் கணவ‌ன். அவனரு‌கி‌ல் செ‌ல்லு‌ம் மனை‌வி தோ‌ள்களை அழு‌த்‌தி, "எ‌ன்ன‌‌ங்க ஆ‌ச்சு. இ‌ந்த ந‌ள்‌ளிர‌வி‌ல் இ‌ங்க வ‌ந்து உ‌‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களே" எ‌ன்று வரு‌த்த‌த்துட‌ன் கே‌ள்‌வி கே‌ட்‌கிறா‌ள். அ‌ப்போது தனது மனை‌வியை ஏ‌…

  15. எனது வீட்டின் கதை ஒன்று எனது தாயார் என்னுடன்தான் இருக்கின்றார் வயதானவர் அதனால் என் மக்களுக்கு நான் அடிக்கடி சொல்லும் விடயம் என்னவென்றால் எந்த பொருளையும் நிலத்திலே போடக்கூடாது அப்பம்மா தட்டுப்பட்டு விழுந்து விடுவார் என்பது. ஆனால்சிலநேரங்களில் ஏதாவது போட்டுவிடுவார்கள். அதற்கு ஒரு நிபந்தனை வைத்தேன் எனது அம்மா எப்பவாவது தட்டுப்பட்டு விழுந்துவிட்டால்... எனது அம்மாவுக்கு கால் உடைந்தால் உங்க அம்மாவுக்கு கால் இருக்காது எனது அம்மாவுக்கு கை உடைந்தால் உங்க அம்மாவுக்கு கை இருக்காது எனது அம்மாவுக்கு உயிர்போனால் உங்க அம்மாவை கொன்றுவிடுவேன் என்று.... கன காலமா இப்படி சொல்லிவந்தேன் ஒரு நாள் எனது மனைவியுடன் வேறு விடயமாக ஏதோ…

  16. விமானத் தாக்குதலுக்கு அஞ்சும் புலிகள் இயக்கத் தலைவர்கள் [29 - April - 2006] விடுதலைப் புலிகள் அமைப்பு கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள தமது அரசியல் நிர்வாக அடிப்படையும் யுத்ததள வசதிகளும் அழிக்கப்படுவதை எதிர்பார்க்கவில்லை. ஏதோ வகையில் சிறி லங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் மேற்படி கிளிநொச்சியிலுள்ள அரசியல் நிர்வாக, யுத்தத் தள வசதிகள் எல்லாமே அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் இறுதியான வான் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டு விடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் நன்கு உணர்ந்துள்ளது. இதனால் தனியான இராச்சியத்தை அமைக்கும் பயணம் பின் தள்ளப்பட்டுவிடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பு நன்கறி…

  17. நாங்கள் ஹிந்தியர்கள்... மெத்தப் படித்தவ்ர்கள்... அலசி ஆராய்வோம்... குலுக்கி அலசுவோம்... முன்னெச்சரிக்கையோடு செய்வோம்... தாயகத்தை விட்டுக்கொடோம்... மேரே ஹிந்தியா...ஹமாரா ஹிந்தியா... 125 - 8 கோடி ஹிந்தியர்களுக்கு சம்ர்ப்பணம்! http://youtu.be/DOKrglh1rqM

  18. ன்னிக்கு நிலைமையிலே வெரி ஹாட் வேலைகளில் ஒண்ணு கால் சென்டர் வேலை. நம்ம பைய ஒருத்தன், பேரு சுப்ரமணி. ஏதோ சில பல ஆங்கில வார்த்தைகள் பேசுவான். முக்கித் தக்கி ஒரு கால் சென்டர்ல வேலை கிடைச்சுடுச்சு. சில ஆயிரங்கள் சம்பளம்னு சொன்னவுடனே சுப்ரமணியின் பல்லெல்லாம் கொஞ்ச நேரம் வாயை விட்டு வெளிய வந்து சிரிச்சுட்டுப் போச்சு. அது எந்த மாதிரி கால் சென்டர் தெரியுமா...00007 -அப்படீங்கிற நம்பருக்கு யாருன்னாலும் போன் பண்ணி, "பீட்சா எங்க கிடைக்கும்?நம்பர் தாங்க!', "பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஷகிலா படம் ஓடுதா?' "என் இடது கால் சுண்டு விரல் சுளுக்கிக்கிச்சு. ஆம்புலன்ஸ் நம்பர் சொல்லுங்க' -இப்படி எதுன்னாலும் விசாரித்துத் தெரிஞ்சுக்கிற மாதிரியான சேவை பண்ணுற கால் சென்டர். ஒரு வாரம் டிரெய்னிங் எடுத்துட…

  19. Started by குட்டி,

    • 6 replies
    • 1.2k views
  20. சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ் 1.நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா?-- பாடல் வரி மவுன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு 2.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு-- பாடல் வரி அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா 3.உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா?-- பாடல் வரி உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா செருப்படி படலாமா சம்மதம் தானா? 4.வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்-- பாடல் வரி முதல்ல ரோட்டை பார்த்து போடா டேய்..போய் சேந்துர போற!!! 5.என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?-- பாடல் வரி அங்க உயிர் போய்டுச்சுன்னு கத்துறாங்க ...உனக்க இங்க பாட்டு கேட்க்குதா..ஓடி போயிடு... 6.நலம் நலமறிய ஆவல்!--பாடல் வரி இப்படிக்கு முன…

    • 6 replies
    • 2.4k views
  21. கௌண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல் -------------------------------------------------------------------------------- டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே. ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே. ஏன்டா அந்த கருமத்தை போட்டே. ஒரு சந்தேகம் அண்ணே. எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே. இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே. அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா. சொல்லுங்கண்ணே. அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா. அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க. அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக…

  22. வயசான காலத்தில் கண் தெரியாமல் தடுமாறுறாரு உதவி பண்ணுங்கப்பா.....

    • 6 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.