Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. டுபாகூர் அரசியல்வாதிகளின் ரைரி குறிப்புகள்.. அதென்ன டுப்பாக்கூர் அரசியல்வாதியின் ரைரி குறிப்பு.? ஒரு அரசியல்வாதி ஒரு தலைவராக பொறுப்பெடுத்தால். என்ன என்ன டுப்பாகூர்(பொய்) எடுத்துவிட வேண்டும் என்பதை பற்றியது.. அது ஆத்துசுவடி மாறி.. ஆட்கள் மாறும் சுவடி மாறாது.. மற்றபடி இருவரும் உள்ளபடி என்ன பேசினார்கள் எவனுக்கும் தெரியாது. வெளிவரும் அறிக்கையைபடித்து நாமெல்லாம் நாக்கு சுப்பிட்டு இருக்க வேண்டியதுதான்.. வருங்காலத்தில் அரசியல் பழக இருப்பவர்களுக்கும் இத்திரியை படித்து பயன் பெறுக... சாம்பிள்---- 1 இரு நாட்டு அரசியல்வாதிகள் தலைவர்கள் (இலங்கை- இந்தியா டுபாக்கூர்) --- 1 http://tamil.oneindia.com/news/india/sri-lankan-president-maithripala-sirisena…

  2. நகைச்சுவையாக இப்படியான புதிய குறள்களை நீங்களும் அறிந்திருப்பீர்கள் அல்லது எழுதி இருப்பீர்கள் அவற்றையும் இங்கு இணையுங்கள் அகர முதல எழுத்தெல்லாம் தகர ஸ்லேட்டில் எழுத வேண்டும் அலுவலகத்தில் டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றவர் கைகட்டி பின் செல்வர் எண்ணென்ப வலை எழுத்தென்ப ஈரெழுவது கண்ணென்ப டுவீட்டும் உயிர்க்கு உடுக்கை அடிப்பவன் கைபோல ஆங்கே படக்கென் றடிப்பது டுவீட்டு எண்ணித் துணிக டுவீட்டு டூவிட்டியபின் எண்ணுவம் எண்ப திழுக்கு நாடாது ஃபாலோவிங் கேடில்லை டுவிட்டரில் வீடில்லை அன்ஃபாலோ செய்பவர்க்கு பிறர் ரீட்டுவீட்டை முற்பகல் செய்யின் தமர் ரீட்டுவீட் தானே வரும் அன்ஃபாலோ செய்தாரை ஒறுத்தல் அவர் நாண வன்RT செய்து விடல்…

    • 2 replies
    • 915 views
  3. அப்பாவிகள் போல பேசி அடுத்தவர்களை டென்ஷன் ஆக்குவது ஒரு கலை. நிறுவனங்களில் வேலை செய்வோரினால், அங்கு தாம் சந்திக்கும், சீரியஸ் ஆன, sense of humor இல்லாத, கஸ்டமர் விபரங்கள், நண்பர்களுக்கு கொடுக்கப் பட, அவர்கள் அந்த நண்பர்களால், கலாய்க்கப் படுவதே...... ஒரு சிறப்பான நகைச்சுவை ... சம்பந்தப் பட்டவர்களின் பார்ட்னர்கள், உறவினர்கள் கூட தகவல்களை கொடுத்து கலாய்க்க வைப்பது மேற்குலக வழக்கம். 3 வீடியோக்களையும் பாருங்கள், சிரிப்பு வராவிடில், டாக்குத்தர் ஐயாவிட்ட / அம்மாவிட்ட ஓடுங்கோ !! மூன்றாவதில், கஸ்டமர், கலாய்க்கிறார்

    • 4 replies
    • 1.3k views
  4. ஐயோ... வெக்கையை, தணிக்க என்ன செய்யலாம்? டேட்டிக்கு, போட்டி. என்னும் போட்டியை..., உங்கள் அறிவைக்? கொண்டு, கண்டு பிடிப்பதே.. போட்டியின் விதி. இதற்கு.... வயசு, வரம்பு, வாய்க்கால்... எல்லை எல்லாம் கிடையாது. ஐரோப்பாவில்... அள்ளிக் கொட்டும்... வெப்பத்தை தாங்க முடியாமல். நாங்களே... அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில்... ஊரிலுள்ள மனிதர்கள், வெக்கையை... தணிக்க, என்ன செய்கிறார்கள். இதில்... பலதரப்பட்ட மனிதர்கள் வருவார்கள்... அவர்கள்... யாராக இருக்கலாம்.. என்று, நீங்க கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடிச்சால்... மாடு, உங்களுக்குத்தான்... சரி.... நான்...., வள,வள என்று பேசிக் கொண்டிருக்காமல், இந்தப் படத்தில் இருக்கும், இருவர் தம்மை... மெய்ம…

  5. டேமேஜர் முகத்தில் குத்துவிடத்தோணும் தருணங்கள்... கீழே இருக்கும் விசயங்களில் ஒண்ணு கூட உங்களுக்கு மேட்ச் ஆகலைன்னா கண்டிப்பா நீங்கத்தான் உங்க கம்பெனில அடுத்த எம்ப்ளாய் ஆப் தி இயர் 1. காலைல ஆபிசுக்கு அரைமணிநேரம் சீக்கிரம் வந்தா கண்டுக்கமாட்டாய்ங்க...அரைமணிநேரம் சீக்கிரம் கிளம்ப மட்டும் பர்மிஷன் வாங்கனும்னு சொல்லும்போது விடத்தோணும் லைட்டா ஒரு குத்து. 2. இங்க அடிக்கிற சூட்டுக்கு ஆபிஸ்ல ஏசி சரியில்லைன்னு ஒரு மாசமா கத்துறேன்... நேத்து வந்த பிகரு வியர்க்குதுன்னு சொன்னதுக்கு உடனே ஆக்சன் எடுத்தாரே அந்த ஜொள்ளுக்கு விடத்தோணும் ஒண்ணு எக்ஸ்ட்ரா. 3. கரீட்டா கிளம்புறதுக்கு பத்து நிமிசம் முன்னாடி வந்து, இதை கொஞ்சம் பார்த்துச்சொல்லுன்னு காஷ்மீர் பிரச்சனை மாதிர…

    • 0 replies
    • 822 views
  6. புட்டின் :- ஹலோ! குட் ஈவினிங் மிஸ்டர் பிரசிடன்ட் ரம்ப்.🙂 ரம்ப் :- ஹாய் ஹலோ மச்சான் புட்டின்...😎 புட்டின் :-கண்டு கனகாலம் எப்பிடி சுகம்? ரம்ப் :- என்ரை சுகத்தை சீச்சி என் என் டெய்லி சொல்லிக்கொண்டு தானே இருக்குது...பாக்கேல்லையோ. புட்டின் :-நான் அந்தப்பக்கம் போறதுமில்லை...போய் விளங்கப்போறதுமில்லை ரம்ப் :- அது கிடக்கட்டும் உவன் செலென்ஸ்கிய என்ன செய்யலாம்.. புட்டின் :- அது நீ முதலே விட்ட பிழை மச்சான். ரம்ப் :- என்னப்பா சொல்லுறாய்.அவனை உன்ரை பொறுப்பிலையெல்லே விட்டனான் புட்டின் :- அவனை என்ர பொறுப்பிலை விட்டாய் மச்சான்.... ஆனால் உவங்கள் அதுதான் உன்ரை ஆக்கள் ஐரோப்பிய ஒன்றியம் எண்ட கூத்தாடியள் பெரிய கரைச்சல் குடுத்துக்கொண்டெல்லே இருக்கிறாங்கள். ரம்ப் :- அவங்கள விடு....அவங்கள அடக்க …

      • Thanks
    • 7 replies
    • 560 views
  7. டேய் மணியா......! ✍

  8. டொரோண்டோ சாமியார் பாகம்-1 டொரோண்டோ சாமியார் பாகம்-2

    • 0 replies
    • 816 views
  9. Started by வானவில்,

    :P :P

    • 1 reply
    • 1.1k views
  10. தக்காளிப்பழம், மிகவும் விலை ஏறி விட்டதால்... அதனை வைத்து, எங்கும் சிரிப்பு பதிவுகளை பதிகின்றார்கள். நீங்களும் பாருங்கள்.

    • 15 replies
    • 1.6k views
  11. Started by Nellaiyan,

    என் நண்பர்களுக்கு உங்கள் ஆதரவுகளை தெரிவியுங்கள். http://www.youtube.com/watch?v=-R4xj-efud4

  12. எனது மரியாதைக்குரிய சகோதரிகளே!உங்கள் யாருக்காவது தங்கவேட்டை சேலையைப்பற்றித் தெரியுமா?அதைப்பற்றி விளக்கம் தருவீர்களா?அதில் முக்கியமாக தங்கவேட்டை சேலையில் முன்கொய்யம் அல்லது பின்கொய்யம் வைத்து கட்டமுடியுமா?

  13. http://www.tubetamil.com/tamil-tv-shows/wonderful-yt-lingam-22-04-2012-gtv-show-comedy-show-gtv.html

    • 2 replies
    • 743 views
  14. கேழுங்கள்,...கவலை மறவுங்கள்....வயுறு குழுங்க சிரியுங்கள்.....

  15. தி பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ் தவறான பொருளில் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று ‘புரட்சி’. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும்போது உருவாகும் மக்கள் கலகமே புரட்சியாக மாறுகிறது. அப்படித் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும் மக்களின் உணர்ச்சிமிக்க வரலாறு தான் The battle of algiers! 1957. விடுதலைப் போராளிகள் ஒளிந்திருக்கும் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைக்கிறார்கள் ராணுவ வீரர்கள். அங்கிருக்கும் வீடுகளிலிருந்து அப்பாவி மக்களைத் துப்பாக்கி முனையில் வெளி யேற்றுகிறார்கள். ஒரு வீட்டினுள் நுழைந்து, அங்கிருக்கும் ஒரு சுவரில் சலவைக்கல் செயற்கையாக ஒட்டப்பட்ட அந்த இடத்தைச் சூழ்கிறார்கள். உள்ளே மறைவிடத் தின் இருளுக்குள், அலி உள்ளிட்ட விடுத…

  16. தமிழக அரசியல் வாதிகளில் சிலர் தடியை கொடுத்து அடி வாங்குவதில் பெரும் கில்லாடிகள் ஆக உள்ளனர். எஸ் வீ சேகர் என்னும் கொமடி நடிகர்.... ஒரு டீவ்ட் போட்டு.... அதால படுற பாடு.. இருக்கே.... ஆள் ஒளிஞ்சு, தலை மறைவா... இப்ப... உயர் நீதிமன்று பிணை மறுத்த நிலையில்...நிலைமை ரொம்ப கேவலம்... அடுத்தது எச் ராஜா... இவரு வேற, கருணாநிதி மகள் கனிமொழி குறித்து ஒரு டீவ்ட் போட்டு... படுற பாடு வேற ரகம்.. இதில பகிடி என்னென்ன... இந்த டீவ்ட் குறித்து... நடிகர் சரத்குமார் இடம் அபிப்பிராயம் கேட்ட போது.... சும்மா ஏதாவது பொதுவா சொல்லி இருக்கலாம்... அவரோ... இந்த மாதிரி எனது குடும்பத்தை பத்தி சொல்லட்டும் பார்க்கலாம்.. கதையே வேறு என்று சொல்லி தடியைக் கொடுக்க... ஒரு மீம்ஸ் காரர்... இப…

  17. தணிக்கை செய்யப்பட்ட முதல்வன் திரைப்படக் காட்சி இது ஏற்கனவே யாழில் பகிரப்பட்டதா?

  18. தனிமை வெறுமையை தரவில்லை தன்னம்பிக்கையை தருகிறது யாரும் இல்லாமல் வாழ முடியும் என்று . அவமானமும் அனுபவமும் தான் சிறந்த ஆசான் அவை கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலை உயர்ந்த புத்தமும் கற்றுக் கொடுக்க முடியாது .

  19. 1. என்ன தான் ரயில் வேகமா போனாலும் அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும். 2. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும். 3. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் போலன்ஸ்(balance) பண்ண முடியும். 4. வாயால நாய்ன்னு செல்ல முடியும் ஆனா நாயால வாய்ன்னு செல்ல முடியாது. 5. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும். 6. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா? 7. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா? 8. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்ப…

  20. நித்திட சிரிப்பா பாத்து யாராச்சும் பயந்தா நான் பொறுப்பில்ல....

  21. விக்கிரமாதித்தன் கதை என்பது மிகவும் சுவராசியமானது - சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் முதிர்ந்தவர்களுக்கும் - அது சுவராசியமானது. அந்தக் கதை இப்படி ஆரம்பிக்கும், “தனது முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன், காட்டைக் கடந்து சென்றுக்கொண்டிருந்தான். ஒரு முரு‌ங்கை மரத்தை அவன் கடந்து கொண்டிருந்தபோது, அதில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பிணத்தைக் கண்டான். அதனை இறக்கி அடக்கம் செய்வதற்காக மரத்திலேறி, பிணம் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை அறுத்து, அதனை தனது தோளில் சுமந்துகொண்டு இறங்கியபோது, அதற்குள் இருந்த வேதாளம் லக்க லக்கவென்று சிரித்தது. ஏன் சிரிக்கிறாய் வேதாளமே? என்று விக்கிரமாதித்தன் கேட்க, ஏற்றுக்கொண்ட முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தா, இப்ப…

    • 1 reply
    • 3.4k views
  22. [size=5]தனித்தமிழ் ஈழ‌ம்த‌ா‌ன் கு‌றி‌க்கோ‌ள் - கருணாநிதி லேட்டஸ்ட் காமெடி[/size] [size=4]தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தனிஈழம் வேண்டுமென்பதை எங்களுடைய குறிக்கோளாக வைத்திருக்கிறோ‌ம்'' எ‌ன்று தி.மு.க.தலைவர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌‌ர். செ‌ன்னை‌யி‌ல் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ன் கே‌‌ட்ட கே‌ள்‌வியு‌ம் அத‌ற்கு அவ‌ர் அ‌ளி‌த்த ப‌திலு‌ம் வருமாறு: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவியேற்பு விழாவில் தி.மு.க. சார்பில் யார் யார் பங்கேற்கிறார்கள்? ‌தி.மு.க.வை சேர்ந்த எல்லா மத்திய அமைச்சர்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசினுடை…

  23. தனித்துப் போட்டியிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: தங்கபாலு சேலம்: வரும் தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். சேலத்தில் நடந்த காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்தப் பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதேபோல, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. கோஷ்டியே இருக்கக் கூடாது. எந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.