சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
கருத்துக்கள் எழுதும் கருத்தாளர்களையும், கருத்துக்களை வாசிக்கின்ற வாசகர்களையும் அச்சுறுத்தும் வகையில் யாழ் கருத்துக்களத்தினுள் விசமிகள் சிலர் பாம்புகள் சிலவற்றை ஓடவிட்டு உள்ளதாக அறியவருகின்றது. இன்று அதிகாலை யாழ் இணைய முகப்பில் பாம்புகள் சிலவற்றை அவதானித்த வாசகர்கள் சிலர் பிரான்ஸ் நாட்டு காவல்துறையின் உடனடி கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், உசாரடைந்த காவல்துறை பாம்புகள் மீது கண்ணீர்க்குண்டு பிரயோகம் செய்யத்தொடங்கியதும் அவை மெது, மெதுவாக இறங்கி யாழ் கருத்துக்களத்தினுள் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஓர் தமிழ் ஊடகம் மீது விசமிகளினால் அநாகரிகமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக முழு உலகமும் அதிர்ச்சி அடைந்துள்ள அதேசமயம் இச்சம்பவம் பற்றி விரிவாக ஆ…
-
- 11 replies
- 1.3k views
-
-
தொலைபேசியில் பேசியே பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் சிகிச்சை அளிக்கிறார் ஒருவர் என்றால் நம்ப முடிகிறதா? மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த அதிசயத்தை நிகழ்த்துவதாக கூறும் ஒரு நபரை நாம் சந்திக்கப் போகிறோம். சிரிக்கவேண்டாம்... இது ஒரு உண்மைச் சம்பவம்... நாங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மையா என்பதை அறிய, இந்தோர் நகரிலுள்ள ராம்பாக் காலனியை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது. அந்த நபர் இருக்கும் இடத்தை அடைந்தோம். அந்த பகுதியின் காவல் நிலையத்தில் அந்த நபர் பணியாற்றுவதாக கேள்விப்பட்டு அங்கு சென்றோம். அவர் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் என்பதும், அவர்தான் பாம்புக் கடிக்கு தொலைபேசி மருத்ததுவர் என்பதும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த அதிசய மனிதர் பெயர் யஷ்வந் பகவத். பா…
-
- 11 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆறு தமிழரில் ஒரு தமிழர் வசிக்கும் சென்னை மாநகரத்திலே, பல் விளக்காமல் விழுங்கிய ஒரு குலோப்ஜாமுனின் ஸ்வீட்டான மாலை நேரத்து மயக்கத்திலே, தமிழர் தம் பண்பாட்டுச் சிக்கல்களை நுண்ணிய அளவிலே கண்டுபிடித்து யாருக்கும் தெரியாமல் நைசாக வெளியே விடும் ஒரு கெட்டவாயுவின் நாசுக்குடன் முடிச்சவிழ்க்கும் ஒரு சிற்றிலக்கிய பத்திரிகையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டமொன்று, புவியியல் சிறப்புமிக்க கூவம் நதிக்கரையின் அருகில் அண்ணா சாலையின் மத்தியில் நடைபெற்றது. சிந்தனையில் தோய்ந்து வெளிறிய கண்களுடன், கவலை குடிகொண்ட இதயத்துடன், பிஸியாக இருப்பதை பறைசாற்றும் செல்பேசி ரீங்காரங்களுக்கு மத்தியில் சென்னை மாநகரின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் விறுசுறுப்புடன் வந்து கொண்…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழ்நாட்டு மக்களின் குணாதிசயங்களை இவ்வாறும் வரிசைப்படுத்தலாம்... கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம். காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம். கார் லோன் வட்டி 5%க்கும் கல்விக்கான லோன் வட்டி 12%க்கும் கிடைக்கும். ஓசியில சோப்பு டப்பா குடுக்கறாங்கன்னா, தேவையே இல்லைன்னா கூட ஆயிரக்கணக்கில் செலவு பண்ணுவாங்க. சாப்பிடுற அரிசி கிலோ 40ரூபாய்க்கும் பேசர செல்போன் சிம் இலவசமாகவும் கிடைக்கும். தமிழன் தமிழ்ன்னு வாய்கிழிய பேசினாலும் நார்த், சவுத், ஈஸ்ட் வெஸ்ட் என எல்லா திசையிலும் தமிழன ரவுண்டு கட…
-
- 3 replies
- 1.2k views
-
-
பார்க்க ரசிக்க விரல்களின் சில வித்தைகள் என்ன மாமு நாங்களும் சும்மா கலக்குவோம்ல தீயா வேல செய்யணும் மேக் டொனால்ட் உங்களை கடுப்புடன் வரவேற்கின்றது இதே சுகம் இதே சுகம் எந்நாளுமே வந்தால் என்ன ஏலே ஆம்ஸ்ராங்கு உன்னால மட்டுமா முடியும்? என் இனிய பொன் நிலவுடன் யாரது ?? காத்தமுத்து பேரனா நீயி?? மலர்களே மலர்களே இது என கனவா?? ரொம்ப குண்டாயிட்டமோ ? என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை மாப்பு எவனோ வட்சிடான்யா ஆப்பு தூக்கு மேடை எங்களுக்கு பூச்சோலை காலங்காத்தால ஒரு தம்மு இல்லேன்னா செத்துறாலம் போல இருக்குதே .... ஹாய் ஐ எம் ஹுங்காய் சிபிஐ ஆபிசர் பிரோம் சீனா பார்த்த முதல் நாளே அவளை பார்த்த முதல் நாளே ஸ்பைடர் மேன் ரிட்டர்ன் அட அட அட அட ..…
-
- 2 replies
- 576 views
-
-
https://www.youtube.com/watch?v=3EgpkQBFmvk#t=77
-
- 0 replies
- 629 views
-
-
பாலியல் வல்லுறவு புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ். அரச அதிபர் இது இரண்டு நாட்களிற்கு முன்னர் ஊடகங்களில் வெளியான செய்தி இதையடுத்து யாழில் இமெல்டாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என்று செய்திகள் தொடர்கிறது ஆனால் இந்த செய்திக்கு யாழ்கள உறவுகள் கருத்து தெரிவித்திருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனைதான் இது கற்பனைதான் படித்தீங்களா சிரிப்பு வந்தால் சிரிச்சிட்டு மறந்திடுங்கோ சிரிப்பு வராட்டில் சிரிக்காமல் மறந்திடுங்கோ அர்ஜீன்...யார் சொன்னது புலிகள் காலத்தலை பாலியல் வல்லுறவு நடக்கவில்லையெண்டு 1985 ம் ஆண்டு மாத்தறையிலை மல்லியாராச்சியின்ரை மகள் மன்னம்பேரியை கெடுத்தவங்கள். புத்தளத்திலை புதியுதின் பாத்திமாவை கெடுத்தவங்கள் இதெல்லாம் புலிகளின்ரை காலத்தி…
-
- 26 replies
- 3.1k views
-
-
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
பொப் ஆண்டவரில்லை எந்த ஆண்வர் வந்து என்ன சொன்னாலும் என் அனியாங்கள் தொடரும் என்ற திமிர் எனக்கு...! என்னை உற்றுப் பாருங்கள்! என் செல்லப் பேரு மங்கி நான் கட்டி வந்திருப்பது லுங்கி அட போங்கடா வெங்கி...
-
- 2 replies
- 1.2k views
-
-
என்ன செய்வது.. பெண்கள் நிலை பரிதாபமாகத்தான் இருக்கின்றது....அவர்களை எவரும் கண்க்கில் கூட எடுப்பதில்லை.. அவர்களும் பறந்து கூட பார்க்கின்றார்கள்... எதுவும் நடக்குதில்லை... பெண் அடிமை இருந்து கொண்டு தான் இருக்கின்றது... பரிதாபம்... அவர்கள் அடி பட்டா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும்.. ஆம்பிளைகளுக்கு ஆன வண்டிகளில் தான் செல்கின்றார்கள்.... என்ன புரியவில்லையா... ஒரு ஆம்பிளை அடி பட்டா தூக்கிட்டு போக ஆம்புலன்ஸ் இருக்கு... ஒரு பொம்பிளை அடி பட்டா தூக்கிட்டு போக ஒரு பொம்புலன்ஸ் இருக்கா? என்ன நியாயம் இது... பாவம் இந்த பெண்கள்...
-
- 9 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 464 views
-
-
பிக்குகளின் அடிபாடு http://www.youtube.com/watch?v=oL8ZZ_sdf6g :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 15 replies
- 2.8k views
-
-
Facebookக் இல் இருந்து சுட்டது
-
- 2 replies
- 1.4k views
-
-
பினாட்டு. அல்லது .பனாட்டு என்று சொல்லுறது தடிப்பா பூச்சி மெழுகி எடுத்து காயவச்சு பிறகு,அதற்க்கு ,ஊருகாயுக்கு போடுவது போல் எதோ பொடிகள் போட்டு மூடி வச்சு, அதன் பிறகு சாப்பிடுறப்போ ஒரு சுகம்..என்ன சுகம்
-
- 4 replies
- 5.4k views
-
-
ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில் முன்னுக்கு நிற்ப்பது மு.கா என்று எண்ணியிருக்க என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா! இறுதியாய் ஒரு தடவை பார்த்து கண்ணீர் விட்ட பின் கவி வடிக்க எண்ணியிருந்தேன், கயவர்கள் உன்னை கடலுக்குள் புதைத்தார்களோ! உடன் பிறவா சகோதரனே ஊழலில் நீ எப்படியோ தெரியல .. ஆனாலும் உண்மையிலே எமக்குள் ஒற்றுமை பல! புனிதப்போர் என்று உயிர்களை கொன்றாய் நீ புள்ளை குட்டிக்கென்று உடைமைகள் கொண்டேன் நான்! மதங்களை வச்சு மக்களை கொன்றாய் நீ மக்களை வச்சு ஆட்சி வென்றேன் நான் அடிப்படையில் நமக்கு பலிக்கடா மக்கள் தான்! ஆரம்பத்தில் நீயும் அமெரிக்கனின் அடிமையாமே, கடைசி வரை நான் காங்கிரச…
-
- 10 replies
- 2.1k views
- 1 follower
-
-
பியர்க் கள்ளி... :o http://www.youtube.com/watch?v=uExdhkJpXas&feature=youtu.be
-
- 19 replies
- 2.2k views
-
-
பியானோ வாசிக்கும் பூனை! http://www.youtube.com/watch?v=TZ860P4iTaM
-
- 1 reply
- 1.3k views
-
-
"பிரதமர் கிண்ணம்" சுற்றுப்போட்டியின் முதலாவது இனிக்ஸ் வெள்ளி இரவுடன் முடிவடைந்தது…! ----------------------------------------------------------- பிரதமர் கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டி 26.10.2018 கடந்த வெள்ளிக்கிழமை இரவு மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றவுடன் ஆரம்பமானது. 14 நாட்கள் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் மைத்திரி அணியினர் தோல்வியடைந்துள்ளார். ஸ்கோர் விபரம்! நடைபெற்று முடிந்த போட்டியில் வழங்கப்பட்ட 113 என்ற இலக்கை அடைய இரு அணிகளும் கடுமையான போட்டிகள் போட்டனர். போட்டியின் நேற்றைய இறுதி நாளில் இறுதிப்பந்தில் இராஜாங்க அமைச்சர் சிக்ஸ் அடித்தாலும் 113 என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல் மைத்திரி அணியினர் தோல்வி அடைந்தந்துள்…
-
- 0 replies
- 821 views
-
-
-
http://www.jibjab.com/starring_you/receipt/306474 http://www.jibjab.com/starring_you/receipt/305919
-
- 17 replies
- 5.2k views
-
-
-
விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கியுள்ள விமானப்படையணியின் சிறிய ரக விமானங்கள் அண்மையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படை முகாம்கள் மீதும் மற்றும் கொலொன்னாவை எண்ணெய்த்தாங்கித் தொடர்கள் அமைந்துள்ள நிலையத்தின்மீதும் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், புலிகள் இயக்கத்தின் விமானப்படை பலம் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களில் மேற்படி விமானப்படையணிக்கு பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியே தலைமைதாங்கி வழிநடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தகவல்களின் அடிப்படையில் பிரபாகரனின் மகனின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்திய இரகசிய புலனாய்வு சேவையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிக…
-
- 3 replies
- 2.8k views
-
-
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு குறித்த போட்டிக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் பிள்ளையானும் மற்றும் அவருடைய சகாவான சீலன் எனப்படுபவருமே ஆகும். பிள்ளையான் கருணா குழுவில் மிகவும் பலம்வாய்ந்த படையணியின் தலைவராக இருந்தவர். கருணாவின் நிழல்போல அவருடனேயே கூட இருந்து செயற்பட்டவர். கடந்த 2004 ஏப்ரல் 9 ஆம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் விசேட படையணியினர் வெருகல் ஆற்றங்கரைப் பிரதேசங்களில் வைத்து கருணாவின் குழுவினர் மீது தீவிர தாக்குதல்களைத் தொடுத்த வேளையில், அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் பின்வாங்கிய கருணா தனது குழுவினரைக் கலைந்து செல்லும்படி கூறிவிட்டு, வெளிநாட்டுக…
-
- 8 replies
- 2.4k views
-