Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரு கல்யாண வீட்டில் மொய் எழுதிட்டு ஒருவர் பந்தியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.. இன்னுமொருவர் பந்தி பரிமாறிக் கொண்டிருந்தார்.. அந்த முன்னையமவர் பந்தி பரிமாறுபவரை அழைத்து.. கொஞ்சம் சாம்பார் ஊற்றுவீர்களா.. என்றார்.. அதற்கு அந்த இன்னுமொருவர்..... உனக்கேன் ஊற்ற வேண்டும் சாம்பார்.. என்னோடு சமையல் கட்டுக்கு வந்தாயா.. அங்கு புகைக்குடித்தாயா.. இல்லை.. வெங்காயம் தான் உரித்தாயா.. மிளகாய் தான் வெட்டினாயா.. ஏன் ஏன் உருளைக்கிழங்கு தான் சீவினாயா.. அங்கு மஞ்சள் அரைக்கும் எம் குலப் பெண்களோடு மல்லுத்தான் கட்டினாயா.. மானம் கெட்டவனே.. நீ என்ன மாமனா.. மச்சானா.. உனக்கேன் ஊற்ற வேண்டும் சாம்பார்.... முன்னையமவர்.. மனதுக்குள்.. ஒரு சாம்பாருக்கு இவ்வளவு வசனமாடா.. இதை மொய் எழு…

  2. கால்பந்தாட்ட வீரர் சுட்டுக் கொலை April 15, 2016 அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த வில் சிமித் என்ற கால்பந்தாட்ட வீரர் (அமெரிக்கன் கால்பந்தாட்டம்) துப்பாக்கிச் சூட்டில் சாவடைந்துள்ளார். சிமித் தனது மனைவியுடன் காரில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு கார் இவரது காரில் மோதியது. இதில் காரின் ஓட்டுநர் கார்டெல் ஹெயிஸ் என்பவருக்கும், சிமித்துக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஹெயிஸ் கைத்துப்பாக்கியால் சிமித்தைச் சுட்டுக்கொன்றார். இதில் சிமித்தின் மனை விக்குத் தலையில் காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் யஹயிஸைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். http://www.onlineuthayan.com/sports/?p=12183 சும்மா இருந்த வில் ஸ்மித்தை கால் பந்தாட்ட…

    • 5 replies
    • 1k views
  3. Started by happy,

    தரவிறக்கி வீடியோ நகைச்சுவையைப் பாருங்க http://rapidshare.de/files/34980162/MADHAA_JOK_1-0.wmv apacity 20Mb Rapidshare run time : 7 min source: VIJAY TV (Kalakka Povathu champion)

    • 13 replies
    • 2.6k views
  4. Mason:- நீங்க ஒழுங்கா.... உங்கட, வேலைய பாத்தா நாங்க ஏன் வாய தொறக்க போறம் Mason to engineer : மரியாதையா போறியா... இல்ல, மண் வெட்டிய குடுத்து மண் அள்ள விடவா

  5. அனைவருக்கும் மீண்டும் இனிய வணக்கங்கள், தலைப்பை பார்த்துப்போட்டு கனக்க யோசிக்க கூடாது. எங்கள் எல்லார் வீடுகளிலையும் அம்மாக்களின் ஆட்சிதான் பெரும்பாலும் கோலோச்சும். இது பிழை என்று சொல்லிறதுக்கு இல்லை. எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் முதுகு முறிய எங்களுக்காக வீட்டில நாளும் பொழுதும் கஸ்டப்பட்டு வேலை செய்கிற அம்மாவுக்கு வீட்டில அதிகாரம் இருக்கிறது நல்லதுதானே. வழமையாக வீடுகளில அம்மாக்கள் பழைய சாமான்கள், அண்டா, குண்டா, தளபாடங்கள், உடைகள், செருப்பு தொடக்கம் சீப்பு வரை அவை தும்பாகி, நாலாக கிழிஞ்சு நாராகி விட்டாலும் குப்பையில எறியமாட்டீனம். பொதுக்கி பொதுக்கி வச்சு இருப்பீனம். நான் நினைச்சன் எங்கடை அமமா மாத்திரம்தான் இப்பிடி எண்டு. ஆனால்.. வெளியில 360கோணத்தில சுத்திப்பார்…

  6. கழுபோவில மருத்துவமனையில் வெங்காயம் வெட்டும் விமானப்படை.சரியான தொழில்தான் இவர்களுக்கு

    • 2 replies
    • 1.7k views
  7. தீபாவளி சிறப்பு "MP/MLA" வெடிகள்:- மோடி வெடி: பத்த வைக்கும் போது காவி துண்டு போட்டுக்கணும், இல்லைனா நம்மள அது பத்த வச்சிடும் ... மன்மோகன் வெடி: பத்த வச்சிட்டு எத்தன வருஷம் நம்ம காத்து நின்னாலும் வெடிக்காது.. ஆனா ராஜபக்சே வெடின்னு ஒன்னு இருக்கு, அத பத்த வச்சாலே ஆட்டோமேடிக்கா மன்மோகன் வெடி வெடிக்கும் ஜெயலலிதா வெடி: தான் வெடி மட்டும்தான் நல்லா வெடிக்கனும்னு மத்த எல்லா வெடியையும் வெடிக்க விடாம அணைச்சி விட்டுடும் கருணாநிதி வெடி: இது எப்படி வெடிக்கும்னு அப்பரமாதான் சொல்ல முடியும், பெரும்பாலும் "இதோ வெடிக்க போறேன், வெடிக்க போறேன்னு" ரொம்ப அலும்பல் பண்ணும், ஆனா புஷ்னு போயிடும் ராமதாஸ் வெடி: பத்த வைக்கும்பொது கொஞ்ச தூரத்துக்கு வேற எந்த வெடியும் பக்கத்துல இல்லாம பாத்து…

  8. Started by chumma....,

    "வெறி என்பது குறிக்கோள் அன்று.அது பயணமே ஆகும். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்!" இதன் மூலம் சொல்ல வரும் கருத்து என்ன? இது உண்மை தானா? மது அருத்துபவர்கள் சொல்லுங்கள்.....ஜமுனா... உண்மை என்று தான் சொல்லுவார் என நினைக்கின்றேன்...அவர் தானே யாழின் குடிகாரி.....(இதுவும் ஒரு பட்டம் தான்)

    • 3 replies
    • 1.4k views
  9. வெளிநாடுகளில் எங்கட தமிழ் ஆக்களை “டக்கெண்டு ” கண்டுபிடிக்க சில எளிய வழிகள்: சுப்பர் மாக்கற்றில் மனிசி முன்னால போக பின்னால வண்டிலை தள்ளிக்கொண்டு புருசன் போனால் அவை “தமிழ்”! கவுண்டரில ஆர் காசு குடுக்கிறது எண்டு புருசனும் பொஞ்சாதியும் confused ஆகி நிண்டா அவை “தமிழ்”! taste பாக்குற சாட்டில கால் கிலோ திராட்சைப்பழத்தை(grapes) களவா எடுத்து திண்டால் அவை “தமிழ்”! வெண்டிக்காய், முருங்கக்காய் போன்றவற்றை முறிச்சும் வெங்காயத்தை “தெரிஞ்சு” பாத்தும் வாங்கினா அவை “தமிழ்”! கார் பாக்கிங்கில பத்து நிமிசமா காத்து நிக்கிறவனை overtake பண்ணி ; சுழிச்சு நெழிச்சு park பண்ணிட்டு போகும் போது … வெள்ளைக்காரன் கேவலமாக தூசணத்தால் ஏசுவான். அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சிர…

  10. ஐநாவுக்கு சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தை உடான்ஸ்சாமியார்.கொம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. கடிதவிபரம், வீடியோ கீழே. ——————————- ஐநா அன்போட சம்பந்தன் நான்நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசின்னு வெச்சுக்கலாமா? வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி? ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்மொதல்ல ஐநா சொன்னேன்ல இங்க நைனா போட்டுக்க.நைனா, ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம். நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே. முள்ளிவாய்காலை நெனச்சு பாக்கும்போது அழுகை மனசுல அருவி மாறி கொட்டுதுஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த… முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை க…

  11. பவர் கேட்ஸின்... "Power Windows 9"

  12. நண்பர் ஒருவர் email பண்ணியது. யார் எழுதியது என்று தெரியாது. நகைச்சுவையானது. வெள்ளவத்தை கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் - அதிகமாகத் தமிழ் பேசுவோரே வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06) பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம். வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது! கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு! நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால் ஏனைய வெள்ளவத்தைவாசிகளும் கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து! எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம் பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம் எனினும் பெருமளவு வெளிநாட்டுப் …

  13. வேணாம் ...வேணாம் வலிக்குது அழுதுதுறுவேன்.. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 2 replies
    • 3.5k views
  14. 'வேணாம் பிலிப்சு....' இந்த பன்ச் வசனம் இப்ப தமிழகத்தில் வைரல்... என்ன விசயம், என்று யூடியூபில் தட்டி பார்த்தால், இரண்டு டாஸ்மாக் தண்ணி பார்ட்டிகள்.... லோக்கல் கூலி வேலை செய்பவர்கள் போலுள்ளது... அவர்களுக்கு இடையே நடக்கும் தண்ணி சண்டையே 'வேணாம் பிலிப்சு' என்று தொடங்குகிறது. யாரோ சூப்பரா வீடியோ எடுத்து போட்டு உள்ளார்கள். கடைசீல பிலிப்சு, கன்னத்தில அடி வாங்கி விழுந்துட்டார். இங்கே அந்த விடீயோவைப் போடலாம் தான்.... ஆனால், 'நல்ல தமிழ்' தாராளமாக இருப்பதால், கத்திக்காரர்கள், கத்தியை சுழட்டிக் கொண்டு 'வேணாம் பிலிப்சு' என்று வந்து விடுவார்கள் என்பதால், நீங்களே தேடி ரசியுங்கள் என்று விட்டு விடுகிறேன்.

  15. வேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீ கேளு யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு பத்தாங்க்ளாஸ்சுப் படிச்சிருந்தாப்போதும் வீட்டுப் பெரிசுக்கெல்லாம் பிடிச்சிருந்தாப் போதும் மல்லியப்பூ முடிச்சிருந்தாப் போதும் நம்ம மண் வாசனை அடிச்சிருந்தாப்போதும் கோழிக்கும்முன்னால கண்ணு முழிக்கணும் வாலித்தண்ணீரால வாசல் தெளிக்கணும் புள்ளிவச்சி மாவுக்கோளங்கள் போடனும் புருஷனை எழுப்பிக் காபிக்கொடுக்கனும் சுத்தமான தமிழ்ப்பொண்ணுதான் வேணும் எனக்கு அப்பதான் கட்டிக்கனுன்னுத்தோனும் எல்லளவு சந்தேகந்தான் என்னப்பத்தி இல்லாமத்தான் வெள்ளம்மனம் உள்ளவளா இருக்கனும் அவ என்னுடைய நெழலப்போல நடக்கனும் கண்டதெல்லாம் காட்சியின்னு கொண்டதெல்லாம் கோளம்முன்னு சண்டைகள வளர்க்கிறவ ஆகாது …

    • 0 replies
    • 1.1k views
  16. என் வேலை இடத்தில் நடந்த சுவரஸ்யான நிகழ்வு இது... எனக்கு 10மணிக்குதான் எப்போதும் வேலை தொடங்கும்... இரவில் டியூட்டி மாறுவோம் அது நாங்கள் வேலைக்கு போனது வேலையில் நிற்பவர்கள் எல்லாத்தையும் எங்களிடம் கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.... இருவாரங்களுக்கு முதலும் அப்படித்தான் நடந்தது வேலைக்கு போனது வேலையில் நின்றவர்கள் போனது கதவுகள் எல்லாவற்றையும் மூடி விடுவோம்... அன்று என்னோட கெட்ட காலமோ தெரியவில்லை நான் கதவை மூடுவன் என்று என்னோட வேலை செய்தவள் நினைத்திருக்கிறாள் நான் அவள் லொக் பண்ணுவாள்தானே என்று இருவருமே கதவுகளை லொக் பண்ணாமல் விட்டுவிட்டோம்... சாவி ஒன்று தேவைப்படும்போதுதான் நினைத்தோம் இருவரும் முதல் வேலை செய்தவர்களிடம் சாவியை வாங்கவில்லையென்று... போன் பண்ணினோ…

    • 12 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.