Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. புலி - விமர்சனம் நடிகர்கள்: விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமய்யா, பிரபு ஒளிப்பதிவு: நடராஜ் (நட்டி) இசை: தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பு: பிடி செல்வகுமார்,ஷிபு தமீன்ஸ் இயக்கம்: சிம்பு தேவன் மனித உருவில் இருக்கும் அதிசக்தி வாய்ந்த வேதாளங்கள் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்றன. இவர்களின் ராணியான ஸ்ரீதேவி 56 ஊர்களை ஆள்கிறார். இந்த ஊர்களில் வாழும் மக்களை துன்புறுத்தி, கொள்ளையடித்து வாழ்கின்றன வேதாளங்கள். இதை எதிர்க்கும் ஒரு ஊரின் தலைவரான பிரபு, மக்களுடன் போய் ராணியைச் சந்தித்து முறையிடுகிறார். அங்கே வேதாளங்கள் மக்களைக் கொல்கிறார்கள். பிரபுவின் கையை வெட்டி அனுப்புகின்றனர். அப்போதுதான் ஆற்றில் மிதந்து வருகிறது ஒரு குழந்தை. அந்தக் குழந்தையை எடுத்…

  2. Eega - நான் ஈ ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்திரி, சை, சத்ரபதி, விக்ரமார்க்குடு, யமதொங்கா, மஹதீரா, மரியாதை ராமண்ணா, தற்போது ஈகா, இது தவிர, ராஜண்ணா என்கிற படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமான இயக்குனர் அவதாரம் வேறு. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுப்பதே பெரிய விஷயமாய் இருக்கிற காலத்தில் எட்டுப்படங்கள் ஹிட் கொடுத்து, ஒன்பதாவது படமும் ஹிட்டென்றால் எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. தெலுங்கு பட உலகின் முடி சூடா மன்னன், கலெக்‌ஷன்கிங் என்றெல்லாம் பேசப்படுபவர். இந்த ஈகாவின் பட்ஜெட் சுமார் முப்பது கோடி. கதை என்று பார்த்தால் மிகச் சாதாரணமான கதைதான். தான் விரும்பும் பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதால் அவனை கொல்கிறான் வில்ல…

  3. சமீபத்தில் விருது பெற்ற 'தலைமுறைகள்' திரைப்படம் பற்றி இணையத்தில் தேடியபோது சென்னையில் கடந்த சனவரி மாதத்தில் திறக்கப்பட்ட புதிய திரையரங்குகளின் தொகுப்பு பற்றிய இந்த படங்களும், அதனைப் பற்றிய செய்திகளும் கிட்டின. யாழ்கள உறவுகளின் பார்வைக்கு இனி... 'லக்ஸ்'(LUXE) திரையரங்குகளின் தொகுப்பு, சென்னை. சென்னை வேளச்சேரி 'பீனிக்ஸ் சிட்டி மாலில்' (Phoenix City Mall) புதிதாக உருப்பெற்றுள்ள மாறுபட்ட , நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்துப் பாரம்பரிய வழக்கங்களைத் தகர்த்தெறிகிற வகையில் லக்ஸ் திரையரங்க தொகுப்பு உருவாகியுள்ளது. 11 திரைகள் கொண்ட 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடியவகையில் இந்த 'லக்ஸ் தொகுப்பு' திறக்கப்பட்டுள்ளது…

  4. திரிஷாவிடம் சிம்பு சரண்! அத்தனை ஹீரோயின்களும் சொல்லி வைத்தது போல நடிக்க முடியாது என்று கூறி விட்டதால் வெறுத்துப் போன சிம்பு, இப்போது திரிஷாவிடம் போய் கால்ஷீட் கேட்டு நிற்கிறாராம். ஒரு நேரத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏற்பட்ட அதே கதி இப்போது சிம்புவுக்கும் வந்துள்ளது. லொள்ளு பிளஸ் கில்மா நாயகனாக வலம் வந்தவர் சூர்யா. படு வேகமாக முன்னுக்கு வந்த அவருக்கு அன்பே ஆருயிரே படத்துக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. கூட நடித்த நடிகைகளுடன் பலமாக கிசுகிசுக்கப்பட்டதாலும், அவரே அந்த கிசுகிசுக்களைப் பரப்புவதாக கூறப்பட்டாலும், இன்ன பிற இம்சைகளாலும், அவருடன் ஜோடி சேர நடிகைகள் மறுக்க ஆரம்பித்தனர். திருமகன் படத்திற்கு ஒரு ஆள் கூட கிடைக்காமல் ரொம்பவே நொந்து போயிருந்…

  5. துப்பாக்கி - அழகிகள் - நவீன கார் - மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட் - வில்லன்கள் - ஆக்சன் - சேஸிங் - உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த விஷயங்கள் மாறவே மாறாது போல. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார். வழக்கமான ஜேம்ஸ் படங்களைப் போலவே இந்தப் படமும் உகாண்டா, மடகாஸ்கர், பனாமா, மியாமி, மாண்டிநீக்ரோ என பல லொக்கேஷன்களுக்கு மாறி மாறி ஓடுகிறது. தீவிரவாதிகளின் பணத்தை ஒரு குறிப்பிட்ட கமிஷன் வாங்கிக்கொண்டு பத்திரமாக வைத்திருந்து அவர்களுக்கு தேவையான நேரத்தில் வழங்குவதை ஒரு தொழிலாக வில்லன் நடத்தி வருகிறார். இந்தப் பணத்தை சூதாட்டத்தில் முதலீடாகப் போட்டு தொழில்முறை சூதாடியான வில்லன் ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கிறார். முள…

  6. ’தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது' திடுக் மருத்துவ அறிக்கை! நடிகர் தனுஷின் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சைமூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க …

  7. அஜித் 56; ‘காதல் புத்தகம்’ முதல் ‘வேதாளம்’ வரை 'அஜித் என்றால் தன்னம்பிக்கை; அஜித் என்றால் தைரியம்; அஜித் என்றால் ஆச்சர்யம்’ எனச் சிலாகிக்கிறார்கள் சினிமா உலகில். அதற்கு ஏற்ப அஜித்தும் தன் சினிமா கரியரின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு விநாடியையும் அவராகவே செதுக்கியிருக்கிறார். அது பற்றிய ஒரு ரீவைண்டு நினைவுகள்... காதல் புத்தகம் செப்பல் விளம்பரத்துக்காகத்தான் கேமரா முன்பாக முதன்முதலில் நின்றார் அஜித். அந்த விளம்பரம் பார்த்துதான் தெலுங்கில் 'பிரேம புஸ்தகம்’ படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படம் தமிழில் 'காதல் புத்தகம்’ என்ற பெயரில் டப்பிங் படமாக வெளியானது. அதுதான் அஜித்தின் முதல் வெள்ளித்திரை பிரவேசம்! …

  8. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் லை 2021 பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO நடிகர்கள்: ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் ஒளிப்பதிவு: முரளி.ஜி.; இசை: சந்தோஷ் நாராயணன்; இயக்கம்: பா. ரஞ்சித்; வெளியீடு: அமெஸான் பிரைம். விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள், இயக்குனர்களுக்கு மிகச் சவாலானவை. படம் பார்ப்பவர்களுக்கு அந்த விளையாட்டு அறிமுகமில்லாவிட்டால், துவக்கத்திலேயே ஆர்வமில்லாமல் போகக்கூடும். அப்படி ஒரு சவாலை ஏற்று களமிறங்கியிருக்கும் பா. ரஞ்சித், முதல் காட்சியிலேயே அந்த சவாலைக் கடந்துவ…

    • 23 replies
    • 2.3k views
  9. Published : 03 Feb 2019 20:32 IST Updated : 03 Feb 2019 20:33 IST இளையராஜா சாரிடம் இருக்கிற கெட்டபழக்கம் என்ன தெரியுமா? என்று இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இளையராஜா 75 விழாவில் தெரிவித்தார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தவறவிடாதீர் நேற்று 2ம் தேதியும் இன்று 3ம் தேதியும் என இரண்டு நாள் விழா இது. …

  10. அ.கலைச்­செல்வன், சிட்னி, அவுஸ்­தி­ரே­லியா தமிழ்த் திரை­யி­சை­ய­மைப்­பா­ளர்கள் பலர் இருந்­தார்கள்; இருக்­கி­றார்கள்; இருப்­பார்கள். இவர்­களில் பலர் வந்­தார்கள்; போனார்கள். ஆனால், இந்த இசை­ய­மைப்­பா­ளர்­களில் தமிழ்த் திரை­யி­சையின் தற்­போ­தைய வளர்ச்­சிக்­கான முன்­னோ­டிகள் யாரெனக் கேட்டால் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் மாறு­பட்ட கருத்து இருக்­கலாம். எனது சிற்­ற­றி­வுக்குப் புரிந்­த­வரை இந்த முன்­னோ­டி­களின் அத்­தி­யாயம் ஜீ.ராம­னா­தனில் இருந்து ஆரம்­பிக்­கி­றது. அதற்கு அடுத்­தவர் கே.வி. மகா­தேவன் என்­பதே என் கருத்து. இவ­ருக்கு அடுத்து வந்­த­வர்­களே மெல்­லிசை மன்­னர்கள். கே.வி. மகா­தே­வனை அன்­பாக மாமா என்றே அப்­போது எல்­லோரும் அழைப்­பார்கள் என்று பல வரு­டங்­க­ளுக்…

  11. Stage of Death : Sinhala Movie : Sri Lanka http://video.google.ca/videoplay?docid=-1849318537509916365 Stage of Death

  12. விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயம் ராஜா [^] இயக்குகிறார். சுறா படத்தையடுத்து, மலையாளப் படமான பாடிகார்டு ரீமேக்கில் நடித்து வருகிறார் விஜய் [^]. இந்தப் படத்தின் பெயர் காவல்காரன் என்று முதலில் விஜய் தரப்பில் கூறப்பட்டது. பின்னர், காவல்காரன் தலைப்பை சூட்டுவது குறித்து யோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் ஜெயம் ராஜா இயக்கும் விஜய்யின் 52வது படத்துக்கு அந்த மாதிரி குழப்பம் எதுவும் இல்லை. தலைப்பை வைத்த பிறகுதான் படப்பிடிப்பு [^]க்குச் செல்வது ஜெயம் ராஜாவின் வழக்கம். எனவே விஜய்யின் இந்தப் படத்துக்கு வேலாயுதம் என்ற பெயரைச் சூட்டியுள்ளனர். விஜய் முன்பு வைக்கப்பட்ட நான்கைந்து தலைப்புகளில், அவரே விரும்…

  13. பிரபல நடிகை ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் திடீர் மரணம் பிரபல நடிகை ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 53. பிரபல பின்னணி பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளும், தமிழ் திரைப்பட நடிகையுமானவர் ஸ்ரீவித்யா. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் புகழ் பெற்றவர். தனது 13வது வயதில், திருவளர்செல்வர் படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். நுற்றுக்கு நுறு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனது நடிப்புத்திறமையால் பிரபலம் ஆனார். தொடர்ந்து பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பிற்காலத்தில் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல் போன்றோருக்கு தாயாராக நடித்துவந்தார். சமீபத்தில் பிரசாந்த் ந…

  14. இரசிகர்களை அதிசயிக்க வைக்கும் “2.O“ – நாளை மிக பிரம்மாண்ட வெளியீட்டுக்கு தயார்! லைகா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O திரைப்படம் நாளை உலகலாவிய ரீதியாக வெளியாகவுள்ளது. நேரடியாக 3D தொழில்நுட்பத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்தத் திரைப்படம், 3D மற்றும் 2D தொழில்நுட்பத்தில் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அக்ஷய் குமார், எமி ஜக்ஷன், சுதன்ஷு பாண்டே, ஆதில் உசைன், கலாபவன் சஜோன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், நிரவ் ஷா ஒளிப்பதிவையும், என்டனி படத்தொகுப்பையும், ரசுல் பூக்குட்டி ஒலியமைப்பையும் கைய…

  15. அஜித் ஷாலினி காதலை படம் எடுக்க முடியாது! நான்கு வருட இடைவெளிக்குப் பின் சரண் இயக்கிவரும் படம் "ஆயிரத்தில் இருவர்'. அவரைச் சந்தித்தோம். "ஆயிரத்தில் இருவர்' தலைப்பே புதுமையாக இருக்கிறதே? இரட்டையர் சம்பந்தமான கதைக்கு இதைவிட நல்ல தலைப்பு கிடைக்குமா என்ன...? ஆக்ஷன், காமெடி என முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட படம். ஆக்ஷனை விடக் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஆனால், இதைக் காமெடிப் படம் என்றும் சொல்ல முடியாது. அதே நேரம் ஆக்ஷன் படம் என்றும் சொல்ல முடியாது. "கருவிலேயே அடித்துக் கொள்ளும் இருவரை'ப் பற்றிய கதை. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். வினய்யை வைத்து மீண்டும் படம் பண்ணக் காரணம்? வினய்யால் மட்டும்தான் இந்தப் படத்திற…

  16. ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் தறுதலை மகன். கரித்து கொட்டிக் கொண்டேயிருக்கும் கண்டிப்பான ஸ்கூல் வாத்தியார் அப்பா. பாசமான அம்மா. அப்பாவுக்கு அடங்கி ஒடுங்கி நல்ல பெயர் எடுத்துவாழும் அண்ணன். மூன்று தங்கச்சிகள். தறுதலைக்கு ஒரு காதல். பொறுக்கி நண்பர்கள் என்று 1990களின் ஃபார்முலாவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பாண்டி'. லாரன்ஸ் முரட்டுக்காளை காலத்து ரஜினியை அப்படியே உல்டா அடிக்கிறார். நடை, உடை, சிரிப்பு, அழுகை, காதல் எல்லாவற்றிலும் ரஜினிதான் தெரிகிறார். அது போதாதென்று 'ஒரு கூடை சன்லைட்' பாணியில் ஒரு பாட்டு + நடனம். தர்மதுரை ‘மாசி மாசம்' பாடலின் ரீமிக்ஸ். இதுவரை ரஜினியை இமிடேட் செய்தவர்களில் இவருக்கு தான் நெ.1 இடம். மாருதியின் ஓவியங்களில் வரும் அழகுப்பெண்களை போ…

  17. விவாகரத்தை நோக்கி அரவிந்த்சாமி நடிகர் அரவிந்த் சாமியின் மனைவி காயத்ரி விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தளபதி படத்தில் ரஜினியின் தம்பி வேடத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. மணி ரத்தினத்தின் அறிமுகமான அரவிந்த்சாமி, பம்பாய் படத்தில் உச்சத்தை அடைந்தார். பிசியான நடிகராக இருந்து வந்த அரவிந்த்சாமி, திடீரென நடிப்பைக் கைவிட்டு விட்டு தனது பிசினஸில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். ஒரு முன்னணி கன்சல்டன்சி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக, உலகம் சுற்றி வருகிறார் அரவிந்த்சாமி. இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடை…

    • 5 replies
    • 2.3k views
  18. மண்டேலா 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு அழுத்தமான ஒரு பாத்திரம் யோகிபாபுவுக்கு. காமெடியனாகத் திரிந்தவர், கதைக்கான நடிகனாக ஒரு படி மேலேறி முத்திரைப் பதித்திருக்கிறார். எதுவும் அறிந்திராத அப்பாவியாகச் சாதிய தீக்கு இரையாகி அப்பாவி முகம் காட்டும்போது பரிதாபத்தை ஏற்படுத்துபவர், பின்னர் அரசியல்வாதிகளை பெண்டெடுக்கும்போது நம்மையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். வெறும் ஹீரோவாக நடிப்பதற்கும் கதையின் நாயகனாக நடிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை இந்தப் படம் உணர்த்துகிறது. அந்த வகையில் யோகி பாபுவுக்கு ஸ்பெஷல் ஹார்ட்டின்! ஊர் போஸ்ட் மாஸ்டர் தேன்மொழியாக ஷீலா ராஜ்குமார். யோகி பாபுவுக்கு 'மண்டேலா' பெயர்க் காரணம் தொடங்கி, அடையாள அட்டை, சேமிப்புக்…

    • 28 replies
    • 2.3k views
  19. மனோஜ்நந்தனா திருமணம் கன்ஃபர்ம்ட்! பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் இடையே திருமணம் நடைபெறுவது உறுதியாகி விட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் மூலம் நடிகராக மாறினார். தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள மனோஜ், லெமன் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவருக்கும் கேரளத்தைச் சேர்ந்த நடிகை நந்தனாவுக்கும் காதல் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்தி கசிந்தது. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்தி பரவியது. ஆனால் திடீரென இந்த காதல் முறிந்து விட்டதாகவும், கல்யாணம் நடைபெறாது எனவும் கூறப்பட்டது. அதன் பிறகு மனோஜ், நந்தனா குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இருவரும் கல்யாணம் செய்த…

  20. சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் காலமான நடிகர் மற்றும் இயக்குனரின் மனைவி செங்கமலம் இன்று மாரடைப்பால் காலமானார், அவரது உடல் சென்னையில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. http://goldtamil.com/?p=6777

    • 31 replies
    • 2.3k views
  21. பெர்லின் நகரில் நடைபெறும் 58வது சர்வதேச பட விழாவில் இயக்குநர் அமீரின் பருத்தி வீரன் திரையிடப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு இப்படம் திரையிடப்படுகிறது. பெர்லின் பட விழாவில் மொத்தம் 135-க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொள்கின்றன. இந்தியாவிலிருந்து பருத்தி வீரன் கலந்து கொள்கிறது. இப்படம் நேரடிப் போட்டிப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதேசமயம், ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் சிறப்புத் திரையிடுதல் பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஐந்து நாட்களுக்கு பருத்தி வீரன் திரையிடப்படவுள்ளது. இதில் 2 நாட்கள் ஜெர்மனி மொழி சப் டைட்டிலுடன் படம் திரையிடப்படுகிறது. 3 நாட்கள் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்படும். கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த 9-வது ஓஸியான்…

    • 10 replies
    • 2.3k views
  22. மீண்டும் பிரசாந்த்... - தட்ஸ்தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! சனிக்கிழமை, டிசம்பர் 31, 2011, 19:03 [iST] பிரஷாந்த்- தமிழ் சினிமாவின் அழகான, அத்தனை திறமைகளும் உள்ளடக்கிய, முக்கியமாக நடிக்கத் தெரிந்த நடிகர். மீசை அரும்பத் தொடங்கிய வயதில் வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமானார். இன்றைய வாரிசு நடிகர்களுக்கு முன்னோடி, அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களுக்கும் சீனியர் என்றால் பிரஷாந்த்தான். எடுத்த எடுப்பிலேயே உச்சத்துக்குப் போனவர் பிரசாந்த். முதல் படம் வெற்றி, அடுத்த படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் தேசிய விருதுவரை போனது. அதற்கடுத்து வந்த செம்பருத்தியோ, அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படம் என்ற பெருமையைப் பெற்றது. அதன் பிறகு நிறைய படங்களை அவர் செய்தாலும், மீண்ட…

  23. சிறப்புப் பார்வை: ‘இளையராஜா 75’ல் ரிலீஸாகாத பின்னணி! -இராமானுஜம் தமிழ் திரையுலகம் சாதனையாளர்களை கௌரவிக்க, தங்கள் துறைக்கு நன்மை செய்தவர்களை பாராட்ட, விழாக்கள் பலவற்றை நடத்தியிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாராட்டு விழாக்களை பலமுறை நடத்தியிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இவர்கள் இருவரும் சம்பளமாக பணம் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இளையராஜாவின் பாராட்டு விழா அப்படிப்பட்டதாக இருக்கவில்லை. 1976 மே 14 அன்று வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் மறைந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, இந்திய சினிமாவில் 42 ஆண்டு காலம் பல மொழ…

    • 9 replies
    • 2.3k views
  24. வெகு விரைவில் உலகத் திரையரங்குகளில் "எல்லாளன்" எல்லாளன்_ தமிழீழ விடுதலை போராட்டத்தின் வரலாற்றுப்பதிவு.முழுமையான கற்பனை கலப்பில்லாத வராலாற்று திரைப்படம்.உலகிலேயே ஒரு விடுதளைபோரட்டத்தை நடத்துவார்களே தங்கள் போராட்டத்தின் ஒரு நிகழ்வை தங்கள் மண்ணில் தங்களே நடித்து பதிவு செய்துள்ள உன்னதம் தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் எல்லாளன்இணையத்தளம் http://www.operation-ellalan.com/

  25. #LiveUpdates ஆஸ்கர் 2017 : ஜொலிக்கும் ’மூன்லைட்’ திரைப்படம்! சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதினை 'Moonlight' திரைப்படம் வென்றது. சிறந்த படங்களின் பட்டியலில் லா லா லேண்ட், லயன், மான்செஸ்டர் பை தி சீ, மூன்லைட், அரெய்வல், ஃபென்சஸ், ஹாக்சா ரிட்ஜ் உள்ளிட்ட படங்கள் இருந்தன. ’லா லா லேண்ட்’ மற்றும் ’மூன் லைட்’ படங்கள் மீது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமான இருந்தது. இந்நிலையில் விருதை மூன்லைட் தட்டி சென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 'Manchester by the Sea' படத்தில் நடித்த கேஸி அஃப்லெக் வென்றார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை La La Land படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் வென்றார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.