வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
Dad's Den அப்பாவின் குகை.... யூடியூப் லைக் வாங்கி பணம் பண்ண பல வழிகளில் பலர் முனைகிறார்கள். இந்த வெள்ளையப்பரோ, வணக்கத்துடன் ஆரம்பித்து, தமிழ் சினிமா விமர்சனத்துக்குள் நிக்கிறார்.... வடிவேலுவையும் ரசிக்கிறார். விஜய் ரசிகர் போல இருக்குது. அவரது சானலுக்குள் பூந்து பாருங்கள், வணக்கம் மக்களே... நன்றி!! Nee Kobapattal Naanum Song | Villu | Thalapathy Vijay & Nayanthara | Reaction
-
- 11 replies
- 1.8k views
-
-
இருவரும் தேனியில் திருமகன் படபிடிப்பின் போது இரகசிய திருமணம் செய்து கொண்டதாக வேகமாக ஒரு செய்தி பரவியது எனினும் சூரியாவை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இதனை மறுத்து வெறும் வதந்தி என்று கூயி இருக்கின்றார் சரி சரி நீங்கள் இதெல்லாம் நாட்டுக்கு றொம்ப முக்கியம் எண்டு சொல்றது புரிது..அப்போ நான் வட்டா.. :P
-
- 5 replies
- 1.7k views
-
-
நடிகர் விஜய் நடிப்பில் மீண்டும் முரட்டு காளை? தமிழ் திரை உலகின் முன்னணி நாயகரான நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரோல் மாடலாக கொண்டு நடிப்பதாக பரவலான கருத்து உள்ளது. இந்தக் கருத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் வகையில் நடிகர் விஜய் தனது விருப்பத்தை தற்போது வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முரட்டுக் காளை திரைப்படம், சக்கை போடு போட்டதை தமிழக ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தற்போது இந்த முரட்டுக் காளை படத்தை ரீமேக் செய்ய நடிகர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த படத்தில் ரஜினி நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார். விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களும் மகிழ…
-
- 6 replies
- 1.7k views
-
-
கதாநாயகியாக ஒரு திருநங்கை நடித்திருக்கும் தமிழ்ப் படம்! 'ஊரோரம் புளியமரம்’ வகையறாப் பாடல்களுக்கு கேலிப் பொருளாக மட்டுமே பயன்பட்டு வந்த திருநங்கை சமூகத்தைப்பற்றி நேர்மறையாகப் பேசுகிறாள் இந்த 'நர்த்தகி’. வணிக நோக்கம் தவிர்த்த, இந்த முயற்சிக்காகவே இயக்குநர் விஜயபத்மாவுக்கும் தயாரிப்பாளர் கீதாவுக்கும் வாழ்த்துக்கள்! தன் ஒரே மகன் தன்னைப்போல சிலம்பு வீரனாக வளர வேண்டும் என்று நினைக்கும் தந்தை, கணவன் காட்டுவதே உலகம் என்று தனது ஆசாபாசங்களைக்கூட புதைத்துக்கொண்டு வாழும் அம்மா, விவரம் புரிந்த வயதில் இருந்தே தன்னைக் கணவனாக மனதில் பதித்துக்கொண்டு வாழும் மாமன் மகள்... இப்படி ஒரு சூழலில், ஒருவன் தன்னைப் பெண்ணாக உணர்ந்தால்? சிறுவன் சுப்பு மனதளவில் தன்னைப் பெண்ணாக உணர்கிறா…
-
- 2 replies
- 1.7k views
-
-
நான் அன்னிக்கே சொன்னேன் .. http://www.youtube.com/watch?v=bMBV3uh0BGU நான் அன்னிக்கே சொன்னேன் .. தொடர்புடைய செய்திகளையும் எடுத்துபோட்டேன்.. இந்த எளியவனை யாரும் நம்பல.. டிஸ்கி: விஜய் பூமிய குளிரவைக்கிற சீன்ஸ் எல்லாம் என்னால பாக்க ஏலாது. நான் கண் ஆஸ்பத்திரிக்கு போய் கண் தேவைபடுவர்களுக்கு கண் தானம் செய்துடலாம் என இருக்கன்.. :icon_idea:
-
- 2 replies
- 1.7k views
-
-
'படியாத' பூமிகா ரோஜாக் கூட்டம், சில்லுன்னு ஒரு காதல் என சில ஜிலீர் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை குளிர்வித்தவர் பூமிகா. பூவினும் மெல்லிய தேகம், புயலையும் மீறும் காதல் பார்வை, வீணையையும் விஞ்சும் குரல் நாதம் என ரோஜாக் கூட்டத்திலும், சில்லுன்னு ஒரு காதல் படத்திலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் பூமிகா. இடையில் விஜய்யுடன் இணைந்து நடித்த பத்ரியில் அவரது பவித்ரமான காதலை வெளிப்படுத்தும் பாந்தமான நடிப்பு நல்ல நடிகை பூமிகா என்ற பெயரை அவருக்கு வாங்கிக் கொடுத்தது. தமிழில் இப்படி அன்ன நடை போட்டு வந்த பூமிகா, இந்தியிலும், தெலுங்கிலும் கிளாமர் கோதாவில் குதித்தார். குறிப்பாக இந்தியில் பூமிகா சாவ்லா என்கிற தனது ஒரிஜினல் பெயரில் ஒய்யாரமாக களம் கண்ட பூமிகா, அங்கு கிளாமரி…
-
- 1 reply
- 1.7k views
-
-
மேதகு' திரைப்படம்: ''ஜகமே தந்திரம்', 'தி ஃபேமிலிமேன்' கதைகளுக்கான பதிலடி!'- இயக்குநர் கிட்டு ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER @BS_VALUE விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த வாழ்க்கை வரலாறு, ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்த பின்னணியை சித்தரிப்பதாக பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது 'மேதகு' திரைப்படம். பிரபாகரன் பிறப்பு, 1950-களின் பிற்பகுதியில் நடந்த இனக்கலவரம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1980 வரை நடந்த அரசியல் மாற்றங்கள், கல்வி போராட்டம், பிரபாகரனின் முதல் அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானது வரை தற்போது வ…
-
- 24 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ’’நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்து கிறார்கள். அப்போது மாடு களை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன் படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள். அந் நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் விலங்குகளை பாதுகாப்பது…
-
- 3 replies
- 1.7k views
-
-
1. கிருஷ்ணகிரியில் உள்ள நொச்சி குப்பத்தை பூர்வீகமாக கொண்டு பெங்களூருவில் வாழ்ந்த ஜீஜாபாய் மற்றும் ராமோஜி ராவ் கெய்க்வாட் என்ற மஹாராஷ்ரிய தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது கடைக்குட்டி தான் 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்ற நம் 'சூப்பர் ஸ்டார்'. 2. தன்னுடைய இளமை பருவத்தில் பல வேலைகளை செய்து வந்தார் ரஜினி. கூலியாகவும். பேருந்தில் நடத்துனராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய நண்பர் ராஜ் பகதூரின் தூண்டுதல் மற்றும் ஆதரவினால் தான் சென்னைக்கு நடிக்க வந்தார் ரஜினி. 3. எதிர்மறையான பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், மெல்ல குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். பின் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். பைரவி நேர படத்தில் நடிக்கும் போது அதன் தயாரிப்பாளர் தானுவால் அவருக்கு வைக்கப்பட்…
-
- 0 replies
- 1.7k views
-
-
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே... ======= 'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்! கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்! பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்! அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ர…
-
- 3 replies
- 1.7k views
-
-
உற்சாகப் பூரிப்பில் ரஜினி, விஜய் ரசிகர்கள் ஒரு சுற்று பெருத்து விட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் பற்றியும், இளைய தளபதி பற்றியும் வந்துள்ள ஒரு புதுத் தகவல் அவர்களைப் பூரிப்படைய வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் நடித்த `குசேலன்' படம், வரும் 31-ம்தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இன்னொரு ரஜினி படம் பற்றிய இனிப்பான செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஊஞ்சலாட வைக்க, இன்னொருபுறம் முதல்முறையாக ரஜினி, விஜய்யுடன் கைகோத்து நடிக்கப் போகிறார் என்ற தகவலால், விஜய் ரசிகர்களும் விண்ணில் மிதக்காத குறை. மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=224
-
- 2 replies
- 1.7k views
-
-
2006 - 2016 தீபாவளி ரிலீஸ் படங்கள்... ஒரு ஹிட் ரன்! இந்த வருட தீபாவளி ரிலீஸ் வரிசையில் கொடி, காஷ்மோரா, கத்திசண்டை, சைத்தான், கடவுள் இருக்கான் குமாரு என ஐந்து படங்கள் வரிசையில் நின்றன. கடைசியில் மூன்று படங்கள் விலகிக் கொள்ள இப்போது கொடி, காஷ்மோராவுடன், கடலை, திரைக்கு வராத கதை இணைந்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் தீபாவளி ரிலீஸ் ஆக என்னென்ன படங்கள் வந்திருக்கிறது என ஒரு க்விக் ப்ரிவ்யூ இதோ... 2006: எதிர்பார்த்தது போலவே ஹிட்டானது 'வரலாறு' தான். பயோவார் பயங்கரம் பற்றிய செய்தியோடு வந்த 'ஈ' விமர்சனங்களில் அதிகம் கவனம பெற்றது. அஃபீஷியலாக சிம்பு இயக்குநராக அறிமுகமான 'வல்லவன்', சரண் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'வட்டாரம்' இரு படங்களும் நல்ல வசூலை…
-
- 0 replies
- 1.7k views
-
-
சுமார் 550 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 திரைப்படம், முதல் நான்கு நாட்களில் 400 கோடி ரூபாயை வசூலித்ததாக லைகா நிறுவனம் தெரிவித்தது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு திரையரங்கிலும் வசூலாகும் தொகை எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிட்டுச் சொல்ல எந்த அமைப்பும் இல்லை என்பதால், தயாரிப்புத் தரப்புத் தெரிவிக்கும் தொகையே அந்தப் படத்தின் வசூலாக குறிப்பிடப்படுகிறது. படத்தின் காப்புரிமை LYCA இந்தப் படம் எந்த மொழியில், எந்தப் பகுதியில் எவ்வளவு வசூலைப் பெற்றது என்ற தகவலை லைகா நிறுவனத்திடம் கேட்டபோது, அவர்கள் தற்போது அந்தத் தகவல் இல்லையெனக் கூறினர். 2019 மே மாதம் சீனாவில்…
-
- 7 replies
- 1.7k views
-
-
பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகி சென்னையில் கைது Share Tweet அ-அ+ சென்னையில் திரைப்பட சங்க நிர்வாகிகள் அளித்த தகவலின் பேரில் பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகியை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். சில இணையதளங்களில் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக திரைப்பட சங்க நிர்வாகி…
-
- 6 replies
- 1.7k views
-
-
நேற்று இந்த திரைப்படத்தை பார்த்தேன். மிக நல்ல படம். உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் கண்களில் கண்ணீரை சில கட்டங்கள் வரவழைக்காமல் விடாது. சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தினம்தோறும் வரும் செய்திகளாக மாறிவிட்ட காலத்தில் இப்படியான காத்திரமான படங்கள் வருவது நல்ல விடயம். வாய்ப்புக் கிடைத்தால், பிள்ளைகளுடன் சேர்ந்து பாருங்கள் ------------------------------------- திரை விமர்சனம்: சித்தா பழநியில் துப்புரவு ஆய்வாளராக இருக்கும் ஈஸ்வரன் (சித்தார்த்), அண்ணி (அஞ்சலி நாயர்), அண்ணன் மகள் சுந்தரி (சஹஸ்ர ஸ்ரீ) ஆகியோருடன் வாழ்கிறார். சுந்தரி மீது உயிரையே வைத்திருக்கிறார். காவல்துறையில் பணியாற்றும் தன் நண்பன் வடிவேலுவின் அக்கா மகளும் சுந்தரிய…
-
- 18 replies
- 1.7k views
-
-
சிவாஜி படப்பிடிப்பு புதிய படங்கள் வெவ்வேறு கெட் அப்பில் ரஜினி. spain shooting visit the blog below http://bavaantamil.blogspot.com
-
- 2 replies
- 1.7k views
-
-
திரைக்கலைஞர் சித்ரா மாரடைப்பால் காலமானார் தமிழ், மலையாளத் திரையுலகில் 80களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபலமாக விளங்கிய சித்ரா மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 56. தமிழ்த் திரைப்பட உலகில் 1980களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபல நடிகையாக விளங்கியவர் சித்ரா. அவள் அப்படித்தான் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சின்னப்பூவே மெல்லப்பேசு, மனதில் உறுதி வேண்டும், ஊர்க்காவலன், என் தங்கச்சி படிச்சவ திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபலாக அறியப்பட்டவர் சித்ரா. 1991ல் வெளியான சேரன் பாண்டியன் திரைப்படமும் அதற்கு அடுத்த ஆண்டே வெளியான பொண்டாட்டி ராஜ்ஜியம் திரைப்படமும் அவருக்கு பெரும் புகழைத் தேடித…
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
திரைப்பட விமர்சனம்: இட் (IT) இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங் எழுதிய IT என்ற திகில் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. 1986ல் வெளிவந்த இந்த நாவல், 1990லேயே தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட நிலையில், இப்போது சினிமாவாக வெளியாகியிருக்கிறது. படத்தின் காப்புரிமைITTHEMOVIE அமெரிக்காவின் மெய்னில் உள்ள சிறிய நகரம் டெர்ரி. ஒரு மழ…
-
- 1 reply
- 1.7k views
-
-
நயன்தாரா, பிரபுதேவா திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. முதல் மனைவி ரம்லத் திருமணத்துக்கு இன்னும் சம்மதிக்கவில்லை. அவர் அனுமதி இல்லாமல் நடந்தால் சட்ட சிக்கலில் மாட்ட வேண்டியதிருக்கும். எனவே ரம்லத்தை சம்மதிக்க வைக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கின்றனர். வில்லு படப்பிடிப்பு முடிந்ததுமே நயன்தாராவுடனான காதலை ரம்லத்திடம் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதம் கேட்டார் பிரபுதேவா. அப்போது நயன்தாராவை மணந்தாலும் ரம்லத்தை பிரியமாட்டேன் என்று அவரிடம் உறுதியளித்தாராம். எனவே இரு மனைவிகளுடன் குடும்பம் நடத்துவதே அவரது விருப்பமாக இருக்கிறது. ரம்லத்தை விவாகரத்து செய்யும் திட்டம் இல்லையாம். விரைவில் அவரிடம் இருந்து சம்மதம் கிடைக்கும் என நம்புகிறார். …
-
- 15 replies
- 1.7k views
-
-
சென்னை: முஸ்லிம்களை தவறாகச் சித்தரிப்பது கமலின் வழக்கம். எனவே அந்தப் படம் வெளியாகும் முன்பு இஸ்லாமிய அமைப்புகளுக்குக் காட்ட வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கமல் எழுதி இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. தியேட்டர்களுக்கு வரும் முன் இந்தப் படம் டிடிஎச்சில் வெளியாகும் என்பதில் ஆரம்பித்து, முஸ்லிம்கள் எதிர்ப்பு வரை சர்ச்சைகள் கொஞ்சமல்ல. இந்தப் படத்தை வெளியாகும் முன்பு தாங்கள் பார்க்க வேண்டும் என்று முன்பு சில இஸ்லாமிய அமைப்புகள் கேட்டிருந்தன. ஒருவேளை கமல் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்காவிட்டால், 10000 ஏழைகளுக்கு பிரியாணி விருந்தளிப்போம் என்று கூறியிருந்தனர். அதற்கு பதிலளித்த கமல், அண்டா அ…
-
- 0 replies
- 1.7k views
-
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே..! என் தலைமுறையில் சூப்பர் டூப்பர் ஹிட்டான 'மெளன ராகம்' படத்தை கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து புது திரைக்கதையுடன்.. புத்தம் புதுப் பொலிவுடன்.. தற்போதைய ஹாட்டான ஜோடிகளை நடிக்க வைத்து தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் மெகா இயக்குநர் ஷங்கரின் சீடரான அட்லி..! ஆர்யா-நயன்தாரா இருவருமே காதலில் தோல்வியடைந்தவர்கள். பெற்றவர்களின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.. விருப்பமில்லாமலேயே ஒதுங்கியே வாழ்கிறார்கள்.. வாழ்க்கை அவர்களை எப்படி தம்பதிகளாக இணைக்கிறது என்பதுதான் கதை..! முதற்பாதியில் நயன்தாரா-ஜெய் காதல் காட்சிகள் நிச்சயம் இப்போதைய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.. ஜெய்யின் இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக இயக்குநருக்கு ஒர…
-
- 1 reply
- 1.7k views
-
-
Published : 08 Feb 2019 17:40 IST Updated : 08 Feb 2019 17:40 IST செளந்தர்யாவின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார் ரஜினிகாந்த். கிராபிக் டிசைனர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவருக்கு வருகிற 10-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகரும் தொழிலதிபருமான விசாகனைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் செளந்தர்யா. இதற்காக திருநாவுக்கரசர், கமல்ஹாசன், இளையராஜா என நெருங்கிய நண்பர்களுக்கு கடந்த சில நாட்களாக நேரில் சென்று…
-
- 12 replies
- 1.7k views
-
-
உறக்கத்தைக் கலைத்த “The Lamp of Truth” – “பொய்யா விளக்கு” திரைப்படம் இலங்கை ஈழமண்ணில் யுத்த இறுதி நாட்களில் நடைபெற்றவை போர்க்குற்றங்களே என வலுவான ஆதாரமாக இருப்பவைகளில் மிக முக்கியமானது சேனல் 4 வெளியிட்ட காணொலிக் காட்சிகள், பிறகு நேரில் கண்ட சாட்சியங்கள். பொதுவாக, ஹேக் ஒப்பந்தம், ஜெனிவா ஒப்பந்தம், ரோம் சட்டம் ஆகியவற்றின்படி இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் என்று, என்னென்ன குற்றச் செயல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவோ, அவற்றைவிடப் பல மடங்கு குற்றங்கள் ஈழமண்ணின் யுத்த இறுதிக் காலங்களில் இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது, இறுதி நேரத்தில் அரசு மருத்துவர்களை அங்கிருந்து …
-
- 3 replies
- 1.7k views
-
-
ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சிக்கு சென்ற கவர்ச்சிப் புயல் நமீதா வழியில் நடந்த ஒரு திருமணத்துக்கு முன்னறிவிப்பின்றிப் போய் கலந்து கொண்டதோடு, மணமக்களுக்கு ரொக்கப் பரிசும் கொடுத்து அசத்தியுள்ளார். தமிழில் முன்னணி கவர்ச்சி நாயகியாக வலம் வந்த நமீதா, சமீப காலமாக கொலிவுட்டில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் விளம்பரங்களிலும், கடை திறப்பு விழாக்களிலுமே கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு, கரூரில் உள்ள ஈமு கோழிப்பண்ணை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் நமீதா சென்றார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கரூருக்கு போய்க்கொண்டிருந்த வழியில், திருச்சி முக்கொம்பு என்ற கிராமத்தில…
-
- 3 replies
- 1.7k views
-
-
சென்னை 377: சினிமா சொர்க்கம்! சென்னையின் அன்றைய மவுண்ட் ரோடு ரவுண்டானா பகுதி. வலது புறம் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் எம்பயர் சினிமா, பழைய எல்பின்ஸ்டன் திரையரங்கு போன்றவை செயல்பட்டுள்ளன. அன்றைய சென்னையின் மவுண்ட் ரோட்டில் (அண்ணா சாலை) தற்போது அண்ணா சிலை அமைந்துள்ள இடத்துக்குச் சற்று முன்பாக இருந்த சந்திப்பில் ஒரு ரவுண்டானா இருந்தது. மவுண்ட் ரோட்டின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக அந்த ரவுண்டானா திகழ்ந்தது. அந்த ரவுண்டானா புகழ்பெற்றிருந்ததற்கு முக்கியக் காரணம், அந்தக் கால மக்களின் கனவுலக வடிகால்களாக அமைந்திருந்த திரையரங்குகள், அந்த இடத்தைச் சுற்றிப் பெருமளவில் அமைந்திருந்ததுதான். 1900-களில் நவீனப் பொழுதுபோக்கு வசதிய…
-
- 2 replies
- 1.7k views
-