வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் டி.வி. தொடர்களில் நடித்த நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர் சபர்ணா. பின்னர் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன. அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்கொலைக்கான முழுக்காரணம் என்னவென்று தெரியவில்லை. கோவையைச் சேர்ந்த சபர்ணா படிக்காதவன், காளை, பூஜை போன்ற படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடித்துள்ளார். http://thuliyam.com/?p=47822
-
- 4 replies
- 683 views
-
-
ஏ.ஆர்.ரகுமானுக்கு அமொரிக்க பல்கலைக்கழகத்தினால் கௌரவ டொக்டர் பட்டம் இந்திய சினிமாவின் உலக அடையாளம் என்றால் ஏ.ஆர்.ரகுமான் தான். இவர் இசையமைத்த ஆங்கிலத் திரைப்படம் ஸ்லம்டாக் மில்லியனருக்காக 2 ஒஸ்கார் விருதை வாங்கி இந்திய மக்களுக்கு பெருமை சேர்த்தார். தற்போது மீண்டும் ஹாலிவுட்டில் மில்லியன் டொலர் ஆம் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இவரை மேலும் கௌரவம் சேர்க்கும் விதமாக இவரது சாதனைகளை பாராட்டி அமெரிக்காவின் ப்ரிக்லீ இசைப் பல்கலைக்கழகம் கௌரவ டொக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இப்பட்டம் இவருக்கு ஒக்டோபர் 24ஆம் திகதி ப்ரிக்லீ இசைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.onlineuthayan.com/News_More.php?id=364063238919…
-
- 4 replies
- 564 views
-
-
கரீனா கபூரின் மாமியார் அதாவது சைப் அலிகானின் தாயார் கரீனா கபூரிடம் சில அன்புக்கட்டளைகளை பிறப்பித்துள்ளாராம். அவற்றில் ஒன்று சினிமாவில் கூட வேறு நடிகர்களுக்கு முத்தம் தரக்கூடாது, படுக்கையறை காட்சிகளில் நடிக்கக்கூடாது என்பதுதானாம் அது. மாமியார் ஷர்மிளா தாகூர் மீது கரினாவுக்கு அளவில்லாத மரியாதை. அவருக்கு உடன்பாடில்லாத எதையும் செய்வதில்லை என்று சபதம் ஏற்றிருக்கிறாராம் கரீனா கபூர். இதனால் பாதிக்கப்பட்டது ரசிகர்களும் பாலிவுட் நடிகர்களும்தான் என்கிறார்கள். சத்யகிரஹா படத்தில் அஜய் தேவ்கானுக்கும், கரினா கபூருக்கும் நெருக்கமான காட்சி. முத்தமிட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றிருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் ஜா. ஆனால் முடியாது என தீர்க்கமாக சொல்லிவிட்டார் கரினா. இதற்கு முன் …
-
- 3 replies
- 1.1k views
-
-
-
சிவாஜிக்கு மணிமண்டபம்.. முதல்வருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு மற்றும் தமிழ்த்திரையுலகம் பாராட்டு. சென்னை : மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைசசர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிவாஜி கணேசனுக்கு சென்னையில், தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரி…
-
- 3 replies
- 523 views
-
-
சேரனின் இரு மகளுக்கும் I LOVE U சொன்ன மகளின் காதலன் – சேரன் பர பரப்பு பேட்டி வீடியோ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9UfJrmCb6vI http://www.ampalam.com/2013/08/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-i-love-u/
-
- 3 replies
- 1k views
-
-
பூ மலர்ந்திட நடமிட்ட பொன்மயிலே... மாதவி ஃபேனா நீங்க? 'பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே... நின்றாடும் உன் பாதம் பொன்பாதம் விழிகளால் இரவினை விடியவிடு நான் நடமிட உருகிய திருமகனே ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ' 'டிக் டிக் டிக்' படத்தில் வரும் இந்தப் பாடலையும் மறக்க முடியாது... பாடலின் பாவங்களில் ரசம் குறையாது அழகிய நடமிடும் மாதவிப் பொன் மயிலாளையும் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. 'மாதவிப் பொன்மயிலாள்' என்பது என்னுடைய வார்த்தைப் பிரயோகம் அல்ல, அது 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இருமலர்கள்’ திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்ம…
-
- 3 replies
- 745 views
-
-
சங்கீதம் என்பது வியாபாரமாகி விட்டது!" பின்னணிப் பாடகி சின்மயியின் மனம் திறந்த நேர்முகம் ஜன்பத் சங்கீதம், 'கற்றுக் கொள்வதற்கான ஒரு கலை' என்பது போய் காசு சம்பாதிப்பதிற்கான ஒரு வழியாகி விட்டதோன்னு தோணுது. காலம்தான் விடை சொல்லணும். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் மூலம் திரையில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. பின்னணிப் பாடல்கள் பாடுவதோடல்லாமல் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி, ரேடியோ ஜாக்கி, மொழிபெயர்ப்பு நிறுவனம் நடத்துபவர் எனப் பன்முகம் கொண்ட திறமைசாலி. பல விருதுகளை வென்றிருக்கிறார். அவருடன் ஒரு நேர் முகம். நீங்கள் எப்படித் திரையுலகில் நுழைந்தீர்கள்? உங்கள் இசைப் பயணம் பற்றிக் கூறுங்கள். எனக்கு பின்னணிப் பாடகர்னா என்னங்கறதே 12 வயசிலதான…
-
- 3 replies
- 1.1k views
-
-
சென்னை துணை நடிகை ரெமோலா, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை பலாத்காரம் செய்ததாக புதுவை சினிமா லொகேஷன் மானேஜர் குமரன் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் இது பொய் புகார் என்று குமரன் கூறியுள்ளார். இதுபற்றி ரெமோலா கூறியதாவது:- நான் பொய் புகார் கொடுத்துள்ளதாக குமரன் கூறியுள்ளார்.தற்போது நான் வெளியிட்டுள்ள போட்டோ ஆதாரங்கள் சிறிதுதான். இன்னும் நெருக்கமான வீடியோ, போட்டோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும்,அதனை நீதிமன்றத்தில் வெளியிடுவேன் என்றும் கூறினார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14147:sex-tamil-acctor&catid=39:cinema&Itemid=107
-
- 3 replies
- 2.1k views
-
-
விரட்டும் செல்போன்கள்... மிரட்டும் கழுகு... சிட்டி ரீ-என்ட்ரி! - ரஜினியின் 2.0 டீசர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷங்கர் - ரஜினி கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது 2.0 திரைப்படம். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்புக் கூடியிருக்கிறது. முழுக்க முழுக்க 3டி கேமராவைப் பயன்படுத்தி 2.0 படம் படமாக்கப்பட்டுள்ளது. கிராஃபிக்ஸ் வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று …
-
- 3 replies
- 855 views
-
-
அசினுடன் மூன்றாவது முறையாக நடிப்பதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்கிறார் நடிகர் விஜய். கேரளாவில் வெற்றிபெற்ற ‘பாடிகார்ட்’ என்ற மலையாள படம், ‘காவலன்’ என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. ‘பாடிகார்ட்’ படத்தில் திலீப்-நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தார்கள். சித்திக் இயக்கியிருந்தார்.காவலன்’ படத்தில், விஜய்-அசின் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘பாடிகார்ட்’ படத்தை இயக்கிய சித்திக்தான் காவலன் படத்தையும் இயக்குகிறார்.இந்தப் படத்தின் பத்திரிகையாளர் அறிமுக சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் விஜய், அசின், இயக்குநர் சித்திக் மற்றும் ‘காவலன்’ படக்குழுவினர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். விஜய் கூறுகையில், “இந்த படத்தின் கதையை 2 வருடங்களுக்கு முன்பே சித்திக் என்…
-
- 3 replies
- 2k views
-
-
அஜீத் ஜோடியாக நயன்தாரா! பில்லா, ஏகன் படங்களுக்குப் பிறகு அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா. பிரபு தேவாவை விட்டு நயன்தாரா பிரிந்துவிட்ட செய்தி பரவியதிலிருந்து, நயன்தாராவைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. இத்தனை நாளும் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளைக் கூட பிரபு தேவாவுக்காக உதறிவந்த நயன்தாரா, இப்போது வாய்ப்புகளை மறுக்காமல் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அவருக்கு ரூ 1.40 சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்து தமிழில் அஜீத் ஜோடியாக நடிக்கவும் கிட்டத்தட்ட இதே சம்பளத்தில் பேசியுள்ளார்களாம் நயன்தாராவிடம். அனுஷ்காவைத்தான் முதலில் ஜோடியாக தேர்வு செய்தனர். ஆனால் தெலுங்கு படங்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தொழில் தேடி இடம் பெயர்ந்து தனியனாக வந்தாயிற்று. குடும்பம் ஸ்கைப் புண்ணியத்தில் சில அங்குலங்களே தூர இருப்பதாக உணர்ந்தாலும், வீட்டிலும் வாகனத்திலும் நிரம்பிக் கிடக்கும் வெறுமையையும் அமைதியையும் விரட்ட சில பொழுது போக்குகள் தேவையாய் இருக்கின்றன. நடுத்தர வயது ஆண்களுக்கு வேறென்ன பொழுது போக்கு வாய்க்கப் போகிறது? சினிமாவும் தொலைக்காட்சியும் நிசப்தத்தைக் கலைக்க இப்பொழுது துணையாய் இருக்கின்றன. ஹொலிவூட் பொலிவூட் கோடம்பாக்கம் சினிமா தவிர்த்து வேற்று மொழி/ நாட்டுத் திரைப் படங்கள் பக்கமான எனது ஆர்வம் பேராதனைப் பல்கலையில் ஏ.ரி எனச் செல்லமாக அழைக்கப் படும் கலைப் பீட சினிமா அரங்கில் பல வருடங்கள் முன்பு ஆரம்பமானது. ஒரு ம…
-
- 3 replies
- 483 views
-
-
பிறந்தநாள் பரிசு கோலிவூட்டின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் திரைப்படங்கள், மாஸ் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவருடைய அடுத்த திரைப்படத் திரையிடல் திகதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நயன்தாரா, நாளைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். மிஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள திரைப்படத்தின் தலைப்புடன் கூடிய முதற்பார்வையை, அவரது பிறந்தநாள் பரிசாக வௌியிடவுள்ளனர். இன்று 17ஆம் திகதி நயன்தாராவின் பிறந்த நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு இந்தத் திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்…
-
- 3 replies
- 742 views
-
-
உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களுள் ஒருவராக இளையராஜா தேர்வு! உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே. டேஸ்ட்ஆப் இந்தியா என்ற பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த 25 கம்போஸர்கள் பட்டியல் இது. 25. ஆலன் சில்வெஸ்ட்ரி (ஃபாரஸ்ட் கம்ப், பேக் டு த ஃப்யூச்சர், தி அவெஞ்சர்ஸ் படங்களின் இசையமைப்பாளர்) 24. வாஞ்சலிஸ் (ப்ளேட் ரன்னர், சேரியட்ஸ் ஆப் பையர் போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர்) 23. ஜேம்ஸ் நியூட்டன் – ஹோவர்ட் (எட்டு முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தி ப்யூஜிடிவ், மை பெஸ்ட் ப்ரண்ட்ஸ் வெட்டிங், வ…
-
- 3 replies
- 858 views
-
-
இமைக்கா நொடிகள் சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 2.5 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு2.5 / 5 நடிகர்கள் அதா்வா,நயன்தாரா,விஜய்சேதுபதி,அனுராக் காஷ்யப்,ராஷி கன்னா,ரமேஷ் திலக் இயக்கம் அஜய் ஞானமுத்து அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் இமைக்கா நொடிகள். ஒகேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, நயன்தாரா நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்…
-
- 3 replies
- 3.2k views
-
-
கிம்கிடுக் பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் இயக்கிய படம். இடம் கொரியா. ஒரு வயோதிப பௌத்த துறவி, அவரிடம் ஒரு சிறுவன் குருகுல வாசம். ஆளில்லாத ஒரு காட்டுப்பகுதியில், ஆற்றின் நடுவில் மிதக்கும் வீடு. கதை நான்கு பருவங்களை சுற்றி நடக்கிறது. வசந்த காலம். சிறுவனுக்கு மகாயான தத்துவம், மூலிகை மருத்துவம் என பல விஷயங்களை போதிக்கிறார். சிறுவன் பிராணிகளை துன்புறுத்துகிறான். தவளை காலில் கல்லு கட்டுகிறான். மீன் செட்டையை சுற்றி நூலால் இறுக்கி கட்டுகிறான். பாம்பை கொடுமைப்படுத்துகிறான். தூர நின்று அவதானித்த துறவி, அன்றிரவு சிறுவன் நித்திரையில் இருக்கும் போது பாறாங்கல்லை அவன் காலில் கட்டிவிடுகிறார். காலையில் எழுந்த சிறுவன் அழுகிறான். அவனை அப்படியே போய், அந்த பிராணிகளை காப்பாற்றி…
-
- 3 replies
- 966 views
-
-
அஜித் அசின்விஷால் திரிஷா <-விக்ரம் சினேகா-> <-பாவனா சூர்யா&கார்த்தி கஜோல்
-
- 3 replies
- 3.6k views
-
-
கமல்ஹாசன் மகள் அக்ஷரா இலங்கை வாலிபருடன் காதல் மும்பை : கமல்ஹாசன் மகள் அக்ஷரா, இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட படம், இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் & சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. படங்களில் நடித்து வருவதுடன், இசை அமைப்பாளராகவும் உள்ளார். இந்தியில் ‘லக்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘7ம் அறிவு’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரது தங்கை அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசிக்கிறார். ‘சொசைட்டி’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். நடன இயக்குனராவும் உள்ளார். இலங்கை வாலி…
-
- 3 replies
- 3.1k views
-
-
ஆட்டு தலை, மனித உடம்பு. யார் இந்த ஆட்டு குழந்தை?
-
- 3 replies
- 491 views
-
-
கரண்ட் ஷாக் அடித்து மயங்கி விழுந்த அ ஞ்சலி... படப்பிடிப்பு நிறுத்தம். சென்னை: ஊர் சுற்றிப் புராணம் படத்தில் நடித்து வரும் அஞ்சலி படப்பிடிப்பில் கரண்ட் ஷாக் அடித்து மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பு ரத்தானது. டைரக்டர் மு.களஞ்சியம் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்யும் புதிய படம் ஊர் சுற்றி புராணம். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக திருப்போரூர் வடக்கு மாடவீதியில் உள்ள தனியார் சத்திரத்தில் நடைப் பெற்று வருகிறது. படப்பிடிப்புக்காக ஓட்டல் செட் போடப்பட்டிருந்தது. நேற்று ( சனிக்கிழமை) களஞ்சியம் மற்றும் அஞ்சலி சம்மந்தப் பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. வாசற் படிக்கட்டில் இருந்து அஞ்சலி வீட்டின் உள்ளே வருவதுபோன…
-
- 3 replies
- 742 views
-
-
நடிகர்கள்: அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, சுந்தர்; இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான்; ஒளிப்பதிவு: நீரவ் ஷா; இயக்கம்: எச். வினோத். 'நேர் கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு அஜீத்தும் எச். வினோத்தும் இணைந்திருக்கும் படம் இது. அஜீத்தின் திரைப்படங்களிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றுகூடச் சொல்லலாம். எச். வினோத்தின் முந்தைய படங்களான 'சதுரங்க வேட்டை', 'தீரன்: அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை' படங்கள் சிறப்பாக அமைந்திருந்ததும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. அர்ஜுன் (அஜீத்) ஒரு சிறப்பான காவல்துறை அதிகாரி. குற்றம்செய்பவர்களின் கையை உடைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்திற்கு பணம் உதவிசெய்யும் நல்ல மனம் படைத்தவர். ஆனால், அண்ணன் குடிக…
-
- 3 replies
- 1k views
-
-
“பர்மிய முஸ்லிம்களை காப்பாற்றுவோம்” – பேஸ்புக்கில் ஆதரவு தரும் நடிகர் விஜய் சேதுபதி சென்னை: மியான்மரில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்காக நடிகர் விஜய் சேதுபது தன்னுடைய சமூக வலைதளப் பக்கமான பேஸ்புக் மூலமாக ஆதரவு தெரிவித்துள்ளார். பல்லாண்டு காலமாக பர்மாவில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினர் "மியன்மாரை சேந்தவர்கள் அல்ல" என்ற கருத்து பரப்பப்பட்டு பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் அவர்கள் வெளியேற்றும் வகையில் அவ்வப்போது இனக்கலவரங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். இனவாத புத்த பிக்குகள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. புத்த இனவாத குழுக்களுக்கு அஞ…
-
- 3 replies
- 543 views
-
-
தலையை மொட்டையடித்து சந்நியாசினியாய் போன கவர்ச்சி நடிகை தனுஸ்ரீ! சனிக்கிழமை, ஜூலை 14, 2012, 18:27 [iST] தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ்ப் படத்திலும், எக்கச்சக்க இந்திப் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா, திடீரென சந்நியாசினியாக மாறிவிட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் நடித்து வந்த தனுஸ்ரீ பல கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து திடீரென்று நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டார். ஒரு சந்நியாசினியாக மாறி பல்வேறு திருத்தலங்கள், ஆசிரமங்கள் என சுற்றிக் கொண்டிருக்கிறார். தனது முடிவு குறித்து அவர் கூறுகையில், "என்னுடைய 16வது வயதில் நடிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஓய்வின்றி நடித்தேன். ஆனால் அங்கு எனக்கு நேர்ந்த அனுப…
-
- 3 replies
- 2k views
-
-
நடிகரும்,இயக்குனருமான சேரன் அவர்கள் ஊடகவியாளர்கள் மீது பாயும் காணொளி... http://www.nettamil.tv/play/Entertaiment/cheran_speech பார்வையிட்ட பின் சொல்லுங்க.........
-
- 3 replies
- 1.6k views
-