Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தல ரசிகர்கள் இந்த தீபாவளியை தல தீபாவளியாய் சரவெடியுடன் வேதாளம் படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் வரவேற்க தொடங்கியுள்ளனர். வீரம் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவா- அஜித் கூட்டணி மீண்டும்வேதாளம் மூலம் இணைந்ததால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. இத்தனைக்கும் வேதாளம் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் தவிர வேறு எதுவும் ப்ரொமோஷ்னுக்காக படக்குழு செய்யவில்லை அப்படி இருந்தும் இவ்வளவு அலைமோதும் கூட்டம் யாருக்காக?ஒருவருக்காக அது தல. கதை படத்தின் ஓப்பனிங்கே இத்தாலியில் வில்லன் ராகுல் தேவ் வுடன் ஆரம்பமாகிறது வேதாளம். ஒரு சர்வதேச குற்றவாளியான ராகுல் தேவ் வை ஒரு ராணுவ அதிகாரி தன் கூட்டத்துடன் பிடிக்க முயற்சி செய்து தோல்வியில் உயிரைவிடுகிறார், ஆனால் உயிரை விடும் போது "உன்னை எதிர்க…

  2. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ’மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் தடை கோரியுள்ளன. இந்நிலையில் அப்படத்தின் கதாநாயகனும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம், சென்சார் போர்டு ’மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை வெளியிட அனுமதித்து நற்சான்று வழங்கியுள்ளது. எனவே அப்படத்தை நான் நிச்சயம் திரையில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். இப்படத்தில், ராஜீவ் காந்தியை கதாநாயகனாகவும், பிரபாகரனை வில்லனாகவும் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான், ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்ளிட்டோர் அப்படத்திற்கு தடை கோரியுள்ளனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் சண்டை தீவிரமாகிறது. அங்கு அமைதி …

  3. http://www.youtube.com/watch?v=DnynzxGbI-c&feature=player_embedded இந்தப் பாடலைப் போல இன்னும் பல பாடல்கள் வேண்டுமா? கீழ்வரும் லிங்க்கில் கிளிக்கவும் http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5611

  4. இனி அவன் : பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம் யமுனா ராஜேந்திரன் 07 அக்டோபர் 2012 இனி அவன் திரைப்படம் எடின்பர்க் திரைப்பட விழாவிலும் தொறான்ரோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டதனையடுத்து அப்படத்தினை அக்டோபர் இலண்டன் திரைப்பட விழாவுக்கு எதிர்பார்த்தேன். திரைப்பட்டியலி;ல் இனி அவன் இருக்கவில்லை. படத்தைப் பார்க்க வேண்டும் எனும் எனது இயல்பான அவஸ்தை எனக்கு இருந்தபடியால் எனது ஆவலை ஹந்தகமாவுக்கு மின்னஞ்சலில் தெரிவித்தேன். மின்னஞ்சல் அனுப்பப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் அதற்கு ஏற்பாடு செய்வதாக அவரிடமிருந்து பதில் வந்தது. அதற்கு அடுத்த நாள் அவரது படத்தயாரிப்பாளர் 24 மணிநேரம் பார்ப்பதற்காக மட்டும் எனக்கு ஒரு இணைப்பைப் பிரத்யேகமாக அனுப்பியிருந்தார். விமர்சனத…

  5. துல்கர் சல்மானின் `குரூப்': கேரளாவை உலுக்கிய இன்சூரன்ஸ் கொலையின் கதை! Dingiri dingale Dinakki dingiri dingale Ulakam pona pokku Paaru kannamma pennaale Dingiri dingaale Dinakki dingari dingaale Ulakam pona pokku Paaru rosamma pennaale Pakkathe veettile rosammappenne Kanda nalloru discothi penne Bellbottom pantsumittu High heelu shoosumittu Kuthira pole koothaadum penne Lale laale Laale laalaale laala laale Laale laale Lala lalale laala laale Read more at: https://naalyrics.com/dingiri-dingale-song-lyrics/ மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இன்று ரிலீஸாகியிருக்கிறது 'குரூப்' …

  6. மர்மதேசமாகவே இருக்கும். ஆனால் அவன் இவன் படம் தொடங்கியதில் இருந்தே படம் குறித்த ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. விஷால் இதில் திருநங்கையாக நடிக்கிறார்... கிராமத்தில் முன்பு, வட்டமாக ஒட்ட முடிவெட்டிக்கொள்வார்கள். ஆர்யாவுக்கு இதேபோன்ற ஒரு வித்தியாசமான கெட்டப்... இப்படி அடிக்கடி சில தகவல்கள் வெளியாகின்றன. இதேமாதிரி அண்மையில் வெளியான ஒருசில விஷயங்கள் அவன் இவன் எப்படிப்பட்ட படம் என்பதை சொல்லாமல் சொல்லிப் போகுது. நான்கடவுள் படத்திற்கான தேசிய விருதினை பெற்ற மகிழ்ச்சியோடு அவன் இவன் படத்தை தொடங்கினார் பாலா. விஷால், ஆர்யா கதைநாயகர்கள். நாயகி ஜனனி ஐயர். நந்தா படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலாவுக்கு பிடித்தமான இசை…

  7. சினிமா விமர்சனம்: நாச்சியார் தாரை தப்பட்டை படம் இயக்குனர் பாலாவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்த நிலையில், பாடல்களைக் குறைத்து, தன் வழக்கத்திற்கு மாறான பாணியில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் மனிதர். நாச்சியார் (ஜோதிகா) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கர்ப்பமாக இருக்கும் அரசி (இவானா) என்ற ஒரு சிறு பெண்ணை மீட்பவர், அந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கியதாக காத்தவராயன் (ஜி.வி. பிரகாஷ்குமார்) என்ற சிறுவனைக் கைதுசெய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கிறார். திரைப்படம் நாச்சியார் நடிகர்கள் ஜோ…

  8. இலங்கை இறுதியுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். ஹபோர்களத்தில் ஒரு பூ' என்ற தலைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கணேசன் இயக்குகிறார். கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றிய இவர், தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும். இதில் இசைப்பிரியாவின் கதாபாத்திரத்தில் அனு என்பவர் நடித்து வருகிறார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் இசைப்பிரியாவின் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இயக்குனரே அவரைப் பற்றி எனக்கு விபரமாகக் கூறினார். மேலும், சில வீடியோக்களையும் காண்பித்தார். அதை கேட்பதற்கும் பார்ப்பதற்க…

  9. தேர்தல் சமயம் வந்தாலே அரசியல் கட்சிகள் நடிகர்களை களத்தில் இறக்குவது வழக்கம். வரலாறு காணாத திடீர் திடீர் திருப்பங்களை இந்த தேர்தலில் சந்தித்திருக்கிறது தமிழகம். அதே சமயம் தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்திருக்கிறது. சின்ன புள்ளியில் துவங்கிய விஜயகாந்த் - வடிவேலு பிரச்சனை பெரிய பூதமாக வளந்தது. விஜயகாந்த் - வடிவேலு மோதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. புகைந்துகொண்டுதான் இருக்கிறது. விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன் என்று வடிவேலு முன்பு அறிவித்திருந்தார். எந்த கட்சியோடும் சேராமல் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும் அவர் சொல்லியிருந்தார். அந்த முடிவில் இப்போது கொஞ்சம் மாறுதல். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக்கிறார். வரும் …

  10. தலைவரின் சினிமா கனவை நிறைவேற்றிய "சினம்கொள்" :

  11. மன்னர் வகையறா திரை விமர்சனம் மன்னர் வகையறா திரை விமர்சனம் வெள்ளிக்கிழமை வந்தாலே விமல் படம் வரும் காலம் போய் ஒரு வருடம் கழித்து விமல் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா. கிராமத்து கதை என்றாலே விமலுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியொரு கதைக்களத்தில் தான் விட்ட இடத்தை பிடித்தாரா விமல்? பார்ப்போம். பெரிய படங்களுக்கு நடுவே பெருமையுடன் இறங்கியிருக்கிறது மன்னர் வகையறா. படத்திற்கு பெருமை சேருமா, பெரும்பான்மை கிடைக்குமா என பார்க்கலாம். கதைக்களம் படத்தின் கதாநாயகன் விமல் சட்டம் படிப்பு படித்து வருகிறார். அதில் தான் அவருக்கு சிக…

  12. ஒரிஜினல் தமிழ்ப் பாடல் கேட்க http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5614

  13. முற்றிலும் வித்தியாசமான ஒரு கற்பனையுடன், படு கலகலப்பான ஒரு கதையை படமாக்கியுள்ளார் மலையாள இயக்குநர் வினயன். அற்புதத் தீவு என்ற பெயரில் வந்திருக்கும் இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம். டப்பிங் படம் என்று கூற முடியாத அளவுக்கு படு ஜாலியாக போகிறது அற்புதத் தீவு. முற்றிலும் சிறுவர்களை குறி வைத்து அதுவும் கோடை விடுமுறையில் வந்துள்ள இப்படம் சிறுவர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. வாமனபுரியில் அற்புதத் தீவு கதை ஆரம்பிக்கிறது. அது ஒரு சபிக்கப்பட்ட பூமி. அங்கு இருக்கும் ஆண்கள் எல்லாம் குள்ளர்கள். பெண்கள் மட்டும் நார்மல் உருவத்தில் இருக்கிறார்கள். அந்த அற்புதத் தீவின் மன்னர் மணிவண்ணன். அவரது மகள் மல்லிகா கபூர். ஒரு நாள் இந்தியக் க…

  14. ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் 17 ஏப்ரல் 2012 திரைப்படம் என்பது அவர்தம் நினைவுப் பிரபஞ்சத்தின் பகுதியாக ஆகின எல்லாச் சமூகங்களிலும், அந்தந்தத் தலைமுறை யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தமது ஆதர்ஷ திரைப்பட கதாநாயகியும் நாயகனும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, தமிழ்நாடு என கறுப்பு வெள்ளைத் திரைப்பட யுகம் என்பது பசுமையான நினைவுகளை, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த தலைமுறையின் நினைவு வெளியில் துயரங்களாகவும் சந்தோஷங்களாகவும் கண்ணீராகவும் மோகமாகவும் விட்டுச் சென்றிருக்கின்றன. ஸ்ரீவித்யா எழுபதுகளில் பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கு மோகத்தையும் தாபத்தையும் வழிபாட்டுணர்வையும் அளித்த பெயர். எ…

  15. தமிழில் முன்னணி நடிகையாக வலம்வர வேண்டும் என ஆசைப்பட்ட லட்சுமிராய்க்கு எதிர்பார்த்தபடி படங்கள் அமையவில்லை. எனவே தாய்மொழியான கன்னட சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். என்றாலும் இந்தி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியே அவருக்கு இருப்பதால், பெங்களூர்வாசியான அவர் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி அங்கே குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் தனது 25வது பிறந்த நாளை மும்பை கடலின் நடுப்பகுதிக்கு சென்று கொண்டாட திட்டமிட்ட லட்சுமிராய், தனது குடும்பத்தாருடன் ஒரு கப்பலில் கடலுக்குள் சென்று கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். தனது 25வது பிறந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி நடுக்கடலுக்குள் பிறந்த நாளை கொண்டாடியதாக தெரிவ…

  16. எரியும் கொப்பரையில் குடம் குடமாய் எண்ணெய் ஊற்றியதுபோல இருந்தது ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி தங்கர்பச்சான் பேசிய பேச்சுக்கள். கார்ததிக்-அனிதா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று காலை நடந்தது. பாடல்களை ஜெயம்ரவி வெளியிட, இயக்குனர்கள் மிஸ்கின், ராஜா, கரு பழனியப்பன், தங்கர் பச்சான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்த்தியவர்கள் எல்லாம் படத்தை பற்றி பேசி அமர்ந்துவிட, கடைசியாக பேசவந்த தங்கர்பச்சானின் உரை ஈழப் பிரச்சனைக்கு தாவியது. அவரது உணர்ச்சிகுவியலான பேச்சு அரங்கத்தில் அனல் மூட்டியது. "நான் இப்போ பேசக்கூடிய மனநிலையில் இல்லை. ஈழத்தமிழர்களுக்காக தனது உயிரையே மாய்த்துக் கொண்டுள்ளான் தூத்துக்குடி முத்துக்குமரன். அவனுக்கு எனது வீர வணக்கங்கள். அவன் கடைசியாக எழுதியுள்ள …

    • 1 reply
    • 2.5k views
  17. 31 விருதுகளைப் பெற்ற ‘கயிறு’ திரைப்படம் வவுனியா திரையரங்கில் வெளியீடு! ஈழத்தமிழர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி 31 விருதுகளை வெற்றிக்கொண்ட கயிறு முழு நீளத் திரைப்படம் வவுனியா வசந்தி திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது. இந்த திரைப்படம் நாடாளாவிய ரீதியிலுள்ள 17 திரையரங்குகளில் வெளியிட்டு, மக்களின் பேராதரவுடன் வெற்றி நடைபோட்டு வரும்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வவுனியா வசந்தி திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட வவுனியாவிலுள்ள கயிறு திரைப்பட ரசிகர்கள் மன்ற இளைஞர்கள், “ஈழத்துக்கலைஞரான குணா கதாநாயகனாக நடித்துள்ள இரண்டாவது திரைப்படமான கயிறு தென்னிந…

  18. புலிப்பார்வை இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டி

  19. சிறிலேகா பார்த்தசாரதியுடன் ஒரு நேர்காணல் http://www.youtube.com/watch?v=LssYUdVyGkE&feature=related http://www.youtube.com/watch?v=UJ7yaRtvBng&feature=relmfu http://www.youtube.com/watch?v=yoIO8JWdzjY&feature=relmfu http://www.youtube.com/watch?v=BKts_xIee5o&feature=relmfu http://www.youtube.com/watch?v=whlX17e_oRM&feature=relmfu http://www.youtube.com/watch?v=YW1SBUJqEo0&feature=relmfu

  20. தேனி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தேனி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மிரட்டியுள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்சகட்டமாக கோவையில் புதுக் கட்சி ஒன்றையும் அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தேனி மாவட்ட ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளனர். தேனி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற கூட்டம் தலைவர் ஜெய் புஷ்பராஜ் தலைமையில் தேனியில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரஜினி உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தேனி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாக…

    • 1 reply
    • 1.3k views
  21. “ஸ்ருதிக்கும் கோபம் வரும்!” ஆர்.வைதேகி ``சின்ன வயசுலேர்ந்தே எனக்கு டிராவல்னா ரொம்பப் பிடிக்கும். ஃபிளைட்ல மாறி மாறி டிராவல் பண்றது தான் எனக்கு ஹாபியே. ஒரே இடத்துல பத்து நாளுக்கு மேல இருக்கச் சொன்னாதான் போரடிக்கும். அதனால்தான், அப்பாவுக்காக நான் நடிச்ச `பெஹன் ஹோகி டேரி’ இந்திப் படத்துக்கான ஸ்பெஷல் ஷோவை சென்னையில் அரேஞ்ச் பண்ணிட்டு, மும்பையில் இருந்து பறந்து வந்துட்டேன்’’ தனக்கே உரிய டைனமிக் வாய்ஸில் சிரிக்கிறார் ஸ்ருதிஹாசன். `` ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு தமிழில் ஸ்ருதியைப் பார்க்க முடியவில்லையே?’’ ‘`ஒரே லேங்வேஜ்ல படங்கள் பண்றது சிலரோட ஃபார்முலா. எனக்கு அப்படி எந்த ஃபார்முலாவும் கிடையாது. வீட்டுக்குள்ளேயே நாங்க ஒரு மொழி பேச மாட்டோம்…

  22. இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை: ஏ.ஆர்.ரகுமான் இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது: கடினமாக வேலை வாங்கும் படங்களுக்கு மட்டுமே இப்போதெல்லாம் இசை அமைக்கிறேன். இல்லாவிட்டால் எனது ரசிகர்களை நான் இழக்க வேண்டியது இருக்கும். சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்து முடித்தபிறகு இப்போது இளைஞர்களை கவரும் படங்களுக்கு இசை அமைக்கிறேன். புராண, சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்ததால் நான் சோர்வு அடையவில்லை. தொடர்ந்து அத்தகைய படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். சரித்திர கால படங்களுக்கு இசை அமைக்கும்போது புதிய கலாச்சாரத்தை என்னால் கண்டு உணரமுடிகிறது. ஒரு சில படங்களுக்கு நான் அமைத்த இசை பின்…

  23. இதற்கு முன்பும் பல பாடல்கள் பாடியிருக்கிறார் சிம்பு. ஆனால் இப்போது பாடியிருப்பது அசலான சிச்சுவேஷன் பாடல். பரதன் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 'நீ நான் நிலா.' படத்தை சிவக்குமார் என்பவர் இயக்குகிறார். இரண்டு ஹீரோக்கள். இருவருமே புதுமுகங்கள். ஒருவர் பரதன், இன்னொருவர் ரவி. இரண்டு ஹீரோக்களுக்கும் சேர்த்து ஒரு ஹீரோயின். தமிழ் நாட்டில் யாரும் அகப்படாமல் குஜராத் சென்று நாயகியை அழைத்து வந்திருக்கிறார்கள். இவர் ஒரு மாடல். பெயர் மேக்னா. தமிழுக்கு இவர் புதுசு. இந்தப் படத்தில் கலகலப்பான பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதனை சிம்பு பாடினால் நல்லாயிருக்குமே என இயக்குனருக்கு ஓர் எண்ணம். சிம்புவிடம் கேட்டதும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார். உயிருக்குயிராக காதலித்தேன்... ஆனால் கவி…

    • 1 reply
    • 1.2k views
  24. தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு 22 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 23 ஜூலை 2022 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. 'ஃபீச்சர் படம்' என்ற சிறந்த திரைக்கதை பிரிவிற்கான நடுவர் குழுவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.