Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மினிமுகாம் மீது தாக்குதல் பத்துப்படையினர் பலி. மன்னார் நீலச்சேனைப் பகுதியில் இன்று அதிகாலை 3.00மணியளவில் சிறிலங்காப் படையினரின் மினிமுகாம் ஒன்றை இலக்குவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். இத் தாக்குதலில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நான்குக்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன் முழுவிபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை - சங்கதி

  2. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கோமாளிகள் என்றும், புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் என்றும் இழிவாக பேசிய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகாவின் பேச்சுக்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும், இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பாண்டியன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்ததால், இலங்கை அரசு அந்நாட்டு இராணுவத்தளபதி பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. எனினும் இன்னும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்கவில்லை. http://www.tamilwin.com/view.php?20IWnz20e...d43oQH3b02PLS3e

  3. விடுதலைப்புலிகளின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாகச் செயற்படுவதை விமானத் தாக்குதல்கள் காட்டுகின்றன – ராமன் : ஒக்.28ஆம் திகதி இரவு விடுதலைப்புலிகளின் வான்படைப்பிரிவு வடக்கில் இராணுவ இலக்கு ஒன்றின் மீதும் தெற்கில் கொழும்பில் பொருளாதார இலக்கு ஒன்றின் மீதும் 90 நிமிட இடைவெளியில் தாக்குதல் நடாத்தியுள்ளன. விடுதலைப் புலிகளின் வான்படைப்பிரிவு 2007 மார்ச்சில் தாக்குதலை ஆரம்பித்தது முதல் ஒக்.28 வரை ஏழு வான்படைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. போர்க்களச் செய்திகளைத் தரும் புலிகளுக்காதரவான ஆங்கில மொழி இணையத்தளமான தமிழ்நெற் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் போர்முனைச் செய்திகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது. ஒக்.28ஆம் திகதி விடுதலைப்புலிகளி…

    • 10 replies
    • 3.3k views
  4. முல்லைத்தீவை கைப்பற்றினால் யுத்தம் நிறைவுற்றதென இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாதென இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். “பிரபாகரனின் தமிழீழப் போராட்டம் முல்லைத்தீவைப் படையினர் கைப்பற்றுவதுடன் நின்றுவிடாது” என 1987ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த இந்திய அமைதிப் படையில் அங்கம்வகித்தவர்களில் ஒருவரான ஜெனரல் அசோக் மேதா தெரிவித்தார். இலங்கை விவகாரங்கள் தொடர்பாக அல்-ஜெசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். விடுதலைப் புலிகளின் வசமிருக்கும் முல்லைத்தீவும் படையினரால் கைப்பற்றப்பட்டால், விடுதலைப் புலிகள் நாட்டின் ஆங்காங்கே சிறிய குழுக்களாக மீளக் குழுநிலைப்படுத்தக்கூடும் எ…

    • 2 replies
    • 3.3k views
  5. விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலை எதிர்கொள்ள தாம் தயார் - மகிந்த சிறீலங்கா ஜனாதிபதி விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலையடுத்து கருத்து தெரிவிக்கையில் எதிர்காலத்தில் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல்களை தாம் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் விசேட தொலைதொடர்பு எண் (116) ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும

  6. வடக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை என்பன குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமாக கள நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சில ஆலோசனைகளை முன்வைத்ததாகவும் கருணா பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால அரசியல் தொடர்பாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களுடனும் கருணா அம்மான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட முக்கிய அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை எனவும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறி…

  7. இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் உத்தியோக அறிவித்தல் இன்னும் கிடைக்கவில்லை. Sri Lanka president sacks parliament after power struggle: minister Nov 09, 2018 22:05 PM GMT+0530 | 0 Comment(s) AFP - President Maithripala Sirisena sacked Sri Lanka's parliament Friday hours after his party announced he did not have a majority to get his prime minister nominee through the legislature, a minister said. Sirisena signed an official notification dismissing the 225-member assembly with effect from midnight, clearing the way for a snap election nearly two years ahead of schedule, the minister sa…

    • 29 replies
    • 3.3k views
  8. ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்…

  9. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்ததைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி முன்னாள் அதிபர்களில் ஒருவரான சபாலிங்கம் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட சபாலிங்கம் அரங்கம் இன்று வெள்ளிக்கிழமை பகல் முன்னாள் அதிபர்களில் ஒருவரான க.பொன்னம்பலத்தினால் திறந்து வைகப்பட்டது. முன்னதாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள் மேளவாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் பொன்னம்பலம் தம்பதியரும், சிறப்பு விருந்தினர்களாக சபாலிங்கத்தின் புத்திரர்களான வைத்திய கலாநிதி ஜோதிலிங்கம், ஜெயலிங்கம், அபயலிங்கம் மற்றும் புதல்விகளான திருமதி கற்பகாம்பிகை புவனேந்திரராசா, திருமதி ஜெகதாம்…

    • 33 replies
    • 3.3k views
  10. இரஸ்யா ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. அதே நேரம் அந்த அறிக்கைக்கு எதிராக வீட்டோ வலுவை பாவிக்கவும் மாட்டாது. ஆனால் அந்த அறிக்கை தொடர்பில் இலங்கை மீது கடுமையான நடவடிக்கைக்கு பாதுகாப்பு சபையில் தீர்மானம் இயற்றும் போது இரஷ்யா வீட்டோ வலுவை பாவிக்கலாம் என கூறியுள்ளது. இது இலங்கை அரசுக்கு திருப்தி அளிக்கவில்லை. அறிக்கையினை நிராகரித்து தீர்மானம் இயற்றும் படி இலங்கை இரஷ்யாவை கேட்டுக்கொண்டது. இதற்கு சிறிலங்கா அரசிற்கு இரஷ்ய தூதுவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்லார். "We should not veto the report itself, but we may veto a resolution," http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0…

    • 4 replies
    • 3.3k views
  11. 16 வயதான யுவதியொருவருடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான 67 வயதான ஆணொருவரையும் ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் கைதான ஹோட்டல் உரிமையாளரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிபதி அலெக்ஸ்ராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். அத்துடன், குறித்த யுவதியை வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் நீதிபதி பணித்தார். இலங்கையைச் சேர்ந்த கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட 67 வயதான ஆணொருவரும் 16 வயதான யுவதியொருவரும் வவுனியாவிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது வவுனியா பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டனர். வயது வித்தியாசத்தை கவனிக்காது இவர்கள் இருவரையும் ஹோட்டலில் தங்குவதற்…

  12. நாடாளுமன்றில் எம்.பியின் கேள்விக்கு பதிலளிக்க மேர்வின் சில்வா மறுப்பு! தொண்டையில் மீன்முள்ளு குத்தியதாகக் காரணம் நாடாளுமன்றத்தில் நேற்று தொழிற் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவைப் பார்த்து ஐ.தே.கட்சியின் எம்.பி யான தயாசிறி விஜேசேகர கேள்வி ஒன்றை எழுப்பினார் அப்போது அந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் மேர்வின் சில்வா. ""எனது தொண்டையில் மீன் முள் சிக்கியிருப்பதால் என்னால் பதிலளிக்க முடியாது'' என்று கூறிவிட்டு பேசா மல் இருந்துவிட்டார் அவர். நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபா நாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. வாய்ப்பே கிடைக்காததால் கேள்வி நேரத்தின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி.தயாசிறி விஜேசேகர மலேஷியாவுக்கு தொழில் வாய்ப்பு…

  13. முல்லைக்கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை விடுதலைப் புலிகளிற்குச் சொந்தமான நடுத்தர அளவுடைய கப்பலொன்றைத் தாக்கியழித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதன்போது கடற்புலிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

    • 10 replies
    • 3.3k views
  14. [Wednesday, 2011-08-31 21:19:07] காடு பற்றி எரிய கரடிக் காவடி எடுத்தது போல லண்டனுக்கு குத்தாட்டம் போடவரும் ராதிகா சரத் குமார் கும்பல் !.. தான் நடத்தும் நாடகங்களால் மக்களை கவர்ந்தவர் ராதிகா. தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்படும்போது ஒன்றும் அறியாதவர் போல தனது நடிப்பு திறமையை காட்டியவர் , தமிழர்களுக்கான எந்த போராட்டதிலும் கலந்து கொள்ளாதவர், தமிழ் பேசினாலும் தான் ஒரு சிங்கள வம்சதை சேர்ந்தவர் என்பதை எப்போதும் மனதிலும் செயலிலும் கொண்டவர் , நாடகம் போட்டு நல்ல கருத்துக்களை சொல்வதாக சொல்லும் இவரின் நாடகங்களில் ஈழ தமிழர்களுக்கு சார்பாக எதுவும் சொல்லபடுவதில்லை, மாறாக சிங்களவர்களை நன்றாக சித்தரித்து அவர்களை , நல்ல உள்ளம் படைத்தவர்கள் போல காட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு …

    • 28 replies
    • 3.3k views
  15. முதல் நன்றி எவரின் கணிப்புகளை கண்டும் மயங்காமல் ஓட்டளிப்பவர்கள் நாங்கள் என நிருபித்ததற்கு இரண்டாம் நன்றி ஈழ பிரச்னை முக்கியமான பிரச்சினையாக நினைத்து ஈழ மக்கள் எங்கள் தொப்புள் கோடியே என நிரூபிப்பதற்காக வேறு அனைத்து வகையிலும் பிறரை விட நல்லாட்சி புரிந்து கொண்டு இருக்கும் திமுக / காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து ஏறத்தாழ 57% எதிராக நல்ல வாக்குகளாக வாக்களித்ததற்கு மூன்றாம் நன்றி ஒரே பக்கம் சாய்ந்து பின்னர் அழுதுகொண்டு இருக்காமல் ஒரே பிரச்னையான ஈழ பிரச்சனைக்காகவே திமுக கூட்டணியிலிருந்து 10 க்கும் மேற்பட்ட இடங்களை பிடுங்கி எதிர்கட்சிக்கு கொடுத்ததற்கு. மேலும் இப்போது பத்துதான் ஒழுங்கா ஈழ பிரச்னையை கையாளவில்லைஎன்றால் மொத்தம் பறிபோகும் ( சட்டமன்ற தேர்தல் ) என தி…

  16. வெள்ளி 15-02-2008 18:41 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா வான்படையில் மகளிர் பரசூட் அணியினரும் இணைப்பு சிறீலங்கா வான்படையின் பரசூட் அணியில் மகளிர் அணியினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பயிற்சியை நிறைவு செய்த, ஏழு மகளிர் வான் படையினர் வானூர்தியிலிருந்து பரசூட் மூலம் தரையிறங்கினர். இந்த நிகழ்வு கட்டுநாயக்கா வான்படையின் வானூர்தி தளத்தில் இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  17. யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து அப்துல்கலாமை நோக்கி ஏதோ ஒரு நோக்கத்திற்காக கேட்கப்பட்ட ஒரே ஒரு கேள்வி இது அப்துல்கலைமைக் கண்டு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தீர்கள் என காதலன் காதலியை கேட்கும் உணர்வு போல் இருந்ததாக அங்கு குமிழியிருந்த மாணவர்களில் சில தெரிவித்தனர். இன்னும் சிலர் இதற்கு வேறு விதமாக அர்த்தம் தெரிவித்தனர். யுத்தம் நடைபெற்ற போது எம்மைப் பற்றி சிந்திக்காது இருந்தீர்களே என்று நினைத்து கேள்வி கேட்டவர் இவ்வாறு கூறியிருக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்தனர். thx http://newjaffna.com

  18. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்த நிகழ்வொன்றில் பாரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக பிபிசி கூறுகிறது. ஒரு மசூதிக்கு அருகில் இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. வெடிப்புக்கான உண்மைக் காரணம் தெரியவில்லை. இச்சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி கூறுகிறது. Several killed in Sri Lanka blast Breaking News Several people are reported killed in a massive explosion near a mosque in southern Sri Lanka, police say. It is not clear what caused the blast which took place in the town of Akuressa, 160km (100 miles) from the capital, Colombo. Local residents said several government officials and ministers were attending a …

  19. இளைஞர் சமு­தா­யத்தின் தெளி­வான சிந்­த­னையும் ஆற்­ற­லுமே நாட்டை சரி­யான பாதையில் கொண்டுசெல்லும். இலங்­கையில் இளைஞர் சமூகம் மிகச்­ச­ரி­யான தலை­மைத்­து­வத்தை உரு­வாக்க வேண் டும் என்று இந்­தி­யாவின் முன்னாள் ஜனாதி­பதி கலா­நிதி அப்துல் கலாம் தெரி­வித்தார். இலங்கை இன்று சரி­யா­ன­தொரு பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. அதே போல் பசு­மை­யான நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்­திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். “அறிவுப் பொரு­ளா­தா­ரத்தில் சக்தி சவா ல்கள்” எனும் தலைப்பிலான மாநாட்டில் கலந்துகொள்­வ­தற்­காக இலங்கை வந்­தி­ருக்கும் இந்­தி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் நேற்று பாட­சாலை மாண­வர்­களை கொழும்பு பண்டாரநாயக்க சர்வ…

    • 31 replies
    • 3.3k views
  20. குடாநாட்டில் சிவில் சழூகத்தை சந்தித்த இரு அமெரிக்க உயர் அதிகாரிகள் இலங்கை மீதான யுத்த குற்றச்சாட்டுகளை இலங்கைக்கு எதிராக எடுக்கப்போவதில்லை என்று கூறி இருக்கின்றார்கள்.............. சோ இனி அமெரிக்கா வரும் அது வரும் இது வரும் என்று சொன்னாக்கள் றூட்ட மாத்திங்கப்பா............. இனி இலங்கை தமிழரை பொறுத்த வரை இணக்க அரசியல் தான் ஒரே வழி............................... USA pressurises civil society to accept genocide and to live with it [TamilNet, Monday, 30 January 2012, 11:37 GMT] Two officials from the US State Department who met civil society of Jaffna last week categorically told them that the US would not take up war crimes/ human rights issues agai…

  21. ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி மூலம் வழங்கிய பேட்டியில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத்தூதுவர் போர் புரிந்து கொண்டு சமாதானம் பேச வேண்டுமென்ற மகிந்து சிந்தனைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் வெறும் போரின் மூலம் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றும், இதன் காரணமாக பேச்சுவார்த்தைக்கு அவர்களை இழுத்து, அதே நேரம் போரையும் அவர்களுடன் சமகாலத்தில் புரிந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இச்செய்தி ஆங்கிலத்தில் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Describing the situation in Sri Lanka as 'serious', the US envoy to the island nation has warned against attempts to underestimate the Tamil Tigers and asserted t…

  22. கிளிநொச்சிக்குள் சிறிலங்கா இராணுவம் பிரவேசித்திருப்பது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே பலமான அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத் தமிழர் போராட்டத்தின் நீள் நிலைப்போராட்டத்தினைத் தெரிந்தவர்கள் இதுவும் கடந்து போகும் என்றிருக்கின்றார்கள். போர்க்களத்தின் போராளிகள் வீழோம் , வெல்வோம் என உறுதிப்படச் சொல்கின்றார்கள் ..அத்தகைய உறுதியின் குரல் வரும் கவிவரிகள்.... http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=353

    • 2 replies
    • 3.3k views
  23. தென்னாசிய நாடுகள் வரிசையில் மனித உரிமையை மீறும் நாடுகளில் இலங்கை 6வது இடம் தெற்காசிய நாடுகளிடையே மனி உரிமைமீறல்கள் விடயத்தில் இலங்கை 6 வது இடத்தை பெற்றுள்ளதாக தெற்காசிய மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய அமைப்பில் 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் மனித உரிமை மீறல் விடயத்தில் 6 இடத்தை இலங்கை வகிப்பதாக அந்த அறிக்கையில் குறி;ப்பிடப்பட்டுள்ளது. புதுடில்லியில் நேற்று நடைபெற்ற இந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆசிய நிலையத்தின் தலைவர் சுஹாஸ் சக்மா, இலங்கையில் 2002 ஆம் செய்துக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுதல் காரணமாக தமிழர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் அப்பாவி மக்கள் ஆகியோர் காணாமல் போகும் சம…

    • 0 replies
    • 3.3k views
  24. பரந்தனில் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2009, 07:00 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகால…

  25. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? : ரணில் கேள்வி! சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்ற வேண்டாம்” என்று தேசிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதை தாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இடையில் புரிந்துணர்வு அரசியல் ஒப்பந்தம் இன்று அலரி மாளிகையில் நடந்தபோது, குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின் தேசிய கொடியை ஏற்ற வேண்டாம் என கூறிய முதலாவது நபர் குறித்த தேசிய தலைவர் எனவும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.