ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
42 வருடங்களாக லிபியாவை ஆட்சி செய்த கேணல் மொஹமர் அல் கடாபி கொல்லப்பட்ட முறை குறித்து சர்வதேச ரீதியாக பல நாடுகள் அதிர்ப்தி வெளியிட்டுள்ளன. அவர் கொல்லப்பட்டமையானது மனிதாபிமானமற்ற முறையில் இடம்பெற்றதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.இந்த சம்பவம் குறித்து தெளிவான விளக்கம் ஒன்று தரப்பட வேண்டும் என அமெரிக்காவும், ரஸ்யாவும் வோண்டுகோள் விடுத்துள்ளன. இது தவிர, வெளிப்படையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.கேணல் கடாபியின் கொலை தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அவர் கைது செய்யப்பட்டபோது உயிருடன் இருந்ததாக விடியோ ஒளிநாடாக்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.இதன் பின்னரே கேணல் கடாபி, லிபிய தேசிய இடைக்கால சபையைச் சேர்ந்த ஆயுத தாரிக…
-
- 2 replies
- 2.9k views
-
-
ளன்க மப் சென்னை: இலங்கையில் போராளி குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளாமல் ஒற்றுமையோடு இருந்திருந்தால் நேபாளத்தில் கிடைத்ததைப் போன்ற வெற்றி அவர்களுக்குக் கிடைத்திருக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கையில் அமைதி திரும்ப, அரசியல் ரீதியிலான சுமூக தீர்வு ஏற்பட சமாதான பேச்சுவார்த்தைக்கு, மத்திய அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசசபையில் இன்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கை பிரச்சனை தொடர்பாக ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் சுதர்சனம் (காங்.), ஜி.கே.மணி (பாமக), கண்ணப்பன் (மதிமுக) ஆகியோர் பேசினர்கள். விவாதத்தில் கலந்…
-
- 14 replies
- 2.9k views
-
-
நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் ஏழு உடலங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.9k views
-
-
எங்களுக்கு... சிறிது கால, அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை! தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று(திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதா…
-
- 31 replies
- 2.9k views
-
-
புலிகளுக்கு ஆதரவான இணையத் தளங்களை தடை செய்யமாட்டோம்: பெர்னாண்டோ புள்ளே. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களைத் தடை செய்ய மாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர் கூறியதாவது: ஊடகவியலாளர்கள் தாங்கள் கொண்டு சேர்க்க விரும்புகிற செய்தியை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான உரிமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கும். தமிழ்நெட் இணையத்தளத்தை முடக்கியதன் பின்னணியில் அரசாங்கம் செயற்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரிக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த இணையம் செயற்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஒரு பயங்…
-
- 2 replies
- 2.9k views
-
-
பாக்கு நீரிணையில் காத்திருக்கும் 15 கரும்புலி தாக்குதல் படகுகள். அண்மையில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் இந்திய தென்பிராந்திய பாதுகாப்புப் படைத் தலைவர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் நடத்திய மாநாடு ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கேற்ப புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகளின் முக்கிய நிலையமாக தமிழ்நாடு மாநிலமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் புலனாய்வுத்துறையினர் தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களில் தென்னிந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடைப்பட்ட குறுகிய கடற்பரப்பில் பாக்கு நீரிணைப் பகுதியில் மட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தற்கொலைக் கடற்புலியி…
-
- 11 replies
- 2.9k views
-
-
யாழில் சிறுமி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் சுளிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது சுளிபுரம் காட்டுபுலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சிவநேஸ்வரன் றெஜீனா என்ற 06 வயது சிறுமியே சடலமாக மீட்கப்பட்டவராவர். வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிக்குள் உள்ளாடை மாத்திரம் காணப்பட்ட நிலையில் சடல…
-
- 19 replies
- 2.9k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 2.9k views
-
-
2010-09-19 12:34:26 [views = 1112] "அண்ணன் சுவிஸ்ல தலையால மண் கிண்டுகிறான். அவன் தங்கை இங்கே நோண்டுகிறாள் நொக்கியாவை" அடிமேல் அடிவிழுந்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கின்ற குடாநாட்டு மக்களின் வாழ்வாதாரம் 90 வீதம் வெளிநாடு வாழ் உறவுகளின் கைகளில் தான் இருக்கின்றது. எத்தனையோ துன்பத்தின் மத்தியில் இன்னொரு இனத்தினால் பொருளாதார ரீதியில் அடிவாங்கி அடிவாங்கி களைத்துவிட்ட குடாநாட்டு மக்களை இவர்கள் மிகவும் நல்லவங்களாடா எவ்வளவு அடிவாங்கினாலும் பேசாமல் இருக்கிறாங்கள் என எண்ணி வடிவேலு பாணியில் அடிக்காமல் விட்டு அட்டை போல் ஒட்டி இரத்தம் உறுஞ்ச நினைக்கும் பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு இரையாக செல்ல துடிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற எவரும் இனி வரப்போவதில்லை. எமது இனத்தின்…
-
- 11 replies
- 2.9k views
-
-
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! ஆங்கிலநாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தேன். கடந்த வார இறுதியில் அது சாத்தியமாயிற்று. பிரித்தானிய தமிழ் மன்றம் (இழ்ண்ற்ண்ள்ட் பஹம்ண்ப் எர்ழ்ன்ம்) வெளிக்கொணர்ந்த "விடுதலைப் போராட் டத்தின் சுருக்கமான வரலாறு' ஆங்கில ஆக்கத்தை அவரிடம் கொடுத்தேன். அனைத்து பக்கங்களையும் வேகமாகப் பறவைப் பார்வையில் புரட்டியவர், "மிக நன்றாகச் செய்திருக்கிறார்களே... இதுபோன்ற ஆக்கங்களை முன்பே ஏன் வெளியிடவில்லை? என் போன்ற பலருக்குப் பயன்பட்டிருக்குமே...' என்றார். என்னைப் பேசச் சொல்லி சுமார் அரை மணி நேரம் பொறுமையாகக் கேட்டார். அடிப்படையில் ச…
-
- 12 replies
- 2.9k views
-
-
கே.பி. பகீர் வாக்குமூலம்... பின்னணியும் பிரளயமும்! தமிழ்நாட்டில் திருப்போரூர் முருகன் கோயிலில் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்தபோது, மாப்பிள்ளைத் தோழனாக தோள்கொடுத்து நின்றவர் குமரன் பத்மனாபா என்கிற கே.பி.! ஈழப் போரில் விடுதலைப்புலிகள் பெரிய அளவில் வீழ்த்தப்பட்டபோது, 'பிரபாகரன் வீரமரணம் அடைந்து விட்டார்' என்பதை அறிவித்து, அடுத்தகட்ட தலைவராகத் தன்னை பிரதானப்படுத்திக் கொண்ட கே.பி., இப்போது இலங்கை ராணுவத்தின் பிடியில்! அவர் பிடிபட்ட விதம் குறித்து சிங்கள ராணுவம் பல்வேறு கதைகளைச் சொன்னாலும், நிஜத்தில் நடந்ததைப் புட்டுப்புட்டு வைக்கிறார்கள், சிங்கப்பூரில் உள்ள தமிழீழ ஆர்வலர்கள். மர்ம போனும்... மாட்டிய பின்னணியும்! ''மலேசியாவில் ஜலான் துங்கு அப்துல் ரஹ்…
-
- 1 reply
- 2.9k views
-
-
[size=3][size=4]லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க பிரித்தானியப் பொலிஸார் மறுத்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தனது லண்டன் விஜயத்தை இரத்துச் செய்யுள்ளதாக. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.இந் நிலையில்இ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியாது என பிரித்தானியாவின் ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதனை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகமும் அரசாங்க…
-
- 8 replies
- 2.9k views
-
-
இனப்படுகொலை பற்றிப் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். வவுனியாவில் 24.12.2013 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு நேற்றுக் காலை 10.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்…
-
- 39 replies
- 2.9k views
-
-
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம்! யாழ்ப்பாணத்தம்பி: 09 பெப்ரவரி 2016 மனித உரிமை ஆணையாளரின்டை விஜயம் வேடிக்கையாய் இருக்குதாம் கோத்தபாயவுக்கு. பின்ன இருக்காதே? அதை வைச்சும் இவரும் இனவாத அரசியல் செய்த இடமிருந்தால் அது வேடிக்கைதானே. இல்லாட்டி மனித உரிமை ஆணையாளர் என்ன மஜிக் சோ நடத்தவே வந்தவர்? அவர் வந்து நிலமையைளை பாக்கிறார். நீங்கள் ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி முந்தி கூட்டம் போடுறியள்? குற்றம் உள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். இராணுவ வீரர்கள் யுத்தக் குற்றம் இழைக்கவில்லையாம். சரி அப்ப ஏன் பயப்பிடுறியள்? குற்றம் இழைக்காட்டில் ஏன் இந்த பதற்றம்? கொழும்பிலை மீட்டிங்கை போடுறியள். கையெழுத்து வேட்டை செ…
-
- 0 replies
- 2.9k views
-
-
கோத்தபாயவின் கட்டளைப்படி அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் உட்பட முக்கிய தலைவர்கள் சுடப்பட்டனர் - சரத் பொன்சேகா .ளுரனெயலஇ 13 னுநஉநஅடிநச 2009 10:57 செல்வன் . சரணடைந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் உட்பட முக்கிய தலைவர்கள் கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைப்படியேதான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதை சிறிலங்காவின் அரச தலைவருக்கான வேட்பாளர் சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு கொடுக்கப்பட்ட நேர்காணலில் உறுதிப்படுத்தினார். போரின் இறுதிக்கட்டத்தின்போது விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் சர்வதேசத்தின் அனுசரணையுடன் நடைபெற்றுக்கொண்டிருந்ததை பற்றி தனக்கு எந்தவிதமான தகவல் பரிவர்த்தனைகளும் செய்யப்படவில்லை எனவும் விடுதலை…
-
- 19 replies
- 2.9k views
-
-
இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்! இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை சகோதரி நிரஞ்சனி சண்முகராஜா அவர்களுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது! இலங்கை அரசினால் அண்மை காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள மேற்படி கௌரவம் ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது. இனிய வாழ்த்துகள் ! …
-
- 31 replies
- 2.9k views
-
-
. ஆஸ்பத்திரியில் கொல்லப்பட்டோர் நினைவுதினம் இன்று யாழ்ப்பாணம், ஒக்.21 யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையின் போது படுகொலை செய்யப்பட்ட 21ஊழியர்களினது 19ஆவது நினைவுதினம் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21ஆம் திகதியன்று இந்திய அமைதிப்படையினரால் கடமையில் இருந்த டாக்டர்கள், தாதியர்கள், சிற்×ழியர்கள் உட்பட 21 ஊழியர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று காலை 10மணிக்கு அவர்களின் நினைவாக திருவுருவப்படங்களுக்கு 21ஈகச் சுடரரேற்றி மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுக் கூட்டமும் நடைபெறும். யாழ். போதனா வைத்தியசாலையில் நடை பெறும் மேற்படி நிகழ்வுகளின் முடிவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைந்திருக்கும், இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் ஆத்ம சாந்…
-
- 12 replies
- 2.9k views
-
-
சிறீபதி சூரியாராச்சி கைது முன்னால் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி கைது செய்யப் பட்டதாக சக்தி fM செய்திகள் தெரிவிக்கின்றன
-
- 16 replies
- 2.9k views
-
-
அம்பாந்தோட்டைப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களால் சிறீலங்கா அரசு பல கோடி ரூபாக்களை இழந்துள்ளது. தாக்குதலைகளை வழிநடத்திய விடுதலைப் புலிகளின் கிழக்குக் கட்டளைத் தளபதி கேணல் ராம் எம்மிடம் கருத்துரைக்கையில்... யால சரணாலயப் பகுதியில் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களால் சுற்றுலா பயணிகள் வருகை முற்றாகத் தடுக்கப்பட்டதால் பல கோடி ரூபாக்கள் நஸ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டைப் பகுதிகளில் சிறீலங்காப் படையினர் பயணித்த 15 வாகனங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் இத் தாக்குதல்கள் தொடர்பிலா…
-
- 2 replies
- 2.9k views
-
-
அன்பார்ந்த எங்கள் தமிழீழ மக்களே !! நான் உங்களிடம் சில துரோகிகளால் மறைக்கப்பட்டுவரும் சில முக்கியமான விடயங்களை பற்றி சொல்லுவதற்காக இந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றின் சிதறிய மனதை உங்களுக்கு தருகின்றேன் இதனை நான் உங்களுக்கு சொல்லுவதால் எனக்கு எந்தவித தனிப்பட்ட இலாபங்களும் இல்லை.நீங்கள் இன்னும் ஏமாளிகளாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காகவே உங்களுக்கு சகோதரன் கவிஞர் இராஜேந்திரகுமார் மூலமாக உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன் .இராஜேந்திரகுமார் கருத்தாடு களம் தொடர்ந்து பார்த்துவருகின்றேன்.நிச்சயம் எந்த ஒளிவு மறைவின்றி நான் அனுப்பியதை உங்கள் முன் பிரசுரிப்பார் என்ற நன்பிக்கையில் அனுப்பி வைக்கின்றேன். அதற்கு முன் நான் யார் என்பதை பாதுகாப்புகாரணமாக சுருக்கமாக சொல்லுகிறேன்!!! ந…
-
- 14 replies
- 2.9k views
-
-
த.ம.வி.பு அமைப்பின் பிரதித் தலைவன் பிள்ளையான் கொழும்பில் தங்கி நின்று மஹிந்த மற்றும் பல அரசியல் தலைவர்களைச் சந்தித்த வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றும் தமிழ் அமைச்சர் ஒருவரையும் அவரது கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவரையும் சந்தித்த பிள்ளையான் அச்சமயம் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கு தமது கட்சி எதிரானது அல்ல என்ற தகவலை அவர்களிடம் தெரிவித்தார் என அறிய வந்துள்ளது. அண்மையில் இடம் பெற்ற மட்டு. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமது கட்சியின் உறுப்பினர்களுடன் கொழும்பு வந்துள்ள பிள்ளையான், உயர் பாதுகாப்புடன் கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. அவரது கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்ப…
-
- 13 replies
- 2.9k views
-
-
யாழ் குடாவில் 2000 இளைஞர்களைக் கொலை செய்யப் படையினர் திட்டம் - இராணுவ உளவாளி யாழ் குடாநாட்டில் மேலும் இளைஞர்களில் ஒரு பகுதியினர் கொல்லப்படலாம் என இராணுவ உளவாளிகளின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவத்துடன் வெள்ளை வானில் திரிந்து காட்டிக் கொடுக்கும் ஒருவர் இந்த திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட குரோதங்களுக்காக பலரை இராணுவத்தினரின் வெள்ளை வானில் சென்று தாக்கியும், காட்டிக் கொடுத்தும், கடத்தியும், கொலைகள் செய்தும் வந்த குறிப்பிட்ட நபர் தற்போது தான் பல பிழைகளை விட்டு திருந்தியுள்ளதாக தெரிவித்து குறிப்பி;டட்டவர்களிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டியுள்ளார். இதன்போது தான் எதிர்காலத்தில் இத்தகைய செயல்பா…
-
- 11 replies
- 2.9k views
-
-
கொழும்பில் மிக பயங்கர தாக்குதலுக்கு புலிகள் திட்டம்- உளவுப் பிரிவு எச்சரிக்கை ஜூன் 15, 2007 கொழும்பு: கொழும்பில் மாபெரும் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. கிழக்கு மாவட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பை தாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசுக்குச் சொந்தமான டெய்லி நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 1,000 கிலோ வெடிமருந்துகளுடன் கொழும்பை நிலைகுலைய வைக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும், ரத்தக் களறி ஏற்படுத்த திட்மிட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக கொழும்பில் ஊடுருவி வரும் புலிகள் விடுதிகளிலும் புற நகர்ப் பகுதிகளில் பிற இடங்களில…
-
- 6 replies
- 2.9k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு சமர்ப்பணம்
-
- 6 replies
- 2.9k views
-
-
த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் மோதிக் கொள்ள அங்கு முஷ்டியை முறுக்கிக் கொண்டு கோதாவில் இறங்கினா. சமூக சேவைகள் அமைச்சன் டக்ளசு தேவானந்தா. 'தைரியமிருந்தால் கீழே இறங்கிவா" எனச் சபை நடுவில் நின்று அவ. மேலும் சாவால் விடுத்தா.. இப்படியான ஒருசம்பவம் நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றது. அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதம் இடம் பெற்ற போதே இச்சம்பவம் இடம் பெற்றது. சபை நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்தன த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் அரியநேத்திரவைப் பேசும்படி அழைத்தார். அரியநேத்திரன் தனது உரையின் ஆரம்பத்திலேயே மகேஸ்வரனின் …
-
- 0 replies
- 2.9k views
-