Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அனுராதபுரச் சிங்கள வான்தளம்மீதான கரும்புலி, வான்புலித் தாக்குதல் விரிவு அனுராதபுரத் தாக்குதலுக்குப் புலிகளின் கரும்புலி அணிகள் வன்னி முன்னரங்க நிலைகளிலிருந்து அரணக்(இராணுவ) கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொதுமக்கள் போன்றதாகவோ அல்லது மறைவாகவோ ஊடுருவி அனுராதபுரக் காட்டு வழிகளால் அனுராதபுர வான்தளம் அமைந்திருக்கும் பகுதிக்கு அதனருகில் உள்ள ஆழம் குறைந்த குளத்தைக் கடந்து சென்றடைந்தார்கள் எனக் கூறப்படுகின்றது. சிங்கள அரணத்தால் வெளியிடப்பட்ட இறந்த கரும்புலிகளின் படங்களின்படி, தாக்குதலுக்குச் சென்ற கரும்புலிகள் அனுராதபுரத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள அரணப் படையணிகளில் ஒன்று அணிந்திருந்த சீருடையை அணிந்திருந்தார்கள். அதற்குக் காரணம் வான்தளத்தை அண்மிக்கும்போது யாரேனும் கண்ணில் த…

    • 18 replies
    • 6.3k views
  2. கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலை என மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு சமர்ப்பித்த யோசனைக்கு ஆளுநர் அனுமதியளித்துள்ளார். கடந்த காலங்களில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இப்பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 2012 ஆம் ஆண்டு …

  3. முல்லைத்தீவில் மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை நிலவரம் குறித்து நேரில் ஆராய இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு செல்கின்றார் என இந்திய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  4. வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய காதலி முடிவெடுத்ததால் பட்டதாரி மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறான். இன்னும் யாரும் இந்தப் பிரச்சனையை பெரியளவில் பேசத் தொடங்கவில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறி வருகிறார்கள். விரைவில் யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அடி விழும் என்று எதிர்பார்க்கிறேன். நான் தாயகத்திற்கு சென்ற பொழுது உறவுக்கார இளைஞன் ஒருவன் கேட்டான்… ‘நாங்கள் காதலிக்கின்ற பெண்களை வெளிநாட்டில் இருந்து வந்து தூக்கிக் கொண்டு போகின்றார்கள்! இது நியாயமா?’ நான் சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.. ‘தம்பி…. திரைப்படங்களில்தான் நீங்கள் ஹீரோ, வெளிநாட்டு மாப்பிள்ளை கடைசியில் வந்து தியாகம…

  5. ஒரு வீதி விபத்து சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜர் ஆகாத அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை கொடுத்துள்ளதாம். நீயுஸ் ஃபர்ஸ்டை மேற்கோள் காட்டி ஶ்ரீலங்கா டிவீட் செய்தி.

  6. கடுவலை, ஜயந்திபுரத்தில் அதிவேகநெடுஞ்சாலையில் நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் பாலத்தில் திருத்தவேலைகளை மேற்கொண்டிருந்தவர்கள் மீது அந்த கொங்கிறீட் பாலம் உடைந்து விழுந்ததில் மூவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/103278-2014-03-14-15-11-09.html

  7. இந்துக்களை கொச்சைப்படுத்தவே மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி – வடிவேல் சுரேஸ் nShare காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பி…

  8. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேரும் எண்ணம் தமக்கில்லை என்று ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முகம்காட்ட ஈ.பி.டி.பி விரும்புகிறது என்று தெரிவித்திருந்தார். அவ்வாறு கூட்டமைப்புடன் சேரும் எண்ணம் எமக்கில்லை. எமது கட்சியை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு. ஆனால் அவர்களால் எமது கட்சியினை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் பார்த்தவரையில் மூன்று கூட்டமைப்புகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் மாவை சேனாதிராசா தலைமையில் ஒரு கூட்டமைப்பு, பின்னர் இரண்…

    • 18 replies
    • 1.1k views
  9. முன்னாள் இராணுவ அதிகாரிகளிற்கு அரச பதவிகளில் இடமளிக்கப்படுவது நாங்கள் பதவியிலிருக்கும்வரை தொடரும்- மகிந்த விடுதலைப்புலிகளை தோற்கடித்த படையினரும் பொலிஸாரும் சுகாதார தரப்பினருடன் இணைந்து கொவிட் 19ற்கு எதிரான இன்னொரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெற்றிபெறவே முடியாத யுத்தம் என பரந்துபட்ட அளவில் கருதப்பட்ட யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் படையினரும் காவல்துறையினரும் உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர் என அவர் தெரிவித்துள்ளார். இது தமிழ் மக்களிற்கு எதிரான யுத்தமல்ல எவ்பிஐயினால் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தம் என அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிற்கு …

    • 18 replies
    • 1.2k views
  10. http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/01/06/n-5.jpg இராணுவத்திற்கு தமிழ் யுவதிகளை எவரும் பலவந்தமாக இணைத்துக்கொள்ளவில்லை : ந.கீதாஞ்சலி Published by News on January 5, 2013 | Comments Off இராணுவத்திற்கு தமிழ் யுவதிகளை எவரும் பலவந்தமாக இணைத்துக்கொள்ளவில்லை : ந.கீதாஞ்சலி பெண்களின் சுய மரியாதையை களங்கப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொய்ப் பரப்புரை செய்வதை உடனடி யாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ந.கீதாஞ்சலி இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார். பிறரின் அரசியல் தேவைகளுக்காகப் பெண்களின் கெளரவத்தை மலிவான விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய கீதாஞ்சலி, பெண்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்த வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.…

    • 18 replies
    • 1.5k views
  11. புதிய ஜனாதிபதியாக... இன்று பதவியேற்கின்றார், ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம்(வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார். இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது. ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமையேற்ற பின்னர், தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெட…

  12. யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ பார்த்தீனியச் செடி 10 ரூபா என்ற ரீதியில், வடமாகாண விவசாய அமைச்சால் நாளை புதன்கிழமையிலிருந்து தொடர்ந்து 07 நாட்களுக்கு (11) கொள்வனவு செய்யப்படவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சு செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தது. பார்த்தீனியச் செடி அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்தக் கொள்வனவுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. புத்தூர், சிறுப்பிட்டி மேற்கு, அச்செழு, அச்சுவேலி மேற்கு வசாவிளான், ஏழாலை, வட்டுக்கோட்டை, கைதடி கிழக்கு, கோண்டாவில், மாதகல், உடுப்பிட்டி, வல்லை நாச்சந்தி ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள பார்த்தீனியச் செடிகளை பிடுங்கி உரப்பைகளில் இட்டு அந்தந்த இடங்களில் அமைக்கப்படும் கொள்வனவு நிலையங்களில் கையளிக்க முடியும் எனவும் வடமாகாண விவசாய அமைச்சு…

    • 18 replies
    • 4.1k views
  13. நேற்றிரவு வெளியிடப்பட்ட தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியிலும், மாகாண, மாவட்ட ரீதியிலும் முதலிடத்தை பெற்றுகொண்டார். அத்துடன், குளியாப்பிட்டிய, அஸ்ஸெத்தும சுபாரதி பாடசாலையில் கல்வி பயிலும் ருவன்யா மெத்மி குணசேகர என்ற மாணவியும் 195 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தினைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் இரண்டாமிடத்தினையும், மாவட்ட ரீதியில் முதலிடத்தினையும் பெற்றுள்ளார். அத்துடன், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த கேதீசன் துஷானன் மற்றும் ஜோன…

    • 18 replies
    • 3.4k views
  14. சம்பூர் பகுதி விடுதலை புலி போராளிகளின் கட்டுபாட்டில் இருக்கிறது. இதனால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து என்று இலங்கையின் சர்வதிகாரி தெரிவித்துள்ளார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19332 தமிழர் துறைமுகம் வேறு பட்ட பலரின் ஆக்கிரமிக்குள் பல நூறு ஆண்டுகளாய் அடிமைபட்டு கிடக்கிறது. எங்கள் கவலை இந்த சர்வதேசநாடுகளுக்கு விளங்கவா போகுது????

    • 18 replies
    • 2.9k views
  15. வன்னியில் அண்மையில் நடைபெற்ற இரு சம்பவங்கள் எமது தேசத்தின் இறுக்கமான புலனாய்வுக் கட்டமைப்புடன் தொடர்புபட்டவை. ஒன்று தமிழீழ தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்வை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அண்மையில் ஆரம்பித்து வைத்திருந்தார். தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் இந்த அடையாள அட்டைகள் தேசத்தின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானவை. சிறிலங்காவின் சாதாரண அடையாள அட்டைகளை போலதல்லாது சர்வதேச தரத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்ட இந்த அட்டைகள் ஒரு மனிதனின் சரித்திரத்தை ஒரு சில நிமிடங்களில் கணணித்திரையில் தரவல்லவை. இரண்டாவது 'மிகப்பெரும் தாக்குதலுக்கு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் தயாராகி வருகின்றனர், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து…

    • 18 replies
    • 4.1k views
  16. கடந்த 3 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன தனது 18 வயது இளம் பெண்ணைத் தேடிக் களைத்த நிலையில் சேர்வடைந்த தந்தை ஊடகங்களுக்குத் தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்துள்ளார். அவர் வேதனையுடன் தெரிவித்த சில விடயங்கள் கீழ்வருமாறு, எனது சொந்த இடம் வன்னி ஜெயபுரம். எனக்கு 4 பிள்ளைகள். மனைவியும் ஒரு மகளும் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் எனது வறுமை நிலை காரணமாக நிறுவனம் ஒன்றின் மூலம் எனது இரண்டாவது மகளான யோகேஸ்வரன் சர்மினியை தெல்லிப்பளை துர்கை அம்மன் கோவில் நடாத்திவரும் சிறுவர் இல்லத்தில் சேர்த்து படிப்பித்து வந்தேன். இறுதி யுத்தம் காரணமாக ஒரு வருடம் படிக்காததால் மருதனார்மடம் இராமநாதன் மகளீர் கல்லூரியில் க.பொ.த (சா.த)தில் கல்வி கற்…

  17. இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்கிறேன்: மாதுலுவாவே சோபித தேரர் (இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.) இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாங்களே செய்து கொண்ட பிழை தான் ஜெனீவா. இலங்கை அரசாங்கம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறைவேற்ற வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளாக இருக்கிறது. இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளிடம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.…

  18. India is to grant the Sri Lanka Navy another ocean-going warship as part of greater cooperation between the two countries, media reports in Colombo said Sunday. The Nation newspaper said India `will either grant or lease a coast guard vessel` to the Sri Lanka Navy. The former Indian Coast Guard vessel, `Varaha`, is similar to the Offshore Patrol craft (OPC) which India provided in 2000 and which is now the flagship of the SLN, the paper said. The Varaha will be the third large `blue water` warship in the SLN`s fleet along with the US-supplied cutter. The Varaha has already been serving with the SLN as a substitute while the SLNS Sayura, the flagship o…

  19. இறுதிசடங்குகள் குறித்த உரிமைகளை மதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்விடுத்துள்ள ஐநா முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்களை கட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. ஐநாவின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் அஹமட்சஹீட் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மார்ச் 31 ம் திகதி இலங்கையின் சுகாதார அமைச்சு கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உடலை எந்த காரணத்திற்காகவும் கழுவக்கூடாது,மூடப்பட்ட பையினுள் வைத்து அதனை பிரேதப்பெட்டிக்குள் வைக்கவேண்டும்,உடல்களை எரிக்கவேண்டும்,என தெரிவிக்கப்படுவதை அவ…

  20. துணிவிருந்தால் வெளியே வந்து வாழ்த்தட்டும் பார்க்கலாம்: பிக்கு சவால்! கொழும்பு, மே 10 புலிகளின் வான்படைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றில் வாழ்த்துக் கூறியமைக்காக அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண. எல்லாவெல மேதானந்த தேரர் நேற்று நாடாளுமன்றில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். முடிந்தால் இதே வார்த்தையை நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து சொல்லட்டும் பார்க்கலாம் என்றும் அவர் கஜேந்திரனுக்கு சவால் விட்டார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தேரர் மேலும் கூறியதாவது: பயங்கரவாதியான த…

    • 18 replies
    • 4.6k views
  21. மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர் ( எம்.மின்ஹாஜ்) இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார். அத்துடன் மனித கடத்தல் காரர்களுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் மேலும் காணாமல் போனோர் குறித்து இனங்காண்பதற்கு கா…

  22. தமிழ்நாடு, காரைக்குடியில் நடைபெறும் மாகாநாட்டில் பங்குபற்ற சோனியா காந்தி வருகை தந்திருந்த போது, இலங்கை அரசுக்கு சோனியா ஆதரவளிப்பதாகக் கூறி கண்டன ஊர்வலம் மேற்கொள்ள இருந்த சிவசேனாவின் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புலிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசுக்கு ஆதரவாக சோனியா செயற்படுவதைக் கண்டிப்பதாக கூறி கறுப்புக் கொடியுடன் சிவசேனா கட்சியினர் காரைக்குடிக்கு ஊர்வலமாக புறப்படத் தயாரக இருந்த வேளையில் கட்சி செயற் தலைவர் தூதை செல்வம் உட்பட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  23. யாழில் வாள் கொண்டு சென்ற பூசகர் மீது வழக்கு யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் ஆலய தேவைக்காக வாள் கொண்டு சென்ற ஆலய பூசகரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் விடுவித்துள்ளனர். இந்நிலையில் அவர் மீது வழக்க தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. குப்பிளான் பகுதியில் உள்ள ஆலயத்தில் பூஜையை முடித்துக்கொண்டு பூசகர் அங்கிருந்து, உரும்பிராய் பகுதியில் உள்ள ஆலயத்திற்கு பூஜைக்கு செல்லும் போது, அந்த ஆலய தேவைக்காக குப்பிளான் ஆலயத்தில் இருந்து வாள் ஒன்றினை கொண்டு சென்றுள்ளார். அவ்வேளை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாளுடன் சென்ற பூசகரை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துசென்று விசார…

    • 18 replies
    • 1.6k views
  24. சிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது, கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் ச…

  25. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம். ஆண்கள் 120, வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுக் கல்லூரி பெண்கள் 45 பேருக்கு வளங்கப்பட்டது . DONATED BY: VAVUNIYA ASSIT. DIRECTOR OF EDUCATION, (CORDINATER FOR O/L STUDENTS) AT NERDO OFFICE IN VAVUNIYA. MR.THEVATHAS SANTHIYAPILLAI http://www.nerdo.lk/?p=622 முகாம் உறவுகளுக்கு துரோகம் செய்யாதீர்…….. இந்த அமைப்பின் நோக்கத்தையும், இது உருவான காரணங்களையும் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் அமைப்பை தொடங்கிய போதே சொல்லியிருக்கிறோம். ஆனாலும்கூட, உதவும் காரியங்களை உள்ளத்தால்கூட விரும்பாத ஒருசிலபேர் உண்மைகளை திசைதிருப்பி இந்த சமூகநல அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஈடுபட்டிருப்பது எமது மக்களுக்…

    • 18 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.