ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142749 topics in this forum
-
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பேரம் பேசும் வல்லமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோர் ஹாட்ரெம் (Tore Hattrem) தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பேரம் பேசும் வல்லமை பற்றி இந்த சந்தர்ப்பத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்றே நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வழிகோலும் என அவர் தெரிவித்துள்ளார். சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மை மக்களும், பெரும்பான்மை மக்களும் இந்த நாடு தங்களது நாடு என உணரக் கூடிய ஓர் …
-
- 18 replies
- 2.5k views
-
-
அரச ஆதரவுடன் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எனும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானும் அவரது சகாக்களும் டென்மார்க்கில் வந்திரங்கியுள்ளனர். டென்மார்க்கில் ஓகுஸ் என்ற இடத்தில் இவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாக அங்கிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இவர்கள் டென்மார்க்கில் இருக்கும் ஓர் முக்கிய விரோத கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஒருவரின் அழைப்பின் பேரில் வந்துள்ளதாகவும் எதிர்வரும் 24 திகதி நடைபெறவிருக்கும் நத்தார் களியாட்ட விழா ஒன்றில் பங்குபற்றவுள்ளதாகவும் கூறபப்டுகின்றது. இந்த விழாவிற்கு சமூகம் கொடுக்கவெனவே வீசா பெற்றதாகவும் கூறப்படுகின்றது. பிள்ளையான் பல்வேறு கடத்தல் காணாமல் போதல் ஆகியவற்றிற்கு பொறுப்பாக செயற்பட்டவர். குறிப்பாக தமிழர் புன…
-
- 18 replies
- 1.4k views
-
-
ஐ.நா. மனித உரிமை தொடருக்கு செயலாளரின் அறிக்கை அனுப்பப்பட்டது பலதடைகளையும் மீறி, ஐ.நா. செயலாளர் நாயகம் தன்னால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழுவின் அறிக்கையை நடக்கும் ஐ.நா. மனித உரிமை தொடருக்கு அனுப்பியுள்ளார். ---------------------------------------------- சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பான் கீ மூன் சற்று முன்னர் அறிவித்துள்ளார். நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் சற்று முன்னர் வெளியிடுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு நிபுணர்குழுவின் அறிக்கையை அனுப்பவுள்ளது குறித்து …
-
- 18 replies
- 1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி முதல் தடவையாக தேசிய கீதம் ஒலிக்கும் போது அதற்கு கௌரவமளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடாத்தப்படும் நிகழ்வுகளில் தேசிய கீதம் ஒலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முதல் தடவையாக வவுனியா உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போது தேசிய கீதம் ஒலித்ததாகவும், கட்சி உறுப்பினர்கள் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் எழுந்து நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசியப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினைத் தேட ஈ.பி.டி.பி …
-
- 18 replies
- 1.6k views
-
-
கல்விளான் படையினர் வசம்-பாதுகாப்பு அமைச்சகம் வீரகேசரி இணையம் 8/13/2008 3:17:02 PM - முல்லைத்தீவு கல்விளான் பகுதியை இராணுவத்தினர் இன்று தமது கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 18 replies
- 3.1k views
-
-
உள்ளகப் பாதுகாவல் பயிற்சியைப் பெற்ற ஒரு தொகுதியினர் வெளியேறினர் [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 03:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] லெப். கேணல் சூட் பயிற்சிப் பாசறையில் உள்ளகப் பாதுகாவல் பயிற்சியைப் பெற்ற ஒரு தொகுதியினர் நேற்று சனிக்கிழமை வெளியேறி உள்ளனர். இந்நிகழ்வு ஜேந்தன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்சுடரினை பொறுப்பாளர்களில் ஒருவரான நளன் ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை பயிற்சி ஆசிரியர் ஆழியன் ஏற்றினார். லெப். கேணல் சூட்டின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை முல்லைத்தீவு மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பழகன் ஏற்ற, மலர்மாலையினை பொறுப்பாளர்களில் ஒருவரான நிலவன், பொறுப்பாளர்களில் ஒருவரான கண்ணப்பன், பொறுப்பாளர்களில் ஒருவரான செ…
-
- 18 replies
- 2.6k views
-
-
சர்ச்சைக்கு அகப்பட விரும்பவில்லை - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சர்ச்சைக்கு அகப்பட விரும்பவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி.வடக்கில் விடுவிக்க ப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வியாழக்கிழமை மாலை அப்பகுதிகளுக்கு வடமாகாண முதலமைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் சென்று இருந்தார். அதன்போது வலி.வடக்கு வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதை முகாம் இருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற இரு வீடுகளுக்கு அருகில் முதலமைச்சர் நின்றிருந்த வேளை மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் அந்த இரு வீடுகளுமே இராணுவத்தின் வதை முகாம் என சந்தேகிக்க படுகின்றது எனவும் அதனை மிக அருகில் சென்று பார்வையிட வ…
-
- 18 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் 60 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலை! ஜன 29, 2013 யாழ்ப்பாணம் அருகே கட்டப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சுவாமி ஆலய குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் எனும் இடத்தில் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்தபதி சிற்ப கலாசுரபி விஸ்வ பிரம்மஸ்ரீ கலியப்பெருமாள் புருஷோத்தமனால் 72 அடி சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைதான் இலங்கையிலேயே மிக உயரமான கம்பீரமான ஆஞ்சநேயர் சிலையாகும். இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா கடந்த புதன்கிழமை (23.01.2013) நடைபெற்றது சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்…
-
- 18 replies
- 3.4k views
-
-
5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலம்!! 5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுடன், நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமைமாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 22 கிலோ மீற்றர் நீளமுடையதாக இந்த இணைப்புப் பாலத்தை கடலுக்கு மேலாகவும், கடலடி ச…
-
- 18 replies
- 1.7k views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டாவிட்டால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என சுமந்திரன் கடந்தவாரம் வீரவசனம் பேசி, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தினார். …
-
- 18 replies
- 1.4k views
-
-
வடக்கில் ஸ்திரத்தன்மை நிலவி வருகின்றது – அரசாங்கம் 15 அக்டோபர் 2013 வடக்கில் ஸ்திரத்தன்மை நிலவி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் ஸ்திரத்தன்மையும் அபிவிருத்தியும் காணப்படுவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியாவின் ராஜாங்கச் செயலாளர் பீட்டர் புரியனை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் பாரியளவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள் தீவிர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் புதிய முதலமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.…
-
- 18 replies
- 1.3k views
-
-
ஜெனீவாவில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் விடுதலைப்புலிகள் முகாம்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கி வருகிறது. துண்டிக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல `ஏ-9′ பாதையை திறந்து விடும்படி புலிகள் விடுத்த கோரிக்கையையும் இலங்கை ராணுவம் ஏற்கவில்லை. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நீண்ட காலமாக `ஏ-9′ பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினி சாவை எதிர்நோக்கியுள்ளனர். `ஏ-9′ பாதையை மூடியிருப்பது போர் நிறு…
-
- 18 replies
- 5.5k views
-
-
தமிழர்களது நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது கூறுவது ராமன் சென்னை: இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால்இ உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்து போய் விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுஇ தமிழர் விரோத அரசு என்பது போன்ற எண்ணம் ஆழப் பரவி விட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரவை கூடுதல் செயலாளர் பி.ராமன். மத்திய அமைச்சரவையின் கூடுதல் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.ராமன். இப்போது சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் டாப்பிகல் ஸ்டடீஸ் மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்துள…
-
- 18 replies
- 2.3k views
-
-
வடக்கில் இராணுவத்தின் தேவைக்கென காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் சத்தம் சந்தடியற்று முன்னெடுப்பது அம்பலமாகியுள்ளது. ஒருபுறம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது மெதுவாக நடை பெற்று வருகின்றது. அதற்கு பெரும்பிரச்சாரம் செய்யப்படுகின்றது .மறுபுறத்தே கடந்த இரண்டு மாத காலத்தில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று வார காலப் பகுதியினுள் மட்டும் வடக்கில் 20 காணித் துண்டுகள் படைத் தரப்பின் பாவனைக்கென சுவீகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னைய அரசின் காலத்தில் வடக்கு மாகாணத்தில், உயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்கு மேலதிகமாக பல்வேறு இடங்களிலும் முப்படையினரின் தேவைக்காக காணிகள் சுவீகரிப்பதற்கு அடையாளப…
-
- 18 replies
- 1.1k views
-
-
கே.பி குழு இரண்டாக உடைவு! நாடுகடந்த அரசு – தலைமைச் செயலகம் மோதல்! தமிழீழம் | ADMIN | SEPTEMBER 13, 2012 AT 23:12 புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கே.பி அவர்களால் 2009 ஜுன் – ஜுலை காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகத்திற்கும், நாடுகடந்த அரசுக்கும் இடையே மோதல்கள் வெடித்திருப்பதாக தகவல்கள் வெளியுள்ளன. கடந்த ஆண்டு கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற தேசங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளைப் பிளவுபடுத்தியும், புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களின் எழுச்சியை சிதைத்தும் கடந்த ஆண்டு பெரும் குழப்பங்களை கே.பியின் தலைமைச் செயலகம் – நாடுகடந்த அரசு ஆகியவை விளைவித்து வந்தன. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் நிதிக் கையாளுகை தொடர்பாக இவ்வாண்ட…
-
- 18 replies
- 1.7k views
- 1 follower
-
-
கீரிமலை கடற்கரைப்பகுதியில் கலாசார சீர்கேடுகள் -தடுக்குமாறு ஆர்வலர்கள் கோரிக்கை யாழ்ப்பாணம் - கீரிமலை கடற்கரைப் பகுதியில் பல கலாச்சாரச் சீரழிவுகள் இடம்பெறுகின்றன, பட்டப்பகலில் பாலியல் செயற்பா டுகள் தாராளமாக இடம்பெறுகின்றன, அவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாகவுள்ளது, மேலும் மாணவ, மாணவிகளும் இதில் உள்ளடங்குவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கீரிமலை கடற்பகுதி இறந்தவர்களுக்கு பிதிர்க்கடன் செய்யும் ஒரு புனித பிரதேசமாகும். கடற்கரையை அண்மித்து வரலாற்றுச் சிற ப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான நகுலேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. இங்கு நாளாந்தம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலி ருந்து…
-
- 18 replies
- 1k views
-
-
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். சுவிட்சர்லாந்திலிருந்து வருகைதந்திருந்த குறித்த பெண்ணின் வீட்டை இன்று புதன்கிழமை (20) அதிகாலை 12.00 மணியளவில் உடைத்து உள்நுழைந்த நபர்கள், பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து இரண்டு கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள், 1 1/4 பவுண் தங்க சங்கிலி மற்றும் 29,000 ரூபா இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பியோடியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் . இது பற்றி தெரியவருவதாவது கல்லடி பேபிசிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோ…
-
-
- 18 replies
- 806 views
- 1 follower
-
-
புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்! வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். அதன்படி இன்று (புதன்கிழமை) வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர ஆளுநர் பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்களான தயா கமகே மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும்…
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு 21 JUN, 2024 | 03:59 PM இன்று (21) வெள்ளிக்கிழமை 10 ஆவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில், 10 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் 10 நாட்கள் யோகா “மஹோத்சவ்” நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இலங்கையின் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த யோகா நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யோகா நிகழ்வானது இலங்கையின் சுற்றுலாத் தலங்களான கண்டி ஏரி, யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி கோவில் நுழைவாயில், குருணாகல், யாழ்ப்பாணத்திலுள்…
-
-
- 18 replies
- 954 views
-
-
இலங்கைத் தமிழர்களைக் இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வின்போது தமிழர்களுக்கு முக்கியத்துவம் வழங்கித் தீர்வு முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை நேரம் இன்று (ஓகஸ்ட்1) மாலை இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இதன்போது வடக்குகிழக்கு இணைப்பைத் தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாத நிலையில் த…
-
- 18 replies
- 2.4k views
-
-
"முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருக்கின்றார். களமுனையில் உள்ள இராணுவத் தளபதிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்தக் கருத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்த கோதாபாய ராஜபக்ச, அந்தப் பகுதி மீது அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த கோத்தபாய ராஜபக்ச, ஏப்ரல் 20 ஆம் நாள் நடத்தியதைப் போல புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதிக்…
-
- 18 replies
- 2.6k views
-
-
‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்! ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹொரா கோ கம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ என்ற கோஷங்களோடும் பதாதைகளோடும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியில் ஆண்கள், பெண்களது உள்ளாடைகள்... தொங்கவிடப்பட்டு, மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1280464
-
- 17 replies
- 1.3k views
-
-
போர்ப் பகுதிகளில் நிலைமைகள் மிகவும் மோசமாகி வருவதன் காரணமாக சிறுவர்கள் பலியாவதைக் கண்டு பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக பி.பி.சி. செய்திச் சேவைக்குப் பேட்டி ஒன்றை வழங்கிய ராதிகா குமாரசாமி, "மோதல்கள் தீவிரமடைந்து வருவதையிட்டும், அதன் மூலம் சிறுவர்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்படுவதையிட்டும் நான் பேரதிர்ச்சியடைந்தேன்" எனத் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: "போர் இடம்பெறும் பகுதிகளின் தற்போதைய நிலைமை நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு மிகவும் மோசமாக இருக்கின்றது. இந்த மோதல்ளில் …
-
- 17 replies
- 1.8k views
-
-
சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை வழக்கறிஞர் ஒருவர் ஊடாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள , பயங்கரவாத புலன் விசாரணைக்காக ஒப்படைத்ததாக சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனந்த தேசப்பரிய அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று சிவக்குமார் அவர்கள் " பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் தம்மை தேடி வந்த போது தாம் இல்லாததால், தான் வரும் வரை தமது குடும்பத்தில் இருவரை அழைத்துச் சென்று கல்கிஸ்ஸை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் , தன்னை விசாரணைக்கு வரும்படி அவர்கள் அழைத்திருப்பதாகவும்" கூறினார். சுனந்த தேசப்பிரிய அவர்கள் ,இன்று பிற்பகல் ,தான் வழக்கறிஞர் சுதர்சன குணவர்தன அவர்களோடு சென…
-
- 17 replies
- 2.9k views
-
-
அச்சுறுத்தும் கடற்புலிகள்! -விதுரன் முழு அளவிலான போரில் புலிகள் குதிக்காத நிலையில் இன்று முப்படைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் புலிகளுக்குள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வடக்கில் இராணுவத்தினர் புலிகளிடம் பல தோல்விகளைச் சந்தித்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் வசமுள்ள பெரும்பாலான பகுதிகளை படையினர் கைப்பற்றி வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாயிருந்த போதிலும் கிழக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள படைவலுச் சமநிலையிலான மாற்றங்கள், கிழக்கில் புலிகள் மரபு வழிச் சமரிலிருந்து மீண்டும் கெரில்லாப் பாணியிலான போர் முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. கிழக்கில் தற்போது தொடரும் படை நடவடிக்கைக…
-
- 17 replies
- 5.9k views
-