Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 52 லிட்டர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்களையும், போதைப்பொருள் உற்பத்தி செயல்முறையின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் அதிகாரிகள் இதன்போது கண்டுபிடித்தனர். இ…

  2. யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு இன்று (29) இரு கையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. யாழ், மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது. இந்த செயற்றிட்டத்தில் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில், கொழும்புத்துறை, J/61 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதே பிரிவைச் சேர்ந்த 66 வயது வயோதிப பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்ணின் ஒரு கையில் தாதி ஒருவர் ஊசி போட்டு விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட இது தெரியாமல் இன்னொரு தாதி அங்கு வந்து மற்ற கையை காட்டுமாறு கூறி ஊசி போட்…

  3. புதிதாகப் பொறுப் பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம் பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயார் என நேற்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/36811/57//d,article_full.aspx

    • 17 replies
    • 1.9k views
  4. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சுயநினைவிழத்த நிலையில் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் அபாயகரமான கட்டத்திலேயே உள்ளதாக கூறப்படுகின்றது. நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பின்னராக கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்! நடந்தது என்ன? - ஜே.வி.பி நியூஸ்

  5. 17 DEC, 2024 | 11:03 AM தமிழ் மக்களைப் பாதிக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியை நேற்று திங்கட்கிழமை (16) தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடினர். https://www.virakesari.lk/article/201471

  6. பிரபாகரனைக் காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்திய யு.எஸ்... புதிய புத்தகத்தில் பரபர தகவல் பிரபாகரனைக் காப்பாற்ற அமெரிக்கா பெரும் முயற்சித்தது என்றும் இதற்காக இலங்கையை மிரட்டவும் செய்தது எனவும் புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளை யுத்த களத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற கடைசிநேரங்களில் அமெரிக்கா போராட்டம் நடத்தியதாக புதிய புத்தகம் ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகளை காப்பாற்ற அமெரிக்காவும், நார்வேயும் முயற்சித்தது; இதை இந்தியா எதிர்த்தது. இந்தியாவின் எதிர்ப்பை தமிழக தலைவர்களும் ஆதரித்தனர் என முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர்…

  7. பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் , ஆவாஸ்.கொம் என்னும் பிரபலமான சர்வதேச தொண்டு நிறுவனத்தின் இணையத்தில் ஏற்றப்படிருக்கும் கொமன்வெல்த்தைப் பகீஸ்கரிக்கக் கோரும் கோரிக்கையில் தயவு செய்து கை எழுத்திடவும். ஒரு குறிப்பட்ட தொகையினர் கை எழுத்திட்டால், உலகெங்கும் இருக்கும் பல லட்சம் மக்களுக்கு இந்தக் கோரிக்கை ஆவாஸ் இணையத்தினூடாகச் செல்லும். இதனைச் செய்ய ஒரு சில நிமிடங்களே ஆகும்.உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் மின்னன்சல்,முகப்புப் பக்கம் ,டுவிட்டர் மூலம் அறிமுகம் செய்து விளக்கவும். http://www.avaaz.org/en/petition/Boycott_Commonwealth_Summit_CHOGM_Nov_2013_in_Sri_Lanka_is_due_to_be_held_in_a_country_where_a_brutal_tyrannical_regi/?clXXHab We, the undersigned are disappo…

  8. இலங்கை - இந்தியாவை மிரட்டுகிறதா? இந்தியா இலங்கையை மிரட்டுகிறதா? [25 - November - 2007] -கலைஞன்- இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் அறிவுரையும் உகண்டா தலைநகர் கம்பாலாவில் வைத்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வழங்கிய போதனையும் செவிடர் காதில் ஊதிய சங்காகவேயுள்ளது. முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு நிகழ்வில் உரையாற்றுவதற்காக இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உட்பட பல உயர்மட்டத்தினர…

    • 17 replies
    • 2.8k views
  9. மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்கின்றது - டக்ளஸ் |ஆக்கம்: வா.கி.குமார் திங்கள், 07 ஜனவரி 2008 17:15 இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவற்றை தடைசெய்யவேண்டுமென ஈ.பி.டி.பி.யின் பொதுச்செயலாளரும் துணை இராணுவக்குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மின்னல் நிகழ்ச்சியின் மூலம் பல கொலைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்

  10. நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவிற்குச் செல்லவேண்டாமென பெற்றோர் தடுத்ததால் மனமுடைந்த சிறுமி சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நுணாவில் தெற்கைச் சேர்ந்த சாந்தகுமார் ரேணுகா என்ற 11 வயதுச் சிறுமியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். கடந்த இரு தினங்களாக தனது பேத்தியாருடன் நல்லூர் உற்சவத்துக்குச் சென்றுவந்த இச்சிறுமி நேற்றைய தினமும் செல்ல முற்பட்டபோது பெற்றோர் தடுத்ததுடன் இனி தேர்த்திருவிழாவிற்குச் செல்லுமாறும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மனமுடைந்த சிறுமி தனது வீட்டிலேயே சுருக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இச் சிறுமியின் உறவினரான 16 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றபோது அயலவர்கள்…

  11. எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்டவரை இலங்கை அரசாங்கம் ஆதரித்தது – விக்கிலீக்ஸ் 24 அக்டோபர் 2012 விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள் நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்ட நபரை இலங்கை அரசாங்கம் ஆதரித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. கொலை குற்றச் செயல் ஒன்றுக்காக 1997ம் ஆண்டு சிறை வைக்கப்பட்ட பால்க் ருனே ரோவிக் என்பவரே இவ்வாறு, எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ருனே ரோவிக்கின் நடவடிக்கைகளை நோர்வே புலனாய்வுப்…

    • 17 replies
    • 1.8k views
  12. உயிர் கொடுத்துப் போராடிய உத்தமரை கலந்தாலோசிக்காத எந்த முடிவும் தமிழருக்கு தீர்வாகாது இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படுவதாகத் தெரிவிக்கும் செய்திகள் இப்போது வெளியாகியுள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழ்த் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் பெருங்கூட்டமாக சூரிச்சுக்குப் படை எடுத்திருக்கின்றார்கள். இந்தக் கூட்டம் அல்லது இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படும் விதமும், அது தொடர்பான ஏற்பாடுகளும் இலங்கையிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் ஊடக வியலாளர்கள், ஆய…

    • 17 replies
    • 1.8k views
  13. வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் எதிர்வரும் நான்காம் நாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் எனவும் அவரை அங்கு செல்லவேண்டாம் எனவும் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், மார்க்கம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு தமிழரசுக் கட்சியினதோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களோ அழைக…

    • 17 replies
    • 1.5k views
  14. யாழ் சென்ற கொழும்பு மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள் February 19, 2022 கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை பார்வையிட்டு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்கு கையளித்துள்ளனர். யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு வருகை தந்த கொழும்பு மாநகர முதல்வர் அடங்கிய குழுவினரை யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர் துரைசாசா ஈசன், மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2022/173175

    • 17 replies
    • 1.2k views
  15. நாம் தொடர்ந்து எமது விடுதலையை தோள்களில் சுமந்து செல்ல ஐநா பேரணி ஆணிவேராக அமையும் . எமது விடுதலையை வென்றெடுக்க எமது துணிச்சலை , உறுதியை , ஓர்மத்தை , வேட்கையை , நம்பிக்கையை நாம் பெற இப்படியான பேரணி ஒரு தளமாக அமையும் . ஐரோப்பிய புலம் பெயர் மக்களை இப் பேரணியில் பெரும்திரளாக கலந்துகொள்ளும் படி உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் . http://www.pathivu.com/news/33450/57//d,article_full.aspx

    • 17 replies
    • 779 views
  16. ஜனாதிபதி – வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம் வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் இன்று(11) மற்றும் நாளைய(12) தினங்களில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. நல்லிணக்க பொறிமுறைகள், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, காணி விடுவிப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(11) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள டெலோ மற்றும் புளொட் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இனப் பிரச்சினைக்கு தீர்வு – சமஷ்டி என்ற அடிப்படையிலேயே இந்த பேச்ச…

    • 17 replies
    • 954 views
  17. -சி.சிவகருணாகரன்,எஸ்.ஜெகநாதன்,சுமித்தி தங்கராசா கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த ரயிலேயே அவர் மோதுண்டு மரணமடைந்துள்ளார். கிளிநொச்சிக்கான ரயில் சேவைகள் உத்தியோகபூர்வமாக நாளை சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymirror.…

    • 17 replies
    • 1.1k views
  18. புனித நகருக்கு விழுந்த பூஜை அடி சிங்களத்தில் : விமல் தீரசேகர தமிழில் : அஜீவன் விமான படைத் தளத்தை தாக்க வந்தவர்கள் படகுகளில் வந்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அனுராதபுரத்தை புனித நகர் என அழைத்தாலும் , அதை விட அந்த நகரை இராணுவ நகர் என்று அழைப்பதே சாலச் சிறந்ததாகும். வட கிழக்கு யுத்த தேவைகள் அனைத்தையும் செய்வதில் அனுராதபுரத்தின் இராணுவ நிலையே முதன்மை வகித்து வந்தது. இப்படியான ஒரு பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது எல்.டீ.டீ. போராளிகள் ஊடருவி தொடுத்த தாக்குதல் மற்றும் விமான தாக்குதல் ஆகியன ராஜபக்ஸ அரசின் யுத்த அட்டவனை குறித்தும் பாதுகாப்பு நிலமை தொடர்பு குறித்தும் கேள்விகளை எம் மனதில் எழுப்பவே செய்கிறது? இது குறித்து பேசுவதோ அல்…

    • 17 replies
    • 6.5k views
  19. இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் முதலே இலங்கை தீவில் இந்தியாவின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கண்டு இலங்கை தேசம் குலைநடுங்கிப் போய் கிடந்தது. இந்திராவின் காலத்தில் அரசியல் தலைவர்கள், வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர்; ராஜீவ் காலத்தில் அதிகாரிகளே வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர். இதனால்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் சரிவை சந்தித்தது. ராஜபக்சேவின் சீன…

    • 17 replies
    • 1.7k views
  20. 15 வயதுடைய சிறுவயது பிக்கு ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18339

    • 17 replies
    • 1.5k views
  21. யாழ். பல்கலையின் ஆடைக்கட்டுப்பாடு, 11 முதல் அமுலில் -எம்.றொசாந்த் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கான ஆடை ஒழுங்கு விதிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடலொன்று, நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் சேலை அணிய வேண்டும் எனவும் ஆண் மாணவர்கள் டெனிம் மற்றும் ரீ-சேர்ட் அணியக்கூடாது, சேர்ட் அணிந்துதான் அதுவும் 'இன்' பண்ணிதான் அணிய வேண்டும், சப்பாத்தை தினமும் அணிய வேண்டும் என்றும் கட்டுப…

  22. இலங்கை கடற்படை சுட வேண்டிய அவசியம் இல்லை; வக்காலத்து வாங்கும் ஏ.கே.அந்தோணி டெல்லி: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுட வேண்டிய காரணமோ, அவசியமோ இல்லை என்று கூறியுள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து லோக்சபாவில் நேற்று தமிழக எம்.பிக்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசியது. இதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. …

    • 17 replies
    • 3k views
  23. ஜோசப் ஸ்டாலின் கைது - ஐநா கவலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார். மனித உரிமை பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை ஆறுமணிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற கவலை தரும் செய்தியை இலங்கையிலிருந்து கேள்விப்படுகின்றேன். ஜோசப்ஸ்டாலின் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் முன்னர் எப்போதையும் விட சமீபவாரங்களில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன,அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும் - தண்டிக்ககூடாது என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/132844

  24. இலங்கையின் கொலைக்களம்* : சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள் 15 ஜூன் 2011 இலங்கை அரசு பத்திரிக்கையாளர்களை நாடுகடத்தியும் ஐக்கிய நாடுகள் சபையினருக்கு நிரப்பந்தம் கொடுத்தும் அவர்களை வெளியேற்றியும் சாட்சியமற்ற ஒரு யுத்தத்தை நடத்த விரும்பியது. என்றாலும், கைத்தொலைபேசியினதும் தொலைமதித் தொழில்நுட்பத்தினதும் அசாதாரணமான சக்தியை அதனால் வெளியேற்ற முடியவில்லை. எமது பல்லாண்டு கால யுத்தகள ஊடக அனுபவத்தில் நான் என்றும் பார்த்திராத, வலியுடன் பதிவுசெய்யப்பட்ட, மணிக்கணக்கிலான மிகக் கொடூரமான காட்சிப் பதிவுகளை நாங்கள் அகழ்ந்தபடி நடந்தோம். இலங்கையைப் பொறுத்து மட்டுமல்ல, சர்வதேசியச் சட்டங்கள் மீறப்படப்போகும் எதிர்காலத்திலும் கூட, ஐக்கிய நாடுகள் சபை செயல்படத் தவறு…

  25. வட்டியும் முதலுமாக சேர்த்து தாக்குதல் நடத்திய வான் புலிகள்: மாலைமலர் நாளேடு புகழாரம் ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 14:32 ஈழம்ஸ ஜந.ரகுராம்ஸ தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய போதும் பொறுமை காத்து வட்டியும் முதலுமாக வான் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. மாலைமலர் நாளேட்டில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: அன்று சைக்கிள் குண்டு- இன்று விமான குண்டு: விடுதலைப் புலிகளை கண்டு கதி கலங்கும் சிங்களப் படைகள் இலங்கையில் ஈழத் தமிழர்களின் ஆதிக்கத்தையும் அறிவாற்றலையும் விரும்பாத சிங்களவர்கள்இ அவர்களை 1970-களில் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். அரசியல் அடிப்படை உரிமைகளை பறித்து நா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.